நன்றி குருவே.... எது என்னவோ என் வாழ்க்கை இப்படி எல்லாம் சவால் நிறைந்து 24 வயதில் திருமணம் முடிந்து அனைத்தும் அணுபவமாக மட்டுமே ஆகிவிட்டது...என் நேர்மையான முயற்சி வெற்றி பெற்று மீதி ஆயுளை சிறப்பு கொள்கைக்கா வாழ ஆசிர்வாதம் அளியுங்கள் ஐயா....
வணக்கம் குருவே சரணம் எளிமையான முறையில் வாழ்க்கை தன்மையை பற்றி புரிந்து கொண்டு வாழ பல வழிகளில் எங்களுக்கு எப்போழுதும் வழி நடத்தி வருகிறீர்கள் ஐயா இதன் அடுத்த நிறைவு பகுதிக்காக...... மிக்க நன்றி ஐயா
வணக்கம் ஐயா நீங்கள் ஜாதகம் பார்ப்பீங்களா அப்படி என்றால் எந்த நேரத்தில் வர வேண்டும் ஐயா இந்த அடியேனுக்கு பதில் தாருங்கள் ஐயா மிக மிக மிக மன வேதனையில் இருக்கிறோம் தயவு கூறுங்கள் ஐயா
Sun is entering makaram in the month of january 15th which we are celebarating as pongal and in the north they are celebrating as Makara Sankaranthi...But...If we see..he is entering the saturn's house which is his enemy house....Then how come this period becomes auspicious..please explain Swamiji ?
அய்யா கோடி நன்றி கள் 🙏🙏🙏🙏எனக்கு 7 இல் சந்திரன் ragu நீங்க சொல்லுறமாதிரி என் மாமியார் தான் அய்யா எங்க ரெண்டு பேருக்கும் சண்டை வருது இதற்கு பரிகாரம் இருக்கா அய்யா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்வாமிஜி
வணக்கம் குருவே எனக்கு திருமணம் ஆகவில்லை வயது நாற்பது எனது ஜாதகத்தில் ராசி பீடத்தில் ல/செவ்வாய் யும இரண்டாம் இடத்தில் கேது வும் அம்ச பீடத்தில் ல/கேது வும் ஏழாம் இடத்தில் ராகு உள்ளது நல்ல தீர்வு தாருங்கள்
ஐயா ஒரு வேண்டுகோள்.முந்தைய பதிவில் கிரகன கால பிறப்பு தோஷம் பற்றி பரிகாரம் சொன்னீங்க..அடுத்த மாதம் பகுதி நேர சந்திர கிரிகனம் உள்ளதாக படித்தேன்..நான் ஐயா விடம் நேரில் பார்க்க அனுமதி கிடைப்பதற்கு விசாரித்தேன் ஆனால் இந்த மாதம் அடுத்த மாதம் காலியாக இல்லை..தயவுசெய்து அடுத்த மாதம் சந்திர கிரகணம் உள்ளதா..அப்படி இருந்தால் தேதி நேரம் மட்டும் கேட்டு சொல்லுங்கள் ஐயா..இல்லை என்றால் எப்போது சந்திர கிரகனம் என கூறுங்கள் ஐயா
அப்பா என்னுடைய பெயர் வர்ணிகா என்னுடைய ராசி கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் இரண்டாம் பாதம் எனக்கு திருமணம் 27 வயது முடிந்த பிறகு பண்ணவேண்டும் என்று கூறுகிறார்கள் எனக்கு இப்பொழுது 22 வயது நடந்து கொண்டிருக்கிறது எனக்கு காதல் திருமணம் நடக்காது என்று கூறுகிறார்கள் நான் என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை மிகவும் கவலையாக உள்ளது எனது திருமணம் நடக்காது என்று கூறுகிறார்கள் அப்படியே நடந்தாலும் இரண்டு திருமணம் நடக்கும் என்றும் கூறுகிறார்கள் மிகவும் வருத்தமாக உள்ளது அக்கா நீங்கள் தான் இதற்கு பரிகாரம் சொல்ல வேண்டும்
நன்றி குருவே....
எது என்னவோ என் வாழ்க்கை இப்படி எல்லாம் சவால் நிறைந்து 24 வயதில் திருமணம் முடிந்து அனைத்தும் அணுபவமாக மட்டுமே ஆகிவிட்டது...என் நேர்மையான முயற்சி வெற்றி பெற்று மீதி ஆயுளை சிறப்பு கொள்கைக்கா வாழ ஆசிர்வாதம் அளியுங்கள் ஐயா....
வணக்கம் சுவாமிஜி அம்பாள் எங்கள் இல்லத்திற்கு என் கையில் கிடைத்தது விட்டது ஆனந்த கோடி நன்றிகள் சுவாமிஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super ra solluringa
Iyya enaku 7 la chandran, neega sonnathu ellam en lifela kastam, அவமானம், divorce ellam nadathu Vitathu. Enaku vala veli soluga iyya 🙏
குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏
வணக்கம் குருவே சரணம்
எளிமையான முறையில் வாழ்க்கை தன்மையை பற்றி புரிந்து கொண்டு வாழ பல வழிகளில் எங்களுக்கு எப்போழுதும் வழி நடத்தி வருகிறீர்கள் ஐயா
இதன் அடுத்த நிறைவு பகுதிக்காக......
மிக்க நன்றி ஐயா
வணக்கம் ஐயா
நீங்கள் ஜாதகம் பார்ப்பீங்களா
அப்படி என்றால் எந்த நேரத்தில் வர வேண்டும் ஐயா
இந்த அடியேனுக்கு பதில் தாருங்கள் ஐயா
மிக மிக மிக மன வேதனையில் இருக்கிறோம் தயவு கூறுங்கள் ஐயா
Ungal kuralai kettale manathirku oru puthunurchi than, thinamum eathavathu ondru sollungal kettukkondu payan perukirom, nandri ayya
7th house is sani planet ,Thulam lagnam porattathi 🌟 4 Padma
7ல் சனி திருமணம் எப்படி இருக்கும்
Vanakam ayya enaku 7 sani vakaram after the marriage life LA lot of problems
Next video parkka kathirukiren Swamiji
I love sooooo much appa... 💞💞🌹🌹🌹appa Ennaku 7aam vittile ragu irukiraar... Ragu irunthal eappadi irukkum... Konjam solluga appa...
thousands of time love u appa
Guruvey saranam Elam vedu sevai thosai ivory karuthum netharsanamana unmai avaravargal valkai vivarathai apadenu solli errukkeinga sathiyamana unmai en valkaiyulum neingalum Sona annaithum nadainthu vitathu errunthal thervu solluinga ayya ethagaiya Kala katathil nutrukku 95%thirumanam prachanai than marukka mudiyatha unmai errunthal guruji tharum therukku kathu kondu errukkirom ayya nantri kodigal,,
Appa jadhagam kattathai eppadi count pandrdhu nu solunga pa oru example pottu kaminga
What is you is said exactly true ..pls Tel remedy for moon in 7 th house Swamiji
தெளிவான விளக்கம் அய்யா
Sun is entering makaram in the month of january 15th which we are celebarating as pongal and in the north they are celebrating as Makara Sankaranthi...But...If we see..he is entering the saturn's house which is his enemy house....Then how come this period becomes auspicious..please explain Swamiji ?
Super 👌
U r great iyya..... Living God, i love so much....
Wonderful ayya.Thanks
Enaku 7th house la moon iruku in navamsa chart ..ana na unmarried 24 years old..🙄🙄
Ayya Nan simha rashi, kumba lagnam, pooram nakshatra. matrum enak 7 am veetil suryan , chandirn , sevvay 3 graham amaindirku ayya
Ayya vanakkam. Please , if time permits explain Chevvai in eight house with kethu for kanni lagnam with guru seventh parvai
Not wrong information .be happy always
நன்றி ஐயா 🙏
Guruve saranam guruve thunai
Swamiji enaku 7th house la neecha chandran eruku enaku mrg thallitey pogudhu swamiji edhuku edhachum pariharam sollunga swamiji
வணக்கம் அப்பா
Very excellent to know the information thanks for sharing
8 la suriyan pudan chevvai vizhan 4 graham erunthal enna aiya seivathu
சுவாமி ஜீ என்னுடைய 7வது கட்டத்தில் சூரி, செவ், புதன் என 3 கிரகங்கள் உள்ளது நீங்கள் சொல்வது பொருந்துகிறது பரிகாரத்தையும் சேர்த்து சொல்லுங்கள்
7 -Ethuvum ilai endral palangal solugal sawmiji
ஏழாம் வீட்டை சனி பார்த்தால் என்ன பலன் தயவு செய்து சொல்லவும்
7th place in guru puthan epdi irukkum ayya✨️
Iyya enku 7il sevvai iruku sollunga
Vanakkamswameji
என் கணவருக்கு ஏழாம் இடத்தில் சனி இருக்கிறது
அய்யா கோடி நன்றி கள் 🙏🙏🙏🙏எனக்கு 7 இல் சந்திரன் ragu நீங்க சொல்லுறமாதிரி என் மாமியார் தான் அய்யா எங்க ரெண்டு பேருக்கும் சண்டை வருது இதற்கு பரிகாரம் இருக்கா அய்யா சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்வாமிஜி
Enhaku 3 mea 7 vetula iruku sir ena panurathu
தனித்தசூரியனுக்குஇந்தபதிவா சிவசிவ
Guruve saranam
7 il sandran iruku..thirumanam nadakuma sir .
Vanakam Aiya Sevai thosam patri vilakam sollungal aiya
வணக்கம் குருவே எனக்கு திருமணம் ஆகவில்லை வயது நாற்பது எனது ஜாதகத்தில் ராசி பீடத்தில் ல/செவ்வாய் யும இரண்டாம் இடத்தில் கேது வும் அம்ச பீடத்தில் ல/கேது வும் ஏழாம் இடத்தில் ராகு உள்ளது நல்ல தீர்வு தாருங்கள்
Swami vanakkam. Ettil sani patri. Sollungal
ஐயா ஒரு வேண்டுகோள்.முந்தைய பதிவில் கிரகன கால பிறப்பு தோஷம் பற்றி பரிகாரம் சொன்னீங்க..அடுத்த மாதம் பகுதி நேர சந்திர கிரிகனம் உள்ளதாக படித்தேன்..நான் ஐயா விடம் நேரில் பார்க்க அனுமதி கிடைப்பதற்கு விசாரித்தேன் ஆனால் இந்த மாதம் அடுத்த மாதம் காலியாக இல்லை..தயவுசெய்து அடுத்த மாதம் சந்திர கிரகணம் உள்ளதா..அப்படி இருந்தால் தேதி நேரம் மட்டும் கேட்டு சொல்லுங்கள் ஐயா..இல்லை என்றால் எப்போது சந்திர கிரகனம் என கூறுங்கள் ஐயா
நன்றிங்க ஐயா .நல்ல தகவல்
Correct sir
Iyya thisa sandhi varalama,guruthisai sandhi,in thiruvonamand muragasisham marriage pannalama
Sir
Rasi:..Mesa
Nakshathra:.barani pada 4
Lagnam :: rishbam
Venus in 7 th house ( socropio sign) tell me about marriage ..pls
இருவருக்கும் ஏழில் சூரியன் உள்ளது ஐயா
7il pudan and sukkiran irundal sir?
Suwamiji en makalukku 7l buthan kethu vullathu. Rn makanukku guru vakrammaka vullathu. Sollunkal.
Excellent speech,Sir
Matham mari marriage pannikuravanka nalla irupankala neraiya thadangal varuthu swamiji !
Atha pathi konjam sollunka!!
7il onume illaiye enna palan
Ayya simma rasi la 10th house la ragu erundha palan solunga Ayya🙏
7ல் எனக்கு ஏழரை தான் உள்ளது...அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்...
வணக்கம்.ஜய
Enga appa ku today nenivunal pa avar athma shanthi adaya ashervadham seinga pa
Ore rashi I'll marriage pannalama
Aiya
Thank you samiji
Sanjevi Raja Swamigal like you super
7 ல் ராகு இருந்த என்ன பலன்
அப்பா என்னுடைய பெயர் வர்ணிகா என்னுடைய ராசி கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் இரண்டாம் பாதம் எனக்கு திருமணம் 27 வயது முடிந்த பிறகு பண்ணவேண்டும் என்று கூறுகிறார்கள் எனக்கு இப்பொழுது 22 வயது நடந்து கொண்டிருக்கிறது எனக்கு காதல் திருமணம் நடக்காது என்று கூறுகிறார்கள் நான் என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை மிகவும் கவலையாக உள்ளது எனது திருமணம் நடக்காது என்று கூறுகிறார்கள் அப்படியே நடந்தாலும் இரண்டு திருமணம் நடக்கும் என்றும் கூறுகிறார்கள் மிகவும் வருத்தமாக உள்ளது அக்கா நீங்கள் தான் இதற்கு பரிகாரம் சொல்ல வேண்டும்
7th place my son daughter venus pls tellme
Ennaku 7 th box la empty ha iruku ... Ennaku simma lagnam ... Pls sollunga
Sani enga irrukarunu parunga
Swami yanaku 7 vetla chevvai raghu iruku thirumanam yapa aiya nadakum apadi ilaiyel parigaram ethavathu iruka
Suthajathagam (male)sevvaijathagam(female), marriage panalama? Suggestions pls
7 ல் செவ்வாய் இருந்தால் பலன்
லக்கனம் சிம்மத்தில், லக்கனத்திலிருந்து 5-ம் வீட்டில்(தனசில்) கேதும், லக்கனத்திலிருந்து 11-ம் வீட்டில் (மிதுனத்தில்) ராகும் (மாந்) குறிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்காக கேட்கிறேன், ஐயா.🙏
Suthi valachi pesiye kalathai ottunga iyya, enga time than waste
R + B - 7 th 🏡
Nalla vilakkam g
7il guru sani vakkram
Enaku 7th house la chandran iruku..i got married at age of 22 marriage life full of problem sir
How do i contact you sir
Go to his website..... Plenty of information there
Aiya enoda jadhagathula 7th place la suriyan apram viyalan potrukanga viyaalan endral guru va aiya,please explain
Guru 7 parigaram enna, Swamiji
appa avarkaluku 🙏 enaku 7 la ragu erukku
iyya suriyagraham remedy was very difficult for girls to do. suriyan/raghu suriyan/kethu please give any other suggestion please sir help
Tank you swamigal like super
7l surian santhiran palangal
Good eve ayya
Swami en dhughterkku 7 kedhu enna palan
7. ல்புதனும் சந்திரனும் உள்ளது கணவர் கு இல்லை பலன் சொல்லூங்க ஐயா
🙏🙏🙏🙏
வணக்கம் சாமி ஜீ
Sir seventh place la kethu eruku etharku enna pariharam
Swami. 7 th house lord sani is in 12 th house . How it would be pls
Sir vanakkam second marriage parikarangal kanni rasi
7 am veetil sani kedhu irukiraar.. epothu marriage nadakum
7ம் வீடுன்னாலே பிரச்னையா?
Appa ennaku 7 la santhiran ragu, sukkrun eruku
Midhuna Lagnam ....7il Guru thanusu house sollunga Sir
பிரச்சனைகளை உண்டு பண்ணுபவர்களே உங்களை போன்றவர்களே.
ஜாதகம் இறைவனால் உருவாக்கப்பட்டது இது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
From lagnam 7th kattam, sani and kethu together..
Kalathra karakan pathi sollungu swamy
Thanks
Super