என்ன தரும் உங்கள் 5ம் இடம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มี.ค. 2023
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 186

  • @msm695
    @msm695 ปีที่แล้ว +6

    7.48 pm
    ஐந்தாம் இடம் பற்றி முன்பே கேட்டிருந்தாலும் இன்று ஒரு புதிய தகவல் கிடைத்தது:
    என்னவென்றால்:
    1-ம் இடம்=நாம்
    5-ம்இடம்=நாம்பெற்றவர்கள்
    9-ம்இடம்=நம்மை
    பெற்றவர்கள்
    அதிலும் நக்ஷத்ரங்களை இணைத்து சொன்ன விதம்
    அருமை சார்,நன்றி

  • @SriPaiR
    @SriPaiR ปีที่แล้ว +9

    மிகத் தெளிவான விளக்கம் எனக்கு இப்பொழுது சரியான நேரத்தில் வந்துள்ளது .மிக்க நன்றி குருஜி

  • @palakrishnanp8674
    @palakrishnanp8674 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அனைத்து ம் தவறாமல் பார்த்து வருகிறேன் மிகவும் அருமை. நன்றி​ஐயா

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 ปีที่แล้ว +2

    அய்யா எனக்கு ஒரு like போடுங்க ஐயா.. நான் உங்கள் தீவிர ரசிகன் ♥️♥️♥️♥️🥰🙏

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว

    Tq guruji 🙏informative and well explained 👍😊

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 ปีที่แล้ว

    Dear Guruji
    It is simple , straight and perfect lesson . No more or no less needed about 5 th house.Examples are great. Thank you sir
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnadurai3290
    @chinnadurai3290 ปีที่แล้ว

    Clear explanation specialist

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan ปีที่แล้ว +1

    அதிக வலுவும் ஆபத்து அதிக இருளும் ஆபத்து... அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว

    Very good explain sir 🎉

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    Thanks for your information sir

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว

    5-ம் இடம் பற்றிய தகவல்களை பரிமாறிய விதம் ஜோதிட வாசகர்களுக்கு அற்புத விருந்து... மனமகிழ் நன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @natrajanjayaraman9387
    @natrajanjayaraman9387 ปีที่แล้ว

    Verry nice thank you sir (i am magara lagnam )

  • @magishagopi2274
    @magishagopi2274 ปีที่แล้ว +1

    Vanakkam guruji 🙏🙏🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 ปีที่แล้ว

    நன்றி Guruji

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    அருமை குரு ஜீ

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +1

    இனிய நாள் வணக்கங்கள் சகோ 💐

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 ปีที่แล้ว

    காலை வணக்கம் நன்றி ஐயா💐🙏

  • @magishagopi2274
    @magishagopi2274 ปีที่แล้ว

    Nandrigal pala Guruji 🙏🙏🙏😇😇😇

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 ปีที่แล้ว +1

    Namaskkaram ji 🙏🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏💐

  • @shanthipalanisamy4680
    @shanthipalanisamy4680 ปีที่แล้ว

    Super ji ❤

  • @lathikashri5384
    @lathikashri5384 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 ปีที่แล้ว

    Nandri guruji

  • @Bhuvana506
    @Bhuvana506 ปีที่แล้ว

    Super sir 👌. கன்னியில் குருசனி. 5 ல் கேது. 5ம் அதிபதியுடன் குரு. 5ம் இடத்தையும் பார்கிறார். Good Sir

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir repeated questions kanniyil sevvai sevvai thisaium palankalum ennum patthivu potavum

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @susilarajendhran8202
    @susilarajendhran8202 ปีที่แล้ว

    Nandri sir

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support 🙏

  • @dharma561
    @dharma561 ปีที่แล้ว

    Thanks Sir..

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 ปีที่แล้ว +1

    Hai sir good afternoon ..nice explanation ..

  • @esumahi1378
    @esumahi1378 ปีที่แล้ว

    Thank you sir ❤️❤️❤️❤️❤️

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information for 5th place benefits🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 ปีที่แล้ว

    Miga thalivana velakam sir nandri

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 ปีที่แล้ว

    Vanakam ayya..🙏

  • @srithilagam967
    @srithilagam967 ปีที่แล้ว

    Thanks guruji i am really worried abt my son's 5th place, he is rishaba lagnam in 5th house bhudan with Saturn you just answered for my worry. Thanks a ton🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @Ragunathan656
    @Ragunathan656 ปีที่แล้ว

    சரியான பதிவு எனக்கு கன்யா லக்னம் 5ல் குரு நீசம் சனியின் 3ம் பார்வையில்.. 5ம் இடத்தின் பலன் கிடைத்தது.. நன்றி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 ปีที่แล้ว

    Thank you guruji my son mahara laknam 5th houseil guru. 🙏🙏🙏🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா... புகழ் பெறும் புத்திரர்கள் உணமை.. நன்றிகள் பல.

    • @rajivgandhiboopathiraj8653
      @rajivgandhiboopathiraj8653 ปีที่แล้ว

      கடக லக்னம் 1 ல் குரு + செவ் = பூசம் சாரம்
      4ல் சந்திரன் சித்திரை சாரம்
      6ல் ராகு உத்திராடம் சாரம்
      7ல் சனி திருவோணம் சாரம்
      10ல் புதன் பரணி சாரம்
      11ல் சூரியன் கர்ர்த்திகை சாரம்
      12ல் சுக் + கேது புணர்பூசம் சாரம்
      எதிர்கால வேலையை கூறவும் ஐயா,
      பெயர் ராஜிவ்காந்தி நேரம் 10.13am
      ஊர் பரமக்குடி

  • @kalaibio150
    @kalaibio150 ปีที่แล้ว

    Super Anna🙏🙏

  • @RamanmuthalaguMuthalagu
    @RamanmuthalaguMuthalagu 3 หลายเดือนก่อน

    வணக்கம் குரு ஜி🙏🙏🙏

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Good morning guruji

  • @nothingelse7687
    @nothingelse7687 ปีที่แล้ว

    வணக்கம் ஜீ ♥️🌅🙏

  • @7DaysWinners
    @7DaysWinners ปีที่แล้ว +1

    குரு வணக்கம்
    ஐயா நீங்கள் ஒரு தீர்க்க தரிசி,1,5,9 ஆம் இட நட்சத்திரம் ஒரே மாதிரியான கிரங்களுடையது என்பதின் சூட்சுமத்திற்கு சிறந்த விளக்கம் தந்தீர்கள் நன்றி குருவே

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @LDRvishva..
    @LDRvishva.. ปีที่แล้ว

    நான் துலாம் ராசி தனுஷ் லக்னம் சுவாதி நட்சத்திரம்

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Good morning sir 🙏

  • @vijayvj9796
    @vijayvj9796 ปีที่แล้ว

    guru ji shirt super ah iruku

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 ปีที่แล้ว

    Miga sari anna

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Rasi.simmam
    Laknam.tholam
    5m idathil sani Sukran guru pudhan Enna palan guruji

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว

    Good evening Sir. Thank you for a nice video. Thanitha guru is vagram in 5th house is it good Sir .

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว

    வணக்கம் சார்🙏🙏🙏

  • @rengarajr3131
    @rengarajr3131 ปีที่แล้ว

    Sir needodi vaala vendum vaalga valamudan

  • @kokilak3655
    @kokilak3655 ปีที่แล้ว +2

    💯👌🙏

  • @kannannandhini4978
    @kannannandhini4978 ปีที่แล้ว

    Kumba lagnam, pudan with guru in kanni (8th house), pudan dasa . Will it affect my daughter

  • @thenmozhik1749
    @thenmozhik1749 ปีที่แล้ว

    Good morning sir.
    Mesha rashi viruchaga lagnam
    Rishabha rasi thulam lagnam
    Midhunam lagnam kanni rasi.
    Dhanusu lagnam Meena rasi magara lagnam kumbha rasi ......
    Video podunga sir

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 ปีที่แล้ว

    🙏

  • @p4inslayer
    @p4inslayer ปีที่แล้ว

    Meena rasi puratathi nakshathram 5 il guru,kanni lagnam

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 ปีที่แล้ว

    Guruji eppadi palan sillimanite pothu, appeyey grahangal antha edangal ellamal eunthaal enna palan enpatheyum sollungu ji

  • @abi.1289
    @abi.1289 ปีที่แล้ว

    Guruve, kadaga laknam kumbha rasi. 5il rahu. 8il sani pudhan thei pirai sandhiran. 3il guru. 12il sevai. 9il sooryan sukran.
    Guru dasai soorya budhi mudiya pogiradhu. Inum thirumanam nadakavilai. Pariharam 4 murai seidhu viten. Ena dasayil thirumanm nadakum? Or thirumanam nadakadhaa?

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 ปีที่แล้ว

    Sir one dout simma lagnam ☀️ surian in 6th house strongely, budan in 5th house, sukeran in 7th house, guru in lagnam, saturn in 11 house. Now 6th palce good for suria bagvan please tell me sir

  • @sssmanogar1144
    @sssmanogar1144 3 หลายเดือนก่อน

    👌👌👌🙏🙏🙏

  • @shreem1111
    @shreem1111 ปีที่แล้ว

    Sir thulam lagnam 4 il sani 5il valarpirai chandran... Sani lagnathirku subar sir.. Ipo Sani namma epdi edupathu.. Suba kola asuba kola

  • @sriprasanna5692
    @sriprasanna5692 ปีที่แล้ว

    👍🙏

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 ปีที่แล้ว

    Hello sir meenalaknam a to z life perdition updated sir

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 ปีที่แล้ว

    Sir . 8th house la ragu + sukran + bhudan inaivu. Video podunga

  • @Vidhya221
    @Vidhya221 ปีที่แล้ว +7

    🙏🏻 குருஜி.. சிம்ம லக்னத்துக்கு, குரு 8 ஆம் அதிபதி மற்றும் 5 ஆம் அதிபதி இதில் குரு எந்த வீடு பலனை செய்வார்??!!

    • @karthika.k20
      @karthika.k20 10 หลายเดือนก่อน

      5 ஆம் வீடு

  • @sreenivasan2121
    @sreenivasan2121 ปีที่แล้ว

    ஐந்தாமிடத்ததிபதியும் கேதுவும் இனைவு குரு பார்வையில்

  • @MBK_09
    @MBK_09 ปีที่แล้ว +2

    ஐயா தலைப்புக்கு ஏத்த மாதிரி தனித்தனியா Playlist ஆ போட்டிங்கனா எங்களுக்கு தேட கொஞ்சம் சுலபமா இருக்குங்க ஐயா 😬

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว

    சொந்த வீடு கட்டும் யோகமும் தடங்கலும் சொல்லுங்க சார்🙏🙏🍀

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Danusu, lakkanam,5th.il,ragu, 9th,il,guru, chandran, ulladu, nallada, sir 🙏🏼

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 ปีที่แล้ว

    Iyya enaku 5il suriyan and Sani bagavan and budhan bagavan iruku but sani asthanganam and sani kumbathil iruku eppdi irukum poorvigam ..

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Goodmorning, sir 🙏

  • @nirmalav9972
    @nirmalav9972 ปีที่แล้ว

    Sir,ஜாதக அமைப்பு வைய்த்து, மேல் படிப்பு என்ன படிக்கலாம் என்று பதிவு போடவும் please

  • @santhoshnallasamy5865
    @santhoshnallasamy5865 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏
    கும்ப லக்கினம், லக்னத்தில் செவ்வாய்,
    ரிஷபத்தில் வர்கோதம வக்ர சனி +சந்திரன்,
    மிதுனதில் (5 இல்) வக்ர குரு மற்றும் ராகு.
    11 இல் சூரியன், சுக்கிரன், கேது, புதன். ராகு திசை நடப்புக்கு வருகிறது, திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Tholam laknam 5m idathil pudhan guru Enna palan Guruji?

  • @sountharyaeganantham
    @sountharyaeganantham ปีที่แล้ว

    Guruji oru doubt 5 idathu adithipathi 12 IL irundthal kulanthai pirakkuma
    Ex:thulam lagnam 5il guru 5idathu adipathi sani 12 IL sir

  • @anandaraj3366
    @anandaraj3366 ปีที่แล้ว

    ஐயா கேந்திரம் அதில் உள்ள கிரகங்கள் அதே போல் திரிக்கோணம் & கிரகங்கள் எது வலிது
    உங்கள் பதில் கிடைக்கவிட்டாலும் என் கேள்விக்கு பிரபஞ்சம் எப்படி யாவது பதில் சொல்லி விடுகிறது ஜோதிடம் மீது மிக்க ஆர்வம் ஆனால் இந்த ஆன்லைன் கல்வி மற்றும் ஆலோசனைகளை முற்றிலும் வெறுக்கிறேன்

  • @UmaB-jl7mk
    @UmaB-jl7mk ปีที่แล้ว

    Sir 5thplace athipathi suryan 12th place suryan guruvum degree kulla serkai yaga irukku eppadi velai seium

  • @dhanashreeb7158
    @dhanashreeb7158 ปีที่แล้ว

    Is it same for 9th house.

  • @monikandan.m6915
    @monikandan.m6915 ปีที่แล้ว

    Mesha lagnam 5 aam athibathi neecham ,5aam idathil guruvin 5 aam paarvai..palan epadi irukum ayya?

  • @sdgtamizhan
    @sdgtamizhan ปีที่แล้ว

    சிம்மம் லக்னம் 5ல் ராகு, 9ல் சூரியன், 12ல் குரு உள்ளது என்ன பலன் 🙏 குரு ஜி

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @saralaa2210
    @saralaa2210 ปีที่แล้ว

    Ayya en paiyan karthikai madam mulu pownami uddan keethu 5th palce puurveekathil irukha mudiya villai ayya .en kanavaruku purveega edathil pangu ullathu aethu keedaikuma ayya.meegavum kasta padukeerom ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @saisaiyini1805
    @saisaiyini1805 ปีที่แล้ว +1

    5 ஆம் அதிபதி செவ்வாய் அஸ்தமனம் ஆகி இருக்கிறார்,புண்ணியம் செய்தேனா பாவம் செய்தேனா தெரியாது எனக்கு தெரிந்த எவருடைய மரணத்தையும் துன்பத்தையும்,சந்தோசத்தையும் தியானத்தில் தெரிந்து கொண்டு தன்னந்தனியே போராடி கொண்டிருப்பேன், பிறருக்காக பிரார்த்திப்பது மகிழ்ச்சி தான் என்றாலும் இது என்னை உருக்கி எடுக்கும் விடயமாகவே இருக்கிறது....

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஒவ்வொரு கிரகமும் தசா காலத்தில் குறிப்பிட்ட வருடங்களே பலன் தருமா குருவே குருதசை 16 ஆண்டுகள் என்றால் அதன் பலன் எட்டாவது வருடத்தில் இருந்து தான் நடக்குமா குருவே 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rockdervinjustin4895
    @rockdervinjustin4895 ปีที่แล้ว

    மகர லக்னம், 5ல் செவ்வாய் சந்திரன் சேர்க்கை(சந்திரன் சூரியனிடம் இருந்து 10ல் உள்ளார்), இதனால் அதீத சுபத்துவம் குறையுமா?