தைப்பூச விரதம் தலையெழுத்தையே மாற்றும் - JSK Gopi | Thaipusam Viratham | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 191

  • @Crazyboy.hari.G
    @Crazyboy.hari.G 3 ชั่วโมงที่ผ่านมา +13

    நானும் மாலை போட்டு விரதம் இருக்க போகின்றேன்
    சரியான நேரத்தில் இந்த காணொளி வந்தது எல்லாம் முருகனின் கருணை ❤

  • @ParameshwariParameshwari-j1e
    @ParameshwariParameshwari-j1e 5 ชั่วโมงที่ผ่านมา +15

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 ชั่วโมงที่ผ่านมา +7

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி ஓம்.

  • @aarthiaarthi7907
    @aarthiaarthi7907 2 ชั่วโมงที่ผ่านมา +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகா உங்களுக்கே 😊🙏🦚😊❤️

  • @SenthilVadivu-j8t
    @SenthilVadivu-j8t 4 ชั่วโมงที่ผ่านมา +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏

  • @veerathikaveerathika8542
    @veerathikaveerathika8542 3 ชั่วโมงที่ผ่านมา +6

    என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏 என் சிந்தை முழுவதும் நீ மட்டுமே வேண்டும் 🙏🙏🙏🙏🫂🫂🫂😭😭😭😭😭😭

  • @SaranyakumarKumar-o4f
    @SaranyakumarKumar-o4f 5 ชั่วโมงที่ผ่านมา +9

    🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🦋

  • @karunanithikaruna669
    @karunanithikaruna669 4 ชั่วโมงที่ผ่านมา +9

    திருச்செந்தூர் முருகன் மற்றும் சிருவாபுரி முருகனுக்கு அரோகரா

  • @annakilibalajee276
    @annakilibalajee276 3 ชั่วโมงที่ผ่านมา +14

    அண்ணா வணக்கம் உங்க விடியோவை முதன் முதலில் பார்த்த வாரம் அசைவம் பற்றி நீங்க அசைவம் சாப்பிட்டதும் அதை விட்டதும் பற்றி பேசினீர்கள் அந்த வாரம் என் மூக்குக்கு அசைவம் பற்றி பார்க்குறப்ப நினைக்குறிப்ப இரத்தம் வாடை மூக்கை துளைத்தது அதனால அசைவம் சாப்பிடுவதை 10. 3.. 24 அன்றிலிருந்து இன்று இந்த நொடி வரை அசைவம் சாப்பிடாமல் உள்ளேன் ஆனா வீட்டில் உள்ளவர்க்காக சமைக்கிறேன் அதை முருகன் பார்த்துக் கொள்வார் மிக்க நன்றி அண்ணா உங்க பதிவிற்க்காக நா விரதம் தொடர்ந்து அசைவம் சாப்பிட போறது கிடையாது உடல் நல்ல ஆரோக்கியம்மாக உணர்கிறேன் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா 🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ ชั่วโมงที่ผ่านมา +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @priyavenkat6992
    @priyavenkat6992 5 ชั่วโมงที่ผ่านมา +9

    நன்றி முருகா🙏⚜️

  • @VijiRavi1617
    @VijiRavi1617 5 ชั่วโมงที่ผ่านมา +7

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🦚
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚
    ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚

  • @balaharismart1998
    @balaharismart1998 5 ชั่วโมงที่ผ่านมา +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🦚🦚🦚🦚

  • @priyapriya-gk9dk
    @priyapriya-gk9dk 5 ชั่วโมงที่ผ่านมา +8

    முருகா சரணம் ❤.. waiting for the video..😊😊😊om Muruga ✨✨

  • @manikandanr6700
    @manikandanr6700 5 ชั่วโมงที่ผ่านมา +6

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா🙏🔯 🐓🦚🙏🙇‍♂️✨ JSK போபி sir குருவே சரணம் 🙇‍♂️

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 4 ชั่วโมงที่ผ่านมา +6

    அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ravishameera
    @Ravishameera 4 ชั่วโมงที่ผ่านมา +12

    🙏🏻ஓம் முருகா சரணம்.......
    இந்த year first time naa iruka poren

  • @vijivijay5390
    @vijivijay5390 42 นาทีที่ผ่านมา +1

    முருகா 🦚🙇🏻‍♂️🙏🏻

  • @VetriVel-t4f
    @VetriVel-t4f 4 ชั่วโมงที่ผ่านมา +4

    🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @Muhilarasi786
    @Muhilarasi786 5 ชั่วโมงที่ผ่านมา +14

    Last month 26th 48days murugar ku fast start panna , 3rd day thaiyal Machine oosi little finger la half odanju top la kuthi bottom la vandhiruchu . Ellam murugan seyal nu fasting continue panna onnume agala pain illa blood Varala vikkam illa now all good

  • @Ammusaranya9402
    @Ammusaranya9402 5 ชั่วโมงที่ผ่านมา +9

    Om murugan thunaiiiiii

  • @NaliniS-s9r
    @NaliniS-s9r 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Gopi anna 🙏🙏🙏
    Ungal padivugal pathu nariya ennai mathikitten anna valga valamudan anna murughar pillai ningo 🙏🙏
    Murugha saranam 🙏🙏 niye thunei appa 🙏🙏🙏🙏

  • @shanthiganesh6898
    @shanthiganesh6898 16 นาทีที่ผ่านมา

    Ji supper Arumugam arulidum anudinamum yerumugam thank u sir thanks to prabanjam

  • @sujisuji1483
    @sujisuji1483 ชั่วโมงที่ผ่านมา +1

    Appane Muruga🙏Neeya thunai🙏
    Vetrivel Muruganukku arogara🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 2 ชั่วโมงที่ผ่านมา +1

    முருகா சரணம் குருவே சரணம் அப்பா காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் சரணம் அனைத்து குருமார்களுக்கும் சரணம்❤❤❤

  • @mukeshsekar1227
    @mukeshsekar1227 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி 🙏🙏🦚♥️
    ஓம் சரவணபவ போற்றி 🦚🙏♥️ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🦚🙏♥️🦚🙏♥️

  • @chandrakumarsekar8720
    @chandrakumarsekar8720 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா முருகா,..!!! 🙏🙏🙏

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan3848 4 ชั่วโมงที่ผ่านมา +7

    முருகா சரணம் 🙏

  • @JothiBai-x2j
    @JothiBai-x2j 5 ชั่วโมงที่ผ่านมา +4

    ஓம்முருகா குருமுருகா அருள் முருகா

  • @sundari6244
    @sundari6244 6 ชั่วโมงที่ผ่านมา +8

    Na than first video ku comment jsk gopi sir

    • @PunniyamFoundation
      @PunniyamFoundation 5 ชั่วโมงที่ผ่านมา

      @@sundari6244 முருகா

  • @mythilimythili1440
    @mythilimythili1440 2 ชั่วโมงที่ผ่านมา

    🌹 என் அப்பனே முருகா 🦚 அரோகரா 🌹

  • @prasathd7127
    @prasathd7127 39 นาทีที่ผ่านมา

    Om saravana bhava🙏🙏🙏🙏🙏🙏❤

  • @revathy6834
    @revathy6834 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் முருகா துணை 🔱🕉❤️🙏

  • @devipriya5015
    @devipriya5015 4 ชั่วโมงที่ผ่านมา +7

    கந்தன் தருவான் எதிர்காலம்🙏🙏🙏

  • @anandak4287
    @anandak4287 6 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆறுமுகம் ஆருளிடும் அனுதினமும் ஏருமுகம்🙏

  • @anurocky8800
    @anurocky8800 4 ชั่วโมงที่ผ่านมา +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
    ஓம் சரவணபவ நமஹ 🙏
    ⚜️🦚🐓🌺🙏
    முருகா அப்பா என் பிள்ளையை என் கிட்ட கூட்டிக்கிட்டு வந்து
    கொடுத்துடுங்கள்
    முருகா அப்பா 🙏😭😭🙏

  • @rajas8971
    @rajas8971 2 ชั่วโมงที่ผ่านมา +6

    தலைவா சூப்பர்... நான் ஒரு மிக பெரிய குழப்பத்தில் இருந்தேன்.நான் மல போட்டு 48 நாள் விரதம் அறபிக்கலாம் என்று இருந்தேன் ஆனால் துரதிஷ்டமான நேற்று என் மாமியார் இறந்து விட்டார்.இதனால் விரதம் இருக்க முடியாது என்று நினைத்தேன் ஆனால் இந்த வீடியோ பார்த்தவுடன் தெளிவு கிடைத்தது. நான் இப்பொழுது 25-12-24 முதல் என் அப்பன் முருகனுக்காக விரதம் இருக்க போகிறேன்.

    • @Mayuransarees
      @Mayuransarees 40 นาทีที่ผ่านมา

      @@rajas8971 vanakkam bro nama murugar kaka viratham iruka villai bro namalkaka than irukirom thappa solli irundha sorry bro

    • @Mayuransarees
      @Mayuransarees 39 นาทีที่ผ่านมา

      Namakaka than irukom bro murugar kaka nama viratham irukala bro

    • @Mayuransarees
      @Mayuransarees 38 นาทีที่ผ่านมา

      Enakaka en appam ku viratham irukuren nu solunga bro nandri

  • @A.Laxman-r4i
    @A.Laxman-r4i 5 ชั่วโมงที่ผ่านมา +4

    ஓம் சரவண பவ முருகா ❤

  • @KarthikaKarthi-j4g
    @KarthikaKarthi-j4g 5 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்றி அண்ணா நன்றி முருகா

  • @Shanthiniselvaraj777
    @Shanthiniselvaraj777 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Murugaaa...saranam
    🙏🙏🙏😢

  • @ajithkumar3067
    @ajithkumar3067 5 ชั่วโมงที่ผ่านมา +6

    Very informative. Thank you anna🙏 I want your blessings 🙏

  • @raghinisanthosh57
    @raghinisanthosh57 ชั่วโมงที่ผ่านมา

    அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @ilaiyaperumalselvam4728
    @ilaiyaperumalselvam4728 2 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vhari-z8m
    @Vhari-z8m 2 ชั่วโมงที่ผ่านมา +2

    6 தேதி பிறந்தேன் ரொம்ப கஷ்டபடுறேன் கடன் பிரச்சனையால் முருகா என்னை காப்பாத்து

  • @DharaniS-g7k
    @DharaniS-g7k ชั่วโมงที่ผ่านมา

    Om murugaa potri 🙏🦚🙏

  • @sundari6244
    @sundari6244 6 ชั่วโมงที่ผ่านมา +5

    Ella pugalum muruganukku ❤

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் முருகா சரணம்🕉🦚🙏

  • @maniz1
    @maniz1 2 ชั่วโมงที่ผ่านมา +1

    முருகா சரணம்

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 50 นาทีที่ผ่านมา +2

    அப்பனே முருகா என் 48 நாள் விரத்தை நான் நல்ல படியாக நடத்தி வைங் அப்பா என் கோரிக்கையை நடத்தி வைப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Om.MuruhaSarannam🙏🙏🙏🌺🌹💐🍅🥭🍇🍊🍓🍒🦚🐓🐦⭐🌟⭐⭐🌟⭐🌺🙏

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ஓம் சரவணபவ 🦚🐓🙏

  • @hemamalini1722
    @hemamalini1722 4 ชั่วโมงที่ผ่านมา +2

    அரோகரா..🙏🙏🙏🙏🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha ชั่วโมงที่ผ่านมา

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @divya1112
    @divya1112 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் சரவண பவ 🦚❤️‍🩹🙏

  • @prm2968
    @prm2968 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா🙏

  • @mbharanimbharani
    @mbharanimbharani 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

  • @gtboysgaming9319
    @gtboysgaming9319 5 ชั่วโมงที่ผ่านมา +8

    ஓம் சரவண பவ 🦚🦚🦚
    எல்லா புகழும் முருகன்க்கு 🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @kanagarajn5390
    @kanagarajn5390 ชั่วโมงที่ผ่านมา

    🙏🦚🙏 முருகா 🙏🦚🙏

  • @dhineshraja2393
    @dhineshraja2393 4 ชั่วโมงที่ผ่านมา +2

    உன்மை அண்ணா ஆம்

  • @BalasubramanianBalasubra-lv4nj
    @BalasubramanianBalasubra-lv4nj 2 ชั่วโมงที่ผ่านมา

    Appaneyy murugaaa 🦚

  • @namachannel5023
    @namachannel5023 4 ชั่วโมงที่ผ่านมา +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 18 นาทีที่ผ่านมา

    ௐ சரவணபவ

  • @PriyaPriya-nw7yt
    @PriyaPriya-nw7yt 5 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @rubaruba7399
    @rubaruba7399 4 ชั่วโมงที่ผ่านมา +3

    ஓம்சரவணபவ

  • @marimuthuthiruvarasan5679
    @marimuthuthiruvarasan5679 ชั่วโมงที่ผ่านมา

    வேலன்⚜️இருக்க🌝
    வேறென்ன பயம்...♻️🎉

  • @95NK23
    @95NK23 2 ชั่วโมงที่ผ่านมา +1

    🕉️🦚🛐 Nandri guruji 🙏🏻🙏🏻🙏🏻

  • @Govindammalchandru
    @Govindammalchandru ชั่วโมงที่ผ่านมา +1

    அசைவம் செய்யாமல் இருக்க முடியாது அண்ணா வேணுமானால் நான் சாப்பிடாமல் இருக்கிறேன்

  • @GayatriSharvan
    @GayatriSharvan ชั่วโมงที่ผ่านมา

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🦚🐓

  • @kambika7241
    @kambika7241 7 นาทีที่ผ่านมา

    Murugaaaa

  • @karthikmonish2435
    @karthikmonish2435 48 นาทีที่ผ่านมา

    ❤❤❤Om Muruga❤️❤️❤️

  • @banjutha3941
    @banjutha3941 20 นาทีที่ผ่านมา

    Muruga நான் 1st time விரதம் இருக்க போகிறேன் அண்ணா. வீட்டில் உள்ளவர்கள் அசைவம் சாப்பிடாமல் 48 நாள் விரதம் இருப்பார்கள் என்று தெரியவில்லை நான் கண்டிப்பாக விரதம் இருப்பேன். வீட்டில் உள்ள பெரியோர்களிடம் நான் விரதம் இருக்கப் போகிறேன் என்று கூறிவிட்டேன். அதற்கு அவர்கள் இப்போதுதான் நீ 48 நாள் விரதம் இருந்தால் கூறினார்கள் முருகனுக்காக நான் தைப்பூசம் விரதம் இருக்கப் போகிறேன் என்று கூறினேன் அண்ணா எல்லாம் புகழும் முருகனுக்கு 🙏🦚

  • @pabithar8140
    @pabithar8140 2 ชั่วโมงที่ผ่านมา

    Vannakam Anna ennoda name pabitha ungaloda video ellam parupan nega sonna 48 days virutham edukuran anna innaiku 2day anna tqs anna unga video super

  • @nagapriya5044
    @nagapriya5044 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏 vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @diya3487
    @diya3487 3 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சுகமே சூழ்க ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் ஶ்ரீம் சரவணபவ

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 3 ชั่วโมงที่ผ่านมา +3

    அப்பா முருகா நானும் 48 நாட்கள் விரதம் இருக்கணும்

  • @SIVARANJANISENTHILKUMAR-r2b
    @SIVARANJANISENTHILKUMAR-r2b 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி அண்ணா

  • @raviaravisankar
    @raviaravisankar 57 นาทีที่ผ่านมา +4

    நானும் எத்தனையோ முறை முருகர் கனவில் வரணும்னு நினைச்சு தூங்குவேன்.‌ சரியா அன்னைகுன்னு பாத்துதான் பயங்கரமான கனவெல்லாம் வரும். அதனால அவரா வரணும்கிறபோது வரட்டும்னு கம்முன்னு ஆகிட்டேன் 😣😣

  • @murugammurugan7436
    @murugammurugan7436 2 ชั่วโมงที่ผ่านมา

    🙏🦚🙏🐓🦚🙏🦚🐓 வெற்றிவேல் முருகா

  • @thilagavathiraju9089
    @thilagavathiraju9089 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Om saravanabava om

  • @prabudeva3256
    @prabudeva3256 5 ชั่วโมงที่ผ่านมา +5

    போகி. மாட்டு பொங்கல் அசைவ உணவுகள்

  • @nandhinir8166
    @nandhinir8166 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Muruga...🙏🙏🙏🙏

  • @darshan-hr3vt
    @darshan-hr3vt 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Muruga...🙏🙏🙏🧎‍♀️🧎‍♀️🧎‍♀️

  • @Admin_murugan
    @Admin_murugan 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Muruga ❤️🙏🙏

  • @vimalaganes3870
    @vimalaganes3870 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Om saravana bhava

  • @தமிழ்-ச2த
    @தமிழ்-ச2த 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Om muruga

  • @suryam5088
    @suryam5088 2 ชั่วโมงที่ผ่านมา

    Om murugaaa guru muruga arul murugaa my daughter free medical seat vangittal nandri iraivaaa ❤

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Muruga 🕉🦚

  • @NagaLakshmi-ho3rc
    @NagaLakshmi-ho3rc ชั่วโมงที่ผ่านมา

    Nandri anna yen name jeyarani nan sevakelamai pranthey yenakku perachani athikam ullathu.nan 48nal veratham irukeren anna,🙏🙏🙏🙏🙏

  • @sumathysumathy5343
    @sumathysumathy5343 4 ชั่วโมงที่ผ่านมา +1

    .முருகா

  • @KarthiRv
    @KarthiRv 3 ชั่วโมงที่ผ่านมา +4

    ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்

  • @MsMs-bw4gz
    @MsMs-bw4gz 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Hey super pa

  • @radhasreeram9780
    @radhasreeram9780 5 ชั่วโมงที่ผ่านมา +3

    🙏🙏

  • @Muhilarasi786
    @Muhilarasi786 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna ungala nerala meet pannum romba aasai yesterday vadapalani temple vantha , I'm from kanchipuram temple reach panna 7 AM ayeduchu paaka mudila .

  • @priyaaruen2537
    @priyaaruen2537 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Muruga potri

  • @Mayuransarees
    @Mayuransarees 37 นาทีที่ผ่านมา

    48 days mattum illa en uyir irukum varaikum en appan murugan enkodave irukanum

  • @omnarpavisanju846
    @omnarpavisanju846 57 นาทีที่ผ่านมา +1

    Iyya nan viratham irukka asai padugiren.but veetle asaivam illamal irukka mattargal enna seivathu

  • @geethamohan8672
    @geethamohan8672 4 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanmeera6001
    @mohanmeera6001 2 ชั่วโมงที่ผ่านมา

    Enga uril palli archi yerlei nangal enna seivadhu solungsl thambi