தவறிழைக்க தூண்டும் தார யோகம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 202

  • @parthasarathi2588
    @parthasarathi2588 ปีที่แล้ว +27

    🎉🎉🎉அருமையான விளக்கம் ..ஐயா உங்களால் எப்படி இவ்வளவு தெளிவாக ஒவ்வொரு விஷயத்தையும் சொல்ல முடிகின்றது. தங்களின் அலாவுதியான திறமையை கண்டு வியக்கிறேன். வாழ்க பல்லாண்டு தங்களின் சேவை மென்மேலும் தொடர அடியேனின் வாழ்த்துக்கள். தங்களுக்கு இணை தாங்களே. ❤❤❤❤❤😂❤❤❤❤❤

  • @pradeeptamil1
    @pradeeptamil1 7 หลายเดือนก่อน +1

    மிகவும் சரி. குருவின் பார்வை மனக்கட்டுப்பாட்டை கொடுத்து வெற்றி பெற வைக்கும். நான் உணர்ந்த உண்மை.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +5

    அற்புதமான தெளிவான சிறந்த பதிவு...யோகத்திலும் சோகம் ஒளிந்து இருக்கும்...சூழ்நிலை, சந்தர்ப்பம் சரியாக அமைய பெற்றவர்களே குற்றவாளிகள்... பிரமாதம்.. புதுமை,அதித ஞானம், கணீர் குரல், தெளிந்த அறிவு,காலத்திற்கு ஏற்றவாறு வழங்கும் ஆலோசனை மிக சிறப்பு... வியப்புடன் மிக்க நன்றிகள் சார்... 🙏💫👌👏💥⭐💐🙏

  • @duraiswamy1000
    @duraiswamy1000 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம், தங்களுக்கு நிகர் தாங்களே,வாழ்க வளமுடன் 🎉🎉

  • @sugantha2029
    @sugantha2029 ปีที่แล้ว +10

    Very decently explained. I appreciate it Sir

  • @murugesanmurugesan228
    @murugesanmurugesan228 ปีที่แล้ว +1

    உண்மை குருஜி
    இவ்வளவு தெளிவான விளக்கம் அளிக்க எவ்வளவு கற்று இருப்பீற்களோ..அவ்வளவு உண்மை....
    வணக்கம் குருஜி

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt ปีที่แล้ว +3

    100%சந்திரன் கடகத்தில் ஆட்சி,துலாத்தில் சுக்கிரன் ஆட்சி உடன் செவ்வாய்.

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko ปีที่แล้ว +3

    மிக தெளிவான விளக்கம் ஐயா. நன்றி நன்றி 🎉🎉

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว +5

    காலை வணக்கம் குருஜி🙏 இந்த நாள் இனிய நாளாகட்டும்

  • @arulkumar2958
    @arulkumar2958 ปีที่แล้ว +2

    உண்மை குருவே.
    வெளிப்படையாக சொன்னால் எனக்கு சுக்ரன் உச்சம் கண்ணியில் சந்திரன் எனக்கு தார யோகம் உண்டு.ஆனால் பாவிகள்(ராகு மற்றும் கேது) இவர்களுடன் இணைந்து கொண்டார்கள் எனக்கு காம சிந்தனை அதிகம் தான்.

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว +1

    மரண பயம் சம்பந்தமாக ஓரு கானோளி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 ปีที่แล้ว +2

    ஐயா சூரியன், செவ்வாய் மற்றும் குரு சேர்க்கை வீடியோ பதிவு போடுமாறு கேட்டுகொள்கிரேன்

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். அருமையான விளக்கம். மிக்க நன்றி!... நீங்கள் ஜாதகர் மட்டுமல்ல!.. சிறந்த மனோதத்துவ நிபுணரும் கூட, அந்தரங்க விசயங்களை இத்தனை எளிதாக உங்களால சொல்லமுடிகிறதே!...மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மண்ணை தோண்டி வைரத்தை எடுத்தது போல!... கடலில் மூழ்கி முத்து எடுத்தது போல!... ஜாதகத்தில் உள்ள கிரக பலன்களை மிக மிக அருமையாக எடுத்து வைக்கிறீர்களே!... மிகுந்த ஆச்சரியமாக உள்ளது.உங்களை பாராட்டிய முதல் ஆளாக நான் இருக்கக்கூடாதா?...

  • @balavanu7642
    @balavanu7642 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜீ. கிரகத்தால் தான் தவறுசெய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின் கர்மாவாகின்றது. கர்மாக்காகதான் பிறப்பு எடுத்து நிச்சயிக்கபட்ட வாழ்க்கையை வாழுகிறோம்.
    இந்த ஜென்ம பிறப்பானது போன ஜென்ம கார்மா என்றால் போன ஜென்ம பிறப்பு அதற்கு முந்தைய ஜென்மா கர்மாவானால் நிச்சயக்கபட்ட மனித பிறப்பில் நம்முடைய செயல் எங்கு உருவாகிறது எப்போது நம்மால் கர்மா உருவாக்கபடுகிறது.
    தயவுசெய்து கர்மாவவும் மனித வாழ்வும் பற்றிய தெளிவான விளக்க வீடீயோ பதிவிடுங்கள் குருஜீ நன்றி!

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 ปีที่แล้ว +1

    Thank you Aiya, Vashga Valamudan, Vashga Ivvaiyagam🙏🔔🕉🔔✔️
    👍🍊🍋🍏🍎🔔

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 ปีที่แล้ว +1

    Vanakkam guruji

  • @Ganesh17069
    @Ganesh17069 ปีที่แล้ว +2

    நன்றி குருஜி 🙏🙏....சந்திரன் +சுக்கிரன் +ராகு...in 7th house. .நல்ல வேலை....லக்கினாதிபதி சனியுடன் குரு சேர்ந்து உள்ளார்...நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை... society la நல்ல பேரோடு இருக்க வேண்டும் என்பதில் உறுதியுடன்(மனம்) உள்ளேன்🙏

  • @nagarjunachary8369
    @nagarjunachary8369 ปีที่แล้ว +2

    So true.... I've seen a chart like this, Thula lagnam, Thula rasi... Sukran in kadagam. Guru in makaram, can consider gaja kesari yogam, but I've seen this effects of thara yogam with that person... Very detailed and applicable explaination. Thank you.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    மிக்க நன்றி குருஜி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว +1

    வணக்கம் தலைவா 💐💐💐💐💐

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 10 หลายเดือนก่อน +1

    Very, good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹❣️❣️🌹🌹🤝

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว +1

    புரிந்தது ஐயா 🙏🙏

  • @kalaiselvisaravanan-oo2sr
    @kalaiselvisaravanan-oo2sr ปีที่แล้ว +2

    Excellent explanation guruji ....🙏

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Thelivana jodhidar guru ji 🙏🙏🙏 neenga

  • @santhafireservice5495
    @santhafireservice5495 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஐயா.தங்களுடைய ஒவ்வொரு காணொளியும் பல புதிய புதிய தகவல்,வித்யா கர்வம் இல்லாத மனசு,இதுவே தங்களை வெற்றி பாதையை நோக்கி அழைத்து செல்கிறது.வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்.
    குரு வாழ்க குருவே துணை.
    அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா

  • @govindarajanvijayalakshmi7456
    @govindarajanvijayalakshmi7456 ปีที่แล้ว

    Naan vegu natkalaka athurpatruthu.thanks 😊

  • @ravindarg8327
    @ravindarg8327 ปีที่แล้ว +1

    நல்ல வேளை சந்திரன் உடன் கேது உள்ளது

  • @moorthisachin673
    @moorthisachin673 ปีที่แล้ว +1

    சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 ปีที่แล้ว

    Thirumana porutham parka thevaiyana kaboli guruji nanri.

  • @elumalaid5607
    @elumalaid5607 ปีที่แล้ว +1

    Iam first pallikarani

  • @Bhuvana506
    @Bhuvana506 ปีที่แล้ว +1

    Super sir 👌. தெளிவான விளக்கம் Good

  • @mageshwaran4691
    @mageshwaran4691 ปีที่แล้ว +1

    மிக அருமை குருவே

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 10 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information of thara yogam🙏🙏

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb ปีที่แล้ว +1

    Guruji niriya jothidar negative matum than sldranga.aiyoo apudiya nu namba soldrathula avungaluku oru aanandham. Nenga great possitive and theaviyana matter matum sldringa❤️

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @tamilselvanarunachalam5970
    @tamilselvanarunachalam5970 ปีที่แล้ว

    Extraordinary explanation 😊

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ 🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 ปีที่แล้ว +1

    அருமை🌹🙏🙏🙏🌹🌹👍🤞

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +1

    7 il vakra kiragam pattri oru video poduga sir and lakna athipathi ye vakram aagi irunthal enna palan guruji 😊

  • @chandrakk319
    @chandrakk319 ปีที่แล้ว

    Nandri sir miga thalivana velakam sir valga valamudan 🎉🎉🎉🎉

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 ปีที่แล้ว

    Vanakkam guruji good evening sir

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 ปีที่แล้ว

    நன்றி Guruji

  • @amariajosephraj
    @amariajosephraj ปีที่แล้ว

    Excellent predictions...in a nice way...

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh ปีที่แล้ว +1

    Sir ithe simma lagnam sukran in simmam and theipirai chandran in rishabam ithu mari irundhal nadakuma melum guru meshathil irundhu simma sukranai parpathu nallathu ah

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏💐

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான விளக்கம் ஸார்.
    தோஷத்தோடு அதன் நிவர்த்திக்கான விதி விலக்குகளையும் எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துச் சொன்னமைக்கு நன்றி...🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
    சனிதசை தொடங்கியது முதலே மனைவி அதற்கு முன் தற்போதைய வேலையை விட அதிக முன்னேற்றம் தரும் வேலை எனக்கும் இந்த யோகம் உண்டு யோக பங்கமும் உண்டு
    நான் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம்
    துலாத்தில் சந்திரன்10°-புதன்12° ஸ்வாதி-2ல்
    குரு21° -ராகு21° விசாகம்1ல்
    சுக்கிரன்22° விசாகம்2ல்

  • @rajendranner5459
    @rajendranner5459 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் பதிவு சூப்பர் பேப்பர்ல இந்தமாதிரி நியூஸ் பாக்கும்போது இதெல்லாம் எப்படித்தான் நடக்குதோன்னு நினைப்பேன்...பதில் சொல்லிட்டிங்க ...நீங்க ஜோதிட ஞானி சார்..

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @generaltopic8312
    @generaltopic8312 5 หลายเดือนก่อน +1

    Ayya rishabathil chandran kadagathil sukran intha parivarthanai irundaal um taara yogama ?

  • @murukanp2742
    @murukanp2742 ปีที่แล้ว +1

    100/100 correct sir

  • @hariharan2966
    @hariharan2966 ปีที่แล้ว

    Enakku idhu irukku sukram meenam,chandran kadagam but Sani chandran ah paakuradhu naala thapichan

  • @droviyaveena
    @droviyaveena ปีที่แล้ว

    Mithuna rasi mithuna laknam punarpoosam natchathirsm valar pirai chandhiran kedhu udan laknathil... Sukran buthan suriyan meenathil..... Idhu thaara yogama....?

  • @pratheshv9707
    @pratheshv9707 ปีที่แล้ว

    Superb pleasant Bro 🌺🌺🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 ปีที่แล้ว

    Sir kanni lagnam thanushil sukran chandran in 4th place. Ithu thara yogama, mithunathil irunthu guru parkarar sir.

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 ปีที่แล้ว

    Rishabathil santhiran.meenathil sukran

  • @madhusudhanan847
    @madhusudhanan847 ปีที่แล้ว

    Super-super-super Arumai

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஐயா

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 ปีที่แล้ว +2

    First comment
    And First view 🙂🙂🙂

  • @Sathesh06
    @Sathesh06 ปีที่แล้ว

    Nice explanation sir 🙏🙏🙏🙏

  • @kannang6812
    @kannang6812 ปีที่แล้ว

    ஐயா இனிய காலை முதல் வணக்கம் 🙏🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Good, morning sir 🙏

  • @gopiradhakrishnan9873
    @gopiradhakrishnan9873 ปีที่แล้ว

    TRUE....sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 ปีที่แล้ว

    Chandra authi youkathil sukkaran irukum pothu ethu work auku maa sir purnami chendiran kuu 8 house erukum pothu

  • @mathimaransudharshika2007
    @mathimaransudharshika2007 ปีที่แล้ว

    Mesha laknam. 2,12 kuriyavargal parivarthanai. Ingu guru pagai veetil ullar endra palan edukka vendum?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @sofiyadavid4788
    @sofiyadavid4788 3 หลายเดือนก่อน

    Chandran and sukran in virchigam house...

  • @saravanasara3052
    @saravanasara3052 ปีที่แล้ว

    Sukiran uchan chandran ucham iruntal inta yogam kedaikuma

  • @hari0290
    @hari0290 ปีที่แล้ว +1

    Sir enaku rendumey aachi and kendharam la iruku ? Is this good or bad

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 ปีที่แล้ว +1

    My husband birth chart la iruku
    But sukira chandra dasai mudinchiduchu
    Inum velai seyuma

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว

    Have a great day sir 🙏🙏

  • @farmerplus5529
    @farmerplus5529 ปีที่แล้ว

    Good morning sir. சுக்கிரனுக்கு நாலாம் இடத்தில் செவ்வாய் அமையப் பெற்ற பலன் எப்படி இருக்கும்.

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 ปีที่แล้ว +1

    Vannakkam guruji. Dhanusu lagnam, guru,sani in magaram, sukran in mesham, chandran in thulam. Is this strong thara yogam?

  • @elavarasanbalasubramaniyan715
    @elavarasanbalasubramaniyan715 ปีที่แล้ว

    Dhanusu lagnam , 9 il chandran,sukran matrum
    Sevvai inaivu?

  • @abi.1289
    @abi.1289 ปีที่แล้ว

    Kadaga laknam kadaga rasi. Pournami chandran. 7 il sukran sevvai sooryan pudhan inaivu. Thara yogam unda?

  • @pennagamattum_24
    @pennagamattum_24 ปีที่แล้ว

    Ninggal kooruvathu unmai aiyya.. en lakkanathil guru irukindraar. En kanavar enaku evvalavo drogam panniyum.. naan enthe tavarane paathaiyilum poge villai.. pogavum mudiyavilai.. nermaiku rombe mukkiyam kodukindren. 😣

  • @babuselva14
    @babuselva14 ปีที่แล้ว

    Ayya enakku dhulam lakkanam.sukkiran dhulathil.kadaga rasi.but guru kumpathil irundhu sukkiranai parkirar

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 ปีที่แล้ว +1

    Sir 8th place ragu . Video podunga please

  • @veljothi7041
    @veljothi7041 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா.. நன்றிகள்.. ஐயா ராகு கேது திருமண ஸ்டாணம், சூரியன், செவ்வாய் இடங்களில் ... சனிபகவான் பார்வை படும் போது வரும் பலன்கள் பற்றி பதிவு போடுகள் ஐயா..

  • @nimmy5213
    @nimmy5213 ปีที่แล้ว

    Mesham rasi sukran +chandran in same place tharayogam or not sir?

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 ปีที่แล้ว

    Sir chandra adhiyogathil sukran (midhunathil) irundhal sir

  • @venkatchellam7354
    @venkatchellam7354 ปีที่แล้ว

    Sukran and Raghu pls

  • @Abimagasri
    @Abimagasri 11 วันที่ผ่านมา

    குருவே.... விருச்சிகதில் சந்திரன் ... கும்பத்தில் சுக்ரன் சனி இதுவும் தார யோகம் ஆகுமா

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Good morning sir 🎉🎉🎉

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว +1

    Nicely explained sir. I have seen a chart - Simma lagnam, Suriyan, Guru and Budhan in Lagnam. Sukran, Chandiran and Rahu in Kadagam. Is this a controlled yoga with respect in society or out of control?

    • @shivarailways..7027
      @shivarailways..7027 ปีที่แล้ว +1

      Yoga pandringla...
      Good👍

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth ปีที่แล้ว +1

      @@shivarailways..7027 This is not my chart. So no idea.

    • @shivarailways..7027
      @shivarailways..7027 ปีที่แล้ว +1

      @@AnuradhaVasanth etho soldringa but enaku puriyala....
      It's ok... 🙌😀

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth ปีที่แล้ว

      @@shivarailways..7027 you asked if I do yoga, so I replied that the question I asked was not related to my chart, so not sure what the relevance of your question is.

    • @shivarailways..7027
      @shivarailways..7027 ปีที่แล้ว

      @@AnuradhaVasanth sorry friend.. Enaku english theriyathu.....
      Ena manichirunga theriyama pesitan.....
      Universe bless you....

  • @sivashankariramkumar435
    @sivashankariramkumar435 ปีที่แล้ว

    Sir Chandran sukiran parivarthanai...6 and 8 th place ...Is tharayogam activated...

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @kannank2359
    @kannank2359 ปีที่แล้ว

    Mithunam rasi mirugasirisam natchathiram eppidi iyya irukum

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Good

    • @kannank2359
      @kannank2359 ปีที่แล้ว

      @@AstroSriramJI thank you sir I'm your fan from tenkasi your prediction it's very clear

  • @pazhanimurugan7670
    @pazhanimurugan7670 ปีที่แล้ว +1

    குருஜி சந்திரன் ரிஷபத்தில் , சூரியன் மிதுனத்தில். சந்திரகேந்திரத்தில் இருக்கும் கிரகம் இழந்த வலிமையை மீட்குமா?

    • @Kamalayog
      @Kamalayog ปีที่แล้ว

      Chandra Kendram 4710 from Chandran

    • @bakkyaparamasivam2853
      @bakkyaparamasivam2853 ปีที่แล้ว +1

      Erukathu becasue santhiranku oli erukathu ammavasai aga pogum pothu santhira keathiram oil peruvathu kasatam

  • @bksouraj
    @bksouraj ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு குருஜி! தார யோக நிலையில் குரு பார்வை இன்றி சுக்கிரன் சந்திரன் இருவரில் ஒருவர் பாபகத்தரி யோகம் பெற்றிருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா குருஜி? நன்றி பரத்குமார் 🙏

  • @sathi111
    @sathi111 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே துலாம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி உடன் மாந்தி இருக்கிறார் 7ஆம் இடம் மேசதில் சந்திரன் இருக்கிறார் குரு சிம்மத்திலிருந்து சந்திரனை 9ஆம் பார்வையாக பார்கிரார் இந்த பலன் வேலை செய்யுமா அல்லது மட்டுபடுமா குருவே பிளீஸ் ரிப்ளே குருவே🙏🙏🙏

  • @anandaraj3366
    @anandaraj3366 ปีที่แล้ว

    ஐயா பிருகு நாடி முறையில் திருக்கோணத்தில் இருக்கும் கிரகங்கள் இணைவு எனில் சந்திரன் சுக்கிரன் திரிக்கோணத்தில் இருந்தாலும் இந்த தார யோகம் வேலை செய்யுமா?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 ปีที่แล้ว

    Guruji namaste sir a quiz rishba laknam sukaran in 11th place +Guru and in 9th place chandran+sevvai+budhan this type isthara yogama at what typepls explain thank u sir

  • @Kavinathan_
    @Kavinathan_ ปีที่แล้ว +4

    The way you talked and the words you used in this video is mesmerizing sir. 🙂
    Just Iike you said, I'm Leo ascendent, Gemini rasi, sukran in Pisces, ucham. Sun is also in Aries, ucham. Sevvai neecham. Fortunately, guru is aspecting my sukran from Virgo. My thoughts are under control.
    But even after marriage, I'm severely struggling from financial issues. So dasha pukthi also has to co operate sir? Or despite of the dasha will I still get improved financially because of this yoga?

  • @shavij0811
    @shavij0811 ปีที่แล้ว

    ஐயா இந்த தார யோகம் பெற்றவரின் வாழ்க்கைத் துணையின் ஜாதகம் எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள்?

  • @veesumkaatre
    @veesumkaatre 9 หลายเดือนก่อน

    சந்திரன், சுக்கிரன் பரிவர்தனை...என்ன பலன் ஐயா..