வலிமிகுதலில் ஏற்படும் சில பிழைகள்| கைப்பேசி/கைபேசி,சின்னதிரை/சின்னத்திரை,எதிர்கட்சி/எதிர்க்கட்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มี.ค. 2022
  • நன்றி : கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களின் “நல்ல தமிழ் அறிவோம் கட்டுரை”.

ความคิดเห็น • 84

  • @sampathk3302
    @sampathk3302 ปีที่แล้ว +1

    தெளிவாகவும் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களில் தோன்றும் ஐயம் களையும் வகையிலும் தமிழ் கூறும் ஆசிரியைக்கு வணக்கமும் வாழ்த்துகளும்...

  • @kalaiselvan7368
    @kalaiselvan7368 2 ปีที่แล้ว +1

    தாங்கள் தினமும் பழைய நூல்களை ஆராய்ந்து படிப்பீர்கள் போல தெறிகிறது தங்கள் சேவைக்கு மிக்க நன்றி .

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 ปีที่แล้ว +1

    எளிய நடையில் அருமையான விளக்கம்.வாழ்த்துகள்.

  • @krishnant202
    @krishnant202 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் 🎊

  • @sugumaransugumaran5199
    @sugumaransugumaran5199 2 ปีที่แล้ว +15

    உங்களுக்கு நன்றி.மலேசிய தமிழர்கள்.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.

  • @thathvamasi09
    @thathvamasi09 2 ปีที่แล้ว +10

    உங்கள் தமிழ்த் தொண்டு பாராட்டுக்குரியது

  • @jayanfitness894
    @jayanfitness894 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் தமிழாசிரியரே.
    நன்றி

  • @jothikula8729
    @jothikula8729 2 ปีที่แล้ว

    விஸ்ணுப்பிரியா தங்களைப் போல் ஒரு ஆசான் எனது கல்விப்பருவத்தில் கிடைக்கவில்லை. தொடரட்டும் தமிழ்ப்பணி வாழ்த்துக்கள்.

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 ปีที่แล้ว

    தமிழ் கற்கைக்கு பெரிதும் உதவி ஊக்கம் தரும் காணொலிப் பகிர்வுகளாக தங்களது செயற்திட்டம் அமைந்திருக்கிறது. இத்தகைய அரிய தொண்டாற்றலைத் தொடரும் 'அமிழ்தில் இனியாதடி பாப்பா' குழுமத்தினர்க்குப் பாராட்டுகள். உங்கள் பணி சிறப்புற வாழ்த்துகள்.
    மிக இயல்பான உச்சரிப்புகளோடு இணைய வெளியில் இனிய 'தமிழ் விபரணப் பாடம்' நடாத்தும் ஆசிரியருக்கு பாராட்டுகள்.
    இதற்காக உலகத் தமிழர்களாக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.

  • @nachusnacks7860
    @nachusnacks7860 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளது. உங்கள் தமிழ்ப் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @raveendhranathp5758
    @raveendhranathp5758 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள அருமை யான காணொளி. நன்றி.

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி அருமை.

  • @sundararajannatarajan8607
    @sundararajannatarajan8607 2 ปีที่แล้ว +7

    இந்த மாதிரியான பயனுள்ள தொடர்களைப் பற்றி தாமதமாக அறிந்து கொண்டதற்காக மிக்க வருந்துகிறேன்..
    வாழ்க வளர்க தங்கள் சேவைகள்🙏🙏

  • @raghavansubramanian178
    @raghavansubramanian178 ปีที่แล้ว

    நமசிவாய நமச்சிவாய?

  • @kattravai-7827
    @kattravai-7827 2 ปีที่แล้ว

    அருமை! அருமை!

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r ปีที่แล้ว

    நன்றி குருவே

  • @achammalpothiraj3253
    @achammalpothiraj3253 2 ปีที่แล้ว

    Good 👌👌👌👌👌

  • @cmtanthony3034
    @cmtanthony3034 2 ปีที่แล้ว +1

    👏👏👏👍👌

  • @user-nj3yd1nv2d
    @user-nj3yd1nv2d 2 ปีที่แล้ว

    மிகமிகஅருமை நடைபயணம் எனும்சேனல் பாருங்கப்பா.நடைபயணம்தமிழம்மாநன்றி வணக்கம்

  • @mohanthiru165
    @mohanthiru165 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 ปีที่แล้ว

    இலக்கண விளக்கம் அழகு.🌾🌾

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 ปีที่แล้ว

    நன்றி

  • @karthickcse2
    @karthickcse2 2 ปีที่แล้ว

    🙏🏻

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 ปีที่แล้ว +5

    அருமை!

  • @TamilSelvan-yk2xn
    @TamilSelvan-yk2xn 2 ปีที่แล้ว

    Sirapu

  • @ramalingamsundaram9710
    @ramalingamsundaram9710 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @venkatesanpalanivel1090
    @venkatesanpalanivel1090 2 ปีที่แล้ว

    Nandri

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID 2 ปีที่แล้ว

    சிறந்தமுறையில் கற்பிப்பதற்கு நன்றி சகோதரி...

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 2 ปีที่แล้ว +4

    அருமை அம்மா முதலில் தமிழர் நாம் நம் தாய்த்தமிழை்போற்றிப்பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன் .நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @dhanabalanma4116
    @dhanabalanma4116 2 ปีที่แล้ว +2

    தமிழ் இலக்கணத்தை
    மிக எளிமையாக , தெளிவாக எடுத்துரைக்கிறீர்கள்.
    அதற்கு உங்கள் குரல் வளமும் உதவுகிறது.
    மிக்க மகிழ்ச்சி !
    நன்றி !

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏.
    உங்கள் சேலை மிகவும் அழகாக உள்ளது.

  • @rameshnaan678
    @rameshnaan678 ปีที่แล้ว

    "வாழ்த்துக்கள்" சரியா ?
    "வாழ்த்துகள்" சரியா?

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை 💐💐💐👏👏👏

  • @subashrajam2971
    @subashrajam2971 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சரியா? அல்லது வாழ்த்துகள் சரியா?

  • @rajalakshmivaradarajan700
    @rajalakshmivaradarajan700 2 ปีที่แล้ว

    Nagaana vilakkam superaa solletharaga Madam Nandri

  • @praveenmohan4176
    @praveenmohan4176 2 ปีที่แล้ว

    akka romba nalla paadam yedukuringa. neenga yennoda teacher ah vandhu irukalam. unga efforts ku hatts off. 100K tamizh vaasagargal vara vazhthukkal.

  • @riselvi6273
    @riselvi6273 2 ปีที่แล้ว +2

    Migavum payanulla padhivu. Arivarndha vilakam, sister. Nanri.

  • @muthukumar3124
    @muthukumar3124 2 ปีที่แล้ว +6

    உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ.......!
    வடமொழி எழுத்து மற்றும் சொற்களை தவிர்ப்பது குறித்தும்.....,
    வடமொழி சொற்களுக்கு மாற்றாக கலப்படம் இல்லாமல் தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்குமான ஒரு காணொளி இடுங்கள் சகோதரி............!
    தமிழில் இன்னும் எனக்கு தெரியாத பல கருத்துக்களை, உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்...........!
    உங்களைப் போன்றோர்கள் இருப்பதால்தான், இன்னும் இந்த மண்ணில் தமிழ்த்தாய் உயிரோடு இருக்கிறாள்.......!
    நன்றி........!

  • @mayilsekar290
    @mayilsekar290 2 ปีที่แล้ว +2

    சிறப்பு 👍👍👍👍

  • @ztube2k
    @ztube2k 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @ayyamperumaln3522
    @ayyamperumaln3522 2 ปีที่แล้ว

    நன்றாக புரிந்தது. நன்றியும் வணக்கமும்

  • @PastorHenryofficial
    @PastorHenryofficial 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை. உங்களால் தமிழ் பெருமைமடைகிறது

    • @saravanans3434
      @saravanans3434 2 ปีที่แล้ว

      பெருமையடைகிறது

  • @princemanickam3095
    @princemanickam3095 2 ปีที่แล้ว +1

    Love the way you teach.. thank you so much..

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 2 ปีที่แล้ว

    அருமை! நன்றி!

  • @srikumaran3707
    @srikumaran3707 2 ปีที่แล้ว +2

    Respectful Women's day wishes to u vishnupriya.

  • @subramanisubramani5639
    @subramanisubramani5639 2 ปีที่แล้ว +1

    Hi, I have seen yr Tamil class. Fine. Super.This one my old age memories. Ones again fine. Regards.Vimala.

  • @sudhabaladhandaudham2048
    @sudhabaladhandaudham2048 2 ปีที่แล้ว +1

    உங்கள் வகுப்பு மிகவும் பிரயோஜனமாக உள்ளது மேடம்
    மிக்க நன்றி
    தொல்காப்பியம் எழுத்ததிகாரம் வகுப்பு நீங்கள் எடுக்க வேண்டும்
    என்று அன்புடன் வரவேற்கிறேன்

    • @navaneetha3584
      @navaneetha3584 ปีที่แล้ว

      பிரயோஜனம்(வடமொழி)
      பயனுள்ளது.பயனுள்ளதாக(தமிழ்)

  • @vijaisankar2487
    @vijaisankar2487 2 ปีที่แล้ว

    தமிழ்த் தாய்
    தமிழ் தாய்
    எது சரி

  • @jayanthijaiaraman9324
    @jayanthijaiaraman9324 2 ปีที่แล้ว

    Please provide the link of your previous video you are referring to as all your writing is in tamil; I cant read

  • @johnpandian266
    @johnpandian266 2 ปีที่แล้ว +2

    மேடம் , தாங்கள் பலகையில் எழுதி விளக்கும் வார்த்தைகள் மிகச்சிறியதாக இருப்பதால் சரியாக பார்த்து புரிந்துகொள்ள முடியவில்லை. தயவுகூர்ந்து இதை சரிசெய்ய வேண்டுகிறேன். கண்ணாடி அணிந்தும் கைபேசி விளக்கத்தின் இரண்டாவது வரியை வாசிக்க முடியவில்லை.

  • @arularjunan8830
    @arularjunan8830 ปีที่แล้ว

    ஒரு தமிழனாக இப்போது தான் நான் தமிழைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்

  • @cyrusjohny
    @cyrusjohny 2 ปีที่แล้ว +3

    Happy Women's Day Madam

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @TheMagicBalu
    @TheMagicBalu 2 ปีที่แล้ว

    உதவிப் பொறியாளர் / உதவி பொறியாளர்
    மருத்துவச் சான்று / மருத்துவ சான்று
    எது சரி தோழி

  • @v.aravindanv4175
    @v.aravindanv4175 ปีที่แล้ว

    மேடம். அலகிட்டு வாய்ப்பாடு பற்றி ஒரு வீடியே கொடுங்க.

  • @pragakaushik676
    @pragakaushik676 2 ปีที่แล้ว

    படம் வரை சரியா
    ஓவியம் சரியா

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 ปีที่แล้ว

    திரைகடல் என்பதை அலையுடைய கடல் என்று பொருள் கொண்டால், 'உடைய' என்பது ஆறாம் வேற்றுமையின் 'சொல் உருபு' ஆகும். அப்படிக் கொண்டால் வலி மிகுமா? இல்லை மிகாதா?

  • @sriyai
    @sriyai 2 ปีที่แล้ว

    நன்றாகக் கற்றுத் தருகிறீர்கள்,நன்றி.
    ஏதேனும் பிழை உள்ளதா?

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 ปีที่แล้ว +1

    சின்னத்திரையில் 'சின்ன' என்பது சிறிய என்று அர்த்தம் இல்லையா? உங்களின் சேவை சிறப்பாக உள்ளது. நன்றி-மா!

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

    இராமக்கிருஷ்ணன் =×
    இராமகிருஷ்ணன் =✓
    சந்தனத்தேவன் =×
    சந்தனதேவன் =✓

  • @veanitheviramasamy24
    @veanitheviramasamy24 2 ปีที่แล้ว +1

    Teacher , tamil letters table ( tamil nedungkanakku) athavanai ethai pinthodarthu varisai pattulathu ?
    En muthalil (ka) piragu (nga) endru thodarthu varukindrathu. Evatrai pin Patri adukivaika pattulathu teacher ,

  • @vimalaviswanathan6875
    @vimalaviswanathan6875 2 ปีที่แล้ว +1

    தமிழ் அமுது

  • @murugesank7940
    @murugesank7940 2 ปีที่แล้ว

    சின்னத்தைப் பொறித்த கொடிதானே சரி? இங்கு வலி மிகாதா?

  • @arularjunan8830
    @arularjunan8830 ปีที่แล้ว

    எனக்கு இத்தகைய தமிழ் பாடத்தை பள்ளியில் கற்றுக் தரவில்லை யே வருத்தமாகவுள்ளது

  • @mekalaanandcittucinna9157
    @mekalaanandcittucinna9157 2 ปีที่แล้ว +1

    Thank you mam. This is very helpful for my career as a home school teacher. Your wonderful job is clearing my doubts. I am teaching my children the tamil grammar after watching your video. if you suggest me a tamil grammar book for children, it will helpful.

  • @ramasamythangarajan8623
    @ramasamythangarajan8623 2 ปีที่แล้ว

    உங்களுக்கு திருக்குறளின் முதற் குறளிற்கான பொருளை நின்குழல் வாய்க்கால் (you tube channel) மூலம் மின்னஞ்சலில் அனுப்பினேன்.
    ஆனால் முகவரி காணப்படவில்லை எனப் பதில் வருகிறது.
    உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தால் அதற்கு அனுப்பி வைக்கிறேன்.

  • @jerryscreations8074
    @jerryscreations8074 2 ปีที่แล้ว

    எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது
    அஃது இதன் மாத்திரை அளவு?
    இதை குற்றியலுகரம் என்பதையும் கருத்தில் வைத்து சொல்லவும்

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      அ+ஃ+து = 1+1/2+1/2 = 2 மாத்திரைகள்.

    • @user-bc9wq7dw2c
      @user-bc9wq7dw2c 2 ปีที่แล้ว

      து-த்+உ=1 மாத்திரை அல்லவா(உயிர்மெய் எழுத்துகள் அதற்கான உயிரின் மாத்திரையைத்தானே எடுக்கும்)விளக்குவீர்களா?
      நன்றி

    • @thangamanip7854
      @thangamanip7854 ปีที่แล้ว

      குற்றியலுகரச் சொல் இது... ஆகவே 'கு' தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரை மாத்திரை தான் ஒலிக்கும்.... அதனால் இச்சொல் இரண்டு மாத்திரை அளவு தான் ஒலிக்கும்...

  • @JEBAKUMARDAVID
    @JEBAKUMARDAVID 2 ปีที่แล้ว

    ஆத்திச்சூடியா அல்லது ஆத்திசூடியா?

    • @AmizhthilIniyathadiPapa
      @AmizhthilIniyathadiPapa  2 ปีที่แล้ว

      ஆத்திசூடி (ஆத்தி(ஐ) சூடி)

    • @JEBAKUMARDAVID
      @JEBAKUMARDAVID 2 ปีที่แล้ว

      @@AmizhthilIniyathadiPapa நன்றி சகோதரி...

    • @JEBAKUMARDAVID
      @JEBAKUMARDAVID 2 ปีที่แล้ว

      சகோதரி, 'கிடைக்க' என்ற வார்த்தையின் இறுதியில் வலி மிகுமா? (உதாரணம்: விடுதலை கிடைக்க பாடுபடுவேன்)

    • @thangamanip7854
      @thangamanip7854 ปีที่แล้ว

      வலி மிகும்..

  • @mohanesenkrishnakumar9974
    @mohanesenkrishnakumar9974 2 ปีที่แล้ว

    நன்றி