திருமணம் மறுக்கப்படும் ஜாதகம் | கானல் நீர் | Horoscope that denies marriage

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 257

  • @sanggeetha8355
    @sanggeetha8355 7 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொன்ன எல்லா வாய்ப்புகளிலும் பிரச்சினை உள்ளது.

  • @vigneshd2236
    @vigneshd2236 ปีที่แล้ว +2

    Matravangalukku unga video yeppadi irukku nu therila...
    Aana yenaku Yedho Deiva vaaku pola theriyuthu...😍😇🙏👍✍

  • @panneerselvam9691
    @panneerselvam9691 7 หลายเดือนก่อน +7

    எல்லாம் மாயை...சிவன் திருவடிகளை வணங்கி வாழ்வோம்.

  • @universalgaming3717
    @universalgaming3717 15 วันที่ผ่านมา

    Mesham lakanum+ragu
    3rd house sani
    5th house santhurn+guru
    7th house suriyan sukuran puthan keythu
    11 th house sevvai
    Simma rasi pooram nacathuram aiya
    Love marriage Nadakum ha sir illa marriage hey nadakathu ha. ..😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் அய்யா

  • @lakshmithasridhar3175
    @lakshmithasridhar3175 10 หลายเดือนก่อน

    Sir Naa Thanushu lagnam. Aries.
    Jupiter ( Retrograde) and ketu conjunction in the 3rd house .
    Saturn( retrograde) and Moon (theipirai)in the 5th house (Punarpoo dhosham)
    Mars and Rahu in the 9th house .
    Sun, Venus and Mercury in the 10th
    House. Will I get married? How will be my married life. Dob is 07/10/1998.

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 3 ปีที่แล้ว +2

    Sir you missed Dhanush lagnam
    Nice thanks

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib ปีที่แล้ว

    Magaralaknam 3rd house ragu 9th guru kethu eppadi irukum ayya😢😢😢😢

  • @krbharath2164
    @krbharath2164 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏ஐயா என் பெயர் பரத் 05/10/1992 காலை 4:50 மணிக்கு சென்னையில் பிறந்தேன் எனக்கு எப்போது வேலை கிடைக்கும் ராகு திசை சனி புக்தி 30/05/2017 நான் வேலை விட்டு அரச வேலை முயற்சி எடுத்தேன் பயன் இல்லை . 🙏🙏

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 ปีที่แล้ว +1

    ஜீ எனக்கு லக்னம் ராசியுடன் சனி தொடர்பு கொண்டுள்ளது..ஆனால் எனக்கு நன்றாக அருமையாக சூப்பராக மன வாழ்க்கை அமைந்துள்ளது. (கும்ப ராசி மற்றும் கும்ப லக்னம்)சனி திசை நடப்பில் உள்ளது

    • @Vikram-ம2ஞ
      @Vikram-ம2ஞ 3 ปีที่แล้ว

      நண்பா சனி தசை நல்ல தசா,,நன்றாக இருக்கும்..சனி எங்கே இருக்கிறார்?

  • @gayathri96
    @gayathri96 11 หลายเดือนก่อน +1

    Nenga sona ella poruthamum iruku sir enaku..
    Marraige delay.
    And enoda partner chart layum same amaipu iruku..kedhu influance nirya iruku..marraige thallu poite iruku nadakumane bayama iruku.
    Legal ah marraige panama onna vazhalama sir?

  • @SelvaRaj-wi4sb
    @SelvaRaj-wi4sb ปีที่แล้ว

    நல்லது,ஐயா,செல்வராஜ்,செங்கை.

  • @tamizhann7874
    @tamizhann7874 3 ปีที่แล้ว +63

    30 வயதை கடந்தும், பெற்றோர்கள் திருமண பேச்சையே பேசாமல் இருப்பது என்ன நிலை...?

    • @rishivanth2435
      @rishivanth2435 3 ปีที่แล้ว +56

      90s kids nilai bro

    • @ranajira
      @ranajira 2 ปีที่แล้ว +9

      @@rishivanth2435 😂😂😂

    • @Thamizhpiriyan
      @Thamizhpiriyan 2 ปีที่แล้ว +11

      ஜாதகத்தில் சூரியன் , சந்திரன், 9 மற்றும் 4 ஆம் இடம் பாதிப்பு.

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 ปีที่แล้ว

      @@Thamizhpiriyan llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllflllllllllllllalllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @esakkirajar9777
      @esakkirajar9777 ปีที่แล้ว +2

      😂😂

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Thankyou sir 🙏✨

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை... 👍

  • @ksmanikku3121
    @ksmanikku3121 3 ปีที่แล้ว +3

    Dhanusu lagnam enna aachu

  • @piryadharshini676
    @piryadharshini676 2 ปีที่แล้ว

    Dhanur lagnam 2ndam athipathi 7 m veetil Sani . 7m athipathi 5 ll astamanam palan sollunga sir

  • @venkateswara88
    @venkateswara88 ปีที่แล้ว +2

    எனக்கு சிம்ம லக்னம். லக்னத்தில் கேது..7ல் ராகு.. 5ல்‌ சனி.. 11ல் செவ்வாய்.. 10ல் குரு.. செவ்வாய் சனி குரு மூன்றும் இரண்டாம் இடத்தை பார்க்கிறது.. 7ம் இடத்தை சனி பார்க்கிறது.. 7ல் ராகு வேறு.. இதனால் எனக்கு திருமணம் நடைபெறாது என்ற முடிவுக்கு நானே வந்து விட்டேன்.. எனக்கு அந்த பாக்கியம் இல்லை.. உண்மை தானே ஐயா

  • @dharmalingam9896
    @dharmalingam9896 ปีที่แล้ว +1

    இரண்டில் சனி பத்துவருஸ்சமா வரன்பார்க்கிறோம்

  • @ramaraja5532
    @ramaraja5532 3 ปีที่แล้ว

    Neengal sonnathu sary. Ithuthan thodar kathaiyaga irukku en maganukku . Kurippu partthu seitha kaliyanam enakku ippo avar illai . Kurippu parttho parkkamalo enna thalaijil eluthy irukko athu than vithy. Kurippu parkkamal virumpi seithavarkalum 90 vayathu kidda ippavum irukinam. Muppirappu enna karmavo ip pirappu eluthapadu irukkum .athuver vithy👤😨👨👫👪👥

  • @Thanigaivell
    @Thanigaivell 3 ปีที่แล้ว +1

    Excellent. Sir😞😚

  • @sindhupillay8027
    @sindhupillay8027 2 ปีที่แล้ว

    Virichigam rasi kadaga lagnam 2 il Mars and 7 empty kalyanam nadakkuma sir please reply me sir

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +2

    Sir, excellent🙏🙏👌👌

  • @sandhiyasandy2928
    @sandhiyasandy2928 2 ปีที่แล้ว

    Sima lagnam kumpa rashi rasi padium lagnapadium ragu kethu 2 idathil iruku thirumanam adakkuma

  • @prabhus.k7589
    @prabhus.k7589 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @dharsiniram171
    @dharsiniram171 3 ปีที่แล้ว +3

    ஏழாம் அதிபதியே சனியாகும் போது எப்படி இருக்கும்

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 ปีที่แล้ว

    சிம்மம் லக்னத்தில் 2ம் அதிபதி புதன் 8ல் உள்ளது குரு 12ல்,
    6.7ம் அதிபதி சனி 6ல் உள்ளது இப்போது புதன் தசை சனி புத்தி (2025end) திருமணம் எப்போது நடக்கும் செல்லுங்கள் ஜி🙏🙏🙏

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว

    அருமை சார்👌👌👌

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 3 ปีที่แล้ว +1

    I m simma lagnam 2nd lord puthan at 6th house magaram uthiradam, sun also at 6th house, guru seeing as 9th parvai on sixth house, 7th house rahu at kumbam sathayam, 7th lord Saturn at 5th house dhanusu pooradam, how will be my marriage life?

  • @nivethahr3840
    @nivethahr3840 3 ปีที่แล้ว

    Sir en magal jathagam epdithan irukkuthu aval no marriage soletal 4.4.1999 3.13 pm. Madurai VELINADU POGANUM SOLURA ABROAD yogam iruka soluga sir please

  • @lakshmiv2820
    @lakshmiv2820 3 ปีที่แล้ว +2

    ஐயா எனது மகளின் திருமணம் கைகூடுவது எப்போது
    08/06/1987
    08.00 Am
    Coimbatore

  • @bavishyakastro8873
    @bavishyakastro8873 3 ปีที่แล้ว +1

    Ayya, Dhanusu lagnam vittuttinga😔😔😔😔😔🙏🙏🙏🙏🙏🙏sani(magaram),budhan(midhunam) kedakoodaadhu ngla ayya😔🙏

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 ปีที่แล้ว +1

    Good explanation

  • @iyyappan3156
    @iyyappan3156 3 ปีที่แล้ว +1

    7adhipadhi sani vandhu avar 2veettil sani kedhuvaaga amarndhu andha 2adhipadhi 3veettil kanniyil bhudhanodu serndhullar 3suriya bhudhan 7magara chandhiran laguna sukran 8ragu kadaga lagunam udhiraadam vazhi koorungal iyya en magan vazhkkaikku vazhi kattungal iyya

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 ปีที่แล้ว

    குரு ஜி 🙏🙏🙏
    கணேசன் 10/05/1991 2:37pm தர்மபுரி திருமணம் எப்போது நடக்கும் 7 1/2 சனி பாதிக்குமா பலன் சொல்லுங்கள் 🙏 குரு ஜி 😢

    • @kabileshpragadesh4402
      @kabileshpragadesh4402 2 ปีที่แล้ว

      உங்களோட ஜாதகம் அமைப்பு சொல்லுங்கள்..... லக்னம் ராசி 2 m இடம் முதல் 12 m இடம் வரை

    • @sdgtamizhan
      @sdgtamizhan 2 ปีที่แล้ว

      @@kabileshpragadesh4402 சிம்மம் லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் மீனா ராசி
      சிம்மம் லக்னம் 5ல் ராகு, 6ல் சனி, 8ல் புதன் சந்திரன், 9ல் சூரியன், 11ல் சுக்கிரன் செவ்வாய் கேது, 12ல் குரு என்ன பலன் bro🙏

  • @ranjithravichandran8662
    @ranjithravichandran8662 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் கும்ப லக்னம். லக்னத்தில் கேது. 2ல் சனி. 7ல்ராகு. 5ல் சூரியன். 6ல்சுக்கிரன்.12ல் குரு நீசம். திருமண வாய்ப்பு இருக்குமா?

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว +3

    First view ji

  • @rajichelladurai8396
    @rajichelladurai8396 2 ปีที่แล้ว

    கும்ப லக்னம் 6லில் குரு கேது குரு திசை நடக்கிறது 8 வருடம் முடிந்தது குரு அடுத்து 2 ஆம் veetin palanai seiyuma illa 11 veetin palanai seiyyma

  • @sheilasharvin4452
    @sheilasharvin4452 3 ปีที่แล้ว

    Super info sir😕😕

  • @Manisha33m
    @Manisha33m 3 ปีที่แล้ว

    Suya jathagathil chevvai 7 paralgal aanal navamsthil chevvai 1 paralgal ..appo spouse eppadi irupaar. Antha dasai varum poluthu Enna palangalai kodukum. D1 work aguma illai d9 work aguma..

  • @maluselvammaluselvam553
    @maluselvammaluselvam553 2 ปีที่แล้ว

    Sir 🙏 எனக்கு மீன லக்கினம் லக்கினத்தில் குரு சூரியன் புதன் / 2 ம் வீடு மேஷத்தில் சுக்கிரன்/ 3 ல் கேதும்/ எனக்கு குடும்பம் வாழ்கை கெட்டுவிட்டதா?

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி அவர்களுக்கு
    தாங்கள் காணொளி பதிவுகள்
    அனைத்தும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்
    இருபதாரம் மாங்கலியதோஷம்
    நிவர்த்தி பற்றி அறிய தாங்கள் கருத்துகள் கேக்க தாங்களை
    நேரில்முடியுமா sir please

  • @bksouraj
    @bksouraj ปีที่แล้ว

    குருஜி, கேள யோகம் பற்றி சொன்னீர்கள். என் சந்தேகம், இந்த கேள யோகம் 2 மற்றும் 7ம் வீட்டில் அமையும் பொது மட்டும் சந்நியாச யோகம் அமையுமா? அல்லது எந்த வீட்டில் இந்த குரு கேது சேர்க்கை இருந்தாலும் சந்நியாச யோகம் அமையுமா? தெளிவு படுத்தவும். நன்றி, பரத்குமார்

  • @dhakshinamoorthy6715
    @dhakshinamoorthy6715 7 หลายเดือนก่อน

    Important video

  • @arriescvan4204
    @arriescvan4204 3 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว

    Very big thanks

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 2 ปีที่แล้ว +1

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு லக்கணத்தில் சனியும் 3ம் வீட்டில் சந்திரனும் உள்ளது அய்யா. 7ம் வீட்டில் புதன் உள்ளது அய்யா... வயது 30 ஆகிவிட்டது திருமணம் எப்போது நடக்கும். இத்தகைய கிரஹ நிலைகளில் எதும் பாதிப்பு உள்ளதா அய்யா...

  • @anuanu3300
    @anuanu3300 2 ปีที่แล้ว

    Sima lagnam 2 il sevvai kethu 3 il suriyan bhuthan serkkai 8 I'll guru nadakkuma thirumanam

  • @sarathkumarsrm9070
    @sarathkumarsrm9070 3 ปีที่แล้ว

    ஐயா நீங்க சொல்லுர மாதிரி எனக்கு >கும்பலக்கனம் லக்கினத்தில் கேது < 2ல் சனி > 7ல் ராகு ராசி மிதுனம் அம்மாவாசையில் பிறந்துல்லென் >04.07.1997 இரவு 10.20 மணி எனக்கு நல்லது நடக்குமா ஐயா

  • @SivaSakthi-lr2nx
    @SivaSakthi-lr2nx ปีที่แล้ว

    பெண்.விருச்சிக லக்கினம் மகர ராசி. உத்தராடம் 4ம் பாதம். லக்கினத்தில் புதன். 3ல் சந்திரன். 4ல் குரு கேது. 5ல் சனி. 10ல் செவ்வாய் இராகு . 12ல் சூரியன் சுக்கிரன். வயதோ ஆங்கிலத்திற்கு ஐப்பசி முடிய 25 ஆரம்பம். திருமணம் ஆகும் வாய்ப்பு உள்ளதா

  • @tnrajanraja5450
    @tnrajanraja5450 3 ปีที่แล้ว

    Sir vanakam laknathirkku irandam idathil guru sani sevvai parvai irunthal enna palan sir

  • @anandkrishnan7316
    @anandkrishnan7316 ปีที่แล้ว +1

    Absolutely correct. Super 💯. My horoscope 2 l kethu. Marriage delay in many years.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Sir thank you for very clear explanation but dhansu laknam thirku 2 athipathi matrum 7 athipathi neengal kuravillai dhansu laknam thirku thirumanam antha vayathil nadakkuma?

  • @vickyrocky2533
    @vickyrocky2533 2 ปีที่แล้ว

    sir enaku dhansu laknam 2 il Sani (magaram),4 il sukran,Surian,budhan(meenam),7 il sevvai ithil thirumana thadai ulatha? ilaya?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      No problem

    • @vickyrocky2533
      @vickyrocky2533 2 ปีที่แล้ว

      Astro Sriram JI thank u very much sir...☺️

    • @vickyrocky2533
      @vickyrocky2533 2 ปีที่แล้ว

      Astro Sriram JI sir Nan en rasi solala.. so athuku etha Mari maruma therila, athukaga solran... Viruchigam... Problem ilala sir...

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 ปีที่แล้ว +2

    👌Excellent explanation Sir!

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 2 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு இரண்டு ஆம் இடத்தில் ராகு இருக்கிறார் . இரண்டு ஆம் இடத்தில் அதிபதி செவ்வாய். 8ஆம் இடத்தில் சுக்கிரன் துலாம் உடன் செவ்வாய் இனைந்து உள்ளார் மற்றும். சனி ஐந்தில் கடகத்தில் உள்ளார் இதில் திருமண நடக்கும் மா ஐயா.

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 ปีที่แล้ว

    வணக்கம் ஜி 🙏🙏🙏
    சிம்மம் லக்னத்தில் 5ராகு, 6சனி,
    8புதன் சந்திரன், 9சூரியன், 11சுக்கிரன் செவ்வாய் கேது, 12குரு, இப்போது புதன் தசை சனி புத்தி ஆரம்பம் ,எனக்கு திருமணம் நடக்குமா 🙏 பலன் சொல்லுங்கள் ஜி🙏

  • @sarathbabu6651
    @sarathbabu6651 3 ปีที่แล้ว +2

    என்ன பரிகாரம் செய்தும் பலன் இல்லை ஐயா ,இதற்கு என்ன செய்ய .....

  • @karthik3166
    @karthik3166 3 ปีที่แล้ว +1

    Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in poultry & fish farming.? When can I start farm..? Plz tell me about my guru desha...🙏🙏🙏

  • @thalapravin9307
    @thalapravin9307 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் 22.09.1996 7.20காலை கும்பகோணம் மிகவும் கஸ்டபடுகிரேன் சரியான வேலை அமையவில்லை வெளிநாட்டிற்க்கு 3வருடமாக முயற்சி செய்கிரேன் அதுவும் தடங்கல் எனக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும் வசதி வாய்ப்போடு இருப்பேனா திருமணவாழ்க்கை எப்படி இருக்கும் நன்றி

  • @raja_nirmala9597
    @raja_nirmala9597 3 ปีที่แล้ว

    sir naan meena laganam 10m veetil suriyan puthan sevvai sukkiran serkai eppadi irukum sir pls answer pannunga guru 8m veetil marainthu ullar

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว

      குரு சுக்ரன் பரிவர்த்தனை

    • @raja_nirmala9597
      @raja_nirmala9597 3 ปีที่แล้ว

      @@AstroSriramJI tq sir

  • @santhamani4938
    @santhamani4938 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா, ரிஷபா லக்கினத்தில் ராகு & 12 ல் சூ, பு, சு, & செ (v), சனி (v) in 6 th house, marriage happened but applied for divorce, will divorce happen?? நன்றிகள் அய்யா 🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Yes

    • @santhamani4938
      @santhamani4938 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @gopiadhimoolam8488
    @gopiadhimoolam8488 3 ปีที่แล้ว

    In kanni lagnam chandran, chevvai and sani. .. marriage is delaying .whether it will happen ?. Age 39 for her ....

  • @sashikumar5402
    @sashikumar5402 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கடகம் லக்னம்.7 க்கூடய சனி உச்சம் 21 Degree துலாமில் கூடவே செவ்வாய் தான் சொந்தா சாரத்தில் சித்திரை 4ல் 5 Degree.2 க்கூடையா சூரியன் தனுசுவில் 6ம் விட்டில் பூராடம் 4ல் 24 Degree கூடவே புதன் மூலம் 1 ல் குரு மூலம் 2ல்.இங்கே புதனுக்கும் குருவிற்க்கும் அஸ்தமானம் தோஷம் இல்லை.சுக்கிரன் 5ல் கேதுவுடன் உள்ளார்.கேது கேட்டை 1ல் சுக்கிரன் சுவாதி 4ல் கேது 20 Degree சுக்கிரன் 16 Degree உள்ளார்கள்.செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை 4 மற்றும் 5 ர்கூடயவர்கள் பரிவர்த்தனை.சந்திரன் லக்னதிபதி 9 ல் மீனம் உத்திராட்டாதி நட்ஷத்திரத்தில் உள்ளார்.37 வயது அக்கின்றது இன்னும் திருமணம் அகவில்லை.இப்போது கேது தசையில் குரு புத்தி ஜூன்னில் முடிகிறது.அடுத்து சனி 7ம் அதிபதி கலத்திரகரன் இந்த சனி புத்தியில்வது திருமணம் நடக்கும்மமா ஐயா பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.எப்போது திருமணம் நடக்கும்.09/01/1984 @ 7.50 Pm @ மதுரை.🙏🙏🙏🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயாநன்றி நன்றிவாழ்கவளமுடன்

  • @sonofgods698
    @sonofgods698 2 ปีที่แล้ว

    ஐயா துலாம் லக்னம் 2ல்சுக் 3ல்சனி 4ல்சந்திரன் ராகு 12ல்செ பு சூ 10ல்கேதூ 9ல்குரு 15வருடங்களாக வரன் பார்க்கிரோம் அமையவில்லை வேதனையாக உள்ளது.

  • @Bhuvana506
    @Bhuvana506 3 ปีที่แล้ว

    Super.unmai

  • @Mrpolitical420
    @Mrpolitical420 3 ปีที่แล้ว +3

    2ம் அதிபதி 7ம் அதிபதி ஆட்சி ஆனால் திருமணம் உடனே திருமணம் நடக்குமா ? அல்லது தாமதம் ஆகுமா '

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 ปีที่แล้ว +5

    இதுவும் கண்ணன் திருவுள்ளம் 🙏🏻

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @kalarajendran9760
    @kalarajendran9760 5 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே, அருமையான விளக்கம். சுகஸ்தானத்திற்கு குரு,கேது, சனி தொடர்பு ஏற்பட்டால் திருமண தடை ஏற்படுமா. மகர லக்னத்திற்கு இரண்டில் வர்க்கோத்தமம் பெற்று அமர்ந்த சனிபகவான் திருமணத்தடையை ஏற்படுத்துமா
    நன்றி குருவே

    • @AstroSriramJI
      @AstroSriramJI  5 หลายเดือนก่อน

      No problem

    • @kalarajendran9760
      @kalarajendran9760 5 หลายเดือนก่อน

      @@AstroSriramJI Thankyou so much sir 🙏🙏🙏

  • @mohanmohan3819
    @mohanmohan3819 2 ปีที่แล้ว

    Mandi enda rasiil irukkiradu enadai eppadi arivadu?

  • @MAXMAX-rr9re
    @MAXMAX-rr9re 3 ปีที่แล้ว

    Sir Vanakam enado Name K. Pugalenthi 05/03/2001 3.11Pm kum Borning sir Place Madurai Sir Government Job kedaikuma sir plzzzz reply sir 🙏🏿🙏🏿🙏🏿

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 2 ปีที่แล้ว

    Dhanusu lagnam missed in this

  • @rajalekshmiiyer9079
    @rajalekshmiiyer9079 2 ปีที่แล้ว

    Dhanusu Lagnam sollave ellaye sir

  • @ranajira
    @ranajira 2 ปีที่แล้ว

    Kanni lagnam, guru pathagathipathi aga irukumbothu , 12il maraivathu sirappa nallatha ?
    Rombha naal doubt sir. Pls clarify ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Good

    • @ranajira
      @ranajira 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI thank you sir

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்..., 🙏🙏🙏
    கப்பல் யோகம் பற்றி வீடியோ போடுங்க.... ஐயா pls

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 ปีที่แล้ว

    Sir Nandri, Nalla padhivu sir.thanks sir.

  • @BalaMurugan-ul8yt
    @BalaMurugan-ul8yt 3 ปีที่แล้ว

    ஐயா செவ்வாய் சுக்கிரன் புதன் மூன்றும் ஆறும் வீட்டில் இருந்த என்ன பலன்

  • @ramsurya2448
    @ramsurya2448 3 ปีที่แล้ว

    Sir, i have Sun & Ketu in 7th place, and Guru in 11th place, how my marriage life will be.?

  • @Refrigerationintamil470
    @Refrigerationintamil470 3 ปีที่แล้ว +1

    திதி எதற்காக பயன்படுகிறது என்பது பற்றி காணொளி பதிவிடவும் .

  • @ramyas8681
    @ramyas8681 3 ปีที่แล้ว

    Budhan suriyan and chandran in 7th house with Saturn in lagna , please explain this conjunction and effects

  • @shrisundar263
    @shrisundar263 3 ปีที่แล้ว

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி he is not studying well.. how can his future sir

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 2 ปีที่แล้ว

    ஐயா , வணக்கம் ,துலாம் லக்னம் 2 மற்றும் 7 ம் வீட்டு அதிபதி செவ்வாய் 7 ல் சூரியன் உடன் சேர்ந்து அஸ்தங்கம் மற்றும் சனியுடன் சேர்க்கை . திருமணம் நடக்குமா ஐயா.

  • @venkateshant4379
    @venkateshant4379 3 ปีที่แล้ว

    Sir I'm T, venkadesh From madurai DoB, 1, 12,1986,11, 30, am marriage yeppo Nadakum or business 🙏🙏

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 ปีที่แล้ว

    Super sir good evening

  • @Subramani-ju5ei
    @Subramani-ju5ei ปีที่แล้ว +1

    Sir i am 44 years no marriage mithunslagnam 2 house jupiter third house sani raghu 7th house dhansu blank 9th house sun Mars kethu. Whether marriage will be there or not

  • @RamKumar-dh6hq
    @RamKumar-dh6hq 9 หลายเดือนก่อน +1

    சுகம் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் வாழ்கிறேன்

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 3 ปีที่แล้ว +1

    Thanushu laknam?

  • @thoorigai9626
    @thoorigai9626 3 ปีที่แล้ว +3

    This s 💯 True...Rishaba lagnam.12il sukran..2 il Kethu..Menam veetil Sevvai Bhudhan serkkai..Irandam Adhibathi Bhudhan Meenam veetil Neecham...Marriage life epdi irukkum sir??

  • @vijayag1520
    @vijayag1520 2 ปีที่แล้ว

    Sir, excellent explanation. மிக்க நன்றி ஐயா.

  • @sivakarthikeyan256
    @sivakarthikeyan256 3 ปีที่แล้ว

    14.08.2000
    8.51AM
    Chennai
    MY job pathi solluga

  • @achuthan7430
    @achuthan7430 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா.

  • @vanitharam317
    @vanitharam317 2 ปีที่แล้ว

    👌 👍

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว +1

    Anna please put a video on Goodness of 6th and 8th 12 Bhavas, Everybody saying very Bad about these positions

  • @vennila369
    @vennila369 2 ปีที่แล้ว

    7 idathil 5 kiraga sergai parchi oru video podunga annan

  • @poorni_ma6944
    @poorni_ma6944 3 ปีที่แล้ว

    Sir ipti kettavugalu nallathan sir irukkaga

  • @balakumar1707
    @balakumar1707 ปีที่แล้ว

    ஐயா, லக்கின சுபராக சூரியன் வந்து, லக்கினத்திற்கு 7 இல் அவர் இருந்த படி லக்கினத்தை பார்த்தாலும் இந்த விதி பொருந்துமா?
    ஏனெனில் சூரியனை பொறுத்தே ஆன்மீகம் என்று உங்கள் காணொளியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

  • @iyyappan3156
    @iyyappan3156 3 ปีที่แล้ว

    2 idam padhikkappadudhal endral enna iyya

  • @mr.tn28
    @mr.tn28 3 ปีที่แล้ว +1

    விருச்சிக லக்கனம் . இரண்டில் குரு ஆட்சி. ஏழில் சுக்கிரன் ஆட்சி. ஐந்தில் செவ்வாய் சனி கேது.
    இவ்வாறு இருக்கையில் திருமணம் ஆகுமா?????
    இதற்கு பதில் அளியுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว +1

      Sure திருமண வாய்ப்பு உண்டு

    • @mr.tn28
      @mr.tn28 3 ปีที่แล้ว +1

      @@AstroSriramJI ஐயா பதில் கூறியதற்கு மிக்க நன்றி ஐயா.
      வீட்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணமா அல்லது காதல் திருமணமா?

    • @poorni_ma6944
      @poorni_ma6944 3 ปีที่แล้ว +1

      Bro payaptathiga

    • @mr.tn28
      @mr.tn28 3 ปีที่แล้ว

      @@poorni_ma6944 badil sollunga
      Yandha murai thirumanam aahum ?

    • @poorni_ma6944
      @poorni_ma6944 3 ปีที่แล้ว +1

      @@mr.tn28 ipti irukka neraiya peruku marriage aayirukkanu nallavum irukkaga .........nee venuna vimalan aptinu oru chennal irukku atha paruga