Diabetes:வெறும் வயிற்று சர்க்கரை ,சாப்பிட பிறகு சர்க்கரை எவ்வளவு விசித்தியாசம் இருக்க வேண்டும் ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Diabetes:வெறும் வயிற்று சர்க்கரை ,சாப்பிட பிறகு சர்க்கரை எவ்வளவு விசித்தியாசம் இருக்க வேண்டும் ?
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center & Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, KK Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    Review Us on Google
    g.page/r/CaYRk...
    Follow us on Social Media @
    TH-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    TH-cam Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
    Video Courtesy: www.pexel.com
    Sounds: www.bensound.com

ความคิดเห็น • 531

  • @velusamyg7936
    @velusamyg7936 ปีที่แล้ว +9

    டாக்டர் 🙏 அருமையான விளக்கம்! யாரும் இதுமாதிரி தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை.ரொம் ப ரொம்ப நன்றி!!! வாழ்க வளமுடன்.

  • @alagesanalagarsamy9315
    @alagesanalagarsamy9315 2 ปีที่แล้ว +3

    டாக்டர் மக்கள் மருந்தகத்தில் சர்க்கரை நோயாளிகள் .ஜெனரிக் மருந்தை வாங்கி சாப்பிடலாமா

  • @arulkumaranc3353
    @arulkumaranc3353 2 ปีที่แล้ว +3

    வணக்கம் டாக்டர். எனது Fasting Sugar 240. இதனை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும்.

  • @prithikafashion6914
    @prithikafashion6914 2 ปีที่แล้ว +5

    Sir sometimes tension athigam agara naala suger athigam aga vaipu iruka i mean regularly kovam tension adikadi agarathu naala plz explain

  • @pankajamrajan7446
    @pankajamrajan7446 2 ปีที่แล้ว +2

    சுகர் மாத்தரை எடுத்து இருக்கேன் பசி அதிகமாக உள்ளது தீர்வு சொல்லவும் ப்ளீஸ்

  • @sundarvel7899
    @sundarvel7899 2 ปีที่แล้ว +19

    அனைவரும் எளிதாக புரிந்து கொள்ள ஏதுவான மிகவும் பயனுள்ள நல்ல விளக்கங்கள்...அருமை டாக்டர்.மிகவும் நன்றி🙏👏👏👏

  • @sanjaiprasath5515
    @sanjaiprasath5515 ปีที่แล้ว +1

    சார் எனக்கு வயது 48
    சுகர் 8வருடமாக உள்ளது. ஆரம்பத்தில் நார்மலாக இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து சுகர் அதிகமாக ஆகிவிட்டது. அதன்பிறகு குறையவில்லை. டாக்டர் இன்சுலின் போடுங்க சுகர் குறைந்து விடும் சொன்னார். சுகர் இன்று வரை குறையவில்லை. உடல் மெலிந்து கொண்டு போகிறது.வெறும் வயிற்றில் 200.சாப்பிட பிறகு மாத்திரை இன்சுலின் எல்லாம் போட்ட பிறகு 1 1/2கழித்து 400 உள்ளது. இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்க சார். மிகவும் மன அழுத்தத்தில் உள்ளே ன்.சார்

  • @bsnlsekarsekar8668
    @bsnlsekarsekar8668 2 ปีที่แล้ว +2

    டாக்டர் மதுரை இல் உங்கள் க்ளினிக் உள்ளதா.. இருந்தால் அட்ரஸ் pls..

  • @ramakrishnang6414
    @ramakrishnang6414 2 ปีที่แล้ว +10

    Valuable explanation.
    Thanks Doctor 🙏

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 2 ปีที่แล้ว +139

    எங்க வீட்டு டாக்டருக்கு ஒரு வணக்கம் சர்க்கரை யின் நடுநிலை அளவு ரொம்ப தெளிவாக அழகாக சொன்னீர்கள் நன்றி

    • @soundarrajan367
      @soundarrajan367 2 ปีที่แล้ว +6

      Super pathivu

    • @Cnvisweswar
      @Cnvisweswar 2 ปีที่แล้ว +1

      Crystal clear explanation and very much useful for the patients. Thanks a lot Doctor sir.

    • @MahaMaha-ji7gc
      @MahaMaha-ji7gc 2 ปีที่แล้ว

      Lll

    • @raghuram7493
      @raghuram7493 ปีที่แล้ว +1

      ​@@soundarrajan367 aaaa@a@@@@@aa@a@

    • @sureshkumarvenkataraman9092
      @sureshkumarvenkataraman9092 ปีที่แล้ว

      Very nice. Got important information

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 2 ปีที่แล้ว +1

    Saappidum mun 350 balance. Saappittapin 700 above indha test edutthu oruvaaram kazhitthu meenndum eduttha test result shocking. Before food 110 . After food 142. Idharkku naan seidhadhu oruvaaramum iranndu veallaiyum only ragi mattum unavaaga edutthean. Vearu edhuvum saappidave illai. Endha medicinum edukkavillai. Ragiyai kalli, koozh, iddly, adai edhu viruppamo appadi seidhu saappittaal doctor kooda aatcharyappaduvaar. Enakku coffee, tea, milk, oil items, packed food, packed juice, white sugeril seiyum inippugal ivattrai naan thavirtthu 35 years aagivittadhu. Ghee, curd seartthadhillai. 35years same weight 52 kg.age 55. Age ten to still now no health issues. No Excerzise. Veettu velaigallai yaarudaiya udhaviyum illaamal seidhuvarugindrean. Thoattramum illamaiyudan aaroagyamaaga irukkirean.

  • @harinarayanana6908
    @harinarayanana6908 ปีที่แล้ว +2

    தங்களின் அருமையான ‌கருத்து.மிக்க மகிழ்ச்சி.கோரோனாவிற்கு பின்னர் எனது மருத்துவர்‌100 மீட்டர் இடைவெளியில் தான் பேசுகிறார்

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 หลายเดือนก่อน

    naan eppothume innvaarai I wont drink coffee tea or any drink in morning .8AM ILL EAT MY BREAKFAST 12 30NOON ILL EAT MY LUNCH then at 3pm ill have milk or horliks daily ,night dinner at 7 30pm any tiffin item i wont eat rice at dinner ,midnight le im feeling hungry ill drink 1/2 glass buttermilk.

  • @rattan11
    @rattan11 2 ปีที่แล้ว +3

    " Inippu maruthuvar" .. Adaimozhi semma 😂🤣

  • @gunasekaran2584
    @gunasekaran2584 ปีที่แล้ว +1

    வெறும் வயிற்றில் 80 சாப்பிட்ட பிறகு 100 இருக்கிறது ஆனாலும் காலை 8 மணிக்கு தலைசுற்றல் மயக்கம் வருகிறது. வியர்வை இல்லை. காரணம் என்னவென்று தெரியவில்லை

  • @ushajothi1615
    @ushajothi1615 2 ปีที่แล้ว +1

    Doctor yenaku yeppavume fasting sugar jasthi eruku but postprandial yeppavum kammiya eruku..home la test pandren..achu check active la pakkaren..pl reply

  • @selviscooking
    @selviscooking 2 ปีที่แล้ว +2

    13வயது குழந்தைக்கு சர்க்கரை அளவு சொல்லுங்கள் ஐயா

  • @shanmugam3991
    @shanmugam3991 2 ปีที่แล้ว +3

    டாக்டர்,
    என்னுடைய நெடுநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளீர்கள்.

  • @swarna9797
    @swarna9797 ปีที่แล้ว +1

    Doctor same difference 150 for my father as mentioned above he is taking istamet 50/500and corpride m1 what diet he can follow.

  • @ismailbasha2157
    @ismailbasha2157 2 หลายเดือนก่อน

    பாஸ்டிங் சுகர் 120/
    பின் 230/dr
    இது சொல்லு ங்க dr

  • @senthilmurugan6691
    @senthilmurugan6691 5 หลายเดือนก่อน

    Before fasting 76
    After fasting 168
    Normal la tablate yedukkanuma sir

  • @adhithdcrouz2579
    @adhithdcrouz2579 2 ปีที่แล้ว

    சார் முதல் முறையாக நான் சர்க்கரை பரிசோதனை செய்தேன். எனக்கு வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு 165 சாப்பிட்டபின்பு 255 இருக்கிறது. இது வரை நான் மருந்து மாத்திரை உட்கொண்டது இல்லை. மருந்துஎடுக்காமலே சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியுமா. என் வயது 34. சொல்லுங்க டாக்டர் 🙏

    • @SundharaS-ht6gs
      @SundharaS-ht6gs 3 หลายเดือนก่อน

      மூன்று மாதத்திற்கு சாப்பாடு சாப்பிட கூடாது இனிப்பு பழங்களோ சாப்பிடக்கூடாது காய்கள் முக்கியமாக நூக்கல் அவரக்காய் கீரைகள் இட்டலி சப்பாத்தி மதியம் வேற மதியம் சோறு கொஞ்சம் காய்கள் அதிகம் முக்கியமாக நடை பயிற்சி எக்சர்சைஸ் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் சர்க்கரை அளவு குறையும்

  • @ManivannanShanmugam-ht4hh
    @ManivannanShanmugam-ht4hh ปีที่แล้ว +1

    Sometimes after food blood sugar level less than fasting sugar level. In my case Fasting 108 Pp 86. What is the reason. Is this also diabatic?

  • @sureshkumutha-g1x
    @sureshkumutha-g1x 8 หลายเดือนก่อน

    வணக்கம் டாக்டர் எனக்கு சாப்பாடு முன்110 சாப்பாடுபின் 17 3இருக்கிறது நான் மெட் பார்மின் 500mG ஒருவேளை சாப்பிட்டு வருகிறேன் சரியா

  • @dharshan1681
    @dharshan1681 5 หลายเดือนก่อน

    3 மாச அளவு 6.5இதுசரியாங்க

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீட்டு டாக்டர் என்று சொல்கிறாயே உங்கள் வீடு என்ன உலகத்திலேயே பெரிய வீடா திருவிளையாடலில் சிவாஜி கணேசன் ஈஸ்வரன் இந்த ஊரிலேயே பெரிய வீடு என்கிறார் அதுபோன்ற வீடா அதைவிட இப்படி சொல்லலாமே எங்கள் தேசத்துக்கான டாக்டர் நீங்கள் இது சரியா இருக்கும் எல்லா மொழியிலும் இதை முயற்சிக்கலாம் மொழி மாற்றம் செய்யலாம் எல்லா மக்களும் பலனடைவார்கள் பார்ப்போம் ஜெய் ஸ்ரீ ராம் ஹர ஹர மஹாதேவா மகாதேவி ஓம் ஓம் ஓம்

  • @divyabharathi7421
    @divyabharathi7421 8 หลายเดือนก่อน

    En husband ku fasting la 210 iruku
    Avanga hospital ku vara matturaga
    Enna panalam sir

  • @saravanakumarsaravanakumar3809
    @saravanakumarsaravanakumar3809 ปีที่แล้ว

    70 to 140 தான் ருக்குக்கணும் சொல்லுறாங்க என்ன செய்வது

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 ปีที่แล้ว +4

    Sir, Superb explanation. Similarly if you explain what is level of grams consumption of carbohydrate is ideal to contain the Fasting to PP difference with in 60 according sugar level of person . Suppose a person PP level falls below 200/ and another person falls below 300 and falls below 400 You can suggest some grams of carbohydrate for 200, 300 and 400 level of PP sugar on reducing Carbohydrates like 4idlis/ 3 idlis and 2 idlis. Like this per meal carbohydrate/ per day carbohydrate information are shared it will be ideal and useful.

  • @balamt5765
    @balamt5765 2 ปีที่แล้ว +2

    Dr. Anti acid capsule regular use panna kidney affect aguma or vera edhum side-effects varuma or how to cure acid problem please make one video on this topic

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 ปีที่แล้ว +1

    Good evening sir 🙏
    Fasting sugar 105
    After food 82
    This is normal or abnormal
    Please clarify my doubt sir.
    Just general checkup.
    No Diabetic.

    • @DineshLuckyLife
      @DineshLuckyLife ปีที่แล้ว

      Did you get any feedback from any doctor?

  • @jayaKumar-hl8sr
    @jayaKumar-hl8sr 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்க வீடியோ சார் அருமையான தகவல் மிக்க நன்றி சார்

  • @ramalakshmishanmugasundara3198
    @ramalakshmishanmugasundara3198 2 ปีที่แล้ว +1

    Vow very clear explanation take care
    God bless u dr

  • @mariappank1069
    @mariappank1069 หลายเดือนก่อน

    சார் அருமையான தகவல் ஆனால். சக்கரை இல்லாமல் ஏதோ ஒரு டெஸ்ட் எடுக்கும்போது. உணவு அருந்தியபின்பு டெஸ்ட் எடுக்கும்போது 169 இருந்தால் என்ன சார் சக்கரை சரியாக இருக்கா இல்லையா சார்

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 2 ปีที่แล้ว +3

    Thank you very much doctor for posting very useful information. 🙏🙏

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 ปีที่แล้ว +1

    Simple diabetic health judgment can be monitored after lunch or meal and don't feel sleepy for 2 hours after any meals mean the glucose level is normal.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. சக்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள தகவல். நன்றி வணக்கம்.

  • @selvir9234
    @selvir9234 2 ปีที่แล้ว +11

    Thanks Dr. Very useful video. Please explain about creatine level and kidney problem.

  • @prabakarann3238
    @prabakarann3238 ปีที่แล้ว +1

    அருமையான ஆய்வு பதிவு,விழிப்புணர்வு பதிவு.
    So much thank you doctor.

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 หลายเดือนก่อน

    daily sugar testing is important?? insulin poturen , 3months report 8 kaamikkuthu daily testpannumpothu fasting is 118to 167 varai kaattuthu, enakku no side affect my age is 83yrs.

  • @shridharanjoseph7697
    @shridharanjoseph7697 หลายเดือนก่อน +1

    🙏💐

  • @jaianand9015
    @jaianand9015 2 ปีที่แล้ว

    சார்..ஆறு மாதத்துக்கு முன் பாஸ்டிங் 225 பிபி 430 இருந்தது ..
    கடந்த ஜனவரி கொரோனா வந்தது அதன்பிறகு pan gastritis ம்
    வந்தது..
    அதிலிருந்து என் சுகர் பாஸ்டிங் 90 பிபி 140உள்ளது..இன்சுலின் போஷன்ட் ஆன நான் மாத்திரை கூட போடாமல் கண்ட்ரோல்லாக உள்ளது..
    Pan gastritis வந்ததால் முதலில் சாப்பிட்ட அளவில் இருந்து முப்பது சதவீதம் மட்டுமே சாப்பிடுகிறேன். அதற்கு மேல் சாப்பிட்டால் குமட்டுகிறது..
    எப்படி என் சுகர் குறைந்தது ..பழ ஜீஸ் குடித்தால் கூட சுகர் ஏறவில்லையே..இது ஆரோக்கியமானதா..
    எடை ஐந்து மாதத்தில் இருபத்தைந்து கிலோ குறைந்து விட்டது...
    இந்த எடை குறைவு pangastritis கலா..சுகராலா..அல்லது குறைந்த அளவே சாப்பிடுவதாலா..என் வயது 59..

  • @meenakshiraja4082
    @meenakshiraja4082 2 หลายเดือนก่อน +1

    Thankyou.God bless you Doctor

  • @muralimuthu0636
    @muralimuthu0636 ปีที่แล้ว +1

    Fasting test la 122 iruku ithu normal ah age 28 than aaguthu

  • @periyasamysamy2958
    @periyasamysamy2958 ปีที่แล้ว

    இரவு வணக்ம் சார்.எனக்கு வெறும் வயிற்றில் 123.உள்ளது
    சார் இதுசரியா தவறா சார் பதிவு
    போடவும் சார் நன்றி

  • @AshokKumar-tv5uc
    @AshokKumar-tv5uc ปีที่แล้ว

    8 மாதத்திற்கு முன்பு ஒரு பதிவு அனுப்பியிருந்தேன். ஆனால் இதுவரை பதில் இல்லை.
    சாப்பிட்ட பிறகு அளவு சாப்பாட்டிற்கு முன்பு இருந்ததைவிட குறைவாக இருந்தது. சமீபத்தில் கூட அவ்வாறு இருந்தது.

  • @lalithahariharan1890
    @lalithahariharan1890 29 วันที่ผ่านมา

    Can we drink water before fasting.sugar.test

  • @jothisundari6758
    @jothisundari6758 ปีที่แล้ว

    டாக்டர் வெறும் வயிற்றில் சர்க்கரை 136 இருக்கிறது
    ஆனால் சாப்பிட்ட பிறகு
    146 ல் இருந்து 162 வரை
    தான் இருக்கிறது. நான்
    டாக்டர்கிட்ட போகவில்லை.
    உணவு கட்டுபாடு மற்றும்
    நடை பயிற்சி செய்கிறேன்.
    நான் செய்வது சரியா என்று
    சொல்லுங்கள் டாக்டர்.

  • @sivakumar-hv6rk
    @sivakumar-hv6rk 2 ปีที่แล้ว

    Hi sir vanakkam..
    Fasting sugar அதிகமாகவும்
    Post prandial குறைவாகவும்
    இருக்கலாமா.
    Reason என்னங்க sir..pls reply sir

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 ปีที่แล้ว +1

    டாக்டர் தங்களின் தகவல் எப்பொழுது தெளிவாகவும் எளிதாகும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது சார் மிக்க நன்றி

  • @shanthi1966
    @shanthi1966 2 ปีที่แล้ว +1

    Sir my sugar readings r under control with medication. But my hba1c is 8.7. Why sir? Reason for this?

  • @jayashree6607
    @jayashree6607 7 หลายเดือนก่อน +1

    Excellent explanation ..doctor..thank you so much 🎉❤

  • @selvarajv288
    @selvarajv288 4 หลายเดือนก่อน

    டாக்டர் முதலில்
    கையை ஆட்டாமல் பேசுங்க

  • @srinivasank1530
    @srinivasank1530 2 ปีที่แล้ว

    எனக்கு வயது 65. 14 வருடங்களுக்கு முன் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். இதுவரை Sugar மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை. சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு 110, ஐந்து இட்லி சாப்பிட்ட பின்பு இரண்டு மணி நேரத்திற்குப் பின்பு சர்க்கரை அளவு 162. சர்க்கரை அளவை மாத்திரை இல்லாமல் குறைக்க வழி என்ன?

  • @2kadalangudispecialvillagejj
    @2kadalangudispecialvillagejj ปีที่แล้ว

    வணக்கம் சார் எனக்கு வெறும் வைற்றில் சுகர் 120 இருக்கிறது. சாப்பிட்ட பிறகு டெஸ்ட்ல் 150 இருக்கிறது.
    என்ன பிரச்சனை என்றால் மதியம் சாப்பிட லேட் ஆனால் உடம் பில் ஒரு நடுக்கம் வருகிறது எதனால் சார்

  • @Chitra10jaya
    @Chitra10jaya ปีที่แล้ว

    Sapdrathuku munadi 90 iruku, glucose kuduthu edutha 130 one time next time 170.
    Glucose ain kuduthu edukuranga,normala saptu edukamatranga pregnancy time la

  • @ganeshbr8345
    @ganeshbr8345 2 ปีที่แล้ว +2

    Thank you very much doctor. Miss ,you opening a clinic at Madurai. Pollachi and coimbatore people are blessed.

  • @nishnik548
    @nishnik548 ปีที่แล้ว

    Sir sugar fasting testkuku சாப்பாடு ற்கு முன் போடும் tablet போட்ட பின்னர் blood kodukkanuma?

  • @perumalbaskaran3092
    @perumalbaskaran3092 2 ปีที่แล้ว +1

    Dr.சிவபிரகாஸ் விலாசம் கொடுக்கவும்

  • @logaprabhu9407
    @logaprabhu9407 ปีที่แล้ว

    சர்க்கரை அளவு சாப்பிடும் முன் அதிகமாகவுள்ளது 109.4 ஆனால் சாப்பிட்ட பிறகு சர்க்கரை குறைவாக இருக்கிறது 99.1 எதனால் சார்?

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 8 หลายเดือนก่อน

    ஐயா நீங்களும் கணக்குல வீக் போல் 229ல192 கழிச்சி 37தானே சாமி.

  • @mahaakshaya4227
    @mahaakshaya4227 11 หลายเดือนก่อน

    Sir f-96 a.f-159 enaku sugar iruka sir pls reply me

  • @venkataramananr7238
    @venkataramananr7238 ปีที่แล้ว

    மருத்துர் சிவ பிரகாசம் ரத்த ஓட்டம் பரிசோதனை பண்ணி அது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 40 முதல் 60 வரை எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார் மேலும் 202 முதல் 350 போனால் மாத்திரை அதிகம் தரும் என்று கூறி எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார் இவர் மருத்துவர். நன்றி

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 ปีที่แล้ว

    Nan 8month pregancy lady dr nan sapdurathuku munnadi blood sugar level 86 ,sapdapiragu blood sugar level 124 ithu normala dr illa sugar eruka

  • @babasakibambedkar9417
    @babasakibambedkar9417 ปีที่แล้ว

    சாப்பிட முன் 114 சாப்பிட்டா பிறகு 117 நார் மலா சார் பிஸ்

  • @kalai7753
    @kalai7753 2 ปีที่แล้ว

    சுகர் 10 வருடங்களாக பார்டர்லயே காமிக்குது டாக்டர் 3 மாச ஆவரேஜ் 6.7 இருக்கு. பசி அதிகமாக உள்ளது. நிறைய சாப்பிடறேன்.( sweet உள்ள எதுவும் சாப்பிடுவதில்லை ) தூக்கம் இல்லாத தால் இரவிலும் சாப்பிடுகிறேன். உடல் எடை கூடுகிறது.எனக்கு என்ன தான் பிரச்சினை?

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 ปีที่แล้ว

    Sir , Trichy Apollo vil naan Master health checkup Aprilil seidha podhu , Fasting sugar and PP erandume 130,130 irundhadhu. Naan 6 varushama sugar tablet Glyciphage SR500 tablet podurein. Naan enna seiyanum? Sugar fasting romba jaasthiyaa sir?

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 2 ปีที่แล้ว +5

    Beautifully explained Sir.

  • @rajalakshmikumar5603
    @rajalakshmikumar5603 2 ปีที่แล้ว +4

    Valuable information in the correct time for me Dr. Thankful to you Dr.

  • @seesakitchen8735
    @seesakitchen8735 2 ปีที่แล้ว +1

    ரொம்ப தெளிவாக கூறினீர்கள் நன்றி 🙏

  • @ponselvij1172
    @ponselvij1172 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏🙏
    என் கணவர்க்கு சுகர் உள்ளது நார்மல்
    ஆனால் தலை சுற்றுகிறது
    என்று சொல்கிறார்என்ன செய்வது டாக்டர் 🙏🙏

  • @ashwanthgamingchannel18
    @ashwanthgamingchannel18 6 หลายเดือนก่อน

    சுகர் அளவு உணவுக்கு முன் 257 உணவுக்கு பின் 90 இருந்தால் இன்சுலின் 6 சரியா சார்

  • @nithyadasan7417
    @nithyadasan7417 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம்.. நன்றி சார்.
    எனக்கு ஒரு சந்தேகம்.
    வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 124.. சாப்பிட்ட பிறகு சர்க்கரை அளவு 90..
    இதில் வித்தியாசம் வேறாக உள்ளது. இதைப் பற்றி கூறுங்கள்.

  • @vijayalakshmivaradachari3658
    @vijayalakshmivaradachari3658 ปีที่แล้ว

    உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது.நன்றி டாக்டர்.
    எனக்கு fasting 160,175 என இருக்கு. P.p 180,190 வருகிறது.
    உணவு, மருந்து,இன்ஸுலின் ஊசி எதிலுமே டாக்டர் அறிவுரைபடியே செய்கிறேன். என் வயது 82.
    உங்கள் அறிவுரை என்ன?

  • @rathausha2686
    @rathausha2686 ปีที่แล้ว

    Doctor brkfst edutha piraku 214...still I am not take medicines...any problem?

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว

    எனக்கு வெறுவயிற்று சர்க்கரை100 சாப்பிட்டபின் சர்க்கரை203 எதனால் அப்படி.

  • @jbalaji9202
    @jbalaji9202 2 ปีที่แล้ว +3

    Well explained Doctor 👌. Thank you so much 🙏

  • @muthumarimuthumari7900
    @muthumarimuthumari7900 2 หลายเดือนก่อน

    வெறும் வயிற்றில் 125. சாப்பிட்ட அப்புறமா 135 இருக்கு இதற்க்கு என்ன செய்யனும் டாக்டர் 😢

  • @kamaraj.s6949
    @kamaraj.s6949 ปีที่แล้ว

    Dr ஐயா கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

  • @ManiKandan-tx6ep
    @ManiKandan-tx6ep 2 หลายเดือนก่อน

    எங்க டாக்டர் இருந்தீங்க இத்தனை நாளா இவ்வளவு நேர்மையா ஒரு டாக்டரையும் நான் பார்த்ததே இல்லை

  • @naveenanaveena7624
    @naveenanaveena7624 9 หลายเดือนก่อน

    already sugar tablet yedutha sir...ipa tablets yedukurathu illa...sapta piraku sugar level 160 kulla maintain aahuthu tablet yedukanuma sir

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 2 ปีที่แล้ว

    ரொம்பதேவையானவிடயம்மிகஅருமையாகவிளக்குறீர்கள்Dr🙏

  • @manoharanparthasarathi5049
    @manoharanparthasarathi5049 2 ปีที่แล้ว +3

    மிக பயனான செய்தி
    வாழ்க வளமுடன் 🙏

  • @priyasatheesh8815
    @priyasatheesh8815 2 ปีที่แล้ว +2

    Thank u doctor for Ur valuable information.also suggest,sir which is the best cooking oil to use to control Triglycerides.

  • @natarajamoorthy6555
    @natarajamoorthy6555 2 ปีที่แล้ว +1

    சார் சுகர் மாத்திரை சாப்பிடுவதற்கு முன் போட வேண்டுமா சாப்பிட்ட பின் போட வேண்டுமா?

    • @mohammedhamdaan9098
      @mohammedhamdaan9098 2 ปีที่แล้ว

      உணவுக்குப்பின்தான் மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும்

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 ปีที่แล้ว

    Collection ல correct....ta இருக்கும் Dr கள் மத்தியில் நீங்கள் இயல்பான தங்க மனிதன்!... எல்லா மனிதரின் அறியாமயைம் வியாதியையும் நீர் குணப்படுத்த நீண்ட நாள் வாழ வாழ்ததுகிறேன்! இறைவனின் அருள் உமக்கு உரித்தாகுக!

  • @chandrasekarans6165
    @chandrasekarans6165 ปีที่แล้ว

    Vanakkam Dr. Naan 2type patient. Thagavalukku migavum NANDRI Doctor. ❤

  • @bhuvaneswarigopal3537
    @bhuvaneswarigopal3537 2 ปีที่แล้ว

    டாக்டர் அவர்களுக்கு வணக்கம்.வீட்டில் எடுக்கிற blood glucose monitor எடுக்கும்போது அதிகமான எண்ணிக்கை காட்டுகிறது .lab போய் எடுக்கும்போது குறைவாக காட்டுகிறது இதில் எது சரியானது என்று தெரிந்து கொள்வது அதற்கான ஒரு explanation video podungalen please sir. Self cluco meter morning 184 after food 128 irrukku after food tablet yeduthutu dan test panninen.I am 53 years.

  • @sadiyanchinnsamy1495
    @sadiyanchinnsamy1495 2 ปีที่แล้ว

    தவறு. எங்க. நடக்கிறது. என்பதை. கன்டரிய. வேண்டும். முதலில். உணவில். கன்டரிய வேண்டும்

  • @josepchriston8363
    @josepchriston8363 8 หลายเดือนก่อน

    சாப்பிடுகிற உணவை வைத்து சுகர் லெவல் தீர்மானிக்கப்படும்

  • @manikandanr8470
    @manikandanr8470 2 ปีที่แล้ว

    Sir enaku 16 age la irunthu sugar iruku...Nan 35 unit insulin eduthukiren... doctor oru 5 unit extra eduthuka solranga....but enaku 35 ku Mela extra edutha ennala enthuruchu nikka mudiyala...thala suthuthu thala oru mathiri weight irukuthu...35 unit na currect da iruku but 40 unit insulin eduthukida sugar lelel 230 iruku...but ennala entha work m pannna mudiyala...35 unit edutha sugar 340 iruku...but nalla work panna mudiyuthu....ethuku oru tips kudunka sir.....

  • @venkatasanponnuswamy2102
    @venkatasanponnuswamy2102 2 ปีที่แล้ว

    Why basalog insulin makes tired. Am 72 m DM am taking gluxit +actrapid 5 units in morning and night vydyl 100 OD + basalog 20 units .kindly suggest

  • @prakashalli7191
    @prakashalli7191 2 ปีที่แล้ว

    எங்கள் வீட்டு மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியமான ஒரு தகவல். எனக்கு இருந்த ஐய்யம் தீர்ந்தது. எல்லோருக்கும் பயனுள்ள வகையில் விவரித்தார். நன்றி ஐயா. 👌👌🙏🙏.
    சு ஒளி மலரவன்.
    வெங்காலுர் (பெங்களூரு)

  • @sathyasundar.s7010
    @sathyasundar.s7010 2 ปีที่แล้ว

    Difference 40 ku kuraiva iruntha what problem doctor different only 10 please suggest

  • @sanamedia4388
    @sanamedia4388 11 หลายเดือนก่อน

    Sir enaku empty stomach la 215 pasting suger 245 iruku na enna pannanum pls tell me na insulin matum than edukuran sapudura thuku 30 mins ku munaadi pls tell mee

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 ปีที่แล้ว

    அருமையா விளக்கம் கொடுத்தீர்கள்
    ரொம்ப தெளிவான உங்கள் பேச்சு
    ரொம்ப நன்றி ஐயா

  • @AmuthaD-z6y
    @AmuthaD-z6y ปีที่แล้ว

    Sir before food sugar level not bad..but after food sugar level korayave mating ithu sir.plzz tell corct food

  • @ravindranduraisamy6289
    @ravindranduraisamy6289 ปีที่แล้ว +3

    It is an eye opener for the diabetic patients. CONGRATULATIONS. DOCTOR FOR YOUR EXPLANATION WITH CASE STUDIES.

  • @sudhahs1264
    @sudhahs1264 ปีที่แล้ว

    பொரி உருண்டை, chikki sappidslams?

  • @nasilanasila3089
    @nasilanasila3089 2 ปีที่แล้ว

    Dr enake fasting correctta irukk oru sila neram sappittadhukk appuram konjam kooda irukke idhanala enakku romba tention erudhu doctor pls replay pannunka intha vatty eduthappodhe 107fasting appurram 200 ithu correctta dr