நான் விசுவநாதப்பேரிதான். ஆனால் நான் இந்த ஊரை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றேன். மகிழ்ச்சியாக உள்ளது மற்றும் உடனே அங்கு சென்று பார்க்க ஆசையாக உள்ளது. நன்றி புதியதலைமுறைக்கு.
இந்த ஊரைப் பற்றி புகழ்ந்து செய்தி போடுவதெல்லாம் நல்ல விஷயம் தான் இந்த செய்தியும் பார்த்துவிட்டு ஆட்சியாளர்கள் விமான நிலையம் அமைக்க வேண்டும் அணுமின் நிலையம் அமைக்க வேண்டும் என்று வந்துவிடப் போறாங்க இதனால எதையாவது விளம்பரம் பண்ணாம இருங்க மீடியாக்களை
கிராமத்தில் வாழ்ந்தவர்கள் யாரும். உண்மையாக நேசித்தவர்கள் கிராமத்தை விட்டு போகவே மாட்டார்கள்.
என்னதான் வசதியுடன் ஏ சி யில் படுத்து தூங்கினாலும் அந்த இயற்கையான காற்று சுதந்திர நடைகள் சொர்க்கம் அது
நான் விசுவநாதப்பேரிதான். ஆனால் நான் இந்த ஊரை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றேன்.
மகிழ்ச்சியாக உள்ளது மற்றும் உடனே அங்கு சென்று பார்க்க ஆசையாக உள்ளது.
நன்றி புதியதலைமுறைக்கு.
Bro intha uroda location anupu bro
@karthickraj6650 பார்த்தவுடன் அனுப்புகிறேன்.
சமுதாய நோக்கத்துடன் பார்க்காமல்..சம நோக்குடன் கிராமத்தை சீரமைக்க அரசும் அரசியலாலர்களும்..முன் வன் வரவேண்டும்...
இந்த ஊரைப் பற்றி புகழ்ந்து செய்தி போடுவதெல்லாம் நல்ல விஷயம் தான்
இந்த செய்தியும் பார்த்துவிட்டு
ஆட்சியாளர்கள் விமான நிலையம் அமைக்க வேண்டும்
அணுமின் நிலையம் அமைக்க வேண்டும் என்று
வந்துவிடப் போறாங்க
இதனால எதையாவது விளம்பரம் பண்ணாம இருங்க
மீடியாக்களை
வாழ்த்துகள் டேவிட்
அவர்கள் வாழ்கிறார்கள். வசிக்கவில்லை
எங்க ஊரும் இப்படி தான் இருக்கிறது
இப்பொழுது அந்த இடம் முழுவதும் திமுக காரன் பெயரில் தான் இருக்குமே
Please grandchildren renovate this village again and visit often.
Sankaran Kovil than engalugu but intha oora Nan kelvi pattathey illa😮
சொர்க்கம்
Azhaga eruku plese
Enga eruku enthe uru eruku nanga varom Anga vanthu valurom
Vaaipey illa , rombha kastam. Avanga technology related ah yendha sugathaiyum , vasathigakaiyum anubavikalai, vivasayam vivasayam matumdhaan nu irundhurukanga, neenga Anga pona yendha oru facilities um illana konja naaley return vandhuruvinga
எங்க ஊர் கூடம்பட்டி பேசுறது எங்க சித்தப்பா முத்துபாண்டியன் எங்க ஊற வெளிபடுத்தனதுக்கு நன்றி 🙏🏼🙏🏼
❤❤❤❤🎉🎉🎉
என்க ஊர் இது😊
இது ஏங்க ஊர் தான்
@@ridergameing7051 bro location anupu bro
இதுக்குதான் யாரையும் படிக்க விடக்கூடாது. படிச்சிட்டா, விவரம் வந்திடும், படிக்காம , பண்ணைகளுக்கு அடிமைகளாக , இருந்துடனும்.
My village ❤❤❤