ராகுவும் நுண் அறிவும் | Raaguvum Nun Arivum

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 127

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc ปีที่แล้ว +23

    வச்சு செய்வதில் no 1 ராகு அனுபவ உண்மை

    • @entertiment6.033
      @entertiment6.033 ปีที่แล้ว +2

      Same to u bro, ragu la kethu bukthi poittu erukku, ethuvara senjittu than erukku

    • @pvk210
      @pvk210 ปีที่แล้ว

      @@entertiment6.033 same bro 🙌 kethu buthi vechu seiyudhu..
      But neraya unmaigal puriyudhu
      Thelivu kedaikuthu
      & Kadavul nambikkai innum strong aavuthu and thavarugal ah unara vekkuthu

    • @ramsun4908
      @ramsun4908 ปีที่แล้ว

      Yes yes

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR ปีที่แล้ว +1

      Not under estimate உங்களை தூக்கி போட்டு மிதிச்சிருக்கான்றதுகோஷம் அதுதான் ராகுவின் திசை என்று உங்கள் அனுபவத்தை எல்லோருக்கும் ஷேர் செய்யாதீங்க,பல பேருக்கு கொட்டி கொடுத்து வாழவும் வைத்துக்கொண்டு இருக்காரு ராகுவின் திசையில அது அவங்க அவங்க கட்டத்தை பொறுத்து,எந்த கட்டத்துக்கு எப்படி வேலை செய்ய ராகுன்றத நம்ம ஸ்ரீராம் ஜி தான் தெளிவா சொல்றாரே அப்புறம் ஏன் பொதுப்படையா வந்து அவரைக் கெட்டவர்னு பேசுறீங்க

    • @padhmamuthu3205
      @padhmamuthu3205 ปีที่แล้ว

      Yess

  • @diligent954
    @diligent954 ปีที่แล้ว +9

    ஆஹா அருமை ஐயா🎉🎉....அனைத்து வளர்ச்சியை கொடுத்தாலும் உயிர் உறவுகளை மோசமாக கெடுத்துவிடுகிறார்...இந்த ராகு பல மாற்றங்களை நிகழ்த்தி கொண்டே தான் இருக்கிறார்😢😅

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +4

    தங்களின் ஒவ்வொரு பதிவும் கிரகங்கள் செயல்படும் சூட்சுமங்களுக்கான புரிதலை ஏற்படுத்துகிறது... புதிய பரிணாமத்தில் ஜோதிட கருத்துக்கள் மலர்கிறது🌺🌻🌹🥀 நன்றிகள் ஐயா..🙏💐🙏

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว +2

    Good evening Sir. நீங்கள் வார்த்தையுடன் விளையாடும் விதம் அருமை.

  • @KR-dd8sm
    @KR-dd8sm ปีที่แล้ว +3

    தங்களுக்கு வணக்கமும், நன்றியும்!!

  • @sivaari6617
    @sivaari6617 ปีที่แล้ว +3

    ஐயா உங்கள் மாறுபட்ட கண்ணோட்டம் பல அரிய தகவல்களின் பிறப்பிடம் நன்றிகள் கோடி ஐயா

  • @thanupichaiya58
    @thanupichaiya58 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா
    தங்களின் அனுபவ ஜோதிட நுண்மைக்கு
    சிரம் தாழ்ந்த
    வணக்கங்கள்
    🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    ஶ்ரீ வக்ரகாளி துணை🙏

  • @msm695
    @msm695 ปีที่แล้ว +2

    Right time -ல இந்த பதிவு சார். விடை கிடைத்தது. காரணம் புரிந்தது. நன்றி சார். 🙏❤️வாழ்க வளமுடன்

  • @nspsathish
    @nspsathish ปีที่แล้ว +2

    மிதுன லக்னம் திருவாதிரை, லக்னாதிபதி புதன் மகம்,
    மகர ராகு கடக கேது,
    ராகு மகா திசையில் சந்திரன் புத்தி ( 33 வயது )தற்போது வரை
    உடல்,மனபோராட்டம் தான் அதிகம்
    வளர்ச்சி என்பதும் எட்டா கனிதான் ஐயா🙏

  • @rajarajacholancholan1156
    @rajarajacholancholan1156 ปีที่แล้ว +2

    ஐயா உங்களுக்கு ஒரு அனுபவ உண்மையை சொல்லவேண்டும் என்று பலநாள் விருப்பம்ஐயா ராகு கேதுவை பற்றி பாவகிரங்கள் என்று சொல்லபட்டாலும் அவர்கள் எனக்கு கற்றுகொடுத்தபாடம் முதலில் கடும்துன்பங்களை கொடுத்து அதன்பிறகு அதன்மூலம் நல்லஅனுபவங்களை கொடுத்தார்கள் ஐயா எனக்கு தனித்து வாழ்வதற்க்கும் யாரையும் நம்பாதகுணத்தையும் வைராக்கியத்தை ராகுவும் தெளிந்தநள்ளறிவை கேதுபகவானும் கொடுத்துள்ளார்கள் நல்லஆன்மீக அறிவு அதில்வெற்றிகாணவேண்டும் என்ற எண்ணத்தையும் ஜோதிட அறிவையும் கொடுத்துள்ளார்கள் எனது ஜாதக கட்டத்தில் ராகு கேது சனி மூவரின் ஆதிக்கத்தில்தான் அனைத்துகிரகங்களும் உள்ளன நான் பிறந்தில் இருந்து இறக்கும் வரை ராகு கேது நட்சதிரத்தில்தான் அனைத்து கிரகங்களும்'தசைநடத்துகிரார்கள் ' இதுஉங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என நம்புகிரேன் ஐயா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @thalapraveen9033
    @thalapraveen9033 ปีที่แล้ว +1

    அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் தங்கள் பதிவுகள்.ராகுவைப்பற்றி தங்களை விட அதிகமாக வேறு யாரும் பேசியதில்லை.நன்றியுடன் நான்.

  • @Aravindh.k
    @Aravindh.k ปีที่แล้ว +1

    அய்யா, ராகு தசா நடந்து கொண்டிருக்கும் எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் நன்றி. எனக்கு இப்போது ராகு தசா உள்ளது, அடுத்த குரு தசா குரு திருவாதிரையில், அடுத்த சனி தசா சனி ராகு 15 டிகிரி ரிஷபத்தில் இருக்கிறார்.

  • @god_advicement3918
    @god_advicement3918 ปีที่แล้ว +1

    ராகு திசை சனி புத்தியில் சாவின் விளிம்பில் சென்று வர வேண்டும் அதுவும் மூன்று வருடம் நடக்கும் போது கடந்து கொண்டிருக்கின்றேன் இன்னும் நான்கு மாதங்களை நாட்களிலும் மணிகளும் எண்ணி நொந்து கொண்டிருக்கிறேன் 🙏

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +1

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏

  • @hellogowtham
    @hellogowtham ปีที่แล้ว +2

    அருமை....வாழ்த்துக்கள் ஜீ🎉🎉🎉

  • @vignesh33222
    @vignesh33222 ปีที่แล้ว

    மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி குருஜி 🙏

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 ปีที่แล้ว +2

    Vanakkam GURUJI🙏🏻 wonderful explanation

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +2

    இனிய மதியம் ங்க அண்ணா 💐

  • @User-ercghnc
    @User-ercghnc ปีที่แล้ว +1

    ராகு திசை வந்தால் செத்து சுண்ணாம்பு ஆகவேண்டியது தான்............. நான் அனுபவிச்சவன்

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb ปีที่แล้ว +2

    Om rahu va ya namaha🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +2

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @magishagopi2274
    @magishagopi2274 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya 🙏🙏🙏

  • @sankaranarayananmani6321
    @sankaranarayananmani6321 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. என் தந்தையும் ஒரு ஜோதிடர். திருநெல்வேலி மாவட்டத்தில். அவருடைய மறைவுக்கு பின் தான் ஜோதிடத்தின் அருமை புரிகிறது .மிகவும் தேட ஆரம்பிக்கிறேன் .தங்களிடம் கற்றுக்கொள்ள அடியேனுக்கு அனுமதியும் வாய்ப்பும் அளிப்பீர்களா.

  • @pramekumar1173
    @pramekumar1173 ปีที่แล้ว

    நன்றி குருநாதரே.பல்லாண்டு வாழ்க.🙏🙏🙏❤

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว +1

    Nandri

  • @pvk210
    @pvk210 ปีที่แล้ว

    பாபதுவ ராகு திசை கொடுமைகள் 😢😢🙌 currently going through ❤ true about aanmegam

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY ปีที่แล้ว +5

    🙏🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว

    Iyya neenga solvathu arumaiya iruku and unga subscribe ah oru request neenga morning and evening rendu velaiyum video podunga iyya 🙏 unga video anaithum miga arumaiya iruku and correct ah iruku iyya

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว +2

    True sir 🎉

  • @vigneshd2236
    @vigneshd2236 ปีที่แล้ว

    Sir Garudapuranam and Astrology ku yedhenum thodarbu irukka appadai irundha adhuku oru video podunga please...🤔😴😢😣

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Arumai, arumai, thankyou sir 🙏✨

  • @DharmaLingam-zf4je
    @DharmaLingam-zf4je ปีที่แล้ว

    Raaghu bagavane potri

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Welcome, sir 🙏✨

  • @shivapandian2421
    @shivapandian2421 ปีที่แล้ว

    Arumai thank you

  • @divya.mdivya.m5029
    @divya.mdivya.m5029 ปีที่แล้ว

    வணக்கம்குருஜி.என்கணவர்மீனலக்கனம்குரு6ல்4க்குஉடையபுதன்துலாத்தில்5க்குஉடையமேஷத்தில்குருவின்பார்வியில்சொந்தஊரில்இருக்கலாமாஐயா

  • @Astromuthu554
    @Astromuthu554 ปีที่แล้ว

    Sirappu eppothumae ungal video sirapputhaan

  • @alltamilksp447
    @alltamilksp447 ปีที่แล้ว +1

    Ragu thisai nadaparvagal eantha thisai nadapavargalai thirumanam pannalam

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว

    நன்றி அய்யா வணக்கம்

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Arumai guru ji 🙏🙏🙏

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol ปีที่แล้ว

    Very nice your great sir 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG ปีที่แล้ว

    Jenma natchathiram SATHAYAM , Rishaba laknam lagnathil raagu sani , guru thesai nadapu guru RAAGU charam , Sukiran uthcham , Raagu NEECHAMA or NEECHABANGAMA ? Ragu enna seivar iyya ?

  • @CVeAadhithya
    @CVeAadhithya ปีที่แล้ว

    அருமை குருஜி...

  • @sasirekha564
    @sasirekha564 ปีที่แล้ว

    Kadaga lagnam,5 LA rahu+pudan

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว +1

    எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் ராகு சதயா சாரம் பெற்று உள்ளனர்

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @nandhadevielangovan7254
    @nandhadevielangovan7254 ปีที่แล้ว

    Super Ji

  • @rangarajanrangarajan2836
    @rangarajanrangarajan2836 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @Kurious_Sapien
    @Kurious_Sapien ปีที่แล้ว

    Sevvai yugam mudinji, Rahu vin pidiyil Indra ulagam iyangugindrathu endru koorugireergal. Epozhuthu guru vin aadhikathil ulagam Varum ?

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி என்ன தரும் உங்கள் 3ம் இடம் வீடியோ போடவில்லை ஐயா நன்றி

  • @Lion.555
    @Lion.555 ปีที่แล้ว

    Superrr❤

  • @dharshans3951
    @dharshans3951 ปีที่แล้ว

    Sukiran sani ragu serkai podunga

  • @RajM-ui8wu
    @RajM-ui8wu ปีที่แล้ว

    வணக்கம் ஜி

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appu vannakam

  • @amarnathvasudevan4097
    @amarnathvasudevan4097 ปีที่แล้ว

    கடக லக்னம் (லக்ன புள்ளி 29०) 12ல் குரு 6० புதன் 10० ராகு 12०. ராகு 11ஆம் பாவ கட்டத்தில் உள்ளது என்றால் 11ல் ராகு நல்லது என்றும் லாபங்களை தருவார் என்றும் எடுத்துக்கொள்ளலாமா?

  • @maheetalks2045
    @maheetalks2045 ปีที่แล้ว +1

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Super sir 🙏

  • @arumugamsivakumar4055
    @arumugamsivakumar4055 ปีที่แล้ว

    ஐயா முன்பு ராகு ஆட்சி 300ஆண்டுகள் கூறினீர்கள்,அதை எப்படி கணக்கீடு செய்வது
    ஒவ்வொரு கிரகத்திற்கும் எவ்வளவு ஆண்டுகள்?

  • @srinathb3817
    @srinathb3817 ปีที่แล้ว

    Ayya magara lagnam sani magarathil aatchi thiruvonam 2nd patham.. Ethu pushkara navamsam..
    Ethu nallatha alla thu ponarpu dhosahama?

  • @kalpanavenkitraman6787
    @kalpanavenkitraman6787 ปีที่แล้ว

    Aswini star, mesham rasi, sima lagna, rahu in lagna, 7th place kethu, 13.11.97, 12.31 a. M., nagercoil , how will be the future for my daughter?

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா😊

  • @naveenakumari35
    @naveenakumari35 ปีที่แล้ว

    Good afternoon sir...mithuna lagnam..kumbha raasi..raagu with vakra budhan in mithunam...raagu and budhan in thiruvadirai...now guru dasai..sani buddi..inda jadagarku..raagu vaal nanmai Irukumaa sir..reply please sir 🙏

  • @tna7131
    @tna7131 ปีที่แล้ว +1

    👌👌💐💐💐

  • @user-premtamil
    @user-premtamil ปีที่แล้ว

    Super

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 ปีที่แล้ว

    🙏🏻sir.

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @karuppaiyaa6178
    @karuppaiyaa6178 ปีที่แล้ว +1

    அப்போ இந்த உலகம்
    பின் பகுதியில்
    அழிவை நோக்கி போகுமா சார்

  • @immanuvels1895
    @immanuvels1895 ปีที่แล้ว

    அய்யா தனுஷ் லக்னம் கடக ராசி ராசியில் சந்திரனுடன் ராகு உள்ளது
    நுண் அறிவை தருமா இல்லை கெடு பலன்கள் தருமா???

  • @ravindranatha8172
    @ravindranatha8172 ปีที่แล้ว

    அய்யா
    லக்கின புள்ளி ஸ்வாதி நட்சத்திரம், மற்றும் லக்கின புள்ளி புஸ்கர நவம்சத்தில் உள்ளது.. ராகு திசை நடப்பில் உள்ளது....யோக பலன்கள் நடக்குமா..??? 🙏🙏🙏

  • @sbalashankar7205
    @sbalashankar7205 ปีที่แล้ว

    குருஜி மீனம் லக்னம் 8ராகு இப்படி இருக்கும் குருஜி
    Time. 09.22pm
    Date. 08.08.1995

    • @padmakumar4924
      @padmakumar4924 ปีที่แล้ว

      ராகு தசை வராமலிருந்த நல்லா இருக்கும்.

  • @udayakumar1954
    @udayakumar1954 ปีที่แล้ว

    Sir thulam laknam swathi nakshatra 2 Latham thulathil sukren thasa nadapukuvanthal intha palana

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Resba, lakkanam,9th, houseil,ragu, sevvai,7th. houseil,guru, ulladu,sani, dasai, nadakkudu,edu, porunduma,sir 🙏🏼🙏🏼🙏🏼

  • @dhivagartaker9279
    @dhivagartaker9279 ปีที่แล้ว

    🙏🕉️குருஜி sir வணக்கம் 🙏🕉️
    🕉️ : மகரம் லக்னம்
    🕉️ : லக்னத்தில் ராகு பகவான் தனித்து இருக்கிறார் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார்
    🕉️ : 6 ஆம் புதன் வீட்டில்: குரு பகவான் ( வக்ரம்மாக) தனித்து இருக்கிறார் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார்
    🙏😰😰 அய்யா எனக்கு லாட்டரி யோகம் இருக்கா உண்டா அய்யா 😰😰 please comes sir 😰😰😰😰🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

    • @pothiyappanp4088
      @pothiyappanp4088 ปีที่แล้ว

      நீங்கள் ஜோதிடர ஜயா

  • @badman3046
    @badman3046 ปีที่แล้ว

    Rahu laganathibathi nachathirathil erunthal enna palan?

  • @geetham2328
    @geetham2328 ปีที่แล้ว

    துலாம் லக்னம் சுக்ரன் ராகு குரு லக்னத்தில் குரு சுவாதி ராகு விசாகம் குரு தசை எப்படி ஐயா 🙏🏻

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 ปีที่แล้ว

    Electricity board rahu control ah sir

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 ปีที่แล้ว

    நன்றி சார் .ராகு கேதுவுக்கு வீடு கொடுத்தவர் கேந்திரத்தில் இருந்தால் பலன்?

    • @murugthiru4032
      @murugthiru4032 ปีที่แล้ว

      It would be good .

    • @letscrackaptitudeandupsc3784
      @letscrackaptitudeandupsc3784 ปีที่แล้ว

      @@murugthiru4032 எனக்கு ராகு கேது தோஷம் இருக்கு 2 ல் கேது திருமணம் கூட தாமதம் ஆகிறது . 7 ல் சூரியன் 3 ல் ஆட்சி வக்ரம் பெற்ற குரு பார்வை செய்கிறார் இது நல்ல அமைப்பா கணவர் அதிகாரம் செய்வாரா? 7 8 ம் அதிபதி பரிவர்த்தனை அப்போ கணவரால் அசிங்கம் அவமானம் வருமா?

    • @letscrackaptitudeandupsc3784
      @letscrackaptitudeandupsc3784 ปีที่แล้ว

      மகரம் லக்னம்

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw ปีที่แล้ว

    👃🏼👃🏼👃🏼👃🏼👃👃👃👃

  • @DharmaLingam-zf4je
    @DharmaLingam-zf4je ปีที่แล้ว

    Raaghu bagvane potri

  • @riyavelu563
    @riyavelu563 11 หลายเดือนก่อน

    🙏

  • @arumugama3053
    @arumugama3053 ปีที่แล้ว

    🙏🙏🙏👍

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sankarir4524
    @sankarir4524 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @arunagiri8796
    @arunagiri8796 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @bhuvanam91
    @bhuvanam91 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @arumugama3053
    @arumugama3053 ปีที่แล้ว

    🙏🙏🙏👍