வாழ்நாளில் இப்படி ஒரு நாளையோ ஆளையோ சந்திக்கவில்லை | பயம் | TAMIL | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 435

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 7 หลายเดือนก่อน +30

    இனிமேல் இப்படி வந்து தொந்தரவு பண்ற ஆட்களுக்கு உதவி செய்யாமல் விட்டால் நல்லது இதனால் பெரிய பிரச்சினை வந்து சேரும் கவனமாக செயல்படவும்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน +15

    இப்படியாய் செயல்படுபவரைப்பார்த்து எமக்கே கோபம்வருகிறது எங்களைப்படைத்த இறைவன் எவ்வளவாய் வேதனைப்படுவார்

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 7 หลายเดือนก่อน +29

    தம்பிங்களா உதவி செய்வது நல்லது காலம் கெட்டுகிடக்கு தங்கா அனு பயந்திட்டுது

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 7 หลายเดือนก่อน +7

    நான் எழுத நினைத்ததை எல்லாம் எல்லோரும் எழுதியிருக்கிறார்கள் , நீங்கள் எல்லோரும் ஞானமாக நடந்தீர்கள் இன்னும் ஆண்டவர்தாமே உங்கள் அனைவரோடு கூட இருப்பதாக.

  • @sashankuwait2831
    @sashankuwait2831 7 หลายเดือนก่อน +13

    எத்தனையோ பேர் சாப்பாடு இல்லாமல் குழந்தைகளும் வயதானவர்களும் இருக்கின்றார்கள் மகன் அவர்களை பார்த்து உதவி செய்ங்கள் கடனுக்கெல்லாம் உதவி செய்யாதிங்கள் மகன் நீங்கள் செய்ற உதவிகளுக்கு சோதனைகள் வந்தாலும் கடவுள் உங்களை கைவிடமாட்டார் கடவுள் பிள்ளைகள் நீங்கள் மூவரும்❤❤❤❤❤

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 7 หลายเดือนก่อน +12

    உங்களுடைய நிலமை நன்றாகவே விளங்குகின்றது. கவனமாக செயல்பட வேண்டியது மிக மிக அவசியம். இதில் குறை சொல்வற்கு எதுவுமில்லை.

  • @maliniparamasamy-4515
    @maliniparamasamy-4515 7 หลายเดือนก่อน +30

    இப்படி யார் என்று தெரியாதவர்களை எல்லாம் வீடுகளில் அதுவும்இரவு நேரங்களில் எடுக்காதீர்கள் உதவி செய்யலாம் ஆனால்உவத்திரத்தை தேடாதீர்கள்

    • @TheresaS-hs2ep
      @TheresaS-hs2ep 7 หลายเดือนก่อน +2

      Yes

    • @TheresaS-hs2ep
      @TheresaS-hs2ep 7 หลายเดือนก่อน +2

      Magan you are helping people OK but this to much Magan

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 7 หลายเดือนก่อน +62

    கிருஷ்ணா, அனு குடும்பம் மாலை 6 மணிக்கு பின் வருபவர்களை ஏன் வீட்டில் அண்டுரியல் இவ் விடயம் கொஞ்ச நாளில் பெரிய பிரச்னை ஏற்படுத்தும். பின்னேரம் ஆனவுடன் யாரும் வரப்போகினம் என நினைத்து, நினைத்து உங்கள் இருவரின் மனநலம் நிச்சயம் பாதிப்படையும். உங்கள் இழகிய மனம் கண்டு நல்லாக விளையாடுகிறார்கள். உதவிக்கு வந்த அக்காவின் நடிப்பு சூப்பர். இது ஒரு நாடக உலகம். கிருஷ்ணா மிக, மிக அவதானம். வீட்டில் புதைத்து போட்டு போடுவார்கள். அனுஷன் ன் நிலை போல். விளங்கியிருக்கும் தானே. கிருஷ்ணா Team வாழ்க நலமுடன்.❤

    • @ranivaithilingam4123
      @ranivaithilingam4123 7 หลายเดือนก่อน +2

      உண்மைதான் அனுசனுக்கும் இப்படித்தான் வீட்டில் புதைத்துவிட்டார்களோ தெரியவில்லை

    • @harzhana2001
      @harzhana2001 7 หลายเดือนก่อน

      Liké varani (oldman) téléphone ,
      Keddathum kodupavane Krishna Krishna,

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 7 หลายเดือนก่อน +5

    கிருஷ்ணா, தயவு செய்து அனுஷனின் நிலையை அறிய தரவும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @urmilanirmalarajan1442
    @urmilanirmalarajan1442 7 หลายเดือนก่อน +11

    ஐயோ கடவுளே! இதென்ன கொடுமை? 🤨🤨🤨அனு பாவம் . இப்படியானவர்கள் வந்தா வீட்டுக்கு எடுக்கவேண்டாம். உங்கள் அம்மா நல்லவர் ❤️அனு கவனம் ❤️அப்பா வும் ❤️.

  • @rekasutha1087
    @rekasutha1087 7 หลายเดือนก่อน +6

    ❤❤❤தம்பிகுட்டி❤❤❤உங்கட அம்மா சொன்னது 100% சரி இது பொல்லாத காலம் இனிமேல் இப்டி யாராவது இரவில் வந்தால் அனுமதிக்கவே வேண்டாம் கடைசியில் உங்களுக்குத்தான் பிரச்னை கவனமாக இருக்கவும்

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 หลายเดือนก่อน +41

    அம்மா புத்தி நல்லம்

  • @pooranalingamkrishnasamy4706
    @pooranalingamkrishnasamy4706 7 หลายเดือนก่อน +2

    நமது கிருஷ்ணா நீர் பேராபல்யமானஒருவர் உம்மிடம் நல்ல திறன் உள்ளது உம்மை தேடி பலர் உதவியை பெறயுளார்கள்
    உமது சேவையை பாராடுகிறேன் உமது அப்பா செல்லக்கிளி அவரும் மிகவும் சிறந்த மனிதர் உமது நண்பர் கவிதாஸ் இவர்கள்
    சிறந்த சேவை செய்பவர்கள் நீங்கள் நீடுழிவாழ்கஎனா வாழ்த்துகிறேன் நான் பூரணலிங்கம்

  • @malarrasathurai9385
    @malarrasathurai9385 7 หลายเดือนก่อน +5

    கிஷ்ணா உங்கள் குடும்பத்தை பார்க்க எனது குடும்பம் மாதிரி மிகவும் இரக்கம் உள்ள குடும்பம் நீங்கள் யாரையும் இரக்கம் பார்க்க வேண்டாம் ஏன்னென்றால் உங்களுக்குத்தான் விபரீதமாக முடியும் யார் வந்தாலும் வீட்டிற்கு எடுக்காதீர்கள் பொறாமையால் கூட ஏதாவது செய்ய நினைப்பார்கள் கவனமாக இருங்கள் அனுபவத்தில் சொல்கிறேன்.

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 7 หลายเดือนก่อน +5

    தம்பி உனதுமுன்னேற்றத்தைதடுக்கவும்யாரும்சதிசெய்யலாம்கவனம்கடன்பட்டுட்டுமற்றவனைகட்டுஎன்பதுபிழைஅனுசனுக்கேஇந்தநிலையையாரோபொறமையால்வருத்தகாரன்ஆக்கிட்டாககவனம்கிஸ்னா

  • @PeriyampillaiNesalingam
    @PeriyampillaiNesalingam 7 หลายเดือนก่อน +8

    ஒரு அன்பர் சொல்லியிருந்தார் கடன் பிரச்சனை என்று வருபவர்களுக்கு உதவி செய்யவேண்டாமென்று, உண்மை தான்,உதவினதின் விளைவு, அலையவிட்டுவிட்டார்கள்

  • @surekagrich2068
    @surekagrich2068 7 หลายเดือนก่อน +34

    நிஜம் தான் இரவு நேரம் போய் துன்புறுத்த கூடாது
    உதவி செய்யீனம் என்றதுக்காக அவைக்கு கரச்சல் தரக்கூடாது

    • @AbilaAbila-r2n
      @AbilaAbila-r2n 20 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂❤❤❤😂😂😂😂😂😂😂😂

    • @AbilaAbila-r2n
      @AbilaAbila-r2n 20 วันที่ผ่านมา

      Makkalsariella

  • @rajithronalt879
    @rajithronalt879 7 หลายเดือนก่อน +12

    கிருஷ்ணா மிகவும் கவணம் உங்கள் இரக்ககுணத்தை தவறாக பலர் பயன்படுத்தலாம்.கடனென்று வருபவருக்கு உதவவேண்டாம்.

  • @MonikaJohn-p6h
    @MonikaJohn-p6h 7 หลายเดือนก่อน +5

    Apparently really good doctor oh my gosh very dangerous case Keisha don’t take any one to your house keep everything out side please 🙏

  • @nilogee
    @nilogee 7 หลายเดือนก่อน +34

    மகன் நீங்கள் செய்தும் பேசிய விதமும் மிகமிக நேர்த்தியாக இருந்தது.❤ ஆனால் உதவி செய்ய போய் பிரச்சினைகளை வாங்ககூடாது அவதானமாக செயற்படுங்கள்... உங்கள் அம்மா சொன்னதை தான் நானும் ஒரு தாயாக சொல்வேன் மகன் .
    ..பொதுசேவைகள் செய்யும்போது நிறைய பிரச்சனைகள் தேடி வரும் மகன் அவதானமாக செயற்படுங்கள்... அன்று அந்த பெண்ணின் உயிர் ஆபத்தில் சிக்கியிருந்தால் எவ்வளவு பிரச்சனைகளுக்கு நீங்கள் முகம் கொடுக்கவேண்டும்.பதில் சொல்ல வேண்டும்....சிறை கூட ..ஐயா நினைக்க வேண்டாம் என்றாகிவிட்டது மகன்.. யாரையும் நீங்கள் உங்கள் வீடுகளில் சந்திக்க அனுமதியாதீங்க...பொது இடத்தில் சந்திக்க சொல்லுங்கள்.. பாருங்கள் அனுவும் பாவம் பதட்டமாக இருந்தவா...பாவம் தானே... வீட்டுக்கு வந்து அழுவது கூடாது மகன்..That is . negative Energie...so please Take Care. அம்மா சொல்வது போல் நடந்து கொள்ளுங்கள்.......................அவர்களிடம் பயம் இல்லை உலக அறிவு அதிகம்...தனது மகன் கஷ்டப்பட்டு போக எந்த தாயும் அனுமதிக்க மாட்டாள்...உதவி செய்யுங்கள் but.உங்களையும நேசித்து பாதுகாத்து கொள்ளுங்கள்.❤❤❤ வாழ்த்துகள் மகன் ❤❤❤

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 7 หลายเดือนก่อน +2

      நிச்சயமாக

    • @eishaeisha2453
      @eishaeisha2453 7 หลายเดือนก่อน +1

      தம்பி கவனம் உங்கள் பாது காப்பு முக்கியம் இப்படி எல்லோரும் கடன் கடன் என்று உங்களின் வீட்டிற்கு பலர் வருவினம் உதவி செய்ய போய் உபத்திரம் வந்திடும் கவனம்🙌💖

  • @thayasr3479
    @thayasr3479 7 หลายเดือนก่อน +57

    பொலிசில் ஒரு முறைப்பாடு கொடுத்துட்டு வீட்டுக்கு கூட்டி போயிருக்கலாம், எதாவது நடந்திருந்தா பெரும் சிக்கலில் மாட்டியிருப்பீங்க

    • @muhsmmadmuhammad3725
      @muhsmmadmuhammad3725 7 หลายเดือนก่อน +1

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 7 หลายเดือนก่อน +26

    உதவிகளும் கதைகேட்ப்பதும் வெளியில் மட்டுந்தான் வீட்டுக்கு அனுமதிப்பது தவறு.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 7 หลายเดือนก่อน +29

    கிருஷ்ணா 😅எந்த நிலையிலும் குண்டு இருக்கா என்றும் கேட்டவிதம் 😂தம்பியா விசாரணை சுப்பர்

    • @RRobot-s7t
      @RRobot-s7t 4 หลายเดือนก่อน

      😂

  • @sanasana1103
    @sanasana1103 7 หลายเดือนก่อน +3

    Hi thampigala god bless you நீங்க சொல்லுறது உண்மை தான் தம்பி இயேசப்பாட கிருபை உங்க கூட இருப்தாக

  • @kalakamalini3246
    @kalakamalini3246 7 หลายเดือนก่อน +48

    யார் என்று தெரியாமல் வீட்டுக்கு உள்ள விடாதீர்கள்
    அனு பாவம் விளங்குதா கிருஷ்ணா

    • @mathumathumathu411
      @mathumathumathu411 7 หลายเดือนก่อน

      Kishna negka seitha Nalla vidajamai erunthalum negka seitha uthavikku ugkalukku athum pirachsanai vanthu eruntha Enna seithu eruppigka kishna.

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 7 หลายเดือนก่อน +11

    உதவி செய்யப் போய் உபத்திரவத்தை தேடாதேங்கோ. கவனம்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน +87

    என் அனுபவத்தில் சொல்கிறேன் பின் விளைவுகளை யோசியாத எமது அளவுக்குமீறிய இரக்க சுபாவத்தால் பாதிக்கப்படுவது நாங்கள்தான்

    • @eunicerajah4304
      @eunicerajah4304 7 หลายเดือนก่อน +3

      Absolutely

    • @PuleynThas
      @PuleynThas 7 หลายเดือนก่อน +4

      அனுபவம் தானாக அடைய வேண்டும்.ஆனால் அனுபவத்திற்காக அலுப்புகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது.
      நான் பார்த்த உமது பதிவுகளின் படி அளவு கடந்த அன்பும் அளவு கடந்த சுத்துமாத்தும் மட்டக்களப்பில் அளவு கடந்தே இருக்கு.

    • @herculesthunderbolts8618
      @herculesthunderbolts8618 7 หลายเดือนก่อน

      டே துவேசி வடக்கத்து கத்தரித்தோட்டத்தான் கரயூர் நளவா உன்க்கு மட்டக்களப்பு என்றால் என்ன ஊனிதெட் அம்மாக்கு கள்ளப்புருசன் கேட்குதா

    • @fatmaa5034
      @fatmaa5034 7 หลายเดือนก่อน +1

      Om idu nadippaum irukkalam

    • @SaraswathyArunasalam
      @SaraswathyArunasalam 7 หลายเดือนก่อน

  • @kalakamalini3246
    @kalakamalini3246 7 หลายเดือนก่อน +63

    நீங்கள் செய்தது பிழை கிருஷ்ணா.
    உங்களுக்கு தான் பிரச்சினை
    சில விஷயங்களில் யோசிக்க வேண்டும். சின்னப் பிள்ளை இல்லை

    • @germantamilpodiyan
      @germantamilpodiyan 7 หลายเดือนก่อน +4

      Ja

    • @Kalai-s4z
      @Kalai-s4z 7 หลายเดือนก่อน +9

      அனுவுக்கு வயிற்றில் குழந்தை,அனுவீட்டகூட்டிக்கொண்டுவந்திருக்ககூடாது.அனுவின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு கூடாது.இனி,கிருஸ்னா இப்படி செய்யாதீங்க.உங்க குடும்ப நன்மைக்கு சொல்கிறேன்.

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 7 หลายเดือนก่อน +3

      யார் வந்தாலும் வீட்டில் கேட்டை திறக்க வேண்டாம்.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 7 หลายเดือนก่อน +4

    அனு உங்களது நிலையில் உங்களோட உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்... இத்தகையவர்கள் கடன் வாங்க முன் யோசித்திருக்க வேண்டும்

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 7 หลายเดือนก่อน +30

    தம்பி வீட்டை யாரையும் எடுக்க வேண்டாம் இது நல்ல து இல்லை

  • @suganthinisutharsan1928
    @suganthinisutharsan1928 7 หลายเดือนก่อน +1

    Amma sonnathu 100./. True… silarin nadippu ungal eallaraiyum paathichudum kavanam kirishna.. Anu pavam eallaraiyum nambatheengo.

  • @Suvenika
    @Suvenika 7 หลายเดือนก่อน +4

    Anuvin health I kavanathil kollunkal.Anuku pressure, tension ellam varamal kavanama parunka.❤❤

  • @Ruach777Ha
    @Ruach777Ha 7 หลายเดือนก่อน +46

    நீங்கள் கடன் எல்லாம் லட்ச கணக்கில் அடைத்து இப்போ எல்லோரும் 5 லச்சம் 10 லச்சம் என்று வர போகிறார்கள். வாழ்வாதார உதவிகள் செய்யுங்கள் அவர்கள் உழைத்து அவர்கள் கடனை அடைக்கட்டும். மற்று இப்படி வருகிறவர்களை எல்லாம் சொல்லி அனுப்புங்கள் இனி இப்படி காரியங்கள் செய்ய வேண்டாம் என்று.

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 7 หลายเดือนก่อน +18

    தம்பி உதவி செய்வது நல்லது ,ஆனால் அம்மா சொன்னமாதிரிதான் செய்ய வேண்டும் யாரையும் வீட்டுக்கு எடுக்கவேண்டாம்,இதனால் உங்களுக்கு தான் பிரச்சினைகள் வரும்.

  • @vadijega1720
    @vadijega1720 7 หลายเดือนก่อน +4

    Big risk Krishna. Not good to see your sister Anu too. Your family is so amazing. God bless you guys first.

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 7 หลายเดือนก่อน +22

    வீட்டிற்கு யாரையும் எடுக்க வேண்டாம் kavithas 🙏🇨🇭sk

  • @Vasanvasan2330
    @Vasanvasan2330 7 หลายเดือนก่อน +9

    ஒரு நாளும் தெரியாத யாரையும் வீட்டுக்குள் எடுக்கவே கூடாது. அது பல பிரச்சனைகு வழி வகுக்கும்.. நீங்கள் போய் உதவி செய்றது வேறு. உங்கள் வீட்டுக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது...

  • @chrysanthuarulthas5045
    @chrysanthuarulthas5045 7 หลายเดือนก่อน +82

    கடன் பிரச்சனையுடன் வருபவர்களுக்கு எப்பவுமே உதவவேண்டாம் இவர்கள் வாழத்தெரியாமல் இருப்பவர்கள் நீங்கள் கவனமாக இருங்கள் 😊😊😊

    • @RajaRaja-r7q2k
      @RajaRaja-r7q2k 7 หลายเดือนก่อน +2

      Sarya sonnenga naan oru pompula ean purusan eanna viddu poai 6 varusam naan padatha kasdama illa avar pokum pothu eanakku 10 lachsaththukku Mela Kadan eppo eathuvume illa santhosama erukkan velaikku poiththu vanthu night Kan mulichchu uduppu thaippan eanakku vidu Kuda illa vidu kaddanum eandathukkaaka velila vantha naan eppo sauthila erukkan vanthu 1 varusam eappadi ean valkaya nadanthu vanthu eruppan sollunga 😢😭😭😭😭😭

    • @ayannaswissgirl6915
      @ayannaswissgirl6915 7 หลายเดือนก่อน

      தம்பி கவனம் கடன் பிரச்சனைகளோடு வருபவர்களுக்கு உதவிசெய்ய வேண்டாம் அவர்களுக்கு கை கால்கள் நன்றாக தானே இருக்கிறது உழைத்து கடன்களை அடைக்கவேண்டீயதுதானே.உண்மையாக கஸ்டப்பட்டவர்களுக்குமட்டும் உதவி செய்யுங்கள் .உங்கள் தொழில்லையும் தனிபட்ட வாழ்க்கையும் ஒ‌ன்றாக இணைக்காதீர்கள் .

    • @suthasutha5335
      @suthasutha5335 6 หลายเดือนก่อน

      Athu sary

  • @asubramaniyarajah7525
    @asubramaniyarajah7525 7 หลายเดือนก่อน +2

    Appa is very caring person and so nice with everyone.

  • @selvanathanpiralis1337
    @selvanathanpiralis1337 7 หลายเดือนก่อน +4

    Thankachiku.vaithila.kulantha.tensan.avakum.kulanthaikum.koodathu.ini.kavanama.irunko.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 7 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து ஆறு மணிக்கு பிற்பாடு யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள்... நீங்களும் குடும்ப காரர்கள்... உங்கள் வாழ்க்கையிலும் அமைதி தேவை... நீங்கள் செய்யும் வேலையை தொழிலாக பார்த்து ஓய்வையும் எடுத்துக் கொள்ளுங்கள்... உதவியை எதிர்பார்ப்பவர்கள் தயவு செய்து இந்த குடும்பத்தை தொந்தரவு செய்யாதீர்கள்....இந்த உலகில் முன்னேறுவதற்கு ஆயிரம் வழிமுறைகள் உண்டு.... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 7 หลายเดือนก่อน +3

    Really feel sorry for you Krishna. You have to go through such a difficult situations. Peoples in need should understand your situation too. Please be careful DON'T take anyone (strangers) into the house at night time. For the safety

  • @jiniponniah530
    @jiniponniah530 7 หลายเดือนก่อน +2

    Haii every one to day scared video. But krishna you talking very correct. And you family loving caring vera level. Thanks for. Appa. Kavithas you and. Anu vasanth. God blessing. Take care

  • @IrsathIrsath-bo8pp
    @IrsathIrsath-bo8pp 7 หลายเดือนก่อน +6

    இடைஇடையே comedy செய்வது நன்றாக உள்ளது.

  • @papaaugustin9215
    @papaaugustin9215 7 หลายเดือนก่อน +5

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துனை♥♥♥அம்மா சொன்னது தான் சரி எந்த தாயும் மகன் கஷ்டப்பட்டு போக விடமாட்டியினம்♥♥ (((((பிரச்சினைகளை வாங்ககூடாது))))★★★★★★★★nandri..France. .erundhu:23:4:2024:★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @jeevaranichandrakumar3946
    @jeevaranichandrakumar3946 7 หลายเดือนก่อน +11

    கபிலாசையும் அனுவையும் செல்லக்கிளி அண்ணையையும் பார்க்க கவலையாக இருக்கிறது. கிருஸணா யாரையும் நம்பவேண்டம். அனுஸன் தம்பி எப்படி நலமா? நலமாக வேண்டி அண்டவனை வேண்டுகிறேன்

  • @CMBOPS6-jk9my
    @CMBOPS6-jk9my 6 หลายเดือนก่อน

    Na idhu varaiku ungada video pathadhu ila but indha video pathona podiyan margal ipdium irukaga nalla manasu nalla udhavi panra kunam ellam irukku so udavi vanguravagalukku neega kadaul madhi tha ungalukku ellam nalladha amayanum

  • @selvamanykunenthiran762
    @selvamanykunenthiran762 7 หลายเดือนก่อน +10

    மட்டகளப்பில் RJ இருக்க. ஏன்இங்கு வரவேண்டும்.

  • @ThayaKrish-fm9wj
    @ThayaKrish-fm9wj 6 หลายเดือนก่อน

    நல்லது செஜா நினைக்கும் கிருஷ்ண அண்ணாவுக்கு கடவுள் தான் துணை

  • @thavarasamanoja9320
    @thavarasamanoja9320 7 หลายเดือนก่อน +2

    Anu akka vedda ponathu ok anna
    Anu akka eppody erukkum pothu anu akkaku payam eni eppody pannathiga plz

  • @suthesuthe6400
    @suthesuthe6400 7 หลายเดือนก่อน

    ஓம் தம்பி நான் இத அனு விளக் சணல்ல பார்த்தன் தம்பி எனக்கும் கடும் கவலையாகத் இருந்தது தம்பி அத நீங்களும் இப்ப ஒருக்கா அப்டேற் பண்ணினதும் மிக்க சந்தோசம் தம்பி கிருஷ்ணா

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 7 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤❤❤sk .josiththu sejal padavum.

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 7 หลายเดือนก่อน +9

    கிருஷ்ணா உங்கழக்குத்தாண் பிரச்சனை நீங்கள்தாண் சொல்லவேணும் இரவு நேரம் வெரவேண்டாம் என்று சொல்லுங்கோ❤

    • @manchumahes4151
      @manchumahes4151 7 หลายเดือนก่อน

      உங்கள் இரக்க குணத்தைப் பாவித்து எல்லோரும் தொந்தரவு தரப்போகிறார்கள், கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்குவார்கள், வாங்கும்போது எப்படி திருப்புவது என யோசிப்பதில்லை. கிருஸ்ணா இருக்கிறான் என நினைப்பு, நீங்கள் கொடுத்த இடம் தான், அனு சுகமில்லாதவா , அவவையும் நேரங் கெட்ட நேரத்தில் குழப்புகிறீர்கள். கடன் என்று வருபவர்களை எடுக்காதீர்கள் , அது அவர்களது சொந்தப்பிரச்சினை உழைத்து பிரச்சினையை தீர்க்கட்டும், வேலையோ வாழ்வாதாரத்துக்கு ஏதாவது செய்யுங்கள் ,

  • @SasikaranThamsana
    @SasikaranThamsana 7 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது 100% உண்மை தான் அண்ணா.

  • @Thevidevidevi
    @Thevidevidevi 7 หลายเดือนก่อน +9

    இது ஓவர் கி௫ஷணா தைரியாமா கடன் வாங்கினால் அதைக் கொடுக்க வும் தைரியம் வேண்டும்

  • @malligas4100
    @malligas4100 7 หลายเดือนก่อน +1

    தம்பி அனுஷன் நான் தமிழநாட்டில் இருக்கிறேன். இங்கு சங்கர் நேத்தியால, அகர்வால், போன்ற பெரிய நல்ல கண் மருத்துவமனை உள்ளது நிச்சயம் உங்கள் பிரச்சனை தீரும் சென்னையில் உள்ளது கிருஷ்ணா சென்னை வந்துள்ளார் அவருக்கு நன்பர் அல்லது உறவுகள் இருந்தால் வந்து பார்ப்பது நல்லது fees நம்மள மாதிரி உள்ளவர்களுக்கு reasaonble இருக்கும் விசாரியுங்கள் தம்பி best of luck

  • @mahamarzook212
    @mahamarzook212 7 หลายเดือนก่อน +1

    அப்பா பாவம் நல்ல மனசு நீடுடி காலம் வாலவேண்டும்

  • @Nikifourstar
    @Nikifourstar 7 หลายเดือนก่อน +25

    நீங்க எல்லாரும் வீடு காட்டுற எரிச்சல் சிலபேருக்கு இருக்கும் அதனால எதாவது செய்வதட்கக்கவே வீடு தேடி வருவீனம் வலு கவனம் தம்பி ❤️

    • @niharahaleem7872
      @niharahaleem7872 7 หลายเดือนก่อน

      தம்பி கிருஷ்ணா நோய்க்கு உதவலாம் தொழில் நிமித்தம் உதவலாம். கடன் கடன் வீட்டுக்குள் கணவர் மகன் என்ற உருப்படியில்லா உறவுகளுக்க இலட்சக்கணக்கில் எப்படி தம்பி பணம் கொரடுப்பது கடமையில்ல தம்பி.

    • @niharahaleem7872
      @niharahaleem7872 7 หลายเดือนก่อน

      வயிறு வீக்கமா? பாவம் தான். இந்த மனுசிக்கு ஆழமான டிப்ரேசன். தண்டசோறு ஆண்களால் பெண்களின் தம்பி உன்னை காப்பாற்றிகொள்

    • @niharahaleem7872
      @niharahaleem7872 7 หลายเดือนก่อน +2

      கிருஷ்ணா இது விசித்திரமான பெண்களின் கண்ணீ

    • @95venuthasan
      @95venuthasan 6 หลายเดือนก่อน

      எரிச்சல் வந்தா எரிச்சு விடுங்க நேருப்பில😂

  • @shiya-P27S
    @shiya-P27S 7 หลายเดือนก่อน +5

    ரணகளத்திலயும் ஒரு கிலுகிலுப்பு ( குண்டு இருக்கா எண்டு கேட்டது😀

  • @r.rflowers5116
    @r.rflowers5116 7 หลายเดือนก่อน +1

    இரவில் உதவி கேட்டு வருபவர்களை. பொலீஸ்க்கு தகவல் கொடுக்க முயலுங்கள்.அவ்வாறு செய்தால்தான் உங்கள் பணிதொடர்ந்து செய்ய முடியும் என நான் நினைக்கிறேன் நன்றி.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 7 หลายเดือนก่อน +3

    😮😮😮sallakkill appa very great God bless you ❤❤❤❤😢😢

  • @Kamala-x4m
    @Kamala-x4m 7 หลายเดือนก่อน +7

    உங்களுத்தான் பிரச்சனை தம்பி😮

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 7 หลายเดือนก่อน +13

    Anu pregnant, இப்படி அனுமதிக்க வேண்டாம். Krishna ரொம்ப risk எடுக்க வேண்டாம்.

  • @godblessyou4689
    @godblessyou4689 6 หลายเดือนก่อน

    உங்களுடைய தமிழ் ரொம்ப அருமையாயிருக்கு தம்பி.கஷ்டப்பட்டவர்களை சிரிக்க வைக்கிறிங்க அருமை தம்பி❤

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 7 หลายเดือนก่อน +4

    வீடுகளில் அதிகாலையில் வந்து இப்படி அழுது குளறுவது வீட்டுக்கு கூடாது. வீட்டிற்கு ஒருவரையும் அனுமதிக்க வேண்டாம்

  • @kavithatevi2817
    @kavithatevi2817 7 หลายเดือนก่อน +16

    5லட்சம் கடன் வேண்ட தெரியும் என்றால் எவ்வளவு கதைத்து இருக்க வேணும் இவ நடிப்பு எல்லாம் காசு வேணும் எல்லாம் துணிந்து இருக்கா.

  • @Kscreative9
    @Kscreative9 7 หลายเดือนก่อน

    Congratulations brothers 155k subscribers. God bless all of your success journey brothers.Help keddu varupavargalai night veedu kku edukka vendam… . Stay safe & do helping work

  • @Sutha-kz8uv
    @Sutha-kz8uv 7 หลายเดือนก่อน +1

    படிப்புக்கும், வாழ்வாதாரத்துக்கும் மடடும் உதவி செய்ங்க. இனி கடனுக்கு உதவி செய்ய வேண்டாம்

  • @pratheepannirba1974
    @pratheepannirba1974 7 หลายเดือนก่อน

    Unmaithan Anna elarum ore Mari ila elllaneramum ore Mari irukathu.so koncham kavanam a irunga ...

  • @VijiViji-di3ko
    @VijiViji-di3ko 7 หลายเดือนก่อน +2

    Thampi kirshna nègal kathaikum pothu ennaku seriputha vathuchu

  • @NismaNisma-k1k
    @NismaNisma-k1k 27 วันที่ผ่านมา

    Intha mathriyana Atkala inium vittkula Eaduke veanadam ok t c bro🤲❤️

  • @theepannirotheepanniro3189
    @theepannirotheepanniro3189 7 หลายเดือนก่อน

    Kadan pirachanai yarukuthan illa athukaka ellarum udane bus ah pidichu varathu nallathilla , Antha Akkanta pechula unmai illa , ethanayo penkaluku Ulaika evalavo nermaiyana vali iruku kirushna neengal ini yarayum veetitku koodikondu poka venam athu mattum illa Anu pavam pregnant ah iruka ithu sari illa Ungada nallathukakathan ellarum solram iniyavathu purinchu nadakavum.

  • @punniyalogeswarykirushnaku1532
    @punniyalogeswarykirushnaku1532 7 หลายเดือนก่อน +2

    Irakka kunaththa vachu emaathth
    Papinum kavanam brother s

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 7 หลายเดือนก่อน

    மகன் நன்றாய் விசாரித்து அழகாய் செயல்படுகிறீர்கள்

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 7 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா நீங்கள் செய்யும் உதவிகள் நல்ல முறையில் செய்கிறீர்கள். தயவு செய்து கிருஷ்ணா இந்த கலியுகத்தில் எல்லாரையும் நம்ப வேண்டாம். நீங்கள் காட்டும் அன்பு இரக்கம் சில சமயங்களில் ஒரு சிலர் அதை தவறாக செயல் படுத்துகிறார்கள். கிருஷ்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கடவுள் துணை எப்பவும் கிடைக்க வேண்டும்.❤❤❤🙏🙏🙏

  • @GowtheesvaryGowri
    @GowtheesvaryGowri 7 หลายเดือนก่อน +2

    Very good kirusna intha vedio poddathukku ippadijanavarkal thirunthaddum

  • @jeyapalan9050
    @jeyapalan9050 7 หลายเดือนก่อน

    Kirushna eni sollama or jar endu therijathavy vanthalum vedditkul edukathinka anu intha Time kavanama irukonum nankalum partham pajanthiddam jaraium edukathinka batticalo pona help pannalam anka dhiva pragala vedda pokalam jaffna en varinam eni sollunka kirushna vedditku edukkamaddam endu kirushna kavithas anu vasanth ellorum avatham 🙌❤❤❤

  • @thadchayaniyoga9533
    @thadchayaniyoga9533 7 หลายเดือนก่อน +1

    அம்மா சொன்னது தான் சரி.தேவையில்லாத பிரச்சினை அனைவருக்கும் இலவசமாக வருகிறது.பொலிஸ்சில் தான் விட்டிருக்க வேணும் பிள்ளைகள்.வம்ப விலைக்கு வாங்க வேண்டாம்.

  • @vathsaladevisuntharalingam6755
    @vathsaladevisuntharalingam6755 7 หลายเดือนก่อน +6

    தம்பி இப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்வது தப்பு

  • @papithasuresh6389
    @papithasuresh6389 7 หลายเดือนก่อน +3

    Peles akkavukku kidda eppide akkala vedathigo Baby kku kodathu

  • @sivamani1337
    @sivamani1337 7 หลายเดือนก่อน +13

    இனிமேல் இப்படி ஏதாவது நடந்தால்……. வீட்டிற்குள் அடுக்கவேண்டம். பொலிஸ்சில் அறிவிக்கவும். அப்படி செய்தால் தான் இனி ஓரு முறை நடக்காது. அல்லது இதுவும் ஒரு தொடர்கதையாக மாறிவிடும்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 7 หลายเดือนก่อน +3

    தம்பி இப்படியான நபரை வீட்டிற்க்கு கூட்டி கொண்டு போவது தவறு அப்பன் ஏன்னென்றால் பின் என்ன நடக்கும் என்று தெரியாது பல நன்மைகள் செய்தாலும் சின்ன தாய் ஒரு பிளை செய்தால் செய்த நன்மையை ஒருவரும் நன்மையை பேச மாட்டார்கள் பிளையை தான் பேசுவினம் தம்பி நன்றிங்க தம்பியாக ❤

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 7 หลายเดือนก่อน +3

    4.42 தம்பியா நானும் அப்படிதான் யோசித்தேன்,😂😅😅😆😆😁😅

  • @isekisek3659
    @isekisek3659 7 หลายเดือนก่อน

    Anna puththiyaka nadantheer, yaarayum veddinul alaikka vendaam இரவு velaikalil

  • @JayaseelanKanesapillai
    @JayaseelanKanesapillai 7 หลายเดือนก่อน +25

    அனு பாவம் அந்த நேரத்தில் அனு வந்தது பாவம்

  • @thilipanchand9694
    @thilipanchand9694 7 หลายเดือนก่อน +6

    இதபாக்க அத்திரம் வருது

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 7 หลายเดือนก่อน +14

    அனு வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போனது நல்லது இல்லை. அம்மா சென்னது சரியானது தான் இப்படி இரவு நேரங்களில் போகதீர்கள் மக்கள் வீடியோ பார்க்க பயமாக இருந்தது. இருப்பினும் அனு
    தைரியமான பெண்
    உதவி செய்வதின் கஷ்டம் விளங்குகிறது கிருஷ்ணா கவிதாஸ் யது அனு வசந் செல்லக்கிளி அப்பா நன்றி

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 7 หลายเดือนก่อน +4

    So scared ❤ take care. God bless all of you❤

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 7 หลายเดือนก่อน +2

    You did very good job, Ty Krishna

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 หลายเดือนก่อน +21

    குண்டு எண்டு சொல்லி பிள்ளைக்கு ஒரு குண்டை போட்டு விட்டியள்...எங்க இருந்து தான்..இந்த joke எல்லாம் வருதோ தெரியல்ல....DIFFERENT BOY

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 7 หลายเดือนก่อน +19

    தம்பிகளா உங்களுக்கு தெரயாதவர்களை வீட்டுக்குள் அனுமதி கொடுக்காதீர்கள்

  • @rajavinothan4482
    @rajavinothan4482 7 หลายเดือนก่อน +1

    மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் உங்கள் உதவித் திட்டத்தை செய்யுங்கள். ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவங்கள் குடும்பத்தோடு அள்ளிக்கொண்டு போடுவாங்கள். பின்பு உதவி செய்யப் போனதைக் கூட அவர்கள் ஏற்க மாட்டார்கள்....

  • @seli4682
    @seli4682 7 หลายเดือนก่อน +2

    Hi thambi Sk und kavidas judi Gott Bless you 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 7 หลายเดือนก่อน +13

    தயவு செய்து யாரும் இந்த மாதிரி இரவில் அதுவும் பெண்கள் சரி அல்லது ஆண்கள் சரி நடு இரவில் கிருஷ்ணா வீட்டுக்கு போக வேண்டாம்.
    காரணம் அவர்கள் எல்லாம் பொடியன் கள் தான்.
    இரவில் போவது உங்களுக்கு பிரச்சினை இல்லை அந்த மகனுக்கு க்கு தான் பிரச்சினை.
    உங்களுக்கு உதவிகள் வேண்டும் என்றால் போன் செய்யவும்.
    அவர்கள் வீட்டில் அதுவும் அனு வாயும் வயிறுமாக இருக்காள்.
    இரவில் வெளியே வருகிறார்.
    தயவு செய்து உதவிகள் என்று கிருஷ்ணா வீட்டுக்கு போக வேண்டாம்.
    போவதாக இருந்தால்.
    காலையில் அல்லது மத்தியானம் வேலைகளில் போகவும்.

  • @malamahalingam9675
    @malamahalingam9675 7 หลายเดือนก่อน +4

    கிஸ்னாவுக்கு வந்த சோதனை. செல்லக்கிளி அப்பா நல்ல காத்து விசுக்கிறார். அனு பாவம் பிள்ளை வயிற்றுடன்

    • @aathisiva3681
      @aathisiva3681 7 หลายเดือนก่อน

      அணு பாவம் , ஓய்வெடுக்க வேண்டிய பெண்.

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 หลายเดือนก่อน +12

    வரும் படம் செய்திகள் லிங்குகள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். வருகிறதை எல்லாம் டக் டக் என திறக்க வேண்டாம்..அந்த நபருடன் கதையுங்கள்...விஷயம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்...உங்கள் நாட்டின் லோக்கல் நியூசை கேளுங்கள்...றேடியோ...sms news etc

  • @sumathidinesh5460
    @sumathidinesh5460 7 หลายเดือนก่อน

    Kirishna anna Kavanama erunko 😢
    Anu akka than Paavam Eppidi pajappira Paavam
    Kadan problem kku ellam Eppidi ah
    Ellarukkum kadan erukku thane

  • @RajuRaju-kl7hn
    @RajuRaju-kl7hn 7 หลายเดือนก่อน +7

    தம்பி யாருக்குமே கடன் கட்ட போக வேண்டாம் பிலிஸ்

  • @nishananisha514
    @nishananisha514 7 หลายเดือนก่อน

    Thampi 1t unga family ja parunga.Amma sajthathu sare than .nega policel kondu poj vidu irukkalam Thampi uthavi sajunga but veda kudidu pokathinga ithu ungalaj enkuda Thampi ja nijthu soluran

  • @amwajiha
    @amwajiha 7 หลายเดือนก่อน +3

    😂😂sellakkli appa super 🥰 Kavithas ❤️👌👌 god bless you