என்னோட சந்ததியே இல்லாம போயிடுச்சே! கண்ணீர் விட்டு கதறும் பிரகாஷ் பெற்றோர்! Damodaran | kallakurichi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • #NakkheeranTV #Damodaran_Prakash #kallakurichi #Prakash_Parents #selvi #A1kirithika #sakthischool #Advocates_Interview #kaniyamoor #srimathi #sakthischoolreopen #nakkheeran #kallakurichischool #kallakurichinews #bjp #justiceforsrimathi #kallakurichiprotest #sriamthicase #sakthischoolcctv
    என்னோட சந்ததியே இல்லாம போயிடுச்சே! கண்ணீர் விட்டு கதறும் பிரகாஷ் பெற்றோர்! Damodaran Prakash Interview | Kallkurichi Sakthi School | Srimathi | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 1K

  • @kumarg1487
    @kumarg1487 2 ปีที่แล้ว +258

    Sri மதியின் மரணம் முதல் அனைத்தையும் வெளியே கொண்டு வந்தது நக்கீரன் மட்டுமே
    மக்கள் யாவரும் நக்கீரனுக்கு தலை வணங்குகிறோம்,🙏🙏

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 ปีที่แล้ว +313

    இதை பெற்றோருக்கு ஞாயாம் கிடைக்க நக்கீரணை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @happydiary8143
    @happydiary8143 2 ปีที่แล้ว +558

    ஒரு தெளிவு இல்லாமல் நக்ககீரன் இவ்வளவு போராடாது. எனவே நக்கீரணுடன் துணை நிற்போம். நீதி நக்கீரனால் மட்டுமே கிடைக்கும்.

    • @saidurgadevi9045
      @saidurgadevi9045 2 ปีที่แล้ว +6

      Absolutely crt

    • @shanthivlog3856
      @shanthivlog3856 2 ปีที่แล้ว +5

      கண்டிப்பாக.

    • @sumanrajraj7646
      @sumanrajraj7646 2 ปีที่แล้ว +14

      ஒன்று கூறுவோம் மக்களே இதற்காக நான் போராடி சாகவும் தயார்💁

    • @kumarg1487
      @kumarg1487 2 ปีที่แล้ว +1

      @@sumanrajraj7646 🙏🙏🙏👍

    • @panchakavyammanthrigam5244
      @panchakavyammanthrigam5244 2 ปีที่แล้ว +2

      ம்

  • @mrithyun19
    @mrithyun19 2 ปีที่แล้ว +151

    உங்கள் பாவம் மட்டும் அல்ல தமிழக மக்களின் பாவம்.சாபம் பெற்றுக்கொண்டு அவர்களால் நீண்ட உயிர்வாழ முடியாது அம்மா

    • @panchakavyammanthrigam5244
      @panchakavyammanthrigam5244 2 ปีที่แล้ว +1

      😭

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 2 ปีที่แล้ว +5

      உயிர் மட்டும் இருக்கணும்...மற்றத்துக்கு மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்க்கையை கடத்த வேண்டும்...simple ஆ sollanum naa daily sethu செத்து pizhaikanum..

    • @HARI_VLOGS_Tamil
      @HARI_VLOGS_Tamil 2 ปีที่แล้ว

      Crt ta sonnega sago... Pavam pannavaga nala iruka mataga....

  • @ksivasekar
    @ksivasekar 2 ปีที่แล้ว +346

    உயிர் நீத்த அனைத்து மாணவ மணிகளுக்காக நீதி கோரி நக்கீரன் நடத்தும் போராட்டத்திற்கு துணை நிற்போம். குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது.

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +1

      Certainly

    • @kavithasathish8531
      @kavithasathish8531 2 ปีที่แล้ว

      Ktv yoytube channel nu oru fraud sreemathi pathi avunga amma nakeeran yellaraum pathi kevalama pesuran.

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +6

      @@kavithasathish8531 .KTV you tube channel nayee Sauukku Sankar both of them Kasukku management Ravikumar paid message spreading false news to common people ⁉️. Lots of you tube channel nayeegalukku Kasukku 💰 collection, Nadikkara nayegal ⁉️.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 ปีที่แล้ว

      @@venkatachalamk.b6533 Both KTV Karthick, & Sarakku Shankar are blaggards. Panathirkaaga ethai vendumaanaalum seivaargal pola.

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว

      @@jacquelinemiranda3708 Certainly true brother they're only money minded block mailers 💰🐕.

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +662

    ஒட்டுமொத்த தமிழக மக்கள் நக்கீரன் புலனாய்விலிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் எங்கள் கடவுள் ஐயா நீங்கள்🙏🙏🙏

    • @sathyasm8571
      @sathyasm8571 2 ปีที่แล้ว +3

      True

    • @lingamoorthisubramani6840
      @lingamoorthisubramani6840 2 ปีที่แล้ว +2

      👌

    • @thara2341
      @thara2341 2 ปีที่แล้ว

      Nakkeeran துட்டு வாங்கி ஸ்ரீமதி வழக்கை திசை திருப்பராங்க நீதி கிடைக்காது. நக்கீரனுக்கு துட்டை கிடைக்கும்

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +6

      Certainly no doubt Mr.Prakash won't leave this deceased Mr.Prakash case occurred in 2005. Case may reopen if deceased Mr.Prakssh side file affidavit in High court Chennai ⁉️. Nakkeeran weekly reporter support in legal action against Sakthi School management Ravikumar ⁉️.

    • @rubansuresh2624
      @rubansuresh2624 2 ปีที่แล้ว +9

      S it's true ippothaikku Nakkireenai than nambukirom neethi kidaikkum enru

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 2 ปีที่แล้ว +65

    எல்லா தனியார் பள்ளிகளுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்..

  • @londontamilbro
    @londontamilbro 2 ปีที่แล้ว +286

    மனது வலிக்கிறது இந்த பெற்றோரின் கண்ணீரை பார்க்கும் போது. நீதி நியாயம் எல்லாமே செத்து போச்சு. பொள்ளாச்சி, சாத்தான்குளம், இன்னும் எத்தனை அநியாயம் நடக்க போகுதோ? எத்தனை ஆட்சி மாறினாலும் ஏன் நீதி கிடைப்பதில்லை. எல்லாரும் குற்றவாளிகளுக்கு துணை போகிறார்கள்... உண்மையை உரக்க சொல்லும் நக்கீரனுக்கு நன்றி!

    • @natarajanvpk8224
      @natarajanvpk8224 2 ปีที่แล้ว

      The people can think who are all the bad 'sakth?

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 ปีที่แล้ว +1

      Ellam panam panam than

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 2 ปีที่แล้ว

      அரசியலில் மாற்றம் காமராஜர் ஆட்சியை போல் எலிமையாகவும் வலிமையாகவும் இருந்ததால் தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும். இல்லையேல் இது போல் கொலையாளிகள் உருவாகுவான்கள் உருவாகி உள்ளவன்கள் தன் அமைப்பை பெருசாக்குவான்கள். இளைய தலைமுறையை காப்பாற்ற நல்ல ஆட்சி மட்டுமே தீர்வு. நான் இதை 50 வருடமாக கூறிவருகிறேன்.

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +1

      கார்ப்பரேட் பண அரசியல் இருக்கும் வரை இது தான் நடக்கும்....நமக்கான அரசியல் கீழ் இருந்து மேலே வர வேண்டும்....

    • @vedavallid2729
      @vedavallid2729 2 ปีที่แล้ว +1

      Yes bro even I felt the same.... Indha parents peasardhu kettalaey kanula thani vardhu..... Police politicians they will not hv food.... Will they eat money... Ithana pera azha vechi.... Avanga sandhoshama irrudhiduvangala.... God

  • @sathiyakumarik9576
    @sathiyakumarik9576 2 ปีที่แล้ว +123

    நக்கீரன் குடும்பத்திற்கு தலை வணங்குகிறேன்...

  • @abuumar4391
    @abuumar4391 2 ปีที่แล้ว +325

    இந்த நேர்காணலை முழுவதுமாக காண முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். இந்த பெற்றோரின் கண்ணீர் எனது கண்களை குளமாக்குகின்றன. நக்கீரன் தொடர்ந்து தனது புலனாய்வின் மூலம் இவர்களுக்கும் நீதி கிடைக்க உதவிட வேண்டும். இறைவா.... இவர்களுக்கும் நீதி கிடைக்க உதவி செய்வாயாக.

    • @panchakavyammanthrigam5244
      @panchakavyammanthrigam5244 2 ปีที่แล้ว +2

      ம்

    • @ManoMano-hn4oe
      @ManoMano-hn4oe 2 ปีที่แล้ว +6

      Ama...ya...mudila..manasu valikuthu

    • @yaskir2114
      @yaskir2114 2 ปีที่แล้ว +6

      எனக்கும் உங்களை மாதிரி கண்ணீர் தான்
      என்னால் தாங்க முடியாமல் உள்ளது

  • @Timeforcraft986
    @Timeforcraft986 2 ปีที่แล้ว +22

    ஸ்ரீமதி தெய்வகுழந்தை...இன்னும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருவாள்

  • @mehalapathma5971
    @mehalapathma5971 2 ปีที่แล้ว +124

    எப்படி இப்படி மன சாட்சி இல்லாமல் இருக்கிறார்கள் அதிகாரிகள்.இந்ந பெற்றார் நெருப்பு சும்மா விடுமா 😭

  • @Vijay-gp9xx
    @Vijay-gp9xx 2 ปีที่แล้ว +38

    😭😭😭😭இந்த பெற்றோர்களின் கண்ணீர் கதை பார்க்கும் போது சக்தி பள்ளி பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதை ஆகி விட்டது ஸ்ரீமதியின் கதையில் நன்றி நக்கீரன் சார் 🙏🙏🙏🙏🙏

  • @prashathqtr5633
    @prashathqtr5633 2 ปีที่แล้ว +236

    உங்களின் கண்ணீருக்கு யார் தவறு செய்து இருந்தாலும் பதில் சொல்லித்தான் ஆகனும்.இதுவரையிலும் நடந்த மர்ம மரணங்களுக்கு யார் காரணமானவர்களாக இருந்தாலும் தக்க தண்டனை கிடைக்க வேண்டும்.நீதி நிலைநாட்ட வேண்டும். நக்கீரன் அவர்கள்.

  • @VigneshVignesh-ks3vh
    @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว +58

    ஸ்ரீமதி உட்பட இறந்த மாணவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

  • @chinchillin334
    @chinchillin334 2 ปีที่แล้ว +140

    Prakash கும் சேர்த்து நீதி கிடைத்தால் நன்றாக இருக்கும்...பேர் ஆசை தான் ஆனால் மனம் குமுருகிறது😭😭😭

    • @saranga.
      @saranga. 2 ปีที่แล้ว +2

      🤬🤬🤬

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว +9

      இது ஒனீறும் பேராசை இல்லை சகோ....நியாயமான தீர்ப்பு தேவை

    • @saranga.
      @saranga. 2 ปีที่แล้ว

      தோழர் நான் சொல்ல வந்தது
      பணம்/ அதிகாரம் (அவா group)
      உள்குத்து கண்டிப்பா இருக்கு
      தமிழச்சி மர்ம மரணம்
      உண்மை கண்முன் ஊடகம்
      மூலம் தெரியுது✓
      நீதி வேண்டும்...

    • @koushikcounts796
      @koushikcounts796 2 ปีที่แล้ว +1

      Srimathi ke kedaikkumaannu theriyilaye😭

  • @maslj.
    @maslj. 2 ปีที่แล้ว +334

    இவர்களின் கண்ணீரை பார்த்து நமக்கும் கண்ணீர் தான் வருகிறது, இதற்குக் காரணமான தீய சக்திகள் வேறருக்கப்பட வேண்டும்

    • @mamimamie2130
      @mamimamie2130 2 ปีที่แล้ว +16

      உண்மைதான்...
      ஸ்ரீமதியோட ஆத்மாதான் இதற்கெல்லாம் விடைகொடுக்கப்போகிறது...
      அந்த பிள்ளதான் எல்லா முடிச்சுகளையும் அவிழ்க்கிறது...

    • @gopalkrishnan2627
      @gopalkrishnan2627 2 ปีที่แล้ว +13

      இவர்களின் கண்ணீர் என் கண்களை கலங்க வைக்கின்றது....மனசு கனக்கிறது...

    • @jumabiajeesjumabiajees2889
      @jumabiajeesjumabiajees2889 2 ปีที่แล้ว

      @@mamimamie2130 wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwaAWWWwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwaAWWWWWWWWWWWWWWAAWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWAAWWWWWWWWWWWWAAWWWWWwwwwwwwwwawWWwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWQQWWWWWQWWWWWWWWWWWWWWWWWQWWWWWWWWWWWWWWWWWQWWWQWWWWWWWWWQWWWWWWWWWWWWWWWWWWWWWWWWwwwwwwwwwwqwwqwwwwwwwwwwwwwwwwwqwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWAWWWWWWWWWWWQWQQWWQWWWWQWWWQWQWWWWQWQQWWWQQQWWWQQQQQWQQQQQQQQQQQWWQQWWQQQWQQWQQQWQQQWQQWWQWQWQQQQQWQWQWWQQWWWWWWWQQWWWWQQWQWWWWWWQwwwqqwqwqqqwwqqqqqqqqqwqqqwqqqqwqqqqqqQWWWWWQQWQQWWWQWQWQWQQQWQQQQWQQQQQQQQQQQQWQWWQQQQqqwwwqqwqqqqwqqwwwqWWWWWWQQQQQQQWQQWQQWQQQQQWQQWWQWQWQWQQWWWWWQQQQQQqwwwwqqwQQQQWQQQQQQQQqqQQQWQqqwwwwwqqqqwqwwqqqqqqwwqqqqqqwqqwwwwwqqwwwqwwwqwwwwqqqqqwwwwqwwqqwqqwwwqwwqqqwwwqwqqqqwqwqwwqqqqwwwQQWQQWqwwwqqwqqqqqqqqqqqqwwqqqqWQqqqqqqwqqqwqqwqqwqqqqqqqqwqwwqqqwwqwqqqwqqqqqqqqqwqqqqqwqwqqwwwwqqwwwwqqqqqqqqwwwqqqqwqqqqqqqwwqqqqqwwqwqqqqqqqqwqwqqwqQQQQQQQQQQQQWQWQQQQQQWWWWQQWQQQQWQQQQQQQQQQQQQQWQWQWWQWqqqqqqqwqqwwqqqqqqqqqqqqqwqqQQQQQWQQQQWWQQQQQQWWQQQQQQWQQWWQQQWQQWQQQQQQQWQQQQQWQQQQQQQQWQQWQWQQWWWWQWQQAAWQWQQQQWQWQQQQQQQQQQWQQQQWWQWQWWWQQQWWQWWWWQWQQQQQQQWQWQQQQQQWWQQWQWWQQWQQWQQQQQQQQWWQQQQQQQQQQQQQQWQQQQQQQQQQQa

    • @jumabiajeesjumabiajees2889
      @jumabiajeesjumabiajees2889 2 ปีที่แล้ว

      @@mamimamie2130 wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwaAWWWwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwaAWWWWWWWWWWWWWWAAWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWAAWWWWWWWWWWWWAAWWWWWwwwwwwwwwawWWwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWQQWWWWWQWWWWWWWWWWWWWWWWWQWWWWWWWWWWWWWWWWWQWWWQWWWWWWWWWQWWWWWWWWWWWWWWWWWWWWWWWWwwwwwwwwwwqwwqwwwwwwwwwwwwwwwwwqwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWAWWWWWWWWWWWQWQQWWQWWWWQWWWQWQWWWWQWQQWWWQQQWWWQQQQQWQQQQQQQQQQQWWQQWWQQQWQQWQQQWQQQWQQWWQWQWQQQQQWQWQWWQQWWWWWWWQQWWWWQQWQWWWWWWQwwwqqwqwqqqwwqqqqqqqqqwqqqwqqqqwqqqqqqQWWWWWQQWQQWWWQWQWQWQQQWQQQQWQQQQQQQQQQQQWQWWQQQQqqwwwqqwqqqqwqqwwwqWWWWWWQQQQQQQWQQWQQWQQQQQWQQWWQWQWQWQQWWWWWQQQQQQqwwwwqqwQQQQWQQQQQQQQqqQQQWQqqwwwwwqqqqwqwwqqqqqqwwqqqqqqwqqwwwwwqqwwwqwwwqwwwwqqqqqwwwwqwwqqwqqwwwqwwqqqwwwqwqqqqwqwqwwqqqqwwwQQWQQWqwwwqqwqqqqqqqqqqqqwwqqqqWQqqqqqqwqqqwqqwqqwqqqqqqqqwqwwqqqwwqwqqqwqqqqqqqqqwqqqqqwqwqqwwwwqqwwwwqqqqqqqqwwwqqqqwqqqqqqqwwqqqqqwwqwqqqqqqqqwqwqqwqQQQQQQQQQQQQWQWQQQQQQWWWWQQWQQQQWQQQQQQQQQQQQQQWQWQWWQWqqqqqqqwqqwwqqqqqqqqqqqqqwqqQQQQQWQQQQWWQQQQQQWWQQQQQQWQQWWQQQWQQWQQQQQQQWQQQQQWQQQQQQQQWQQWQWQQWWWWQWQQAAWQWQQQQWQWQQQQQQQQQQWQQQQWWQWQWWWQQQWWQWWWWQWQQQQQQQWQWQQQQQQWWQQWQWWQQWQQWQQQQQQQQWWQQQQQQQQQQQQQQWQQQQQQQQQQQa

  • @pandeeswarib2767
    @pandeeswarib2767 2 ปีที่แล้ว +253

    இந்த பெற்றோரின் வேதனையையும்....ஸ்ரீமதியின் தாயாரின் வேதனையையும் கண்கூடாக பார்த்து.... எங்கள் குலவிளக்கையே அணைத்து விட்டார்கள் என்று அழுதுபுலம்பி கூறுவதை செவிவவழியாக கேட்கும் போதும்....மனசு ரொம்ப வலிக்கிறது சார்....

    • @LakshmiNarayana-sb9up
      @LakshmiNarayana-sb9up 2 ปีที่แล้ว +5

      After watching this video, I hv a doubt now, I really pity the girls and teachers residing over there..ருசி கண்டு பூனை... pls investigate on the following..
      1. Is the drugs being regularly used inside the school???
      2. Is the girls and teachers being misused?? Are they being blackmailed in any way??? Photos or life threats??
      3. Also they r compelled to continue study over there and not to reveal anything happening inside the campus???
      I am writing this with a faith that u will read this

    • @rosemaggi4246
      @rosemaggi4246 2 ปีที่แล้ว

      😐

    • @roselinaagni4811
      @roselinaagni4811 2 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭😭

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 ปีที่แล้ว +376

    மனுஷன் பாவம் கொஞ்சம் தைரியமான மனுஷன் மனசு விடாம பேசுறாரு நெறைய வலிகளை மறச்சுவச்சிருக்காரு...இவர்களுக்கு சேர்த்து ஞாயம் கிடைக்கவேண்டும்...

    • @KodambakkamNandha.
      @KodambakkamNandha. 2 ปีที่แล้ว +1

      It has been 15 hrs of his sons death. Can't tolerate this loss

  • @kumarg1487
    @kumarg1487 2 ปีที่แล้ว +48

    இந்த சக்தி school மனித மிருகங்களை நாட்டில் வைத்து இருக்கலாமா???

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 ปีที่แล้ว +78

    Srimathi வழக்கோடு + இவர்களின் மகன் பிரகாஷ் வழக்கையும் சேர்த்து விசாரிப்பதோடு, மேலும் ஏதேனும் தவறுகள் நடந்து உள்ளதா என தீர விசாரித்து அந்தப் பள்ளியே நிரந்தரமாக மூடவேண்டும்

  • @ahojlax
    @ahojlax 2 ปีที่แล้ว +6

    கல்வி மாஃபியாவின் அட்டூழியங்கள்..நீளும் மர்மங்கள்..உங்களைப்போன்று ஒவ்வொருவரும் இயலாதவருக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவிக்கு முன்வந்தால் நாடு முழுவதும் சிறப்பாக முன்னேறும் நன்றி ஐயா 🙏❤

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว +189

    இது என்ன பள்ளிக்கூடமா?கொலைக்கூடமா?ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

    • @space973
      @space973 2 ปีที่แล้ว +3

      கோழி பண்ணை

    • @Jesus_victim
      @Jesus_victim 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @abdulnazeerfeelall
      @abdulnazeerfeelall 2 ปีที่แล้ว +2

      தணியார் பள்ளிகூடத்தில் பிள்ளைகளை யாரும் சேர்க்காதிங்கப்பா

    • @marybarnabas1403
      @marybarnabas1403 2 ปีที่แล้ว +1

      கற்பழிக்கும் இடம்

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 ปีที่แล้ว +48

    பிரகாஷ் அண்ணா ரொம்ப நன்றி. பள்ளியே இல்லாமல் போக வேண்டும். அடுத்த அடுத்து இறப்பு நடக்க தான் செய்யும். பள்ளி close பண்ண வேண்டும். பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன். நக்கீரன் இதழ் நக்கீரன் இதழ் தான். Keep it up.

  • @roginibalu274
    @roginibalu274 2 ปีที่แล้ว +97

    நன்றி ஐயா இன்னும் ஆறு மரணம் இருக்கு அதையும் வெளியே கொண்டு வந்தால் நல்லது ஐயா

  • @balajis2893
    @balajis2893 2 ปีที่แล้ว +113

    நக்கீரன் கோபால் ஐயா பிரகாஷ் ஐயா உங்கள் நேர்மைக்கு மிக்க நன்றி நீதிக்காக போராடுங்கள் வெற்றி நிச்சயம் இந்த தாயின் கண்ணிருக்கம் நீதி கிடைக்க வேண்டும் அந்த பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் அந்த தாயின் போராட்டமும் நிச்சயமாக வெற்றி பெறவேண்டும் அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கித் தர வேண்டும்

  • @indianhuman143
    @indianhuman143 2 ปีที่แล้ว +76

    அம்மா அப்பா என்று அழைக்க ஒருவன் இருந்தான் ,, பிள்ளையை பிணமாக அனுப்பி வைத்தனர்,, எப்படி டா இன்னும் அந்த school la join pannringa

    • @yogeswariramasamy1145
      @yogeswariramasamy1145 2 ปีที่แล้ว

      All the parents who send the kids to this school are stupid no brain can't think of their children's safety. Parents are too selfish ..

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 ปีที่แล้ว +54

    நக்கீரன் சரியான பாதையில் செல்கின்றது. வாழ்த்துகள் பிரகாஷ் சார்.

  • @FARMER-SHANMUGAN
    @FARMER-SHANMUGAN 2 ปีที่แล้ว +50

    நக்கீரனை தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இந்த தாய்மார்களுக்காக போராட வேண்டும்

  • @moorthy7579
    @moorthy7579 2 ปีที่แล้ว +47

    ஜயா விடாதிங்க இடங்களுக்கும் நிதி வாங்கி கொடுங்கள் ஜயா🙏🙏🙏🙏🙏🙏

  • @ags5296
    @ags5296 2 ปีที่แล้ว +21

    அப்பா அம்மா அழுவரத பாக்கும்போது மனசு வலிக்குது , கொடுமை டா சாமி இந்த கடவுளுக்கு கண் இல்லையா😭😭😭😭,

  • @sheeth6162
    @sheeth6162 2 ปีที่แล้ว +21

    விடாமல் மர்மங்களை தோண்டி எடுக்கும் ஒரே சேனல் நக்கீரன்.... நக்கீரன் இப்படியும் ஸ்ரீமதி பிறந்தநாள் கிப்ட் நிச்சயம் நிறைவேற்றி விடுவார்கள்......🙏🙏🙏🙏 என் அன்பு தங்கை ஸ்ரீமதிக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் விடாமல் போராடுவோம் தமிழ்நாட்டு மக்கள் 🤝👏😡😡☀️

  • @thilagavathys5399
    @thilagavathys5399 2 ปีที่แล้ว +132

    நக்கீரன் பத்திரிக்கை வாழ்க! நீதிக்காக போராடும் தாமோதரன்ஐயா, கோபால் ஐயா நீங்கள் தெய்வமே. உங்கள் நேர்மை உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். சத்தியம் வெல்லும். நீங்கள் நிச்சயமாக நீதியை வென்று எடுப்பீர்கள். செல்வி அம்மாவின் கண்ணீர் குற்றவாளிகளை அழிக்கும். நீதி கிடைக்கும்.

  • @injikudisubramanian6075
    @injikudisubramanian6075 2 ปีที่แล้ว +37

    அன்புநிறை நண்பரே
    சூடு,சொரணை,நல்ல இரத்தம்,மானம்,வெட்கம்,நேர்மை,நீதி ,உணர்ச்சி,சோறு திண்கும் நல்ல காவல் அதிகாரிகள் யாராவது இருந்தால் ..........? இதை
    கண்டுபிடிப்பார்களா???????? என்ன அநியாயம்?

  • @sekarsekar559
    @sekarsekar559 2 ปีที่แล้ว +16

    நக்கீரன் பிரகாஷ் உங்கள் புகழ் இமயம் தொட்டுவிட்டது.வாழ்த்துகள்.

  • @tamilarasip8545
    @tamilarasip8545 2 ปีที่แล้ว +279

    நக்கீரன் எந்த பாகுபாடும் யாரிடமும் எந்த அடிப்படையிலும் பார்ப்பதில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குரல் கொடுக்கும் ஒரே பத்திரிகை நக்கீரன்.

  • @DrDKUMAR-pz2qr
    @DrDKUMAR-pz2qr 2 ปีที่แล้ว +25

    Mr. Prakash sir, you are doing very good investigation. Justice for both Shreemathi and Prakash. Thanks to NAKKERAN.

  • @raviravichandran9823
    @raviravichandran9823 2 ปีที่แล้ว +37

    அப்பாவி பெற்றோர் நாகரிகம் தெரிந்தவர்கள் ரவி sir ரவி sir அடப்பாவி இப்படி பட்டவர்களின் பரம்பரையே அழிச்சிட்டியே கம்னாட்டி😢😢

  • @mathivathani4056
    @mathivathani4056 2 ปีที่แล้ว +4

    உண்மையை முதிர்ந்த திறமை வாய்ந்த வெளிச்சம் திரு.பிரகாஷ் அண்ணா

  • @seenumd7608
    @seenumd7608 2 ปีที่แล้ว +45

    நக்கீரன்னுக்கு நன்றி

  • @sideupsun
    @sideupsun 2 ปีที่แล้ว +69

    Reopen Prakash's case!!! Justice for Srimathi immediately!!!

  • @ags5296
    @ags5296 2 ปีที่แล้ว +48

    சக்தி ஸ்கூல் அரசு உடமயாக்கி மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும், குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும், நாளைய சமுதாயம் பாதுகாப்புடன் , நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், 🙏🙏🙏🙏

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว +22

    இந்த பார்வதி தானே இப்போது பள்ளி நடத்துகிறார்.இதை பள்ளி கல்வித்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஸ்ரீமதி பெற்றோருடன் இணைந்து நீங்கள் நீதி மன்றத்தில் முறையிடுங்கள். உங்கள் மகனுக்கு இழப்பிற்கு நீதி கேட்க வேண்டிய நேரம் இது. விட்டு விடாதீர்கள் பிரகாஷ் பெற்றோரே.

  • @keethachitram2660
    @keethachitram2660 2 ปีที่แล้ว +29

    இந்த தம்பதிகளின் பேட்டியை
    கேட்கின்ற ஒவ்வொரு நிமிடமும் அழுகையை,அடக்க
    முடியவில்லை.

  • @arunasimbu8783
    @arunasimbu8783 2 ปีที่แล้ว +43

    I will support nakkeeran for the intelligence investigation 👍

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 ปีที่แล้ว +83

    இது முடிவுக்குவர உடன் படித்த மாணவர்கள் வாயை திறக்க வேண்டும் அந்த மாணவர்களின் பெற்றோர்கள் தைரியத்தோடு முன் வர வேண்டும் 🙏🙏🙏

    • @akbaralik.s7816
      @akbaralik.s7816 2 ปีที่แล้ว +2

      மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேட்டி எடுத்து ரகசியமாக அவர்களை பாதுகாக்க வேண்டும்..

    • @nirmala2821
      @nirmala2821 2 ปีที่แล้ว

      15 year's aachi

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      முட்டாளே யாரோ ஒரு பையன் பள்ளிக்கு வெளியே தற்கொலை செய்தது எப்படி ஸ்கூலில் இருக்கும் மற்ற மாணவர்களுக்கு தெரியும். 15 வருசத்துக்கு முன்னாடி மிரட்டி பேரம் பேசி பணம் வாங்கி விட்டு கேஸ் நடந்து அது தற்கொலை என்று தீர்ப்பு கிடைத்த பிறகு இப்போது நான் வேறு ஜாதி என்கிறான். இந்த வேசி ஊடகத்திலேயே அந்த அம்மா எங்க வக்கீல்கள் எல்லாம் பள்ளியில் போய் பேசினார்கள் என்று சொல்லி இருந்தது. இப்போது இரண்டு பேருமே எங்களுக்கு தெரியாது , சொன்னாங்க,பேசுனாங்க , ஆனால் எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார்கள். வழக்கு நடந்து தற்கொலை என்று தான் முடிவாகி இருக்கிறது. 15 வருடம் கழித்து இப்போது எதுவுமே தெரியாது என்கிறார்கள். எல்லாமே நாடகம். 12 வகுப்பு பையன் வெளியே போய் சாவதற்கு பள்ளி எப்படி பொருப்பேற்க முடியும் ? இந்த வேசி ஊடகன் அவர்கள் வாயைப் பிடுங்கப் பார்க்கிறான் வேசி ஊடகன் பிரகாஷ். ஏன் இந்த நாய் காவல் நிலையம் போய் வழக்கு விபரங்களை கேட்கலாமே. கோர்ட் தீர்ப்பு இருக்குதே இந்த வழக்கில் . யார் , என்ன என்று தெரியாமலே பெண் நல்ல பெண் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார் அப்பா . இதுதான் ஒரு சார்பு நிலை எடுப்பது என்பது. ஸ்பீடு ப்ரேக் புதிதாக போட்டுள்ளனரா ? ஒரு விபத்து நடந்தால் சாலை மறியல் செய்து ஏழு ஸ்பீடு ஸ்பீக்கர் போடுகிறது அரசு. இந்த ஸ்பீட் ப்ரேக்கர்களாலேயே விபத்து நடக்கிறது . 15 வருடம் கழித்து ஏன் இத்தனை சந்தேகம். நாய் எப்படி எல்லாம் வாயைப் பிடுங்கப் பார்க்கிறான் வேசி ஊடகன் ? பையனை எப்படி 2 பேர் வளர்த்தீர்கள் என்று ? மற்றவர்கள் எல்லாம் 15 பேர் உதவுவார்களா ? இப்படி சென்டிமென்ட் சீன் போட்டே மக்களை கவிழ்க்கிறார்கள் வேசி ஊடக நாய்கள். ப்ரகாஷ் அக்காவை கல்யாணம் செய்து கொடுத்து இருக்கிறார்கள் ,அது வாரிசு இல்லையா ? என்னடா இது பித்தலாட்டம் ? இது பிற்போக்கு சிந்தனை இல்லையா ? ஆணும் பெண்ணும் சமம் இல்லையா ? கேட்டால் பெரியார் பெண்ணுரிமை என்று முட்டுக் கொடுக்கும் கொத்தடிமை வேசி ஊடகங்கள்

    • @muthupandimeen6355
      @muthupandimeen6355 2 ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613 சரிங்க அறிவு களஞ்சியமே... நான் சொன்னது ஸ்ரீமதி விஷயம் 🤬🤬🤬

  • @saranga.
    @saranga. 2 ปีที่แล้ว +102

    கீரார் கீரட்டும்..
    உண்மை நிலை உலகுக்கு தெரிய
    வேண்டும்....
    ஆழ்ந்த அனுதாபங்கள்...இவர்களுக்கு

  • @ushausha5284
    @ushausha5284 2 ปีที่แล้ว +49

    நக்கீரன் உங்கள் அடுத்த அடுத்த move கண்டிப்பாக நீங்க வெற்றியை நோக்கி நகர்வது ஊர்ஜிதமாகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveen9-138
    @naveen9-138 2 ปีที่แล้ว +11

    வராஹி அம்மா தாயே உன் பாதத்தில் வைக்கிறேன் 😭😭😭

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 ปีที่แล้ว +105

    தமிழக கல்வித்துறை தப்புகள்-கொலைகள் நடந்தால் தனியார் பள்ளிகளின் அனுமதி உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய சட்டம் கொண்டு வரப்படனும்.

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k 2 ปีที่แล้ว

      அரசியல் சப்போட் உள்ள பள்ளிகளில் மட்டும் தான் இப்படி நடக்கும்.

  • @Sparkle472
    @Sparkle472 2 ปีที่แล้ว +6

    Any student who studied with Prakash can come forward and say what had happened on that day .pls come out and get justice for Prakash ,by now they must be working in big companies.

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q 2 ปีที่แล้ว +25

    மாணவன் பிரகாஷ் பெற்றோர்களின் சாபம்தான் இப்போது பலித்துவிட்டது. ரவிகுமார் தப்பிக்க முடியாது. இது இறைவன் தீர்ப்பு.

    • @sivakalairajan4284
      @sivakalairajan4284 2 ปีที่แล้ว +4

      ரவியை மட்டும் அல்ல முழு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உதவி செய்யும் அனைவரையும் சாபம் விடாது

  • @nprakash7999
    @nprakash7999 2 ปีที่แล้ว +15

    அய்யா என் பெயரும் prakash. Thanks to take it forward.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 ปีที่แล้ว +97

    முதலில் அந்த சம்மந்தப்பட்ட பள்ளியை மக்களே இழுத்து மூட வேண்டும்.ஏனென்றால் சமூகத்தில் மிக வலிமையான அதிகாரம் மிக்கவர்கள் அரசாங்கத்தை விட மக்கள்தான்.மக்களின் நலனுக்காக தான் எல்லா அதிகாரமும் சட்டமும். நக்கீரனுக்கு நன்றி 🙏

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world 2 ปีที่แล้ว +1

      இன்னும் அந்த Scholl க்கு பிள்ளைகளை அனுப்புறானுங்க . 200 பேரு கிட்ட படிக்குதுங்க. அந்த owner ஜாதிகாரனுங்க மட்டும் தன் பிள்ளை களை அனுப்ப வேண்டிய தானே

    • @abdulnazeerfeelall
      @abdulnazeerfeelall 2 ปีที่แล้ว +2

      எந்த ஒர் சேதாரமும் இன்றி இழுத்து மூடவேண்டும் ,தணியார் பள்ளிகளை அரசே எடுத்து நடத்த வேண்டும்

  • @francisxaviera
    @francisxaviera 2 ปีที่แล้ว +9

    மக்கள் நீதிக்காக எப்படியெல்லாம் போராட வேண்டி தான் இருக்கு இந்த போலீஸ்காரங்க மனசாட்சியே கிடையாதா

  • @babylonviews7987
    @babylonviews7987 2 ปีที่แล้ว +56

    i cried after seeing this interview pain of parents

  • @kalavathy1293
    @kalavathy1293 2 ปีที่แล้ว +38

    நான் விரும்பி படிக்கும் புத்தகமும் நக்கீரன் தான் பிடித்த செய்தியாளர்களும் நக்கீரன் தான் வாழ்க வாழ்த்துக்கள் நக்கீரன் 💖💖

  • @antony6660
    @antony6660 2 ปีที่แล้ว +16

    ஒட்டுமொத்த தமிழ்நாடும் நக்கீரனின் பார்வை நக்கீரன் மேல் பார்வை வைத்திருக்கிறேன் நீதி கிடைக்கும் என்று நக்கீரனின் பாதையை பின்பற்றும் பிற ஊடகங்கள் நன்றி சார்

  • @onlineteacheristeaching5651
    @onlineteacheristeaching5651 2 ปีที่แล้ว +23

    ஸ்ரீமதி காக எல்லா நக்கீரன் வீடியோ வும் 😎

  • @mkedits3073
    @mkedits3073 2 ปีที่แล้ว +21

    இந்த வழக்கை சிபிஐ மறு விசாரணை நடத்த நீதி மன்றம் உத்தருவிட வேண்டும்

  • @kavinsa5841
    @kavinsa5841 2 ปีที่แล้ว +44

    பிரகாஷ் சார்! அந்தத் தாய் தந்தையின் கண்ணீருக்கும் ஆறுதலாக இருந்து அவர்கள் பிள்ளையின் மரணத்தின் இருக்கும் மர்மத்தை கண்டுபிடித்து கொடுங்கள் ஐயா 🙏 மனம் வலிக்கிறது ஐயா

  • @meenamadasamy1109
    @meenamadasamy1109 2 ปีที่แล้ว +23

    எப்படி மற்ற பெற்றறோர்கள் தைரியமா அந்த பள்ளிக்கு அனுப்புறாங்க இந்த பிள்ளைகளுக்கு நடந்ததுதான் மற்ற பிள்ளைகளுக்கும் நடக்கும். கடவுளே

  • @sivakasi
    @sivakasi 2 ปีที่แล้ว +11

    அதெப்படி ஹாஸ்டலில் உள்ளவர்கள் மட்டும் சாகிறார்கள்

  • @nprakash7999
    @nprakash7999 2 ปีที่แล้ว +81

    DGP has to resign to support the School.
    This is not like thinking yourself.

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 ปีที่แล้ว +11

    அம்மா அப்பா அழுகாதிங்க நாங்கள் இருக்கோம், கவலப்படாதிங்க

  • @kamarajtheni
    @kamarajtheni 2 ปีที่แล้ว +70

    தலைச்சம் பிள்ளையை மட்டுமே காவு வாங்கிக் கொள்கிறதோ....சக்தி பள்ளி????

    • @baladirects
      @baladirects 2 ปีที่แล้ว +9

      எனக்கும் இதே சந்தேகம் தான்... என்னமோ பண்றங்க...

    • @prabakaranbalu3787
      @prabakaranbalu3787 2 ปีที่แล้ว +5

      Enakkum

    • @lifeisdream7382
      @lifeisdream7382 2 ปีที่แล้ว +4

      நர பழி குடுப்பாங்களோனு தோணுது 17 வயசு அப்புறம் அவங்க ஜாகதகம் பாத்து செய்றானுகளோ 🤔🤔🤔🤔😱😱😱😱

    • @yogayoga5783
      @yogayoga5783 2 ปีที่แล้ว +2

      Ithey sandheham than enakkum

  • @Sushi.28
    @Sushi.28 2 ปีที่แล้ว +18

    Thanks 🙏🙏 for nakkeeran press.👍👍👍

  • @Daughteralapparai26
    @Daughteralapparai26 2 ปีที่แล้ว +24

    Nakkeeran team ku salute, tamilnadu ungala than nambhuthu justice kidaikkum nu

  • @boomarani6778
    @boomarani6778 2 ปีที่แล้ว +14

    குழந்தை இழந்த வலி எவராலும் மறக்க முடியாது

  • @selvi.d1781
    @selvi.d1781 2 ปีที่แล้ว +29

    நீங்கள் படும் வேதனை எங்களுக்கு மனவலியை கொடுக்கிறது கவலைப்பட வேண்டாம் கடவுள் அவர்களுக்கு ஸ்ரீமதி ரூபத்தில் தக்க தண்டனை நிச்சயம் கிடைக்கும்

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 2 ปีที่แล้ว +10

    ஊமை விழிகள் படத்தைவிட மர்மமா இருக்கேய்யா.....
    நக்கீரன் விரைவில் நீதியை பெற்றுதாருங்கள்...

  • @dhanasekaran7993
    @dhanasekaran7993 2 ปีที่แล้ว +46

    அப்போ பிரகாஷ் கூட படிச்ச கிளாஸ் stutends கிட்ட கேட்டா உண்மை வரும் sir

  • @thajudeen145
    @thajudeen145 2 ปีที่แล้ว +39

    “எங்களுக்கு நீதி கிடைக்கிதோ இல்லையோ, இனி எந்த பிள்ளைக்கும் இது போன்று நடக்கக்கூடாது” என்ற கடைசியாக அந்த தந்தையின் வார்த்தை தமிழக முதல்வர் காதுக்கு எட்டுமா?

    • @camarounnissamaricar1569
      @camarounnissamaricar1569 2 ปีที่แล้ว

      எட்டிடுமா? அவர் பேரனை ஏர்போர்ட்டில் நிறுத்தி வைத்தமைக்கு நடு ஜாமத்தில் ஏர்போர்ட் வந்தார் சாடாலின்; ஆனால் ஞிமதியை சீரழித்து கொலை பண்ண பட்டு கிட்ட தட்ட ஒரு மாதமாதம் ஆகிறது, சம்பந்தப்பட்ட ரவியின் மகன்கள் சக்தி, சரனை விசாரனை வளையத்திலேயே கொண்டு வரவில்லை. கொலை பண்ணியவர்களுக்கு பாதுகாப்பாளன் இருக்கும் போலீஸ் அப்பாவிகளை அரஸ்ட் பண்ணி அவர்களின், படிப்பு, வேளை வாழ்வாதாரம் இவைகளை சிதைத்தது அல்லாமல் அவர்களை கடுமையா தாக்கி கையை காலை உடைத்து இருக்கிறது தமிழக போலீஸ்.

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +33

    எந்த அதிகாரிக்காவது உணர்ச்சி இருந்தால் இதை கண்டிப்பாக கண்டு பிடிக்க வேண்டும் ஆனால் உணர்ச்சி இருக்குமான்னு தான் தெரியலே

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +21

    ஸ்ரீமதிக்கும் இந்த பிரகாஷ் பிள்ளைக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்😡😡😡😡😡😡 அந்த பள்ளி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும்😡😡😡😡

  • @robinstar1582
    @robinstar1582 2 ปีที่แล้ว +20

    அரசை விட மக்கள் நக்கீரன் கோபால் டீம் மீது அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் நம்பிக்கை வீண் போகாது என்று நம்புவோம்

  • @anniegeorge1311
    @anniegeorge1311 2 ปีที่แล้ว +36

    I feel very sad on seeing the parents tears, a terrible pain for the whole life

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 ปีที่แล้ว +10

    முப்பது வருசத்துக்கு முன்பு கேரளாவில் நடந்த கொலை குற்றவாளியை சமீபத்தில் கேரளா காவல்துறை பிடித்து ஜெயிலில் அடைந்துள்ளார்கள். தமிழக காவல்துறை கேரளா காவல்துறை யிடம் படிப்பினை பெறவேண்டும்.

  • @pushpalatha9555
    @pushpalatha9555 2 ปีที่แล้ว +21

    இராணுவ வீரர் மனைவியின் கழுத்தில் இருந்த சங்கிலிக்கு இருந்த மதிப்பு ஒரு பெண் குழந்தையின் உயிருக்கு இருக்கிறதா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 ปีที่แล้ว +52

    நாதி இல்லாதவனுக்கு
    நீதிக்காக போராடும் நக்கீரன்
    நெற்றிகண் திறக்கும்
    மறைந்த பல மர்மங்களை
    உண்மைகள் அதன் வாயிலாக பிறக்கும

  • @govindhansr4716
    @govindhansr4716 2 ปีที่แล้ว +32

    இவர்களின் கண்ணீருக்கு அந்த சத்தி பள்ளி நிர்வாகி பதில் சொல்லியாக வேண்டும் இதுதொறிந்தும் மீண்டும் பள்ளி இயங்கி வருகிறது என்றால் என்ன செய்ய கலியுகம்....வேதனை...அவங்க சந்ததி நாசம்மா போகும்.

  • @vina6418
    @vina6418 2 ปีที่แล้ว +34

    மனம் வலிக்கிறது

  • @devi3439
    @devi3439 2 ปีที่แล้ว +14

    நக்கீரா ... தயவு செய்து இதை முடித்து வை. கயவர்களின் கருவரு. விடாதே... உங்களுடன் நாங்கள் உள்ளோம்.

  • @marishanmugavel2878
    @marishanmugavel2878 2 ปีที่แล้ว +40

    Nakkeeran team one and only out of the truth of Srimath case🙏

  • @karthikb1856
    @karthikb1856 2 ปีที่แล้ว +15

    சக்தி பள்ளியின் முன்னாள் மாணவர் தம்பி. பிரக்காஷ் - ன் பெற்றோர்களுக்கு முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அய்யா திரு.தாமோதரன் பிரகாஷ் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்..

  • @sundirectlakshmikanthan5864
    @sundirectlakshmikanthan5864 2 ปีที่แล้ว +22

    அருமையான பதிவு👌 உரிய நேரத்தில் 🙏🙏🙏

  • @sugunaraj4483
    @sugunaraj4483 2 ปีที่แล้ว +66

    From this cases it’s clear because of negligence of duty by the government officials at all level these case of suspicious death continues.It shows entire system has polluted .other cases if you go through the same will be the fact.onnu ingairuku micham aru enga iruku.Thank you very much for your timely interview.👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝

    • @akilasivakumar6509
      @akilasivakumar6509 2 ปีที่แล้ว

      "Anniyan" Cinema maadhiri yaaraaavadhu vuruvam eduthu vandhu, ivargalai ellam, puzhu poochi mirugangalukku iraiyaakkanum. Adhudhan sariyaana dhandanai avanoda maganukkum idhae mudivudhan varappogidhu.

  • @anbarasianbu5431
    @anbarasianbu5431 2 ปีที่แล้ว +24

    நக்கீரன் மூலம் உண்மை கண்டிப்பாக வெளிச்சத்திற்கு வரும் நீதி கண்டிப்பாக கிடைக்கும்

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +8

    நக்கீரன் தாமோதர பிரகாஷ்ராஜுக்கு பொதுமக்களின் வாழ்த்துக்கள் நன்றி நல்லது

  • @d.juhithad3586
    @d.juhithad3586 2 ปีที่แล้ว +8

    Really 😢😢tears dear god pls give strength to this parents... Respected Nakkeeran team Good move sir🙏🙏God speed prayers⚖🙏

  • @bathragiria2690
    @bathragiria2690 2 ปีที่แล้ว +10

    அம்மா அரசன் அன்று கொள்வான்
    தெய்வம் நின்று கொள்ளும்
    தெய்வம்தோட வேலை
    ஆரம்பம் ஆகிறது

  • @tajshayan3257
    @tajshayan3257 2 ปีที่แล้ว +15

    பிரகாஷ் அண்ணன் சரியான பாதையிலையியே போறீங்க அண்ணன் என்னக்கு புரியுது

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 2 ปีที่แล้ว +3

    மகனை பறிகொடுத்த தம்பதிகளின் துயரத்திற்கு கட்டாயம் நீதி கிடைக்க வேண்டும்...
    இந்த விவசாய தம்பதியர் தனது துயரத்தை தாண்டி வேறு எந்த குழந்தைகளும் எதிர் காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் இந்த மனம்தான் மிகவும் உயர்ந்தது...
    தமிழ் நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்...
    நக்கீரனுக்கு பாராட்டுக்கள் 🌹

  • @Elansugan
    @Elansugan 2 ปีที่แล้ว +6

    பையனை எரிச்சிட்டிங்களே அண்ணா, புதைத்திருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து இருக்கலாம்

  • @sivagamip1696
    @sivagamip1696 2 ปีที่แล้ว +7

    Tears filled in my eyes.....by seeing this innocent parents

  • @sampathsampathkumar4720
    @sampathsampathkumar4720 2 ปีที่แล้ว +7

    Prakash sir take care sir 🙏🙏🙏💪

  • @hajaazad3559
    @hajaazad3559 2 ปีที่แล้ว +5

    Great salute nakkeran team 👏 👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 ปีที่แล้ว +3

    Justice want for This family
    Congratulations to Damodaran Prakash sir and Nakkheeran TV

  • @samyukthakaleesramu3826
    @samyukthakaleesramu3826 2 ปีที่แล้ว +5

    அந்த தாய் தந்தை பார்த்தாலே கண்கள் கலங்கிறது 😭😭😭 இறைவா

  • @sendhilkumarsendhilkumar4109
    @sendhilkumarsendhilkumar4109 2 ปีที่แล้ว +11

    நக்கீரன் போல நல்லவர்கள் இந்த உலகில் இருப்பதாலேயே மனிதர்கள் வாழ முடிகிறது