Kallakurichi Issue updates | KMK |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 204

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +20

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +205

    சீமான் சார் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை💯 ஆனால் உண்மைக்குத்தான் மதிப்பு எப்பவுமே இருக்காதே🤔

    • @trichykarthik2088
      @trichykarthik2088 2 ปีที่แล้ว +7

      Kovai -Gst School - பெற்றோர்கள் கேட்கவேண்டும் அது அவர்களின் கடமை. எல்லாத்துக்கும் தலைவரகளே கேட்டுக் கொண்டு இருக்கமுடியாது

    • @Rockers-v2r
      @Rockers-v2r 2 ปีที่แล้ว +1

      இப்படி தான் கேப்டன் விஜயகாந்த் அய்யா வகையும் மக்கள் நம்பவில்லை 😭😭😭

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 ปีที่แล้ว

      தமிழன் இப்பதான் அதை நினைச்சு எல்லோரும் ஃபீல் பண்ணிட்டு இருக்காங்களே

    • @குரங்குகூட்டம்
      @குரங்குகூட்டம் 2 ปีที่แล้ว

      ஹாய் ஹலோ ஹவ் ஆர் யூ 🙁🙋

    • @Princessmedia3352
      @Princessmedia3352 2 ปีที่แล้ว +1

      குரங்கு கூட்டம் பாலிமர் ல உங்க கமெண்டுக்கு நான் லைக் போட்டேன்

  • @muthukrishnanchellappa260
    @muthukrishnanchellappa260 2 ปีที่แล้ว +34

    ஸ்ரீமதியின் பெற்றோர் ஊடகங்கள் மற்றும் எந்த தனி மனித கேள்விகளுக்கும் பேட்டி கொடுக்காமல் இருப்பது நல்லது. அவர்கள் சொல்லிய வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களுக்கு எதிராக திசை திருப்ப கூடும். கவனம் தேவை.
    MC, USA

    • @Userakhr
      @Userakhr 2 ปีที่แล้ว +2

      There is no other options for them..
      It only reach the public
      Otherwise they won't get any other help..

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 2 ปีที่แล้ว +1

    தெய்வமே உண்மை வெளியே வர வேண்டும்

  • @неяо
    @неяо 2 ปีที่แล้ว +46

    சீமான் சொல்வது 100% வரவேற்கத்தக்காது...

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +32

    ஐயோ கடவுளே நாடு நாசமா போனா கூட பரவால்ல ஸ்ரீமதிக்கு ஒரு நியாயத்தை கொடுத்து விடுங்கள்🙏🙏🙏🙏 பெத்த பெண் எப்படி இறந்திருப்பார் என்று தவிக்கும் தாய் மனதுக்கு ஆறுதல் இதுவே( நீதி)

  • @sharomadhavan7543
    @sharomadhavan7543 2 ปีที่แล้ว +11

    உண்மை வெளிவர வேண்டும்

  • @kumarselvaraj4255
    @kumarselvaraj4255 2 ปีที่แล้ว +12

    All questions by Mother are making sense , she is nailing it....Better than police. Answer her questions truth will get revealed

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. 2 ปีที่แล้ว +10

    நடந்தது தற்கொலை என்றால் நடந்ததை நடந்த மாதிரியே சொல்லியிருக்கணும் ஏதோ தப்பு இருக்கு அவங்க மேல அதனாலதான் பள்ளி நிர்வாகம் மாத்தி மாத்தி பொய் சொல்றாங்க bro

  • @mass1980ful
    @mass1980ful 2 ปีที่แล้ว +23

    கடிததில் உள்ள எழத்தையும் மாணவியின் பாடபுத்தகதில் உள்ள கையெழத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தனும்.

  • @christonpraba5367
    @christonpraba5367 2 ปีที่แล้ว +11

    சீமான் அண்ணன்

  • @பாலைவனகதைபாலைவனகதை

    சாராயக்கடைகளை நடத்தும் அரசு ஏன் தனியார் பள்ளிகளையும் நடத்த முடியாது. அரசுப்பள்ளிகளும் இப்போது நன்றாகத்தான் செயல்படுகிறது. பெற்றோர்களின் பேராசை தான் இன்று அதிகம்.தனியார்கல்வி இன்று வியாபாரம் ஆகிவிட்டது பணம் தான் அவர்களது குறிக்கோல்.

  • @அரக்கன்
    @அரக்கன் 2 ปีที่แล้ว +54

    SEEMAN💐😢😢 ONLY CAN CHANGE THIS EDUCATION SYSTEM🙏

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 2 ปีที่แล้ว +2

    அந்த தொகுதி மக்கள் ஒற்றுமையாக இருங்கள் நாளைக்கு நமக்கும் இப்படி நடக்கலாம்

  • @udaya5206
    @udaya5206 2 ปีที่แล้ว +5

    அந்த மாணவர்கள் வேறு பள்ளி கூடம் உள்ளே போனாதான் கொஞ்ச கொஞ்ச மாக உண்மை வெளியே வரும்

  • @space973
    @space973 2 ปีที่แล้ว +12

    அதிர்ந்து போன திரு கிருஷ்ணசாமி நீதி கிடைக்குமா? பாவம் பெற்றவர்கள் 🙏😭

  • @kanagaledsumirajalingam610
    @kanagaledsumirajalingam610 2 ปีที่แล้ว +14

    அந்த வழியாக சென்ற இடங்களிலுள்ள கேமராக்கள்
    வைத்தியசாலை இருக்குமே எல்லாவற்றையும்விடாமல் பார்க்க
    முடியாதா?

  • @mangai7917
    @mangai7917 2 ปีที่แล้ว +12

    பாதிக்க பட்டவங்களுக்காக இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து போடுங்கள் அண்ணா..🙏🏻...உங்கள் சேனல் மென்மேலும் வளர என்னோட மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் அண்ணா......

  • @mathip5893
    @mathip5893 2 ปีที่แล้ว +29

    பெற்றோர்கள் கிட்டயும் கையெழுத்து வாங்கிருக்காங்க...பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் கிட்டயும் பிரச்சினை ஏற்பட்டால் நானே பொறுப்பேற்கிறேன்னு லெட்டர் வாங்கிருக்காங்க...லட்ச கணக்கில பள்ளிகூடம் டொனேசன் வாங்கிட்டு பத்தாயிரம் சம்பளம் குடுத்து ட்டு ஆசிரிர்யர் பொறுப்பேற்கனும் னு கேட்கிறாங்க

  • @sebasthiyanjeyaraman2951
    @sebasthiyanjeyaraman2951 2 ปีที่แล้ว +12

    Krishnasaamy ayya and seeman anna ketta question crt 💯 …

  • @thesuperhero7558
    @thesuperhero7558 2 ปีที่แล้ว +4

    சீமான் கேட்டது நியாயமான கேள்விகள்👍🏼

  • @kumar.supersongpalani5277
    @kumar.supersongpalani5277 2 ปีที่แล้ว +6

    Seeman.very.good.speach

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +32

    Tamil pokkisam , Madhan Gowri வரிசையில் இப்போது Mayaam Studios 👌👌👌

    • @sharmila470
      @sharmila470 2 ปีที่แล้ว +2

      Yen yennachu andha rendu channel ku

    • @athiyan27
      @athiyan27 2 ปีที่แล้ว

      Madan gowri waste, safe videos.
      Mayaam studios super.

  • @mamimamie2130
    @mamimamie2130 2 ปีที่แล้ว +19

    ஸ்ரீமதியின் தாயாருடைய கருத்து சரியானதே

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว +3

    நம்பிக்கைகுரியவர்தான் துரோகம் செய்திருக்கலாம்
    வெளியே சொல்ல முடியாமல் அவதி பெற்றிருக்கலாம்
    தானே எடுத்த முடிவு தப்பாக நிகழ்ந்திருக்கலாம்

  • @maimoonabanu3974
    @maimoonabanu3974 2 ปีที่แล้ว +6

    Yes bro we want justice only.

  • @siva8661
    @siva8661 2 ปีที่แล้ว +3

    சிம்பு வோட beep song க்கு போர்க்கொடி ஏந்திய.. மகளிர் சங்கம், meto, எல்லாம் எங்கடி போனீங்க...

  • @balaganapathi1294
    @balaganapathi1294 2 ปีที่แล้ว +8

    இந்தியா ஜனநாயக நாடா இல்ல பணநாயகம் 😭😭😭😭

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +11

    சீமான் அண்ணா பேசியது முற்றிலும் உண்மை 🔥🔥🔥🙏

  • @qryu651
    @qryu651 2 ปีที่แล้ว +13

    சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
    பள்ளி நிர்வாகம் கொடியவர்களால் செய்யப்பட்ட கொலைகள், இவர்கள் எல்லோரும் கடும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். இல்லையேல் இவர்களை என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே தண்டனையை கொடுக்க வேண்டும்.

  • @shuhaibck2289
    @shuhaibck2289 2 ปีที่แล้ว +4

    சீமான் பேச்சு 👍👍👍🙂🔥👌

  • @prabhabbprabha6712
    @prabhabbprabha6712 2 ปีที่แล้ว +2

    சீமான் அண்ணா பேச்சு சூப்பர்

  • @Archu.m
    @Archu.m 2 ปีที่แล้ว +2

    Eppadinga indha schoola innum unga kids ellam padika vaikiringa romba aachiriyamma iruku.

  • @sands5033
    @sands5033 2 ปีที่แล้ว +2

    ஆளும் கட்சியினர் எவ்வித ஈடுபாடும் காட்டுவதாக தெரியவில்லை....விசாரணை கோணல் நாணலாக நடைபெற்று வருகிறது...மக்கள் மன்றம் முழு ஆதரவு அளித்து உண்மையை வெளிக்கொணர உறுதுணையாக நிற்க வேண்டும்

  • @Santhi.kannan
    @Santhi.kannan 2 ปีที่แล้ว +6

    Support pannuga srimathi Ammaku 🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 ปีที่แล้ว +7

    சத்தியமாக கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்யவும்

  • @கவின்கவிதைகள்
    @கவின்கவிதைகள் 2 ปีที่แล้ว +3

    விழுந்த வீடியோ காட்ட கூட வேணாம். 3rd floor ல கேமரா இல்ல ஆனா night 10.30க்கு விழுந்த பொண்ணு விடிய விடிய அங்க தானே கிடந்து இருக்கும்.. Ground floor கேமரா காட்டுங்க... சரி அதும் இல்லையா school விட்டு தூக்கிட்டு வெளிய போனப்ப footage இருக்கும்ல அத காட்டுங்க...
    இல்லையா அந்த அம்மா சொல்ற மாறி phone recording school,அந்த அம்மா ரெண்டு பேரோடதையும் எடுங்க..
    Duty doctor, hospital கொண்டு போன van driver, watchman, ஸ்ரீமதி friends இவங்கள விசாரிங்க
    Simple case முடிஞ்சிடும்...

  • @vanithasunder4059
    @vanithasunder4059 2 ปีที่แล้ว +7

    Hats off to Dr. Krishnaswamy. We need more leaders like him to clean up the weeds in the society.

  • @ishanblindscurtains8942
    @ishanblindscurtains8942 2 ปีที่แล้ว +8

    Seeman ❤️❤️🔥👍

  • @excellentapps8050
    @excellentapps8050 2 ปีที่แล้ว +10

    சீமான் அவர் பேசியது கரெக்டான பேச்சுதான்

  • @vanavilvds1088
    @vanavilvds1088 2 ปีที่แล้ว +1

    அண்ணன் சீமான் தான் தமிழகத்தின் எதிர்கால முதல்வர்

  • @SaravanaSaravana-te8kc
    @SaravanaSaravana-te8kc 2 ปีที่แล้ว +7

    நாம் தமிழர்

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 2 ปีที่แล้ว +4

    All questions are valid from mother. No one can answer that.

  • @gunasekransomasundram3274
    @gunasekransomasundram3274 2 ปีที่แล้ว +4

    இதுக்கெல்லாம் தீர்வு காண தமிழ்மகன் சீமான் ஒருவனால் தாண்ட முடியும் 💪💪💪💪💪

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 2 ปีที่แล้ว +3

    இப்போது தான் காங்கிரஸ் காருக்கு புத்தி வேலை செய்யுது.

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว

      பாஜக திமுக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது இவருக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது.

  • @baburaj6266
    @baburaj6266 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீமதி இறந்ததால் அந்த சீட்டு காலியாக தான் இருக்கும் எனவே அந்த சீட்டு எங்க புள்ளைங்க கொடுங்கள் சொல்லி ஆயிரம் பெற்றோர்கள் லட்சகனைக்கில் பீஸ் கொடுத்து லைனில் நிற்பார்கள் இதான் நிதர்சனம் சுய நல பெற்றோர்கள் இருக்கும் வரை தனியார் பள்ளிகளுக்கு கொண்டாட்டம் தான் ஸ்ரீமதி கல்வி அழுத்தம் காரணமாக தான் இறந்தார்கள் என்று ஒரு செய்தி பரவுகிறது இதை பெற்றோர்களா உளவியலாக விரும்புவார்கள் இந்த மாதிரி பள்ளிக்கூடம் வேண்டுமென்று புள்ளைங்களே சேர்ப்பார்கள் அதாவது படி படி என்று புள்ளைங்களே திட்டனும் அடிக்கணும் அப்படி பட்ட பள்ளிக்கூடத்தை தான் விரும்புவார்கள்////////////////////////தனியார் பள்ளிகள் கல்லூரிகள் இன்ஸ்டிடுகள் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இன்ஸ்டிடுகள் என 50000 தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது இவர்களின் வருமானமே ஒரு லட்சம் கோடி அதில் 25000 கோடி செலவு போக மீதி 75000 கோடி நிற்கும் இதில் 25000 கோடி வரை அரசியல்வாதிகள் போலீஸ் நீதிமன்றங்கள்d மருத்வவர்கள் என கமிஷன் வருடத்தோரம் போவதால் தனியார் பள்ளிகளை காப்பாற்றவே பார்ப்பார்கள் அரசு பள்ளிகளை மேம்படுத்த மாட்டார்கள்

  • @shanmudhaksu3610
    @shanmudhaksu3610 2 ปีที่แล้ว +1

    20.20 very good question

  • @yazhinijeyanthi2239
    @yazhinijeyanthi2239 2 ปีที่แล้ว +4

    நீங்க நீதி கிடைக்க உங்க சேனலை மக்களுக்கு தொடர்ந்து கொண்டு சேர்க்கவும்

  • @Hanu0707
    @Hanu0707 2 ปีที่แล้ว +1

    சீமான் சார் பேசுவது சரிதான்.பணத்தைக் கொட்டி கொடுத்து இவங்ளை வசதியும் ஆக்கி விட்டுட்டு,பழியையும் பெற்றவர்களே ஏத்துக்கனுமாம் நல்லாயிருக்கு தனியார் பள்ளிகள் நியாயம்.

  • @MARRS_creatoins
    @MARRS_creatoins 2 ปีที่แล้ว +4

    Srimathi Amma ketkara kelvi onnonnum correct

  • @marimuthulogeswary9139
    @marimuthulogeswary9139 2 ปีที่แล้ว

    Nanri mayam chenalukku tkxxxc

  • @mydeenfathima3618
    @mydeenfathima3618 2 ปีที่แล้ว

    Iyya neccayam neti vella vendum iyya🙏🙏🙏

  • @tamilkavi5100
    @tamilkavi5100 2 ปีที่แล้ว

    இந்த அன்னையின் கதறல் 😩😫😥😭😭😭சத்தம் கேட்க்குமா கேட்காதா அந்த செவிடற்ற மூடர்களுக்கு நீதி வேண்டும் நீதி வேண்டும் தன் பிள்ளையை இழந்து வாடும் இந்த. தாய் தந்தையர்க்கு🙏🙏🙏

  • @tamilkavi5100
    @tamilkavi5100 2 ปีที่แล้ว

    இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட அண்ணன் சீமான் ஒருவரால் மட்டுமே முடியும்💪💪💪

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீமதியின் பெற்றோர் தெளிவாக பேசுகின்றனர்.

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 2 ปีที่แล้ว

    அரசியல்வாதிகளே மக்கள் வாக்களித்து தான் நீங்க பதவிக்கு வந்தீர்கள் மக்களுக்கு
    சேவை செய்ய தான் நீங்கள்.அதை விட்டு கொலைகாரன்,கொள்ளைக்காரனுக்கு ஆதரவாக இருந்தால் உங்கள் குடும்பம் உருப்படாது அனுபவிப்பீர்கள்.

  • @jamespeterjamespeter307
    @jamespeterjamespeter307 2 ปีที่แล้ว +4

    Tamil endru solladai nibandh Naan Tamilan Annan Siman👌👌👌👌👌👌👌👌👌👌👌👉🤛🤜👉💪💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍

  • @devarajl6404
    @devarajl6404 2 ปีที่แล้ว +1

    இந்த பள்ளி தாளாளர் பல பேருக்கு இந்த பிரச்சனைக்காக அதிகமான லஞ்சம் குடுத்து இருக்கிறான்,
    அந்த பணத்தை மாணவ செல்வங்கள் மீது திணிப்பார்கள், அதனால மக்களே உங்க நன்மைக்காக அந்த பள்ளியில் யாரும் சேர வேண்டாம் , அரசாங்கம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காது, மீண்டும் பள்ளி திறந்து அந்த சக்தி குற்றவாளியையும் தப்பிக்க வைத்து மீண்டும் அவன் அராஜகத்தை ஆரம்பித்துவிடுவான்
    மக்களே அவனுக்கு அரசாங்கம் பாடம் புகட்டாது, இனி தர்மத்தை நிலைநாட்டவேண்டும் என்றால் மக்களே நமக்கு நாமே முடிவெடுத்து கொள்வோம் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டாம், வருங்கால குற்றவாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும் எடுத்துகாட்டாகவும் அமையும் மற்றும் இந்த செயலை செய்யும் மக்களாகிய நமக்கும் புண்ணியம் வந்து சேரும் 🤝🙏👍
    அவனே பள்ளியை மூடிவிட்டு கிளம்பி விடுவான்

  • @ManojKumar-hk9ut
    @ManojKumar-hk9ut 2 ปีที่แล้ว +3

    Education private akki, nama panatha kola aduchanuga.... Ipo nama pasanga uyir ku mathipu illama akitanunga... Inum ena ena koduma pana poranungulo ... Ethana paeru sethalum namalum thiruntha mattom.. private school poi tha queue la nipom... Education yum medical lyum public sector akunga please ..

  • @sidsrirammobile3920
    @sidsrirammobile3920 2 ปีที่แล้ว +1

    Tamil community specially in Tamil Nadu wake up. How long cheats by others. Wake Up Tamilah. From Malaysia

  • @неяо
    @неяо 2 ปีที่แล้ว +3

    கிருஷ்ணசாமி 🙏 சார்

  • @loveking3891
    @loveking3891 2 ปีที่แล้ว +3

    நல்ல வேலை நான் தமிழ் நாட்டில் பீர்றக வில்லை 🙏🙏.. லூசு பசங்களா jail க்கு போனா என்ன? jail la சக வசதி இருக்கு 🙆‍♂️🙆‍♂️🤣🤣🤣 ரொம்ப அப்பாவியா இருக்காங்களே 🤣🤣🤣🙏🙏

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว +3

    மன்னாங்கட்டி விடுதி காவலரா
    ஊர் president டா 🤔 இல்லை பெயர் ஒன்றாக இருக்கிறதா 🤔
    Party யை தலைமை தாங்கியவர் யார் எதற்கு party 🤔
    Party நடந்த தேதி 🤔

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 ปีที่แล้ว

    Kovai -Gst School - பெற்றோர்கள் கேட்கவேண்டும் அது அவர்களின் கடமை. எல்லாத்துக்கும் தலைவரகளே கேட்டுக் கொண்டு இருக்கமுடியாது

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +7

    Dr.krishnasamy sir,srimathi was rapped and murdered by sakthi school owner sons who absconded to foreign country.who are culprits and ought to be arrested and hanged or given life imprisonment .JUSTICE FOR SRIMATHI

    • @vasanthasingarayan3128
      @vasanthasingarayan3128 2 ปีที่แล้ว

      Very very true……. Future childrens safety 🙈🙈🙈🙈🙈🙈

  • @mangai7917
    @mangai7917 2 ปีที่แล้ว +4

    Seeman Anna yeppavume correct ah dhan pesuvar Anna...srimathi Thangachiki Neethi kedaithal Migavum Nallathu...

  • @rameshss1756
    @rameshss1756 2 ปีที่แล้ว +2

    I think your next video is பால்கனிக்கு வந்த அல்கொய்தா தலைவரே சுட்டு கொன்ற அமெரிக்கா 👍👍

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +7

    Owner birthday birthday parity was celebrated on first day and drunken by sakthi school owner sons who are culprits .police department is not good one .

  • @sumesheditz4160
    @sumesheditz4160 2 ปีที่แล้ว

    அல்கொய்தா தலைவர் சிஐஏ வால் வீழ்த்தப்பட்டது இது குறித்து தங்கள் பதிவுக்கு காத்திருப்பு.........⚠️🧑‍💻

  • @nagarajanambigainathan9093
    @nagarajanambigainathan9093 2 ปีที่แล้ว +11

    இந்த பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைப்பது பெற்றவர்களே தங்கள் குழந்தைகளை புதை குழியில் தள்ளுவதற்கு சமம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் 😥💔🙏

  • @vedadhandu2271
    @vedadhandu2271 2 ปีที่แล้ว

    🙏🙏 thx

  • @margretlourdubenedict1229
    @margretlourdubenedict1229 2 ปีที่แล้ว +2

    We want justice for child

  • @keerthi7308
    @keerthi7308 2 ปีที่แล้ว

    ஜயா அவர்கள் ஜந்து பேருக்கு சரியான தண்டனை விதித்து வேண்டும் தயவு செய்து பணிவுடன் கேக்கிறேன் சிமான் அண்ணன் சூப்பர் ஸ்ரீமதி பாப்பா நினைத்தால் பிள்ளைகள் ஸ்கூல் விட பயமாக இருக்கிறது

    • @keerthi7308
      @keerthi7308 2 ปีที่แล้ว

      நாட்டில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா பெண் பிள்ளைகள் எப்படி இந்த உலகம்த்தில் வாழா

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +6

    Porukki government has to trace out the culprits and arrest and grant life imprisonment. CBI OUGHT TO ENQUIRE SRIMATHI CASE.
    cbcid is not honest .LET CENTRAL GOVERNMENT CID OUGHT ENQUIRE AND ARREST THE TWO SONS AND GRANT LIFE IMPRISONMENT.

  • @banupriyapriya217
    @banupriyapriya217 2 ปีที่แล้ว

    Seemaan anna correct aa thaa sollirukanga

  • @muniyaselvam7931
    @muniyaselvam7931 2 ปีที่แล้ว +4

    Shailendra Babu🩴🩴🩴🩴

  • @rajakathiresan597
    @rajakathiresan597 2 ปีที่แล้ว +6

    டாக்டர் கிருஷ்னசாமி எத்தனை நாளைக்கு பிறகு வாந்தார் எல்லாம் அரசியல்.

  • @revathivasudev7812
    @revathivasudev7812 2 ปีที่แล้ว +7

    idhu 100% Murder

  • @boyraja7487
    @boyraja7487 2 ปีที่แล้ว +6

    Please give police department for do their job as well 👌 RIP srimathi 🙏...

    • @yamunakandasamy6887
      @yamunakandasamy6887 2 ปีที่แล้ว +1

      they are noy doing their job, you know who they work for

    • @boyraja7487
      @boyraja7487 2 ปีที่แล้ว

      @@yamunakandasamy6887 hope.. all be fine...

    • @yamunakandasamy6887
      @yamunakandasamy6887 2 ปีที่แล้ว +1

      yeah, you hope that.

    • @boyraja7487
      @boyraja7487 2 ปีที่แล้ว

      @@yamunakandasamy6887 .. what to do??? Some time we must trusting some person to survive the situation 🙈🙊🙈

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ🙏

  • @sumithra107
    @sumithra107 2 ปีที่แล้ว

    Hats off to Srimathi's Mother. All her questions are gems. She speaks like a lawyer and she is fighting for justice. She is concerned about other students too. Hope all those involved in this case bring the truth out and help the parents to win this case . Thereby giving them justice. Let the child Srimathi's athma get justice. 🙏

  • @vincy8162
    @vincy8162 2 ปีที่แล้ว +5

    Pavam this amma how many time she saying god plz give justice this last to stop this tyep of topic Jesus name plz 😭😭 govt dead?

  • @harriszone4669
    @harriszone4669 2 ปีที่แล้ว +7

    Seeman pesradhu saridhan thonudhu

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +2

    Sakthi school owner does collapsing the case in another way .please don't grant bail they will erase the it

  • @sellakumars4975
    @sellakumars4975 2 ปีที่แล้ว +2

    Justice srimathi masani Amman Pollachi

  • @susan26able
    @susan26able 2 ปีที่แล้ว +2

    Thank you for having a heart for justice. Keep up the goid work.

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 2 ปีที่แล้ว +3

    Why should only point out some groups. What about that school chairman party. CBI is under the control of central govt. He is also the supporter of BJP. We want justice to Srimathi. Nakeeran investigation gives more evidence. Let CBCID investigation continue.

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 2 ปีที่แล้ว +2

    முக்குத்து தலைவர்கள் எங்கே

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 2 ปีที่แล้ว +1

    It is very very sad….. why child’s parents not informed anything about their child’s death.

  • @Tamil_ED
    @Tamil_ED 2 ปีที่แล้ว

    I loos my trust from DMK, ADMK, BJP..
    but NTK is totally different..

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 2 ปีที่แล้ว

    அனைத்தும் சைலேந்திரபாபு க்கே வேளிச்சம்...

  • @tamisullahrajmohamed4189
    @tamisullahrajmohamed4189 2 ปีที่แล้ว +9

    DMK government should handle this case properly,
    DMK government should not forgot the past- TN people gave second chance to Mr stalin, so DMK have to utilities it properly.

    • @hcmkarthick
      @hcmkarthick 2 ปีที่แล้ว +2

      Mr. Stalin is wasting this opportunity

  • @arulmary603
    @arulmary603 2 ปีที่แล้ว +1

    Pls talk about Jack ma, china BILLANOIRE vanishing. Thanks, it's not a laughing business, we need justice, Seemon speaks as a democratic parent of the country India, don't interrogate a teenager parents, some political game played. CBI needs to be strictly with truth.

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 2 ปีที่แล้ว +1

    இன்னும் ஏன் அங்கே படிக்க வேண்டும்

  • @shobhanaren27
    @shobhanaren27 2 ปีที่แล้ว

    Yella schools undertaking edukaraamga pa not only this school

  • @malikgabose649
    @malikgabose649 2 ปีที่แล้ว +2

    K.K.SAKTHI SCHOOL IL + 2. MANAVIKU (1. LY 1 ) KU PAATHUGAAPU KOODUKA MUDIYAADHA SCHOOL
    NIRVAAGAM. 9.TO.12. TH STD STUDENTS KU KOODUKUMAA 🤔🤔🤔
    ARASUM 🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
    WE NEED JUSTICE _ SRIMATHI ⚖

  • @esakkimuthu3021
    @esakkimuthu3021 2 ปีที่แล้ว

    Ukkaran vs ர‌ஷ்யா update வரல OK bro no problem bro

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 2 ปีที่แล้ว

    பெற்றோர்களின் வரட்டு கௌரவம் தான் மூல காரணம்

  • @laalusworld679
    @laalusworld679 2 ปีที่แล้ว

    Kallakurichi schoolel marubadiyum students serndu padikka koodathu. School students kitta vangina feesai thiruppi tharanum. Pen pillaigalai enda schoolil serkadeergal. Meendum endu padikkavaikkum perents samooga poruu elladavargal.

  • @visusamy3749
    @visusamy3749 2 ปีที่แล้ว +5

    ஆத்திரத்தில் பெற்றோர் தவறாக வழிநடத்துவதாக தோன்றுகிறது ஆதாரமில்லாத வாதங்களை முன் வைக்கிறார்கள் விசாரணைக்கு தேவையான நேரம் கொடுக்க வேண்டும்

    • @krisen5287
      @krisen5287 2 ปีที่แล้ว +3

      உனக்கு பிள்ளை இல்லையா?

    • @visusamy3749
      @visusamy3749 2 ปีที่แล้ว

      @Partheeban M whats ur logic 🤣

    • @visusamy3749
      @visusamy3749 2 ปีที่แล้ว +1

      @Sivatmiika R ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவியை திரும்ப அலைய பள்ளியில் சேர்க்க சலுகையாக நீங்கள் அந்த பள்ளியில் கட்டிய கட்டணத்தை கழித்து கொண்டு மீதி தொகையை இங்கே கட்டுங்கள் என்று சொன்னால் அங்கே கட்டிய கட்டணத்தை இங்கே திருப்பி தருவார்களா?
      எத் தனை வீடுகளில் தம்பி அக்கா என்று அழைக்கிறார்கள் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்
      குற்றம் நடந்த இடங்களை போலீசார் விசாரணை முடியும்வரை சீலிட்டு வைப்பார்கள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரியாதா
      இதெற்கு முன் பள்ளியில் பல மரணங்கள் என்று சொல்வதெற்க்கு ஆதாரம் இல்லை இப்போது போராடும் கம்யூனிஸ்டுகளே நாங்கள் ஒரே மரணத்துக்குத்தான் போராடியுளாம் என்று சொல்லியுள்ளனர்
      சவுக்கு சங்கர் சொல்லும்வரை வேறுபள்ளியில் சேர்த்து திரும்பி வந்தது ./கடித விவகாரம் பற்றி நக்கீரன் பேட்டியில் டிரைவர் தாயிடம் தெரிவிக்கப்பட்டதாக சொல்லியுள்ளார் .அது பற்றி மூச்சு விடவில்லை

    • @visusamy3749
      @visusamy3749 2 ปีที่แล้ว

      @Partheeban M probablyy u might be one of the rioter🤣