இவர் மட்டும் வரவே கூடாது.... வந்தால் ...! | Dhasa buthi..
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
சாா் நான் ராகு திசையில் அடிமுட்டாளாக இருந்தேன். தற்பொழுது குரு திசையில் அறிவு நிறைந்த மனிதனாக வாழ்ந்து வருகிறேன்.. தங்கள் பல வீடியோவில் கூறியது போல ஓருவனுக்கு ராகு திசை மோசமாக இருந்தால் குரு திசை வளமாக இருக்கும் என்பது எனது வாழ்வில் உண்மை .. நன்றி ஐயா
Ungala mathiri than Naanum...kethu puthiyil mental than ..but sukra puthiyil selvaku than.
😂❤ மதி வேலை செய்யாது அனுபவ உண்மை
😂😂😂எழுதி குடுத்த மாதிரி சொல்றியேப்பா
கன்யாலக்னம் குறித்த விளக்கத்திற்கு நிம்மதி பெருமூச்சு கலந்த நன்றி!நன்றி!!
வணக்கம். ஐயா, பயனுள்ள தகவல்களைப் பதிவிட்டுத் தாெடர்ந்து அளித்துக்காெண்டிருப்பதற்கு மிக்க நன்றி!
ஒவ்வொரு லக்கினத்திற்கும் எந்த தசை சிறப்பானது என்பது தொடர்பான பதிவு போடுங்கள் ஐயா.
நல்ல வழிகாட்டுதலை தந்த பதிவு.
Arumaiyana vilakkam thankyou sir 🙏
கன்னி லக்னத்தில் குரு கேது இருக்கு அண்ணா சுக்கிரன் திசை மகனுக்கு தனுசு மூலம் நன்றி அண்ணா
Very useful ji,vaazhga valamudan, thanks
Mesha lagnam puthan suriyan thanusil mithunathil irunthu chandiran parvai is it good
Thank you so much sir.. God bless you always 🙏👏👌
பயனுள்ள காணொளி வாழ்க வளமுடன் ஐயா,
100% worth watching this. Which dasa will not be good for all rasi
நன்றி அய்யா. மிகவும் உபயோகமான விளக்கம்.
வணக்கம் சுவாமி ஜீ.நான் ரிஷப லக்னம்.குரு திசை சுக்கிர புக்தி குருவுக்கு சனி பார்வை உள்ளது.வாழ்க்கையின் கடைசி கடைசி நிமிடத்தில் வாழ்கிறேன்.மீனத்தில் இருக்கும் சனி ஏழாம் பார்வையாக கன்னி குருவை பார்க்கிறார்.முடியலையே சுவாமி விட்டால் போதும் நிம்மதியாக போய் விடலாம்.கர்மா வலியது
அன்புள்ள அண்ணா பதிவு சிறப்பு
Excellent thanks for sharing 👏🙏
Very useful video .
Thank you sir.
ஐயா தாங்கள் பல்லாண்டு காலம் வாழ்க நன்றி
அருமையான விளக்கம் ஐய்யா நன்றிகள்
Raghu kethu thisaigal entha lagnathirku epdi amarnthal mosam patri oru pathivu podungal guruve
Thank you sir 🙏🏼👍.varakoodatha dasa vandhuvittal Enna sir pannuvadhu.oru remedy vedio podunga sir.
Super excellent guru👌👌👌
Good one as usual 🙏
Very useful video 👍👍👍
Nice Sir 🙏🙏
Awesome superb Bro 🌷 🙏 🙏
நன்றி குருஜி🙏
Excellent message tq
Meha lacknathirku buthan rasi nathanaga irunthal enna palangal sir🙏
Kumbha laknam rishabha rasi il chandiran uchamaga irukirar sir guru chandiran udan irukar vakiramagi ippothu guru thasai nadakirathu nanmai nadakuma sir?
வாழ்த்துகள்
Excellent video!!!
Nan makara lagnam vera...
Nan porandhadhu pournami.
Sani in meenam.
Suriyan in lagnam, chandran in kadagam.
Eppo sukiran dasa... 2032 mudiyudhu
Bayama eruku sir.
வணக்கம் குருஜி, செந்தில்நாதன் ஐயா வீடு தோட்டம் நிலம் எப்பொழுது நான் வாங்குவேன் குரு தசை எப்படி இருக்கும் 12/9/1978,. 9:37 PM Coimbatore Tamil Nadu நன்றிகள் ஐயா 🙏🙏🙏
நா மீனம் லக்னம்
1ல மாந்தி
3 இல் சனி ( வக்ரம்)
4 இல் குரு+ராகு
7 இல் புதன்+சுக்ரன்
8 இல் சூரியன்(திதி சூனியம் அடைந்தது)
10இல் கேது (யோகி)
11 இல் செவ்வாய் (திதி சூனியம் அடைந்தது)
12 இல் பௌர்ணமி சந்திரன்
Now சனி+ செவ்வாய் இப்போ எப்படி இருக்கும் அய்யா
புதன் திசை எப்படி இருக்கும்
Thulam laknam kanni rasi guru 5il 9il kethu 12 il sani chandran laknathil sukaran 2il suriyan 3il Raghu chevvai buthan guru dhasa eppdi irukkum please reply sir
Neengal sollungal Iyya , keatka viruppam vullavarhal kaetkattum ,guruvanavarhal thaan katta kalviyai mattavarhalukuku pothikumpothu thaan avarhal perumai adaihirarhal
Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Rishaba Rasi mirugasirisham natchathiram Enna desai natakirathu please solunga
vanakkam aiya, Dob 20 feb 1982 13.55 kandy sri lanka. Mithuna lagnam, Guru 5il, aduthu varuvadhu guru dasa. Payamai ulladhu. Guru rahu sara parivarthanai, pushkara nawamsam. guru dasa eppadi palan tharum. nandri aiya
Super. Old wine in new bottle.
சார், நீங்க இந்த மாதிரி பொதுவாக சொல்ற ஒவ்வொரு சின்ன சின்ன பலன் கூட எனக்கு ரொம்ப கரெக்ட் ஆ பொருந்துது. அப்படியே நீங்க என் முழு ஜாதகமும் பார்த்து சொள்ளிடீங்கன்னா என் பிறவி பயனை அடைந்திருவேன். இந்த வாரமாவது என் கேள்விக்கு பதில் சொல்லுங்க சார். கெஞ்சி கேக்குறேன்....🙏 😭😭😭😭😭
Guru va saranam 🙏🙏🙏 Savi dasi patthai sallka guru va saranam 🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏
Viruchika lakinathuku, Puthan vakiram plus Sooriyanudan. 7 m pavathil. Puthan thasai kadumaiyaka irukuma sir?
Mesha lagnam, budhan kumbathil 11 upajaya sthanathil irukkirar. Buda dasai eppadi palan cheivar. Meenathil chevvai astangadham.
வணக்கம் குருஜி 🙏கன்னி லக்கனம் இரண்டாம் இடத்தில் குரு வீடு கொடுத்த சுக்கிரன் 11-ஆம் இடத்தில் புதன், சனி, சூரியனோடு, உள்ளார் அப்படி இருக்க ராகு திசைக்கு பிறகு குரு திசை நன்மை பயக்குமா?குருஜி🙏
Yes
Tk you dear guruji! 🙏
Swamji, risibam lagnam...guru dasa..guru in 10th house
Kadagam lagnam sani dasa..sani was at 12th..
As u told things happened.. stressful life period
Sir, Makara lagnam, Thiruvonam natchatiram, Guru Desai Sukra puthi eppadi irukum. please tell me, it's my humble request.
நன்றி ஐயா
Sir vanakam kani laknam sevvai 12 simmathil,suriyan 3 viruchikathil parivarthanai yogam, sevvai thisai nadakirathu eppdi irukkum? please tell me sir.
( 1 ) Ayya na rishabha lagnam. 4 ill guru. 🤔. ... Guru disai vantha.. Yanna palan.. ( 2 ) guru disai 4.vitu palan ???
ஐயா வணக்கம்
25/11/2002 -7.35 PM -நாமக்கல்
1)- அரசு வேலை எப்போ கிடைக்கும் ஐயா?
2)-லக்கினம் மற்றும் லக்கினாதிபதி வலிமையோடு இருக்க ஐயா?
நன்றி.
Very good and very clear explanation thank you .
Very beautiful explanation, Sir.
Please tell me if someone finishes 12 years of punarpoosam, for punarpoosam 4th padam, where will the moon Rasi goes.
So please tell me after 12 years,
Moon Rasi goes to Cancer.
Please explain to me, because you are very good in explaining.
நன்றி சார்
ஐயா மீன லக்கினத்திற்கு பதன் இராசியாதிபதியாகி திசை நடத்தினால் எவ்வாறு இருக்கும். நன்றி
Sir
Suriyan and Guru in ninth house Tula Rashi is Good or Bad?
உங்களுடன் எனது சாதக பலன்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
Sir idarku parigaram Enna please please
Arumai sir, en magan kumba lagnam.hard worker, no recognition...sevvai dasa now he is 19yrs..
Ok
மிகவும் சரி ஐயா
👍🙏👌 superb excellent sir
Sir kadga lagnam sukran dhasa pathagathipati varalama you didn't tell about sukran dhasa what about that dhasa eppadi irukum
ஸார் வணக்கம். உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது மகன் பிறந்த தேதி12 .11. 1990/ 1.43.AM. திருச்சி. ராகு திசை குருபுத்தி எப்படி இருக்கும்? வழக்கு சாதகமாக முடியுமா? நன்றி
Kanni lagnam..... Guru vagram epdi sir irukum, guru dasai nalla palan irukuma
Yes
Sir Na kadagam lagnam shani 11th place LA shani irukaru sukran vitla nala palan tharuma sir
I am kataka lagna born.but best period was Sani dasa.because seen by jupitor to kanni Sani regards kgjaraaman
SIR...RAJARAJAN 19-02-93 2.10PM CHENNAI.RAGHU DASA SUKRA BHUTHI ... VELAI EPPA KIDAIKUM... SURIYA AND CHANDRA BHUTHI EPPADI IRUKUM
Iyya, edarku parigaram unda?
Rahu and ketu dasa ? Only position in chart matters ?
Only dasa or bhukthi also should consider?
Chevvai at 10th housewithBuda,kanyalagnam,kethu at LAGNAM what will be the future
விருச்சிக லக்னம்..
லக்னத்தில் புதன்..புதன் வக்ரம்...புதன் திசை யோகமா அமையுமா..இல்ல. அவயோகமா அமையுமா...ஐய்யா.. கொஞ்சம் சொல்லுங்க..
Sir மேஷம் லக்னம புதன் சுபரக வந்துவிட்டால் என் திசை வரகூடாது
Ayya Vaanakam ,03.06.1986 , 9:17pm , Chennai , age 34 . Epoluthu thirumanam nadaipayrum ???
மீனலக்னம் சார் நீங்கசோல்வதுபோல் வெள்ளிக்கிழமை புதன்கிழமைகளில் ஏகப்பட்ட கண்டம் அடிகள் அதிர்டமில்லாமை இன்றுவரை தொடருதுங்கசார் .மீனலக்னத்துக்கு ராகுதிசை கெடுதலைத்தருமா சார்.
Not exactly
Sir vanakkam 🌹
Mituna lagnathirku yokamana thasai podunkal iyya
வணக்கம் ஐயா இந்த தசைகள் வராமல் இருந்தால் நல்லது என்கிறீர்கள்சரிதான் ஆனாலும் வரத்தானே செய்கிறது எனக்கு சுக்கிற தசைசுயபுத்தி சுயசாரம் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது மீனலக்னம் மிதுனராசி சிம்மசுக்கிறன் வீடுகொடுத்த சூரியன் ஐந்தில் புதன் ராகு உடன் மூவரும் சனி சாரம் சனிகேது மகரத்தில் சயமா சம்பாத்தியமும் இல்லை கடணும் வாங்கியது இல்லை காமும் இல்லை பேராசை வந்ததே இல்லை எதற்காகவும் நான்பிரயாசைப்பட்டது இல்லை ஐம்பத்து எட்டு வயதாகிறது எல்லாமும் கிடைத்தது என்றுதான் சொல்லவேண்டும்சுக்கிற தசையிலதான் என் பெயரில் இடம் வாங்கினோம்நான் ஒருகாசு சம்பாதிக்கல வண்டியிலயிருந்து கீழேவிழுந்து அடிபட்டு ஆறுமாதம் கஷ்டம்தான் இப்போநல்லாயிருக்கேன் நானும் கணவரும் தான் இருக்கிறோம்மகள் பேரப்பிள்ளைகளை பிரிந்து இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான் மற்றபடி கோயில் மகாண்கள் தரிசனம் வாசியோகம் அடிக்கடி திருவண்னாமலை சிவன் மேல் பற்றுஉத்திட்சம் போடுரபாக்யம் எல்லாம் கிடைத்துமகழ்சியாக கடந்த கேது தசா காட்டியவழியில் சிவ னேன்னு இருக்கேன் ஏன்சோல்கிறேன் என்றால் இயர்கையாக வே சுக்கிற தசைக்குமுன்னாடி கேதுவும் அதற்கு முன்னாடியே புதனும் வந்துட்டு போனதால மனம் பக்குவப்பட்டு விட்டது நகைகள் இருந்தாலும் அனிய விரும்பவில்லைஉத்திராக்கமாலையும் ஸ்படிக மணியும் கழுத்து நிறைந்து இருக்கிறது பற்றே பிறப்பு உண்டாக்கும் தாண்டவக் கோனே அதை பற்றாமல் இருந்து விடு தாண்டவக்கோனே நன்றி குருவே வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Vannakam ayya, rishba lagnam guru (v) in dhanush, guru dasa underwent all bad from 2015 to 2022, when good will happen? நன்றிகள் அய்யா 🙏🙏🙏
2023 after
@@AstroSriramJI நன்றிகள் அய்யா 🙏🙏🙏
🙏 ನಮಸ್ಕಾರ ಸರ್ 🙏
Sir, Budhan dasai for Mesha lagnam staring from this week.
What's your opinion for this Placement sir.
Waiting for your Valuable words.
D.o.b : 08.02.1989
11:15 am
Channapatna
(Karnataka)
Nandri Sir 🙏
விஜய் 12-07-1996 நேரம் 3:47AM இடம்; திருச்சி... அரசு வேலை கிடைக்குமா.. காதல் திருமணமா அல்லது வீட்டில் பார்க்கும் திருமணமா ...சொல்லுங்கள் ஐயா
🙏சார் தனுசு லக்னம் சிம்மராசி சனி தசை நன்மை செய்யுமா.ஜாதகத்தில் கன்னிராசியில் சனி செவ்வாய் சேர்க்கை
வணக்கம் அண்ணா 🙏
Tq guruji
Thank you Sir.
Ipo than sir 6am athipathi guru thisai mudinjathu.. Thulam lagnam.. Semma stress sir
வயதில் மூத்த பெண்ணைமணக்கு ஜதாகம் அமைப்பு எப்படி இருக்கும்
Saturn mixing
super
Thanks sir
ASTRO SRIRAMJI
JOTJIDA GURU BAGAWAN
Guru na rishba lakanam 🐂 enka guru masauma riscalla erka guru pallan sallka guru va saranam 🙏🙏🙏
Rishibam Lagnam Guru dasha🤦Guru at 7th house vakaram🙆what is solution Guru ji...pls give help
நன்றி ஐயா...8.5.1986..5.30pm ஆண்டிமடம் அரியலூர் மாவட்டம் 1.ராகு திசை எனக்கு எப்படி இருக்கும் 2. அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா....🙏நன்றி... .
குருவே சரணம்💥💥
Rahu dasha simma lagnamku pakai evaruku suriyan and puthan serkai 12il eppoluthu Raghu dasha is not bad or bad or normal.
Normal
Mithuna lagnam chevai uttacham now Chandra dasha appo chevai dasha yeppadi irukum . Dhanusu rasi. Already suffered lot
Not bad
@@AstroSriramJI thank you sir
@@AstroSriramJI 🌟 குருவே சரணம் ,நான் மீன லக்னம் எனக்கு சுக்ர பகவான் தான் ரொம்ப பிடிக்கும் நான் தினமும் பூஜை செய்கின்றேன்.....எனது லக்னத்திற்கு சுக்ரன் கேட்டவர் நான் அவரை பூஜை செய்கின்றேன் எனக்கு நன்மை செய்வாரா?
17:07:1980 9:45pm கும்ப லக்னம் கன்னி ராசி பிறந்த இடம் பெரம்பூர் சென்னை வீடு கட்ட முடியுமா
சொந்த வீடு கட்டமுடியூமா
Respected sir I am B.Benziger birthday 18-9-1988 time 4.20 PM. Place nagercoil marriage epo nadakum sir marriage life epdi irukum
Ayya vanakam en magan payar B madhan Kumar Dob 1/9/1997.3.40 pm Vellore . Job and marriage life . Please advise sir.