500 ரக விதைகள்.. அசத்தும் விதை மனிதன்! Seed Man

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #SeedMan
    bharath institute - www.bharathuni...
    பாடம் மட்டுமே படிப்பல்ல... வாழ்க்கைக்குத் தேவையான தையும் சேர்த்து படிப்பதுதான் படிப்பு. அந்த வகையில் குழந்தை களுக்குக் கல்வியுடன், இயற்கை விவசாயம், நாட்டு விதைகளின் முக்கியத் துவத்தையும் கற்பித்து வருகிறது கோயம்புத்தூர், வீரபாண்டி பகுதியில் உள்ள புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி. அங்கு ஏராளமான நாட்டு ரக விதைகளையும் சேகரித்து வைத்துள்ளார்கள் என்ற தகவல் கேள்விப்பட்டு, அவற்றைப் பார்வையிடு வதற்காகப் பள்ளிக்குச் சென்றோம்.
    Credits
    Reporter - Guruprasad.R
    Video - T.Vijay
    Edit - Ranjth Kumar
    Executive Producer - Durai.Nagarajan

ความคิดเห็น • 349

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  3 ปีที่แล้ว +18

    link - th-cam.com/video/J-7SQywckeE/w-d-xo.html
    சென்னையில் பாரம்பர்ய நாட்டுக் கல்செக்கு எண்ணெய்! Chekku oil in chennai

  • @haniciyachidambaram1454
    @haniciyachidambaram1454 3 ปีที่แล้ว +88

    என்னை கேட்டால் நீங்கள் ஒரு பெரும் செல்வந்தர் என்று சொல்வேன்..

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  3 ปีที่แล้ว +60

    தொடர்புக்கு, அரவிந்தன்,
    செல்போன்: 76395 55088

    • @neelur941
      @neelur941 3 ปีที่แล้ว

      Will the seeds be a available?

    • @haripriya0118
      @haripriya0118 3 ปีที่แล้ว +4

      Seeds enakumkidaikuma sir please

    • @trichymadithottam5619
      @trichymadithottam5619 3 ปีที่แล้ว

      Enaku cheraku avarai yanathatha vedaiyum venum

    • @sureshukt
      @sureshukt 3 ปีที่แล้ว

      Seeds available sir?

  • @vanitharaju2730
    @vanitharaju2730 3 ปีที่แล้ว +44

    விதைகள் கிடைக்குமா அண்ணா?

  • @mallikasurendrababu7077
    @mallikasurendrababu7077 3 ปีที่แล้ว +23

    தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @744rajarathinavelb6
    @744rajarathinavelb6 3 ปีที่แล้ว +46

    அருமையான செயல் அண்ணா
    அழியும் நிலையில் உள்ள இயற்கை விதைகளை உலகம் அனைத்திற்கும் அறிமுகப்படுத்தி இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்துவதற்க்கு மிக்க மகிழ்ச்சி.....👌

  • @chitrashankaralingam7298
    @chitrashankaralingam7298 3 ปีที่แล้ว +24

    நமது பாரம்பரிய பொக்கிஷமான விதைகளை பாதுகாக்கும் சகோதரருக்கு இயற்கை உதவும். அவரின் ஆழ்மனது தேடலை பற்றி சொன்னது சரியான உண்மை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @thereseyakkobu4811
      @thereseyakkobu4811 4 หลายเดือนก่อน

      Aanaipukku seed payan enna endru. Solla mudiugala bro

  • @nambirajannambirajan9894
    @nambirajannambirajan9894 3 ปีที่แล้ว +19

    உங்கள் சேவை காலத்தால் அழியாதது

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 3 ปีที่แล้ว +11

    விதைகளின் வாழ்நாள்முடிவில்லாதது. விதைகள் போல் நீடூழி வாழவேண்டும்.

  • @dineshj99
    @dineshj99 3 ปีที่แล้ว +18

    அண்ணா நீங்கள் ஒரு விதை காவலன் வாழ்த்துக்கள்

  • @abianutwins3908
    @abianutwins3908 3 ปีที่แล้ว +15

    மற்றவர்களுக்கும் கொடுத்து நம் நாட்டு விதைகளை பாதுகாக்க வேண்டும்...

  • @kamaleshg7478
    @kamaleshg7478 3 ปีที่แล้ว +13

    Oru suggestion iruku.. mic edhuku vechitu irukiga mic irundhum voice romba low ah iruku.. adhaa matum rectify pannuga

  • @smilesmile3504
    @smilesmile3504 3 ปีที่แล้ว +14

    என்னோட பல நாள் கனவு அண்ணா....நாட்டு விதைகள் சேகரிப்பு.... செயற்கையான முறையில் அல்லாமல் அடுத்த தலைமுறைக்கு நாட்டு விதைகள் எடுத்து செல்வோம் அண்ணா.... உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kousalyadevinatesan1332
    @kousalyadevinatesan1332 3 ปีที่แล้ว +13

    வாழ்த்துகள் அண்ணா. உங்களைத் தொடர்பு கொண்டால் விதைகள் கிடைக்குமா? அண்ணா

  • @venkatesansubramaniyan9834
    @venkatesansubramaniyan9834 2 ปีที่แล้ว +1

    எங்களுக்கு விதை வேண்டும் போன் நம்பர் கொடுங்க..

  • @jayaskal3079
    @jayaskal3079 3 ปีที่แล้ว +8

    விதை அனுப்பமுடியுமா

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว +6

    வீடியோவில் நீங்கள் பேசும்போது சத்தமாக பேசுங்கள்

    • @devanvisva8214
      @devanvisva8214 3 ปีที่แล้ว

      நட்டு விதைகள் தேவைக்கு உங்களை அனுகலாமா தோடர்பு கொல்வது எப்படி

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் நல் முத்துக்கள் நல் மனம் இருந்தால். இது. செய்ய முடியும். கும்ப சுரை. அன்று. 30 ஆண்டு கள் முன் நீச்சல் பழக காய்ந்த. காய்கள். தான். கட்டி கொண்டு. மலை ஏறி விட்டது காலம். உன்னத நிலையை அடைய. அழிந்து வரும் 5 அடி புடலை விதை. இன்று. அதற்கு. பார்க்க பார்க்க ஆசை அதன் சுவை தனி ஒரு செடி 10 காய் கொடுக்கும் ஓர் காய் ஒரு கிலோ எடை கொண்ட தாக இருக்கும். இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @englandthamizhachi
    @englandthamizhachi 3 ปีที่แล้ว +4

    Well done. Very very impressive..I walways support natural indigenous seeds..becoz those country seeds were selected by nature for our people who reside in our nation and environmental and climatic conditions. This means the grains, vegetables and fruit from ‘ Naatu Vethai’ will by nature provide the optimum disease resistant nutrition for people of India in particular South India Tamilnadu. GM crops will in the future induce all sorts of new illness which is not apparent in the short. Country Seeds with micro organic farming will be a sustainable option for the future of our people.

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva 3 ปีที่แล้ว +5

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை விதைகளைப் போல நீங்களும் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @ramanadhansrinivasan9373
    @ramanadhansrinivasan9373 2 ปีที่แล้ว +2

    ஆழ்மனது நினைப்பது .எண்ணம் தூய்மை இருந்தால் கிடைக்கும் என்ற தங்களின் சொல் உண்மையே. நானும் உணர்ந்து கிடைக்கப் பெற்றுள்ளேன். ராமநாதன் புதுச்சேரி

  • @geethadevi1478
    @geethadevi1478 3 ปีที่แล้ว +4

    Brother...appreciations...great work...your smile tells your love for your achievement... God bless you..from AP...

  • @pozil-youtube
    @pozil-youtube 3 ปีที่แล้ว +5

    மிக சிறப்பு...தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @HARIHARANMULTIMEDIA
    @HARIHARANMULTIMEDIA 3 ปีที่แล้ว +6

    Great achievement Aravind bro....a mile stone in ur history...we wish u all success in all ur endeavours 💐💐

  • @kohilavanirmmuthurajah1907
    @kohilavanirmmuthurajah1907 3 ปีที่แล้ว +18

    I am from Malaysia,. How can I buy this seeds. Procedure and price please. Thank you. The future generations will appreciate you. Good luck and keep saving the seeds.🙏🙏🙏🙏🙏🙏

    • @rajarajank6705
      @rajarajank6705 2 ปีที่แล้ว

      You can buy from people from like oddanchatram paramesh, ulavar anand

    • @kapaa1768
      @kapaa1768 2 ปีที่แล้ว +1

      Tried both people-very dishonest sellers. Buyer beware.

    • @radhamanir701
      @radhamanir701 2 ปีที่แล้ว

      @@kapaa1768 what happened bro...na ipothan Anga order panen website la

    • @kapaa1768
      @kapaa1768 2 ปีที่แล้ว

      Radhamani bro, oddanchatram paramesh never sent seeds; ulavar anand-just full of empty promises and a very rude guy.

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 ปีที่แล้ว +1

    I need to buy the seeds so plz send me the contact details.....

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 3 ปีที่แล้ว +2

    Awesome 👌

  • @krktractorkumaratchi
    @krktractorkumaratchi ปีที่แล้ว

    எனக்கு நாட்டு சோளம் விதை 5கிலோ வேண்டும்

  • @SasiKumar-ys9zh
    @SasiKumar-ys9zh 3 ปีที่แล้ว +3

    Voice is not very low improve the voice modulation recording frequency

  • @s.k.dhiraviyam3038
    @s.k.dhiraviyam3038 3 ปีที่แล้ว +1

    அண்ணா விதைகள் எங்களுக்கு வீட்டுத் தேவைக்கு வேண்டும் எப்படி தங்களைத் தொடர்பு கொண்டு வாங்குவது...

  • @nambirajannambirajan9894
    @nambirajannambirajan9894 3 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு வாழ்துக்கள்

  • @SenthilKumar-gp9fi
    @SenthilKumar-gp9fi 3 ปีที่แล้ว +4

    Excellent... Good Job Aravind... Keep Going

  • @sukumarsundaramurthy.903
    @sukumarsundaramurthy.903 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அரவிந்தன்.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว

    உங்களை பாராட்ட வார்த்தை இல்லை நண்பரே வாழ்த்துக்கள் 👏👏👏

  • @vickyjs3929
    @vickyjs3929 3 ปีที่แล้ว +3

    ❤️. ..Nalla Ennam nalla seyal
    Waaltha vaarthai illai👍👍🙏🏼

  • @Manikandan-mn4ud
    @Manikandan-mn4ud 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 👍 மேலும் நிறைய வீடியோ போடுங்க நானும் ஒரு இயற்கை நல விரும்பி உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லா இருக்கு 👌

  • @bharathikannan4064
    @bharathikannan4064 ปีที่แล้ว

    வணக்கம். அண்ணா தொடர்பு கொள்ள எண்ணம் இல்லாமல் வீடியோ போடாதீங்க தயவுசெய்து............. மக்களோடு தொடர்பு கொள்ள விருப்பம் இல்லையா.

  • @gowrin4868
    @gowrin4868 3 ปีที่แล้ว +3

    விதைகள் கிடைக்குமா சார்

  • @chandrashekark2370
    @chandrashekark2370 3 ปีที่แล้ว +3

    Good job anna.. Your whole family should live a happy life with good health.. Nandri anna.

  • @thajtheen3603
    @thajtheen3603 8 หลายเดือนก่อน

    Broo sivappu ellu vidhai kedaikuma

  • @Namachivayamraju
    @Namachivayamraju 7 หลายเดือนก่อน

    கொட்டப்பட்டி கத்திரிக்காய் கிடைக்குமா

  • @selvarani774
    @selvarani774 ปีที่แล้ว

    எனக்கு விதை கிடைக்குமா பணம் துரோகம்

  • @malarvizhis952
    @malarvizhis952 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @deivanairaj9655
    @deivanairaj9655 3 ปีที่แล้ว +1

    Bro super👌👌 best of luck🍀,,, real hero neenga than.... Babu organic you tube channel tta pesunga bro,,, avarum ungal madheri than,,, innum vidhai keddaikkum

  • @rameshtncbe
    @rameshtncbe 11 หลายเดือนก่อน

    அண்ணா நாட்டு விதைகள் வேண்டும்

  • @arulselvimanoharan8941
    @arulselvimanoharan8941 3 ปีที่แล้ว +2

    👍👍👌👌

  • @villaa-pq6rh5is4z
    @villaa-pq6rh5is4z 2 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு நாட்டு விதைகள் வேண்டும் your great anna god bless you எப்படி வாங்குவது

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்களிடம் இருந்து விதைகளை எப்படி வாங்குவது சொல்லுங்கள் பிளீஸ்

  • @venkatprabhu9920
    @venkatprabhu9920 ปีที่แล้ว

    Bro குதிரைவாலி seeds kedaikumaa . Naan neraya theedi paathan seeds kedaikalaa.. Plz help.. Naan cultivation pannanum nu aasai paduran..

  • @Shri_SarveshwarFoundation
    @Shri_SarveshwarFoundation หลายเดือนก่อน

    வெள்ளை கொன்னை மரம் விதை. சிவப்பு அகத்தி மரம் விதை கிடைக்குமா

  • @shivavathiyamkokkarai3989
    @shivavathiyamkokkarai3989 11 หลายเดือนก่อน

    Need magudi suraikkai seeds vendum sir

  • @jothika6754
    @jothika6754 3 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍👍👍💐💐💐💐

  • @pattusamypattu4180
    @pattusamypattu4180 ปีที่แล้ว

    Anna I want all varity white pumpkin seeds rate pls send me

  • @umavijayraj1605
    @umavijayraj1605 5 หลายเดือนก่อน

    Do you sell these seeds brother, im interested in growing ir

  • @kanojkumar7803
    @kanojkumar7803 3 ปีที่แล้ว +2

    பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா...👍👍👍

  • @velasamayalulagam494
    @velasamayalulagam494 2 ปีที่แล้ว +1

    Anna nenga sale panuvingla seeds

  • @pattusamypattu4180
    @pattusamypattu4180 ปีที่แล้ว +1

    Congrats anna

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 3 ปีที่แล้ว +2

    Super👍👍

  • @mayandi7852
    @mayandi7852 3 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌👌👌👌👌

  • @ponnusamyv9043
    @ponnusamyv9043 ปีที่แล้ว

    அட போங்க சார்
    நானும் நாட்டு விதைகளை தேடுகிறேன்
    உங்க நம்பர்???
    உங்க நம்பர் வேண்டும்??

  • @muthulakshmi7497
    @muthulakshmi7497 3 ปีที่แล้ว +2

    1st command

  • @belvinvenisha2242
    @belvinvenisha2242 ปีที่แล้ว

    விதைகள் விலைக்கு கிடைக்குமா

  • @sundial_network
    @sundial_network 2 ปีที่แล้ว +1

    உங்களின் விதைகள் சேகரிப்பு வியப்பாகவும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பகிர்ந்தமைக்கு நன்றி 🙏

  • @shivavathiyamkokkarai3989
    @shivavathiyamkokkarai3989 11 หลายเดือนก่อน

    Magudi suraikkai kidaikuma sir

  • @vanajadharaneeswaran7090
    @vanajadharaneeswaran7090 3 ปีที่แล้ว +2

    Nice 👍

  • @MathanKumar-pw3qu
    @MathanKumar-pw3qu 3 ปีที่แล้ว +1

    Improve audio quality

  • @Pets_luv
    @Pets_luv 3 หลายเดือนก่อน

    Seed online la sale panuvigala

  • @sivamuruganb5196
    @sivamuruganb5196 3 ปีที่แล้ว +2

    Great Brother

  • @elavarasanrajalingam5687
    @elavarasanrajalingam5687 4 หลายเดือนก่อน

    Seed kedaikuma ah

  • @gayathribala7392
    @gayathribala7392 3 ปีที่แล้ว +1

    Tamil natla vithai thiruvizha nadathuvatharkku step edungalen pls anna

  • @sudharsandravid969
    @sudharsandravid969 2 ปีที่แล้ว

    Spr bro Unga contact number sollunga bro enaku கத்திரிக்காய் விதை venum

  • @johnpetera7319
    @johnpetera7319 ปีที่แล้ว

    கற்பூர வில்வ விதை கிடைக்குமா? அண்ணா... Pls reply

  • @sand1077
    @sand1077 ปีที่แล้ว

    Contact no. Solunga

  • @entertainmentfuture1744
    @entertainmentfuture1744 2 ปีที่แล้ว

    அண்ணா அனைத்து வகை விதைகளும் எனக்கு தேவைப்படுகின்றது இலங்கை க்கு Corrier பண்ண முடியுமா😌

  • @target8069
    @target8069 ปีที่แล้ว +1

    Super pro,,,,,,,,,🔥🔥🔥🔥🙏🙏🙏🙏👍👌👍👌👍👌

  • @thamizharasana3756
    @thamizharasana3756 ปีที่แล้ว

    அய்யா, விதைகள் வேண்டும்.முகவரி, கைப்பேசி எண் அனுப்பவும்.

  • @cinehacker5189
    @cinehacker5189 3 ปีที่แล้ว +2

    உங்கள் பணி மிக சிறந்தது. வாழ்த்துக்கள் அண்ணா. மிக்க மகிழ்ச்சி

  • @jjeyakanthan985
    @jjeyakanthan985 3 ปีที่แล้ว +1

    arumaiyanaa pathivukku nanri ungal pathivil sound kammiyaka ullathu

  • @ushathirumurugan
    @ushathirumurugan 3 ปีที่แล้ว +2

    🙏👍❤️

  • @KrishnaVeni-er7fj
    @KrishnaVeni-er7fj 3 ปีที่แล้ว +1

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழரே.

  • @loganayakithangavelu7489
    @loganayakithangavelu7489 3 ปีที่แล้ว +1

    👍👍👍 சூப்பர் வாழ்த்துக்கள் 😎😎😎👍🙏🙏🙏

  • @madadivamshidharrao3395
    @madadivamshidharrao3395 ปีที่แล้ว

    Please can you give seeds to me

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 3 ปีที่แล้ว +2

    Super brother

  • @krktractorkumaratchi
    @krktractorkumaratchi ปีที่แล้ว

    ஒவ்வொரு நகரத்திலும்.விதை விற்பனை கடைகள் அமைத்தால் அனைவருக்கும் கிடைக்கும்.

  • @selladhivya4598
    @selladhivya4598 2 ปีที่แล้ว

    Sir Ennaku help panna mudiumma Ennaku naatu seed Naa Romba theduran Ennaku Oru Oru seeds kedaikumma sir plus vegetables seeds venum help pannuga sir

  • @justinalinvip3453
    @justinalinvip3453 2 ปีที่แล้ว

    என்னகு விதை வேண்டும் உங்கள் தொலைபேசி நம்பர் கொடுங்க அண்ணா

  • @SeKattam
    @SeKattam 3 ปีที่แล้ว

    வாழ்துக்கள் சகோ. வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பீர்கலா?

  • @nadhiyinthedal-4717
    @nadhiyinthedal-4717 2 ปีที่แล้ว +1

    But why they are not providing contact number to get seeds . Any idea how we can reach him for seeds ?

    • @eswaribalan164
      @eswaribalan164 2 ปีที่แล้ว

      guess you have to visit him..

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว +1

    My miniature cooking wishing you.👌👌

  • @savithap7521
    @savithap7521 3 ปีที่แล้ว +1

    Anna seed kadikuma na

  • @Sathish_kumar17
    @Sathish_kumar17 3 ปีที่แล้ว

    நண்பர்களே வணக்கம் என்னுடைய பெயர் சதீஷ்குமார் நான் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பேசுகிறேன் ஐயா நான் எனது தோட்டத்தில் நாட்டு வகை கத்திரி பயிரிட விரும்புகிறேன் அதிகம் உயரம் செல்லாத ரகம் ஏதேனும் உள்ளதா குறைந்த உயரத்தில் படர்ந்து கிளை கிளையாக செல்லும் ரகங்கள் பெயர்களை குறிப்பிட்டால் அல்லது விதைகள் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி

  • @Amaravathi-v5h
    @Amaravathi-v5h ปีที่แล้ว

    We need. Some. Seeds

  • @aniyanathani1937
    @aniyanathani1937 2 ปีที่แล้ว

    அண்ணா சுரைக்காய் விதை தேவை எப்படி உங்களை தொடர்பு கொள்ளுவது தொடர்பு எண் அனுப்புங்க

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 3 ปีที่แล้ว

    neenga manidha uruvil vandha kadaul sagodhara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhiniramasamy6003
    @nandhiniramasamy6003 3 ปีที่แล้ว +2

    Keep Going....broo👍👌

  • @rajammalkandasamy6252
    @rajammalkandasamy6252 3 ปีที่แล้ว +1

    Veetla vegetBle garden poda kaikai seeds veenum.

  • @nandhinim2816
    @nandhinim2816 3 ปีที่แล้ว +2

    Super bro 👍

  • @RaviRavi-xq2kt
    @RaviRavi-xq2kt 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா கடவுள் அருனையாள நல்லா இருப்பீங்க....

  • @nagendranc740
    @nagendranc740 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை. சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நண்பா.

  • @உழவர்குரல்
    @உழவர்குரல் 2 ปีที่แล้ว

    இனியவை நாற்பது என்னும் நூலில் நாற்பதாவது பாடலில்(வித்து குற்றி உண்ணா விழுப்பம் மிக இனிது!) என்று விதையின் சிறப்புப்பற்றி கூறப்பட்டுள்ளது. விதைக்கு வைத்த தானியத்தை உழவர்கள் குத்தி தின்ன மாட்டார்கள்! என்பது இதன் பொருள். தமிழ் மண்ணின் மரபே விதையை காத்தல்! விதைகளை பாதுகாத்துவழங்கும் இந்த உழவர் வித்துக்குள் விருட்சம் போல வாழ்க! வளர்க நலமுடன்!