1 ஏக்கரில் 4 கோடி வருமானம் தரும் செம்மரம் சாகுபடி! | Red Sandal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • #RedSandal #Forest #PasumaiVikatan
    வங்கியில் போடும் பணத்தைவிட, நிலத்தில் நடும் மரங்கள் கொடுக்கும் பயன்கள் அதிகம். சுற்றுச்சூழலுக்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும், மழையை ஈர்ப்பதற்கும் பேருதவி செய்வதோடு நடவு செய்பவர்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுக்கின்றன மரங்கள். இப்படி வளர்க்கும் மரங்களில் சில மரங்கள், வளர்ப்பவர்களைக் கோடீஸ்வரர்களாக்கும் தன்மையுடையவை. அத்தகைய மர வகைகளில் செம்மரம், சந்தனம் மரம், கருங்காலி, ஈட்டி போன்றவை முக்கிய இடத்தில் இருக்கின்றன. அதிலும் செம்மரங்கள் தனியார் வறண்ட நிலங்களில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற மரமாக இருப்பதால், தமிழ்நாட்டில் பல விவசாயிகள் செம்மரச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்.பி.கணேசன்.
    வீடியோ : த.ஜெயகுமார்
    எடிட்டிங் : கிருத்திக்
    In this video, R.B.Ganesan from Krishnagiri District has explained in detail about Red Sandal Plantation. He talks about the pros and cons of Red Sandal plantation in Tamilnadu. For more details buy the Pasumai Vikatan - Issue Date 10-12-2019.

ความคิดเห็น • 1.1K

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 ปีที่แล้ว +28

    நன்றி நண்பரே! மண்ணை வளமாக்கல் அந்த மண்ணுக்கு உங்கள் பிறவியின் அன்புக்கடனாற்றியதாய் நான் உம்மீது பொறாமையுடன் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க வையகம். வாழ்க வாழ்வாங்கு வளமுடன்! வணக்கம்.

  • @rajkumar900331
    @rajkumar900331 4 ปีที่แล้ว +13

    இத பாதுகாப்பு பன்றது குள்ள நம் உயிர் போயிரும்

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Clear policy will reduce smuggling th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @SureshK-yc6iw
    @SureshK-yc6iw 3 ปีที่แล้ว +96

    பெரும்பாலும் மிகைப்படுத்தி விளம்பரம் செய்து நடவு செய்ய வைத்து விடுவார்கள். அது வளர்ந்து வெட்டும் போது தான் இதன் விலை என்ன என்று தெரியும்.

    • @kbsbalu4652
      @kbsbalu4652 2 ปีที่แล้ว +6

      இன்று வரை செம்மரம் வெட்ட அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை

    • @SureshK-yc6iw
      @SureshK-yc6iw 2 ปีที่แล้ว

      @@kbsbalu4652 எல்லாம் சேர்ந்து கடைசியில் விவசாயிகளை பலிகடா ஆக்கி விடுகிறார்கள்.

    • @tamilankuraltk8168
      @tamilankuraltk8168 ปีที่แล้ว +3

      Forrest officer kita permission vangi vetalam

    • @jeyapandian1061
      @jeyapandian1061 ปีที่แล้ว +2

      Correct brother, I was affected already.

    • @vikrams8450
      @vikrams8450 ปีที่แล้ว

      ​@@jeyapandian1061ungaluku sales panna permission kedaikalaya bro

  • @mani67669
    @mani67669 4 ปีที่แล้ว +89

    Your qualification itself speaks volumes on demand trees application . You could have added on security aspect. As the trees grow taller your efforts will bring more money. All the best. Long live.

    • @StephenKeats1323
      @StephenKeats1323 4 ปีที่แล้ว +6

      What more money sir, government will take all the money and some portion of the money this man will get

    • @sundersunder582
      @sundersunder582 4 ปีที่แล้ว +3

      @@StephenKeats1323
      Wruuu
      P.
      No no no mm. 😅🤣

    • @Justin2cu
      @Justin2cu 4 ปีที่แล้ว +6

      @@StephenKeats1323 இல்லை, அந்த சட்டம் இப்போது மாறிவிட்டது. முழு பலன்களையும் உரிமையாளர் அனுபவிக்கலாம்.

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว +1

      Hopefully all hurdles will go by 2020 th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @karthikannan1871
    @karthikannan1871 4 ปีที่แล้ว +7

    மிகவும் முக்கியமான ஒரு முறைதான் "மரம்வளப்பு".வாழ்த்துக்கள் ஐயா! 🙏🙏🙏🤝🤝🤝😊😊😊

  • @Srinivasan-cj7mq
    @Srinivasan-cj7mq 4 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் நன்றி... மேலும் உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள் ..

  • @user-ee3sp5jl2b
    @user-ee3sp5jl2b 4 ปีที่แล้ว +12

    Very nice anna🌹🌹🙏 paakkavae romba azhaga irukkudhu....aloevera idea s gud....

  • @Arunkumar-xj1yt
    @Arunkumar-xj1yt 4 ปีที่แล้ว +11

    Good sir
    Let our agricultural community change their pattern of crops
    Just relying on sugarcane, rice etc

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Hope removal of hurdles will motivate farmers grow some trees th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @PandiPerumal0103
    @PandiPerumal0103 2 ปีที่แล้ว +3

    Excellent sir, overall this would definitely work out for many aspirants who is looking for doing agriculture.. especially for next generation, the explanation was brilliant..

  • @mssankumar
    @mssankumar 4 ปีที่แล้ว +35

    Wow. Very interesting and motivating for those interested in Trees 🍀🍀

  • @yuvithelegend
    @yuvithelegend 4 ปีที่แล้ว +21

    Pasumai vikatan never fails to mislead people with titles 🤣

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 ปีที่แล้ว +560

    வளந்த உடனே வெட்டிட்டு போயிடுவாங்கே. வயசுப்பிள்ள மாதிரி பொத்திப், பொத்தி வளர்க்கணுமே!

    • @Sari30dec
      @Sari30dec 4 ปีที่แล้ว +6

      Damaal dumeel ha ha 😂😂😂

    • @samaranp2054
      @samaranp2054 4 ปีที่แล้ว +1

      @@Sari30dec 😅

    • @gowrisundaram7335
      @gowrisundaram7335 4 ปีที่แล้ว

      🤣🤣

    • @nathajitn1051
      @nathajitn1051 4 ปีที่แล้ว +1

      Correct

    • @raghunathlakshmanan5840
      @raghunathlakshmanan5840 4 ปีที่แล้ว +33

      உண்மை உண்மை கேவலம் 35 கிலோ வெங்காயத்தை விவசாயி கிட்ட இருந்து திருடிடானுவ 😀

  • @kowshikkumarlakshmanan3568
    @kowshikkumarlakshmanan3568 4 ปีที่แล้ว +12

    வளர்ப்பது பற்றி சந்தேகம் இல்லை.. ஆனால் வளர்ந்த பிறகு, அதனை எவ்வாறு விற்பனை செய்வது ?? விற்பனை செய்ய அரசு அனுமதி பெறமுடியுமா ??

    • @user-zo3fd6gw7h
      @user-zo3fd6gw7h ปีที่แล้ว +1

      அரசே உங்களுக்கு விற்று தரும்.
      இது உண்மை.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 ปีที่แล้ว +75

    மனிதனுக்கோ விலங்கிற்கோ உணவளிக்காத தாவரங்களை மனித நேரத்தை செலவிட்டு பயிரிட வேண்டியதில்லை .காடு மனிதன் வெளியேறினால் தானாக தன்னை உறுவாக்கிகோள்ளும்.

    • @ragavendiranraghav723
      @ragavendiranraghav723 4 ปีที่แล้ว +1

      அது ஓகே exactly true than but பொருளாதார உலகில் ஏதாவது pananumey Sir so

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 4 ปีที่แล้ว +4

      ஆப்ரிகர்கள் வெள்ளைகாரனுக்காக யானை தந்தம் வேட்டையாடி பொருளாதாரம் ஏன்றனர் நீங்கள் சைநாகாரனுக்காக செம்மரம் வளர்பதாக கூறுகின்றிர்கள் , அயல்நாட்டு மரங்களை ஆசைக்காக வளர்கலாம் ,பொருளாதாரம் என்பது கற்பனையே .

    • @RAVIKUMAR-oh4ti
      @RAVIKUMAR-oh4ti 4 ปีที่แล้ว +2

      Viswanathan Chandrasekaran arumayaana karuthu.iyya nammazhvar kooda ithai solli irukkiraar.

    • @anishtheodore5010
      @anishtheodore5010 4 ปีที่แล้ว +2

      @@vichufoodvlogs good to see people thinking like u ...among these thoughtless people...

    • @vskannan6562
      @vskannan6562 4 ปีที่แล้ว

      நீங்க என்ன விவசாயம் பண்றீங்க ஐயா?

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 4 ปีที่แล้ว +2

    சிறப்பான முறையில் உங்கள் வளர்ப்பு முறை உள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா. உங்களின் தொடர்பு கொள்ள வேண்டாம்.நான் ஊத்தங்கரை பகுதியில் உள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.

  • @user-mc9fx3ny8d
    @user-mc9fx3ny8d 4 ปีที่แล้ว +53

    சுப்பர் ஆனால் மரம்வளர்த்தபின்
    வியபாரம்?
    NOC?
    வனத்துறை?
    கடுமையான கட்டுபாடு?

    • @user-hf6nr3re7j
      @user-hf6nr3re7j 3 ปีที่แล้ว

      th-cam.com/video/SdVTrs6Sp-g/w-d-xo.html

    • @vasudevan4220
      @vasudevan4220 2 ปีที่แล้ว

      சாவனும் வைப்பவன் நொந்து நூடுல்ஸ் ஆகனும் தண்ணி இல்லாத காட்டுலே தான் வளர்க்கனும்ரூ 500 வாங்க ஆளில்லை ஒருவருடம் அலைந்து அலுத்து போய் விட்டேன்

    • @srisanthosh8297
      @srisanthosh8297 2 ปีที่แล้ว

      @@vasudevan4220cell number

  • @dhanalaxmivanniar1947
    @dhanalaxmivanniar1947 4 ปีที่แล้ว +17

    The video was very much informative Sir. Best wishes to you. Apart from commercials the concept of forestation is much more appealing. One tree is equivalent to one life. U r taking care of almost 400 lives. Nothing odd will happen if one is aware about the geo political circumstances. Great Sir.🙏

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว

      Dhanalaxmi Vanniar thanks

    • @dhanalaxmivanniar1947
      @dhanalaxmivanniar1947 4 ปีที่แล้ว +1

      @@GanesanRP Sir, can u please suggest some trusted resources where we can get more information, OPEN TO PUBLIC, about soil...it's relevant crops/trees/cultivation etc...which have future prospects.

  • @arivuarivu2147
    @arivuarivu2147 4 ปีที่แล้ว +128

    எல்லாம் சரி ஆனால் இருக்கும் போதும் இரக்கும் போதும் மனிதனுக்கு பயனுள்ளதாக இருக்கும் தென்னை மரங்களை தவிர்க்க ஏன் கூறுகிறீர்கள்? தென்னையும் பனைமரம் இல்லாத நாடு சுடுகாட்டுக்கு சமம்...

    • @kingslyjesus
      @kingslyjesus 4 ปีที่แล้ว +9

      தென்னை அதிகமாக தண்ணீரை உறிஞ்சும் .

    • @ishaandentalcare2497
      @ishaandentalcare2497 4 ปีที่แล้ว +1

      Yes

    • @dhanalakshmikarthick6239
      @dhanalakshmikarthick6239 4 ปีที่แล้ว +3

      Thaneerai urinjinalum thirumba namakku elaneer thengai ellamum thennai tharugiradhae

    • @kingslyjesus
      @kingslyjesus 4 ปีที่แล้ว +8

      @@dhanalakshmikarthick6239 நம் அன்றாடம் பயன்பாட்டுக்கு தென்னை வளர்த்தால் தவறு இல்லை. அதையே பெரிய அளவில், வருமான நோக்கம் ஒன்றே கொண்டு, ஏற்றுமதி செய்தால், அது இயற்கைக்கு எதிரானது.

    • @dhanalakshmikarthick6239
      @dhanalakshmikarthick6239 4 ปีที่แล้ว +3

      kingsly V thanks sagodara en karuthum ungalin nilaipaadudhan

  • @raghunathlakshmanan5840
    @raghunathlakshmanan5840 4 ปีที่แล้ว +6

    நல்லா இருக்கு , என்ன ஒரு பிரச்சினை மரத்துக்கு பூட்டு போட முடியாது,😀

  • @prakashshanmugam3557
    @prakashshanmugam3557 4 ปีที่แล้ว +18

    It was a good awareness regarding the plantation.
    Myself a nativer based in Vellore district, whereas still now 3 to 4 no of trees has been planted in our agriculture land.
    After certain time period all those plants were being theft by outsiders.
    After this our interest towards planting these sandle trees itself gone away.

    • @sathishkumar-of5vf
      @sathishkumar-of5vf 4 ปีที่แล้ว +1

      இந்த செம்மரங்களை யாரிடம் விற்பது என்று பதில் கூறவும்

    • @bratpeddler4462
      @bratpeddler4462 4 ปีที่แล้ว

      Did the forest department take any measures?

    • @prakashshanmugam3557
      @prakashshanmugam3557 4 ปีที่แล้ว +3

      @@bratpeddler4462
      No at once those trees gone theft our hope gone away
      People around us use to talk " Don't plant these trees" we couldn't safe gaurd it.
      2 Decades ago one of the family was very poor in my village, they use to cut sandle trees in the forest and sell it illegally and now they became rich in that village.
      Also liquor preparation has been done locally near forest mountain areas, by the locallers,
      Still the activity haven't been stopped yet.
      At certain period alot of plastic covers being dropped by the drunkers in our agri land itself.
      Even deers being killed inside Deep forest, we use to hear the news like that but no official news.
      During night times Deers from the forest use to enter our agri land to have water and all.
      Weekly thrice in the mid night we can see those deers surely during Summer
      Forest cows, Pigs, Fox etc. I'll seen during night times.
      I seen Mountain Snake also.

    • @whywhy2492
      @whywhy2492 4 ปีที่แล้ว

      @@prakashshanmugam3557 I'm also from Vellore,,,,in which area ji.....

    • @prakashshanmugam3557
      @prakashshanmugam3557 4 ปีที่แล้ว

      @@whywhy2492
      Odugattur

  • @spaul5047
    @spaul5047 3 ปีที่แล้ว +3

    நன்றி நணபரே, நிறைய உங்களால் கற்று கொண்டோம்.

    • @elumalaikannan2494
      @elumalaikannan2494 2 ปีที่แล้ว

      இது எல்லாம் சரி மரத் த விற்பனை செய்ய முடியுமா

  • @KumaranIlang
    @KumaranIlang 4 ปีที่แล้ว +7

    Very nice video Brother. got lot of clear and Crisp info. Thankyou

  • @TradeMinds
    @TradeMinds 4 ปีที่แล้ว +2

    நீங்க இறைவனால் ஆசீர்வதிக்க பட்டவர்கள்..

    • @vegokumar
      @vegokumar 4 ปีที่แล้ว

      ஆசிர்வதிக்கப்பட்ட ஆரம்பிச்சிட்டீங்களா நாசமா போய்விடுவார்

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 4 ปีที่แล้ว +12

    தகவல் மிகவும் சிறப்பாக உள்ளது அதே நேரத்தில் முயற்சி செய்து நல்ல தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்

    • @user-vf3vr6ml5r
      @user-vf3vr6ml5r 4 ปีที่แล้ว +5

      மாவட்டத்திற்கு மாவட்டம் உச்சரிப்பு வேறுபடும்

    • @user-ee3sp5jl2b
      @user-ee3sp5jl2b 4 ปีที่แล้ว

      @@user-vf3vr6ml5r s...slang different uh irukkum....but puriyudhu lla...

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว

      matter matters, will try to improve

    • @MobidaranUENG
      @MobidaranUENG ปีที่แล้ว

      @@GanesanRP sir ippa nenga antha maram ellam sale pannitingala??.. evalvu amount earn panninga?

  • @sattamdhasan3785
    @sattamdhasan3785 2 ปีที่แล้ว +25

    ஐயா செம்ம மரத்தைப் எப்படி வாங்குவதைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா

    • @rjbalaji6820
      @rjbalaji6820 2 ปีที่แล้ว +1

      ஈஸா நர்சரி ஹோம்ல வாங்குங்க விலை ரொம்ப குறைவு

    • @thomastitus6415
      @thomastitus6415 2 ปีที่แล้ว

      @Murali.m M யாரவது வளர்த்து வெட்டியிருக்கிறார்களா? என்ன விலை?

  • @lokeshwaran7671
    @lokeshwaran7671 4 ปีที่แล้ว +19

    Ipdiyachi kaaminga ellam maram valakkatum

  • @GanesanRP
    @GanesanRP 4 ปีที่แล้ว +2

    Please call during 7- 9 pm, planning for farm visit for FARMERS next month. Will post it, the date here after sometime

  • @arunkumardharmalingam6791
    @arunkumardharmalingam6791 4 ปีที่แล้ว +3

    Nice to know such thing and this is my first comment seeing such google videos after five years...!

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Thanks sir, Fundamental flaw represented, to remove hurdles th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @karthickgreat
    @karthickgreat 4 ปีที่แล้ว +10

    Appreciate your life towards nature... Vazthukkal..as well your explanation is shows your experience and clarity at this subject

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว

      karthick rajasekar thanks

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Thanks sir. Found the root cause of restriction. Hope it will go th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @santhakumar399
    @santhakumar399 4 ปีที่แล้ว +13

    காலத்தின்க ட்டாயம் மனிதன் இயற்கை பசுமையை வளர்த்தே ஆக வேண்டும்

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Good. Write to PM to remove hurdles th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @thulasiarasu
    @thulasiarasu 4 ปีที่แล้ว +1

    நம் தமிழ்நாட்டில் உள்ள இம்மரங்களை விற்க முடியாது என்கிறார்கள். எனவே விற்பனை பற்றிய தகவல்களை கொடுத்தால், உதவியாக இருக்கும்..

  • @veluk3492
    @veluk3492 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா. My native place uthangarai. I support your cgannel

  • @januj2n
    @januj2n 4 ปีที่แล้ว +17

    Amazing Sir.. We need such alternative thinkers..!

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Thanks, Found the root cause th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @sharans8700
    @sharans8700 4 ปีที่แล้ว +5

    After 25 years only profit will come ah?

  • @palanimurugesanmurugesan4039
    @palanimurugesanmurugesan4039 4 ปีที่แล้ว +6

    என்னிடம் உள்ள செம்மரத்தை நீங்க வாங்க ரெடியா ?

  • @venkatsamy3696
    @venkatsamy3696 4 ปีที่แล้ว +13

    மக்களே ஏமாறாதீர்கள் மக்களே வேப்பமரம் புங்கை மரம் வீட்டுக்கு நாட்டுக்கு மிகவும் உகந்தது.நம் குழந்தை நம் பேரக்குழந்தை காப்பதற்கு இம்மரம் ஏ மிகவும் ஒளிமயமானது பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாற வேண்டாம். வீட்டுக்கு இரண்டு மரங்கள் வைப்போம் நம் வாழ்க்கை நம் கையில் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว

      Venkat samy Yes those trees are good

  • @susairajv6768
    @susairajv6768 4 ปีที่แล้ว +7

    Very informative sir, I would like to plant the red sandal, but i don't know from where we can get the saplings. I would be happy if could help me with that. I am from Tiruvannamalai district.

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว +1

      Forest dept opp Arunai Engg college. th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @naveenfdo2202
    @naveenfdo2202 4 ปีที่แล้ว +10

    Very nice video, I love it.

  • @arjunank9278
    @arjunank9278 2 ปีที่แล้ว

    பதிவு நல்ல பதிவுதான். நடைமுறையில் விதிமுறைகளோடு ஒத்து எல்லாவகை மக்களுக்கும் பயனளிக்கக்கூடியதல்ல.இந்த வகையில் குறிப்பாக தமிழ் நாட்டில் எல்லாருக்குமான நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய தென்னை பனை மரங்களுக்கு இனணயான மரங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை..........

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 4 ปีที่แล้ว +17

    Red Sanders are in high demand n costlier, why? Plz explain. Is it having medicinal properties?

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว

      Thangavelu Raj yes

    • @RAVIKIRANG-ir1hz
      @RAVIKIRANG-ir1hz 4 ปีที่แล้ว +1

      Sir for demo on Red sandal please call
      ravi Kiran 7780475485
      A very good Red sandal project
      call me bach

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว

      www.slideshare.net/mobile/GanesanRP/a-farmers-representation-could-create-a-export-policy-in-shri-modi-ji-responsive-government

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 ปีที่แล้ว

      @@GanesanRP Thank you

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      A mystery, basically Demand vs supply th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @NAVINARTSTUDIO123
    @NAVINARTSTUDIO123 4 ปีที่แล้ว +3

    Very good. Thank you so much

  • @sathyapradeep1545
    @sathyapradeep1545 4 ปีที่แล้ว +8

    Salute your passion and patience sir!

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว

      Sathya Pradeep thanks

    • @Chikkuma
      @Chikkuma 2 ปีที่แล้ว

      @@GanesanRP ஐயா செம்மரம் வளர்க்க , அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டுமா .. (வளர்க்க, விற்க்க)
      நான் வளர்க்கலாம்னு இருக்கேன் கொஞ்சம் reply pannunga sir

  • @angusamy5199
    @angusamy5199 4 ปีที่แล้ว +1

    Ayya rompa santhoosama iruku super

  • @asohanchidambaram4478
    @asohanchidambaram4478 3 ปีที่แล้ว +2

    Super. Very well explained in an interesting manner

  • @krashok1602
    @krashok1602 4 ปีที่แล้ว +4

    You are a great inspiration Sir

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Plant Endangered species whenever possible th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 4 ปีที่แล้ว +13

    நல்லதா னு தெரியவில்லை.ஆனால் வன பகுதியில் விலங்குகளுக்கு தேவையான பழ வகை மரங்களை பயிரிட்டால் விலங்குகள் ஊருக்குள் வராது

  • @balajiraja1706
    @balajiraja1706 4 ปีที่แล้ว +1

    எனக்கு நிலமே இல்லை..நான் எப்படி வளர்ப்பது அய்யா...நான் ஒரு ஏழை மாற்றுத்திறனாளி....மரம் வளர்க்க வேண்டும் என்பது என் ஆசை...யாராவது எனக்கு தருவார்களா...அய்யா...ராணிப்பேட்டை மாவட்டம்...

  • @alagarrajkumar3381
    @alagarrajkumar3381 4 ปีที่แล้ว +2

    good sir thanking you your speech is very super

  • @msssuresh2375
    @msssuresh2375 4 ปีที่แล้ว +140

    விகடன் என்றால் பொய்.

    • @brintak7752
      @brintak7752 4 ปีที่แล้ว +3

      Go & study kumudham

    • @riyazahameds3452
      @riyazahameds3452 4 ปีที่แล้ว

      mss suresh why bro?

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว

      mss suresh th-cam.com/video/W60wVdZrARc/w-d-xo.html

    • @DriverLife-n7m
      @DriverLife-n7m 4 ปีที่แล้ว

      உண்மை

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 4 ปีที่แล้ว +5

      @@brintak7752 குமுதம் ஒன்னா நம்பர் பொய் புத்தகம் நான் அந்த புத்தகத்தை படித்துவிட்டு ஒரு இடத்திற்கு சென்று விவசாயிகளை சந்திக்க சென்றேன் அங்கு விவசாய கிடையாது அவர் ஒரு வக்கீல் சம்பாதித்த பணத்தைஒரு கெஸ்ட் ஹவுஸ் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தேன் அதிலிருந்து குமுதத்தில் வர கூடிய மண்வாசனை புத்தகம் படிப்பதே கிடையாது

  • @twonomads2433
    @twonomads2433 4 ปีที่แล้ว +9

    One of real celebrities ♥️

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว

      Two Nomads thanks

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Thanks. Found the root cause of restrictions, th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @muthumuthup7028
    @muthumuthup7028 4 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam thannerai semikkirathai nanrakakave unarthneerkal , Nandri Sir ...ungalathu viyabaranokkaththilum boomi , martrum iyarkai ,thanneer kaakkum ennam ullathirku Nandri enum Sol paththathu sir , ...... sirithu nilamo , maramo irunthaal athai naasamakki kaasupakkaththaan ninaikkirarkal...sila kedukettavarkal....

  • @sindotj
    @sindotj 4 ปีที่แล้ว +1

    Nice video. But you need to change and fix correct ISO setting for your camera.

  • @mj.kannanmj8552
    @mj.kannanmj8552 4 ปีที่แล้ว +4

    Vazhthukal aiya

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 4 ปีที่แล้ว +3

    Vazhaga valamudan sir GOD BLESS YOU

  • @dganapathi7968
    @dganapathi7968 4 ปีที่แล้ว

    Super and thanks. VAAZHGA NEEVEER PALLANDU.

  • @Manikandan-kb5sl
    @Manikandan-kb5sl 3 ปีที่แล้ว +1

    Thank your for guidance .. I get a clear cut idea ...

  • @azhagirinarayanan3459
    @azhagirinarayanan3459 4 ปีที่แล้ว +19

    Do we need to get permission or license from the forest department or government?

    • @StephenKeats1323
      @StephenKeats1323 4 ปีที่แล้ว +5

      YES, even if you grow also without government permission you can never cut it,

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว

      Yes to fell, possess, transport....

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว +1

      Yes to fell, transit not to plant th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @MMM.M3
    @MMM.M3 4 ปีที่แล้ว +6

    அய்யா, தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா ????

  • @indiannotice2003
    @indiannotice2003 4 ปีที่แล้ว +2

    Wish you good luck sir

  • @vanhusein2188
    @vanhusein2188 4 ปีที่แล้ว

    Government permission vaangma valrka mudiyathunu solranga. Antha permission vangra procedure yepadinu sollunga sir. Unga pechu romba alaga theliva iruku sir. Valthukal

  • @verygood5944
    @verygood5944 4 ปีที่แล้ว +34

    அட ‌ஏன் சார் நீங்க வேற. உங்களையே கடத்திட்டு போயிடுவானுங்க. பாதுகாப்பாக இருக்கற சிலையை கடத்தறவனுக்கு இதெல்லாம் சாதாரணம்.

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      True, clear legal export policy will reduce smuggling. th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @nellaisundeep8
    @nellaisundeep8 4 ปีที่แล้ว +4

    So nice to see this,
    Great Job Uncle !!!
    You are a great inspiration for the next Generation ❕❕👍👍👍

    • @ashwinjoseph143
      @ashwinjoseph143 3 ปีที่แล้ว

      Brother I f u don't give me u r watsappp number

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 ปีที่แล้ว +1

    Very clear presentation. God bless you.

  • @analant.v6669
    @analant.v6669 4 ปีที่แล้ว

    Vellali sandil wood engal ( poorveega) thottathil smart 1000 yrs thilirundhu athan root vazhiya perugi valarum mattuvandi bar, ulakkai, heay strength bar kku use argue athil marithuva gunamum irukkalam

  • @kuralarasan8542
    @kuralarasan8542 4 ปีที่แล้ว +42

    வைத்த மரங்களை விற்பதற்கு வழி கூறுங்கள். 30 ஆண்டுகள் கடந்து விட்டது விற்பனை செய்யவும் முடியாமல் மரத்தை வெட்டவும் முடியாமல் நிறைய என்னை போன்ற விவசாயிகள் தவிக்கின்றனர்

    • @sarath3373
      @sarath3373 4 ปีที่แล้ว

      Ss we need solution

    • @thatchanamoorthip6416
      @thatchanamoorthip6416 4 ปีที่แล้ว

      Pls உங்களுடைய நம்பர் எனக்கு தேவைப்படுகிறது என்னுடைய நம்பர் 6383758022

    • @kuttynellairollnumber1865
      @kuttynellairollnumber1865 4 ปีที่แล้ว

      Maram sells aaita

    • @jamesmani5985
      @jamesmani5985 4 ปีที่แล้ว

      How to sell that's important? clarity from Governmrbt is important

    • @azarudeenakbarali2431
      @azarudeenakbarali2431 4 ปีที่แล้ว

      Send me ur number

  • @alliswell2798
    @alliswell2798 3 ปีที่แล้ว +3

    Sir
    Pls guide how u hv done rainwater harvesting..
    Pls share step by step how u have developed the land

  • @n.rsekar7527
    @n.rsekar7527 4 ปีที่แล้ว

    அருமையான செம்மர விளக்கம் NRS

  • @purushothranjith6333
    @purushothranjith6333 ปีที่แล้ว

    என்னிடம் போதிய நிலம் இல்லை, ஒரு வீடு கட்ட கூடிய இடம் மட்டுமே உள்ளது ஆனால் நான் ஆர்வமாக உள்ளேன், எனவே நான் குறைந்த எண்ணிக்கையில் மரங்கள் நட முடியுமா அதை அறுவடை செய்ய அரசாங்கம் முன்வருமா??

  • @mohanraj8319
    @mohanraj8319 4 ปีที่แล้ว +3

    How to get that saplings and from where u got these saplings
    And whether we want get permission from government for cultivation?

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Shortly th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @S.P.D-7Octobus
    @S.P.D-7Octobus 3 ปีที่แล้ว +58

    Sir செம்மரத்துக்கு அரசங்கம் அனுமதி குடுத்துடாங்கால sir எல்லாரும் நடலமா sir

    • @ajithmechanizer556
      @ajithmechanizer556 3 ปีที่แล้ว +5

      2008 laye kuduthutanga

    • @sudhabose6542
      @sudhabose6542 3 ปีที่แล้ว

      Nadalama,govt agri certified sir.

    • @manjubala2927
      @manjubala2927 3 ปีที่แล้ว +3

      @@sudhabose6542 but tree cutting u should get order from forest depart...

    • @S.P.D-7Octobus
      @S.P.D-7Octobus 3 ปีที่แล้ว +1

      Thank you for all 👍👍👍

    • @vellaisami7902
      @vellaisami7902 3 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக நான் திருவண்ணாமலை எங்க ஓனர் வளர்க்கிறார் செம்மரம் சந்தனமரம் இருக்கிறது

  • @subash1406
    @subash1406 2 ปีที่แล้ว

    சுற்றுசூழல் பாதுகாப்புக்கு மரம் அவசியம்...

  • @kumudhakuma3014
    @kumudhakuma3014 3 ปีที่แล้ว

    Maram valarpadhu patri solli irukkireergal maramkadathum gumbalkittairundhu padhukappadhupatriyum sollungal

  • @seetharamankalyan
    @seetharamankalyan 4 ปีที่แล้ว +54

    25 வருஷம் கழிச்சு 1 கோடி. அது வரை எப்படி சாப்பிடுவது?

    • @rockstar1989
      @rockstar1989 4 ปีที่แล้ว +28

      Velaikku ponga

    • @saranyav3927
      @saranyav3927 4 ปีที่แล้ว +4

      @@rockstar1989 😂

    • @bhuvananathan6189
      @bhuvananathan6189 4 ปีที่แล้ว +10

      Today value 1crore, 25 years calculate 8% every year add it

    • @shyam524
      @shyam524 4 ปีที่แล้ว

      @@bhuvananathan6189 enna solreenga onnum purila

    • @yashwanth339
      @yashwanth339 3 ปีที่แล้ว +1

      Vayila than sapudanum

  • @balajigg74
    @balajigg74 4 ปีที่แล้ว +6

    Evidence of persistent hard work.

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว +1

      balajigg74 thanks

    • @funtrap2289
      @funtrap2289 2 ปีที่แล้ว

      @@GanesanRP permission epadi vanganum sir

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 4 ปีที่แล้ว +2

    How many years will it take to get a well grown tree?
    What will it be it's height?
    Most importantly, what should be it's girth to decide it's cutting/ harvest time?
    Also what are the indicators like grain pattern for quality timber?
    What are the governmental rules for growing, cutting and transport and sale?

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว +3

      25 year

  • @smanoj3958
    @smanoj3958 4 ปีที่แล้ว +2

    What are all the suggested trees for wet lands?

  • @sureshnagarajan9739
    @sureshnagarajan9739 4 ปีที่แล้ว +6

    Hii sir.. I'm a Horticulture student. Now I'm get same idea from you.. thanks for your motivational speech and also thank a lot for pasumai vikatan...

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Super. Horticulture and Treeculture is good, lot more to be done th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @kavirockey9331
    @kavirockey9331 4 ปีที่แล้ว +3

    Nice sir. ..!!!!

  • @bhuvana612
    @bhuvana612 3 ปีที่แล้ว +1

    Very good u r explanation sir

  • @JANSI-yj8yj
    @JANSI-yj8yj 2 หลายเดือนก่อน

    Sir semmaram valarka arasidam anumathi eathanum pera venduma

  • @rakaadhi2023
    @rakaadhi2023 4 ปีที่แล้ว +3

    Super sir

  • @Sureshmsc
    @Sureshmsc 4 ปีที่แล้ว +14

    தங்களால் முடியாவிட்டாலும் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். தயவு செய்து எதிர்மறை கருத்துக்கள் தவிர்க்கவும்

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว +1

      Thanks
      www.slideshare.net/mobile/GanesanRP/timber-boards-under-agriculture-is-a-wholistic-solution

    • @Sureshmsc
      @Sureshmsc 4 ปีที่แล้ว +1

      Thank you sir

  • @ahilanshanmugam8620
    @ahilanshanmugam8620 4 ปีที่แล้ว +2

    Thank you for your detailed message

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Thanks sir, Represented the fundamental lapse, hope all hurdles will go th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @srikrishnacopiersolutions3492
    @srikrishnacopiersolutions3492 4 ปีที่แล้ว +2

    very nice , where to get the plant

  • @shivnayanar3186
    @shivnayanar3186 3 ปีที่แล้ว +5

    Sir 1 request, which soil is good for RED sandalwood cultivation

    • @singaravel3852
      @singaravel3852 2 ปีที่แล้ว

      செம்மண் மிக சிறந்தது

  • @karthikeyan1673
    @karthikeyan1673 4 ปีที่แล้ว +9

    I'm damn sure you can't sell even a ton sir bcoz I'm trying since 3 years to sell redsandalwood but I couldn't...

    • @nk2021-qi7xv
      @nk2021-qi7xv 4 ปีที่แล้ว

      Karthikeyan i thought he s big guy in contact nd wealth

    • @muthumuthup7028
      @muthumuthup7028 4 ปีที่แล้ว

      Tamilil karuththukkalai pakirnthaal naangalum therinthu kolvom

    • @shanmugamraman367
      @shanmugamraman367 4 ปีที่แล้ว

      Hi karthikeyan. Could you send your wood detail to my email. Spsraman@hotmail.com. we have source

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Policy are changing th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

    • @NORTHMADRASGOINDHAN
      @NORTHMADRASGOINDHAN 4 ปีที่แล้ว

      @@shanmugamraman367 send me ur number sir

  • @rameshkumar.k2696
    @rameshkumar.k2696 4 ปีที่แล้ว +2

    Nice Video. Sir Ethana varusathuku oru murai sagu pidi pannaallam

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      First time 25 year harvest, next 20 years possible th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @baskaranbaskaran7088
    @baskaranbaskaran7088 4 ปีที่แล้ว +1

    Delta district LA valaruma
    Chedi enga kidaikkim
    Prize evlo

  • @thamizhanchinrasu9590
    @thamizhanchinrasu9590 4 ปีที่แล้ว +14

    ஐயா சாமி ஏன் இப்படி அளந்து விடுரீங்க எங்க தோட்டத்துல 100 டன்னுக்கு மேல இருக்கும் 22 வருடம் ஆகுது ஒன்ற வருஷமா விற்பனைக்கு முயற்சி பன்றோம் இன்னும் விற்க்க முடியல
    இதுக்கு என்ன தான் தீர்வு
    இதுக்கு மொதல்ல எதுனா ஒரு வழி சொல்லுங்க

    • @GanesanRP
      @GanesanRP 4 ปีที่แล้ว +1

      Wait for another 4 years

    • @vijaypkr7
      @vijaypkr7 4 ปีที่แล้ว

      Call me I can help u

    • @vijaypkr7
      @vijaypkr7 4 ปีที่แล้ว

      VJ from Malaysia ±60126072203

    • @vijaypkr7
      @vijaypkr7 4 ปีที่แล้ว +2

      I can help u Vijay Malaysia

    • @pichiganm8028
      @pichiganm8028 4 ปีที่แล้ว

      9080824614

  • @vilambaramvictor4044
    @vilambaramvictor4044 4 ปีที่แล้ว +6

    செம்மரம் நாம் வளர்க்கலாமா?

    • @FundamentalsRPG
      @FundamentalsRPG 4 ปีที่แล้ว

      Yes, even a MLA asked this question .. th-cam.com/video/OqIXe1pPVNE/w-d-xo.html

  • @srikrishnangurumoorthy5985
    @srikrishnangurumoorthy5985 4 ปีที่แล้ว +3

    Super Sir yellam kadavul seyal

  • @visath1234
    @visath1234 4 ปีที่แล้ว +1

    Nice wishes to you. Even I want to do like that but I don't have time.

  • @AK-white-boy
    @AK-white-boy 4 ปีที่แล้ว +3

    Nanum uthangarai

  • @indiannotice2003
    @indiannotice2003 4 ปีที่แล้ว +4

    Fix the camra ... all the four side please....Most important
    With Prayer
    Pastor M.D.Paul

  • @GanesanRP
    @GanesanRP 4 ปีที่แล้ว +1

    Thanks viewers for viewing and calling me only if necessary / important and specific

    • @sathishkumarramasamy663
      @sathishkumarramasamy663 4 ปีที่แล้ว

      Give me your mobile number sir

    • @jayashs2003
      @jayashs2003 3 ปีที่แล้ว

      very informative, agro forestry a great concept sir!.

  • @velvel274
    @velvel274 4 ปีที่แล้ว +1

    இலவச இன்றும் வருடம் ஒரு முறை ஏக்கர்க்கு 30000ஜவழங்கினால் விவசாய நிலத்தில் காடு வளர்க்கலாம் ஊரக வேலை திட்டத்திற்கு ஆகும் செலவில். பாதி நிதி போதுமானது

  • @thangamrio1273
    @thangamrio1273 3 ปีที่แล้ว +3

    Sir ,நான் அருர் (தருமபுரி) சேர்ந்தவர்,இந்த மரம் வளர்க்க ஆசைபடுகிறேன் உங்கள் செல் நம்பர் தாருங்கள் ,

  • @ashok4320
    @ashok4320 4 ปีที่แล้ว +6

    சிறப்பு

  • @gops120680
    @gops120680 ปีที่แล้ว

    I didn't find any video from anyone who got cutting order for red sandal and sandalwood. Looks, lot of people planted. Please share the experience of getting cutting order.

  • @kmedits1090
    @kmedits1090 3 ปีที่แล้ว

    Sir indha marangal vettalaam.... ? Sandhana maram valathu vettumbodhu govt kekamatangal?