God bless you brother's ♥ இந்த அண்ணாவுக்கு பேறாசை அதிகம் மருமகனையும் மகனையும் வைத்து பிழைக்க நல்ல சந்தர்ப்பம் இருக்கு இனியும் உதவி உதவி என்று வருவது தவறு
@ 22:26 தவறுகளை திருந்துவதற்கான சந்தர்ப்பங்களாக மாற்றணும் என்ற கருத்திற்காக Saluted Guru!!👌💯👌 அற்புதமான ஒரு வாசகம்!! ஜென்மாவிற்கும் தப்பு செய்ய நினைக்க மாட்டாங்க!! நன்றி!!🙏🙏🙏
மண் வீடு கட்டி வாழவேணும் காசு செர்த்தபிறகு அவர்களுக்கு பிடித்த வீட்டை கட்டுங்கோ. வீட்டு உறுதி வைக்கிறவார்கள் கொஞச காசில் கட்டர் சவுதி பிடித்து அனுப்புங்கோ கஷ்ட பட்டு உழைத்து திருப்படும்.
ஒரு மகளுக்கு உதவி செய்த வீடை கொடுத்துவிட்டு அடுத்த 8வயசு மகளுக்கும் வீடு கட்டி தர சொல்லும் இந்த நபர் ஓடின மகளுக்கு எதுக்கு வீடு கொடுக்க வேண்டும். He's very clever man krishna நீங்க எடுத்த முடிவு சரிதான் இவர் வேறு ஆக்களிடமும் பணம் வாங்கி இருக்கிறார்
அண்ணன் முன்னாள் போராளியும் நம்புவோம் ஆனால் கணக்கு பிழைக்குதே!! அண்ணனுக்கு 45 வயது மூத்த மகளுக்கு 19 வயது, ஆகமொத்தம் திருமணமாகி அண்ணளவாக 20 வருடம் , அண்ணனின் 45 வயதில் இருந்து திருமணமான 20 ஆண்டை கழித்தால் அண்ணனுக்கு வயது 25 அப்போ இவர் மனைவிக்கு இன்னும் வயது குறைவு!! இந்த வயதில் இவருக்கு கலியாணம் தேவை தானா அப்போ இவர் முன்னாள் போராளி என்று எதோ குளறுபடி செய்கிறார். ஓடிப்போன மக்களுக்கு வாழவும் வீடுமா?? அதுவும் பலலச்சம் பணம் செலுத்தி புலம்பெயர் தமிழரால் மீட்கப்பட்டது , அந்த வீடு ஓடிப்போன மக்களுக்கு சீதனமா??????????????????? ரொம்ப கேவலமான கலாச்சாரமா இருக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இறுதி எஈழப்போர் நடந்துகொண்டு இருந்த நேரம் இவர்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள் என்று அறிய மகனின் வயது போதும் 2009 ஆண்டு. இப்போ இவர் குடும்பத்தில் இவர் மட்டும்தான் நோயாளி என்று வைத்துக்கொள்வோம் ஆனால் அந்த எட்டு வயது பிள்ளைக்கு சீதனம் குடுக்க ஆசைப்பட்டால் , மக்கள் மருமகன், மகன், மனைவி உழைத்து சீதனம் கொடுக்கலாமே அதற்கும் புலம்பெயர் தமிழரா உதவனும் இது கொடுமையிலும் கொடுமை, முன்னாள் போராளி என்று இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றப்போகிறார்கள்??????????
என்ட அண்ணா ஒரு போறாளி வீரசா அடசஞ்சிட்டார். . என ட அப பா 90 ஆன்டு ஆமிகாரன் புடிச சிட்டி போன அப்பா இல்ல. தம்பியும. நானும். அப்படி இருந்து எங்கட அம்மா இப்ப வரைக்கும் ஒரு மில்லியன் சமச்சி கொடுத்து எங்களை வளத்தவ. ஆன ஒருத்தங்க கூட எங்களுக்கு உதவி செய்யல. .நாங்களும் எங்கட அண்ணா போரில் வீரசா எட்டு இது வரைக்கும் சொல்லல. உதவி கூட கேக்கல. ஏன் எட்டு நாட்டுக்காக போறாடினவர எனது அண்ணா காணிக்கு அவர்ரை நாங்க வியக்கல. .. நினச்சிருந்தா எனட அம்மாக்கு உதவி செயதுருக்களாம இந்த இயக்கத்துல இருந்தவங்க. ஆன செய்யல. நாங்களும் அவங்கள கேக்கல.
Thaas Anna வின் கருத்து வரவேற்கதக்கது... மகளுக்கு ஏன் வீடு கொடுக்க வேண்டும்??பெற்றோரை மதிக்காம ஓடிப்போன பிள்ளையை கொஞ்சம் விட்டு பிடிச்சிருக்கலாம்...இதெல்லாம் சரி இல்லை மகன்...
மாடு சாகும் போது கன்று குட்டிக்கு புல் தேடி வைப்பதில்லை இவருக்கு 15 வயதில் ஆண் மகன் இருக்கு தானே. நல்ல வளர்ப்புக்கு பிள்ளைகளை வளர்த்தால் அவன் தனது சகோதரியை நல்ல படி கரை சேர்க்க வேண்டும். மகள் திருமணம் செய்ய வயது வந்ததும் தன் வாழ்க்கையை ஆரம்பித்தால். இருப்பதற்கு இடம் வீடு அவர்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும். உடல் முடியாத பெற்றோரை துன்பப்பட வைப்பது என்ன நியாயம். வந்த மருமகனுக்கு என்ன அறிவே இல்லையா???
முன்னால் போராளிஎன்ற சொல்லை வைத்து இன்னும் ஒரு வீடு இலகுவாக பெறலாம் என்ற எண்ணத்தில் ஓடிய மகளிற்கு வீடு கொடுத்தாற்போல் உள்ளது, 19 வயதில் திருமண ஆசை இருந்தால் உருப்படாதுகள் இதில் இலகுவாக வீட்டையும் கொடுத்தால் வாழ்க்கையை எப்படி உணர்வார்கள் வீட்டை அடைவு வைத்து செலவு சொய்து ரோட்டிற்கு வருங்கள் வெறும் காணியை கொடுத்து வீட்டை கட்ட சொல்லியிருக்கனும், இல்லா விட்டால் கூட ஒரு நேரத்தில் ஆரசாங்க வீட்டுத்திட்டத்தின் மூலம் கூட வீட்டை கட்டலாம், அண்ணாவின் மருத்துவ செலவிற்காக அல்லது சிகிச்சை பலனலிக்காவிட்டால் அவரின் குடும்பத்திற்கு பிள்ளைகளின் படிப்பிற்கு உதவி செய்து கொடுங்கள். என்று கேட்டால் பரவாயில்லை, ஆனால் வீடு கேட்டது மிக பிழையான விடயம் 😔
கிருஷ்ணா சரியான பதில் குடுத்திருக்கிறீரகள் ஆனாலும் அவர்களுக்கு முதல் ரொம்ப உதவி செய்து விட்டீர்கள் சுலபமாக ஒரு தடவையிலே கிடைத்ததால் தான் மீண்டும் உங்களை நாடி வந்திருக்கிறார்கள். இனிமேல் இவங்களுக்கு கட்டாயமாக செய்ய வேண்டுமென அவசியம் இல்லை. இப்பவே எட்டு வயசு பிள்ளைய சித்திக்கிறார் என்ன மனுசன் சரியான பிழையான செயல் வாழ்க்கை என்றால் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும் அதனைத் தாண்டித்தான் வர வேண்டும். எதுவுமே சுலபமாக கிடைத்து விடாது. அந்த இத்தாலி அக்கா பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டு உந்த காசை அனுப்பி இருப்பா. கிருஷ்ணா யோசித்து செயல்படவும். 😮😮😮😮😮
கிருஷ்ணா, அந்த அண்ணரின் சிந்தனை இப்படி இருக்க கூடாது very negative. அத்துடன் இருந்த வீட்டை அந்த 19 வயது மகளுக்கு கொடுத்து விட்டு இப்ப இரண்டாவது மகளின் வருங்காலத்தை பற்றி சிந்திக்கிறார்.அவருக்கு ஏற்கனவே நம்ம உறவுகள் உதவிகளை செய்துள்ளார்கள் தானே.
போராளி என்று சொல்லி சுய நலமா இருக்காதீர்கள். இன்னும் கடவுள் சோதிபர். பிள்ளை ஓடி போனால் நடு ரோட்டில் நிற்கட்டும் வீட்டு நிலைமை தெரிந்து ஓடுபாவர்களை பிள்ளைகள் என்று பாசம் காட்ட கூடாது. தாய் தகபன் தேவை இல்லை என்று ஓடுபாவர்களை வீட்டுக்கு எடுக்க கூடாது.
ஓரளவுக்கு தான் உதவி செய்யலாம் சின்னவயசில செய்திட்டு அவைக்கு வீடு அப்பாக்கு ஏலாது அந்த பிள்ளைக்கு தெரியாத உங்களுக்கு பிறகுதான் எல்லாம் இன்னும் இதே நிலையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் கிஷ்ணா நல்ல முடிவு எடுங்கோ ❤❤❤❤❤❤❤
No, no, 3 years later he will come for his eldest daughter’s husband ran away, she has three children. This what is happening in Sri Lanka. I get really angry about their attitude. He is getting full support from overseas. Go back and live in your house. It is a shame all of the “ Poralis” are struggling.
இந்த அண்ணாவுக்கு செய்த உதவி சரி. ஆனால் அவர் வீட்டை மகளுக்கு கொடுத்தது மிகப்பிழை . மற்ற மகளுக்கு சீதனம் கொடுக்க முற்படுவது மிகப்பிழை. வளர்ந்த பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை தானேதான் பார்க்க வேண்டும். இந்த அண்ணா உதவி கேட்பது பிழை. அவரின் வாழ்க்கைக்கு உதவி செய்தாச்சு. பிள்ளை குட்டிகளுக்கு சீதனம் கொடுக்க வந்தது இவரின் தகுதியையே குறைத்துவிட்டது.
போராளிக்கு உதவி ஏற்கனவே செய்தாச்சு இனி மகன் 15 வயது 8வயது தங்கைக்கு எல்லாம் செய்யலாம் மருமகன் மூத்த மகன்மாதிரி அவர் நோய்யில் இருந்து திரும்பும் வரை பார்க்கலாம் அதுதான் குடும்ப உறவு நோகாமல் வாழ முடியாது மகன்,மருமகன் தான் இனி முழு பொறுப்பும் இருவரும் சிந்திக்க வேண்டும்
இன்னும் வீட்டு உறுதிகளை வைத்துவிட்டு சனங்கள் வருவினம் அதோடு திருமணம்,வீடு எல்லாம் கேட்டு வருவினம் பலம்பெயர் மக்கள் உன்னிப்பாக கவனிக்கினம் கிருஷ்னா கவனம்🙏
நானும் ஒரு முன்னாள் போராளி தான் ஆனாலும் முன்னாள் போராளி என்ற பெயரை சொல்லி பலர் இப்படியான வேலைகளை செய்துகொண்டு திரிகிறார்கள் இது நல்லதல்ல அண்ணனின் வளர்ப்பில் இப்படியானவர்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது இவர் தொடர்ந்தும் பிறிதொருவரின் உதவியில் அவர் வாழ நினைப்பது தவறு தவறு தவறு ……
இவர்கள் நான்கு அங்கத்துவர்கள் அழகான வீட்டை ஓடிப்போன மகளுக்கு கொடுத்து விட்டு இப்ப வீடு இல்லை என்றால் யாரும் முன் வரமாட்டார்கள். நோய் குணமடைய வேண்டும் ,குடும்பமாக சேர்ந்து அழகான வீடு அமைக்கலாம்.
இதென்ன இது சாதாரணமாக வாழ்க்கையை நடத்தி கொண்டு போகின்ற சனங்களே எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்கொண்டு தங்களுடைய சொந்த காலில் நிற்கிறார்கள். இவர்களுக்கு அளவுக்கதிகமான உதவிகள் கிடைத்தும் மறுபடியும் உதவி கேட்கின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்.
இந்த அண்ணாக்கு உதவி செய்துள்ளீர்கள். அத்துடன் இவர் அண்ணன் வழி நடந்தவர். நல்லபடி யோசிப்பார் என்பது தெளிவாகுது மகனுக்கு வயது வருகுது. இவர் அதிகமாக யோசிக்க வேண்டியதல்ல கடவுள் வழி காட்டுவார் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
முன்னாள் போராளி என்றால் பிறர் நலம் பார்க்க வேணும் தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே ஜோசிக்கிறார் பிள்ளைகள் படிக்கமால் 17 வயதில் மாப்பிளை பிடித்து ஓடுவார்கள் புலம் பெயர் தமிழர்கள் அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேணுமா. அப்படி கேட்பது வெட்கம் இல்லை வீட்டில் ஒரு ஆண் பிள்ளை இருக்கு சின்ன வயதில் கல்யாணம் முடித்த மாப்பிளை இருக்கார் சேர்ந்து உழைத்து வீடு கட்ட வேணும் பெண் பிள்ளை என்றாலும் படித்து உழைத்து வீடு கட்டலாம் வெளிநாட்டுக்களில் பெண் பிள்ளைகள் வேலைக்கு போய் தங்கள் லைப் பார்க்கிறார்கள் ஸ்ரீலங்காவில் தன் பெண் பிள்ளை கள் பாவம் என்று அவர்களை மட்டம் தட்டுறத். ஆண் பிள்ளைகளை eppati பெற்று வழக்கிறீங்களோ அதே மாதிரி பெண் பிள்ளைகளைக்கும் பெற்று வளக்குறீங்கள். ஆண் மட்டும் தாய் தகபனை பார்க்க வேணும் பெண் பார்க்க கூடாதா.
வணக்கம் தம்பி. நான் இவங்கட ஊர்தான். மகளுக்கு இவங்கதான் திருமணம் செய்து வைத்தவங்க.... தம்பி இவருக்கு நோய் பாவம்தான். இருந்தாலும். சொல்ல முடியல்ல சிரிப்புதான் வருது. உங்கள் பதில் சூப்பர் தம்பி....
Unmai, Krishna don’t let people come to your house, you have done everything for this family. OMG these people suffering from all sort of disease, never heard these type of diseases.
Kedpavan kenaiyanaka irunthal, keppayil nei vadiyum entru solvarkal. Orukkal oru familikku uthavi seiyhaal repeat their don't help him. Ivalavu uthavi seithum don't enough entral repeat and repeat seiyhu kondu irukka vendiyathu thaan.this is your wish.
கிருஷ்ணா கரும்பு ருசி என்றால் வேருடன் சாப்பிடக்கூடாது என்று பழமொழி உள்ளது.ஆனால் இவர் திரும்பி உதவி கேட்பது. பிழை .ஆனால் இவரிடம் உண்மை தன்மை உள்ளது.இவரும் யோசிக்க வேண்டும் நமக்கும் நல்ல உதவி கிடைத்து இருக்கிறது என்று.
இந்த மதுபான பிரியரே எனக்கு தெரியும் இவர் புலியும் இல்லை எலியும் இல்லை கருணாவால் வழிநடத்தப்பட்டு மட்டக்களப்பில் வைத்து பல கிளிநொச்சி பெண்களை கெடுத்து கொலை செய்தவர் பிள்ளையான் தலைமையில் மட்டக்களப்பில் அவர்கள் புலிகளின் உதவி அமைப்பு இவர் கருணா பிள்ளையான் அமைப்பு பல பெண்களின் வாழ்க்கையை அளித்தவர் இப்போ மாலை ஆக்கினாள் மதுபோதை இவருக்கு கிட்னி பிரச்சனை இல்லை ஆணுறுப்பு பிரச்சனை இல்லை இப்போ இவருக்கு மட்டக்களப்பில் முன்னாள் பெண் போராளி உறவு இவர் முகவரி வேண்டுமா
இப்ப இவரக்கு 45 வயது என்றால் மகளுக்கு 19 வயது 26 வயதில் திருமணம் முடித்தாரா? எப்போ போராட்டத்தில் இணைந்தார்? மொத்தத்தில் இவருக்கு உதவி போதும் நிப்பாண்டுங்கோ
You handled this case very smoothly and very sweetly ❤❤❤ Boss God bless you and your team 🙏🙏🙏 you can start your doctor clinic to depressed 😞 people all around the world 🎉 You can help them to recover from their stress 🎉 make them smile and relax Hats off 😄😄😄 to you ❤❤❤❤
திடமனதாக இருங்க....உனக்கும் கீழே உள்ளவர் கோடி...நானும் தற்கொலைக்கு....கிட்ட போனவன்...இன்று 25 வருடங்களாக வாழ்கிறேன்....இயேசுவின் கிருபை...உங்களுக்காக ஜெபிக்கிறேன்.. 44:10 ...பைபிள் கிடைக்குமானால் வாங்கி படியுங்க...இந்தப் பூமி..SHORT LIFE 🧬
இவ்வளவு உதவி செய்தும் மீண்டும் வந்திரூக்கிறார். நீங்கள் எந்த உதவியும் செய்ய வேண்டாம். தயவுசெய்து மீண்டும் செய்ய வேண்டாம். சாப்பிட வழி இல்லாத மக்களுக்கு உதவவும். விளையாட்டுக் காட்டுகிறார்கள்.
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் கடவுள் துணை♥♥கிருஷ்ணா எடுத்த சொன்ன முடிவு சரி!நீங்கள் சொன்ன மாதிரி நல்ல (comment பதில் சொல்லி விளங்கள் கொடுத்துருக்கு ★★★★★★★★★★★★★★.nandri. .France. .erundhu:5:7:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Haii every one. To day this brother helping to talking are thas anna and you are very correct to decesion. Video ending to helping thank you krishna. Blessing take care of your health
உங்கலுடைய சொல்லைக்கேட்காமல் ஓடிப்போய் திருமனம் செய்த மகலுக்கு உடனே வீடுக்கொடுத்தது தவறு கொஞ்சநால் விட்டுயிருக்கலாம் தங்கலுடைய பிழையை உணறும்படி இவர்கள் வீட்டைவிட்டு வெளியேபோனது தவறு தம்பி நீங்கள் எடுத்த முடிவுசரி தாசண்ணாவுடைய ஆலோசனைக்கும் நன்றி ❤❤
🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மன்றம் SK View சார்பாக🌏SK VLOG அன்பான❤வேண்டுகோள் தயவுசெய்து யாரும் வீடுதேடி வீட்டுக்கு வரவேண்டாம் 🙏எங்கள் உடலை கவனிக்காது பணிகளை செய்துவருகிறோம், எல்லாம் அறிந்து நாங்களே வருவோம் புரிந்துகொள்ளவும்🙏எங்கள் பணிகளைவிட, எங்களுக்கும் குடும்பம் பொறுப்பு வேலைகள் அதிகம் இருக்கிறது சும்மா இருக்கவில்லை 😢நித்திரை கொள்வதே விடிய இரண்டு மணிக்கு நித்திரையாவது நிம்மதியாககொல்லமுடியவில்லை😢தயவுசெய்து புரிந்துகொண்டு நடந்துகொள்ளவும்🙏
மகளை வாடகை வீட்டுக்கு போக சொல்லுங்க அவரை வீட்டில் போய் இருக்க சொல்லுங்க அவர் நினைப்பது போல அவருக்கு ஒன்று நடந்தால் தாய் பிள்ளைகள் ஒன்றாக இருப்பார்கள் அவர்களுடைய மஸ்டர் பிளன்
God bless you brother's ♥ இந்த அண்ணாவுக்கு பேறாசை அதிகம் மருமகனையும் மகனையும் வைத்து பிழைக்க நல்ல சந்தர்ப்பம் இருக்கு இனியும் உதவி உதவி என்று வருவது தவறு
@ 22:26 தவறுகளை திருந்துவதற்கான சந்தர்ப்பங்களாக மாற்றணும் என்ற கருத்திற்காக Saluted Guru!!👌💯👌
அற்புதமான ஒரு வாசகம்!! ஜென்மாவிற்கும் தப்பு செய்ய நினைக்க மாட்டாங்க!! நன்றி!!🙏🙏🙏
இவர் அளவுக்குஅதிகமாக எதிர்பார்க்கிறார் very clever person
இவர்கள் பல பேரிடம் உதவி பெற்றுக் கொள்கிறார்கள் இவர்களுக்கு பழகிபோய்விட்டது எத்தனை பேர் ஒரு உதவி இல்லாமல் இருக்கிறார்கள் கிருஷ்ணா சிந்திக்கவும்🤝
அண்ணே உங்கட குடும்பத்துக்கு வாழ்வாதாரம் அமைச்சுத் தந்த எங்களை , உங்களுடைய பரம்பரைக்கு உதவி செய்ய கேட்கிறீர்கள் இது நியாயமா? மருமகனை கேளுங்கள்.
வெறும் காணியை மகளுக்கு கொடுத்தால் மகளும் மருமகனும் உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக வீடு கட்டலாம் தானே.
Unmay ❤
எல்லோருக்கும் நல்லா ருசி பிடிபட்டுவிட்டது
மண் வீடு கட்டி வாழவேணும் காசு செர்த்தபிறகு அவர்களுக்கு பிடித்த வீட்டை கட்டுங்கோ. வீட்டு உறுதி வைக்கிறவார்கள் கொஞச காசில் கட்டர் சவுதி பிடித்து அனுப்புங்கோ கஷ்ட பட்டு உழைத்து திருப்படும்.
ஒரு மகளுக்கு உதவி செய்த வீடை கொடுத்துவிட்டு அடுத்த 8வயசு மகளுக்கும் வீடு கட்டி தர சொல்லும் இந்த நபர் ஓடின மகளுக்கு எதுக்கு வீடு கொடுக்க வேண்டும். He's very clever man krishna நீங்க எடுத்த முடிவு சரிதான் இவர் வேறு ஆக்களிடமும் பணம் வாங்கி இருக்கிறார்
வெளிநாட்டில் உள்ளவர்கள் கேணையர்கள் என்ற நினைப்புதான்
அண்ணன் முன்னாள் போராளியும் நம்புவோம் ஆனால் கணக்கு பிழைக்குதே!! அண்ணனுக்கு 45 வயது மூத்த மகளுக்கு 19 வயது, ஆகமொத்தம் திருமணமாகி அண்ணளவாக 20 வருடம் , அண்ணனின் 45 வயதில் இருந்து திருமணமான 20 ஆண்டை கழித்தால் அண்ணனுக்கு வயது 25 அப்போ இவர் மனைவிக்கு இன்னும் வயது குறைவு!! இந்த வயதில் இவருக்கு கலியாணம் தேவை தானா அப்போ இவர் முன்னாள் போராளி என்று எதோ குளறுபடி செய்கிறார். ஓடிப்போன மக்களுக்கு வாழவும் வீடுமா?? அதுவும் பலலச்சம் பணம் செலுத்தி புலம்பெயர் தமிழரால் மீட்கப்பட்டது , அந்த வீடு ஓடிப்போன மக்களுக்கு சீதனமா??????????????????? ரொம்ப கேவலமான கலாச்சாரமா இருக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இறுதி எஈழப்போர் நடந்துகொண்டு இருந்த நேரம் இவர்கள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள் என்று அறிய மகனின் வயது போதும் 2009 ஆண்டு. இப்போ இவர் குடும்பத்தில் இவர் மட்டும்தான் நோயாளி என்று வைத்துக்கொள்வோம் ஆனால் அந்த எட்டு வயது பிள்ளைக்கு சீதனம் குடுக்க ஆசைப்பட்டால் , மக்கள் மருமகன், மகன், மனைவி உழைத்து சீதனம் கொடுக்கலாமே அதற்கும் புலம்பெயர் தமிழரா உதவனும் இது கொடுமையிலும் கொடுமை, முன்னாள் போராளி என்று இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றப்போகிறார்கள்??????????
Unmai
என்ட அண்ணா ஒரு போறாளி வீரசா அடசஞ்சிட்டார். . என ட அப பா 90 ஆன்டு ஆமிகாரன் புடிச சிட்டி போன அப்பா இல்ல. தம்பியும. நானும். அப்படி இருந்து எங்கட அம்மா இப்ப வரைக்கும் ஒரு மில்லியன் சமச்சி கொடுத்து எங்களை வளத்தவ. ஆன ஒருத்தங்க கூட எங்களுக்கு உதவி செய்யல. .நாங்களும் எங்கட அண்ணா போரில் வீரசா எட்டு இது வரைக்கும் சொல்லல. உதவி கூட கேக்கல. ஏன் எட்டு நாட்டுக்காக போறாடினவர எனது அண்ணா காணிக்கு அவர்ரை நாங்க வியக்கல. .. நினச்சிருந்தா எனட அம்மாக்கு உதவி செயதுருக்களாம இந்த இயக்கத்துல இருந்தவங்க. ஆன செய்யல. நாங்களும் அவங்கள கேக்கல.
Thaas Anna வின் கருத்து வரவேற்கதக்கது... மகளுக்கு ஏன் வீடு கொடுக்க வேண்டும்??பெற்றோரை மதிக்காம ஓடிப்போன பிள்ளையை கொஞ்சம் விட்டு பிடிச்சிருக்கலாம்...இதெல்லாம் சரி இல்லை மகன்...
மாடு சாகும் போது கன்று குட்டிக்கு புல் தேடி வைப்பதில்லை
இவருக்கு 15 வயதில் ஆண் மகன் இருக்கு தானே. நல்ல வளர்ப்புக்கு பிள்ளைகளை வளர்த்தால் அவன் தனது சகோதரியை நல்ல படி கரை சேர்க்க வேண்டும்.
மகள் திருமணம் செய்ய வயது வந்ததும் தன் வாழ்க்கையை ஆரம்பித்தால். இருப்பதற்கு இடம் வீடு அவர்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும். உடல் முடியாத பெற்றோரை துன்பப்பட வைப்பது என்ன நியாயம்.
வந்த மருமகனுக்கு என்ன அறிவே இல்லையா???
முன்னால் போராளிஎன்ற சொல்லை வைத்து இன்னும் ஒரு வீடு இலகுவாக பெறலாம் என்ற எண்ணத்தில் ஓடிய மகளிற்கு வீடு கொடுத்தாற்போல் உள்ளது,
19 வயதில் திருமண ஆசை இருந்தால் உருப்படாதுகள் இதில் இலகுவாக வீட்டையும் கொடுத்தால் வாழ்க்கையை எப்படி உணர்வார்கள்
வீட்டை அடைவு வைத்து செலவு சொய்து ரோட்டிற்கு வருங்கள்
வெறும் காணியை கொடுத்து வீட்டை கட்ட சொல்லியிருக்கனும், இல்லா விட்டால் கூட ஒரு நேரத்தில் ஆரசாங்க வீட்டுத்திட்டத்தின் மூலம் கூட வீட்டை கட்டலாம்,
அண்ணாவின் மருத்துவ செலவிற்காக அல்லது சிகிச்சை பலனலிக்காவிட்டால் அவரின் குடும்பத்திற்கு பிள்ளைகளின் படிப்பிற்கு உதவி செய்து கொடுங்கள். என்று கேட்டால் பரவாயில்லை, ஆனால் வீடு கேட்டது மிக பிழையான விடயம் 😔
மிக அழகான கருத்து
உண்மை
கிருஷ்ணா சரியான பதில் குடுத்திருக்கிறீரகள் ஆனாலும் அவர்களுக்கு முதல் ரொம்ப உதவி செய்து விட்டீர்கள் சுலபமாக ஒரு தடவையிலே கிடைத்ததால் தான் மீண்டும் உங்களை நாடி வந்திருக்கிறார்கள். இனிமேல் இவங்களுக்கு கட்டாயமாக செய்ய வேண்டுமென அவசியம் இல்லை. இப்பவே எட்டு வயசு பிள்ளைய சித்திக்கிறார் என்ன மனுசன் சரியான பிழையான செயல் வாழ்க்கை என்றால் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும் அதனைத் தாண்டித்தான் வர வேண்டும். எதுவுமே சுலபமாக கிடைத்து விடாது. அந்த இத்தாலி அக்கா பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டு உந்த காசை அனுப்பி இருப்பா. கிருஷ்ணா யோசித்து செயல்படவும். 😮😮😮😮😮
Unmay
@@kirubananthanratnasabapat8956 இத்தாலி அக்காவின் காசு இவருக்கு கொடுத்தது தெண்டம். வேறு யாருக்காவது கொடுத்து இருக்கலாம்.
கிருஷ்ணா, அந்த அண்ணரின் சிந்தனை இப்படி இருக்க கூடாது very negative. அத்துடன் இருந்த வீட்டை அந்த 19 வயது மகளுக்கு கொடுத்து விட்டு இப்ப இரண்டாவது மகளின் வருங்காலத்தை பற்றி சிந்திக்கிறார்.அவருக்கு ஏற்கனவே நம்ம உறவுகள் உதவிகளை செய்துள்ளார்கள் தானே.
உங்கட வீடு தேடி வந்தவர்களுக்கு சரியான பாதையில் சொன்னீங்க . மிகவும் நல்லது எஸ்.கே.தம்பி
இவர்கள் சொவது எந்த விதத்தில் நாயம்
அதை அனுபவிக்கும் போது புரியம்
போராளி என்று சொல்லி சுய நலமா இருக்காதீர்கள். இன்னும் கடவுள் சோதிபர். பிள்ளை ஓடி போனால் நடு ரோட்டில் நிற்கட்டும் வீட்டு நிலைமை தெரிந்து ஓடுபாவர்களை பிள்ளைகள் என்று பாசம் காட்ட கூடாது. தாய் தகபன் தேவை இல்லை என்று ஓடுபாவர்களை வீட்டுக்கு எடுக்க கூடாது.
Thampy evar allapèllàikaluggum ulappu தேடுகிறார்
ஓரளவுக்கு தான் உதவி செய்யலாம் சின்னவயசில செய்திட்டு அவைக்கு வீடு அப்பாக்கு ஏலாது அந்த பிள்ளைக்கு தெரியாத உங்களுக்கு பிறகுதான் எல்லாம் இன்னும் இதே நிலையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் கிஷ்ணா நல்ல முடிவு எடுங்கோ ❤❤❤❤❤❤❤
இந்த அண்ணா பேராசை காரர்
தாஜ் அண்ணாவுக்கு மிகவும் நன்றி உங்களுக்கு எப்பொழும் கடவுள் துணை இருப்பார்
அந்த அக்காவின் முகத்தை பாருங்கள்.அவவுக்கு எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடைய மாட்டா
சுயநலவாதி தானும் தன்னுடைய பிள்ளைகளும் தப்பினா கானும் என்று நினைப்பவர்.(நல்ல காலம் எனி பிறக்கப் போகும் பேரப்பிள்ளைக்கு வீடு கேட்கவில்லை.)
No, no, 3 years later he will come for his eldest daughter’s husband ran away, she has three children. This what is happening in Sri Lanka. I get really angry about their attitude. He is getting full support from overseas. Go back and live in your house. It is a shame all of the “ Poralis” are struggling.
இந்த அண்ணாக்கு வருத்தம் பார்க்க கவலை தான்.ஆனாலும் இவர் இவ்வளவு உதவி கிடைத்தும் மீண்டும் உதவி கேட்க எப்படி மனசு வருகுதோ தெரியவில்லை
போராளி அண்ணா கவலைப்படாதீர்கள் உங்களுக்கு சுகம் வரும் கடவுள் கைவிடமாட்டார்❤❤❤
அட தம்பி அந்த அக்கா ஒரு வேலைக்கு போகலாம் தானே ஓவரா போறார் அண்ணா பாதி சுய நலம்
இவைகள் இரண்டுபேரும் தங்கள் காலம்மட்டும் அதே வீட்டில இருக்கவேணும் . என்ர பிள்ள ஓடிப்போனால் அவைக்கு வீட்டைக்குடுத்திட்டு நான் றோட்டில நிக்கமாட்டன்
இந்த அண்ணாவுக்கு செய்த உதவி சரி. ஆனால் அவர் வீட்டை மகளுக்கு கொடுத்தது மிகப்பிழை . மற்ற மகளுக்கு சீதனம் கொடுக்க முற்படுவது மிகப்பிழை. வளர்ந்த பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை தானேதான் பார்க்க வேண்டும். இந்த அண்ணா உதவி கேட்பது பிழை. அவரின் வாழ்க்கைக்கு உதவி செய்தாச்சு. பிள்ளை குட்டிகளுக்கு சீதனம் கொடுக்க வந்தது இவரின் தகுதியையே குறைத்துவிட்டது.
போராளிக்கு உதவி ஏற்கனவே செய்தாச்சு இனி மகன் 15 வயது 8வயது தங்கைக்கு எல்லாம் செய்யலாம் மருமகன் மூத்த மகன்மாதிரி அவர் நோய்யில் இருந்து திரும்பும் வரை பார்க்கலாம் அதுதான் குடும்ப உறவு நோகாமல் வாழ முடியாது மகன்,மருமகன் தான் இனி முழு பொறுப்பும் இருவரும் சிந்திக்க வேண்டும்
இன்னும் வீட்டு உறுதிகளை வைத்துவிட்டு சனங்கள் வருவினம் அதோடு திருமணம்,வீடு எல்லாம் கேட்டு வருவினம் பலம்பெயர் மக்கள் உன்னிப்பாக கவனிக்கினம் கிருஷ்னா கவனம்🙏
வீட்டுநிலமைதெரிந்தும்19வயதில்திருமணம்இவர்மற்றமகளுக்குவீடுதேடுறார்ஒருவீடும்இல்லாமல்இருக்கினம்கிஷ்ணா
கிருமகன் நீங்கள் எப்பவும் நேர்மையாகதான் நடப்பிர்கள் தாஸ் அண்ணாவின் கருத்தும் நூறு விதம் சரி ❤❤❤❤ கவிமகன்❤❤❤ கிருமகன் ❤❤❤ஐதுமகன்❤❤❤❤
உண்மையில்்தாஸ்சன் ஒரு நல்ல மனிதன் கடவுளுக்கு அடுத்தவர் என்று நான் நினைக்கிறேன்
கிருக்ஷ்ணா அருமையாக பதில் சொல்லி விளங்கப்பண்ணினீர்கள்
இவருக்கு தேவையான உதவி கிடைத்துள்ளது.சின்ன வயசில் கல்யாணம் செய்தவாவிற்கு வீடு கொடுக்க கூடாது அவர்கள் உழைத்து கட்டடும்
நானும் ஒரு முன்னாள் போராளி தான் ஆனாலும் முன்னாள் போராளி என்ற பெயரை சொல்லி பலர் இப்படியான வேலைகளை செய்துகொண்டு திரிகிறார்கள் இது நல்லதல்ல அண்ணனின் வளர்ப்பில் இப்படியானவர்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் கவலையாக உள்ளது
இவர் தொடர்ந்தும் பிறிதொருவரின் உதவியில் அவர் வாழ நினைப்பது தவறு தவறு தவறு ……
புலம்பெயர்ந்த தமி்ழ் மக்கள் இங்க என்னபாடுபடுகிறார்கள் தெரியுமா?
இவர்கள் நான்கு அங்கத்துவர்கள் அழகான வீட்டை ஓடிப்போன மகளுக்கு கொடுத்து விட்டு இப்ப வீடு இல்லை என்றால் யாரும் முன் வரமாட்டார்கள். நோய் குணமடைய வேண்டும் ,குடும்பமாக சேர்ந்து அழகான வீடு அமைக்கலாம்.
மட்டக்களப்பில் இருந்து யோசனை இல்லாமல் வருகிறார்.
இதென்ன இது சாதாரணமாக வாழ்க்கையை நடத்தி கொண்டு போகின்ற சனங்களே எவ்வளவோ பிரச்சினைகளை எதிர்கொண்டு தங்களுடைய சொந்த காலில் நிற்கிறார்கள். இவர்களுக்கு அளவுக்கதிகமான உதவிகள் கிடைத்தும் மறுபடியும் உதவி கேட்கின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்.
இந்த அண்ணாக்கு உதவி செய்துள்ளீர்கள். அத்துடன் இவர் அண்ணன் வழி நடந்தவர். நல்லபடி யோசிப்பார் என்பது தெளிவாகுது மகனுக்கு வயது வருகுது. இவர் அதிகமாக யோசிக்க வேண்டியதல்ல கடவுள் வழி காட்டுவார் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் மகன்
நன்றி மகன்❤❤❤❤❤❤❤
இது என்னடா நடக்கு 😮😮😮 he is threatening in a different way 😢 please don't help this family any more 😊
முன்னாள் போராளி என்றால் பிறர் நலம் பார்க்க வேணும் தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே ஜோசிக்கிறார் பிள்ளைகள் படிக்கமால் 17 வயதில் மாப்பிளை பிடித்து ஓடுவார்கள் புலம் பெயர் தமிழர்கள் அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேணுமா. அப்படி கேட்பது வெட்கம் இல்லை வீட்டில் ஒரு ஆண் பிள்ளை இருக்கு சின்ன வயதில் கல்யாணம் முடித்த மாப்பிளை இருக்கார் சேர்ந்து உழைத்து வீடு கட்ட வேணும் பெண் பிள்ளை என்றாலும் படித்து உழைத்து வீடு கட்டலாம் வெளிநாட்டுக்களில் பெண் பிள்ளைகள் வேலைக்கு போய் தங்கள் லைப் பார்க்கிறார்கள் ஸ்ரீலங்காவில் தன் பெண் பிள்ளை கள் பாவம் என்று அவர்களை மட்டம் தட்டுறத். ஆண் பிள்ளைகளை eppati பெற்று வழக்கிறீங்களோ அதே மாதிரி பெண் பிள்ளைகளைக்கும் பெற்று வளக்குறீங்கள். ஆண் மட்டும் தாய் தகபனை பார்க்க வேணும் பெண் பார்க்க கூடாதா.
Thasanna vera leval ungal karuthuku nanri
இதுகள் எல்லாம் என்ன பிறப்பு 🙏🙏🙏
நீங்க ள் கிருஷ்ணா தாஸ் அண்ணா சொல்வது சரி.வாழ்க கிருஷ்ணா
ஆண்டவர் கை விடமாட்டார்❤ ஏலாத நீங்கள் மகள் வீட்டில் இருங்கோ ❤சரியான கஷ்ரமான நிலைதான்❤
உங்கள் வீடியோ தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
இவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்
போராளி என்று சொல்லிச் சொல்லியே பணத்தை கறக்கப் பார்க்கிறார்கள்
வணக்கம் தம்பி. நான் இவங்கட ஊர்தான். மகளுக்கு இவங்கதான் திருமணம் செய்து வைத்தவங்க.... தம்பி இவருக்கு நோய் பாவம்தான். இருந்தாலும். சொல்ல முடியல்ல சிரிப்புதான் வருது. உங்கள் பதில் சூப்பர் தம்பி....
உண்மை வெளிய வந்துருச்சி
கொட்டில் வீட்டை மகளுக்கு குடுத்தால் மருமகன் திருத்தமுடியாதா?
Good sharing
உண்மை தான்.
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
தாஸ் அண்ணா சொல்வது சரியான விளக்கம் 👍
யாழ் மருத்துவமனைகளைப் பற்றியும் பாருங்கள் உண்மையை வெளிப்படுதுபவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.
வீட்ட வரும் முன் உங்களோடு போன் பண்ணாமல் ஏன் அவ்வளவு தூரம் வந்தவை
வீட்டு திட்டத்திற்கு தான்
Unmai, Krishna don’t let people come to your house, you have done everything for this family. OMG these people suffering from all sort of disease, never heard these type of diseases.
Kedpavan kenaiyanaka irunthal, keppayil nei vadiyum entru solvarkal. Orukkal oru familikku uthavi seiyhaal repeat their don't help him. Ivalavu uthavi seithum don't enough entral repeat and repeat seiyhu kondu irukka vendiyathu thaan.this is your wish.
மிக அதிகம் அதிகம் அதிகம் பேரப்பிள்ளைக்கும் கேட் பார்கவனம்
உண்மை 😥
மகளுக்கு வீடு குடுத்தது பிழை அண்ணா 19 வயது படிக்க வேண்டிய வயது😊😊
கிருஷ்ணா கரும்பு ருசி என்றால் வேருடன் சாப்பிடக்கூடாது என்று பழமொழி உள்ளது.ஆனால் இவர் திரும்பி உதவி கேட்பது. பிழை .ஆனால் இவரிடம் உண்மை தன்மை உள்ளது.இவரும் யோசிக்க வேண்டும் நமக்கும் நல்ல உதவி கிடைத்து இருக்கிறது என்று.
இந்த மதுபான பிரியரே எனக்கு தெரியும் இவர் புலியும் இல்லை எலியும் இல்லை கருணாவால் வழிநடத்தப்பட்டு மட்டக்களப்பில் வைத்து பல கிளிநொச்சி பெண்களை கெடுத்து கொலை செய்தவர் பிள்ளையான் தலைமையில் மட்டக்களப்பில் அவர்கள் புலிகளின் உதவி அமைப்பு இவர் கருணா பிள்ளையான் அமைப்பு பல பெண்களின் வாழ்க்கையை அளித்தவர் இப்போ மாலை ஆக்கினாள் மதுபோதை இவருக்கு கிட்னி பிரச்சனை இல்லை ஆணுறுப்பு பிரச்சனை இல்லை இப்போ இவருக்கு மட்டக்களப்பில் முன்னாள் பெண் போராளி உறவு இவர் முகவரி வேண்டுமா
இப்ப இவரக்கு 45 வயது என்றால் மகளுக்கு 19 வயது 26 வயதில் திருமணம் முடித்தாரா? எப்போ போராட்டத்தில் இணைந்தார்? மொத்தத்தில் இவருக்கு உதவி போதும் நிப்பாண்டுங்கோ
You handled this case very smoothly and very sweetly ❤❤❤ Boss
God bless you and your team 🙏🙏🙏 you can start your doctor clinic to depressed 😞 people all around the world 🎉
You can help them to recover from their stress 🎉 make them smile and relax
Hats off 😄😄😄 to you ❤❤❤❤
அவர் ஏன் அந்த வீட்ட மகளுக்குக்குடுத்தவர் . ஓடிப்போனவைக்கு அந்த வேறும்காணிய குடுங்கோ
Good sharing ❤❤
மகன் இருக்கிறார்,மருமகன் இருக்கிறார் ஏன் வெளியாட்கள் இறுதி கடன் செய்யனும் அதிலும் அவர் உறவுகளோடு வீண் சோலி ஏற்படுமே நடக்கிற காரீயமக
திடமனதாக இருங்க....உனக்கும் கீழே உள்ளவர் கோடி...நானும் தற்கொலைக்கு....கிட்ட போனவன்...இன்று 25 வருடங்களாக வாழ்கிறேன்....இயேசுவின் கிருபை...உங்களுக்காக ஜெபிக்கிறேன்.. 44:10 ...பைபிள் கிடைக்குமானால் வாங்கி படியுங்க...இந்தப் பூமி..SHORT LIFE 🧬
கிருஷ்ணா இவருக்கு உதவியது போதும் இனி சிந்திங்கள்
Great 👏 thass Anna coreckt Adveice 🎉i like it😂
இந்த வீடியோ பார்த்தபின் புதான்அண்ணாவுக்குபுரியும்கிஸ்னா
கிருஷ்ணா இவர் மக்களுக்கு அந்த கணிய மகளுக்கு குடுத்து வீடு கட்டி வாழ சொல்லுங்க இவரை அந்த வீட்டில் இருக்க சொல்லுங்க
உண்மை அவர் காணியை மகளிக்கு கொடுத்து அதில் மருமகன் வீடு கட்டி வாழலாம் அது தான் நியாயம் மருமகன் எந்த நோய் நொடி இல்லாத திடகாத்திரமான மனிதன் தானே
இனி மக்கள் தலைவலியையும் பெரிசாக சொல்வார்கள் போல 😮😮😮😢😢😢
ஏன் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுக்கிறார்கள்???😢😢😢
Endrum ungalodu nangal❤ kirushana anna god jop❤❤❤❤
வணக்கம் தம்பி கிருஷ்ணா இலண்டன் அண்ணன் சொல்வது 100 வீதம் உண்மை ❤❤❤❤
❤❤❤❤❤❤
He is smart that is not good
கிருஷ்ணாவின் முடிவு நல்ல முடிவு ❤❤❤
இவ்வளவு உதவி செய்தும் மீண்டும் வந்திரூக்கிறார்.
நீங்கள் எந்த உதவியும் செய்ய வேண்டாம்.
தயவுசெய்து மீண்டும் செய்ய வேண்டாம்.
சாப்பிட வழி இல்லாத மக்களுக்கு உதவவும்.
விளையாட்டுக் காட்டுகிறார்கள்.
ஓம் உண்மை
தனிப்பிள்ளை உள்ளவர்களின் பெற்றோர்களுக்கு ஏதாவது நடந்தால்? ,,,,,,,
வீட்டைவிட்டு போனமகளுக்கு வீடு குடுக்கமுன் என்னும் ஒரு மகள் இருக்க என்று யோசிக்கவில்லை.
அண்ணா செல்லும் கருத்து நல்லது கிறிஸ்ணா அண்ணா அவர் உங்களுக்கா செல்லுவது நல்லது❤❤❤
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் கடவுள் துணை♥♥கிருஷ்ணா எடுத்த சொன்ன முடிவு சரி!நீங்கள் சொன்ன மாதிரி நல்ல (comment பதில் சொல்லி விளங்கள் கொடுத்துருக்கு ★★★★★★★★★★★★★★.nandri. .France. .erundhu:5:7:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
மருமகன் அந்தக் காணியில் வீடுகட்டி இருக்கச் சொல்லுங்கள்
Super 👌
இதை விட கண் கால் கை இல்லாத வயோதிபர்களுக்கு உதவி செய்யுங்கோ
Haii every one. To day this brother helping to talking are thas anna and you are very correct to decesion. Video ending to helping thank you krishna. Blessing take care of your health
Munnaal porali anna ningal thirumpavum vidu keppathu thavaru ungalu1 million help kidasathu
Krishna you are a sweet and compassionate person. Jesus Christ will guide and bless you.
தம்பி கிருஷ்ணா இவர் அதி புத்திசாலி சுயநலம் மிக்கவரில் ஒருத்தர் இவர் வறியவர்கள் நிலை உணராதவர்.
இவன்மாதிரி ஆட்களால் முன்னாள் போராளிகளுக்கு அவமானம்
உண்மை😒
இப்ப வீட்டில் சறுக்கி விழுந்தவன் முன்னாள் போராளி என்று உதவி கேட்கிறான்
100%
💯
உங்கலுடைய சொல்லைக்கேட்காமல் ஓடிப்போய் திருமனம் செய்த மகலுக்கு உடனே வீடுக்கொடுத்தது தவறு கொஞ்சநால் விட்டுயிருக்கலாம் தங்கலுடைய பிழையை உணறும்படி இவர்கள் வீட்டைவிட்டு வெளியேபோனது தவறு தம்பி நீங்கள் எடுத்த முடிவுசரி தாசண்ணாவுடைய ஆலோசனைக்கும் நன்றி ❤❤
என்ன கிருஷ்ணா ஒரே கஷ்டம் என்று call வருது, சனம் வீடு வருது என்று சொல்றீங்க இப்போது 1week உருப்படியா ஒரு video உம் இல்லை.
கேட்டான் பாரு ஒரு கேள்வி
Krishna evarukku tomach help.
கிருஷ்ணா சரியான பிளஸ் உங்கள் கதை சூப்பர் சூப்பர் சூப்பர்
Thash Anna sonnathum 100/,unmaiyanavidayam
Thaas anna sonnathu karuththu romba nallathu kirushna Nalla mudivu seiththu unkal sevai thodara vaalththukkal 😂🎉
அந்த மருமகனும் மகளும் இனி அந்த குடும்பத்தை வடிவாக பார்க்கலாம் அவை இளம் ஆட்கள் தானே அவை தங்களுக்கான வீட்டை அமைத்து கொள்ளலாம் .
தாஸ் அண்ணா well said
கிருஷ்ண உதவி மேலும் மேலும் செய்றது கஸ்டம்
உண்மை தான்
உண்மையான கருத்து தம்பி ❤❤❤
உதவி கேட்டு வந்த அக்கா உதவி செய்த அக்காவுக்கு ஒரு நன்றி செலுத்த மனமில்லாமல் எல்லாம் பறிகொடுத்த மாதிரி போறா
Good decision krishna.well done
Thas Anna sonnathu sari pillay thay thakappanay mathikkathavarkalukku en vedu kuduppan
🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மன்றம் SK View சார்பாக🌏SK VLOG அன்பான❤வேண்டுகோள் தயவுசெய்து யாரும் வீடுதேடி வீட்டுக்கு வரவேண்டாம் 🙏எங்கள் உடலை கவனிக்காது பணிகளை செய்துவருகிறோம், எல்லாம் அறிந்து நாங்களே வருவோம் புரிந்துகொள்ளவும்🙏எங்கள் பணிகளைவிட, எங்களுக்கும் குடும்பம் பொறுப்பு வேலைகள் அதிகம் இருக்கிறது சும்மா இருக்கவில்லை 😢நித்திரை கொள்வதே விடிய இரண்டு மணிக்கு நித்திரையாவது நிம்மதியாககொல்லமுடியவில்லை😢தயவுசெய்து புரிந்துகொண்டு நடந்துகொள்ளவும்🙏
தம்பி அது உங்களுடைய தொழில் நீங்கள் ஒன்று மட்டும் எழுதலாம் வீட்ட வரவோண்டாம் என்று தவறு இருந்தால் மன்னிக்கவும்
Hi Kirish koncham kastamana nilamai thaan.but enna solvathu enree therijavillai🙈Hi,kavi , yathu gid bless you all 🙏 ❤❤❤
சரியான முடிவு கிருஷ்ணா
எதிர்பார்த்து கொண்டிருந்தேன்
Brother iam tamilan Good advice
தயவு செய்து வெளிநாட்டு அந்த அம்மா அப்பா தம்ப அண்ணா உதவி செய்ய வேண்டாம் sk அண்ணா அவர்களை விரட்டி விடவும்
தப்பி அவாவும் வேலை செய்யச்சொல்லுங்கள்
மகளை வாடகை வீட்டுக்கு போக சொல்லுங்க அவரை வீட்டில் போய் இருக்க சொல்லுங்க அவர் நினைப்பது போல அவருக்கு ஒன்று நடந்தால் தாய் பிள்ளைகள் ஒன்றாக இருப்பார்கள் அவர்களுடைய மஸ்டர் பிளன்
He is threatening Kirishnq that he is going die