அழகாக கருத்துக்களை கூறினீர்கள். ஒரு ஆலோசனை. நீங்கள் படம் போட்டு ,pre diabetic, stage1 stage2 என்று விளக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால் கோர்வையாக விளக்கினால், அதை அனைவரும் செயல் படுத்த வசதியாக இருக்கும்.
நன்றி தங்களின் தெளிவான பதிவிற்கு. 25 வருட கால நீரழிவு சிகிச்சைக்கும் சில சந்தேகத்திற்கும், குறிப்பாக காலை வெரும் வயிற்றுடன் குளுக்கோஸ் அளவு ஏன் அதிக அளவில் உள்ளது மற்றும் அதன் தீர்வு என்ன என்பதை மிக விவரமாக கூறினீர்கள். வாழ்க. தொடரட்டும் உமது மக்கள் பணி.
I am fighting with diabetic for six years, today I heard very clear explanation. My fasting sugar is 150-160 and PP is 180-210. I will remedies for high blood sugar in the morning and I will tell the result.
Excellent exploration! I am pre diabetic for the past 3 years FBS always between 100 to 110.Last week blood works HBAIC 5.8,FBS 110,PPS 115 and my Non HDL cholesterol is high 153.I will try to follow your advice and i will let you know the results. Thank you so much Doctor! GBU! Subscribed!!
These days most doctors don't know much about this, if our suger report is high they will increase the tablets. The doctor who treated me increased the tablets for me. After taking the tablets I feel giddy Ness.I learn a lot After watching this video. God bless you.
எனக்கு sugar leve அதிகம் என்று மருந்து அதிகரித்து கொடுத்தார். அதன் பின்னர் எனது sugar leveஐ உணவின் மூலம் குறைத்தேன். ஆனால் blood check பண்ணினேன் ஆனாலும் sugar level அதிகமாக இருந்தது. இந்த check பண்ணியது labஇல் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.டாக்டர் மருந்தை கூட்டினார். இந்த வீடியோவை பார்த்தப்பின் என் நிலையை உணர்ந்தேன். இரவில் தலை அதிகமாக வியர்த்தது.இப்பொழுது இந்த டாக்டர் படி செய்கிறேன். I am better now.
மேடம் நீங்க இரண்டு டைப்லயும் காலையில் மட்டும் அதிகமா இருக்கு சாப்பிட்டபின் நார்மலா இருப்பதைபத்தி சொல்லியிருக்கிங்க எனக்கு பனிரெண்டு வருஷமா சுகர் இருக்கு இப்பல்லாம் குறையவே மாட்டேங்கிது என்னால் முடிந்த அனைத்தையும் ஃபாலோ பன்றேன் அதனால் தான் பாத எரிச்சல் ப்ரச்னை யாலும் அவதி படறேன் இன்ச் பை இனச்சா அருமையா விளக்கம் தந்தீர்கள் மிகவும் நன்றி நீங்கள் சொன்ன பவுடர் கசாயம் இரண்டையும் ஒரே டைம்ல காலையிலும் இரவிலும் எடுக்கனுமா இல்லை அஸ்வகந்தா காலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்து பின்பு அதிமதுரம் அடுத்து எடுக்கனுமா அஸ்வகந்தா மாத்திரை வடிவில் எடுக்கலாமா ப்ளீஸ் தெளிவு படுத்துங்க என் சுகர் லெவல் குறைய ஒரு ஸொல்யூஷன் சொல்லுங்க ப்ளீஸ்! 🙏🙏🙏
இருவேளை உணவு எடுத்துக்கோங்க, அரிசி மற்றும் அரிசியாலான உணவு ( இட்லி, தோசை) விட்டு விட்டு சிறுதானியங்களை மட்டுமே சாப்பிடவும். இப்படி சாப்பிட்டால் ஓரிரு வாரத்திலே சுகர் கண்ட்ரோலுக்கு வந்து விடும். இதோடு நீங்கள் எடுத்து கொண்டிருக்கும் மாத்திரை மருந்துகளை எடுத்து கொள்ளலாம். மாத மாதம் சுகர் அளவை டெஸ்ட் பண்ணி கொள்ளவும்.
Woww what an explanation suoerb mam. Really very useful to all. I'm having fasting blood sugar level 140 from last month But didn't take any medicine till now Was searching for the information Surely will follow your instructions. Thank you so much for such a wonderful Information to all. Gives confidence
அருமையான விளக்கம் 29 ஆண்டுகளாக சர்க்கரைநோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். எந்த ஒரு மருத்துவரும் இதுபோன்று தெளிவாக சர்க்கரை அளவுகள் ஏன் எதற்காக கூடுகிறது அல்லது குறைகிறது என்று விளக்கியதில்லை . தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரி❤
சகோதரி அருமையான விளக்கம் மேலும் உணவு வகையில் அதிக அதிக கவனம் செலுத்தாமல் எதார்த்தமான உணவினை உட்கொள்ள பரிந்துரை செய்துள்ளீர்கள் எல்லோருக்கும் பிடித்தமான செய்தி நன்றி
19:32 Thank you mam for your detailed explanation. Your explanation and script is Fantastic. Inhave a diubt, what test can be done to check if I have insulin resistance in me?. So we can test and follow accordingly. Also i heard C-Peptide test? What is the importance of this test mam. Can you please explain
Very sorry sir. I don’t aware of the tests. As a therapist we use to know by symptoms and pulse reading . Also I am not prescribing twats and tablets . Only life style modifications .
Beautifully explained Maam.May God bless you! தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்! இது போன்ற அன்பான ,தெளிவாக எடுத்துக் கூறும் அணுகுமுறை எல்லா மருத்துவர்களும் இருந்தால் நன்றாக இருக்கும்.
அழகாக கருத்துக்களை கூறினீர்கள். ஒரு ஆலோசனை. நீங்கள் படம் போட்டு ,pre diabetic, stage1 stage2 என்று விளக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன். ஏனென்றால் கோர்வையாக விளக்கினால், அதை அனைவரும் செயல் படுத்த வசதியாக இருக்கும்.
Ok sir . Thank you
Arumai என் அன்பு சகோதரி! இது வரை யாரும் சொல்வதுல்லை!நன்றி பல பல
🙏
Ulygvbhi Dr hu
Gar
🎉❤😅
❤
நன்றி மேடம். இது போன்ற விளக்கங்கள் இது வரை சொன்னதில்லை.
🙏
நன்றி மேடம் நான் இப்ப தான் diabetic குள்ள வரேன் உங்களுடைய ஆலோசனைகள் எனக்கு தைரியத்தை கொடுத்தது தெளிவான விளக்கம் நன்றி ❤❤❤❤❤❤❤
🙏
நன்றி தங்களின் தெளிவான பதிவிற்கு. 25 வருட கால நீரழிவு சிகிச்சைக்கும் சில சந்தேகத்திற்கும், குறிப்பாக காலை வெரும் வயிற்றுடன் குளுக்கோஸ் அளவு ஏன் அதிக அளவில் உள்ளது மற்றும் அதன் தீர்வு என்ன என்பதை மிக விவரமாக கூறினீர்கள். வாழ்க. தொடரட்டும் உமது மக்கள் பணி.
🙏sir . Kindly share sir
எனக்கு சுகர் இப்போது ஆரம்பம்
என்ன சாப்பிட வேண்டும்
I love ur suggestions and the way you speak.God bless you abundantly.Thanks a lot for ur valuable advice .
🙏
❤❤❤Arumai இவ்வளவு தேளிவாக யாராலும் கூறமுடியாது பயனுள்ள வகையில் விளக்கம் உள்ளது தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏💕🙏💕🙏💕❤❤
ரொம்ப நன்றி 🙏
Verrygood
@@SuprathaWellness
@@SuprathaWellnessSuperpojnt
Good
சகோதரி மிக அழகாக தெளிவாக விளங்கப் படுத்தினீர்கள், இவைகள் எல்லாம் உயிர் காக்கும் அறிவூட்டல் கள் மிக்க நன்றி. 🇨🇦
மிகவும் நன்றி . பகிருங்கள் 🙏
V,v,vverrygood
@@SuprathaWellness
In my 20 years of diabetic fight, today is the first time I heard a good and clear explained terms and remedies. Thank you madam
Thanks a lot sir.
Thanks for your informative explanation.can I meet you in person, diabetic for 15 yrs, chennai
Nightleye control konduvanthu vidalame!
🙏💐 valkavalamudan
@@v.abrahamsunny13❤
மிக அருமையான விளக்கம். வாழ்க வளமுடன் தங்கையே. உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி 🙏
ப
🎉அருமை சகோதரி
இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்லவில்லை❤
மிக்க நன்றி
நீடூழி வாழ்க
🙏
நீண்டநாள் நான்கொண்டிருந்த சந்தேகத்தை மிகத்தெளிவாகசொல்லி போக்கியதற்கு மிகவும் நன்றி. யாரும் சொல்லாத நல்ல விளக்கம்.
🙏
மிக அருமையான ,அறிவியலை தெளிவாக,தீர்வுகளை எளிமையாய் சொல்லி உள்ளீர்கள்.மிக்க நன்றி
🙏
மிக அருமையான பதிவு எந்த மருத்துவரும் இப்படி ஒரு விளக்கம் தரவில்லை மிக்க நன்றி மேம்
Thanks a lot Mam . Kindly share to create awareness
I am fighting with diabetic for six years, today I heard very clear explanation. My fasting sugar is 150-160 and PP is 180-210. I will remedies for high blood sugar in the morning and I will tell the result.
Sure mam.
Kindly share your experience
உங்களுடைய விளக்கம் மிக நன்று.
அதனை இனி கடை பிடிக்கிறேன். நல்ல முன்னேற்றத்துடன் விரைவில் பதிலை பதிவு செய்கிறேன்.
மிக்க நன்றி.
ராஜன்
Yes sir . 🙏
Aàànq
1
@@SuprathaWellness
நீங்கள் சொன்ன எல்லா வகையான கருத்துக்கள் அனைத்தும் மிக மிக அருமை தெளிவாக சொன்னீர்கள் நன்றி டாக்டர் நான் இதை கடைபிடிக்கிறேன்
🙏. Kindly share to your friends and relatives mam
Excellent exploration! I am pre diabetic for the past 3 years FBS always between 100 to 110.Last week blood works HBAIC 5.8,FBS 110,PPS 115 and my Non HDL cholesterol is high 153.I will try to follow your advice and i will let you know the results. Thank you so much Doctor! GBU! Subscribed!!
🙏
பொருமையாக நிதானமாக
விளக்கமாக சுகர் பற்றி முக்கியமான விஷயங்களை சொன்னதற்கு நன்றி.
🙏
🎉 vazhgavalamudan 🙏💐
These days most doctors don't know much about this, if our suger report is high they will increase the tablets. The doctor who treated me increased the tablets for me. After taking the tablets I feel giddy Ness.I learn a lot After watching this video. God bless you.
Feel blessed Mam
இவர்கள் சொன்னதை செய்துபார்த்தீர்களா? என்ன Result கிடைத்தது. அதை சொன்னால் பலருக்கு நன்மை பயக்கும்.
எனக்கு sugar leve அதிகம் என்று மருந்து அதிகரித்து கொடுத்தார். அதன் பின்னர் எனது sugar leveஐ உணவின் மூலம் குறைத்தேன். ஆனால் blood check பண்ணினேன் ஆனாலும் sugar level அதிகமாக இருந்தது. இந்த check பண்ணியது labஇல் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.டாக்டர் மருந்தை கூட்டினார். இந்த வீடியோவை பார்த்தப்பின் என் நிலையை உணர்ந்தேன். இரவில் தலை அதிகமாக வியர்த்தது.இப்பொழுது இந்த டாக்டர் படி செய்கிறேன். I am better now.
super
மிகவும் நன்றி டாக்டர் இன்று தான் உங்க பதிவு பார்த்தே ன் 🙏🙏
🙏. Kindly watch other videos too
காலையில் Blood sugar control tips is extremely super.
This video is an eye opener since I have suffering from high sugar especially in the moring.
🙏
மேடம் நீங்க இரண்டு டைப்லயும் காலையில் மட்டும் அதிகமா இருக்கு சாப்பிட்டபின் நார்மலா இருப்பதைபத்தி சொல்லியிருக்கிங்க எனக்கு பனிரெண்டு வருஷமா சுகர் இருக்கு இப்பல்லாம் குறையவே மாட்டேங்கிது என்னால் முடிந்த அனைத்தையும் ஃபாலோ பன்றேன் அதனால் தான் பாத எரிச்சல் ப்ரச்னை யாலும் அவதி படறேன்
இன்ச் பை இனச்சா அருமையா விளக்கம் தந்தீர்கள் மிகவும் நன்றி நீங்கள் சொன்ன பவுடர் கசாயம் இரண்டையும் ஒரே டைம்ல காலையிலும் இரவிலும் எடுக்கனுமா இல்லை அஸ்வகந்தா காலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்து பின்பு அதிமதுரம் அடுத்து எடுக்கனுமா
அஸ்வகந்தா மாத்திரை வடிவில் எடுக்கலாமா
ப்ளீஸ் தெளிவு படுத்துங்க என் சுகர் லெவல் குறைய ஒரு ஸொல்யூஷன் சொல்லுங்க ப்ளீஸ்! 🙏🙏🙏
Mam pls visit nearby acupuncturist. Capsule Edukalam.
th-cam.com/video/BHACgVPzFkI/w-d-xo.html
இருவேளை உணவு எடுத்துக்கோங்க, அரிசி மற்றும் அரிசியாலான உணவு ( இட்லி, தோசை) விட்டு விட்டு சிறுதானியங்களை மட்டுமே சாப்பிடவும்.
இப்படி சாப்பிட்டால் ஓரிரு வாரத்திலே சுகர் கண்ட்ரோலுக்கு வந்து விடும்.
இதோடு நீங்கள் எடுத்து கொண்டிருக்கும் மாத்திரை மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.
மாத மாதம் சுகர் அளவை டெஸ்ட் பண்ணி கொள்ளவும்.
Pramadam pramadam. God bless you for giving sincere advices
Thanks a lot Mam
Super தீர்வு மேடம் follow பண்றேன் .வாழ்கவளமுடன் பல்லாண்டுகள் அம்மா
மிக்க நன்றி 🙏
Very excellent explanation madam, lots of blessings
Feel blessed mam
Very clear explanation, no unnecessary background music, thank you dear keep it up.
Thanks a lot 🙏
ll
அருமையாகவும் ,மிகவும் எளிமையாகவும் , புரிந்து கொள்ளும் விதமாகவும், கூறினீர்கள் மிக்க நன்றி.
🙏
Arumai arumai sago.... Thanks a ton..❤
🙏
ரொம்ப ரொம்ப நன்றி மேடம் அருமையான விளக்கம்
Very thanks mam. Kindly share mam
நன்றி
Very clear explanation.People can make use of the tips given.🙏
Thanks a lot 🙏. Kindly share
Nice explanation Mam, surely I'll do it on my husband's diabetes, if this work
properly in his health i thank u wholeheartedly
Thanks mam
Thank you so much mam. Very good content. Please suggest a chart for veggies and fruits.
Ok sir
Many Thanks for your valuable suggestions.
Gomathinayakam, Sweden.
🙏kindly share
மிகமிக அற்புதமானதகவல்.
மிக்க நன்றி
நன்றி ஸஹோதரி . அருமையான பதிவு. சற்று முன்புதான் உங்களது பதிவை பார்த்தேன். மிகவும் ஸந்தோஷம். நன்றி நமஸ்காரங்கள். அன்புடன் உடன்பிறவா சகோதரன் சங்கர கிருஷ்ணன். ஸ்ரீ காயத்ரீ மாதா துணை. சரணம் சரணம் சரணம்.
ரொம்ப நன்றி சகோதரர் .
Woww what an explanation suoerb mam. Really very useful to all. I'm having fasting blood sugar level 140 from last month But didn't take any medicine till now
Was searching for the information
Surely will follow your instructions. Thank you so much for such a wonderful Information to all. Gives confidence
Feel blessed 🙏
Mam a small doubt my right leg thumb is having burning sensation sometimes not often. Is there any reason pl clarify me
Thanks. Excellent information
Thank you. Pl subscribe
Very good and correct also detailed explanation on blood level sugar.
So far no one even doctors have not clarified blood sugar changes
Thanks a lot mam kindly share 🙏
please give your number
அருமையான விளக்கம் 29 ஆண்டுகளாக சர்க்கரைநோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். எந்த ஒரு மருத்துவரும் இதுபோன்று தெளிவாக சர்க்கரை அளவுகள் ஏன் எதற்காக கூடுகிறது அல்லது குறைகிறது என்று விளக்கியதில்லை . தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரி❤
🙏. Kindly share to create awareness 🙏
Thank you. Superb explanations
🙏
சகோதரி அருமையான விளக்கம் மேலும் உணவு வகையில் அதிக அதிக கவனம் செலுத்தாமல் எதார்த்தமான உணவினை உட்கொள்ள பரிந்துரை செய்துள்ளீர்கள் எல்லோருக்கும் பிடித்தமான செய்தி நன்றி
Very thanks 🙏and kindly share to spread awareness
Very much thankful message 🙏🙏
🙏
அருமையான பதிவு
இது மாதிரி எவரும் விரிவான தகவல் சொன்னது இல்லை
நல்ல தகவல்
🥰
Beautifully explained.
Thanks a lot mam🥰. Kindly share mam 🙏
Very good explanation thank you 🙏
Thanks a lot . Kindly share 🙏
நீங்க சொன்ன எல்லா தகவலும் மிக அருமை நன்றி
🙏
Now in our country more people are affected with
Diabetic compliant
So also kidney disorders
Yes
விளக்கம் அருமை. எனக்கு உபயோகம் ஆக இருந்தது.
Most welcome mam
Your heart is good mam great service to the diabetic mankind..God bless you.
Feel blessed 🙏. Kindly share sir
Crystal clear explanation on diabetes,very good for the ordinary layman…..
🙏
Thanks for the clear explanation 👍
Thanks Mam . Kindly share to your friends and relatives Mam
Thank you ma'am very useful information for the world God bless you and your family ma'am
Feel blessed 🙏
Thank you for sharing
🙏🏾🙏🏾
Thanks. Kindly share
Solution I காரணத்தோட அழகா explain panniyirukinga. Thank u very much madam.
🙏
19:32 Thank you mam for your detailed explanation. Your explanation and script is Fantastic. Inhave a diubt, what test can be done to check if I have insulin resistance in me?. So we can test and follow accordingly. Also i heard C-Peptide test? What is the importance of this test mam. Can you please explain
Very sorry sir. I don’t aware of the tests. As a therapist we use to know by symptoms and pulse reading . Also I am not prescribing twats and tablets . Only life style modifications .
@@SuprathaWellness Good morning mam. so kind of you to have replied me Mam. Thank you so much and God bless you with happiness Always mam 🙏
நன்றிமா. வாழ்க வளமுடன்.
நன்றி மேடம்🙏
🙏
Excellent, I will follow from today onwards. My fasting sugar is 150 and pp is 130. Regards.
Ok sir
ரொம்ப அருமையான பலவித சந்தேகங்களுக்கும் சேர்த்து ஒரே கேப்சூலில் கொடுத்து உதவினீர்கள். நன்றி டாக்டர்
🙏 mam.அனைவர்க்கும் அனுப்புங்க சிஸ்டர்
Excellent information, well explained madam 👏
Thanks a lot sir
அருமை அருமை அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
🙏
Subject அதிகமாக பேசாமல் Solutions இன்னும் அதிகப்படுத்தினால் நன்று
👍🏻
But my goal is more than solution people should know root cause and they have to try cure themselves with food
Beautifully explained Maam.May God bless you! தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!
இது போன்ற அன்பான ,தெளிவாக எடுத்துக் கூறும் அணுகுமுறை எல்லா மருத்துவர்களும் இருந்தால் நன்றாக இருக்கும்.
Feel blessed for you wishes . Thanks a lot
நன்றி மேடம் 🙏 தெளிவான விளக்கம்
Most welcome mam
அருமை...அற்புதமான பகிர்வு..
🙏
Super
Thanks
Mam semma super ivlo azhaha vilakksma yarum sonnathilla thanks mam vazga valamudan
Very thanks ma for your blessings🙏
அருமையான விளக்கம் சகோதரி மிக்க நன்றி
நன்றி 🙏
Best explanation !!! Thank you Madam.
🙏
Thanks sister
You’re welcome 😊
அருமையான தகவல். இவவளவு அருமையாக பயமுறுத்தல் இல்லாமல் பதிவை போடடுள்ளீர். மிகக நன்றி.
🙏
Very nice explanation..i started taking Athimathuram as per your advice..i am confident i will get results!
Yes sir with life style changes
Excellent and detailed information about diabetes... thanks ma
Thanks a lot 🙏kindly share
Excellent explanation. So far no doctor has explained so nicely. Keep it up. God bless u
Feel blessed 🙏
Thanks so much Amutha Sundar.very essential tips you gave.good advise
Thanks a lot sir
மிக அருமையான விளக்கம். 🎉🎉
🙏
நீடூழி வாழ்க வாழ்க வளமுடன் ❤ எந்த drs. ம் இதுவரை எங்கள் சந்தேகத்திற்கு கொடுக்காத விளக்கம் அதற்கு தீர்வும், மிக்க நன்றி
ரொம்ப நன்றி உங்களோடுய வாழ்த்து
Super mam . Semma information.pls upload GDM diet chart. How to reduce fasting sugar .
Mam watch video again u can understand food
Excellent Explanation ❤
Glad you liked it
அழகா பொறுமையா விளக்குகிறீர்கள். பயனுள்ள தகவல்
🙏
Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum
Augustine violinist from Malaysia
Very thanks sir. Kindly share
அருமையான, அறிவியல் பூர்வ விளக்கம். வளமுடன் வாழ்க.
Very thanks
Very find useful advise and explanation by the Doctor to the diabetic patients of different types. Longlive with your service
Feel blessed mam to get blessing like this, kindly share to your friends and relatives to spread good information
Very nice explanation. My doctor also says this
🙏
Thank u doctor. உங்கள் அறிவுரை Super.
Very thanks mam
Thank you ma
Very useful
God bless you
Thank you very much
Very very clear explanation madam. Thank you so much.
காலை உணவுக்கு முன் பசித்தால் பழம் சாப்பிடலாமா
Yes sir . Unripe fruits and then should reduce food quantity also it depends upon your sugar reading sir
மிக அருமை சிஸ்டர்... Thankyou very much... 🙏🏼
🙏
Thank you. You explained so well. My doubt is cleared.
🙏
Good evening madam,
Excellent information about controlling Pre diabetes
Thank you madam
Today’s video about diabe
th-cam.com/video/RsLMSGAoB1s/w-d-xo.html
Thanks a lot for your beautiful with patience explanation
thank you
கர்ப்பினி பெண்களுக்கு வரும் சுகர் ப்ரச்சினைக்கும் நீங்கள் சொன்ன மாதிரி அதிமதுரம்,அஸ்வகந்தா குடிக்கலாமா டாக்டர் தயவு செய்து பதில் சொல்லுங்க டாக்டர்
Mam no . Please kindly discuss with your Dr
And will do seperate video for this
Thank You Very Much Sister🙏🙏🙏🙏🙏
🙏
Excellent info. God bless you ma 🙏
Thanks for your kind words. Please share and subscribe.
Thanks for the very useful information madam.
Nice explanation ma thanks
Very thanks mam. Kindly share
Ram Ram Super explanation thank you so much Dr.
🙏
நன்றி தங்களின் தெளிவான பதிவிற்கு, வாழ்த்துக்கள்
🙏
Very nice Speech useful tips
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Thanks a lot mam
Wonderful scientific approach for diabetes management
🙏. Kindly share sir
Praise the lord mam 🙏
🙏