வெளிவராத ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தும் சமூக ஆர்வலர் Babu | Damodharan Prakash | Kallakurichi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 954

  • @roginibalu274
    @roginibalu274 2 ปีที่แล้ว +177

    பிரகாஷ் சார் உங்கள் வீடியோ காகத்தான் இவ்வளவு நாள் நான் காத்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி சார்

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 2 ปีที่แล้ว +153

    நீதி வேண்டும் ஸ்ரீ மதி👍👍👍👍👍

  • @subhashini322
    @subhashini322 2 ปีที่แล้ว +420

    பிரகாஷ் சார்.. உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நக்கீரன் டீம் அனைவருக்கும் எங்கள் பிராத்தனைகளும் வாழ்த்துக்களும் தொடரும்.
    Justice for Srimathi 🙏🏻🙏🏻🙏🏻

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 ปีที่แล้ว

      அவர் சொல்ற பொய்க்கு
      அவர் உடம்பு நல்லா இருக்காது..

  • @lawrencealbert9916
    @lawrencealbert9916 2 ปีที่แล้ว +326

    திரு.பிரகாஷ் சார் மற்றும் உதவியாளர் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @sands5033
    @sands5033 2 ปีที่แล้ว +518

    மீண்டும் கள்ளக்குறிச்சி செய்தியை கொண்டு வந்த நக்கீரன் பத்திரிக்கை குழு....பிரகாஷ் ஐயாவிற்க்கு நன்றிகள் பற்பல🙏🙏🙏🙏

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 ปีที่แล้ว +6

      Yes nanri solkirom pirakash sir justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi

    • @SaravanaKumar-ln7ej
      @SaravanaKumar-ln7ej 2 ปีที่แล้ว

      🙏

    • @narendrakumarb8776
      @narendrakumarb8776 2 ปีที่แล้ว +1

      My brothers prakash babu ikku 🙏🙏🙏unmaikku poradum ungalukku theivam thunai erupparkel 🙏🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว +3

      இத்தனை நாட்களாக எங்கே போனான் நக்கீ மஞ்சள் பத்திரிகை கோனவாயன் பிரகாஷ் ?

    • @pvk2733
      @pvk2733 2 ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613 poda porapoku

  • @samsrini11
    @samsrini11 2 ปีที่แล้ว +295

    Prakash sir நீங்கள் தில்லானவர் சார். (உங்களை எதிர்பவர்களுக்கு சொல்லுங்கள் ' வீழ்வேன் என்று நினைத்தாயோ👍💪காசுக்கு விலை போகும் யுடியூப்பர்கள் மத்தியில் தாக்கப்பட்டும் மீண்டு வந்து நீதிக்கு போராடும் நீங்கள் நீங்கதான் வாழ்த்துக்கள்🎉🎊

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 ปีที่แล้ว +3

      100 / 100 unmai than king pirakash sir justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว +3

      @@syedibrahim7194 அவன் கிங் இல்லை, பிம்ப்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      கிங் எங்கே போனான் 20 நாட்களாக ? இதை விட்டு விட்டு வேறு கதைகளைப் பற்றி தானே உளறிக் கொண்டு இருந்தான் கோனவாயன் கொட்டை எடுத்த புலனாய்வுப் புளி?

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 2 ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613 correct 👍😜

    • @brindhasairaj
      @brindhasairaj ปีที่แล้ว

      ​ iuubw

  • @arun419
    @arun419 2 ปีที่แล้ว +469

    தங்கை ஸ்ரீ மதிக்கு நீதிக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர் பாபு அண்ணாவுக்கு கோடான கோடி நன்றி 🙏

    • @dhanabaldhanabal9542
      @dhanabaldhanabal9542 2 ปีที่แล้ว

      இதுல இருந்து என்னா தெரியுதுன்னா இவ்வளவு நாளா திமுக திருடனுக்கு துனை போன நக்கி பிழைத்த நக்கீரன் இப்ப யாருக்கு துனைபோகூது சீமானுக்கு அதுகாகாக நான் பிஜேபி ன்னு தப்பா யாரும் நினைத்து விட வேண்டாம்

    • @திருட்டுக்கருணாநிதி
      @திருட்டுக்கருணாநிதி 2 ปีที่แล้ว +3

      Ntk Australia 🇦🇺

    • @mosesjeramiah4776
      @mosesjeramiah4776 2 ปีที่แล้ว

      @Animals Activities
      in

    • @MrTamileen
      @MrTamileen 2 ปีที่แล้ว

      @Animals Activities hhjhjh huh

    • @sridevamanikandan2818
      @sridevamanikandan2818 ปีที่แล้ว

      @CINEMA TODAY ஜக்ஷழ

  • @Nallasivam
    @Nallasivam 2 ปีที่แล้ว +134

    பிரகாஷ் அவர்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பிரகாஷையும் பேட்டி அளிப்பவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    • @antosujin7209
      @antosujin7209 2 ปีที่แล้ว

      Welldonenakeeransaluteprakashsir

  • @innovativeworld384
    @innovativeworld384 2 ปีที่แล้ว +223

    பிரகாஷ் சார் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @gunasegaran3865
    @gunasegaran3865 2 ปีที่แล้ว +274

    பிரகாஷ் Sir, பாதுகாப்பாக இருங்கள்🙏🏾. உங்களை சுற்றி உள்ளவர்களை நம்பாதீர்கள்🙏🏾

    • @samsrini11
      @samsrini11 2 ปีที่แล้ว +3

      எமனாயே நேருக்குநேர் சந்தித்து வந்து விட்டார் கவலை வேண்டாம் 💪

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 2 ปีที่แล้ว

      😝😝😝😝😝 semma comedy .

    • @JC-dr1nm
      @JC-dr1nm 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @vallinadesan1005
    @vallinadesan1005 2 ปีที่แล้ว +85

    இருவருக்கும் எனது நன்றி அண்ணா.... மிகவும் வருத்தமாக உள்ளது தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை எவ்விதம் உருதிபடுத்துவார் முதல்வர் ஸ்டாலின் ...😔😔

    • @shanthimahadevan5648
      @shanthimahadevan5648 2 ปีที่แล้ว +1

      Avar veetu penkaluku natanthal oruvelai uruthipaduthuvar pola

  • @komallam
    @komallam 2 ปีที่แล้ว +170

    வாங்க பிரகாஷ் அண்ணா .நீங்கள்தான் எங்களின் உறுதியான நம்பிக்கை ஸ்ரீமதி வழக்கில்.

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 2 ปีที่แล้ว +29

    விக்ரமாதித்தன் பிரகாஷ் சார். மற்றும் நக்கீரன் ஆசிரியருக்கு.நம்பிக்கை பிறந்துள்ளதுள்ளது.தங்கலால் மட்டுமே உண்மை வெளியே வரும். திரு. பாபு ஐயாவுக்கும் நன்றி.

  • @musiclife7131
    @musiclife7131 2 ปีที่แล้ว +204

    நக்கீரன் தொடர் நீதி போராட்டம் வெற்றி நிச்சயம்

    • @Iknjmnj
      @Iknjmnj 2 ปีที่แล้ว +3

      வீடியோ போடுறதுல என்ன போராட்டம்?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 7 หลายเดือนก่อน

      விடாது கருப்பு "விடாது. நக்கீரன்" விடவே விடாது

  • @ruthnancyb6884
    @ruthnancyb6884 2 ปีที่แล้ว +91

    பிரகாஷ் அண்ணன் எப்படி இருக்கிறீர்கள்??
    நீங்களும் சாட்சியங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்...

    • @ManiKandan-ez7mc
      @ManiKandan-ez7mc 2 ปีที่แล้ว +2

      ஆமாம் பள்ளி நிர்வாகம் எதற்க்கும் துணிந்தது

  • @murugesankrishnanmurugesan5895
    @murugesankrishnanmurugesan5895 2 ปีที่แล้ว +11

    நக்கீரன் பிரகாஷ் சார் அவர்கள் மீண்டும் நமது ஸீமதி பாப்பாவின் மர்மரண விசயத்தில் களம் இறங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி ...அதேபோல் உங்களின் உடல்நலத்தையும் கவனித்துகொள்ளுங்கள்...சார்....அதேபோல் உங்களின் களப்பணி என்றென்டும் மக்களுக்கான சேவை தொடரட்டும்....வாழ்த்துக்கள்...

  • @jagenjagen2726
    @jagenjagen2726 2 ปีที่แล้ว +190

    நாம் தமிழர் 🙏ஸ்ரீமதி கு நீதி வேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      உள்ளே கம்பி எண்னும் 600 பேருக்கு யாரடா நீதி கொடுப்பாங்க நாதாரியே ? ஜாமீனில் வெளியே எடுக்க முடியாமல் தாலியை அடகு வைக்கும் தாய்களையும் பொண்டாட்டிகளையும் போய் பாருங்கடா . கலவரத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கி விட்டாள் கள்ளக்குறிச்சி கந்துவட்டி ஏழைத்தாய். சிக்கிய 600 குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு அவள் மகளுக்கு நீதி வேண்டுமா நாயே ?

    • @thiruchandrans1767
      @thiruchandrans1767 2 ปีที่แล้ว +4

      👍👍👍👍

    • @ahinochrist3646
      @ahinochrist3646 2 ปีที่แล้ว

      By

  • @antxaveace
    @antxaveace 2 ปีที่แล้ว +158

    ப்ரகாஷ் தாமோதரன் அவர்கள் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு கிடைத்த வரம்.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 ปีที่แล้ว +4

      Namakkum pirakash sir oru pokkisham than neengka nalla irukkanum sir justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi

    • @Blu574
      @Blu574 2 ปีที่แล้ว +2

      True 💯

  • @joshuap2071
    @joshuap2071 2 ปีที่แล้ว +99

    பிரகாஷ் அண்ணா நல்லா இருக்கீங்களா... எப்படியாவது ஸ்ரீமதி க்கு நீதி வாங்கி தாங்க..

  • @balapalraj5406
    @balapalraj5406 2 ปีที่แล้ว +54

    Great nakkeeran team 🤝🤝🤝👍👍👍👍🙏🙏🙏

  • @mahalingammahalingam7167
    @mahalingammahalingam7167 2 ปีที่แล้ว +155

    பிரகாஷ் அண்ணா எப்படி இருக்கீங்க உங்களது உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் நல்லா இருக்கீங்களா இத்தனை நாள் வீடியோ வரவில்லை வருத்தமா இருந்துச்சு நீங்கள் வந்து விட்டீர்கள் இனிமேல் நம்பிக்கையோடு இருப்போம் மகாலிங்கம் குவைத்

  • @mv6744
    @mv6744 2 ปีที่แล้ว +384

    பிரகாஷ் சார் நல்லா இருக்கீங்களா நீங்கள் வந்தால் தான் எங்களுக்கு நம்பிக்கை வருகிறது

  • @syedalifathima8253
    @syedalifathima8253 2 ปีที่แล้ว +70

    மீண்டும் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி செய்தியை கொண்டு வந்த நக்கீரன் பிரகாஷ அண்ணா அவர்களுக்கு நன்றி

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 ปีที่แล้ว +32

    மறுபடியும் சிறப்பான தொடர் நேர்கானல் . நன்றி பிரகாஷ் சார். சீக்கிரம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை பிறந்து விட்டது. நக்கீரன் இதை விடக் கூடாது.

  • @abinaya4170
    @abinaya4170 2 ปีที่แล้ว +68

    பிரகாஷ் சார் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்களுக்காக நாங்க கடவுளிடம் வேண்டுகிறோம்

  • @parimalsekar2934
    @parimalsekar2934 2 ปีที่แล้ว +74

    உங்கள நக்கீரன் பாத்திருக்கியாளர்களுக்கு ரொம்ப நன்றி இந்த ஸ்ரீமதிக்கு கண்டிப்பா நீதி கொடுக்கணும் அதுவரை எல்லாம் சேர்ந்ததா போராடுற மாதிரி வரும்

    • @antosujin7209
      @antosujin7209 2 ปีที่แล้ว +1

      Greatsirwewishyourhealthsirjusticrforsrimathi

  • @shanmugapriyanathan2090
    @shanmugapriyanathan2090 2 ปีที่แล้ว +34

    பிரகாஷ் சார் உங்க உடல்நலம் உங்கள் குடும்பம் நல்லபடியாக இருக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். நீதியை ஒரு போதும் புதைக்க முடியாது. நீதி தேவதை எல்லா தவறுகளையும் பார்த்து கொண்டு இருக்கிறார் இது சத்தியம் சத்தியம் சத்தியம் 🙏🙏🙏

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 ปีที่แล้ว +28

    💐💐❤️👏🏻👏🏻 பிரகாஷ் சார் எப்படி இருக்கீங்க உங்களுடைய பணிக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் சிறப்பு சார்👍👍🙏

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 2 ปีที่แล้ว +83

    Nakkihhiran team🔥👍🙏
    Justice for srimathi sister

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 ปีที่แล้ว +33

    All the best Prakash sr..we pray God to your safe and good health.

  • @sundaramsundaram789
    @sundaramsundaram789 2 ปีที่แล้ว +11

    ஶ்ரீமதி மரணம் பற்றி மீண்டும் பேச தொடங்கிய நக்கீரன் குடும்பத்துக்கு கோடான கோடி நன்றி கள் தொடர்ந்து பேச வேண்டும்

  • @nikkidev1261
    @nikkidev1261 2 ปีที่แล้ว +33

    Thanks Prakash sir, please take care of yourself too 🙏🙏🙏🙏
    Justice for Srimathi

  • @arun419
    @arun419 2 ปีที่แล้ว +170

    தமிழ் மக்கள் ஸ்ரீ மதி நினைவு கூட்டு இயக்கத்தில் இணைந்து தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் செல்வி அம்மாவுக்கு மக்கள் துணை நிற்போம்

    • @TamilArasan-du5ov
      @TamilArasan-du5ov 2 ปีที่แล้ว +4

      Yes!!!!!

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 ปีที่แล้ว +3

      Yes

    • @karthi1289
      @karthi1289 2 ปีที่แล้ว

      நக்சல் ஸ்பொட்டெட் 😂

    • @arun419
      @arun419 2 ปีที่แล้ว

      @@karthi1289 டேய் குரங்கு பிள்ளை தேவிடியா பையா உன் அம்மா அக்கா தங்கச்சி பொண்டாட்டிய கொலைகார ரவிக்குமாறு கிட்ட கூட்டி கொடுக்கிற வேலையை பாருடா அதை விட்டுட்டு இங்க வந்து எங்களை டிஸ்டர்ப் பண்ணாதடா தேவிடியா பையா

    • @TamilArasan-du5ov
      @TamilArasan-du5ov 2 ปีที่แล้ว

      @@karthi1289 poda!pottatto!!!

  • @nanmaran3amirthini1k12
    @nanmaran3amirthini1k12 2 ปีที่แล้ว +69

    நக்கீரன் teamku Big salute sir,,,we respect u ,,,our trust,,,take care of your health sir,,,this team is very powerful,,,we always support u sir,,,we are waiting for justice for ஶ்ரீமதி ,,,

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 ปีที่แล้ว +387

    விடாது கருப்பு.... குற்றவாளியை அம்பல படுத்தாமல் விடாது நக்கீரன் 👍👍👍

    • @subaasri.v12b15
      @subaasri.v12b15 2 ปีที่แล้ว +4

      உண்மை

    • @karthi1289
      @karthi1289 2 ปีที่แล้ว

      யாரு குற்றவாளி?

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว +8

      @@karthi1289 unga nonan ravi dhan

    • @Ranirajasekaran
      @Ranirajasekaran 2 ปีที่แล้ว

      Yes true👋

    • @tamils12345
      @tamils12345 2 ปีที่แล้ว

      The k tv is real... Nakeeran nakka than laayakku

  • @jayanthid8798
    @jayanthid8798 2 ปีที่แล้ว +75

    Justice for srimathi

  • @arun419
    @arun419 2 ปีที่แล้ว +361

    தங்கை ஸ்ரீ மதிக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்டு போராடும் நக்கீரன் பிரகாஷ் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றி🙏

    • @paripriyakeepsmilingalways7996
      @paripriyakeepsmilingalways7996 2 ปีที่แล้ว +5

      S

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 ปีที่แล้ว +3

      Ss

    • @microv1847
      @microv1847 2 ปีที่แล้ว

      அடேய் தற்குறிங்களா..
      வீடியோ போட்டா போராட்டமா.
      ஏதோ வியூஸ்காக ஏதோ வாரத்துல ஒரு நாள் வீடியோ போடுறதுக்கு இப்படி முட்டு குடுக்கூறீங்க

    • @sugunap1324
      @sugunap1324 2 ปีที่แล้ว +1

      Kandipa nethi kedaikum

  • @antonylegori7340
    @antonylegori7340 2 ปีที่แล้ว +27

    ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கவேன்டும் என்று பேசிய அண்ணன்களுக்கு நன்றி.

  • @a.r2846
    @a.r2846 2 ปีที่แล้ว +6

    நக்கீரன் டீம்,உங்கள் அனைவரையும் பாதம் தொட்டு வணங்குகிறேன்,உங்கள் அனைவரின் உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்கள்,உங்கள் அனைவரின் விடாமுயற்சிக்கு
    எங்கள் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்,வாழ்க வளமுடன் நலமுடன்,வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 💞💞💞🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 2 ปีที่แล้ว +13

    நல்ல பதிவு. நன்றி. சகோதரர் பிரகாஷ் அவர்கள் மற்றும் அஜித் இருவரும் நலம்பெற வேண்டும்.

  • @balapalraj5406
    @balapalraj5406 2 ปีที่แล้ว +34

    Thank you Prakash sir, very very thanks Babu sir , unga interview parthutu innum niraiya per thairiyama velila vandhu avangaluku therincha unmaiya sollanum

  • @inglishtv6459
    @inglishtv6459 2 ปีที่แล้ว +44

    முதலமைச்சர் நினைத்தால் இவ்வழக்கு விசாரணையை ஒரேநாளில் முடிக்க முடியும்

    • @DhanaLakshmi-fe5xu
      @DhanaLakshmi-fe5xu 2 ปีที่แล้ว +5

      It's not possible because DMK Ministers support Ravikumar and Shanthi.

    • @sugunap1324
      @sugunap1324 2 ปีที่แล้ว +4

      Avaru pona irutha nadakum..namala yaro

  • @chandrasekars6277
    @chandrasekars6277 2 ปีที่แล้ว +41

    உங்கள் வீடியோ வராததால் சிறிது பயமாக இருந்தது இப்போது நம்பிக்கை வந்தது

  • @pandiyammalpandiyammal4664
    @pandiyammalpandiyammal4664 2 ปีที่แล้ว +12

    சமூக ஆர்வலர் பாபு அண்ணா நன்றி ஷீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்கும் வரை குரல் கொடுப்போம் நக்கீரன் பிரகாஷ் ஐயாவுக்கும் நன்றி J

  • @saranyachinnu9584
    @saranyachinnu9584 2 ปีที่แล้ว +19

    Prakash sir and Babu Sir ku nandri...🙏🙏🙏

  • @bhaskarankumaran1506
    @bhaskarankumaran1506 2 ปีที่แล้ว +37

    Welcome prakash sir 🙏🙏🙏

  • @TamilGamer8988
    @TamilGamer8988 2 ปีที่แล้ว +23

    பாபு மாமா உண்மை மாறாமல் சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.. Congrats to nakkeran team.

  • @Jlatha-fe8qr
    @Jlatha-fe8qr 2 ปีที่แล้ว +9

    ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை ஐயா உங்களுடன் எல்லாம் மக்களுடன் இணைந்து நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராடுவோம்

  • @truthngenuine4565
    @truthngenuine4565 2 ปีที่แล้ว +27

    Happy Prakash sir recovered and came back alive. Please take care of your health brother. Go safely everywhere. Public wants you. You are the one person not being able to be purchased by Ravi kumar thandayudhapani team. Nakeeran is the one point of reliable information till today. God will bless you brother.

  • @vijivijiserials
    @vijivijiserials 2 ปีที่แล้ว +83

    சார் ரவியும் மனைவியும் காவல் நிலையத்தில் உண்மையில் இருந்தார்களா?

  • @nagarajan9690
    @nagarajan9690 2 ปีที่แล้ว +5

    நக்கீரன் நிருபர் ஐயா அவர்களுக்கு நன்றி நீங்கள் மிகவும் நன்றாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா உங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும்

  • @deepam911
    @deepam911 2 ปีที่แล้ว +66

    Welcome prakash sir thank you sir. Re Entry srimathi pappavukkaga vanthamaikku. Pls support and justice for srimathi

  • @TGAProMKM
    @TGAProMKM 2 ปีที่แล้ว +57

    finally nakheeran strikes back and proving birthday party indeed happened....we stand with nakheeran as ALWAYS.....

  • @srkeditz2913
    @srkeditz2913 2 ปีที่แล้ว +6

    நக்கீரன் டிம் மீண்டும் களம் இறங்கிவிட்டார்கள் நீதி விரைவில் நன்றி ஐயா அவர்களுக்கு🙏🙏👍👍👍

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 2 ปีที่แล้ว +14

    பிரகாஷ் அண்ணன் உடம்பைக்கவனிச்சுக் கொள்ளுங்கோ.நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களைப் பார்ப்பதில் சந்தோஷம்🙏🏿❤️

  • @sreeshivani2030
    @sreeshivani2030 2 ปีที่แล้ว +3

    மிக தெள்ளத் தெளிவாக விரிவாக எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறார் திரு பாபு அவர்கள் இவரைப் போல் இன்னும் பல பேர் சேர்ந்து பேசினால் தான் உண்மை வெளிவரும் திரு பாபு அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்

  • @sgmoms
    @sgmoms 2 ปีที่แล้ว +102

    நன்றி பிரகாஷ் சார். Justice for sreemathi.நக்கீரன் இருக்கையில் நீதி தோற்காது.

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 2 ปีที่แล้ว +25

    super sir

  • @meenakshiravikumar4731
    @meenakshiravikumar4731 2 ปีที่แล้ว +41

    Big salute nakkeeren team 👍👍👍

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว +46

    தங்களின் செயல் மிக சரியானது.
    தமிழ்நாடு அரசு இந்த கொடும் செயல் செய்த சங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 ปีที่แล้ว +51

    ஐயா பிரகாஷ் தம்பி அஜீத்குமார் தம்பி எப்படி இருக்கிறீர்கள் ஐயா. உடம்பை மிகவும் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். தங்கள் ஸ்ரீமதியின் கொலை நீதிக்கான கானொளி எதிர் பார்த்தோம் மிக்க நன்றிங்க ஐயா. Justice for

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      பத்து நாட்களாக மூடிக்கொண்டு தலைமறைவானாலும் மறுபடியும் பழைய படி பாவாடை வேசி ஊடக நாய்களுக்கு ஆதரவு தரும் கூமுட்டைகள் இருக்கும் வரை பிணத்தை வைத்து பிச்சை எடுக்கும் ஊடக விபச்சாரிகள் காட்டில் அடைமழை தான். அப்பன் மோசமானவன் என்றால் மகனும் மோசமான வனாகத் தான் இருப்பானா ? என்னடா கொடுமை இது ?

  • @நாம்தமிழர்-ங9ல
    @நாம்தமிழர்-ங9ல 2 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் கட்சி என்றாலே. உண்மையை தான் பேசுவார் உண்மையாக தான் இருக்கும்

  • @vanisaravanan1
    @vanisaravanan1 2 ปีที่แล้ว +27

    Waiting for you prakash sir, take care of your health also

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் 🌺🌹

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 2 ปีที่แล้ว +12

    நாம் தமிழர் கட்சி சீமானுக்கு கோட்டா கோடி நன்றிகள். என் வாக்கு உங்களுக்கே

  • @momdadlove6884
    @momdadlove6884 2 ปีที่แล้ว +16

    Welcome prakash sir ❤️

  • @abishekhd1833
    @abishekhd1833 2 ปีที่แล้ว +15

    பிரகாஷ் சார் ஒரு நல்ல நேர்மையான நபரிடம் பேட்டி எடுத்திருக்கீங்க சார் ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி

  • @rthanancheyan
    @rthanancheyan 2 ปีที่แล้ว +15

    Thank you NAKKHEERAN TV and DAMODAR PRAKASH ji! I am heartfelt delighted to see Prakash sir in video after a brief gap! Long live Prakash sir! Nakkheeran stands for justice! God sees the truth; but waits! Truth alone Triumphs! Justice for Srimathi!

  • @rajaraman1564
    @rajaraman1564 2 ปีที่แล้ว +52

    Postmortem seitha dr kite edutha interview podunga sir

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      அது புளுகு. அப்படி ஒன்று நடக்கவே இல்லை. இதே மாதிரி தான் இந்த கோனவாயன் தாக்குதல் நாடகம் நடந்த போதும் முக்கிய புள்ளியிடம் பேட்டி எடுத்துள்ளோம் ,அது இந்த கேஸின் திருப்புமுனையாக இருக்கும் என்று கதை விட்டது நக்கீ மஞ்சள் பத்திரிக்கை. ஒரு மயிரையும் காணோம். இப்போது 15 நாட்கள் கழித்து சமூக பார்வையாளன் என்ற பெயரில் ஒரு நாய் டம்ளர் பாவாடையை வைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறான் இந்த கோனவாயன் . என்னடா இது பாவாடை ஊஊஊடக வேசிகள் பித்தலாட்டம். 100 நாட்களாக புலனாய்வு என்ற பெயரில் என்ன புடுங்கினான் இந்த ஈரவெங்காய ஊடக விபச்சாரி?

  • @pariv1294
    @pariv1294 2 ปีที่แล้ว +26

    Our trust only nakkeeran team

  • @Sasikumar-dq2ni
    @Sasikumar-dq2ni 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு ஐயா வாழ்த்துகள் பிரகாஷ் அண்ணாக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 2 ปีที่แล้ว +18

    Nakkeeran team 👍🙏🔥🔥

  • @kokilap4198
    @kokilap4198 2 ปีที่แล้ว +14

    H r u Prakash Anna. இப்போ தான் உயிர் வந்தது. 👍🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      அந்தக் கோனவாயனுக்கு ஒரு கேடும் இல்லையே . தொடர்ந்து வெவ்வேறு கதைகளை விட்டுக் கொண்டு தானே இருந்தான் கோனவாயன். தாக்குதல் எல்லாம் இனிமேலும் பிணத்தை வைத்து பிச்சை எடுக்க முடியாது என்று தெரிந்து கொண்டு கள்ளக்குறிச்சி பிரச்சனையில் இருந்து தப்பிக்க போட்ட நாடகம் தானே தாக்குதல் சம்பவம்

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +29

    சமூக ஆர்வலர் பயந்து தான் பதில் சொல்கிறார். இருந்தாலும் அவருக்கு நன்றி

  • @nikkidev1261
    @nikkidev1261 2 ปีที่แล้ว +31

    Justice for Srimathi

  • @elumalaimurugesan3483
    @elumalaimurugesan3483 2 ปีที่แล้ว +15

    பிரகாஷ் அய்யா 🙏உங்கள் உடல் நிலை நலமாக உள்ளதா,தம்பி அஜித் நலமா, மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி..

  • @rajeshkumar-gw1qm
    @rajeshkumar-gw1qm 2 ปีที่แล้ว +25

    Great works from nakkeran reports

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 2 ปีที่แล้ว +28

    மிக்க மகிழ்ச்சி எல்லோருமே அரசு பள்ளிகளுக்கு போவது நல்லது அனைவருமே tc வாங்கி விடுங்கள்

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว +26

    Justice ⚖️⚖️ for srimathi 🙏

  • @kaniimissyoumozhithissong3707
    @kaniimissyoumozhithissong3707 2 ปีที่แล้ว +35

    Justice for srimathi sir

  • @sekarsekar127
    @sekarsekar127 2 ปีที่แล้ว +4

    பிரகாஷ் சார் நீங்கள் நல்லா இருக்கிறீர்களா மீண்டும் உங்களை பார்த்தால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் நீண்ட நாட்கள் உங்கள் பேச்சைக் கேட்க முடியவில்லை இப்போது தான் நிம்மதியாக இருந்தது நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏 ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏🙏🙏👍👍👍

  • @helenrani9310
    @helenrani9310 2 ปีที่แล้ว +6

    ச க்தி ஸ்கூலைப்பற்றிய உன்மையை பாபு அண்ணாவைப்பேன்று ஒவ்வொரு வரும் வெளியே செல்ல முன் வரவேண்டும்

  • @ari4386
    @ari4386 2 ปีที่แล้ว +12

    நக்கீரன் அண்ணன் பிரகாஷ் அவர்களுக்கும் பாபு அண்ணன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் கோடி

  • @sethuraman3248
    @sethuraman3248 2 ปีที่แล้ว +18

    Thanks brakash sir justice for Srimathi

  • @VigneshVignesh-ks3vh
    @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว +47

    Prakash sir and ajith sir I think both of your health are good. Justice for srimathi.

    • @ragupathim9922
      @ragupathim9922 2 ปีที่แล้ว

      Truth and justice will appear and arrive through all the SUPERNATURAL POWERS.

  • @sethuraman3248
    @sethuraman3248 2 ปีที่แล้ว +51

    Justice for Srimathi justice for Srimathi justice for Srimathi justice for Srimathi justice for Srimathi

  • @hajaazad3559
    @hajaazad3559 2 ปีที่แล้ว +16

    Justice srimathi 😭 big salute nakkeran team 🙏🙏🙏

  • @jamesbenedict8088
    @jamesbenedict8088 2 ปีที่แล้ว +9

    தங்கை ஸ்ரீமதிக்கு எப்படியாவது நீதியைப் பெற்றுக் கொடுங்கள் நக்கீரன் கோபால் அண்ணா

  • @thresaabishekanathan8159
    @thresaabishekanathan8159 2 ปีที่แล้ว +12

    Well come sir, God bless you , lam pray for your health, and safe.

  • @sankavi-nw4jv
    @sankavi-nw4jv 2 ปีที่แล้ว +27

    justice for srimathi

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 2 ปีที่แล้ว +15

    Hats off to prakash sir and nakeeran team for their bold and stern effort in srimathi's case.

  • @krishnahare5591
    @krishnahare5591 2 ปีที่แล้ว +9

    வணக்கம் அய்யா🙏
    அருமை👏
    வாழ்க வளமுடன்🙏

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +1

    நக்கீரன் ரிப்போட்டர் தாமோதர பிரகாஷுக்கு வாழ்த்துக்கள் உங்கள் கூட இருக்கும் அந்த நல்ல மனிதருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் அனைவரின் உழைப்பும் வீண் போகாமல் ஸ்ரீமதிக்கும் செல்விக்கும் நீதி கிடைக்க கடவுளை வேண்டுகிறோம் நல்லது

  • @selvapavi5072
    @selvapavi5072 2 ปีที่แล้ว +8

    மனசாட்சி உள்ள மனசன்ல நல்ல மனுசய்யா நீங்க

  • @showtime8084
    @showtime8084 2 ปีที่แล้ว +5

    உங்களை பார்க்க மகிழ்ச்சி. ஜஸ்டிஸ் for ஸ்ரீமதி

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว +13

    எத்தனை வருட வேதனை அந்த தாய் இன்னும் சகிக்க வேண்டுமோ தெரியவில்லை ???? ஆனால் குற்றவாளிகளை தெரிந்தும் பல ஊடகங்களும் அதிகாரவர்க்கமும் மௌனமாக கடந்து செல்வது அவமானமே 🤔🙉🙊🙈🤔

  • @DhanaLakshmibalmani
    @DhanaLakshmibalmani 2 ปีที่แล้ว +8

    மக்கள்ள் பிரசினைகளுக்கு உண்மையாக போராடும் உங்களை போன்றவர்களும் உங்கள் குடும்பமும் நிம்மதியாக நீண்ட காலம் வாழ இறைவன் ஆசிர்வதிப்பார் சார் 👏👍💐🙏🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว

      இந்த ஈத்தரை ஈரவெங்காய கழிசடை வேசிகள் புழுத்து சாவார்கள் . இது கோனவாயன் மீது சத்தியம் 👌

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 ปีที่แล้ว +11

    Thank you prakash sir
    Thank you babu sir🙏🙏🙏🙏

  • @g.nandagopal8034
    @g.nandagopal8034 2 ปีที่แล้ว +4

    Mr. Prakash....a man of courage and conviction. An unbiased journalist. Salute to Nakheeran !

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 2 ปีที่แล้ว +22

    Welcome Sir, Please justice for Srimathi Papa....... Take care of yourself and Babu sir