நிறுத்தற்குறிகள் பயன்படுத்தும் முறை/ தமிழ் இலக்கணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2020
  • நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்தும்
    முறை பற்றி அறிதல்

ความคิดเห็น • 41

  • @ameenk3000
    @ameenk3000 ปีที่แล้ว +1

    ரொம்ப சூப்பரா சொல்லி தரீங்க 👌👌👌🌹

  • @user-sf8to9jz8x
    @user-sf8to9jz8x 7 หลายเดือนก่อน +1

    Tq sir

  • @felixcamaran5655
    @felixcamaran5655 ปีที่แล้ว

    Supper bro.👍

  • @user-wo4ck9gp5u
    @user-wo4ck9gp5u ปีที่แล้ว

    👏🙏

  • @aarthir8265
    @aarthir8265 2 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு மிகவும் நன்று ஐயா 🙏🙏🙏🙏

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 3 ปีที่แล้ว

    அருமை மிக்கநன்றி. வாழ்த்து!

  • @thangamanip7854
    @thangamanip7854 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா....🙏🙏🙏

  • @thangamanip7854
    @thangamanip7854 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா...

  • @skfollowerg1062
    @skfollowerg1062 2 ปีที่แล้ว

    அருமை ஐயா 👌

  • @shanmugapriya2220
    @shanmugapriya2220 3 ปีที่แล้ว

    அழகாக கூறியுள்ளீர்கள். நன்றி.🙏

  • @boopathinilavan3903
    @boopathinilavan3903 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா.. . . . .

  • @oswinoswin4541
    @oswinoswin4541 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா எத்தகைய விரிவாக அருமையாக விளக்கம் வாழ்த்துக்கள்

  • @magilampoo4966
    @magilampoo4966 4 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
    மிக நிதானமாக அருமையாக விளக்கியுள்ளீர்கள். வாக்கிய அமைப்புகளை பற்றி ஒரு காணொளி இட முடியுமா .....?
    தாங்கள் நிச்சயம் தமிழ் பேராசிரியராக தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தங்களிடம் பயிலும் மாணவ மாணவியர்கள் மிகவும் பாக்கியசாலிகள். தமிழ் இலக்கணங்களை அருமையாக விளக்கி காணொளி பதிவிடுகிறீர்கள் நன்றி.
    கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகார பாடல்களுக்கும் பொருள் கூற முடியுமா ? வெண்பாவின் மூன்றாவது பகுதி காணொளி வரவில்லையே ...ஏன்?

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 3 ปีที่แล้ว

    நன்றி.

  • @PrakashPrakash-pm6sw
    @PrakashPrakash-pm6sw 3 ปีที่แล้ว

    Tq so much sir

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 2 ปีที่แล้ว

    ஐயா, திரு.வி.க. என்று எழுதும்போது கடைசியாக காவுக்கு பக்கத்தில் முற்றுப்புள்ளி வைக்கலாமா?

  • @thangamanip7854
    @thangamanip7854 4 ปีที่แล้ว +1

    என்னே ! இமயமலையின் உயரம் - இந்த இடத்தில் உயரம் அருகில் முற்றுப்புள்ளி இடவேண்டுமா ஐயா....

  • @joicemary0983
    @joicemary0983 4 ปีที่แล้ว +1

    7:01 half of the video

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 3 ปีที่แล้ว +2

    _ , & , - , + , ( ) , / , = ,\ , ÷ × , % , √ , π , { } இது போன்று நிறைய குறியீடுகள் உள்ளதே அதுபற்றியும் கூறுங்கள்.

  • @vijayakumar-nj3pg
    @vijayakumar-nj3pg 3 ปีที่แล้ว +1

    ஆசிரியர்க்கு வணக்கம்...
    அவளா பாடியது ? என்பதை
    அவளா பாடினாள் ? என்று எழுதலாமா ?

    • @poopaulselvaraj3155
      @poopaulselvaraj3155 2 ปีที่แล้ว

      அவளா என்பது உயர்திணை சொல் , பாடியது அஃறிணை சொல் , அதனால் , அவளா பாடினாள் ? என்பதே சரியான சொற்றொடர் . ஓரளவு அடிப்படை இலக்கணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் .

  • @thangamanip7854
    @thangamanip7854 4 ปีที่แล้ว +1

    பல்லாண்டு - பிரித்து எழுதிக் காட்டுங்கள் ஐயா....

    • @Tamilnathi
      @Tamilnathi  4 ปีที่แล้ว

      பல+ஆண்டு
      பல என்னும் சொல் முன் வேறு சொற்கள் வரும்போது நிலைமொழியின் ஈற்றில் உள்ள அகரம் கெடும்
      பல்+ ஆண்டு
      ஒற்று இரட்டித்தல் விதிப்படி
      பல்ல்+ஆண்டு என்பது
      பல்லாண்டு என ஆனது

    • @thangamanip7854
      @thangamanip7854 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா...🙏🙏🙏

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x 3 ปีที่แล้ว

    ஐயா முதல் காணொளி எனக்கு அனுபுங்களா அப்பதான் எனக்கு புரியும்

    • @Tamilnathi
      @Tamilnathi  3 ปีที่แล้ว

      8012906557 இந்த எண்ணில் பேசுங்கள்

    • @user-qo3bf1ke2x
      @user-qo3bf1ke2x 3 ปีที่แล้ว

      ஐயா எண்ணிடம் போன் இல்லை ஐயா என்னுடைய பிரான்ஸ் இடாம் இருந்து உங்களுடய விடியோக்களா பார்கிறேன் நான் எழுதியது சரிய என்று கூருங்கலய ஐயா

  • @nandhiniganesan9028
    @nandhiniganesan9028 4 ปีที่แล้ว +1

    Sir.. பெரும்படை பிரித்து எழுத கற்றுத் தாருங்கள்

    • @Tamilnathi
      @Tamilnathi  4 ปีที่แล้ว

      பெரும்படை=பெருமை+படை
      பெரு+படை(ஈறுபோதல் விதிப்படி மை கெட்டது)
      பெரும்படை(இனமிகல் விதிப்படி'ம்' என்ற எழுத்து தோன்றியது)
      பெருமை என்ற சொல்லுக்கு பெரிய என்ற பொருளும் உண்டு

    • @Tamilnathi
      @Tamilnathi  4 ปีที่แล้ว

      புரிகிறதா? ஐயம் எனில் 8012906557 எண்ணை தொடர்பு கொள்ளலாம்

    • @nandhiniganesan9028
      @nandhiniganesan9028 4 ปีที่แล้ว +1

      @@Tamilnathi super sir... Thanks a lot... பெருமை மறுபெயர் பெரிய என்பதை அறிந்து கொண்டேன்

    • @Tamilnathi
      @Tamilnathi  4 ปีที่แล้ว

      மகிழ்ச்சி

    • @nandhiniganesan9028
      @nandhiniganesan9028 4 ปีที่แล้ว

      @@Tamilnathi sir... பெரிய+படை என்று பிரித்து எழுதலாமா?