பாம்புகள் படுத்தும் பாடு (ராகு பகவான்) | Ragu bahavaan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: mercuryeven...
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

ความคิดเห็น • 171

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 หลายเดือนก่อน +20

    இயற்கை சுபர்களோடு உள்ள ராகு..கதாநாயகன்! இயற்கை பாவிகளோடு உள்ள ராகு வில்லாதி வில்லன்!.... என்னை பொறுத்தவரை ராகுவிற்கு...! தலைவரு நிரந்தரம்...பாடல் செட் ஆகும்❤❤❤❤❤❤

    • @user-do8ec9rv1k
      @user-do8ec9rv1k หลายเดือนก่อน

      Vanakkam sir rishaba lagnam kadaga rasi ayilyam nakshatram sooriya thasa start aaguthu sooriyan guru puthan mithunathil 8 sani enaku kudumba vaalkai epdi irukum sani paarvai kudumbathai kedukuma illai 2 il guru kettu vittar kettavan kettinal kittuma kudumba sthanam ipothu pirinthu vaalgirom sooriya thisai comming soon epdi irukum sollunga sir

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 หลายเดือนก่อน +6

    Rahu is ultimate gragham , I love rahu , without rahu there is no devolpment ❤ in world !

  • @priya....6684
    @priya....6684 หลายเดือนก่อน +13

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 หลายเดือนก่อน +2

    அருமை sir
    மிக்க நன்றி
    எனக்கு 6 ல் ராகு
    இப்போது ராகுவின் புதன்
    2 ல் குரு புதன் ராகுவை பார்க்கின்றார். ஓட ஓட வெளிநாட்டில் உழைக்க வைத்தார் இப்போது எனது சொந்த நாட்டில் இலங்கையில்
    கூட்டி வந்து விட்டார். எனக்கு ராகு கொஞ்சம் கஸ்டத்தை கொடுத்தாலும் இது வரை நன்மையே செய்தார் என்பது அருமை அதனால் குரு பார்த்த ராகுவிற்கு 🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 หลายเดือนก่อน +22

    ஐயா நாயகனும் அவனே வில்லனும் அவனே

  • @ganeshr6441
    @ganeshr6441 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார்🙏🙏🙏

  • @shwetab626
    @shwetab626 หลายเดือนก่อน

    Crystal clear explanation Sir..!! Thank You..

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 หลายเดือนก่อน +2

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 หลายเดือนก่อน +1

    Marvellous sir thanks

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 5 วันที่ผ่านมา

    உள்ளார்ந்த நல்லெண்ணப் பதிவு.நன்றிகள் பல பல.

  • @karthika.k20
    @karthika.k20 หลายเดือนก่อน +13

    கிரகங்களின் மூலம் ஏற்படும் உடல் தோற்றங்கள் பற்றி கூருங்கள் குருஜி

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 หลายเดือนก่อน

    நன்றி குரு ஜி

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul หลายเดือนก่อน

    Jothidam kadrukulla very helpful guru ji

  • @skathirvelan
    @skathirvelan หลายเดือนก่อน

    very accurate explanation guru ji

  • @panneerselvam4682
    @panneerselvam4682 หลายเดือนก่อน

    Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 หลายเดือนก่อน

    நன்றி Guruji

  • @maheshwareng901
    @maheshwareng901 หลายเดือนก่อน +1

    Always waiting for raaghu kethu video ji🙏

  • @ai77716
    @ai77716 หลายเดือนก่อน

    Nice post, sir
    Chandran rahu sekai postpodanga SriRamji 🙏🏾🎉
    Sri kamakshi thunai🌷

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b หลายเดือนก่อน +1

    Welcome sir 🎉🎉

  • @anandhamani5129
    @anandhamani5129 หลายเดือนก่อน

    Your video super sir.i learning very well sir.i see all videos sir.clear explanation sir.thank you very much sir

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @kannang6812
    @kannang6812 หลายเดือนก่อน +1

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul หลายเดือนก่อน

    All videos excellent guru ji

  • @sukulrama7565
    @sukulrama7565 29 วันที่ผ่านมา

    Excellent good job

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @user-vj2ph2iw3w
    @user-vj2ph2iw3w หลายเดือนก่อน

    Thanks sir.

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz หลายเดือนก่อน

    Vanakkam sir🎉🎉🎉

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 หลายเดือนก่อน

    Thankyou Guruji
    🙏🙏🙏

  • @sethuramanprabhu-xt3hf
    @sethuramanprabhu-xt3hf 29 วันที่ผ่านมา

    Arumai ayya.

  • @goodchanges7883
    @goodchanges7883 หลายเดือนก่อน

    vanakkam guruji

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @anbumahesma944
    @anbumahesma944 หลายเดือนก่อน +3

    Moola natchathiram thasa puthi video podunga guruji

  • @ponselvi5932
    @ponselvi5932 หลายเดือนก่อน

    gd morniing sir🎉

  • @jyothijyothi4767
    @jyothijyothi4767 หลายเดือนก่อน +3

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் excellent. ❤ஒரு கேள்வி சார். ராகு கேதுக்கள் எப்பொழுதும் 7/7 ல் இருப்பது, இருவரும் ஒரே டிகிரியில் இருப்பார்கள் சரி. ஆனால் ஏன் இந்த வித்தியாசம்? ராகு 18 வருடங்கள். கேது 7 வருடங்கள். இருவரும் 18 அல்லது 7 ஆக தானே இருக்க வேண்டும்.

  • @lakshmananvv8910
    @lakshmananvv8910 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா குவைத்திலிருந்து 🙏

  • @senthil4050
    @senthil4050 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @abirami6071
    @abirami6071 หลายเดือนก่อน

    Good afternoon Sir. The Best video on Rahu. I just follow your videos and became half astrologer. I want to learn from you and become well worsed in it. For learning astrology for magara lagnam which desa will work Sir.

  • @sathyabama6302
    @sathyabama6302 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 หลายเดือนก่อน

    Arumai guru ji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 หลายเดือนก่อน

    Good morning sir 🙏 super

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @thirumalaivasan8338
    @thirumalaivasan8338 หลายเดือนก่อน

    Vera level sir neegha

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 หลายเดือนก่อน

    Good morning guruji 🌻🌄🙏🙏

  • @SamanKumara-gz5xt
    @SamanKumara-gz5xt หลายเดือนก่อน

    Thank you 11 🎉🎉🎉 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @sathishkumark7523
    @sathishkumark7523 หลายเดือนก่อน +1

    Sir na unga biggest fan

  • @rameshk6039
    @rameshk6039 หลายเดือนก่อน

    ❤ good morning 🌄 sir❤

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ชั่วโมงที่ผ่านมา

    Excellent Ayya 🎉🎉

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @radhakrishnanmanikandan6524
    @radhakrishnanmanikandan6524 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @veerapandi1490
    @veerapandi1490 หลายเดือนก่อน

    Good morning brother

  • @Kavinraj.V-nt3wv
    @Kavinraj.V-nt3wv หลายเดือนก่อน +1

    Bavagam Padi graham velai seyyuma,
    Rasi kattathin Padi graham velai seyyuma sir.

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 หลายเดือนก่อน

    Good morning guruji 🌞🌞

  • @meenakshimanohari7783
    @meenakshimanohari7783 หลายเดือนก่อน

    Vanakkam guruji...6-8 sukran rahu dasa buthi ...padatha paadu ...6-8 dasa buthi video podunga guruji..parigaramum podunga

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 หลายเดือนก่อน +1

    Guriji namaste rishba laknam in 7th place raghu bhavan but Servai Nathan is in 9th place as utcham this good for the jagthar pls explain thank u sir

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 หลายเดือนก่อน

    Tholam laknam 7l Ragu 3l sevai nallatha Guruji?

  • @maheshwareng901
    @maheshwareng901 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 หลายเดือนก่อน +2

    I m first

  • @manickarajraja8818
    @manickarajraja8818 หลายเดือนก่อน

    Vanakkam anna good afternoon manickaraja

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 หลายเดือนก่อน

    Guruji vannakkam, kumba laknam , krithika star , Rishab rasi, 6th house kadagathil ragau, veedu kodutha chandran rishabathil ucham, think balam , eppadi ayya nallatha.

  • @natrajnatraj938
    @natrajnatraj938 หลายเดือนก่อน +2

    Supar..sir..💯💯💯💦

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி கேதுவை பற்றி ஒரு வீடியோ நன்றி

  • @indirakumar5986
    @indirakumar5986 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sriram-rn3oi
    @sriram-rn3oi หลายเดือนก่อน

    Sir Meena lagnam Rishaba rasi , 8th house rahu in swati nakshatra and venus in 11th house with mercury venus in thiruvonam nakshatram will it give good results guruji?

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 หลายเดือนก่อน

    Ayya kadaga laknam 4 il ragu+sukuran ( guru saram) 9il kuru atchi now ragu desa going on is good or bad?

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 หลายเดือนก่อน

    👌🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 หลายเดือนก่อน

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ராகு தசை நல்ல செய்யும் ஐயா

  • @iniyaal751
    @iniyaal751 หลายเดือนก่อน

    Sir mithunathil (5m idam )raahu, 5m adhipathi 9m idathil (Thula veedu) sukiran udan innaithulaar..rahu subathuvam petratha??
    Navamsathil rahu udan guru ullaar.

  • @riyavelu563
    @riyavelu563 หลายเดือนก่อน

    🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg หลายเดือนก่อน

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

  • @devarajpalani5942
    @devarajpalani5942 หลายเดือนก่อน

    சூன்ய திதிகளை பற்றிய ஒரூ வீடியோ பதிவிடுங்கள் ஐயா
    நன்றி.

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG หลายเดือนก่อน

    Rishba laknam lagnathil Sani ragu , laknathi pathi utcham , ragu rishbathil neetcham , Raagu nanmai seivara iyya ?

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 หลายเดือนก่อน

    Simma lagnam 10 il sani raku serkai ithu epidi irukkum🙏

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz หลายเดือนก่อน

    🙏💐

  • @kavitabr9570
    @kavitabr9570 หลายเดือนก่อน

    Raghu in 4th house, did MS in ayurveda,

  • @Diya9217
    @Diya9217 หลายเดือนก่อน

    Aman ayya Meena rasi jenma ragu padutti edukkirar

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி என்மகனுக்குகடகலக்னம்கும்பத்தில்ராகுநன்மையா

  • @user-dy2qk9ix2o
    @user-dy2qk9ix2o หลายเดือนก่อน

    11th place raguvuden Subaru kiragangel sernthu 5th places parththal ,sir

  • @nithunandhugaming6519
    @nithunandhugaming6519 หลายเดือนก่อน

    If Rahu is aspected by Venus , how it will be sir?

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 หลายเดือนก่อน

    Appu vannakam

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sdgtamizhan
    @sdgtamizhan หลายเดือนก่อน

    சிம்மம் லக்னம் 5ல் ராகு 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி ரிசப லக்னம் 2ல் கேது 8 ல் ராகு . வீடு கொடுத்த குரு மீனத்தில் ஆட்சி .கேது திருவாதிரை 3 பாதம் சந்திரன் மிருகசீரிடம் 4 பாதம் ராகு ‌பூராடம் .கண் நரம்பு கோளாறு ராகு திசை முடியும் போது பிரச்சினை முடியுமா குருஜி உங்கள் பதிலுக்காக .

  • @Jesikan90
    @Jesikan90 หลายเดือนก่อน

    Makara lankanthil sukiran ragu serkai govt job kitaikuma... Iya. Kumbathil suriyen puthan.serkai.measathil santhiran.methunathil guru katakathil kethu.
    Thanusil sani sevai serkai . Iya

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🌻

  • @sankarram.s7929
    @sankarram.s7929 หลายเดือนก่อน +3

    வணக்கம் குருவே செர்பியாவில் இருந்து

  • @rajasuraji6582
    @rajasuraji6582 หลายเดือนก่อน

    Iyaaa.saralakkanam.sara.rasi.or.pathivu.potukkal.iyaa

  • @selvim5158
    @selvim5158 หลายเดือนก่อน

    சிம்மலக்ணம்-3ல் சுக்கிரனுடன் ராகு பலன் சொல்லுங்க குருவே

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 หลายเดือนก่อน

    ஒரு பாகத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?கேது இருந்தால் என்ன பலன்? இது பற்றிய காணொளி போடுங்கள் ஐயா! நன்றி

  • @sashikumar5402
    @sashikumar5402 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @swaminathan981
    @swaminathan981 หลายเดือนก่อน

    Rahu dasa chandra bukthi currently worst 😢

  • @manjuladevi9033
    @manjuladevi9033 หลายเดือนก่อน

    குருஜி ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகம் வர்கோத்தமம் ஆனால் இந்த பலன் பொருந்துமா?

  • @banumathymanickam6669
    @banumathymanickam6669 หลายเดือนก่อน

    12th house is missing, sir

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 หลายเดือนก่อน +1

    Viruchiga rasi anusham natchathiram thansu lagnam laganathil suriyan +puthan+kethu 7th house ragu good or bad sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Banglorelive
    @Banglorelive หลายเดือนก่อน +1

    நான் ரிஷப லக்கினம். மீன ராசி. எனக்கு 4 இல் ராகு இல்10 கேது. எனக்கு ராகு புக்தியில் தான் அதிக வருமானம் கிடைத்தது.

    • @prakash-zy9df
      @prakash-zy9df หลายเดือนก่อน +2

      Naanum risabham tha... Rahu 4 li nanmai seiyala.... 😔

  • @shrinidhinandakumar5615
    @shrinidhinandakumar5615 หลายเดือนก่อน +1

    Vanakkam Guruji. Midhuna lagnam. Lagnadhibadhi budhan kumbathil sani udan irukirar. Budhan dhisai varadhu aanalum budhan nanmai seivara?

  • @gopikrishna8604
    @gopikrishna8604 หลายเดือนก่อน

    குரு,சுக்கிரன்,சூரியன் உடன் தொடர்பு பெற்றுள்ளார் துலாத்தில்(லக்கினம்).... ராகு எவ்வாறு செயல்படுகிறார் என்பதே புரியவில்லை.. ஆனால் நான் அரசுப் பணியில் இருந்தும்எனக்கு பேராசை எண்ணம் இல்லை..

  • @venkateswara88
    @venkateswara88 หลายเดือนก่อน +14

    1.கர்மவினை அதிகமாக உள்ள ஜாதகத்தில் கிரகங்கள் எந்த இணைவில் எந்த கட்டத்திலிருக்கும்.
    2.கர்மவினை குறைவாக உள்ள ஜாதகத்தில் கிரகங்கள் எந்த இணைவில் எந்த கட்டத்திலிருக்கும்.... இது பற்றிய தகவல்கள் தேவை ஐயா