100 ஏக்கரில் தனி மனிதன் உருவாக்கிய காடு aranya forest | Pasumai vikatan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 281

  • @araajan30
    @araajan30 2 ปีที่แล้ว +183

    இங்கு உள்ள மரங்களில் சில 1997 ஆண்டு NSS மூலம் நானும் என் நண்பர்களும் சேர்ந்து நட்டு வைத்தோம் என்பது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம்.

    • @Sivasiva-kp7bv
      @Sivasiva-kp7bv 2 ปีที่แล้ว +4

      All the best

    • @vadivel4846
      @vadivel4846 2 ปีที่แล้ว +2

      pinna yen, title la தனி மனிதன் உருவாக்கிய காடு. same thing happened, Vikatan promoted Piyush manush as single person has created a forest, but reality is, it is 10+ friends did.

    • @selvaantonysuresh8935
      @selvaantonysuresh8935 2 ปีที่แล้ว

      contact no.

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว +2

      வாழும் கடவுள்.
      மகிழ்ச்சி.

    • @venkatesaperumalvp86
      @venkatesaperumalvp86 ปีที่แล้ว

      இந்த இடம் எங்க இருக்கு..

  • @shabeerkhan4931
    @shabeerkhan4931 2 ปีที่แล้ว +132

    இதை விட இந்த மண்ணிற்கு சிறப்பாக வேறு ஏதும் செய்து விட முடியாது ....வாழ்த்துக்கள் ஐயா ...

  • @ganesanvganesanvnr9865
    @ganesanvganesanvnr9865 19 วันที่ผ่านมา +1

    மிக்க மகிழ்ச்சி.தங்களின் சமூக பணிக்கு ,தங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +49

    உலகத்தை படைத்தவன் கடவுள். பசுமையான வனத்தை‌ படைத்த நீங்களும் கடவுள் தான்

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 2 ปีที่แล้ว +196

    சரவணன் அண்ணா உங்கள் காலடிமண்ணைதிருநீறாக வைக்கவேண்டும்நாங்கள் நன்றிநன்றிநன்றி இதைத்தவிரஎனக்கு வேறுஎதுவும்தோன்றவில்லை

  • @srimahesh5555
    @srimahesh5555 2 ปีที่แล้ว +43

    அய்யாவின் இந்த பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை..இதனால் பயன் பெரும் அனைவரின் சார்பாகவும், என்னுடைய நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்....எதிர்கால சந்ததிகள் நிச்சயம் உங்களின் கடின உழைப்பை மறக்க முடியாது... ஏன்
    என்றால் நானும் ஓர் இயற்கை விவசாயி.... நன்றி..நன்றி...

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +15

    கோடி கோடி நன்றி🙏💕 இன்றைய குழந்தை மிக முக்கியமான பாட தேவை

  • @sivakumarnandagopal9889
    @sivakumarnandagopal9889 2 ปีที่แล้ว +1

    உங்களைப் போன்ற அமைதியாக இயற்கை காக்கும் பணி செய்யும் நல்ல உள்ளங்கள்..... மட்டுமே தெய்வம்....

  • @siva.n4948
    @siva.n4948 2 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள் . ஓரு மரம் மட்டும் நட்டு போட்டு சுத்தி சுத்தி வீடியோ போடும் இந்த உலகத்தில் 100 ஏக்கரில் தனி மனிதன் வாழ்த்துக்கள்.

  • @janasky1987
    @janasky1987 2 ปีที่แล้ว +2

    உங்க மாறி நல்ல மனிதர் இருப்பதனால்தான் தமிழ்நாட்டில் மழை வருகிறது நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @venkateshselvam1682
    @venkateshselvam1682 2 ปีที่แล้ว +10

    உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த்

  • @radhasakthivel5216
    @radhasakthivel5216 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா சரியா சொன்னீங்க இந்த உலகம் அடுத்த தலைமுறைக்காக ஆமாம் நாம் ஆற்றில் குளம் கடல் குட்டைன்னு எல்லாவற்றிலும் சாக்கடை கலந்தாச்சு விவசாயத்தை மறந்தாச்சு காடுகள் வளர்ப்பதினால் நீர் வளம் மழை வளம் பெருகும்🥀🌹🌹💐🥀🌹🌲🌵🌿☘️🌴🌵🌵🌴🌼🌵🌼🌳🌳🌳🌳

  • @shabeerahamed2777
    @shabeerahamed2777 2 ปีที่แล้ว +2

    ஐயா இந்த விதைகள் போன்று உங்களை போன்ற நல்ல உள்ளம் மனிதர்களும் இந்த பூமியில் அதிகமாக வாழவேண்டும் .
    வாழ்த்துக்கள் ஐய்யா

  • @whynotnaveen
    @whynotnaveen ปีที่แล้ว

    மிகவும் போற்றுதலுக்கு உரிய பணியை செய்து உள்ளீர்கள். நீங்கள் வைத்த மரங்கள் இருக்கும் வரை நீங்களும் இந்த உலகில் வாழ்வீர்கள்.

  • @vk_vishnu_18
    @vk_vishnu_18 2 ปีที่แล้ว +16

    அய்யாவின் தொடர்பு எண் கிடைத்தால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

  • @இடையர்குலமைந்தன்
    @இடையர்குலமைந்தன் 2 ปีที่แล้ว +4

    மிக சிறந்த பணி....
    வணங்குகிறேன் ஐயா

  • @rexs3317
    @rexs3317 2 ปีที่แล้ว +22

    we need these kind of forests for each municipality, towns

  • @rajendransubbian9538
    @rajendransubbian9538 2 ปีที่แล้ว +6

    ஐயா உங்கள் ‌சேவை வாழ்க

  • @prasanna.b5218
    @prasanna.b5218 2 ปีที่แล้ว +5

    நன்றிநன்றிநன்றி ..வாழ்த்துக்கள் ஐயா ...
    5

  • @addy9688
    @addy9688 2 ปีที่แล้ว +8

    Appreciated your hard work past 30 years sir, I’m agreed with you for paying Greenery Tax
    Salute

  • @sarifuddin4019
    @sarifuddin4019 2 ปีที่แล้ว +5

    மிக பயனுள்ள பணி . மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் !

  • @vazhgavalamudan8922
    @vazhgavalamudan8922 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் உங்களின் தொண்டு தொடர்ந்து நடைபெற வேண்டும்..

  • @myself.mohammed.ibrahim
    @myself.mohammed.ibrahim 2 ปีที่แล้ว +21

    This is the right way of living a healthy life by integrating humans with nature!!!!
    Instead of building too much of concrete building next to each other, we need to build a small forest nearby every building we live.
    We need to build an ecosystem that consists plants + animals + humans..!!!
    மனிதர்களை இயற்கையோடு இணைத்து ஆரோக்கியமாக வாழ இதுவே சரியான வழி!!!!
    காங்கிரீட் கட்டிடங்களை அருகருகே அதிகம் கட்டாமல், நாம் வசிக்கும் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் அருகிலேயே ஒரு சிறு காடு கட்ட வேண்டும்.
    தாவரங்கள் + விலங்குகள் + மனிதர்கள் அடங்கிய ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வேண்டும்..!!

    • @GowthamV07
      @GowthamV07 2 ปีที่แล้ว

      Too much population so we cannot make forest on every house. So have to create seperatly in baren forest land.

    • @eswaribalan164
      @eswaribalan164 2 ปีที่แล้ว

      @@GowthamV07 Time to reduce population explotion ..they say cv was to reduce pop explotion..your thoughts please.

  • @elangoelango2146
    @elangoelango2146 2 ปีที่แล้ว

    விரல் விட்டு எண்ணக் கூடிய பசுமை மனிதருள் நீங்களும் ஒருவர் உங்களின் இந்த பணி கடவுளுக்கு ஒப்பான பணி

  • @muralim2331
    @muralim2331 2 ปีที่แล้ว +5

    ஜயா தங்களுடைய சேவைகள் க்கு நாங்கள் தலை வணங்கிறோம்,

  • @gowriv.9909
    @gowriv.9909 2 ปีที่แล้ว +2

    வாழ்த்த வயது இல்ல வணங்குகிறோம் ஐயா கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏

  • @rajkumar-id6he
    @rajkumar-id6he 2 ปีที่แล้ว +1

    Sir nengatha uyire ula Kadavul 🤗

  • @dkr1126
    @dkr1126 2 ปีที่แล้ว +2

    ஐய்யா, நீங்கள் வாழும் வாழ்க்கையே, என் வாழ்க்கையின் குறிக்கோள்.😊😊😊

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரரே
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @ayyappanayyappan2917
    @ayyappanayyappan2917 2 ปีที่แล้ว +4

    வணங்குகிறோம் உங்களை

  • @muralisurya4683
    @muralisurya4683 ปีที่แล้ว

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ako4761
    @ako4761 2 ปีที่แล้ว

    அண்ணன் கடவுளின் தூதர். தங்களை வணங்கி பெருமைகொள்கிறது இந்த தேசம்.

  • @gowrishankar005
    @gowrishankar005 6 หลายเดือนก่อน

    உண்மையான மண்ணின் மைந்தர் - பண்பாளராக உன்னத செயலுக்கு மெருகேற்றியுள்ளார்

  • @karthikalai6807
    @karthikalai6807 2 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு 🌿🍃இயற்கை கடவுள்... ஐயா

  • @RangolisByVasanthi
    @RangolisByVasanthi 2 ปีที่แล้ว +12

    Real Hero. Royal salute to Hero Saravanan👏👏

  • @venkatsairam
    @venkatsairam 2 ปีที่แล้ว +10

    Salute Sir . God Bless you. I want to do the same as you had done. Thats my goal.

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs 2 ปีที่แล้ว +2

    ஐயா, உங்கள மாதிரி ஒருவர் இந்த நாட்டை ஆண்டாள் எப்படி இருக்கும்... எந்த வசதியும் இல்லாமல் இப்படி செய்யமுடியும் ஆனால்... அதிகாரம் உங்கள் கையில் இருந்தா.... கற்பனை செய்து பார்த்தாலே.... புள்ளரிக்குது ஐயா... முழு மன நிறைவுடன் உயிர் பிரியும் பாக்கியம் உங்களுக்கு மட்டுமே கிடைக்கும்...

  • @prabhuelangovan8566
    @prabhuelangovan8566 2 ปีที่แล้ว +2

    periya aalu sir neenga.... you should be given the most prestigious... reward.... this is unimaginably huge ... challenge..

  • @kumarallwayscool8989
    @kumarallwayscool8989 2 ปีที่แล้ว +1

    இயற்க்கையின் அரன் சரவணன் அய்யா....🙏🙏🙏🙏

  • @tkmtkm6502
    @tkmtkm6502 10 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் மனிதர் இல்லை இயற்கை தெய்வம் வாழ்க பல்லாண்டு

  • @bhoopathisubbian8533
    @bhoopathisubbian8533 2 ปีที่แล้ว +1

    தங்களை வணங்குகிறேன் அய்யா.

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஐயா.... நீங்கள் நீடுழி வாழ வேண்டும்...

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว +4

    Excellent video sir. Thanks for your identification of trees varieties. Rest place for animals and birds and insects etc.prauing for you

  • @sanjulin8812
    @sanjulin8812 2 ปีที่แล้ว +12

    Even nobel prize is less rewarding for this great deeds...

  • @elangopalanisamy45
    @elangopalanisamy45 2 ปีที่แล้ว +1

    வாழும் தெய்வம் நீங்கள்

  • @kalaichelvanponnudurai5824
    @kalaichelvanponnudurai5824 2 ปีที่แล้ว +3

    The grace of nature always bless you wonderful creation thanks.

  • @marimari1824
    @marimari1824 ปีที่แล้ว +1

    SuperAyya,❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @ravichandran7234
    @ravichandran7234 2 ปีที่แล้ว +3

    எங்கள் ஊரில் நாங்களும் நூறு மரங்கள் நட்டு இன்று மரமாகி இருக்கிறது.

    • @selvichandru8062
      @selvichandru8062 2 ปีที่แล้ว +1

      Great bro. Don't stop with this. keep doing....best wishes

  • @kandasamyR56
    @kandasamyR56 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏சூப்பர் அய்யா 🙏🙏🙏

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 2 ปีที่แล้ว +2

    அருமையான பணி

  • @vrnaushad
    @vrnaushad 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @rajinoz1524
    @rajinoz1524 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻

  • @jagansarah
    @jagansarah 2 ปีที่แล้ว +1

    Great work, much appreciated

  • @karthikeyanbalakrishnan5276
    @karthikeyanbalakrishnan5276 2 ปีที่แล้ว

    கடவுளின் அவதாரம் அய்யா நீ 🙏🙏🙏🙏

  • @sairishi8349
    @sairishi8349 2 ปีที่แล้ว +2

    We sault u hard work sir nothing is impossible thanks learn from leaders

  • @smileinurhand
    @smileinurhand 2 ปีที่แล้ว

    வாழும் கடவுள்.
    மகிழ்ச்சி.

  • @hotchannel9039
    @hotchannel9039 2 ปีที่แล้ว +2

    Sir you are very good human ❤

  • @banes4848
    @banes4848 2 ปีที่แล้ว +2

    I wanna make a forest 🥰. First i need a job. Then i am gonna travel like you sir.

  • @sureshramasamy1450
    @sureshramasamy1450 2 ปีที่แล้ว +11

    வெண் புரசு,மலை பூவரசு கன்றுகள்/விதைகள் கிடைக்குமா ஐயா?

    • @kadhambampookkal337
      @kadhambampookkal337 2 ปีที่แล้ว

      You can contact this person also.If no available with him ,it is Available in Auroville Botanical Gardens! for sale.

  • @karthikkeyan502
    @karthikkeyan502 2 ปีที่แล้ว

    நான் வழனும் என்று நினைத்த வாழ்க்கை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் கண்கலங்கி நிற்கிறேன்

  • @idhayaa.1627
    @idhayaa.1627 2 ปีที่แล้ว +1

    சூப்பர்.... 👍

  • @mariaannairajan7069
    @mariaannairajan7069 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @manigandangopal6828
    @manigandangopal6828 2 ปีที่แล้ว +3

    God bless you and your family Sir.

  • @dhileebanpugazhendhi8608
    @dhileebanpugazhendhi8608 2 ปีที่แล้ว +6

    Paka sathiyamagalam forest pola eruku
    Yanaku 17age la eruthu mini forest make pannanum nu dream eruku.. na death agarathu kula ethu mari onu panitu than povum

  • @எல்லாம்அவன்செயல்-ஞ4ட

    கதாநாயகர்களை திரையில் தேடாதீர்கள் நிஜத்தில் தேடுங்கள் இவரும் ஒரு நாயகன் தான்

  • @krishnakumarmannil1526
    @krishnakumarmannil1526 2 ปีที่แล้ว

    Invaluable service to human beings.you plant rest birds will spreading the forest. God bless you all.

  • @chennaiyanr1029
    @chennaiyanr1029 2 ปีที่แล้ว +2

    ,very great ayya god bless you

  • @vasanthasenasmule6234
    @vasanthasenasmule6234 2 ปีที่แล้ว +1

    Arumai.. No words to appreciate. Great job

  • @Eswaranj98
    @Eswaranj98 2 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்🎉🎊

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 2 ปีที่แล้ว +1

    salute sir, Thank you so much sir

  • @drsavithagsankar1656
    @drsavithagsankar1656 2 ปีที่แล้ว

    வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க மிகச் சரியானவர்👏

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார் .

  • @MegaMARUDHU
    @MegaMARUDHU 2 ปีที่แล้ว

    Great human valga Valamudan

  • @jaik9321
    @jaik9321 2 ปีที่แล้ว +3

    Sir, Much respect for your work great

  • @brbabu68
    @brbabu68 2 ปีที่แล้ว

    அருமை 🌷

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 ปีที่แล้ว

    நீங்கள் இயற்கை தேவதை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 2 ปีที่แล้ว

    மரம் வைக்க வேண்டிய அரசு மரத்த வெட்டுரான் தனியாள் மரம் நடுகிரார். உங்களை போன்றவர்களாலே உலகம் வாழ்கிறது

  • @vadivel4846
    @vadivel4846 2 ปีที่แล้ว +2

    I appreciate the huge work done by him. but I wont believe "தனி மனிதன் உருவாக்கிய காடு".. it is a group of people did..

  • @bhuvananatarajan7785
    @bhuvananatarajan7785 2 ปีที่แล้ว

    சரவணன்சார் மிகவும் அருமை

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 2 ปีที่แล้ว

    🙏🏽சரவணன் அய்யா

  • @selvamuthu7541
    @selvamuthu7541 2 ปีที่แล้ว +1

    பசுமை கடவுள் வாழ்க பல்லாண்டு

  • @vijaivj1821
    @vijaivj1821 2 ปีที่แล้ว +1

    Vera level 💯💫🔥

  • @rekhamurugappa3311
    @rekhamurugappa3311 2 ปีที่แล้ว

    Thank you Mr dr Ali.

  • @ramachandranarbudharaj1032
    @ramachandranarbudharaj1032 2 ปีที่แล้ว +1

    அறுமை அய்யா வாழ்த்துகள்.

  • @narayanaswamyjanarthanan2031
    @narayanaswamyjanarthanan2031 2 ปีที่แล้ว

    நல் வாழ்த்துகள்!
    "வித்துமட்டும் ஆக்குவ தில்லை விரிந்தமரம்
    சுற்றுப்புறம் தூக்கித் தரும்"
    தம்பிக்குறள் 172. சூழ்நிலை 859
    கு. ந. அர்த்தநாரி
    (1916::12-03-1999)
    [•• சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி, நங்கவள்ளி ஒன்றியம், ஜலகண்டபுரம்-636501 "புலவரேறு" அ. வரதநஞ்சையப் பிள்ளை (01-09-1986 :: 11-07-1956) அவர்கள் மாணவர்களுள் ஒருவர்.]

  • @thesivaz
    @thesivaz 2 ปีที่แล้ว +1

    im seeing this man like GOD!

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว +1

    Wonderful green forest

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 2 ปีที่แล้ว

    மிக அருமை.

  • @parthasaradhi7718
    @parthasaradhi7718 9 หลายเดือนก่อน

    You are really great Sir.

  • @saravanansaravanan7568
    @saravanansaravanan7568 2 ปีที่แล้ว +2

    Super
    Anna

  • @eswaribalan164
    @eswaribalan164 2 ปีที่แล้ว

    All Gods Blessings be showered on you. l would love to visit you and your green acre. Me too am the same.

  • @ramachandranb4006
    @ramachandranb4006 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @apdurairaj7411
    @apdurairaj7411 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @vivasayatin7pakkam6
    @vivasayatin7pakkam6 2 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @diffvertyminiaturefactory7360
    @diffvertyminiaturefactory7360 2 ปีที่แล้ว

    மிக ‌அருமை ஐயா 👏🤝🙏

  • @muthupichai8646
    @muthupichai8646 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் !

  • @mnvn
    @mnvn 2 ปีที่แล้ว +1

    Saami sir Neenga

  • @dasss2350
    @dasss2350 2 ปีที่แล้ว +2

    Iyya neenga manithakula deivam...

  • @prakashsekar5403
    @prakashsekar5403 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா...

  • @vethaivanam8654
    @vethaivanam8654 2 ปีที่แล้ว

    நன்றி