ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

kallakurichi school srimathi issue update - 3 hrs interaction with school owner ravikumar & shanthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2022
  • kallakurichi school srimathi issue update - 3 hrs interaction with school owner ravikumar & shanthi
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 2.5K

  • @subaasri.v12b15
    @subaasri.v12b15 ปีที่แล้ว +549

    நீங்கள் இருவரும் பாதுகாப்பாக இருக்கவும் ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுக்கவும் நன்றி

    • @Karuppu_rasa
      @Karuppu_rasa ปีที่แล้ว +26

      இவர்களிடம் இருந்து மக்களுக்கு தான் பாதுகாப்பு தேவை

    • @namakkunaame8827
      @namakkunaame8827 ปีที่แล้ว

      Kalakitinga sir

    • @umamaheswari1137
      @umamaheswari1137 ปีที่แล้ว +3

      Sir ragul sir l pesa vedungal

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว +9

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வேல போய்ட்டானுங்க

    • @indiahp1
      @indiahp1 ปีที่แล้ว +7

      Don’t believe this two . Now they look they are dishonest.

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j ปีที่แล้ว +542

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்,தமிழக பெற்றோர்களின் கோரிக்கை ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்,

    • @varshitha6730
      @varshitha6730 ปีที่แล้ว +14

      தயவுசெய்து இதை அப்படியே நீதிமன்றம் சென்று பத்திரிக்கை தரப்பு விசாரணை என்ற வகையில் அளிக்கவும்..

    • @damodarandamo7521
      @damodarandamo7521 ปีที่แล้ว +4

      Tamizaga Petrogalin Korikkai Mattumanri Nam Ellorudaiya Korikkai Srimathikku Needhi Vendum 🙏

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j ปีที่แล้ว

      @@damodarandamo7521 🙏🙏🙏👏👏👍

    • @sreesree7328
      @sreesree7328 ปีที่แล้ว +1

      Enna needhi vendum adhaiyum sollidunga

    • @palio470
      @palio470 ปีที่แล้ว +2

      @@Hari-Ramc ரொம்ப கேவலமான இங்கிலீஸ்

  • @thankabai3992
    @thankabai3992 ปีที่แล้ว +12

    தயவு செய்து அரசியல் அமைப்பு கள் நடமாடும் இந்த பள்ளி க்கூடம் உடனடியாக மூட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 ปีที่แล้ว +487

    நக்கீரன் பிரகாஷ் தாக்குதலுக்கு பின் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று போலியாக காண்பிப்பதற்காக
    கூட உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது போல நடித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

  • @cnbose7304
    @cnbose7304 ปีที่แล้ว +37

    Felix ஸ்கூல்க்கு சப்போட்டா ‌மாறிவிட்டார் ... இனி கார்த்திக் பிள்ளையோடு சேர்ந்து உட்கார்ந்து பெலிக்ஸ், ராகுல் மூவரும் ஒரே ரூமில் வீடியோ போடுவார்கள்..
    போக போக தெரிந்து விடும்‌

  • @SRIDEVI-fh3im
    @SRIDEVI-fh3im ปีที่แล้ว +11

    இவர்கள் பேச்சே இப்பொழுது வித்யாசமாக தெரிகிறது. கடவுளுக்குதான் வெளிச்சம்🙏

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 ปีที่แล้ว +49

    CCTV-காட்சியை ஏன் இதுவரை பெற்றோரிடம் காட்டப்படவில்லை!!!இங்கையே உங்க போய் தெரிகிறது!!!

  • @user-go1lc8vw2p
    @user-go1lc8vw2p ปีที่แล้ว +487

    உங்கள் போன்ற ஊடகங்கள் இருக்கும் வரை நீதி ⚖️ பணத்திற்கு விலை போகாது....Felix sir..உங்க ரெண்டு பேரையும் கண்டு என மணம் குழிற்கிறது .. உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @sekarmari8736
      @sekarmari8736 ปีที่แล้ว +6

      சிறப்பு உண்மை நண்பா

    • @paulragavan9346
      @paulragavan9346 ปีที่แล้ว

      Truth is very important

    • @mjey6247
      @mjey6247 ปีที่แล้ว +3

      First they should interview the close friends of her without revealing their identity and know the reality

    • @AnaikkudiSuSampath
      @AnaikkudiSuSampath ปีที่แล้ว +1

      'மனம் குளிர்கிறது'
      என்றே எழுதவேண்டும்
      நண்பரே!

    • @murugesan.imurugesan.i8175
      @murugesan.imurugesan.i8175 ปีที่แล้ว +2

      Mr Journalists, thank to both of you, you are try to gather the truths of Srimathi murder news. but what are the use of of you enquiry and what are the uses of your debate. You met the whole team of criminals,but losed your chance, why you are not recorded and not taken photos. Of those, we have used to saw this wasted debate. Are you telling stories with smiling, are you understand the people feelings and parent's hearrful pain. Face is mirror of index. Your face full happiness without little pit of sufferness please quiet yourself.dont use the waste of time and not try to blame the people. So theirs always fighting to justice for Srimathi.

  • @nsebse1065
    @nsebse1065 ปีที่แล้ว +42

    மாற்றி மாற்றி பாராட்டிக் கொள்வதுபோல் இருக்கிறது.

    • @mamimamie2130
      @mamimamie2130 ปีที่แล้ว +16

      இது பாராட்டு இல்ல...ரவிகும்பலின் ஓவர் நடிப்பை நினைத்து சிரிப்பு அடக்க முடியல

    • @subaasri.v12b15
      @subaasri.v12b15 ปีที่แล้ว +11

      நாமே சிரிப்பு வருது நேரில் பார்த்தவர்க்கு
      சிரிப்பு வராதா இப்பதான் புத்தில் இருந்து பாம்பு வருது

    • @thiyagarajanj2617
      @thiyagarajanj2617 ปีที่แล้ว

      மக்களை ஏமாற்றும்
      திருடர்கள்
      அது கொடுப்பவனுக்கு
      சார்பாக நியாயம்
      திசை திரும்பும்

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว +4

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...

    • @veenaselva237
      @veenaselva237 ปีที่แล้ว

      @@velankannitoday7641 first video full a பார்த்தியா

  • @kaviarasu3305
    @kaviarasu3305 ปีที่แล้ว +15

    கொஞ்சம் கொஞ்சமா காமெடி ஷோ ஆரம்பிக்கிறிங்க அருமை.
    பரவைல்லை ரவிக்குமாற்கு
    அருமையா ஆதரவ
    ஆரம்பிக்கிறீங்க 👍
    அய்யா ரத்தினம் அவர்களை நம்பறேன் .

  • @sarosaroja7809
    @sarosaroja7809 ปีที่แล้ว +6

    ரவி குமார் மீது தவறு இல்லை என்றால் கேமரா இருந்தால் தான் என்ன ரெக்கார்ட் எடுத்தால் என்ன தைரியமாக பேச வேண்டியது தானே?

  • @asiedwin
    @asiedwin ปีที่แล้ว +243

    "Felix & Rahul சார் அல்டிமேட் இன்டெர்வியூ" உண்மை வெளிவர நீங்கள் எடுத்த இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்🌹🌹🌹🌹

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +4

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.

    • @thirumurugan2361
      @thirumurugan2361 ปีที่แล้ว +1

      Yanna tha video ella audio Elle. Selvi Amma the elicha vaiya da video yadukurega. இதுல therilaya

    • @flowerkingzz
      @flowerkingzz ปีที่แล้ว +3

      Ivanunga kaasa vangittu vanthurukanunga

    • @madhuram9160
      @madhuram9160 ปีที่แล้ว

      Rendu perum kallakuruchi pogave illa fraud

  • @vasukip3286
    @vasukip3286 ปีที่แล้ว +10

    டேய் உங்களுக்கு எப்வளவு காசு கொடுத்தான்? 90 நாட்களின் பின் ஏன் பாடசாலைக்கு போனீர்கள்? பாடசாலை 90 நாட்களில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவனுடன் ஏன் இரகசியமாகப் பேசினீர்கள்? பேனினதை அப்படியே போடுங்கள்.

  • @sathyasai427
    @sathyasai427 ปีที่แล้ว +28

    அவரு நடிக்கிறது விட இப்போ உங்க இரண்டுபேரு மேல சந்தேகம் வருது...

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 ปีที่แล้ว +156

    கள்ள குறிச்சி ஸ்ரீ மதி வழக்கில் இன்று மௌனம் சாதிக்கும் பல ஊடகங்கள், ஒரு நாள், இந்த பள்ளி நிர்வாகம் கைது செய்து சிறையில் அடைக்கும் போது, மௌனம் சாதித்த அனைத்து ஊடகங்கலும் வாய் திறப்பார்கள்.
    விவாதங்கள் பறக்கும் தினமும்.
    ஆனால் அது ஸ்ரீ மதி க்கே ஆதரவாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன் 🙏

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 ปีที่แล้ว

      ஆமாமா.. நம்பிக்கிட்டேயிருங்கப்பா... திரைமறைவு வேலைகள் என்னென்ன நடக்கும் என்று தெரியாத அப்பாவிப்பய புள்ள க... உலகம் இப்படித்தான் இயங்கும் என்று புரிந்துகொள்ள முயலவேண்டும். எல்லோரும் அறிவாளிகள் அல்ல. எல்லோரும் முட்டாள்களும் இல்லை..

    • @tharavenkatesh5720
      @tharavenkatesh5720 ปีที่แล้ว +3

      100%

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.
      SUPPORTING TO SCHOOL: FACT FINDING= 99:1 Preplaned story telling supporting RAVI AND SHANTHI
      Oruvar vaathyamna matravar pakka vathyam. koornthu gavaniungal. Iya Rathnam sollum ILI PRAVIGAL? EENA PIRAVIGAL

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 ปีที่แล้ว +147

    பாவம் செல்வியம்மாவிற்கு பாதுகாப்பு வேண்டும் தமிழக அரசு தளபதிஅண்ணா நிச்சயம் இந்தப்பதிவை பார்க்க வேண்டும் அந்தப்பெற்றோர்கள் இருப்பிடத்தில் எப்படி உள்ளார்கள் மக்களே பாதுகாப்புக்கொடுங்கள்

    • @sakthis4823
      @sakthis4823 ปีที่แล้ว +4

      👍👍

    • @kalyanit.s8607
      @kalyanit.s8607 ปีที่แล้ว +5

      Almighty will save them from the victims

    • @microv1847
      @microv1847 ปีที่แล้ว +1

      ஓவர்

    • @hassainbasha4463
      @hassainbasha4463 ปีที่แล้ว +4

      பாவம் ஒரு பக்கம்
      பழி ஒரு பக்கம்

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 ปีที่แล้ว

      @@hassainbasha4463 Enna solla varugiraai ⁉️

  • @ShubhaViswam
    @ShubhaViswam ปีที่แล้ว +94

    குழந்தை எப்படி,எதற்கு இறந்தது என்று ஒவ்வொரு தாயும் ஏங்கிட்டு இருக்கிறோம்😭😭Justice for Sreemathi

    • @chukkygopal7378
      @chukkygopal7378 ปีที่แล้ว

      அவ தன்னைத்தானே கொலை பண்ணிக்கிட்டா...

    • @preetharp4082
      @preetharp4082 ปีที่แล้ว +1

      Namaloda vethanai oru naikkum theriyala

    • @Suresh770k
      @Suresh770k ปีที่แล้ว

      Lakhs spend panni private school pakkam odunga without any research apram ipdi pesunga.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 ปีที่แล้ว +1

      @@Suresh770k
      முதல்ல நல்ல தமிழில்
      நம் தமிழில் எழுத கத்துக்கோங்க..
      அரசு பள்ளிக்கூடத்துலதான படிச்சீங்க..?
      Lakhs spend பண்ணி ன்னு
      பண்ணித் தமிழ் பேசாதீங்க..

    • @Suresh770k
      @Suresh770k ปีที่แล้ว

      @@chukkygopal7378 அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்றதுக்கு முன்னாடி உங்கள் முதுகை பாருங்கள். தமிழில் பெயர் வைக்காத யூடியூபில் என்ன செய்கிறீர்கள் தமிழ் புலவரே. பெயர் வேறு தூய தமிழ் அடடே.

  • @arun419
    @arun419 ปีที่แล้ว +364

    தமிழ் மக்கள் ஒன்று கூடுவோம் தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் மக்களே

    • @dhatchayanim
      @dhatchayanim ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @arun419
      @arun419 ปีที่แล้ว

      @@dhatchayanim நீ ஒரு எலும்பு பொறுக்கி ஜால்ரா பையன்

    • @sathiyaperiyasamy227
      @sathiyaperiyasamy227 ปีที่แล้ว +2

      We are support💪

    • @balamurugan957
      @balamurugan957 ปีที่แล้ว

      @Tara Matangi the and we William in a

    • @mahendrarajah13
      @mahendrarajah13 ปีที่แล้ว

      தமிழ்நாட்டில் பலகொலைகள் நடந்துஇருக்கு நடக்கிறது சிறிமதிக்கு பின் எரிமலையாக குமுறிக்கொண்டு உள்ளது தமிழ்நாடு நீதி கிடைக்காவிட்டால் எரிமலை பொறுமை இழக்கும்

  • @mr.chilli6043
    @mr.chilli6043 ปีที่แล้ว +122

    👍👍ரெட் ப்கிஸ் டீம் சூப்பர் நக்கீரனையே மிஞ்சிடீங்க உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @Jlatha-fe8qr
    @Jlatha-fe8qr ปีที่แล้ว +257

    சார் இந்த மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் சார் இதற்காக நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராடுவோம் நீதி வாங்கிதருவேண்டும்

    • @thiruvalluvar9079
      @thiruvalluvar9079 ปีที่แล้ว +7

      srimathi is Angel

    • @rsn1660
      @rsn1660 ปีที่แล้ว

      selvi is fraud. srimathy tried suicide many times so she put her in hostel to demand money from school. Other students also told in court that serimathy tried killing herself earlier. so far no student , no parent and no staff is supporting this rape story

    • @dharanipandian791
      @dharanipandian791 ปีที่แล้ว

      Yes ondraga po

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว +1

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...

    • @muthuks8346
      @muthuks8346 ปีที่แล้ว +1

      @@velankannitoday7641 nee karthik pillai group ah? Nee Unka appavu pirakkala? Unka amma appo yaaaru?

  • @vahidabanu2780
    @vahidabanu2780 ปีที่แล้ว +5

    அனுமதி இல்லாமல் ஹாஸ்டல் நடத்தியதை கேட்கவில்லை.

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan ปีที่แล้ว +6

    Felex சகோ, பள்ளி தரப்பு அங்கிகாரம் கொடுக் காத நேர்காணலை நீங்கள் வாய் மொழியில் வெளியிட்டு கொண்டு இருக்கும் நிலை தேவையற்றது... அது எந்த மாதிரியான ஊடக தர்மம் என்று நீங்கள் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்....
    ஒன்று காணொளி யில் பதிவு செய்து வெளியிட்டு இருக்க வேண்டும்... அல்லது தவிர்த்து இருக்க வேண்டும்

  • @kalakala5539
    @kalakala5539 ปีที่แล้ว +480

    கண்டிப்பாக நீங்கள் இருவரும் நீதியின் பக்கம் நின்று பேசுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

    • @Benifitewithcooking
      @Benifitewithcooking ปีที่แล้ว +4

      Eppatum ithe marhiriye erunga

    • @Karuppu_rasa
      @Karuppu_rasa ปีที่แล้ว +9

      முழுமையாக காணொளியை பார்க்கவும்

    • @poojarameshkumar8139
      @poojarameshkumar8139 ปีที่แล้ว +2

      Sir very super ur in your open talking I very happy u daile open talk this matter against party ko தூக்கமே வர கூடாது பய்யா உணர்வை நீகள் காட்டி konnday இருந்தால் தான் இந்த மாதிரி மனிதர்கள் உயிரோடு இருகும் வரை daile சாக வேண்டும் நைஸ் அண்ணா continue 👍👍👌👌👏👏💐💐

    • @malathisubha1963
      @malathisubha1963 ปีที่แล้ว +6

      @@Karuppu_rasa what they are trying to say

    • @sathyasai427
      @sathyasai427 ปีที่แล้ว +10

      @@malathisubha1963 same doubt...what they are trying to say..why they are confirming birthday party not happened...something fishy..we people only believe Nakeeran

  • @Jlatha-fe8qr
    @Jlatha-fe8qr ปีที่แล้ว +152

    அந்த சாந்திக்கு இந்த ரவிக்குமார்ருக்கும் உண்மை கண்டுபிடிக்கும் கருவிகள் உள்ளன இதை வைத்து இவர்களில் உண்மை தெரிந்துகொள்ளலாம்

    • @myhomeback6117
      @myhomeback6117 ปีที่แล้ว +5

      Custodial Introgation itself sufficient. The truth would come :)

    • @arajeshwari6165
      @arajeshwari6165 ปีที่แล้ว +3

      ..தெரிந்து.கொள்ளலாம்...முடியும்..இவனுக..கதைகளை.....முடித்து.விடலாம்..எல்லோரும்..சொல்கிற..அதே...கருத்தைத்தான்..தாங்களும்...கூறுகின்றீர்கள்....
      ஆனால்..‌நடத்தவே..முடியாதும்மா....இதையெல்லாம்!!..ஏனென்றால்.....இந்த.....க்கிரிமினல்களை..இழுத்து.ப்போக....இதுங்க.இடத்திற்கு.முன்னால்..கால்தடம்.வைக்க..எவனுக்குத்துணிவு...தைகிர்யம்...இருக்கு.ம்மா...!..அவ்வளவு..கூலிப்படைகள்..எப்போதும்...கையிலே...இரும்பு..த்.தடிகளை...ஏந்திய.படியே....நடு.ரோடுவரை...எல்லாமே.எல்லா..க்கொடூரச்செயலையும்..செய்ய.த்துணிச்சலோடு....எப்போதும்..எதிர்கொண்டு..காத்திருக்கிறதே..இதோ..நக்கீரன்..பிரகாஷ்...அந்த.ச்சின்ன.பையன்..லாய்.மேல்ஊதட்டை..த்தாயில்லாத...பிள்ளையாக.நமாமிடம்..தூக்கிக்காட்டுது.பாருங்க....இப்படியான.......கேட்பாரற்ற...காலக்கட்டத்தின்...ஆட்சியிலே...இதுகளை...கரெண்ட்..ஷாக்...கொடுக்க..ஏப்படி..சாத்தியமாகும்..??..எனவே..மந்திரத்தால்..மாங்காயை..விழ.வைக்கணும்..அதுவே.(1).கா.பிள்ளை(2)..டெல்லிராஜா.......‌..

    • @gloryannie9238
      @gloryannie9238 ปีที่แล้ว

      உண்மை தெரிஞ்சிக்கிட்டு தான் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள்.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.
      SUPPORTING TO SCHOOL: FACT FINDING= 99:1 Preplaned story telling supporting RAVI AND SHANTHI

    • @gloryannie9238
      @gloryannie9238 ปีที่แล้ว

      @@sreethiyagarajah5590 first say what happened to the girl? Where is blood? Why they took before the police arrival? Why didn't took swap test in hospital?(it is mandatory) Why didn't mention pelvic bone crack? Etc etc. After that come to phone matter. "தாய் கண்டிப்பது குழந்தை வளர்ப்பில் ஒரு அங்கமே. அது தற்கொலைக்கு தூண்டுவது ஆகாது". கிருத்திகாவுக்கு ஒரு நியாயம் தாய்க்கு ஒரு நியாயமா? கிருத்திகா பெரிய தியாகி, அன்னை தெரசா.

  • @spasokan
    @spasokan ปีที่แล้ว +3

    முறையான பேட்டி கொடுக்காதபோது தனிப்பட்ட முறையில் நடந்த உரையாடலை (private conversation) இப்படி பகிரங்கமாக வெளியிடும் முன்பு, ரவிகுமார், அவரது மனைவி, இரு ஆசிரியைகளிடம் அப்படி வெளியிட அனுமதி வாங்கினார்களா என்று தெரியவில்லை. அப்படி அனுமதி வாங்காமல் இருந்திருந்தால், அது அவர்களது அந்தரங்கத்திற்க்கான உரிமையை மீறிய குற்றமாகும் (Violation of the Right to privacy).

  • @truecaller2558
    @truecaller2558 ปีที่แล้ว +3

    ஸ்ரீமதி செல்வி ஆல் இன்று பல பேர் யூடூபில் பணம் பெயர் சம்பாதித்து விட்டனர் அதில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கொடுத்து உதவலாமே

  • @kalisentertainment
    @kalisentertainment ปีที่แล้ว +177

    தெளிவாக பேசுறீங்க சார் அருமை..

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.
      SUPPORTING TO SCHOOL: FACT FINDING= 99:1 Preplaned story telling supporting RAVI AND SHANTHI
      Oruvar vaathyamna matravar pakka vathyam. koornthu gavaniungal. Iya Rathnam sollum ILI PRAVIGAL? EENA PIRAVIGAL

  • @sugunakannan5258
    @sugunakannan5258 ปีที่แล้ว +116

    சூப்பர் சூப்பர் உங்கள் இருவருக்கும் அதிக தைரியம் உயிரை பணயம் வைத்து சென்று வந்துள்ளீர்கள் கிரேட் பாராட்டுகிறேன் சார்

    • @microv1847
      @microv1847 ปีที่แล้ว +2

      உயிர பணயம் வைத்தார்களா?
      கேனத்தனமான கமெண்ட்ஸ்.
      தூ.அப்படியே கொன்றுவாங்களா?
      தூ

    • @mspriyan123
      @mspriyan123 ปีที่แล้ว

      @@microv1847 already attacked on vikatan team

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว +1

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...

    • @Ajin_Arjun
      @Ajin_Arjun ปีที่แล้ว

      @@velankannitoday7641 Oooooombu

    • @chukkygopal7378
      @chukkygopal7378 ปีที่แล้ว

      @@mspriyan123 செம காமெடி
      இத படிச்சிட்டு விகடன்காரனே சிரிப்பான்

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +3

    எவ்லோ தைரியம் இருக்கணும்... வெளிய வந்து கூப்டு பேசுற அளவுக்கு தைரியம் பணதிமுரும், ஆட்சிதிமிரும் இருக்க கொழுப்பு....

  • @rajalingam5170
    @rajalingam5170 ปีที่แล้ว +2

    தம்பி பெலிக்ஸ் & ராகுல் உங்கள் இருவர் மீதும் நம்பிக்கை சுத்தமாக எனக்கும் போய்விட்டது. பாவத்தின் சம்பளம் மரணம் இது பைபிள் வசனம்.நம்பிக்கை துரோகம். அட பாவிகளா

  • @brabhakaranbrabhakaran2105
    @brabhakaranbrabhakaran2105 ปีที่แล้ว +268

    நல்லவேலை உங்கரென்டுபேரையும் போட்டுத்துத்தள்ளாம விட்டாங்களே அதுவரைக்கும் சந்தோஷம்..

    • @sujinimala7107
      @sujinimala7107 ปีที่แล้ว +22

      உண்மை, அதுக்குதான் தூண்டில் போடுறானுகளான்னே தெரியல, எதற்கும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்

    • @mathuravallikumar9419
      @mathuravallikumar9419 ปีที่แล้ว +16

      நல்லவங்களுக்கு நீதி தேவதை சாட்சி சொல்லுவார். அது உங்கள்
      மூலம் நடக்கிறது.ஆச்சரியம்.

    • @microv1847
      @microv1847 ปีที่แล้ว +3

      இவங்கள எதுக்கு போட்டு தள்ளனும்?

    • @brabhakaranbrabhakaran2105
      @brabhakaranbrabhakaran2105 ปีที่แล้ว +3

      micro v
      பச்சப்புள்ளையா இருக்கீங்களே பாஸ்..

    • @TSS370
      @TSS370 ปีที่แล้ว +6

      @@microv1847 Nakkeeran prakash ei yen adichangaa?? Adhae madhri thaan

  • @mehalapathma5971
    @mehalapathma5971 ปีที่แล้ว +98

    உண்மை தான்.ஒவ்வொரு நாளும் என்னால் மகளை காப்பாற்ற முடியவில்லை என்கிற வேதனை அந்த தாயை எப்படி நின்மதியாக தூங்க முடியும்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.
      SUPPORTING TO SCHOOL: FACT FINDING= 99:1 Preplaned story telling supporting RAVI AND SHANTHI

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +1

    உங்கள் இருவரையும் நினைத்து பெருமையாக உள்ளது நேர்மையான உண்மையான பத்திரிக்கையாளர்கள் நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் 🙏

  • @Jlatha-fe8qr
    @Jlatha-fe8qr ปีที่แล้ว +135

    சார் நீங்கள் பாதுகாப்பாகவும் இருங்கள் சார் ஆனால் இவனுங்க ளுக்கு பயம் வந்து விட்டது என்று நல்ல தெரிகிறது

    • @mamimamie2130
      @mamimamie2130 ปีที่แล้ว +5

      அதுதான் உண்மை

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.
      SUPPORTING TO SCHOOL: FACT FINDING= 99:1 Preplaned story telling supporting RAVI AND SHANTHI
      Oruvar vaathyamna matravar pakka vathyam. koornthu gavaniungal. Iya Rathnam sollum ILI PRAVIGAL? EENA PIRAVIGAL

  • @arjunakanna
    @arjunakanna ปีที่แล้ว +255

    கேமரா வேண்டாம் எனவும் பேனா உட்பட எல்லாவற்றையும் பரிசோதனை செய்யும் நோக்கம் நல்லவனுக்கு தேவையில்லாத விஷயமாச்சே.

  • @rajakar167
    @rajakar167 ปีที่แล้ว +46

    நீங்கள் இருவரும் உலக சாதனை படைத்ததை போல் உணர்கிறீர்கள். ஒன்றும் புதிதாக இல்லை

    • @kumarangurusamy4489
      @kumarangurusamy4489 ปีที่แล้ว

      நக்கீரன் நிருபர்கள் வாய்சவடால் பேசினாங்க..
      அவர்களை விரட்டி அடிச்சாங்க.
      இவங்க அப்படி ஏதும் செய்யல.
      அமைதியா திரும்பி விட்டதால் பள்ளி நிர்வாகமே கூப்புட்டு 5 மணி நேரம் பேசி அனுப்பிச்சி இருக்கு.
      அவங்கள கழுவி ஊத்திட்டு அவங்க கிட்டயே பேட்டி எடுக்க நினைப்பது எந்த மாதிரி யான மனநிலை?
      ஆனாலும் கொலை என்பதற்கான ஒரு ஆதாரமும் இவர்களால் திரட்ட முடியாமல் திரும்பி இருக்கிறார் கள்

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว +2

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...இவனுங்க சேனலை unsub பண்ணுங்க

  • @venkatramanan2860
    @venkatramanan2860 ปีที่แล้ว +2

    உங்களுடைய உரையாடல்களை பார்த்தேன் நீங்கள் சொல்வது போல் பள்ளி நிர்வாகத்தினர் முன்வந்து அனைத்து விவரஙகளையும் தெள்ளத் தெளிவாகவாக கூறவேண்டும் ஏனேனில் மாணவி முழுமையாக அவர் தமது பாதுகாப்பில்தான்இருந்துள்ளார்.பெற்றதாயிடம் விவரங்களை கூறுவதற்கு இவர்கள் ஏன் தயங்கவேண்டும்.இவர்கள் ஏதோ மிக பெரிய குற்றம் செய்துஇருக்கிறார்கள் என் று தெள்ள தெளிவாக தெரிகிறது.பலவித்தில் பக்கபலம் உள்ளவர்கள் ஏன்பயப்படவேண்டும்????

  • @krishanapillaishanmugapava3642
    @krishanapillaishanmugapava3642 ปีที่แล้ว +3

    உங்களுடைய துணிகரமான
    கள்ளக்குறிச்சி கள ஆய்வு
    மிகவும் சிறப்பாக அமைந்து
    உள்ளது. இந்த கொலகார கும்பலின் கோட்டைகுள் நுளைந்து புலனாய்வு
    செய்திருப்பது
    மிக மிக சிறப்பா இருக்கிறது இதை பாராட்ட
    வார்த்தைகள் இல்லை. உங்கள்
    பணி மேலும் தொடர எல்லாம்
    வல்ல இறைவன் நல்ல சுகபலத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பாராக.

  • @sujinimala7107
    @sujinimala7107 ปีที่แล้ว +293

    ரவிக்குமார் சாந்திக்கு பயம் வந்து விட்டது
    சார் நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் 🙏

    • @universeforall4350
      @universeforall4350 ปีที่แล้ว +29

      பயம் வந்தவன் ஒழியத்தான் பார்ப்பான். வீட்டுக்கு கூப்பிட்டு பேச மாட்டான்.

    • @sujinimala7107
      @sujinimala7107 ปีที่แล้ว +48

      இத்தன நாள் வேற்றுக்கிரகத்திலயா இருந்தான், 95 நாளுக்கு அப்புறம் கூட்டிப்போய் பேசுதுன்னா பயம்தானே காரணம்

    • @Virat-et5ij
      @Virat-et5ij ปีที่แล้ว +17

      Arrest aaga porathu srimathi mom🤣 avanga en bayapadanum🤣🔥

    • @universeforall4350
      @universeforall4350 ปีที่แล้ว

      @@sujinimala7107 இத்தன நாள் ஜெயில்ல இருந்தது கூட தெரியாமயாமா பேச வந்த. வெளிய வந்து கொஞ்ச நாள்ல பள்ளி சீரமைக்கற சட்ட சிக்கல் ஜாமீன் கையெழுத்துன்னு எவ்வளவு. ஊட்ல உக்காந்து ஒய்யாரமா கமெண்ட் பண்ண ஈசி தான். உனக்கு ஓவர் நைட்ல இது மாதிரி பெரிய பொருளாதார லாஸ் அண்ட் அவமானங்கள் சந்திச்சா தெரியூம். ததாஸ்து.

    • @monikasureshkumar529
      @monikasureshkumar529 ปีที่แล้ว +35

      @@Virat-et5ij தங்கள் பேசும் tone க்கு பெயர் ஆணாதிக்கம், எகத்தாளம், சாதி, மதப்பித்து.

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha ปีที่แล้ว +144

    REALLY YOU TWO HAVE DONE A GREAT JOB. FIRST TIME THE ACCUSED OPENED THEIR MOUTH WITH THE MEDIA. HATS OFF TO THE DUO MR. FELIX AND MR RAHUL 👍👍👍👍👍

    • @AmmaMahimitha
      @AmmaMahimitha ปีที่แล้ว +1

      _

    • @kulamdewrajah8460
      @kulamdewrajah8460 ปีที่แล้ว +1

      English pesathirgal rahul Tamil Lil sollunko OMG Jesus

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +2

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.

  • @user-xs9hb4nv4k
    @user-xs9hb4nv4k ปีที่แล้ว +2

    ராகுல் பெலிக்ஸ் நீங்கள் இருவரும் ரவிக்குமார் சாந்தியிடம் பேச்சிகொடுத்து உண்மைமையை கக்கவச்சிருக்கீங்க நீங்கள் அவனிடம் பாதுகாப்பா இருங்க உங்களின் புலனாய்வுக்கு பாராட்டுக்கள்

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 ปีที่แล้ว +2

    நிறைய சொந்தக்காரர்கள் உள்ளே இருந்த ஆட்கள் கதவுகளை ஏன் பூட்டி வைக்கவில்லை. பூட்டுகள் உடைந்திருந்ததா? சொந்தக்காரர்கள்தான் கலவரம் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

  • @vimaladevikarthikeyan3638
    @vimaladevikarthikeyan3638 ปีที่แล้ว +25

    ஷீமதி‌ பற்றிய விசாரனை தொடரட்டும்.உங்களுடைய ‌சேனலுக்கு வாழ்த்துக்கள்
    வளரட்டும்.வெல்க ஷீமதிக்கு. நீதி.

  • @sekarsekar127
    @sekarsekar127 ปีที่แล้ว +28

    நன்றி நன்றி நன்றி அண்ணா நீங்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நல்ல நீதி கிடைக்கும் மனிதம் காப்போம் நன்றி நீதி கிடைக்காது என்றால் தப்பு யார் செய்திருந்தாலும் அவர்கள் எல்லாம் நாசமா போவீங்க ஸ்ரீமதி ஆன்மா இவர்களை எல்லாம் விட்டு விடாது தண்டனை நிச்சயம்

  • @VishnuVardhan32252
    @VishnuVardhan32252 ปีที่แล้ว +5

    ஸ்ரீமதி சார்பாக பேசும் உங்கள் இருவருக்கும் நன்றி. நீங்கள் இருவரும் அந்த அம்மாவுக்கு ஆதரவாக உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @revjohnsonrajvs7721
    @revjohnsonrajvs7721 ปีที่แล้ว +77

    Hats off to both of you sir. Its a great and challenging job

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 ปีที่แล้ว

      God bless you both.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.
      SUPPORTING TO SCHOOL: FACT FINDING= 99:1 Preplaned story telling supporting RAVI AND SHANTHI
      Oruvar vaathyamna matravar pakka vathyam. koornthu gavaniungal. Iya Rathnam sollum ILI PRAVIGAL? EENA PIRAVIGAL

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +143

    கத்திரிக்காய் முத்திட்டுது கடை தெருவுக்கு வர போகுது!!!

  • @vjeyaraj4868
    @vjeyaraj4868 ปีที่แล้ว +2

    ஏன் இரண்டு பேரும் கதை விடுறீங்க.. ரவிக்குமார் கூப்பிட்ருக்கார். அதான் இரண்டு பேரும் சேர்ந்து போயிருக்கீங்க... செல்வி அம்மாவ கேட்ட கேள்வி பல தடவை பதில் சொல்லிட்டாங்க... இந்த கேள்வி கேட்க தானா இரண்டு பேரும் சேர்ந்து கள்ளக்குறிச்சி போனீர்கள்...

  • @mahendrarajah13
    @mahendrarajah13 ปีที่แล้ว +2

    நீங்கள் இருவரும் குதூகலமாக கலந்து உரையாடுகிறீர்கள் ஊறுகாயும் தொட்டுக்கொள்ளுங்கள் மறக்காமல் சுவையாக இருக்கும் கொலையாளிக்கு வக்காலத்து நியாய படுத்தவா

  • @antonywilliams1805
    @antonywilliams1805 ปีที่แล้ว +11

    தமிழ்ல பேசுங்களே, ராகுல் சார் ஆங்கிலத்திலேயே பேசி க்கொண்டிருக்கிறார். மொத்தமும் வீண்பன்னி விட்டார். தமிழ் சேனலா ஆங்கில சேனலா?

  • @sathyasai427
    @sathyasai427 ปีที่แล้ว +4

    We hate REDPIX

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 ปีที่แล้ว +10

    இந்த வலக்கில் அரசாங்கம் ஜடமாக நடிப்பது ஏன். உண்மையை சொன்னால் இந்த பணமுதலைகளை அடக்கினால் காவல்துறையே அவர்கள் கடமையை சரியாக செய்தால் என்றோ முடிந்திருக்கும் 🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      என்னது வலக்கா ? தமிழை ஏன்டா கொல்றீங்க ?

  • @mano7034
    @mano7034 ปีที่แล้ว +116

    என்ன சார் இவ்வளவு நாள் பிறகு சாந்தி ரவி ஆசிரியர்கள் கிடைச்சும் உரையாடல் பதிவு பண்ணாம விட்டுடீங்கலே..

    • @thangamthangam2960
      @thangamthangam2960 ปีที่แล้ว +3

      Aama so sad 😢

    • @chanthini5408
      @chanthini5408 ปีที่แล้ว +1

      பண்ணிருப்பார்

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k ปีที่แล้ว

      கண்டிப்பாக பதிவு பண்ணியிருப்பார்கள்.

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว +6

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...

    • @Ajin_Arjun
      @Ajin_Arjun ปีที่แล้ว

      @@velankannitoday7641 orama poda baadu

  • @rajsha5999
    @rajsha5999 ปีที่แล้ว +158

    ஐயா பொள்ளாச்சி குற்றவாளிகளும் சரி, நாகர்கோவில் குற்றவாளிகளும் சரி இவர்களும் சரி தன்னை நல்லவன் என்றுதான் கூறுவார்கள்

    • @hassainbasha4463
      @hassainbasha4463 ปีที่แล้ว +1

      கீறுக்கன் இடம்
      அரக்கன் பத்துஅடி தூரம் தள்ளி நிப்பன்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Athu veru ithu veru.
      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.

  • @krithi1794
    @krithi1794 ปีที่แล้ว +3

    ரவிகுமருக்கு பயம் வந்துவிட்டது. பத்திரிக்கையாளர்களுக்கு எதிரானவன் இல்லை என்று காட்டிக்கொள்ள இந்த நாடகம். நீங்க கவனமாக இருங்க ரெண்டு பேரும்

  • @ShankarBalachandran
    @ShankarBalachandran ปีที่แล้ว +3

    Thanks for the neutral view Felix. Highly appreciated. Looks like both sides have some blame.

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 ปีที่แล้ว +78

    Super sir🔥👍🙏
    Justice for srimathi sister

  • @douglasblacks3963
    @douglasblacks3963 ปีที่แล้ว +26

    விழுந்து கிடக்கும் இடம் தெரிகிறதே அப்போ அந்த இடத்தில் உடல் விழுவதும் தெரிந்து இருக்குமே அதை காட்ட வேண்டியது தானே 😠🤔🙈🙊🙉🤔

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 ปีที่แล้ว +2

    இவ்வளவு வசதியான பணபலமுள்ள, அரசியல் பலமுள்ள நபர் ஏன் விடுதி நடத்த அனுமதி வாங்கவில்லை.

    • @gloryannie9238
      @gloryannie9238 ปีที่แล้ว

      கள்ளத்தனம் பண்ணதான்.

  • @varadansundaresan7792
    @varadansundaresan7792 ปีที่แล้ว +2

    சூப்பர் சார்.சீக்கிரம் உண்மையை வெளிக்கொணர வேண்டும்.

  • @honeycomb7713
    @honeycomb7713 ปีที่แล้ว +46

    காவல்துறை நியாயமாக ரவிக்குமார் சாந்தியை விசாரிக்க வேண்டும்.

    • @gloryannie9238
      @gloryannie9238 ปีที่แล้ว +3

      விசாரித்து விட்டுதான் காப்பாற்றுகிறார்கள்

    • @Ajin_Arjun
      @Ajin_Arjun ปีที่แล้ว +2

      @@gloryannie9238 Oru orama poi ukanthu alunga

    • @gloryannie9238
      @gloryannie9238 ปีที่แล้ว +3

      @@Ajin_Arjun உம்பிள்ளை பள்ளிக்கூடத்துல செத்திருந்தா தெரியும். நான் ஓரமா உட்கார்ந்து அழுற ஆளில்லடா.....சிறுமியோட தாய்க்கும் மேல.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 ปีที่แล้ว +4

      @@gloryannie9238 அப்ப வாங்க
      கள்ளகுறிச்சி காவல்நிலையத்துக்கு..
      அங்க நின்னு போராடுவோம்

    • @gloryannie9238
      @gloryannie9238 ปีที่แล้ว +2

      @@chukkygopal7378 அது என் இஷ்டம். கண்டவன் கூப்பிட்டா போறதுக்கு நான் ஆளில்லை.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 ปีที่แล้ว +12

    சவுக்கு சங்கர் போல் உங்களையும் விலைக்கு வாங்கலாம் என ரவிக்குமார் யோசித்திருக்கலாம்!!!!

    • @mamimamie2130
      @mamimamie2130 ปีที่แล้ว

      நிச்சயம்

    • @Virat-et5ij
      @Virat-et5ij ปีที่แล้ว

      Ena ena soluran parunga😂

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...இவனுங்க சேனலை unsubscribe பண்ணுங்க

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z ปีที่แล้ว +3

    கதை வசணம் டயலாக் ரொம்ப அழகா இருக்கு பெலிக்ஸ் & ராகுல் 🤣🤣🤣

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 ปีที่แล้ว +9

    ஊடகங்கள் நடு நிலையில் பயணப்படுவது போல் உள்ளது
    எல்லாம் நன்மைக்கே.👏
    அவர்கள் தரப்பிலும் என்ன நியாயம் உள்ளது என்று கேட்பது தானே
    சரியாக இருக்கும்.
    உங்கள் மேல் அவர்களுக்கு நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • @antani5587
    @antani5587 ปีที่แล้ว +286

    👍கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்து விட்டது🙏🏼

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 ปีที่แล้ว +1

      Hope so...wait

    • @satyarajanbabu7343
      @satyarajanbabu7343 ปีที่แล้ว +1

      @@ravichandrannatesan7891 BBC

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว +4

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வேல போய்ட்டானுங்க

    • @akinithevi3154
      @akinithevi3154 ปีที่แล้ว

      Justice for sree mathi

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +3

      Ivargal seyum paavam ivargalai summa vidaathu. ivanga rendu perum avangada phones pattri sonna vidayangalai gavanamaaga rewind panni panni gavanamaga kelunga. FOX & CROW Drama. One starting using his imaginary story telling then the other will complete the sentence. In fact they have to reveal some real things too. because very carefully fooling the viewers.

  • @Dd_sistees
    @Dd_sistees ปีที่แล้ว +161

    அவர்களின் குற்றவுணர்வு பயம் அவர்களைப் காட்டுகிறது

    • @sujinimala7107
      @sujinimala7107 ปีที่แล้ว +3

      Yes bro

    • @syedibrahim7194
      @syedibrahim7194 ปีที่แล้ว

      Amam

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.
      SUPPORTING TO SCHOOL: FACT FINDING= 99:1 Preplaned story telling supporting RAVI AND SHANTHI
      Oruvar vaathyamna matravar pakka vathyam. koornthu gavaniungal. Iya Rathnam sollum ILI PRAVIGAL? EENA PIRAVIGAL

  • @kevivjack2408
    @kevivjack2408 ปีที่แล้ว +4

    If school is reason- private schools to b scrutinized
    If mother is reason- theres is lesson for many parents
    Any case there is a message waiting for society and justice

  • @marbiryfiya2711
    @marbiryfiya2711 ปีที่แล้ว +5

    Finally I feel happy that atlast u people started to explore the other side...the real justice to srimathi is not simply defaming, demoraling and punishing the school authorities...the real culprit should be out of the box...shanthi and ravikumar should come front of media to explain their side.. am a proud follower of Ktv... Yes... there were some flaws in his investigation during earlier stages.. still his level of investigation is appreciable...he already gathered this all informations, but u guys called him for interview and made fun of him, trolled him,defame him by trolling his term 'source' and all..now u guys slowly starting to lend ears to the other side..vaalka oru vattam sir... let's wait and see👍

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 ปีที่แล้ว +426

    இருவரும் இணைந்து உண்மையை உரக்க சொல்லும் தைரியமான மனிதர்கள்

    • @user-pz3jt7eo5o
      @user-pz3jt7eo5o ปีที่แล้ว +10

      God bless you sir

    • @valarvalarkannama
      @valarvalarkannama ปีที่แล้ว +15

      சார் முடிந்தால் அதிகம் தமிழ் ல் பேசினால் நன்றாக இருக்கு ம்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 ปีที่แล้ว +6

      இவர்களா?

    • @barbiemonacreatives1093
      @barbiemonacreatives1093 ปีที่แล้ว

      @@shanmugampress5894 ஆமாம்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Rajagopal nambiteenga. romba paavam neenga.
      Ivargal seyum paavam ivargalai summa vidaathu. ivanga rendu perum avangada phones pattri sonna vidayangalai gavanamaaga rewind panni panni gavanamaga kelunga. FOX & CROW Drama.

  • @sagayaraj7581
    @sagayaraj7581 ปีที่แล้ว +197

    ஒருமணி நேரத்தில்முடிக்க வேண்டிய வேலையை காவல்துறை ஏன் இத்தனை நாட்கள் இழுக்கிறது என்பதில் இருந்தே குற்றவாளி யார் என்பதை மக்கள் யூகித்து விட்டார்கள்

    • @theindianlad4141
      @theindianlad4141 ปีที่แล้ว +3

      Enga née one hour la mudi papom

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 8 หลายเดือนก่อน

      உன்னைப் போல ஒன்றும் தெரியாதவர்கள் ஒரு மணி நேரத்தில் முடிக்கலாம். சட்டம் தெரிந்தவர்கள், கோர்ட் நடத்துபவர்கள் இவ்வாறுசெய்ய மாட்டார்கள். எந்த ஒரு வக்கீலுடைய ஆபீசிலும் மிகப் பெரிய புத்தகங்கள் இருக்கும். எல்லாவற்றையும் ஆராய்ந்து ஒவ்வொரு சூழ்நிலைக்கும்சட்ட நுணுக்கங்கள் உள்ளன. இந்த கேஸில் இந்த நிமிடத்தில் மோகன் எல்லா ஃபுட்டேஜும் வேண்டும் என்று கேட்கிறான். அரசாங்கத்தினர் ப்ரைவசி சட்டம் உள்ளது. தேவையானதைத் தான் கொடுப்போம் மற்றவற்றை கேஸ் நடக்க நடக்க தேவையா இல்லையா என முடிவு செய்யலாம் என சொல்வதாக உணர்கிறேன்.
      ஆமாம், இந்த செல்வி போனை கொடுக்க எத்தனை மாதங்கள் ஆனது என்பது அதற்குள் மறந்துவிட்டதா?

  • @sindhuvarun1994
    @sindhuvarun1994 ปีที่แล้ว +7

    You both spoke about so many things. You specifically mentioned that the building was so cautiously buiilt. How come you did not mention or ask about running a hostel without recognition?

  • @suguasir1264
    @suguasir1264 ปีที่แล้ว +3

    Perfect talks and great explanations you both Sir👏👏👏🙏

  • @arumugams4666
    @arumugams4666 ปีที่แล้ว +30

    Very Good Job Brothers!!!
    Keep Rocking
    We will stand with you
    Justice for Srimathy

  • @sudarimakeover
    @sudarimakeover ปีที่แล้ว +54

    Very nice enquiry sir..... please srimati kuu justice vanki kodungaaa

    • @ariharan_official
      @ariharan_official ปีที่แล้ว +1

      வரும் அம்மா செய்த தவறு வெளி வரும் போது

    • @user-cp1mg1jd7c
      @user-cp1mg1jd7c ปีที่แล้ว

      @@ariharan_official வெளிய போடா ஈன பிறவி பயளே

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...

  • @sushilaashokkumar6151
    @sushilaashokkumar6151 ปีที่แล้ว +5

    செல்வி அம்மா அப்பா பாவம்

  • @gomathi1812
    @gomathi1812 ปีที่แล้ว +5

    அவங்க வலியை சொல்றது உங்களுக்கு கிண்டலா

  • @VGRagni
    @VGRagni ปีที่แล้ว +73

    பள்ளி நிர்வாகம் என்ன இழந்தாங்க...?...
    பணம் தானே..அதுவும் insurance மூலம் வந்துட போகுது...ஆனால் ஸ்ரீமதி உயிர் வருமா?..இழப்பு யாருக்கு அதிகம்?..பள்ளிக்கா?..ஸ்ரீமதி வீட்டுக்கா?...

  • @user-dn6ne3ue3f
    @user-dn6ne3ue3f ปีที่แล้ว +13

    செல்வி சகோதரி நாங்கள் அந்த வார்த்தைக்காக உங்களை தவறாக நிச்சயமாக நினைக்க மாட்டோம்

    • @microv1847
      @microv1847 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @Ashwathie
      @Ashwathie ปีที่แล้ว +1

      @@microv1847 ni yellam yen bhoomikku barama irukka nu unga amma unna thittinathu illaiya ???

  • @saranyar8030
    @saranyar8030 ปีที่แล้ว +2

    I thought Srimathi case is over but still journalist like you both trying hard to get justice for her... thanks a lot sir

  • @Senthilkumar-wf6qz
    @Senthilkumar-wf6qz ปีที่แล้ว +4

    Already the legal team went there stayed 6 days collected detailed of bought cake and chicken with proof for their birthday day party celebrated purpose but now you can said that party didn't happen on that particular day who is telling truth

  • @mvijaytha
    @mvijaytha ปีที่แล้ว +90

    ஹா.........woooow நீங்கள் இருவரும் சாதிச்சிட்டிங்க சார் அவங்களே உங்களை அழைத்திருகிறார்கள் vere level சந்தோசமா இருக்கு சார் மணம் மகிழ்ட்ச்சியாக இருக்கிறது👏👏👏👏

    • @user-ramraj
      @user-ramraj ปีที่แล้ว

      Athu eppadi selvi sonna unmai school sonna thappu ippavum ungalukku puriyalaya rendu perum oru tharappa pesaraanga innu .yaar rendu pakkam visaaranai panni podraa innu illa avantha unmayaana journalist..summa katha vittu erukkanga unga saayam velukkum poruthu erunthu paarunga

    • @microv1847
      @microv1847 ปีที่แล้ว +3

      இது சாதனையா.

    • @TSS370
      @TSS370 ปีที่แล้ว +4

      @@microv1847 aamma... Illaya pinna.. ask the school management to come in front of media and public if they did not do any faults

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว +6

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...

    • @devisankar1682
      @devisankar1682 ปีที่แล้ว

      @@microv1847 ne ipdia ularitu iru mental mari

  • @thiagarajannc3308
    @thiagarajannc3308 ปีที่แล้ว +1

    நீதி வேண்டும் நண்பா ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும் அம்மா அவர்களே தைரியமாக இருங்கள்

  • @kalaivanidoraiswamy4510
    @kalaivanidoraiswamy4510 ปีที่แล้ว +2

    You too jerald...I never expect this from you...I have completely lost respect of you

  • @vkarunakaran267
    @vkarunakaran267 ปีที่แล้ว +80

    This is what we expect from you guys, you peoples are proving the honest journalism , you stand as a example , really appreciate you both and this gives some confidence to us as a common peoples, wish you all the best and look forward to your greatest service .

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +1

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.
      SUPPORTING TO SCHOOL: FACT FINDING= 99:1 Preplaned story telling supporting RAVI AND SHANTHI

  • @user-dn6ne3ue3f
    @user-dn6ne3ue3f ปีที่แล้ว +37

    please justice for srimathi brothers

  • @baskarmaster4379
    @baskarmaster4379 ปีที่แล้ว +1

    உங்க ரெண்டு பேரையும் இனி யாரும் நம்ப மாட்டார்கள் உங்களை செமையா கவனிச்சுட்டாங்க, நீங்கள் அப்படித்தான் பேசுவீங்க

  • @marypascaline4349
    @marypascaline4349 ปีที่แล้ว +3

    Sir we are happy to see both of you after a short break. Hat's off you people.
    God be with you and lead you in a correct way and give victory in srimathi case.God bless you both.

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 ปีที่แล้ว +6

    என்ன சிரிப்பு!!! எவ்வளவு பணம் கிடைத்து இருக்கும்!!! நல்ல அனுபவிச்சி நாசமா போங்கடா. செல்வி அம்மா இந்த நரிகளை நம்பாதீங்க.கமெண்ட் செக்சன்ல நிர்வாகத்துக்கு சப்போர்ட் பண்ணி கமெண்ட் பண்றவங்க எல்லாம் இப்போது இவங்களை பாராட்டி கமெண்ட் பண்றாங்க.

    • @priyalovelycollection
      @priyalovelycollection ปีที่แล้ว

      Yes😌

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว +1

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...இவனுங்க சேனலை unsubscribe பண்ணுங்க

  • @tamilDaya6657
    @tamilDaya6657 ปีที่แล้ว +43

    உங்களுடைய நேர்காணல் ஸ்ரீமதி பற்றிய வளர்ப்பு விசாரணைகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது நீங்கள் மென்மேலும் வளர்ந்து இது போன்ற சம்பவங்களுக்கு உறுதுணையாக இருந்து பாதிக்கப்பட்டவர் பட்டம் இருந்து அவர்களுக்கு ஒரு நல்ல உதவி தீர்ப்பை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.
      SUPPORTING TO SCHOOL: FACT FINDING= 99:1 Preplaned story telling supporting RAVI AND SHANTHI
      Oruvar vaathyamna matravar pakka vathyam. koornthu gavaniungal. Iya Rathnam sollum ILI PRAVIGAL? EENA PIRAVIGAL

  • @stalinquest5229
    @stalinquest5229 ปีที่แล้ว +4

    இது தான் கார்த்தி பிள்ளை சொன்னான். அதுக்கு குப்பைனு சொன்னிங்க

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว

      Ivanukku ippothaan periya amount vanthirukku

    • @vjeyaraj4868
      @vjeyaraj4868 ปีที่แล้ว

      Full video paruga

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...இவனுங்க சேனலை unsubscribe பண்ணுங்க

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 ปีที่แล้ว +9

    தயவு செய்து நீங்கள் இருவரும் எதற்காகவும் எப்போதும் விலை போய்விடாதீர்கள்.

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว +1

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...இவனுங்க சேனலை unsub பண்ணுங்க

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 ปีที่แล้ว +2

    அடடா அருமை
    நீங்க இரண்டு பேருமே
    பேசி வழக்கை முடிச்சிட்டீங்க
    சிரிச்சு சிரிச்சு பேசி
    சந்தோசமா முடிச்சிட்டீங்க
    வழக்கு ஸ்ரீமதி தாயாருக்கு
    எதிராக திசை திருப்புவது போல்
    தெரிகிறது
    என்ன ஸ்ரீமதி தாயார் மிரட்டபடுகிறாறா

  • @Padthulakku
    @Padthulakku ปีที่แล้ว +7

    எனக்கு கூட நேற்று சந்தேகம் எழுந்தது. இன்று செம்ம Twist. Now fully satisfied. *-Padmanaban,* from Kuwait.

  • @rathikaramamoorthy6046
    @rathikaramamoorthy6046 ปีที่แล้ว +1

    Be a true Christian felix, don’t sell your conscience for money like your friend shankar
    Karma is strong, nobody can escape from that

  • @alexfirstone1791
    @alexfirstone1791 ปีที่แล้ว +3

    நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் பிரகாஷ் ஐயாவின் மூத்திரத்தை இரண்டு கிளாஸ் நீங்கள் இருவரும் வாங்கி கொடுக்கவும் அப்பொழுதாவது நல்ல புத்தி உங்களுக்கு வருமா என்று பார்ப்போம்

  • @AlexAlex-mb1ch
    @AlexAlex-mb1ch ปีที่แล้ว +3

    நீங்கள் உண்மையை கண்டுபிடித்து வெளியிட்டால், மற்ற ஊடகங்களுக்கு செருப்படியாக இருக்கும்.

  • @gwg7577
    @gwg7577 ปีที่แล้ว +29

    ஸ்ரீமதி இறந்து போன அன்று எடப்பாடி பழனிச்சாமியோட செல் போன் சிக்னல் லொகேஷன் கண்டுபுடிங்க... கேஸ் முடிஞ்சிரும்...

    • @jenitta6373
      @jenitta6373 ปีที่แล้ว +2

      😁yes bro kundu paiyyan world fraud EPS😁

    • @velankannitoday7641
      @velankannitoday7641 ปีที่แล้ว

      ஒரு காலத்துல பெலிக்ஸ் ஜெரால்ட் ராகுல் னு ரெண்டு யோக்கியனுங்க இருந்தானுங்க யு டியூப்ல ,இப்போ வெல போய்ட்டானுங்க ...இவனுங்க சேனலை unsub பண்ணுங்க

    • @duraimurugan9209
      @duraimurugan9209 ปีที่แล้ว +2

      @@velankannitoday7641 seringa mathave... Neengale sollitinga. Unsub pannidrom😁😁😁

    • @gwg7577
      @gwg7577 ปีที่แล้ว

      @@jenitta6373 you are right. Even JJ who got so much money died and did not take anything with her, but EPS is still going after money and power... soon he will repent for it.

  • @a.t.t3041
    @a.t.t3041 ปีที่แล้ว +53

    தங்களின் உரையாடலுக்கு பிறகு ஏதோ நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி வணக்கம் 🙏 வாழ்க பாரதம்.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +1

      Nambaatheenga. Kathayil phone pattriya kathaya kelunga. what happen to their phone.poiyargal.
      SUPPORTING TO SCHOOL: FACT FINDING= 99:1 Preplaned story telling supporting RAVI AND SHANTHI

  • @kailash8
    @kailash8 ปีที่แล้ว +2

    இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஸ்ரீமதி வழக்கில் செல்வியை விட்டு வேறு ஒரு நபரை குற்றம் சாட்டப்பட்ட நபரை ஊடகங்கள் சந்திக்கிறது. 👍

  • @vasanthikathir9671
    @vasanthikathir9671 ปีที่แล้ว +2

    Felix & Rahul taken money from Ravikumar. Let Felix send his daughter to Sakthi school. Ravikumar son's, ,pricipal & whoever visit the school will look after her. Then Felix will understand