இயற்கை முறையை பின்பற்றி சக்கரை நோயிலிருந்து குணமடைந்த நடராஜன் உடன் ஓர் நேர்காணல் | Diabetes | Sugar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @vaitheeswarang9669
    @vaitheeswarang9669 4 ปีที่แล้ว +562

    ஹீலர் பாஸ்கர் ஃபேன்ஸ் லைக் போடுங்க

  • @t.ganesanthirumoorthy7569
    @t.ganesanthirumoorthy7569 2 ปีที่แล้ว +228

    ஹீலர் பாஸ்கர் சொன்ன முறைகளை 10 வருடங்களுக்கு முன்னமே பின்பற்றி பிரஷர் சுகர் இரண்டுலிருந்தும் குணமானவர்களில் நானும் ஒருவன், வாழ்க வளமுடன்.

    • @priyadharshini40756
      @priyadharshini40756 2 ปีที่แล้ว +4

      Enna sonnar

    • @rammaruthirammaruthi7946
      @rammaruthirammaruthi7946 2 ปีที่แล้ว +2

      @@priyadharshini40756 what he said

    • @dharanikumar.d3564
      @dharanikumar.d3564 2 ปีที่แล้ว +1

      Yaru avaru haler baskar yapadi therinjakanum sollunga boss

    • @kumapathykrishnamoorthy7182
      @kumapathykrishnamoorthy7182 2 ปีที่แล้ว +4

      @@dharanikumar.d3564 you tubla poi healer baskar videos anu type pannunga

    • @M.Gabrieljohn1975
      @M.Gabrieljohn1975 2 ปีที่แล้ว +2

      என்ன சாப்பிட வேண்டும் சொல்லுங்கள் bro?

  • @rajeshs8237
    @rajeshs8237 5 ปีที่แล้ว +7

    இவர் சொல்வதில் ஒரு முக்கியமாக அனைவரும் கவனிக்க வேண்டியது மா.செந்தமிழன் என்பவர் இனிப்பு எனும் ஆவணப்படத்தையும் அதையையும் புத்தகமாகவும் எழுதியுள்ளார்.அதில் சர்க்கரை நோயாளிகளிடமும் மற்றும் கிராமத்தில் வசிக்கும் உடல் உழைப்பை சார்ந்து வாழ்பவர்ளிடமும் பேட்டி எடுத்து அவர்களின் வாழ்வியல் முறையையும் ஒப்பிட்டு சர்க்கரை கான காரணத்தையும் தீர்வையும் சொல்லியிருப்பார்.
    முடிந்தவர்கள் அந்த இனிப்பு என்ற புத்தகத்தை வாங்கி அதனை முழுமையாக படிக்கவும்

  • @ganesanp5764
    @ganesanp5764 2 ปีที่แล้ว +189

    அய்யா சர்க்கரை நோய் குணமாக என்ன செய்தார் என கடைசிவரை சொல்லவேயில்லை. மிகவும் சுவையான அருமையான அல்வா கொடுத்து விட்டார்.தந்தி ஊடகமும் சேர்ந்து அல்வா வியாபாரம் நல்லா செய்தது. 🔥🔥🔥🔥🔥

    • @johnxavier1312
      @johnxavier1312 2 ปีที่แล้ว +14

      Athu solita Epdi corporate medicine sale aagum

    • @Narayanamala370
      @Narayanamala370 2 ปีที่แล้ว +6

      உடல் மொழியை கவனித்து செயல்படுதல்- இதைத்தான் சொல்கிறார்

    • @vivekseenivasagam2106
      @vivekseenivasagam2106 2 ปีที่แล้ว +1

      He did Accupunture(thodi sigichai) at CUMBUM

    • @mohanmaha3524
      @mohanmaha3524 2 ปีที่แล้ว

      @@vivekseenivasagam2106 location send pannunga pls

    • @nivedithameera5709
      @nivedithameera5709 2 ปีที่แล้ว +1

      He said that he totally stoped medicine but we can't say that it can work everyone.....but there is a true that we have to follow our body or brains instructions...for minor health issues we can follow our paatti vaithiyams like cold...so that we can reduce the intake of drugs and side effects then it can enrich the self healing power of the body....we can't avoid allopathic medicine for the major issues...it's upon to the individual

  • @anandram1362
    @anandram1362 ปีที่แล้ว +7

    முழுமையில்லாத தகவல்...இவர் என்னென்ன செய்து நோயிலிருந்து விடுபட்டார் என்று குறிப்பாக இவர் ஏதும் சொல்லவில்லை.

    • @kishansoni6090
      @kishansoni6090 ปีที่แล้ว

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @harinimasankar960
    @harinimasankar960 2 ปีที่แล้ว +8

    மொட்ட தாத்தா குட்டையில் விழுந்த கதையாக இருக்கிறது உங்களுடைய செய்திகள்

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 28 วันที่ผ่านมา

      நல்லதைச் சொல்ல மாட்டான் வாந்தி டிவி,

  • @vijayalakshmitimbermart7000
    @vijayalakshmitimbermart7000 2 ปีที่แล้ว +25

    பல பேருக்கு அவர் சொல்ல வந்தது புரியலைன்னு நினைக்கிறேன் அதனால தான் எல்லாரும் அவருக்கு ஏதும் சொல்லல அப்படின்னு சொல்றாங்க பசித்த பின் சாப்பிட சொல்கிறார் அதுதான் அந்த முறை

  • @ameerhamza7032
    @ameerhamza7032 2 ปีที่แล้ว +2

    Thodu vazhi iyarkai maruthuvam.
    Good results
    Experienced

  • @KarkaKarpika
    @KarkaKarpika 5 ปีที่แล้ว +19

    முற்றிலும் உண்மை... நமக்கு என்ன தோனுதோ அத செய்யனும்... முக்கியமா பசித்த பின் புசித்தால்... உடலுக்கு எந்த தீங்கும் இல்லை... எனக்கும் அனுபவம் உள்ளது... தமிழ் மருத்துவம் ஒரு நோயை முற்றிலும் வேரோடு அறுக்கிரது பின்விளைவுகள் இன்றி,
    இங்லிஷ் மருத்துவம் தற்காலிக தீர்வுகள் உடன் பின் விளைவு

  • @tharcharbu-9220
    @tharcharbu-9220 6 ปีที่แล้ว +610

    ஹீலர் பாஸ்கர் இதைத்தானே சொன்னாரு... அப்ப ஏன் அவரை ஊடகத்தில் தவறா காண்பிச்சிங்க...Double game வேண்டாம்...

    • @maduraitalkies3885
      @maduraitalkies3885 5 ปีที่แล้ว +4

      Super Ji

    • @jeesa3086
      @jeesa3086 5 ปีที่แล้ว +8

      corporate business

    • @sarakeerthi4528
      @sarakeerthi4528 5 ปีที่แล้ว +3

      Yes

    • @kesshokinzoku8385
      @kesshokinzoku8385 5 ปีที่แล้ว +2

      Avan serkkai sariyillai adhudhan

    • @vinjay36
      @vinjay36 4 ปีที่แล้ว +39

      Healer baskar -ஆல் சர்க்கரை நோயில் இருந்து நான் குணமடைந்தேன்..
      1 நாளை க்கு ஒரு முறையாவது பசியெடுத்து சாப்பிடு.. சாப்பிடும் பொது மென்று சாப்பிட வேண்டும்... சாப்பிடும் முறை களை அவர் வீடியோவில் பாருங்கள்.. topic: உணவு, சர்கரை healer baskar

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 2 ปีที่แล้ว +14

    நான் எப்போதும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் கூறியபடி தான் பின்பற்றுகின்றேன். எந்த உணவை சாப்பிட்டாலும் உமிழ்நீருடன் சாப்பிடாலே எந்த ஒரு வியாதியும் நம்மை அனுகாது. இதைத்தானே பல வருடங்களாக தொடு வழி சிகிச்சை என்று மக்களின் மனதில் உரைக்கும் படி கூறிக்கொண்டு இருக்கிறாரே. நல்லதை சொன்ன மனிதரை யாரும் நம்பாததே யார் குற்றம்???????? இனியாவது மகீகளே ஆரோக்கியமான வாழ்க்கை பெற அவரின் காணொளியை பார்த்து நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மருத்துவனை மருந்தில்லா வாழ்க்கையை நீங்களும் வாழ்ந்து வளரும் ,வரும் தலைமுறையும் வாழ பழக்குங்கள்

  • @sivakumarg2001
    @sivakumarg2001 ปีที่แล้ว +1

    Super exeland super thank you

  • @Karthickbabu1983
    @Karthickbabu1983 4 ปีที่แล้ว +55

    அருமையான தகவல்....
    முதலில் எனக்கு வாந்தி(VOMIT) வரமால் இருந்தது கஷ்டமாக இருந்தது! இந்த வீடியோவை பார்த்த பிறகு எனக்கு வாந்தியே வந்து விட்டது!!! இப்ப என்னுடைய மனசே லேசாக இருக்கிறது.
    ரொம்ப நன்றி ஐயா!

  • @nazirabanu2390
    @nazirabanu2390 2 ปีที่แล้ว +8

    Healer Bhasker avargal speach is only perfect one

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 6 ปีที่แล้ว +29

    The video is incomplete...we need more details..please upload the full video

  • @heraldvetharaj1075
    @heraldvetharaj1075 หลายเดือนก่อน +1

    Stop eating white rice, idli, dosa, potato, all types of sugar items , and start eating broken wheat kanch for breakfast i, boiled mung gram, egg white, salad, green vegetables for lunch and Karupu kavani kanchi for supper, fruits like apples and oranges... Cashew nuts and peanut for snacks ... your sugar level will come down within 21 days

    • @meenasekar7933
      @meenasekar7933 11 วันที่ผ่านมา

      superrrrrrrpa❤❤❤❤❤

  • @midhunandroidstudio1285
    @midhunandroidstudio1285 6 ปีที่แล้ว +20

    சார் 3வேலைக்கும் அளவான சாப்பாடு சரியான நேரத்துல சாப்பிடனும்.. அப்புறம் எண்ணெய்ல பொறிச்சது.! கிழங்கு வகை இரண்டும் சாப்பிடக்கூடாது!
    காலைல வெரும் வயிற்றோட முலைக்கட்டிய பச்சை பயிர் சாப்பிடனும்.. தினமும் 3ல் இருந்து 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிங்க.! காலைல சைக்கிள் 4 கிலோ மீட்டர் ஓட்டனும் இரவு 2 கிலோ மீட்டர் தூங்கும் முன் நடக்கனும்.. மாத்திரை எதுவும் சாப்பிடக்கூடாது.. ஒரு மாதம் செஞ்சிட்டு அப்புறம் சுகர் லெவல் பாருங்க.. இது உண்மையான என் அனுபவம்.

    • @hg2630
      @hg2630 6 ปีที่แล้ว

      MIDHUN ANDROID STUDIO hi unkalukku sugar irukka pls tel me

    • @jayanthidesu1957
      @jayanthidesu1957 6 ปีที่แล้ว

      Good. Very good advice.

    • @kamalnethra4927
      @kamalnethra4927 ปีที่แล้ว

      Sir please send Your cell number

    • @SaifSaif-jx2sx
      @SaifSaif-jx2sx ปีที่แล้ว

      ​@@jayanthidesu1957h

  • @ramchandran618
    @ramchandran618 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @merlinefernando3234
    @merlinefernando3234 3 ปีที่แล้ว +162

    என்ன உணவு முறைகளை பின்பற்றினீர்கள் என்று சொன்னால் தானே எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும்

    • @rrasa2316
      @rrasa2316 2 ปีที่แล้ว +2

      Supplymentry food எடுங்க சூப்பர் ரிசல்ட்

    • @rammaruthirammaruthi7946
      @rammaruthirammaruthi7946 2 ปีที่แล้ว +2

      @@rrasa2316 appadinna enna

    • @amuthakumar544
      @amuthakumar544 2 ปีที่แล้ว +1

      @@rrasa2316 apdinna enna

    • @murthyboorasamy609
      @murthyboorasamy609 2 ปีที่แล้ว +22

      சர்க்கரை நோயை குணப்படுத்த என்ன மருந்தை அய்யா உட்கொண்டர் என்பதை இறுதிவரை சொல்லாமலே முடித்த தந்தி டிவி வாழ்க

    • @AR-co4xn
      @AR-co4xn 2 ปีที่แล้ว +1

      @@rrasa2316 தமிழ்ல சொல்லுங்க

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் மிகவும் அருமை உண்மை தான் நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @maheshmoni344
    @maheshmoni344 ปีที่แล้ว +2

    Full video please

  • @kalidasan5131
    @kalidasan5131 4 ปีที่แล้ว +2

    Enna treatment nu sollungadaaaa......

  • @aasmartist
    @aasmartist 6 ปีที่แล้ว +559

    இதுக்கு நீங்க இந்த வீடியோ போடாமலேயே இருந்திருக்கலாம்.

  • @senthilmurugan1165
    @senthilmurugan1165 6 ปีที่แล้ว +5

    Healing treatment

  • @deepantamilan9159
    @deepantamilan9159 2 ปีที่แล้ว +2

    Super sir ur speech useful

  • @devarajsanthiya1801
    @devarajsanthiya1801 6 ปีที่แล้ว +3

    Sir oru Thagavalai oli parapum pothu. Makaluku puriyum pati podavum kadaisi varayil Maru padiyum PanAmlusu ???

  • @sopisopi6241
    @sopisopi6241 4 ปีที่แล้ว +1

    Thx brother good

  • @thirugnanammp5978
    @thirugnanammp5978 6 ปีที่แล้ว +4

    அற்புதமான தகவல் !

  • @munuswamy1053
    @munuswamy1053 2 ปีที่แล้ว +4

    இயற்கையை‌ பேற்றுவேம்🙏

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi1051 3 ปีที่แล้ว +29

    He talks about intermittent fasting which brings about the desired results by increasing insulin sensitivity

    • @appukutti7452
      @appukutti7452 ปีที่แล้ว

      😂

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 ปีที่แล้ว +1

      No

    • @sathishmass6446
      @sathishmass6446 10 หลายเดือนก่อน

      ​@PuneetBhai-hz3sfplease help me enna allam pannuniga sonna konjam ennku clarity kidaikum please help me

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 3 ปีที่แล้ว +69

    கடைசி வரைக்கும் என்ன மாதிரியான உணவு or வேறு சிகிச்சை பின்பற்றி குணமாச்சு என்று சொல்லவில்லை எதற்கு இந்த தேவையில்லாத பதிவு

    • @Jayrmm-gt2jz
      @Jayrmm-gt2jz 2 ปีที่แล้ว +4

      Only for their views and money 💰 that's it.

    • @vijayalakshmitimbermart7000
      @vijayalakshmitimbermart7000 2 ปีที่แล้ว

      பசிச்சா சாப்பிடு மறுபடியும் தெளிவா கேளுங்க அதான் வைத்தியம்

    • @lakshmansri627
      @lakshmansri627 2 ปีที่แล้ว +1

      Adhum oru type of scam thaan bro

  • @vickymelomane8017
    @vickymelomane8017 6 ปีที่แล้ว +40

    I saw many people get freedom form diabetes by changing to paleo dite ❤️

  • @arasundari
    @arasundari 6 ปีที่แล้ว +189

    எதுவும் தெளிவாக சொல்லவில்லை. எதற்கு இத்தனை நேரம் பேசினார். பாதியிலேயே வீடியோ முடிந்து விட்டது. எதற்கு இதை வீணாக upload செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்று நினைக்கவேண்டும்.

    • @Joseph-oh2uy
      @Joseph-oh2uy 6 ปีที่แล้ว +4

      Sundari arasu sundari he clearly said what treatment he followed

    • @Joseph-oh2uy
      @Joseph-oh2uy 6 ปีที่แล้ว +1

      Naturopathy

    • @subihanivibes6881
      @subihanivibes6881 6 ปีที่แล้ว

      Kids wear length blouse model striching pattu

    • @sureshkumar8732
      @sureshkumar8732 6 ปีที่แล้ว

      Sundari arasu sundari

    • @jeyaraja431
      @jeyaraja431 4 ปีที่แล้ว +3

      அய்யா மெடிக்கல் மாபியா சொல்லவேண்டான்னு சொல்லிட்டாங்களா !!!!!!

  • @athiyamanveeraventhan5728
    @athiyamanveeraventhan5728 3 ปีที่แล้ว +1

    Whr is the subject

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 5 ปีที่แล้ว +46

    hats off to healer baskar

    • @dranandphd
      @dranandphd 3 ปีที่แล้ว +2

      He speaks more. But not relavent

  • @NandhaKumar-qy8bt
    @NandhaKumar-qy8bt 3 ปีที่แล้ว +1

    Full video clip please please

  • @s.kcreation8469
    @s.kcreation8469 2 ปีที่แล้ว +10

    Full credits goes for Dr Healer basker anotomic therapist coimbatore

  • @RamaRama-pp7ud
    @RamaRama-pp7ud 2 ปีที่แล้ว +2

    எனக்கு 2008 வருடம் நீரிழிவு, கொழுப்பு இருக்குனு மருத்துவர் சொன்னார்கள். நான் பொதுவாவெ மாத்திரை எடுக்கும் பழக்கம் இல்லை. நமது பழங்கால வைத்தியத்தை கடைபிடித்து நலமாக இருக்கிறேன். இயற்கை யை நம்புவோம், நலம் பெருவோம்

    • @masiperiyannan777
      @masiperiyannan777 2 ปีที่แล้ว

      Eppadi follow pandradu

    • @ArunKumar-co2fb
      @ArunKumar-co2fb ปีที่แล้ว

      எனக்கும் சொல்லுங்கள்

    • @RamaRama-pp7ud
      @RamaRama-pp7ud ปีที่แล้ว

      @@ArunKumar-co2fbஉங்கள் மின் அஞ்சல் முகவரி?

    • @prabakarans1972
      @prabakarans1972 4 วันที่ผ่านมา

      அந்த முறையை சொன்னால் பலருக்கும் பலன் கிடைக்கும் அய்யா.

  • @NoorMohammed100
    @NoorMohammed100 6 ปีที่แล้ว +117

    இப்படி அரைகுறையா ஒளிபரப்புரதுக்கு ஒளிபரப்பாமலேயே இருந்திருக்கலாம்.
    பசிச்சா சாப்பிடுங்க; தாகம் எடுத்தா தண்ணீர் குடிங்க... இதுதான் மருந்துனு சொல்லவர்ராரா?

    • @natarajanas
      @natarajanas 6 ปีที่แล้ว +2

      Noor Mohammed ஆமாம்.மருந்தல்ல,இயல்பாக இருக்கவேண்டியது

    • @sithiks5834
      @sithiks5834 6 ปีที่แล้ว

      yes

    • @muruvenkat9721
      @muruvenkat9721 6 ปีที่แล้ว +1

      He is talking about intermittent fasting to reverse diabetes. This method was started and made popular by Canadian Dr. Jason Fung. Not very clear in the video.

    • @mjayakumar5873
      @mjayakumar5873 4 ปีที่แล้ว

      No correct advise

    • @Spmani-qe9fk
      @Spmani-qe9fk 4 ปีที่แล้ว

      Yes bro pasicha sapdunga thagam yeduthu thanni kudinga bro.

  • @haripriyavellingiri5233
    @haripriyavellingiri5233 4 ปีที่แล้ว +2

    Anchor looks smart

  • @prasanthshivam7078
    @prasanthshivam7078 5 ปีที่แล้ว +20

    Healer baskar sir itha tha solraru follow him

  • @uandmerealtors
    @uandmerealtors 6 ปีที่แล้ว +2

    yes every thing is cureable

  • @natarajanas
    @natarajanas 6 ปีที่แล้ว +26

    The interview was not telecasted in full.I started following the *Eat when you are hungry and Drink when you are Thirsty* method after reading a book by name இனிப்பு by Senthamizhan,audios and videos in TH-cam by Umer Farook and Engelsraja,and few sittings of தொடு சிகிச்சை by Engelsraja

    • @krishnasridharan987
      @krishnasridharan987 6 ปีที่แล้ว +3

      Natarajan A S
      Please upload from yr own mobile
      All r eager to know abt....what has happned in u.....

    • @natarajanas
      @natarajanas 6 ปีที่แล้ว +7

      completed more than TWO YEARS without medicines.Reduced more than 10kgs,feeling fit and fine and driving and travelling alone.What i follow?just only one principle: *Listen to your body's communication*.
      Eat when you are hungry;
      Drink when you are thirsty.
      *IT WORKS*👌👍🙏

    • @natarajanas
      @natarajanas 6 ปีที่แล้ว

      Due to a road accident 23 years back,I am a spinal cord injured Paraplegia

    • @natarajanas
      @natarajanas 6 ปีที่แล้ว

      The total recording is with channel and I don't have any copy

    • @balajipalani3669
      @balajipalani3669 3 ปีที่แล้ว

      Your phone number sollunga please

  • @drthayalan1845
    @drthayalan1845 4 ปีที่แล้ว +1

    Short, sweet, useful messages only please.

  • @parameshp5212
    @parameshp5212 3 ปีที่แล้ว +12

    சர்க்கரை நோய்க்கு மருந்து தவிர்த்து இயற்கை என்கிறார், அதனைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட இயற்கை விசயங்களை ஒன்று கூட சொல்லாமல் போய்விட்டார். சரி வேறு யாராவது ஒருவர் வருவார்கள்.

  • @oneminutechannel7323
    @oneminutechannel7323 2 ปีที่แล้ว

    1.Pasitha pin sapta venum
    2.Nam oru porulai partha pin sapta vendum yendru thonum porulai sapta kudathu
    3.Nam parkama irukum pothe.. Oru aasai thonum.. Oru porulai sapita vendum yendru.. Athu uppo, uvarpo, enipo, kasapo yethuvenalum irukalam.. Apadi yethu yepo thonutho.. Athai apo sapital.. No problem

  • @Padmini1981
    @Padmini1981 5 ปีที่แล้ว +40

    i am using siddha medicine for sugar and cholesterol. i eat normally only and my sugar - cholesterol s under control now. hats off to my siddha doctor. no side effects.

    • @Raguuae
      @Raguuae 5 ปีที่แล้ว +4

      Can you please refer the doctor details. I need to take the medicine. Thanks

    • @balsubra1971
      @balsubra1971 4 ปีที่แล้ว +1

      What is that medicine Mam

    • @bnm3758
      @bnm3758 3 ปีที่แล้ว +2

      கொஞ்சம் செல்லுங்கள்

    • @bnm3758
      @bnm3758 3 ปีที่แล้ว +3

      கொஞ்சம் சொல்லுங்கள் என்ன மருந்து

    • @azarazar9189
      @azarazar9189 3 ปีที่แล้ว +11

      @@bnm3758 sis maasikai podi panni sapdunge kandipa seriyayidum pavatkai vekavecha thanni kudinge en husband ku sugar level 485 Ippo 115 No diet sis...

  • @savi88848
    @savi88848 2 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறுவது 100℅ சரி

  • @aishwaryaradhakrishn
    @aishwaryaradhakrishn 6 ปีที่แล้ว +7

    I was also not clear what he said, but something which I understood was, he ate when he felt hungry....

    • @gowsalyar8352
      @gowsalyar8352 5 หลายเดือนก่อน

      Yes that's right.. that's what he told

  • @kamalnethra4927
    @kamalnethra4927 ปีที่แล้ว +1

    Sir please upload Full video j

  • @lingeshwaran.a7623
    @lingeshwaran.a7623 3 ปีที่แล้ว +10

    Healer bhaskar is a great man....

  • @nagarajaneswaran7621
    @nagarajaneswaran7621 4 ปีที่แล้ว +1

    wow super

  • @durgathangavel1584
    @durgathangavel1584 3 ปีที่แล้ว +3

    Sir yepadi avar sugar control paninaru details vedio poduga

    • @Manthirig
      @Manthirig 3 หลายเดือนก่อน

      சேலம் மாவட்டத்தில் தரமங்குலம் ஒருவர் இருக்கிறார் முழுமையாக குண படுதுவர்

    • @Manthirig
      @Manthirig 3 หลายเดือนก่อน

      Hi

  • @Vellayappan-vf3fu
    @Vellayappan-vf3fu ปีที่แล้ว

    😊aripukku alopathi medicines

    • @kishansoni6090
      @kishansoni6090 ปีที่แล้ว

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠ ⁠◜⁠‿⁠◝⁠ ⁠)⁠♡(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @vigneshvaithya9838
    @vigneshvaithya9838 4 ปีที่แล้ว +4

    Need a full video clip

  • @alamelukalyanaraman6189
    @alamelukalyanaraman6189 6 ปีที่แล้ว +2

    Why is it incomplete

  • @orbekv
    @orbekv 6 ปีที่แล้ว +123

    இதில் என்ன விளக்கம் இருக்கு? என்ன முறையைப் பின்பற்றினார்? எங்கு சிகிச்சை பெற்றார்? இப்ப blood sugar reading என்ன? Most unscientific and incomplete clip..

    • @crazyfox2244
      @crazyfox2244 3 ปีที่แล้ว +4

      அத மட்டும் சொல்ல விட மாட்டானுக

    • @chitrakrishnan3481
      @chitrakrishnan3481 3 ปีที่แล้ว +2

      Useless

    • @mohamedkassali8205
      @mohamedkassali8205 3 ปีที่แล้ว +1

      பேலியோ உணவுமுறை மூலம் சர்க்கரைக்கு நிரந்தரத் தீர்வு உள்ளது

    • @crazyfox2244
      @crazyfox2244 3 ปีที่แล้ว

      @@mohamedkassali8205 please. விளக்கமாக

    • @mohamedkassali8205
      @mohamedkassali8205 3 ปีที่แล้ว +2

      @@crazyfox2244 paleo diet உணவு முறையைப் பற்றி கூறுகிரேன்

  • @garudalook2902
    @garudalook2902 2 ปีที่แล้ว +2

    என்னவேண்டுமானாலும் சாப்பிடலாம் பசித்தால் மட்டும், தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்கவேண்டும். தூக்கம் நேரத்தில் முழுமையாக தூங்கவேண்டும்,input and out put சரியாக இருந்தால்,உடல் நலமாக இருக்கும்

  • @Khalidmajestic
    @Khalidmajestic 6 ปีที่แล้ว +37

    Treatment as follows from my prespective.
    1. Eat only when you feel hunger
    2. Reduce or stop Carbohydrates vide rice, wheat, chapati, parota
    3. Eat veg and non veg.

    • @manjularaman8568
      @manjularaman8568 2 ปีที่แล้ว

      வாட் இ

    • @navamanidavid6979
      @navamanidavid6979 2 ปีที่แล้ว +1

      What we should eat 😋😤😏

    • @motherearth5229
      @motherearth5229 2 ปีที่แล้ว +1

      We need instant carbohydrates for our brain function. Rice is good only but we should take in a smaller portion. Tats it.

    • @muthuk5060
      @muthuk5060 2 ปีที่แล้ว

      Stupid,,, carbohydrate is essential,,,,,

    • @scarletpimpernel9693
      @scarletpimpernel9693 2 ปีที่แล้ว +1

      Keto diet ah

  • @mirthulaasinitakies9088
    @mirthulaasinitakies9088 6 ปีที่แล้ว +1

    Please tell me u r method

  • @saranraj2842
    @saranraj2842 5 ปีที่แล้ว +3

    Semmai sentamilan.......

  • @kumaravelsubramanian70
    @kumaravelsubramanian70 3 ปีที่แล้ว

    செம்மை செந்தமிழன் எழுதிய "இனிப்பு" , தொடு சிகிச்சை முறை, பசித்து புசி, தாகம் எடுத்தால் நீர் அருந்துதல்......... ஒரு விசயம் எளிதில் கிடைத்தால் அதை பின்பற்ற மாட்டோம், தேடல்/ உழைப்பின் மூலம் கிடைப்பதையே முயற்சி செய்வோம். நீங்களே அதற்க்கான தேடலை தொடங்க வேண்டும்

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 4 ปีที่แล้ว +36

    Author. செந்தமிழன், புத்தகத்தின் பெயர்: இனிப்பு( சர்க்கரை நோயில் இருந்து விடுதலை), இந்த புத்தகத்தை வாங்கி படித்தோமானால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியும்.

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 5 ปีที่แล้ว +1

    Super

  • @dineshbabu2910
    @dineshbabu2910 6 ปีที่แล้ว +14

    U r right I also had sugar before but I didn't take any medicine. I change the diet which our grandfather foods and pasting 2 to 3 time a week in the morning Times.
    Next whatever you eat eat healthy foods avoid junks foods.
    Take half stomach of food don't eat too much up to your neck drink more water.
    Exercise like walking every 3 to 4 km daily.
    Your body became light and energetic u can feel the difference within 10 to 15 days

    • @myvideosnokkhorse1213
      @myvideosnokkhorse1213 5 ปีที่แล้ว

      Sir how u fasting u skip breakfast sir pls msg me

    • @nandhiniishu7476
      @nandhiniishu7476 ปีที่แล้ว

      ​@@myvideosnokkhorse1213 you should not skip your breakfast. Please ask your people at home for fasting methods.

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 3 ปีที่แล้ว +1

    What treatment…?

  • @BhavaPerumal
    @BhavaPerumal 6 ปีที่แล้ว +39

    நியூஸ் ஒழுங்கா போட முடியாதா

    • @kalarani9110
      @kalarani9110 3 ปีที่แล้ว

      Pasicha sapdu na ,enaku pasichity iruku .na evlothan sapdrathu.

  • @rathnaram9600
    @rathnaram9600 2 ปีที่แล้ว +2

    Pl provide dr details

  • @ishaqishaq133
    @ishaqishaq133 6 ปีที่แล้ว +8

    Dily morning varrum vaittril vandaiyam sapidungal sugar problem errukkadu 140 ko mela poogadu 👍👍👍👍sugar errupavargal try panunga 10,days la ungallukku therrium nannri .

    • @jkirubapillai8300
      @jkirubapillai8300 4 ปีที่แล้ว +1

      வெந்தயம் ஊற இரவே வைக்க வேண்டுமா

    • @smiththilak
      @smiththilak 4 ปีที่แล้ว +1

      @@jkirubapillai8300 yes, you are right

  • @samabishek3283
    @samabishek3283 6 ปีที่แล้ว +1

    Its touch treatment...

  • @jasramavlogs2309
    @jasramavlogs2309 6 ปีที่แล้ว +5

    Please tell me correct details where to take treatment

    • @aocbala
      @aocbala 6 ปีที่แล้ว

      Hussain Moulana He followed "Classical Acupuncture Treatment" which was taught by "cumbam academy" .... I am a Classical Acupuncturist if you need to know anything about it... contact me at +91 9080596461.
      My channel pls subscribe. th-cam.com/users/aocbala

    • @midhunandroidstudio1285
      @midhunandroidstudio1285 6 ปีที่แล้ว +7

      சார் 3வேலைக்கும் அளவான சாப்பாடு சரியான நேரத்துல சாப்பிடனும்.. அப்புறம் எண்ணெய்ல பொறிச்சது.! கிழங்கு வகை இரண்டும் சாப்பிடக்கூடாது!
      காலைல வெரும் வயிற்றோட முலைக்கட்டிய பச்சை பயிர் சாப்பிடனும்.. தினமும் 3ல் இருந்து 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிங்க.! காலைல சைக்கிள் 4 கிலோ மீட்டர் ஓட்டனும் இரவு 2 கிலோ மீட்டர் தூங்கும் முன் நடக்கனும்.. மாத்திரை எதுவும் சாப்பிடக்கூடாது.. ஒரு மாதம் செஞ்சிட்டு அப்புறம் சுகர் லெவல் பாருங்க.. இது உண்மையான என் அனுபவம்.

    • @myvideosnokkhorse1213
      @myvideosnokkhorse1213 5 ปีที่แล้ว

      @@midhunandroidstudio1285 u eat fenugreek eat sir msg me

    • @rrasa2316
      @rrasa2316 2 ปีที่แล้ว

      Supplymentry food tack super result

  • @naveenakash2795
    @naveenakash2795 ปีที่แล้ว

    Address

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 6 ปีที่แล้ว +15

    Eating organic is best way to cure many things 😊😊

    • @rajakalai9860
      @rajakalai9860 2 ปีที่แล้ว

      ne ennada sappudta sollave illa mayuru

  • @suryandear3193
    @suryandear3193 4 ปีที่แล้ว +1

    nallavare marunthu sollunga pls yarukkavadhu payan tharum

  • @gauthamsathish6773
    @gauthamsathish6773 4 ปีที่แล้ว +16

    மா செந்தமிழன் அவர்களை தான் சொல்கிறார் மிக சிறந்த மனிதர் மா செந்தமிழன் இனிப்பு எனும் புத்தகம் மற்றும் ஆவணப்படம் இருக்கு சர்க்கரை மாபெரும் வியாபாரம் என்று

  • @gaja6264
    @gaja6264 4 ปีที่แล้ว +2

    Super sir very good

  • @paulmartin3913
    @paulmartin3913 6 ปีที่แล้ว +24

    You have not told what treatment you have followed .how did you become normal. ?

    • @sachinvenkat2497
      @sachinvenkat2497 6 ปีที่แล้ว +1

      Paul Martin he is talking about points that’s acupuncture bro

    • @jothilakshmikishorekumar8905
      @jothilakshmikishorekumar8905 6 ปีที่แล้ว

      Paul Martin he said about the treatment
      He is taking about touch therapy or accupanture

    • @aocbala
      @aocbala 6 ปีที่แล้ว

      Paul Martin He followed "Classical Acupuncture Treatment" which was taught by "cumbam academy" .... I am a Classical Acupuncturist if you need to know anything about it... contact me at +91 9080596461.
      My channel pls subscribe. th-cam.com/users/aocbala

    • @drsanjaykrishnannaturopath9822
      @drsanjaykrishnannaturopath9822 6 ปีที่แล้ว

      Naturopathy

    • @mohanchinnapaiyan7790
      @mohanchinnapaiyan7790 5 ปีที่แล้ว

      how to cure Diabetes mr.

  • @dredercollen4919
    @dredercollen4919 2 ปีที่แล้ว

    Intermittent Fasting helped me.

  • @latha2870
    @latha2870 6 ปีที่แล้ว +3

    Acupuncture wth low carbohydrate food,,,walking avlo than...u can control ur diabetic naturally

    • @saiselvi
      @saiselvi 4 ปีที่แล้ว

      Acupressure ன்னு நினைக்கிறேன்.

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 3 ปีที่แล้ว +1

    Enjoy ippadi

  • @MrSathya03
    @MrSathya03 2 ปีที่แล้ว +8

    நம்முடைய ஆயுர்வேதம் சிகிச்சை என்பது ஒவ்வொருவருக்கும் தனித்தது என்று கூறுகிறது என்று Dr. ஹெக்டே தெளிவாக எடுத்துக் கூறுகிறார்

  • @Jashith-Adhithyasan-P
    @Jashith-Adhithyasan-P 5 ปีที่แล้ว +1

    Superb

  • @muthuk5060
    @muthuk5060 5 ปีที่แล้ว +3

    Great lesson from this video,,,,,
    *Listen to your body*
    I'm doing it since my college life, no tablets/medicines/ointments till 4 years,,,,,,,,

    • @editorschoice1134
      @editorschoice1134 5 ปีที่แล้ว

      Bro pls tell how to get rid diabetics

    • @muthuk5060
      @muthuk5060 2 ปีที่แล้ว

      @@editorschoice1134 Dr. C. K Nandagopal,,,, see his videos,,,,,,,, thank me later.......

    • @editorschoice1134
      @editorschoice1134 2 ปีที่แล้ว

      @@muthuk5060 3 yr ku aparam reply ah ,, ithu enoda amma ku tha ketan but avanga eranthutanga bro

    • @muthuk5060
      @muthuk5060 2 ปีที่แล้ว

      @@editorschoice1134 sry to hear bro,,,, may her sole rest in peace,,,,, I came back from accident... Too

    • @editorschoice1134
      @editorschoice1134 2 ปีที่แล้ว

      @@muthuk5060 oh sry bro,, all is well ☺️

  • @inchanmyshinchan5392
    @inchanmyshinchan5392 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் மக்கள் அனைவரும் கண்டிப்பா புரிஞ்சு நடந்துக்கணும் மிஸ் பண்ணிடாதீங்க கண்டிப்பா ஷேர் பண்ணுங்க இந்த மாதிரி தகவல் எல்லாம் கண்டிப்பா ஷேர் பண்ணனும்

  • @sithiks5834
    @sithiks5834 6 ปีที่แล้ว +5

    I Think he Follow Healer Bhasker
    Same things are happened all from HealerBhasker
    #HealerBhasker

  • @rokketraja7774
    @rokketraja7774 4 ปีที่แล้ว +2

    Enna food sir

  • @sundar9637
    @sundar9637 6 ปีที่แล้ว +5

    Proud to be a naturopath😎😎😎

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 ปีที่แล้ว +1

    தந்திவதந்தீ

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 3 ปีที่แล้ว +7

    Sir, Could you explain your food system to get Good relief from Diabetic problem?

  • @GPSwamy
    @GPSwamy 2 ปีที่แล้ว +2

    Fasting is a best medicine for all the disease...

  • @chandranrathinam8002
    @chandranrathinam8002 3 ปีที่แล้ว +16

    தயவுசெய்து இது மாதிரி ஒரு பதிவை இனி போட்டு மக்களை முட்டாள் ஆக்க வேண்டாம்.
    மக்கள் எதிர்பார்ப்பு உள்ள நேரத்தில்

  • @Bluevil7200
    @Bluevil7200 5 หลายเดือนก่อน

    செந்தமிழ் என்ற ஒருவரால் எழுதப்பட்ட இனிப்பு என்ற புத்தகம்

  • @b.muthuramakrishnan5101
    @b.muthuramakrishnan5101 6 ปีที่แล้ว +44

    EdhA dhan da healerbaskar sollitu erukaru

    • @sowmiyashala
      @sowmiyashala 6 ปีที่แล้ว +3

      muthurama krishnan idha dhan avaru sola varar pola healer baskar ah follow panrenu media munadi solama

  • @priyashivram2381
    @priyashivram2381 3 ปีที่แล้ว

    Ennadan seidar sugar gunamaga? Healer Bhaskaridam sendrara?pl explain

    • @kattrathutamil
      @kattrathutamil 3 ปีที่แล้ว +1

      Dr.Umar Farook interview Nu Search panni Paarunga....Atha Than ivar solluraru

    • @mohammedhaniff9839
      @mohammedhaniff9839 2 ปีที่แล้ว +1

      Lusu Lusu Lusu lusu

  • @NarenRNGaming
    @NarenRNGaming 6 ปีที่แล้ว +5

    Suma kolithi poduvom 🔥 🔥 THANTHI TV

  • @manipandichandran2772
    @manipandichandran2772 3 ปีที่แล้ว +1

    உண்மை இத நான் நெறைய பேர்க்கு சொல்லி இருக்கேன் சக்கரை நொய் ஒன்று இல்லை அது ஒரு இயற்கை ஒவ்வாம்மை என் வாழ்வில் நடந்த ஒன்று அவளதான் மாத்திரை இன்சுலின் தீர்வு அல்ல

  • @RoyalSpade
    @RoyalSpade 6 ปีที่แล้ว +3

    Acupuncture is a good treatment..I am not taking any medicine for past 8 years..but have to consult good acupuncture doctor

  • @niraimathythamizhmani2293
    @niraimathythamizhmani2293 4 ปีที่แล้ว +1

    Hello sir
    What treatment u fallowad but you didn't tell anything pls tell mme what kind of food we eat

  • @rammohanramdas3408
    @rammohanramdas3408 2 ปีที่แล้ว +6

    What Bashkar said is, there is no terms of diabetic decease
    But there are so many people affected by this

    • @lifesmiles3954
      @lifesmiles3954 ปีที่แล้ว

      I'm living happy only with the help of believing that my body will cure automatically

    • @murugesana8220
      @murugesana8220 ปีที่แล้ว

      ​@@lifesmiles3954😅😊l

  • @pathys2755
    @pathys2755 2 ปีที่แล้ว

    Incomplete?