ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அந்த மாணவிய பத்தி தப்பா பேசுவியா ? : கோபமடைந்த மணி | Journalist Mani Interview on Kallakurichi Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ค. 2022
  • #Newsglitz #JournalistMani #Kallakurichi
    Ramalingam hails from Periya Nesalur near Veypur in the Cuddalore district. His daughter was studying in a hostel at a private matriculation high school in Kaniyamur, near Chinnasalem, Kallakurichi district.
    KRATOS - GEAR UP
    C/o - EZEEKART CREATION LLP
    No 65 Habibullah road
    T nagar chennai -17
    Ph - +91 81482 73270
    www.gokratos.com
    E mail - help@gokratos.com
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 545

  • @nagarajanp4782
    @nagarajanp4782 2 ปีที่แล้ว +125

    அய்யா மணி மிக மிக நேர்மையானவர் வாழ்க
    உங்கள் மன வேதனை நானும் அனுபவி க்கிறேன்

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 2 ปีที่แล้ว

      S sar

    • @jayarambalasubramanian9013
      @jayarambalasubramanian9013 2 ปีที่แล้ว +2

      He is one sided .kidky go through the interview he never mentioned the rowdies involvement in violence

    • @srikanthmba5770
      @srikanthmba5770 2 ปีที่แล้ว +2

      @@jayarambalasubramanian9013
      Sir rowdies you are correct, but why that school itself arrange people to erase the facts and for insurance amount, think in that perspective

    • @vanitha4242
      @vanitha4242 2 ปีที่แล้ว +1

      எல்லோருக்கும் அந்தந்த வயசில வர்றதுதான் but நான் தப்பா தவறா யாருக்கும் எழுதலையே என் friend நவாஸ் தவிர ேவேறு யார்க்கும் எழுதலை நான் தவறா கடிதம் எதுவும் எழுதலையே

    • @sakthinarasimhan9515
      @sakthinarasimhan9515 2 ปีที่แล้ว

      Yes, nanum 😭😭😭

  • @vasantha.s.9903
    @vasantha.s.9903 2 ปีที่แล้ว +44

    மணி சார் நீங்க சொல்வது உண்மை 100/100 Driver,watchman,Govt hospital employ 's இந்த நிமிஷம் வரை விசாரிக்கலை , தவிர்க்க படுகிறது

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +13

    அருமை,👏🙏🔥👌💥💯 உண்மை 🤐 சவுக்கு போன்ற கயவர்களை தீர விசாரிக்க வேண்டும்

  • @RamaniKumarm
    @RamaniKumarm 2 ปีที่แล้ว +69

    Slipper shot to Savku shankar, hats off Mani...

    • @bharanidharan4148
      @bharanidharan4148 2 ปีที่แล้ว +3

      Poda loosu

    • @cmlogeshcm2239
      @cmlogeshcm2239 2 ปีที่แล้ว +3

      @@bharanidharan4148 ஏய் சாந்தி என்ன fake id யா 😂🤣🤣🤣

    • @bharanidharan4148
      @bharanidharan4148 2 ปีที่แล้ว +1

      @@cmlogeshcm2239 ne poi edu vandi.

    • @karthikeyan3562
      @karthikeyan3562 2 ปีที่แล้ว +1

      Payithiyam மணியும், சவுக்கு சங்கர் ரெண்டு பேரும் ஒன்னு டா வெளிய சண்ட போடுற மாரி பேசிகுவாங்க ஆனா ரெண்டு பேரும் ஒன்னு டா 🤣🤣🤣🤣

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว

      " அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினார்கள் "
      இதையே இப்பதான் கண்டுபிடிச்சுதா உங்கள் காவல்துறை?? 🤬
      இவ்வளவு நாள் என்ன...... ??
      எதுக்கு உளவுத்துறை? எதுக்கு ஒரு அமைச்சர்?
      முடியவில்லை என்றால் பதவியை விட்டு போங்கள்.

  • @naganathannn8476
    @naganathannn8476 2 ปีที่แล้ว +61

    பெற்றால் பிள்ளையா தான்
    பெற்ற பிள்ளையாக நினைத்து நீங்கள் உண்மைய பேசுகிறீர்கள்
    முயற்சியை மேற்கொள்வோம்
    நீங்கள் சொல்வதுநடக்கும்

    • @thangarasuc1084
      @thangarasuc1084 2 ปีที่แล้ว

      நல்க பதிவு நன்றி

    • @anujaanu1199
      @anujaanu1199 8 หลายเดือนก่อน

      ​@@thangarasuc1084😅

  • @magaeshmagaesh4563
    @magaeshmagaesh4563 2 ปีที่แล้ว +48

    சவுக்கு பணத்துக்கு விலை போய் விட்டான்.அவனுக்கு செருப்படி உறுதி..

  • @venkatasubramaniam6002
    @venkatasubramaniam6002 2 ปีที่แล้ว +22

    மணி அவர்கள் மனசாட்சியுடன் பேசியுள்ளார்.

  • @chandraraj3943
    @chandraraj3943 2 ปีที่แล้ว +5

    எத்தனையோ பேர் பேசிய வீடியோவை பார்த்தேன் இந்த குழந்தை விஷயத்தில் நீங்கள் ஒருவர் மட்டுமே மிகவும் தெளிவாகவும் நியாயமாகவும் மிகச் சரியாகவும் பேசினீர்கள் என் கண்களுக்கு கடவுளாகவே தெரியறிங்க உங்கள் பொற்பாதங்களை ஒரு தாயாக வணங்குகிறேன்! 🙏🙏🙏

  • @NGP_BOYS153
    @NGP_BOYS153 2 ปีที่แล้ว +4

    மணி நீதான் பேசுறியா மிக அருமை மிக தெளிவான விளக்கம் நேர்மையான பார்வை ஒரிஜினல் பத்திரிகையாளருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்

  • @user-joseph-s6h
    @user-joseph-s6h 2 ปีที่แล้ว +242

    மணி சார் நீங்க சொல்றது உண்மை, பொதுமக்கள்தான் அந்த குழந்தைக்காக அனுதாபபடுறாங்க வேதனைபடுறாங்க, ஆனா நீதிமன்றமோ ஆளும் வர்க்கமோ இன்றுவரை அந்த பள்ளிக்குதான் ஆதரவா இருக்காங்க. 12 ம்தேதி இரவு என்ன நடந்துச்சினி அந்த ஶ்ரீமதி தங்கைக்குதான் உண்மை தெறியும்.பாமர மக்களுக்கு நீதி ஒரு எட்டாக்கனியோகவே இருக்கு

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 2 ปีที่แล้ว

      S sar

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 2 ปีที่แล้ว

      S sar

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      நக்கீரன் பத்திரிக்கையாளர் ஸ்ரீமதியோட வக்கீலிடம் எடுத்த பேட்டியில சில உண்மைகள் பேசினாங்க.இது கொலைதான் 100/

    • @user-rio377
      @user-rio377 2 ปีที่แล้ว +1

      @kusumban Kathaikal ஆமா நல்லா ஜாலியா இருக்கும் அப்ப எல்லாம்🤗

    • @En_Pattu_pillai
      @En_Pattu_pillai 2 ปีที่แล้ว

      Very true

  • @deepandeepu3921
    @deepandeepu3921 2 ปีที่แล้ว +62

    மணி சார் ,
    நீங்க சொல்வது 100 % உண்மை .. 👏
    அரசுக்கு ஆபத்து என்று நீங்கள் சொல்வது உண்மை என்றால் தமிழ்நாட்டின் கதி .. ❔
    நினைக்கவே பயமா இருக்கு .. 🤷‍♂️

  • @paramasivam5350
    @paramasivam5350 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு சம்பவத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றார்கள் இது 2024 தேர்தலில் பிரதிபலிக்கும் அரசு கவனமாக இருக்க வேண்டும் சிறப்பு பதிவு வாழ்த்துகள் மணி ஐயா

  • @Mohanraj-tm4hy
    @Mohanraj-tm4hy 2 ปีที่แล้ว +6

    நன்பனாக இருப்பினும் சவுக்கு சங்கருக்கு சரியான செருப்படி கொடுத்தார் மணிசார்

  • @narayananmohan342
    @narayananmohan342 2 ปีที่แล้ว +8

    ஆழ்ந்த பார்வை/அலசல். அருமை.

  • @Rajeshkumar-kq2ty
    @Rajeshkumar-kq2ty 2 ปีที่แล้ว +104

    பணம் அதிகாரம் தான் வெற்றி பெறுகிறது சாதாரண மக்களுக்கு நீதி இல்லை

    • @rangaprasadrangarajan7348
      @rangaprasadrangarajan7348 2 ปีที่แล้ว +1

      Correct 💯💯

    • @vickyanna5411
      @vickyanna5411 2 ปีที่แล้ว

      கல்லூரி நிர்வாக நாய்களை கொல்லனும்.

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 ปีที่แล้ว +11

    மணி சார் உங்கள் பேச்சு அருமை உண்மை உள்ளதும் கள் பேசுவது கரெக்ட் சார் உங்கள் மீத மிகுந்த மரியாதை உள்ளது

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +69

    ஸ்டாலின் இறந்த குழந்தைக்கு வருத்தமே தெரிவிக்கவில்லை🤬🤬🤬🤬

    • @silambarasanm9933
      @silambarasanm9933 2 ปีที่แล้ว +1

      செத்து போனது ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பொண்ணு தான........ இதே ஒரு கட்சி தலைவர் பொண்ணோ ஒரு தொழில் அதிபர் பொண்ணாவோ இருந்திருந்தா எல்லாம் நேர்ல போய் ஆறுதல் சொல்லிருப்பாங்க......இந்நேரம் குற்றவாளிய கைது பண்ணிருப்பாங்களே....

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s 2 ปีที่แล้ว +1

      @@rajuraju2356 dai posco rule pati name sollakutathu TH-camrs etha meri pesalam constitution head pesa kutathu action edupomnu sollirukar

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว

      Vidiyal Vanthiduchuuuuuu

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว +1

      " அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினார்கள் "
      இதையே இப்பதான் கண்டுபிடிச்சுதா உங்கள் காவல்துறை?? 🤬
      இவ்வளவு நாள் என்ன...... ??
      எதுக்கு உளவுத்துறை? எதுக்கு ஒரு அமைச்சர்?
      முடியவில்லை என்றால் பதவியை விட்டு போங்கள்.

  • @tneducationinfo4884
    @tneducationinfo4884 2 ปีที่แล้ว +16

    செம மணி சார் பாக்ஸோ சட்டம் குறித்து பல தற்குறிகளுக்கு தெரிவதில்லை.

  • @baskarr1030
    @baskarr1030 2 ปีที่แล้ว +8

    திறமையாளர், உண்மை சார்ந்த பத்திரிக்கையாளர்..... என்பதற்கு மணி சார் மிக பெரிய உதாரணம்........

  • @josephjoseph9928
    @josephjoseph9928 2 ปีที่แล้ว +10

    முழுவதும் பாருங்கள் அருமையான.. பதில்கள்.. 🙏🙏🙏🙏👏👏👏👏

  • @jaganthiru16
    @jaganthiru16 2 ปีที่แล้ว +31

    I don't comment on any issues but I'll watch the interview's. Mr. Mani has has told the truth media.

  • @bilenthiranraja7678
    @bilenthiranraja7678 2 ปีที่แล้ว +19

    Very talent Man, All words true

  • @vickycool4019
    @vickycool4019 2 ปีที่แล้ว +9

    சவுக்கு ku சவ்வுகு அடி கொடுத்த உண்மையான நேர்மையான பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்து தலை வணங்கி வாழ்த்துகிறேன்

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 ปีที่แล้ว +9

    Mani அவர்கள் மேல் மிகப்பெரிய மரியாதை வருது but இதுக்குமேல சவுக்கு சங்கர் கூட சக மீடியா person apdinu entha sagavaasamum vechuraathinga ayya 🙏 மனசாட்சி இருக்க யாரா இருந்தாலும் சவுக்கு சங்கர் ah அறவே ஒதுக்கிருங்க

  • @arunachalammurugesan8107
    @arunachalammurugesan8107 2 ปีที่แล้ว +5

    100% உன்மை. மனம் வலிக்கிறது (child),

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 2 ปีที่แล้ว +16

    Thank you very much Mr. Mani sir powerful questions to s Shankar 👌👌👌🙏🙏🙏

  • @user-joseph-s6h
    @user-joseph-s6h 2 ปีที่แล้ว +88

    சவுக்கு சங்கர்னு ஒரு மனநோயாளிதான் எல்லாம் பக்கத்துல இருந்து பார்த்தமாதிரி அந்த குழந்தை மரணம் தற்கொலைதான் காதல் பிரச்சனைனு சொல்றாரு.

    • @boyraja7487
      @boyraja7487 2 ปีที่แล้ว

      Maybe.. iruhkehlam...

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 ปีที่แล้ว

      D பிளாக் படத்தில் கல்லூரியில் சிறுத்தைகடித்து மரணம் பௌர்ணமிஅன்று

    • @rangaprasadrangarajan7348
      @rangaprasadrangarajan7348 2 ปีที่แล้ว +2

      @@boyraja7487 Love lam irukka vaipuae illa...

    • @boyraja7487
      @boyraja7487 2 ปีที่แล้ว

      @@rangaprasadrangarajan7348 ... I also hope.. that's not true

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      @@user-ht5mq8yt3m என்ன புரியும்படி சொல்லுங்க.

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 ปีที่แล้ว +16

    மணி சார்! உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை.
    காவல்துறையும் அரசு நிர்வாகங்களும் பள்ளிக்கு இன்றுவரை பக்க வாத்தியம் வாசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
    முதல் மீது இருந்த நம்பிக்கை தற்போது எனக்கு இல்லை. மாணவியின் மரணத்தை திசை திருப்பும் பணியினை ஊடகங்கள் செவ்வனே செய்கின்றான். இது வேதனை.
    மாணவிக்கு நீதி கிடைக்குமா?

  • @anands8400
    @anands8400 2 ปีที่แล้ว +14

    Well said sir..
    Still As a mother..
    Not able to come from the shock and injustice to that child😔

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว +2

    Thank u mani sir spoken in a true manner.

  • @RajaPaviya
    @RajaPaviya 2 ปีที่แล้ว +4

    எப்போதும் உண்மையின் பக்கம் பேசுவார் (அண்ணன் மணி)

  • @duraipandian8802
    @duraipandian8802 2 ปีที่แล้ว +3

    Royal salute. Mr MANI

  • @helenjaganathan4937
    @helenjaganathan4937 2 ปีที่แล้ว +2

    Good direct slap to savukku.. very valuable questions .. really good speaker.. every humans voice..

  • @karpagampalaniswamy2063
    @karpagampalaniswamy2063 2 ปีที่แล้ว +7

    Hats off to you sir for your wonderful explanation why people's like you are not in power

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว +2

    Mani sir really you are great and excellent speaking. Thanks very much sir your honest speaking

  • @pandiselvi2939
    @pandiselvi2939 2 ปีที่แล้ว +2

    எல்லா நியூஸ் chennal க்கும் ஸ்கூல், காலேஜ் சொந்தமா இருக்கு மணி sir.

  • @pavadharinevimal2026
    @pavadharinevimal2026 2 ปีที่แล้ว +17

    சவுக்கு இடையில் கொஞ்சம் நாள் நல்ல பெயர் வாங்கி இருந்த.நி அன்னைக்கு பேசும் போது தெரிந்த து .உனக்கு நேரம் சரியில்லை என்று .

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 2 ปีที่แล้ว +7

    சவுக்கு தாக்கப்பட்டர், நான் என்னமோன்னு நெனச்சேன் அந்த சவுக்க கேவலமா பேசுவாபலா ன்னு நினைக்கல,
    என்னமோ, journalist மணி, ஜீவா, போன்றோர் 🔥🔥🔥🔥🔥

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว +8

    Thanking you sir Arumaiyana speech unmaiyaana speech vazhghavalamudan valargaungalthondu

  • @vasantha.s.9903
    @vasantha.s.9903 2 ปีที่แล้ว +16

    மணிசார் நீங்க சொல்வது உண்மை, உண்மை மறைக்க,தவிர்க்க படுகிறது,சாதாரனமக்களுக்கு புரியும் உண்மை , அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு புரியாதா! என்ன?

  • @kokilam8180
    @kokilam8180 2 ปีที่แล้ว +1

    மணி சார் உங்களை பணிந்து வணங்குகிறேன். செம்ம சார்

  • @gangairajanrajan8844
    @gangairajanrajan8844 2 ปีที่แล้ว +2

    100%True sir ur great 🙏sir

  • @saravanan-po7ih
    @saravanan-po7ih 2 ปีที่แล้ว +11

    10 - வருட பசியை தீர்த்து கொள்வதுதான். திமுகவின் நோக்கம் இவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியது, தேர்தலில் சொன்ன வாக்குறுதியையே நிறைவேற்ற முடியாத இவர்கள் எப்படி நியமான அரசு நடத்த முடியும். பணம் oன்று தான் இவர்கள் ளின் நோக்கம்.

  • @sivakumargopalakrishnan6253
    @sivakumargopalakrishnan6253 2 ปีที่แล้ว +11

    மிகவும் சரியான பார்வை. அதே நேரத்தில் கொலையை பின்தள்ளும் அளவீர்க்கு கலவரத்தை நடத்திய கயவர்களையும் விளக்கியது மிகவிம் அழகு

  • @vizdam9537
    @vizdam9537 2 ปีที่แล้ว +6

    Gem of a person .. mani sir

  • @janakibaskarnjanaki6695
    @janakibaskarnjanaki6695 2 ปีที่แล้ว +7

    மணி சார் மிகவும் சிறப்பு ...........

  • @kabilraj7946
    @kabilraj7946 2 ปีที่แล้ว +3

    Yes of course mani sir your is 100 parsonage good importation mani sir my salute 🙏🏻

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว +5

    மணி ஐயா,கலவரத்தைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை.

  • @josephjoseph9928
    @josephjoseph9928 2 ปีที่แล้ว +21

    ஏர் முனையும்
    பேனா ✒ முனையும்
    கோணல் முனையாக
    இருக்க கூடாது

  • @murugansai1464
    @murugansai1464 2 ปีที่แล้ว +17

    எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் நியாயம் வழங்குவான் என்று சாதி மதம் கடந்து சகோதரத்துவம் கொண்ட மனிதாபிமான மக்களாகிய நாம் நினைத்தால் தவறுகள் புரியும் மிருகங்களுக்கு இந்த பிரபஞ்சம் நிச்சயமாக தண்டனை வழங்கும் இது சத்தியம்....... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @samilya2081
    @samilya2081 2 ปีที่แล้ว +2

    Sema sir neega....evalo knowledge 😱.......salute sir

  • @thilageswaran8532
    @thilageswaran8532 2 ปีที่แล้ว +1

    சரியான பதிவு நீங்கள் மட்டும்தான் நேர்மையான பத்திரிகையாளர் நன்றி ஐய்யா

  • @karthikeyannelson1780
    @karthikeyannelson1780 2 ปีที่แล้ว +9

    Seriously he is a good senior journalist

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 ปีที่แล้ว +5

    மணி சார் அவர்கள் சொல்லுவது றூற்க்கு றூறு உண்மை

  • @paramasivamk4278
    @paramasivamk4278 2 ปีที่แล้ว +1

    Old is gold thanks for your advise sir

  • @MuruganNeyveli
    @MuruganNeyveli 2 ปีที่แล้ว +6

    Good speech sir👍..
    Ur observation points.
    1st Education minister -Failed.
    2nd kallakuruchi local Government official -Failed.
    3rd Media's view - Failed.
    Good said sir.

  • @senthuradevi5973
    @senthuradevi5973 2 ปีที่แล้ว +4

    Thank you Mr.Mani sir

  • @grksrl5960
    @grksrl5960 2 ปีที่แล้ว +10

    Extraordinarily explained very clearly. Judicial department & Department of education has to hear and act accordingly. Better late than never. Delayed justice is equal to injustice.

  • @skkumarkumaar50
    @skkumarkumaar50 2 ปีที่แล้ว +4

    Mani Anna
    We students all are stand with you. Super.

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 2 ปีที่แล้ว +6

    Hats off Mani sir !! Such a clarity of thoughts required and you have brought to the table

    • @dhanarajn8868
      @dhanarajn8868 ปีที่แล้ว

      Mr Sankar you are very wrong sir.why . you are very brilliant but.dont loose take sir

  • @skannan9677
    @skannan9677 2 ปีที่แล้ว +2

    Thank you MANI Sir 🙏

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது சரி.

  • @preethiflora9344
    @preethiflora9344 2 ปีที่แล้ว +3

    Very true👏🏽

  • @dhanarajn8868
    @dhanarajn8868 ปีที่แล้ว +1

    Mr.Mani sir you are God .my best wishes your long live sir.your very brilliant sir .

  • @swaminathan.s7741
    @swaminathan.s7741 2 ปีที่แล้ว +2

    Mani sir super journalist solvathellam unmai.

  • @balmar7461
    @balmar7461 2 ปีที่แล้ว +12

    Humanity at it's best. Great vision and policies. Mr. Mani expressed his real professionalism and experience being neutral as a quality journalist. Very rare to see a journalist like him now a days. He has the facts and figures to talk that no one can challenge. Keep in mind that there is no retirement for a journalist. He can rend his service life time. God bless 🙏🙏🙏👍

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 ปีที่แล้ว

    மணி‌‌ஐயா‌‌‌‌நீங்கள்.சொல்வது.அனைத்தும்.உண்மை

  • @rajakumarans3308
    @rajakumarans3308 2 ปีที่แล้ว +28

    மணி sir சொல்றது சரி.

  • @smileinurhand
    @smileinurhand 2 ปีที่แล้ว +5

    " அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினார்கள் "
    இதையே இப்பதான் கண்டுபிடிச்சுதா உங்கள் காவல்துறை?? 🤬
    இவ்வளவு நாள் என்ன...... ??
    எதுக்கு உளவுத்துறை? எதுக்கு ஒரு அமைச்சர்?
    முடியவில்லை என்றால் பதவியை விட்டு போங்கள்.

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 2 ปีที่แล้ว +2

    Well knowledgeable person

  • @ladybird8886
    @ladybird8886 2 ปีที่แล้ว +1

    Respect to you sir

  • @gunaselanseggran4536
    @gunaselanseggran4536 2 ปีที่แล้ว +1

    from malaysia ayya.... miga seriya pesininge....
    get justice for that child! ....As a father of a daughter 3years old... i can feel this magnitude! please get justice!

  • @bossmagicesai4440
    @bossmagicesai4440 2 ปีที่แล้ว +1

    Well speech sir

  • @wanisriwani1933
    @wanisriwani1933 2 ปีที่แล้ว +16

    மிகவும் தெளிவான பதிவு..முதலில் அந்த போலிஸ தலைமை\ மற்ற வேண்டும் அந்த போலிஸ் ஏதோ வாங்கி கொண்டு தில்லு முள்ளு செய்கிரங்கள்...அந்த போலிஸ்

  • @nivinananthnvs8914
    @nivinananthnvs8914 2 ปีที่แล้ว +1

    Great sir.

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 2 ปีที่แล้ว +4

    மணி sir சொல்வது போல ஸ்ரீமதி க்காக பொது மக்கள் தான் நீதிக்காக போராடிகொண்டிருக்கிறார்கள், ஆனால் பள்ளி நிர்வாகமோ, அதிகாரிகளோ மாணவிக்காக அந்த அளவிற்கு அனுதாபப் பட்டதாக தெரியவில்லை. இவர்களுக்கு மனிதநேயமே இல்லையா. ஆண்டவர் தான் நியாயம் செய்யணும்.

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 2 ปีที่แล้ว +5

    பள்ளி கல்வித்துறை இனியாவது எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்....
    முதல்வர் பாரபட்சமற்ற அணுகுமுறை யில் தொடர்ந்து இம்மாதிரி நடக்காமல்
    எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்... .. அவருடைய ஆட்சியில்
    இதுவரை ஒரளவு நல்ல பெயர் கிடைத்தது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்....
    கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்....

  • @vigneshkumar6211
    @vigneshkumar6211 2 ปีที่แล้ว +5

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை செயல்படவே இல்லை

    • @pushpakk2049
      @pushpakk2049 2 ปีที่แล้ว +1

      Yes yes yes true

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +1

      அவனுக்கு பள்ளி கலவரம் பற்றிய கவலை.ஒரு உயிர் தானே போச்சுனு பேசுகிறார்.

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว

      " அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினார்கள் "
      இதையே இப்பதான் கண்டுபிடிச்சுதா உங்கள் காவல்துறை?? 🤬
      இவ்வளவு நாள் என்ன...... ??
      எதுக்கு உளவுத்துறை? எதுக்கு ஒரு அமைச்சர்?
      முடியவில்லை என்றால் பதவியை விட்டு போங்கள்.

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +1

      @@smileinurhand இதை கண்டு பிடிச்சு சொன்ன அந்த அதிகாரி சஸ்பென்ட் ஆயிட்டார்.என்னநியாயமான அரசு
      ஸ்டாலின் மசுறு ஆட்சி இது

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว +1

      @@selvams9850 நம்பி போட்டதுக்கு வைச்சு செய்யுரார்.

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 2 ปีที่แล้ว +2

    கோர்ட் சரியாக நடந்தால் நாம் பேச தேவை இருக்காது ......அப்படி‌‌ நடக்காவிட்டால் சம்மந்த பட்டவர்கள் அப்பல்லோவில் தண்டிக்க படுவார்கள்

  • @leocharles6664
    @leocharles6664 2 ปีที่แล้ว +6

    love you mani on 38 minutes.

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 2 ปีที่แล้ว +8

    மணி சார், வன்முறையை ஜல்லிக்கட்டில் போலீஸ் வாகனங்களுக்கு தீவைத்ததுபோல் வன்முறையை அரசே செய்தால் ஏன் அந்த அரசை தண்டிக்கபவில்லை ???

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +2

    மணி சார் 🙏🙏🙏🙏🙏

  • @jothig9204
    @jothig9204 2 ปีที่แล้ว +3

    Mani sir.... proud of you sir.... thank you 👌👍

  • @SenthilKumar-zs4jw
    @SenthilKumar-zs4jw 2 ปีที่แล้ว +3

    Sir your words 100 percent are sure

  • @shivavishnulolly
    @shivavishnulolly 2 ปีที่แล้ว +6

    Very valid questions by Mani. He exposed sankars below the belt blows, which are very unkind to the kid and the family.

  • @sirajuddeenm8051
    @sirajuddeenm8051 2 ปีที่แล้ว +2

    Weldone Mr. Mani

  • @kalai9287
    @kalai9287 2 ปีที่แล้ว +2

    Hats off Mani Sir 🙏🏻

  • @nagarajl9028
    @nagarajl9028 2 ปีที่แล้ว +2

    Great Speech 👌👌👌👌👌

  • @thoulathnisha2791
    @thoulathnisha2791 2 ปีที่แล้ว +3

    Mani sir thank you neenga peasuvadhu 100 % unmai pothu makkalin kuralay olitheergal

  • @sritexatmstore7026
    @sritexatmstore7026 ปีที่แล้ว +1

    Thank you manii sir say many more tims

  • @bennyvlogtamil2245
    @bennyvlogtamil2245 2 ปีที่แล้ว +1

    Nice speech mani

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi 2 ปีที่แล้ว +3

    Mani sir thank you with tears sir

  • @devasagayam.j9907
    @devasagayam.j9907 2 ปีที่แล้ว +12

    தலைவரே .. இன்னும் உண்மை வெளியே வரவில்லை .. .. அந்த மாணவி hostel la சேந்து 10 days thaan aavudhu .. Adhu ஏன் & எதற்க்குனு சொன்னால் உண்மை தெரியும் அனைவருக்கும் .. உண்மை வந்தால் பெரிய பெரிய problem aagumnu theriyum ellarkum ...

  • @kbalars
    @kbalars 2 ปีที่แล้ว +3

    மணி sir, 360 degree கோணத்தில் எந்த ஒரு பிரச்னையையும் அணுக வேண்டும்..... 🙏🙏

  • @sakthinarasimhan9515
    @sakthinarasimhan9515 2 ปีที่แล้ว +3

    Savukku Sankar kku nalla sauvkkadi kodutheenga sir 🙏🙏😭😭

  • @user-os9zi6jz9o
    @user-os9zi6jz9o 2 ปีที่แล้ว +3

    You correct sir..

  • @aaronzac7650
    @aaronzac7650 2 ปีที่แล้ว +3

    Very very nice policy...Govt should take necesary action agaist that culprits... Govt shuld pay justice to ஶ்ரீமதி..

  • @leocharles6664
    @leocharles6664 2 ปีที่แล้ว +3

    again i Love Mani especially from 38 minutes.

  • @mrsatlava8485
    @mrsatlava8485 2 ปีที่แล้ว +6

    இங்கு நீதீ வழங்கபடவில்லை விற்கப்படுகிறது...பணம் படைத்தவணுக்கு மட்டுமே நீதீ சாத்தியம்.....வாழ்க பணபலம்....

  • @Gokisna99
    @Gokisna99 2 ปีที่แล้ว +9

    What Mr Mani is saying are valid and acceptable things, at the same time savukku sankar is against the people's trust of course he is nobody to us. All we need is Justice.