🔴300 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதத்தில் உருவாகும் சிறப்பு ராஜயோகம் - இந்த 3 ராசிக்கு பணவரவு உண்டு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2024
  • #devotionaltamil #astrology #astrologyintamil #live #coinsvalue #ஆன்மிகம் #வழிபாடு
    JOIN NOW : / @coinsvalue
    🔴மிகப்பெரிய பணக்காரர்கள் கூட வெளியே சொல்லாத பசுமாடு இரகசியம்! சக்திவாய்ந்த தகவல்கள்! பகுதி -2 Tamil
    • மிகப்பெரிய பணக்காரர்கள...
    மேலும் இதுபோன்ற பல பயனுள்ள, வேறுஎங்கும் கிடைக்காத முக்கிய தகவல்களை பெற நமது சேனலான COINS VALUE Channel மறக்காம SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்!
    Membership Link :
    / @coinsvalue
    🔴இந்த கிழங்கை உங்க வீட்டு வாசலில் கட்டிப்பாருங்க குடும்பத்தில் பணவரவு அதிகரித்து செழிப்போடு வாழலாம்
    • 🔴இந்த கிழங்கை உங்க வீட...
    🔴சக்திவாய்ந்த 48 நாள் கற்பூர பூஜை! உங்கள் வாழ்க்கையில் யோகா காலம் ஆரம்பம் ஆகும்! LIVE in Tamil
    • Video
    🔴உங்க வீட்டு பீரோவில் பணம் அதிகம் சேரணுமா? அலட்சியப்படுத்தாம பார்த்தால் நீங்கள் சிறப்புடன் வாழலாம்!
    • 🔴உங்க வீட்டு பீரோவில் ...
    🔴இந்த 11 பொருட்கள் உங்களிடம் இருந்தால் பண மழை தான் முழுவிவரமும் வீடியோவில் பார்த்து பயன்பெறுங்க!
    • Video
    🔴1 பைசா செலவில்லாமல் நீங்கள் செல்வச்செழிப்புடன் வாழலாம்! அலட்சியப்படுத்தாம பாருங்க! LIVE in Tamil
    • Video
    🔴பணம் மேல் பணம் சேர்க்கும் சக்திவாய்ந்த கோ பூஜையின் மகிமை! வீடியோ பார்ப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் LIVE
    • Video
    🔴கோவில் குளத்தில் இப்படி செய்துபாருங்க அளவில்லா யோகத்துடன் செல்வசெழிப்புடன் வாழலாம் அற்புதமான உண்மை
    • Video
    🔴இதை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செல்வச்செழிப்புடன் சுபயோகமாக வாழலாம்! LIVE in Tamil
    • Video
    🔴உங்களோட மணிபர்சில் பணம் மேல் பணம் சேரணுமா? நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்க! LIVE
    • Video
    🔴வாழ்க்கையில் அனைத்து சுப யோகங்களையும் பெற்று செல்வசெழிப்போடு வாழ வீடீயோவை முழுமையாக பாருங்க! LIVE live devotional songs malayalam
    • Video
    🔴இன்று கால பைரவர் உங்கள் வீடு தேடி வருகிறார்! அனைவரும் செல்வச்செழிப்போடு வாழ்வீர்கள்! LIVE in Tamil
    • Video
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
    𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
    creativecommons.org/licenses

ความคิดเห็น • 4.1K

  • @sarassaras3711
    @sarassaras3711 5 หลายเดือนก่อน +26

    நன்றி மிதுனம் ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும்🙏

  • @sankaraiahkannan249
    @sankaraiahkannan249 5 หลายเดือนก่อน +9

    வணக்கம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்க சற்று சுருக்கமாக சொன்னால் நல்லது நன்றி

  • @user-cf3hx6gy8z
    @user-cf3hx6gy8z 5 หลายเดือนก่อน +6

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @lakshmisakthi2604
    @lakshmisakthi2604 4 หลายเดือนก่อน +5

    நான் மேஷம் ராசி தான் இந்த பதிவு இரண்டு மாதங்கள இருந்து இருக்க இப்போது நிறவே வேண்டும்

  • @chinnappanarockiaraj9387
    @chinnappanarockiaraj9387 5 หลายเดือนก่อน +7

    உங்கள் ஊக்கம் அளிக்கும் வாக்கிற்கு மிக்க நன்றி.

  • @designmarket8749
    @designmarket8749 5 หลายเดือนก่อน +3

    Nandri... Thank u

  • @saraswathi3634
    @saraswathi3634 5 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @ddsister7254
    @ddsister7254 5 หลายเดือนก่อน +3

    சார் ரொம்ப நன்றி நீங்க சொல்வது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது

  • @kameshpranith1853
    @kameshpranith1853 5 หลายเดือนก่อน +25

    மிகவும் நன்றி ஐயா
    மனதில் ஒரு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது
    நான் மிதுனம் ராசி

  • @muneesbalakrishnan6683
    @muneesbalakrishnan6683 5 หลายเดือนก่อน +26

    நன்றி சகோதார உங்கள் கண்ணோளி பதிவை பார்த்து நன்மை அடைந்தேன்.. முனீஸ்வரன் மிதுனம் பூனர்புசம் பஹ்ரைனில் இருந்து.. ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் அருட்பெருஞ்ஜோதியே முருகா போற்றி போற்றி ❤️ சிவாயநம❤🙏💐

    • @sugavathir1844
      @sugavathir1844 5 หลายเดือนก่อน +1

      கும்பம்

    • @sugavathir1844
      @sugavathir1844 5 หลายเดือนก่อน

      கும்பம்

  • @user-zq5zw3vg4j
    @user-zq5zw3vg4j 4 หลายเดือนก่อน +2

    நானும் சிம்ம ராசி எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் மிக்க நன்றி

  • @subramanianchinnachamy974
    @subramanianchinnachamy974 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா.

  • @kumarasamya691
    @kumarasamya691 5 หลายเดือนก่อน +8

    அண்ணா சூப்பர் இப்படி ஒரு விளக்கம் கூறியதற்கு மிகவும் நன்றி

  • @varalakshmikalyanaraman601
    @varalakshmikalyanaraman601 5 หลายเดือนก่อน +4

    Nandry Iya UngalAtirsta Rasikhal Vilakkam Supper 🙏🙏😃

  • @user-ij9sv8qf8z
    @user-ij9sv8qf8z 4 หลายเดือนก่อน

    Romba Nandry universe 🙏🙏🙏 . Naan Simma RAASi Guruji. Romba sandhosam Guruji. En kuladheivame en peththa Vinayagar thaan. Naan manadhara appanai vanangi vaarean. Enaku endha korayum kudukavillai pillaiya. So I Love you pillaiyarappa.🙏🙏🙏

  • @tngamer8670
    @tngamer8670 4 หลายเดือนก่อน +1

    எனக்கு சிம்ம ராசிதான் ஆனா எனக்கு ஒரு பிரச்சினை இருக்கு எனக்கு யாரு உதவி பன்னினாலும்கடவுள் அவங்கள தொடர்ப முடிச்சு விட்டுறாரு இதுல எங்க அம்மா அக்கா என்னோட குடும்பம் பேசவே மாட்டிங்கறாங்க என்னோட கணவர் குழந்தைங்க கூட சந்தோசமா இருக்கேன் கடவுள் அந்த நல்லத மட்டும் எனக்கு குடுத்திருக்கார் அதுக்கு கடவுளுக்கு நன்றி

  • @Lakshmi-Creation
    @Lakshmi-Creation 5 หลายเดือนก่อน +19

    நானும் மேஷம் ராசி தான்.
    நல்ல வேலை கிடைக்கனும்

  • @user-vo5bx4yb4p
    @user-vo5bx4yb4p 5 หลายเดือนก่อน +8

    மிகவும் நன்றி சார் என் மகன் சிம்ம ராசி எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நீங்கள் சொன்னது நன்றி சார் நன்றி

  • @kajantherankaja8781
    @kajantherankaja8781 5 หลายเดือนก่อน +2

    கும்பா ராசி

  • @pounkumar6791
    @pounkumar6791 5 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு நன்றி

  • @s.sampu.6457
    @s.sampu.6457 5 หลายเดือนก่อน +10

    ஐயா நீங்க சொன்ன மாதிரி கஷ்டம் எல்லாம் தாண்டி வந்துட்டோம் இதுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்பது உங்கள் வார்த்தைகள் தான் உள்ளது

  • @srimahalaxmitempleworks285
    @srimahalaxmitempleworks285 5 หลายเดือนก่อน +3

    உண்மைதான் நண்பா தன்னம்பிக்கை அதிகம் உள்ளவன் அதிக கோபமும் வரும் அதிகமாக எல்லோருக்கும் உதவியும்❤❤ செய்பவன்🎉 ஏனேனில் எனக்கும் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் 🎉

  • @SELVIRANI303
    @SELVIRANI303 4 หลายเดือนก่อน +2

    நன்றி சகோதரர்🙏🙏🙏

  • @rajaraja-yv4tl
    @rajaraja-yv4tl 5 หลายเดือนก่อน +3

    Thanks for you

  • @KrishnaVeni-nr8xn
    @KrishnaVeni-nr8xn 5 หลายเดือนก่อน +2

    Correct sir
    Niraperu. Yemathitanga

  • @anandmannai7324
    @anandmannai7324 5 หลายเดือนก่อน +25

    உங்கள் வாக்குபளிக்கட்டும் ஓம் நமசிவாய...

    • @kandaswamy7207
      @kandaswamy7207 5 หลายเดือนก่อน +1

      பளிக்கட்டும் அல்ல
      பலிக்கட்டும்
      (பிழை திருத்தம்)

    • @user-fw9og7xy7s
      @user-fw9og7xy7s 4 หลายเดือนก่อน +1

      கன்னி

  • @sriganesh336polyenterprisi3
    @sriganesh336polyenterprisi3 5 หลายเดือนก่อน +3

    Thanks sir 🙏 mithunam

  • @user-ri5el4he4g
    @user-ri5el4he4g 5 หลายเดือนก่อน +2

    நான் மிதுனம் ஐயா நல்லது நடந்தா சந்தோசம் ஐயா 🕉️ஓம் நாம சிவாய 🙏

  • @sivaperumal3
    @sivaperumal3 5 หลายเดือนก่อน +4

    நன்றி அண்ணா. 👌👍

  • @anuaarthy1503
    @anuaarthy1503 5 หลายเดือนก่อน +6

    இந்த பதிவுக்கு மிகவும் நன்றி

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 4 หลายเดือนก่อน +1

    என் மகள் சிம்மராசி
    இந்த மகாசிவராத்திரி
    மகிமை நல்லது நடக்கும்
    என்று சொல்கிறீர்கள்!
    மனதிற்கு மகிழ்ச்சி யாக
    உள்ளது! நன்றி!

    • @ramalingam263
      @ramalingam263 4 หลายเดือนก่อน

      C.RAMALINGAM
      22:13 22:15

  • @gamingKing54321
    @gamingKing54321 4 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @RaviShankar-jg1fp
    @RaviShankar-jg1fp 5 หลายเดือนก่อน +5

    சிறப்பான எடுத்துறைப்பு நன்றி ஐயா

  • @karthiks9683
    @karthiks9683 5 หลายเดือนก่อน +12

    ஐயா நீங்க யாருன்னு தெரியாது ஆனால் எங்களுக்கு ரொம்ப மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி

  • @n.santosh6715
    @n.santosh6715 4 หลายเดือนก่อน +1

    Romba Romba Romba Nandrigal Sir

  • @user-rr3ew5wc7e
    @user-rr3ew5wc7e 4 หลายเดือนก่อน

    Romba romba romba nandri swamy

  • @satiansatian1987
    @satiansatian1987 5 หลายเดือนก่อน +11

    பொறுமையும் நேரமும் முழுமையாக கேட்க முடியாமல் போகிறது நல்ல உச்சரிப்புடன் விளக்கி சொல்கிறீர்கள் நன்றி வாழ்த்துகள்

  • @Vivo-ip8hv
    @Vivo-ip8hv 5 หลายเดือนก่อน +4

    உங்கள் வாக்குமூலம் பலி கட்டும்,வாழ்த்துக்கள் ஜயா

  • @rmanikandan9977
    @rmanikandan9977 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @kvishal2std949
    @kvishal2std949 5 หลายเดือนก่อน +4

    My daughter மேஷம் My husband மிதுனம் நீங்கள் சொல்வது உண்மையாகட்டும் நன்றி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💯💯💯

  • @sivajiniponnampalam941
    @sivajiniponnampalam941 5 หลายเดือนก่อน +16

    நன்றி ஜய்யா

    • @PadmanabhanPadhu-jf1uq
      @PadmanabhanPadhu-jf1uq 5 หลายเดือนก่อน


      யாசொல்லும்விஷயத்தைகொஞ்சம்சுருக்கமாசொன்னால்நன்றாகஇருக்கும்

    • @user-lm9qv5cq3t
      @user-lm9qv5cq3t 5 หลายเดือนก่อน +1

      ஜயா?... உங்கள் தமிழ் சிறப்பு

  • @GokulaKrishnan-gv1je
    @GokulaKrishnan-gv1je 5 หลายเดือนก่อน +10

    என் ராசி சிம்ம்மம் நன்றி அய்யா

  • @user-up5lh2ve4t
    @user-up5lh2ve4t 5 หลายเดือนก่อน +1

    Thanks. Simmam

  • @user-cd6hh3ov2d
    @user-cd6hh3ov2d 5 หลายเดือนก่อน +1

    Thank you

  • @user-ne8uu2oi8n
    @user-ne8uu2oi8n 5 หลายเดือนก่อน +6

    Bro am also simmam thank you so much😊😊

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 5 หลายเดือนก่อน +14

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
    நன்றி ஐயா

    • @neelaraghavan3243
      @neelaraghavan3243 5 หลายเดือนก่อน

      Magaram

    • @user-ye3je1vx6d
      @user-ye3je1vx6d 5 หลายเดือนก่อน

      😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@neelaraghavan3243

  • @Rajendran-wn6rj
    @Rajendran-wn6rj 5 หลายเดือนก่อน +1

    மிக்க மகிழ்ச்சி

  • @SanjaySanjay-nx3mc
    @SanjaySanjay-nx3mc 4 หลายเดือนก่อน

    Nandri thanks 👍🙏

  • @subbulakshmi7798
    @subbulakshmi7798 5 หลายเดือนก่อน +45

    சிம்ம ராசிக்கு நீங்கள் கூறியதை கேட்க மிகவும் மனதுக்கு ஆறுதலாக உள்ளது

  • @RAMESHM-rq6zl
    @RAMESHM-rq6zl 5 หลายเดือนก่อน +5

    மனமார நன்றி

  • @manivannanselvam432
    @manivannanselvam432 4 หลายเดือนก่อน

    Thank u bro om namah shivaya

  • @muthulakshmi.k169
    @muthulakshmi.k169 5 หลายเดือนก่อน +1

    Tq Sir🙏🙏🙏

  • @Amsaveni-pi9yj
    @Amsaveni-pi9yj 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா அவர்கள் தங்கள் கூறியது மிகவும் மகிழ்ச்சி நான் மிதுனம் ராசி வாழ்த்துங்கள்🎉🎉

    • @Amsaveni-pi9yj
      @Amsaveni-pi9yj 5 หลายเดือนก่อน

      நன்றி ஐயா அவர்கள்

  • @Rithik137
    @Rithik137 5 หลายเดือนก่อน +5

    Super valthukkal

  • @jayaprakashthangasami8097
    @jayaprakashthangasami8097 5 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி 🎉❤

  • @bamaselvam7714
    @bamaselvam7714 4 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள் வீட்டில் என் மகள்மிதுனம் என்மகன்மேஷம் நான் சிம்மம் நீங்கள் சொன்னது ரொம்பவும் சந்தோஷம் ஐயா 🙏🙏🙏

  • @kanakaprakash5016
    @kanakaprakash5016 5 หลายเดือนก่อน +25

    நன்றி சகோதரர் மிக்க மகிழ்ச்சி 💯

  • @mmanoharanm7692
    @mmanoharanm7692 5 หลายเดือนก่อน +6

    ஐயா நன்றி

  • @renurevathi7712
    @renurevathi7712 5 หลายเดือนก่อน

    நன்றி😊

  • @kanthimathileelaram3663
    @kanthimathileelaram3663 3 หลายเดือนก่อน +2

    🌹Super message ILike it Thank you God Blessings ⭐️👑👏👏💐

    • @coinsvalue
      @coinsvalue  2 หลายเดือนก่อน

      You are so welcome

  • @user-fg3kh8fe1m
    @user-fg3kh8fe1m 5 หลายเดือนก่อน +15

    தாங்கள் சொன்னபடி உடனே சிறுசிறு சண்டைகள் நடந்தன கண் திருஷ்டி என்பது தான் காரணம் என்று இதுவரையில் தெரியாமல் இருந்தேன் தங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன் மனதார வாழ்த்துகிறேன்🎉🙏🙏🙏😊

    • @ilayanila6474
      @ilayanila6474 5 หลายเดือนก่อน

      ரொம்ப சரியாக சொன்னீர்கள்.பண வரவினால் கடன்கள் கரைந்து விட்டன.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @kanmaniradhak6105
    @kanmaniradhak6105 5 หลายเดือนก่อน +3

    Super sir thanks 🙏 simmam sir

  • @rajukiruthika1833
    @rajukiruthika1833 4 หลายเดือนก่อน

    மிக்கா நன்றி அண்ணா

  • @purnimaiyer6033
    @purnimaiyer6033 5 หลายเดือนก่อน

    Nandri Nandri ❤

  • @elamparithimanikavasagam1066
    @elamparithimanikavasagam1066 5 หลายเดือนก่อน +10

    மிகவும் நீளமான திரும்ப, திரும்ப அதே செய்தியை பதிவு செய்வது கால விரயம் தவிர வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை.

    • @Gurumoorthy-xq8wn
      @Gurumoorthy-xq8wn 5 หลายเดือนก่อน +1

      ஆமாங்க அருக்குராரு

    • @BalaMurugan-tx6dc
      @BalaMurugan-tx6dc 5 หลายเดือนก่อน

      மேஷம் மிக்க நன்றி🙏🪔🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ml4xs1pc5m
    @user-ml4xs1pc5m 5 หลายเดือนก่อน +17

    மிக்கா நன்றி❤❤❤

  • @panduchinayan1173
    @panduchinayan1173 5 หลายเดือนก่อน +1

    Nantri ayya🙏🙏🙏🙏🙏

  • @manikutty3171
    @manikutty3171 4 หลายเดือนก่อน

    அண்ணா ரொம்ப நன்றி

  • @sumanrajm9071
    @sumanrajm9071 5 หลายเดือนก่อน +33

    🙆நான் மேஷம் ராசி தான் 🤩😍

  • @SURESHS-kr6ly
    @SURESHS-kr6ly 5 หลายเดือนก่อน +6

    எனது கடன் குறைய என்ன செய்ய வேண்டும் சாமி 🙏🏻

    • @rukumani8037
      @rukumani8037 4 หลายเดือนก่อน

      Thulam

    • @rukumani8037
      @rukumani8037 4 หลายเดือนก่อน

      Hulam

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 4 หลายเดือนก่อน +1

      ஒழுங்கா உழைத்து சம்பாதித்து கடன் அடைக்க வேண்டும், சம்பாதித்த பணத்தை ஆடம்பர மில்லாமல் செலவு செய்து கொஞ்சம் சேமித்து வைக்க வேண்டும், கடன் இல்லாமல் பணக்காரனும் இல்லை அடிமட்ட மக்களும் இல்லை, தான் உண்டு தன் வேலை உண்டு என்று சுயநலம் இல்லாமல் வாழ்ந்தால் என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்டும், அந்த நாள் வெகுதொலைவில் இல்லை

  • @sagunthalaisagunthalai9199
    @sagunthalaisagunthalai9199 4 หลายเดือนก่อน +2

    அமாவாசைக்கு முன்அமாவாசைக்கு முந்தைய நாள் சதுர்த்தி அல்ல. சதுர்த்தசி திதி.

  • @sheelasenthilnathan4500
    @sheelasenthilnathan4500 4 หลายเดือนก่อน

    நன்றி ஐய்யா

  • @sathysathy3946
    @sathysathy3946 5 หลายเดือนก่อน +19

    ஐயா வணக்கம் 300 வருடங்கள் சொல்றீங்க இதை யார் சொன்னது உங்களோட வயசு என்ன தயவுசெய்து மக்களை ஏமாத்தாதீங்க கடவுள் பெயரை பயன்படுத்தி தயவுசெய்து ஏமாத்தாதீங்க

    • @anbesivam-dy1gw
      @anbesivam-dy1gw 4 หลายเดือนก่อน +2

      போய் இல்ல உண்மைதான்😊

    • @user-vp3ui1bj2o
      @user-vp3ui1bj2o 4 หลายเดือนก่อน

      Tank you

    • @selvaasealers3103
      @selvaasealers3103 4 หลายเดือนก่อน

      G.selvam pusaam kadakA rasi

    • @thiyagarajanlingam.s5514
      @thiyagarajanlingam.s5514 4 หลายเดือนก่อน

      Don't say any nonsense

    • @shaikmubarak338
      @shaikmubarak338 4 หลายเดือนก่อน

      உங்களுக்கு யார் ஐயா சொன்னது சேரன் சோழன் பாண்டியன் என்று மன்னர்கள் வாழ்ந்தார்கள் என்று

  • @suvithaa8781
    @suvithaa8781 4 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @joepounrajjoepounraj15
    @joepounrajjoepounraj15 5 หลายเดือนก่อน

    Thank you sir. Simmam❤

    • @selvitailor4342
      @selvitailor4342 4 หลายเดือนก่อน

      Thangyou சார்

  • @user-pp7oi2nx3h
    @user-pp7oi2nx3h 4 หลายเดือนก่อน

    Happy hear this video sir please share positive video like it

  • @ravichandranravi6868
    @ravichandranravi6868 5 หลายเดือนก่อน +2

    வணக்கம்வாழ்த்கள்

  • @vijayalagar5658
    @vijayalagar5658 5 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ஐயா வணக்கம் ஐயா நன்றி

  • @ahnanthigovindasamy7697
    @ahnanthigovindasamy7697 4 หลายเดือนก่อน

    Nandri Aiya🙏🙏🙏

  • @sushilavadivelu-jh2mx
    @sushilavadivelu-jh2mx 4 หลายเดือนก่อน

    Romba nandri

  • @shashikalaravi478
    @shashikalaravi478 4 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @ThiruStAnthony-ni4vn
    @ThiruStAnthony-ni4vn 4 หลายเดือนก่อน

    Thank you iyya

  • @paneerselvam6823
    @paneerselvam6823 5 หลายเดือนก่อน +1

    Thanusu

  • @manjuking-ib2bn
    @manjuking-ib2bn 4 หลายเดือนก่อน +1

    ❤ வாழ்த்துங்கள் ஐயா

  • @youthakarthick6244
    @youthakarthick6244 4 หลายเดือนก่อน

    நன்றி 🙏

  • @jayanthimurali2620
    @jayanthimurali2620 4 หลายเดือนก่อน

    Nandri sir

  • @manoharan.vuranthaimanohar975
    @manoharan.vuranthaimanohar975 4 หลายเดือนก่อน

    Ithu varai romba kastapattuten😢 inimelavathu nallathu nadakkattum❤❤ ungal vaakku palikkatum iyya❤❤❤ simma rasi enakku❤❤

  • @elangom6121
    @elangom6121 4 หลายเดือนก่อน

    என் பையன் சிம்ம ராசி நல்ல விஷயம் சொன்னீங்க நன்றி சார் வணக்கம்

  • @ManikandanMani-bu5th
    @ManikandanMani-bu5th 5 หลายเดือนก่อน +2

    Na romba kasta paduran sar Nanum sema rasi en hasband sema rasi

  • @pithvinbala5013
    @pithvinbala5013 5 หลายเดือนก่อน

    Thank you anna

  • @gbnirmala2204
    @gbnirmala2204 5 หลายเดือนก่อน

    Naa simha Rasi ungalukku mikka nandri

  • @DaniDeivanathan
    @DaniDeivanathan 4 หลายเดือนก่อน

    Tqsm sir nanum mashem rasithan sir. 🙏🙏🙏🙏🙏🙏

  • @sritharsrithar9275
    @sritharsrithar9275 5 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @BlackMonster-vg5kn
    @BlackMonster-vg5kn 5 หลายเดือนก่อน

    Naan simmam sir thanks

  • @user-re4jl9xc5h
    @user-re4jl9xc5h 4 หลายเดือนก่อน

    Nanri ayya

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk 5 หลายเดือนก่อน

    Thanks bro I am mean raasi

  • @mariasaro3362
    @mariasaro3362 4 หลายเดือนก่อน +1

    சிம்ம ராசிகாரர்கள் லாட்டரி வாங்கினால் ஜெயிக்க முடியுமா

  • @sagunthalaisagunthalai9199
    @sagunthalaisagunthalai9199 4 หลายเดือนก่อน +1

    அமாவாசைக்கு முன் இரண்டு தினங்களுக்கு முன் அல்ல.
    அமாவாசைக்கு முதல்நாள் இரவு வருவதுதான் சிவ ராத்திரி.

  • @user-zc2rf2tw1s
    @user-zc2rf2tw1s 5 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @alagaswarialagaswari3662
    @alagaswarialagaswari3662 4 หลายเดือนก่อน

    என் மகன் மிதுனம் ராசி 19 வயசு ஆகுது இது வரைக்கு என் வாழ்க்கையில் அசிங்கம் அவமானம் இன்னும் கஷ்ட்டத்த மட்டும் பாத்துக்குட்டு வர்ரேன் அதுனால நீங்கள் மிதுனம் ராசிக்கு நல்ல செய்தி சொன்னதுக்கு மிக்க நன்றி நானும் நம்பிக்கையோட இருப்பேன்

    • @alagaswarialagaswari3662
      @alagaswarialagaswari3662 4 หลายเดือนก่อน

      என் மகன் ஹாஸ்ட்டல்ல இருக்கருனால நீங்கல் சொன்ன நெல்லிக்கா பரிகாரத்த பெற்றோர்கள் செய்யலாமா ?