100 ஏக்கரில் தனி மனிதன் உருவாக்கிய காடு - Part-2 | aranya forest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #காடு #மரங்கள் #விதைகள் #forest
    First part Link :
    bit.ly/3hpAMJu
    விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் சரவணன் என்ற தனி ஒரு மனிதர் உலர் வெப்பமண்டல காட்டினை உருவாக்கி
    அங்கேயே வசிக்கிறார்...
    Credits:
    ஒளிப்பதிவு : எஸ்.தேவராஜன், படத்தொகுப்பு : ஶ்ரீதர், தயாரிப்பு: எம்.புண்ணியமூர்த்தி
    -----------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

ความคิดเห็น • 64

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 ปีที่แล้ว +39

    இயற்கை மேல் தீரா காதல் கொண்ட நீங்கள் தமிழை போல் சாகா வரம் பெற்று வாழ வாழ்த்துகள் .....

    • @vijayg8536
      @vijayg8536 2 ปีที่แล้ว

      Super bro 👌 💯

  • @shabeerahamed2777
    @shabeerahamed2777 2 ปีที่แล้ว +18

    4 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கிக் கொடுத்துள்ளீர்கள் மிக உயரிய மிக உன்னதமான போற்றுதலுக்குரிய பணி வாழ்த்துக்கள் ஐயா

  • @BuvanTalks
    @BuvanTalks 2 ปีที่แล้ว +12

    இன்று கண்டேன் கடவுளை உங்கள் வடிவில். நன்றி அய்யா.

  • @manibalan89
    @manibalan89 2 ปีที่แล้ว +6

    ஐயா நான் பாண்டிச்சேரி... உங்களின் வாழ்க்கை மிகவும் அற்புதமானது... உங்களை வெகுவிரைவில் சந்திக்க நேரம் வரும் 🙏 நன்றி 🙏

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் ஐயா.
    உங்களுடைய பணி மேன்மையானது!!!!!!

  • @gobalkrishnan8769
    @gobalkrishnan8769 8 หลายเดือนก่อน

    இயற்கையே இறைவன் தாவரங்களே தெய்வங்கள். வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @உங்களில்ஒருவன்-ல2வ
    @உங்களில்ஒருவன்-ல2வ 2 ปีที่แล้ว +7

    அருமை ஐயா

  • @sakthisv8834
    @sakthisv8834 2 ปีที่แล้ว +1

    காடு மரம் விதை இதன் விளக்கம் எனக்கு புல்லாறிக்குது ஐயா அவர்களுக்கு ரொம்பா நன்றி. பசுமை விகடன்🙏

  • @karthickakshit4956
    @karthickakshit4956 2 ปีที่แล้ว +2

    உங்கள் அருகாமையில் உள்ள பறவைகளின் அழகான ஒலிகள் மூலம் உங்கள் முயற்சிகளை என்னால் பார்க்க முடிகிறது.🙏🙏🙏🙏

  • @s.saranraj8984
    @s.saranraj8984 2 ปีที่แล้ว +4

    Arumaiyana pathivu, marangalai adhigamaga kaatinal innum nandraga irukum. Avar kural mattum podhum marangalai kaatungal.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 2 ปีที่แล้ว +6

    Flamboyant green mute forest 💅.My obeisance to superfluous talented Saravanan ji. 👍.I bow to thanks for your assiduousness and love your connectivity of nature.I focus on you because you had ineffable cogitation of ur efforts is adorable.Testifying your green forest giving huge amount of Oxygen to atmosphere which help our earth to revive.Emphatically forest is a very important of being able to survive in this world.One who wins w/o problem,it is just victory but one who wins with lot of trouble that is History and you are giving much food for realistic solution in the future 🙏

  • @jajachandranmuthurm8590
    @jajachandranmuthurm8590 2 ปีที่แล้ว +5

    Appreciate your work. I know you, but I don't know about your field work. You are a rare person. God bless you.

  • @geethasundaram8217
    @geethasundaram8217 2 ปีที่แล้ว +7

    The real knowledge… Auroville is the place of wisdom…

  • @vigneshvicky9193
    @vigneshvicky9193 2 ปีที่แล้ว +5

    Great sir👏👏👏👏👏

  • @deenatgroup532
    @deenatgroup532 2 ปีที่แล้ว +5

    Real human being

  • @muralisurya4683
    @muralisurya4683 ปีที่แล้ว

    புரட்சி வாழ்த்துக்கள் ஐயா பெங்களூரில் இருந்து மு முரளிதரன்

  • @vjansi9181
    @vjansi9181 ปีที่แล้ว

    Valga valamudan

  • @jeyarajpandi5981
    @jeyarajpandi5981 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஜயா

  • @ganeshkumard2513
    @ganeshkumard2513 ปีที่แล้ว

    நன்றி அய்யா🙏

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏

  • @murugesasp7887
    @murugesasp7887 2 ปีที่แล้ว +3

    Want to travel with you ❤️
    Thank you sir 💗

  • @velupillaisamselva8892
    @velupillaisamselva8892 2 ปีที่แล้ว +3

    Great anna

  • @paulasir123
    @paulasir123 2 ปีที่แล้ว

    What an amazing documentry. The host speaks so well. I am happy that the reporter did not ask any questions this made the host speak his mind out.

  • @ramachandranb4006
    @ramachandranb4006 2 ปีที่แล้ว +2

    பாதம் பணிந்து நன்றி ஐயா...

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 ปีที่แล้ว

    🙏🙏🙏 Sir well said. Each word is a diamond. Keep it up 👍 . God bless you Sir. Long live.

  • @sundarlohini6256
    @sundarlohini6256 2 ปีที่แล้ว

    Ayya karungali kattai nan chinna vayathil parthen neengal kaatiyatharku thanks for you

  • @anandhibalamurugan112
    @anandhibalamurugan112 2 ปีที่แล้ว +2

    Great

  • @therese1438
    @therese1438 2 ปีที่แล้ว +1

    Vazhgukal

  • @vvprojectdept20
    @vvprojectdept20 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @panneer2008
    @panneer2008 ปีที่แล้ว

    Great person

  • @balakrishnans9260
    @balakrishnans9260 ปีที่แล้ว

    Great Natural lover, Please follow him

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 ปีที่แล้ว +2

    Good.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 2 ปีที่แล้ว

    Yokoso 💅Venerable Saravanan ji.I like your strong and self confident and have forgiveness and inner peace 🙏.

  • @sekaroasis
    @sekaroasis ปีที่แล้ว

    Super ji

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 2 ปีที่แล้ว

    படைப்பதால் நீங்கள் ஒரு கடவுள் ஆகிறீர்கள் .🙏

  • @vinoth926
    @vinoth926 2 ปีที่แล้ว +1

    Good

  • @KiranKumar-be2xh
    @KiranKumar-be2xh 2 ปีที่แล้ว

    Good job👏👍

  • @edwardthanam423
    @edwardthanam423 2 ปีที่แล้ว

    Super iiya

  • @amutharamesh6632
    @amutharamesh6632 2 ปีที่แล้ว

    Great great Sir 💐💐💐👍

  • @sathishkumarr6715
    @sathishkumarr6715 2 ปีที่แล้ว +1

    Naatu mara kandrugal kedaikuma ungalidam??

  • @adamu6151
    @adamu6151 2 ปีที่แล้ว +2

    Ayya,u r doing a great work,if there are 100 persons in TamilNadu we need not depond upon the mercy of neibour states.As a lay man I have a question, while developing forests did not u come across poisonous snakes and animals.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 2 ปีที่แล้ว

    Lief 💅.Thank Q so much and reluctant bye 🙏.

  • @redgreen2768
    @redgreen2768 2 ปีที่แล้ว +3

    Romba santhosam

  • @pgsjeeva5091
    @pgsjeeva5091 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @JaiShankar4u
    @JaiShankar4u 2 ปีที่แล้ว +2

    ❤❤

  • @ajusulthan7548
    @ajusulthan7548 2 ปีที่แล้ว

    Valparai poganga neega pagatha pala marangal irukku

  • @twostroker9637
    @twostroker9637 2 ปีที่แล้ว

    Great👏👏👏

  • @tamilnadua1056
    @tamilnadua1056 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் தோட்டத்தில் மரத்தின் பெயர்கள் சொல்லுங்கய்யா 4லட்சம் மரங்கள் வைத்திருக்கீர்கள் ஒவ்வொரு மரத்திற்கு பெயர் சொல்லுங்க மரங்கள் பெயரை வெளிப்பத்தினால் மக்களுக்கு (எகா)இருக்கும்

  • @edwardthanam423
    @edwardthanam423 2 ปีที่แล้ว

    God sir

  • @calmeinstamanak8381
    @calmeinstamanak8381 2 ปีที่แล้ว

    👑❤😘😘😘💯💯💯💯💯💯💯

  • @mnvn
    @mnvn 2 ปีที่แล้ว

    Velinatula irumbothu thaan namma ooru perumai puriyuthu...

  • @panaithunaivan-save-palm-trees
    @panaithunaivan-save-palm-trees 2 ปีที่แล้ว

    🤝🤝🤝🙏🙏🙏

  • @rap123ism
    @rap123ism 2 ปีที่แล้ว

    👌🙏🙏🙏🙏🙏

  • @jayakumar6945
    @jayakumar6945 2 ปีที่แล้ว

    Na இப்படிதா வாழ்க்கைல இருக்கணும் , nanaikura

  • @simsimsilambarasan1003
    @simsimsilambarasan1003 2 ปีที่แล้ว

    Witeeeeereeeeeeee

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 2 ปีที่แล้ว

    Yappadi dmk atchee la wow

  • @sathishkumarr6715
    @sathishkumarr6715 2 ปีที่แล้ว +2

    Ungaloda contact number kodunga ayya

  • @rajasekarm73
    @rajasekarm73 2 ปีที่แล้ว +1

    Sir உங்க number கொடுங்க

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 ปีที่แล้ว

    Good