ஆனந்தக் கண்ணீர் | இவர்களின் வாழ்வில் இப்படி ஒரு நாளை பார்திருக்க மாட்டார்கள் | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 624

  • @teyak1472
    @teyak1472 11 หลายเดือนก่อน +44

    Hi Krishna, இந்த குடும்பத்தினரின் கஸ்டத்தை போக்கி அவர்களின் முகத்தில் சந்தோசத்தை வரவழைத்த
    அத்தனை நல்உள்ளங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்🙏❤️
    இந்த உதவியை பெற்றுக்கொடுத்த
    Krishna வை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. அதுவும் ஒருசில நாட்களில்
    இவளவு பெரிய தொகை பணத்தை
    பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பது
    மிகப்பெரிய உதவி. Krishna என்றும் நல்லபடியாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்! அவருடைய நண்பர் கவிதாசையும் மனமாற வாழ்துகிறேன்.
    என்றும் உங்கள் சேவை நல்லபடியாக
    தொடர வாழ்த்துக்கள!🙏❤️👌👌👌

  • @jeyanthi2408
    @jeyanthi2408 11 หลายเดือนก่อน +44

    அவர்கள் முகத்தில் சந்தோஷத்தை வரவைத்த அனைவருக்கும் நன்றி 🙏

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏❤️

  • @rakurajan
    @rakurajan 11 หลายเดือนก่อน +38

    கஸ்ரத்தில் இருக்கிறவங்களை சந்தோஷப்படித்தி பார்ப்பதில் கிறிஷ்னாவிற்கு பெரிய மனசிதான் மகிழ்ச்சி ❤❤❤❤🎉🎉🎉🎉 உதவி செய்த அனைத்து உறவுகளக்கும் கோடி நன்றிகள்❤❤

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 11 หลายเดือนก่อน +4

      கிருஷ்ணா நீங்கள் ஒரு கடவுள் ❤மனிதரூபத்தில் நடமாடுறீங்கள் 🙏

  • @Rocky68788
    @Rocky68788 11 หลายเดือนก่อน +25

    கிருஸ்ணா and தேவதாஸ், உங்களால் அந்த அக்காவுக்கும் பிள்ளைகளின் படிப்புக்கும் செய்த உதவிக்கு மிகவும் நன்றி👍🏻👏🏽 மற்றும் பண உதவி செய்த உறவினர் அனைவருக்கும் மிக மிக நன்றிகள் 🙏🏽🙏🏽
    அந்த இளம் பிள்ளையின் மகிழ்ச்சியை பார்க்க எவ்வளவு பெரிய சந்தோசமாக இருந்தது 😊😊

  • @raj-d5n9y
    @raj-d5n9y 10 หลายเดือนก่อน +5

    நான் தமிழ் நாட்டிலிருந்து இந்த உங்கள் வீடியோவை நான்
    தற்போது பார்த்தேன்
    அந்த குடும்பத்தை
    காக்க அள்ளித்தந்த
    தெய்வங்களுக்கும் நீங்கள் செய்யும் தொண்டுகளையும்நினைத்து
    எனக்கு கண்ணீர் வந்து விட்டது .உங்கள்
    அனைருக்கும் வாழ்த்துக்கள் .
    வையத்துள் வாழ்வாங்கு
    வாழ்பவன்
    வானுறையும்
    தெய்வத்துள்
    வைக்கப்படும் .
    வீடியோவை

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 11 หลายเดือนก่อน +34

    இந்த குடும்பதுக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் sk கவிதாஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🇨🇭🇨🇭

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏❤️

  • @mohammedaathil-zi3dn
    @mohammedaathil-zi3dn 11 หลายเดือนก่อน +62

    இந்த குடும்பத்தின் கஷ்டத்தையும்,கண்ணீரையும் நீக்கிய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள்💐💐💐👍👍👸🤴🫅👸
    Good Luck
    God bless kirisna *kavithas👏😁😁

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 11 หลายเดือนก่อน +38

    குரு.....& உதவிய உறவுகளுக்கு....கோடான கோடி நன்றிகள் குழந்தைகளின் வாழ்வில் வெளிச்சம் காட்டி கருணைக்கு வடிவம் தந்ததிற்கு...!💯🙏💯
    பெண் குழந்தை அழுத போது தாங்க முடியல்ல... இப்ப ஆனந்தக்கண்ணீரால் பல உள்ளங்கள் நனைகின்றன.....!! உதவிய அனைவரையும் கடவுள் கண்டிப்பா ஆசீர்வதிப்பார்!!💐🙏💐
    அனவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน +1

      Thanks 🙏

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 11 หลายเดือนก่อน +29

    தங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள் சகோதரா🙏😢

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน +1

      Thanks 🙏

  • @dgff9984
    @dgff9984 9 หลายเดือนก่อน +4

    நீங்க.உதவி.பண்ணிறீங்க.பறவாயில்ல.தம்பி.எங்க.ஊரில.இதையும்.விட.கஷ்ரப்பட்டவங்க.இருக்காங்க.தம்பி.வாங்களன்.எங்க.ஊருக்கும்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 11 หลายเดือนก่อน +27

    மிகவும் சந்தோசம் அக்காவின் வீடு மீட்டது 🙏🏽🙏🏽

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 10 หลายเดือนก่อน +3

    நன்றி நண்பா தமிழ் உறவா இன்று அரசியல்வாதிகள் செய்ய முடியாத பணிகளை உன் தியாக சிந்தனை உழைப்பு வித்துட்டு செய்யும் இப்பணி இறைவன் என்றும் துணை இருப்பான் வீடியோவை பார்க்கும் போது என் கண்களும் கலங்காமல் இல்லை வாழ்த்துக்கள் மட்டும் உனக்கு சொல்ல முடியாது உன் பணியை இறைவன் ஏற்றுக்கொள்ள பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  • @SasiKumar-w3r
    @SasiKumar-w3r 10 หลายเดือนก่อน +25

    இந்த குடும்பத்தை வாழ வைத்த
    வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களை நான் மனதார வேண்டிக் கொள்கிறேன் உங்கள் உதவி இந்த குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறது
    சசிகுமார்
    சிவகங்கை
    தமிழ்நாடு

    • @skvlog4735
      @skvlog4735  10 หลายเดือนก่อน

      Thanks 🙏

    • @NanthanShanthy
      @NanthanShanthy 8 หลายเดือนก่อน

    • @NanthanShanthy
      @NanthanShanthy 8 หลายเดือนก่อน

      Kadavul avatharamAga erukkereenka

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 11 หลายเดือนก่อน +28

    தம்பியா முதலில் உங்களுக்கு கோடி நன்றிகள்.இந்த குடும்பத்திற்கு உதவிய உறவுகளுக்கு நன்றிகள்❤❤❤❤

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      ❤️🙏

    • @Rafha-l8d
      @Rafha-l8d 9 หลายเดือนก่อน

      தங்களுக்கு ஆசீர்வாதம் பல

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 11 หลายเดือนก่อน +12

    நன்றி தம்பிமாரே தங்கள் சேவை தொடரணும் எத்தனயோ தேவையுள்ளவங்களை வெளிக்கொணர்வதோடு தங்கள் நேர்மையான செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 11 หลายเดือนก่อน +8

    அருமை அருமை இந்த குடும்பத்துக்கு உதவி செய்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா நீங்கள் செய்த முயற்சியை அளப்பெரியது வாழ்க வளமுடன் அனைவரும்

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 11 หลายเดือนก่อน +16

    கடவுள்.உங்களுடைய வடிவில்தான் sk.உதவிய.உள்ளங்கள்.அனைபரிற்க்கும் நன்றிங்க ❤

  • @GunashegaramKumuthini-rr8kw
    @GunashegaramKumuthini-rr8kw 9 หลายเดือนก่อน +6

    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா. இந்த கீதாசாரத்துக்கு அமையவே செயற்படுகின்றீ)ர்கள்.என்னமுகூர்த்தத்தில்.பெயர்வைத்தார்களோ பெற்றோர் அவர்களுக்கே அந்த நன்றி.

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar 11 หลายเดือนก่อน +16

    தம்பி கிருஷ்ண மற்ற உதவி செய்யும்உள்ளங்களுக்கு கிடைத்ததை விட நீர் கேட்ட உடன் அள்ளித்தந்த உறவுகளுக்கு மனதார நன்றிகள் ❤❤❤

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks ❤️🙏

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 11 หลายเดือนก่อน +11

    அப்பன் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை வீட்டை இழந்து நடுத்தெருவில்நிற்கவேண்டிய தாய் பிள்ளைகளின்வாழ்வைமகிழ்ச்சிப்படுத்தியமகனைக் கர்த்தர் நிறைவாய் ஆசீர்வதிப்பார்🎉

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @arumugamkandiahkamalanatha6155
    @arumugamkandiahkamalanatha6155 11 หลายเดือนก่อน +23

    வணக்கம் தம்பியா முதல் முதலில் உன்னை விமானநிலையத்தல் கண்டதும் கூறிய சொல்லைத்தான் நினைவுபடுத்திபார்க்கிறேன் தெய்வமே வாழ்க வளமுடன்❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 11 หลายเดือนก่อน +10

    இந்த குடும்பத்துக்கு உதவி செய்த அனைத்து உறவுகளையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக🙌🙏

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 11 หลายเดือนก่อน +36

    இந்தக் குடும்பத்தின் கண்ணீரைத்துடைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். கிஷ்னாவுக்கும் கவிதாசுக்கும் நன்றிகள்.

  • @kalaimeeha3462
    @kalaimeeha3462 11 หลายเดือนก่อน +4

    இந்த குடும்பதை வாழவையத நல்ல உங்களுக்கும் கோடி நன்றி கிருஷ்ணா தம்பி very nice great ❤

  • @pirashanthpamathy9984
    @pirashanthpamathy9984 11 หลายเดือนก่อน +8

    இந்த குடும்பத்திற்கு உதவி செய்த நல் உள்ளங்களிற்கு நன்றிகள். sk anna வாழ்த்துக்கள்.

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 11 หลายเดือนก่อน +28

    இந்த குடும்பத்துக்கு உதவிசெய்த அனைத்து உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤❤❤ கிருஷ்ணா கவிதாஷ் க்கும் நன்றி❤❤❤

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 11 หลายเดือนก่อน +10

    இவர்களுக்கு உதவியவர்களுக்கு மிக...மிக நன்றி கள் கிருஸ்னா சொல்வது மிகச் சரி

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 11 หลายเดือนก่อน +12

    மிக்க மகிழ்ச்சி தம்பி! இந்த குடும்பம் மனநிறைவோடு மிகவும் மகிழ்வாக வாழ்வதற்கு இறை ஆசிகள் என்றும் கிடைப்பதாக🙏🙏🙏what you done it highly appreciated!♥️👍👏🏻may God bless you in every step of your life!🙏

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 11 หลายเดือนก่อน +8

    பணஉதவி என்பதை விட அந்த அக்காவின் குடுப்பத்தின் உயிரைகாப்பத்தி இருக்கிறிர்கள் அதுவும் மூன்று நாட்களுக்குள் மிகவும் சிறப்பான சேவை 🎉 அவர்கள் எப்போதும் உங்களை மறவாது இருக்க வேணும் ❤ Super Keep it up👍

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏❤️

  • @ThanushkanthThanush-q3b
    @ThanushkanthThanush-q3b 11 หลายเดือนก่อน +4

    இந்த குடும்பத்திற்கு உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள் அண்ணா. SK அண்ணா வாழ்த்துக்கள்

  • @vkrmusical9384
    @vkrmusical9384 11 หลายเดือนก่อน +6

    நல்ல சேவை நீங்கள் மென்மேலும் வழம் பெற இறைவன் ஆசி எப்பொழுதும் உண்டாகும் ..வாழ்த்துக்கழ் Krishna

  • @thayananthan2662
    @thayananthan2662 11 หลายเดือนก่อน +7

    எங்கள் உறவுகளுக்கு முதலில் கோடான கோடி நன்றி. வணங்குகிறேன்🙏🙏🙏🙏
    சொல்ல வார்த்தை இல்லை
    தம்பிகள் இருவருக்கும் நன்றி
    ஐயா❤❤❤❤

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 11 หลายเดือนก่อน +8

    கிருஷ்ணா! முதலில் உமக்கு எனது உளம் கனிந்த நன்றிகள். அதே போல் இவர்களுக்கு உதவி புரிந்த எம் அன்பான உறவுகளுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள். இந்த குடும்பம் தாம் வாழ வீடே இல்லாமல் போகும் தறுவாயில் இறப்போம் என எண்ணியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் உயிர் கொடுத்துள்ளீர்கள். இனியாவது அவர்கள் சந்தோசமாக வாழ வேண்டும். தம்பி உமது பகிடியான கதை தான் சிறப்பு. அதனால் தான் உதவி கேட்டு வருபவர்கள் துன்பத்திலும் சிரிக்கிறார்கள். அது தான் உமது விசேட தன்மை. நான் இந்த அக்காவின் வீடியோ பார்த்து கடுமையாகக் கவலைப்பட்டேன். ஆனால் இப்போது மிகச் சந்தோசம். Ok தம்பிகள் இருவரும் என்றும் சந்தோசமாக உங்கள் பணியைத் தொடருங்கள். Bye. Good Night.

    • @NanthinyNanthiny
      @NanthinyNanthiny 11 หลายเดือนก่อน

      தம்பிகிரிஸ்ணா

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 11 หลายเดือนก่อน +3

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களையும் இறைவன் ஆசீர்வதிப்பார் வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும்.

  • @theepan1565
    @theepan1565 11 หลายเดือนก่อน +4

    உண்மைக்கும் உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் மிகவும் மிகவும் மிகவும் நன்றி நன்றி 🎉🎉🎉எங்கட அம்மாட சகோதரத்தின்ட பிள்ளையல் இருக்க இனம் இதுவரைக்கும் 5 ரூபாய் தரல அம்மா செத்த உடன கைவிட்டாங்க இப்பிடி உதவி செய்தவங்களை கால்ல விழுந்து கும்பிடனும்🎉🎉🎉

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 11 หลายเดือนก่อน +4

    இந்தக் குடும்பத்துக்கு உதவிசெய்தஉறவுகளுக்கு நன்றி

  • @paramananthampirakash9068
    @paramananthampirakash9068 10 หลายเดือนก่อน +1

    அண்ணா Super Thanks இந்த குடும்பத்துக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள்

  • @mohamedzamir9264
    @mohamedzamir9264 11 หลายเดือนก่อน +26

    இருப்பிடத்தை மீட்டு
    மறுவாழ்வு கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடி புன்னியம் .

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 11 หลายเดือนก่อน

      தம்பி" கிருஷ்னா மூலம்"
      உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு
      கோடி "புண்ணியம்"
      கிடைக்கும்"
      K.k.n.

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 11 หลายเดือนก่อน +5

    உண்மையிலேயே சிரிப்பு பிள்ளையும் அ௧்௧ாவும் கிருஷ்ணா நல்லா இருக்கு பார்க்க உதவியசெய்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் உங்களுக்கும் மிக்க பலகோடி நன்றிகள்❤🙏❤ இறைவன்அருள் புரிய வேண்டும்🙏🙏🙏கிருஷ்ணா❤ கவிதாஸ் வாழ்க வளர்க நலமுடன் உலகத் தமிழ் இனம்🙏 தமிழர்களின் தாகம்❤ தமிழீழத் தாயகம்🙏.டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜.வாழ்க வளர்க நலமுடன் எங்கள் ஈழத்து மக்கள்🙏இறைவன் துனையிருப்பாராக வாழ்க வளமுடன் ❤ 🙏❤

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน +1

      Thanks 🙏❤️

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 11 หลายเดือนก่อน +6

    இந்தக் குடும்பத்துக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน +2

      நன்றி 🙏❤️

  • @thiyathaya3218
    @thiyathaya3218 11 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி கிருஷ்ணா ....உதவிய அனைவருக்கும்...🥺🥺🙏🙏🙏🙏🫵🫵👍👍👍👍🤝🤝🤝🤝

  • @SenthilkumarSenthilkumar-km1bz
    @SenthilkumarSenthilkumar-km1bz 11 หลายเดือนก่อน +1

    உதவி செய்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Thaya70
    @Thaya70 11 หลายเดือนก่อน +3

    இன்று இவர்களின் வீடு மீட்க உதவிசெய்து கொடுத்து எம் தாயக உறவுகள் இதில் பெர் சொல்லமால் செய்த உறவுகளே உங்கள் பெர் கடவுள் என்று ஒருவர் இருந்தால் நிச்சயம் அவர் மனதில் உங்கள் பெர் பொறிக்க பட்டு இருக்கும் என் அன்பு உங்களுக்கு நான் இன்னும் என்ன சொல்ல இனொரு சகோதரம் ஒரு தொகை காசு கொடுத்து அது போத விட்டால் மறுபடியும் நான் முழுக்க பொறுப்பு எடுக்கிறேன் என்று சொன்ன என் தாயே நீங்க எங்க எம் உறவே நன்றி நன்றி.

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا 11 หลายเดือนก่อน +6

    மி௧வும்.சந்தோசம்.அ௧்௧ாவின்.வீடு.மீட்டது.❤❤❤❤❤கிருஷ்ணா.தம்பி...❤❤வாழ்த்து௧ள்❤❤

  • @gokulaDass
    @gokulaDass 9 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணன் நன்றி நீங்கள் இரு உயிரை காப்பாற்றிய பெருமை உங்களுக்கு நன்றி விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ் கை எடுத்து கும்பிட்டு வாழ்த்துகிறேன் அய்யா நன்றி

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 11 หลายเดือนก่อน +10

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊❤❤❤❤

  • @palanichamy577
    @palanichamy577 8 หลายเดือนก่อน

    கிருஷ்ணா,நீங்கள்தான் ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் குடும்பம் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி.நீங்கள் நல்ல நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.அன்புடன் பழனிச்சாமி தஞ்சாவூர்.

  • @devyjeyam1228
    @devyjeyam1228 9 หลายเดือนก่อน

    வணக்கம் கிருஷ்ணா
    உதவி செய்த அனைத்து அன்பு உறவுகளுக்கும்,உங்களுக்கும் இரு கரம் கூப்பி நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன் தம்பி, எல்லாரும் நல்லா இருக்க இறைவனை வேண்டுகிறேன் தம்பி 🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @harirasiah98
    @harirasiah98 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா
    உங்கள் சேவை கடவுளுக்கு சமமானது . இந்த குடும்பத்திற்கு உதவிய அனைத்து நல்உங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் ❤❤️❤️

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 11 หลายเดือนก่อน +3

    மகன், சொல்ல வார்த்தை இல்லை. முதல் கர்த்தருக்கு நன்றி. காரணம் மகனுக்கு இந்தக் குடும்பத்தை காட்டிக் கொடுத்ததற்கு. மற்றும் எம் புலம் பெயர் உறவுகளுக்கு கோடி நன்றி. மற்றும் எனது மகனின் சேவை மனப்பான்மையை நினைத்தும், கல்லங்கபடற்ற இருதயத்தை நினைத்தும், உறவுகளை விட என்னவந்தாலும் நானும் உனக்கு வலது கையாக இருப்பேன் என்று தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்ட மகன் கவிதாஸ்க்கும்.. எங்கள் மனப்பூர்வமான நன்றி

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @ananthtami2463
    @ananthtami2463 10 หลายเดือนก่อน

    உண்மையில் உங்கள் சேவை தொடர்ந்து மக்களுக்கு தேவை, இவ்வாறு வெளி உலகிற்கு அறிய தந்த தம்பிகளுக்கும் உதவிகள் செய்யும் வெளிநாட்டு புலம்பெயர் உறவுகளிற்கும் கோடி நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் ❤❤❤👏👏👏

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 11 หลายเดือนก่อน +1

    Super help super happy congratulations. Anna ithuthan unmayana manasu ok thanks

  • @SasitharanSathu-x8k
    @SasitharanSathu-x8k 11 หลายเดือนก่อน +4

    தம்பி நீங்கள் தான் கடவுளின் மறுவுருவம் தம்பி கடவுள் துணை இருப்பார்

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks ❤️🙏

  • @phillipfromdenmark7571
    @phillipfromdenmark7571 11 หลายเดือนก่อน +5

    உதவிய உறவு களுக்கு நன்றி. தம்பியின் பணி தொடரட்டும்❤❤

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      நன்றி 🙏❤️

  • @kiruselva8357
    @kiruselva8357 10 หลายเดือนก่อน +1

    பயம் காட்டுன மாதிரியே தெரியலையே ஒரு வேலை அக்காவிட்கு காட் வருத்தம் என்று பயம் காட்ட இல்லை போல . சூப்பர் சகோதரன் வாழ்த்துக்கள் 😄👍 இந்த குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக முன்வந்து உதவி செய்த வெளிநாட்டில் இருக்கும் அனைத்து உறவுகளுக்கும். முன் நின்று செயல்பட்ட சகோதரன் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி. சந்தோசம் என்பதை விட உயிர்களைப் பாதுகாத்ததற்கு. 👍🙏❤️

    • @skvlog4735
      @skvlog4735  10 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @BabuLithushan
    @BabuLithushan หลายเดือนก่อน

    அந்த வரதலகேமி அம்மாவுக்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்க வேண்டும் அத்துடன் அவரது குடும்பம் சீரும் சிறப்பு பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றேன் 🙏🙏🙏

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 11 หลายเดือนก่อน +2

    உதவி செய்த உறவுகளை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக👏👏

  • @hermaticalchemystv955
    @hermaticalchemystv955 9 หลายเดือนก่อน

    இறையருள்..ஏகதேசமா உங்களுக்கு கிடைக்கும் கிருஷ்ணா... உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்..வாழ்த்துக்கள்..

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 10 หลายเดือนก่อน

    கிருஷ்ணா உங்கள் மனசு போல் இந்த குடும்பத்திட்கும் உதவி கிடைத்துள்ளது. ♥️♥️♥️🎈

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 11 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா,தாங்கள்,சேவை,அற்புதம்,வாழ்த்துக்கள்

  • @fernandorodrigo4818
    @fernandorodrigo4818 11 หลายเดือนก่อน +7

    Thank you Krishna for providing Hope and Peace of mind to this family God bless you and your good work Our love for your Dad Sellakili Iyah

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @suershkumarsuresh9647
    @suershkumarsuresh9647 11 หลายเดือนก่อน

    இந்த இனிய நாளை மறக்க முடியாது. ஏனெனில் இந்த உதவிகளை உகந்தளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கிருஷ்ணா உங்களுக்கும் கோடானுகோடி நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். நீங்கள் உட்பட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நீடூழி காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன். இறுதியில் என்னையும் கண்கலங்க வைத்து விட்டது. தவறான முடிவெடுக்க அவர்கள் நினைத்ததை இட்டு நானும் மனவேதனை அடைகிறேன். நன்றி மட்டக்களப்பு பாலையூரான் சுரேஷ்.

  • @Angeline433
    @Angeline433 11 หลายเดือนก่อน +9

    My humble thanks to dear brothers and sisters who gave their hardly earned money to help this poor family to rescue their house and pay their debts and also to buy cycles 🚲 for them 🙏🏻 May God bless you all abundantly 🙏🏻♥️💕🎊
    Our Special thanks to dear brother Krishna and kavidoss for being a mediator for this great blessings. 🏡♥️🙏🏻♥️🙏🏻♥️

    • @ChandamohanChandramohan-kj9ot
      @ChandamohanChandramohan-kj9ot 10 หลายเดือนก่อน

      Anna engalukkum oru help pannugale anne enga akka ku kalyanam panni vachi ipa vtulla ulla ellam sagura alawhula irukom anne please engalukku oru help pannugale

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 10 หลายเดือนก่อน

    Unkalal maddume ippadiyana uthavikalai seiyamudium krishna. Oththulaippu koduttha anaitthu anpullankalukkum kody nanrikal. Nanum sollikkolvathil perumaippadukiren. God bless you krishna....🙏🙏🙏

  • @sinujajeganathan9333
    @sinujajeganathan9333 11 หลายเดือนก่อน +5

    உதவிய உறவுகள் அனைவருக்கும❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்❤❤❤❤ தம்பி கிருஷ்ணா

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน +1

      Thanks 🙏

  • @vijidoss9937
    @vijidoss9937 11 หลายเดือนก่อน +2

    😮😊😂❤❤❤அன்பின் மகனே வணக்கம் சந்தோசமா இருக்கு உன் புதிய முயற்சிக்கு நாங்கள் வாழ்த்துகிறோம் ஏனென்றால் மற்றவர்களை கஷ்டத்தை அறிந்து செயல்படுகிற சகோதரன் நீ அந்த குடும்பத்தின் கஷ்டத்தை நீக்கியதற்கு முதலில் உனக்கு நன்றி சொல்கிறோம் அதற்கு உதவி அத்தனை உள்ளங்களுக்கும் நாங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்கிறோம்இந்த வீட்டை மீட்டுக் கொடுத்ததற்கு ரொம்பசந்தோஷம் சகோதரனே கர்த்தர் உன்னுடன் எப்போதும் இருப்பாராக உன் பணி வளர நாங்கள் வாழ்த்துகிறோம் மீண்டும் உன் தாய் தகப்பனுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் இப்படிப்பட்ட மகனை இந்த பூமிக்கு கொடுத்ததற்காக அதற்காக நாங்கள் கர்த்தருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்று சொல்லிக் கொண்டே இருப்போம் மகனே உனக்காக நாங்கள் ஜெபித்துக் கொண்டே இருப்போம்கவிதாஸ் க்கு இப்படிப்பட்ட ஆசிர்வாதம் கிடைக்க நாங்கள் அவருக்காக ஜெபித்துக் கொண்டே இருப்போம்

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @luciathimothy1325
    @luciathimothy1325 9 หลายเดือนก่อน +1

    தம்பி உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார்

  • @kandaswamirajkumar53
    @kandaswamirajkumar53 11 หลายเดือนก่อน +1

    சில மனிதர்கள்‌ கடவுளாகி இருக்கிறார்கள். மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 11 หลายเดือนก่อน +1

    நன்றி கிருஷ்னா.அட்பாண்ஸ் புது வருட வாழ்த்துக்கள்.

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏 same to you 🙏

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 11 หลายเดือนก่อน +4

    தம்பி இந்த உதவியை என்றும் மறக்கமாட்டர்கள் !

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd 11 หลายเดือนก่อน

    வணக்கம் கிருஸ்ணா.வெளிநாட்டு உறவுகளால் இப்படியான கஸ்ரத்தில் திண்டாடும் மக்களுக்கு நிறையவே பலன்கள் கிடைக்கின்றன இப்படியான நபர்கலால் ஆகவே உதவிய உறவுகளுக்கும் கிருஸ்ணாவுக்கும் கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • @thirusivasekaram8757
    @thirusivasekaram8757 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள். தம்பி இப்படி யோரு கருனைபனபான்மை இந்த இளம் வயதில் இருப்பதை பாராட்டுகிறேன் இவர் களின் தொடர்பை இடுத்து அனுப்பவும் இவர்களுக்கு உதவ நம் இனம் கஸ்ரபடுவதை பார்க் கவலைய இருக்கு

    • @skvlog4735
      @skvlog4735  10 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @rdfashion-b7l
    @rdfashion-b7l 11 หลายเดือนก่อน

    இந்த குடும்பத்திற்கு உதவிய அனைத்து குடும்பத்திற்கும் கோடாணா கோடி நன்றிகள்.

  • @sutha7128
    @sutha7128 หลายเดือนก่อน

    யுத்தத்தின் பாதிப்பு தான்
    எல்லாப் பிள்ளைகளின் வருத்தத்திற்கும் காரணம் ஆண்டவா இனியாவது ஒரு நல்ல நிலை வரவேண்டும்

  • @mohemadmuspik6508
    @mohemadmuspik6508 11 หลายเดือนก่อน

    மீண்டும் உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 11 หลายเดือนก่อน +2

    Kirushna unmaijil avarkali intha nilamijil happy paduthinatha parka santhosama iurku antha pillaikalum nalla mari padikunkal good bless Kirushna ❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 11 หลายเดือนก่อน +3

    Most helping peoples very very thanks, Kirushna and Kavi both are very thanks. Stuuding girl very carefully and study take care.

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா இந்த அக்காவின் கவலை இனி முடிவுக்கு வந்துள்ளது ❤❤❤❤❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 11 หลายเดือนก่อน +1

    Congratulations helping family s Tanks you so much all God bless you all ❤❤❤❤❤ very great 👍

  • @SleepyGlobe-bd3rg
    @SleepyGlobe-bd3rg 7 หลายเดือนก่อน

    Entha kudumpaththa vala vaiththa Krishna Anna Valththukkal Ungal pani thodaraddum 👌👌👌👌👌 kadavulin maru Uruvam Krishna Anna❤❤❤❤❤❤

  • @palanichamy577
    @palanichamy577 8 หลายเดือนก่อน

    நன்றி கிருஷ்ணா,மம்மி என்று அழைக்க வேண்டாம் அம்மா என்று அழைக்க வேண்டும் என்று ெசால்லித்தது .

  • @BabuLithushan
    @BabuLithushan หลายเดือนก่อน

    குடும்பத்துக்கு உதவி செய்த புலம்பெயர் அத்தனை உறவுகளுக்கும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன் அத்துடன் கிருஷ்ணா தம்பிக்கு வணங்குகின்றேன்

  • @ilanganathan8938
    @ilanganathan8938 11 หลายเดือนก่อน +1

    இந்த குடும்பத்திற்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி எப்போதும் உங்களுடன் கடவுள் துணையாக இருப்பார் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 10 หลายเดือนก่อน

    தம்பி உங்கள் உதவிக்கு மிகுந்த நன்றி மணிதம் வெள்ளும்

  • @luxmimohan1656
    @luxmimohan1656 11 หลายเดือนก่อน +1

    உதவிய உள்ளங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றிகள்

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏❤️

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 11 หลายเดือนก่อน +1

    தற்கொலைசெய்யநினைத்தகுடும்பதினரின்கண்ணீர்துடைத்தமகனுக்கும்உதவிய உறவுக்கும் கோடி நன்றி

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @TamilmaltiZone
    @TamilmaltiZone 10 หลายเดือนก่อน

    உங்களின் உதவி தொடரட்டும் .....❤ சிறந்த கானொளி தொகுப்பு....❤ இறுதி வரை சிரித்து மகிழ வைத்த கானொளி எப்போதும் இது போன்ற பணி தொடரட்டும்❤

    • @skvlog4735
      @skvlog4735  10 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @race2734
    @race2734 11 หลายเดือนก่อน

    கிருஷ்ணா தம்பி கவிதாஸ் நல்ல விஷயம் ஒரு குடும்பத்தின் கண்ணீர்ரை துடைத்து காசு உதவி செய்த எல்லோரும் நன்றி தம்பி கவிதாஸ்க்கும் நன்றிகள் வீட்டின்.அருமை.எனக்கும் தெரியும் ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @NishanthanNishanthan-er9us
    @NishanthanNishanthan-er9us 11 หลายเดือนก่อน +2

    intha kudumpathukku uthaviya uravukalukku mikka nanri and krishna bro valththukkal ❤❤❤

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @mohamedazharmohamedazhar3276
    @mohamedazharmohamedazhar3276 10 หลายเดือนก่อน +1

    தமிழ் உள்ளங்களே வாழ்க வழமுடன்

  • @ஹரிஷ்-ம1ங
    @ஹரிஷ்-ம1ங 11 หลายเดือนก่อน +3

    கிருஷ்ணா கவிதாஸ் சொல்ல வார்த்தை இல்லை நன்றிகள்❤❤

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 11 หลายเดือนก่อน

    Krishna, you talk to everyone like very friendly and lovingly. Very good character you have.

  • @Sahana-l9r
    @Sahana-l9r 11 หลายเดือนก่อน +6

    இந்த அக்காட கஷ்டத்துக்கு உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் என் சார்பாகவும் நன்றி❤ அதோட அந்தப் பணத்தைக் கொண்டு சேர்த்து கிருஷ்ணா தம்பிக்கும் கவிதாஸ் தம்பிக்கும் மிக்க நன்றி❤ டைமுக்கு சாப்பிடணும் கிருஷ்ண தம்பி❤

  • @sanmugamk4747
    @sanmugamk4747 11 หลายเดือนก่อน

    உங்கள் .சேவைகள்சிறந்திட.வாழ்த்துகின்றேன்.❤❤

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 11 หลายเดือนก่อน +2

    உதவி உறவுகளுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️கிருஷ்ணா கவிதாஸ் ❤️❤️❤️வாழ்த்துக்கள்

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 11 หลายเดือนก่อน +129

    இந்த தாயையும் பிள்ளைகளையும் வாழ வைத்த கிரிஷ்ணாவுக்கும், உதவியை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน +3

      Thanks ❤️🙏

    • @Kwt-gj8re
      @Kwt-gj8re 11 หลายเดือนก่อน +3

      தம்பி நீக்க யாழ்ப்பாணம் உள்ளவர்கலுக்கு மட்டும்தான் உதவியெய்விங்கலா இரக்குவானை எங்க கலையகம் அங்கேயே நிரைபேர்சாப்பாடுகூ இல்லாமால் கஸ்டபடுகிரார்கள் மலைவெல்லம் அதிகம் முடிந்தால் உங்கனால்.முடிந்த உதவியை செய்யுங்கள்.

    • @TMRajha-ec9rz
      @TMRajha-ec9rz 11 หลายเดือนก่อน

      ​❤

    • @thevarajahnagan2947
      @thevarajahnagan2947 10 หลายเดือนก่อน

      Thank you so much for the help . Congratulations ❤❤❤

    • @kathiravanlivestudio1436
      @kathiravanlivestudio1436 9 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் தம்பி

  • @satchianand5105
    @satchianand5105 11 หลายเดือนก่อน +1

    EUROPEAN explanation is a very well krishana.❤

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 11 หลายเดือนก่อน +2

    God bless everyone supporting this family overseas

    • @skvlog4735
      @skvlog4735  11 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @rdfashion-b7l
    @rdfashion-b7l 11 หลายเดือนก่อน

    கிருஷ்ணா உங்களுக்கு கடவுள் அருளால் புண்ணியங்கள் சேர் வாழ்த்துக்கள.

  • @mohamedhnajimudeen8692
    @mohamedhnajimudeen8692 11 หลายเดือนก่อน

    Krishna thambilku enathu ulamarntha nanriyudan panam anuppiya nallaullangalukkum valthukkal..