தனிமனிதன் உருவாக்கிய வணிக மரக்காடு! | மரங்களுக்கு இவ்வளவு விலையா! - Man made Profitable forest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 183

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife9274 2 ปีที่แล้ว +30

    நாங்கள் என் குடும்பத்துடன் சென்று பார்த்தோம். 2021 காணும் பொங்கல் அன்று சென்று பார்த்தோம். இங்கு மேலும் சிறப்பு இருக்கின்றது. அடுத்த பதிவை விரைவாக பதிவிடுங்கள்.
    என் பண்ணைய வாங்கும் முன்பு அனுபவத்திற்க்காக சென்று பார்த்தேன். இப்போது நெல்லையில் பண்ணை நிலம் ஆரம்பமாகிவிட்டது...இப்போது நானும் ஒரு பண்ணையார். மிக்க நன்றி இறை அழகன் அய்யா.

    • @vasantharaj2212
      @vasantharaj2212 2 ปีที่แล้ว

      Hi bro nellai la entha uru bro parga varalama enakku Kovil Patti

  • @Uzavanarul
    @Uzavanarul 2 ปีที่แล้ว +11

    எப்பொழுதும் புதிய புதிய விஷயங்களை தேடிக்கொண்டே இருக்கும் நவீன உழவன் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @rajasekarannavaneethshnana7620
    @rajasekarannavaneethshnana7620 2 ปีที่แล้ว +34

    நண்பரே நீங்கள் எடுத்த இந்த காணொளி, அதற்கு கோடான கோடி நன்றிகள் எனக்கும் இவ்வாறான சிந்தனைகள் உண்டு காடு வளர்க்க வேண்டும் என்று. இந்த காணொளி எனக்கு பயனாக அமைந்தது நன்றி! நன்றி!! நன்றி!!!

    • @ramamoorthyforestdevelopme873
      @ramamoorthyforestdevelopme873 2 ปีที่แล้ว

      ந ல் ல, மு டி வு,
      கா டு, செ ழி த் தா ல்
      நா டு, செ ழி க கு ம்,.......
      நா ட் டி லு ள் ள (ம னி த ரி ன ம்,)
      உ யி ரி ன ங் க ளெ ல் லா மு மே
      ந ல மோ டு ம், வ ள மோ டு ம்,
      வா ழ வ ழி யு ம், பி ற க கு மே !

  • @vasu1074
    @vasu1074 2 ปีที่แล้ว +35

    எனக்கு இது போன்ற பண்ணை அமைக்க ஆசை இருக்கிறது ஆனால் பொருளாதார வசதி இல்லை. ஆனாலும் ஆர்வம் இருக்கிறது, ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @கார்த்தி-வ6ப
    @கார்த்தி-வ6ப 2 ปีที่แล้ว +22

    கண்கொள்ளா காட்சிகள் மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள்

  • @saravanamuthuramasamy6028
    @saravanamuthuramasamy6028 2 ปีที่แล้ว +10

    நீங்கள் கூறிய செய்திகள் அழகு,பேசிய தமிழ் அழகு, உங்களின் இந்த முயற்சி அழகு, வெல்க தமிழ்,வாழ்க வளர்க வேளாண்மை, பரவட்டும் தமிழர் பாரம்பரியம்.....

  • @Ak-dg2ft
    @Ak-dg2ft 2 ปีที่แล้ว +21

    விவசாய உணர்வை கூறிய உங்களுக்கு மிக்கநன்றி.....

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +23

    Bharat Ratna award இவருக்கு தர வேண்டும் ...எத்தனை நன்மைகள் உள்ளன பறவைகள் சரணாலயம் .... பிளாஸ்டிக் தொல்லை இல்லாமல் இருப்பது மிக அவசியம் .

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 2 ปีที่แล้ว +14

    மிகச்சிறந்த மனிதர்.இயற்கையை நேசிக்கும் புனிதர் இவர்.

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 2 ปีที่แล้ว +12

    அருமை சிறம்தாழ்த நமஸ்காரம். அவசியம் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் இந்த பதிவு க்கு மிகுந்த நன்றி அண்ணா.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 ปีที่แล้ว +1

    அருமை ! மிக அருமை !!
    மனமார்ந்த வாழ்த்துகள் !!!
    மரங்களின் தமிழ் பெயர்கள் , பொட்டானிக்கல் பெயர்கள் , இதர விளக்கங்கள் ஆகியவற்றை விளம்பரப் பலகைகளில் குறிப்பிட்டு மரங்களில் பொருத்தி வைத்தால் மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . நன்றி !

  • @lingeshp940
    @lingeshp940 2 ปีที่แล้ว +48

    உங்கள் பணி தொடரட்டும் ஐயா.. நம்மாழ்வார் ஐயாவின் ஆசை நிறைவேற்றுங்கள்.. ✨️

  • @vijayragavan2750
    @vijayragavan2750 2 ปีที่แล้ว +13

    இதை போல் நான் என் தோட்டத்தில் 2ஏக்கர் மரம் வேய்ந்த உள்ளேன் ஈட்டி, வேங்கை,கறுமறுது இறுகியது.

  • @ponnambalam1264
    @ponnambalam1264 2 ปีที่แล้ว +4

    இந்த மூமியில் பிறந்ததிறிகு உங்க கடமையை செய்துவிட்டிர்கள் . அருமை !அருமை !

  • @mathgobal9133
    @mathgobal9133 2 ปีที่แล้ว +55

    Ennoda dream project ah oruthavanga pannathu inspiration ah irukku❤️🔥

    • @surendran.T
      @surendran.T 2 ปีที่แล้ว +2

      Same bro

    • @harisrinivash97
      @harisrinivash97 2 ปีที่แล้ว +1

      Exactly 💯💯💯

    • @sujiibenz
      @sujiibenz 2 ปีที่แล้ว +1

      Same

    • @sujiibenz
      @sujiibenz 2 ปีที่แล้ว

      @@surendran.T I am Sudheendiran

    • @kathirganesan2250
      @kathirganesan2250 2 ปีที่แล้ว +1

      Every time I save money to buy a land but every time I failed because of Land price

  • @arjunank9278
    @arjunank9278 2 ปีที่แล้ว +1

    அன்னாச்சி சூப்பர்.முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். காண்ட்ராக்டராக இருந்துள்ளீர்கள்.ஆக பஞ்சமில்லை. எல்லாதரப்பினருக்குமானதை கூறியிருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும். வீட்டு மனைக்கே வழியற்றவர்களுக்கு.....ஒரு தலைமுறை கடந்த பயிர்.....நிலம் வேண்டும். போதாது நீர்வளம் வேண்டும்....நீர்வளம் இல்லை எனில் புல் பூண்டு கூட......முளைக்காது........அறுவடை காலத்தில் மரங்களின் பயன்பாடுகள் மிக மிக குறைவாக இருக்கும் ............

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 2 ปีที่แล้ว +5

    இறையழகரின் இறையழகு.
    வாழ்க நலமுடன்
    வளர்க வளமுடன்.

    • @senthilmurugan1379
      @senthilmurugan1379 2 ปีที่แล้ว +2

      இயற்கையின்
      சகலகலா
      வல்லவர்
      நல்லவர்
      சத்திய யுகத்தின் முன்னவர்.

  • @முத்துமுத்து-ன4ர
    @முத்துமுத்து-ன4ர 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாகவும் ஆழமான கருத்துக்கள். அறிந்திராத தகவல்கள் அளித்தற்க்கு நன்றி

  • @virumandiviru6583
    @virumandiviru6583 2 ปีที่แล้ว +9

    ஐயா உங்களுக்கு ஆய்சு 1000 ஆண்டுகள் வர வாழ்த்துக்கள்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான பதிவு!
    ஐயா அவர்களுக்கு நன்றி!!

  • @alagurajaselvaraj5491
    @alagurajaselvaraj5491 2 ปีที่แล้ว +1

    அருமையான செயல்.
    அருமையான விளக்கம்
    நன்றி ஐயா

  • @gcpraveen
    @gcpraveen 2 ปีที่แล้ว +8

    I always inspired by the movie "Unnal Mudiyum Thambi" thatha who keeps planting.. this gentleman seems to be another example.. hats of to him for so planting many trees (especially not for money)... ayya neenga valzgha.. happy to see a tree seeded by bird...

  • @kumarappanarumugam2667
    @kumarappanarumugam2667 2 ปีที่แล้ว +2

    நல்லது உரைத்த உங்களுக்கும்,அய்யா
    நம்மாழ்வாருக்கும் நன்றி.

  • @ShibuShibu-m9g
    @ShibuShibu-m9g ปีที่แล้ว +1

    Ayya ninga nalla irrukanum, Maratha nattu atha veatta kudathu Innu sollringa Illa,ninga very grea😢 ❤❤❤

  • @duraisamy4293
    @duraisamy4293 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா. தங்களை போன்றவர்கள் நிறைய வரவேண்டும்.

  • @metatamil8114
    @metatamil8114 2 ปีที่แล้ว +6

    No exaggerating facts.. This video inspires me alot👍.. For middle class buying farm land is costly affair..

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். தமிழ்பன்னையை முழுவதுமாக சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிடைத்தது.நண்பர் முழுவதும் சுற்றிகாண்பித்தார்.
    மகிழ்ச்சி உபயோகமான நேர்காணல் .

  • @mahendransai6495
    @mahendransai6495 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் ஐயா.. தமிழ் பேச்சு மிக அருமை..

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பான காணொலி.. அருமையான பேட்டி.. பாராட்டுக்கள்

  • @seenivasanperiyakaruppan6593
    @seenivasanperiyakaruppan6593 2 ปีที่แล้ว +4

    ஐயாவுக்கு இனிய வணக்கம் எண்ணிலடங்காத நன்றிகள் மரம் வளர்ப்போம் மகாராஜா போல வாழ்வோம்.

  • @parameswaran2006
    @parameswaran2006 2 ปีที่แล้ว +1

    செமையாக இருக்கு காணொளி!

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 ปีที่แล้ว +2

    வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 ปีที่แล้ว +1

    ஐயா.. நல்ல.. பதிவு... சூப்பர்

  • @dhuraibalalan366
    @dhuraibalalan366 2 ปีที่แล้ว +1

    இயற்கை பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா

  • @FearlessSanathani
    @FearlessSanathani 2 ปีที่แล้ว +5

    Wonderful episode, the presenter got emotional multiple times while speaking.

  • @sulochana7062
    @sulochana7062 2 ปีที่แล้ว +1

    விவசாயம்.அருமையன.பதிவு நன்றி ங்ஐய்யா

  • @justlaugh5804
    @justlaugh5804 2 ปีที่แล้ว +3

    Red sandal wood pathi neraya video irukku but athula irunthu money make panavangala yaru paka mulla nenga podunga romba usefull ah irukum because it's a crorw worth project

  • @smanoj3958
    @smanoj3958 2 ปีที่แล้ว +3

    Sir,
    Tamil Nilam and your Tamil both are motivational.thank you sharing the knowledge

  • @2540mahen
    @2540mahen 2 ปีที่แล้ว +2

    Your vision and contributioni to our mother earth are blessing . We wish you success.

  • @தமிழ்இறையோன்
    @தமிழ்இறையோன் 2 ปีที่แล้ว

    ஆகச் சிறப்பு ஐயா.
    நாம் தமிழர்கள்

  • @monishaashokkumar3591
    @monishaashokkumar3591 2 ปีที่แล้ว +13

    Anna you are really doing a good job.. After watching your videos, I fell in love with agriculture..all your videos are very meaningful and useful. I have saved more videos of yours for my future planning.. kudos Anna..

  • @surendherankannan
    @surendherankannan 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு ஐயா.

  • @farmergreat9831
    @farmergreat9831 2 ปีที่แล้ว +1

    Needs like this great person interview should telecast in top channel

  • @jaik9321
    @jaik9321 ปีที่แล้ว +1

    Congratulations🎉🥳👏, Sir salute

  • @mohamedkassali8205
    @mohamedkassali8205 2 ปีที่แล้ว

    விலை உயர்ந்த மரங்களைப் பற்றி கூறியதை தவிர்த்திருக்கலாம், தங்களின் பாதுகாப்புக்காக இதைத் தவிர்த்திருக்கலாம் ஐயா 🙏

  • @alagarsamykadmban5188
    @alagarsamykadmban5188 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 ปีที่แล้ว +10

    I've seen him on other TH-cam as well great and most intelligent way to do farming...
    Economics is very very important aspect... Motivation mattum irundha pathadhu...

  • @ramanansri7298
    @ramanansri7298 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் நூறாண்டு

  • @manivannan4897
    @manivannan4897 2 ปีที่แล้ว +1

    நன்றி நவீன உழவன்...

  • @kingslyphd7871
    @kingslyphd7871 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மரங்களின் இடையில் கோழிகள் வளர்க்கலாம் புழு,பூச்சிகள் உண்டு சுத்தமாக காடு இருக்கும்.கோழி யின் எச்சம் மண்வளம் கூட்டும் மரங்கள் இன்னும் செழிப்பாக வளரும்.

  • @ilayaraja1399
    @ilayaraja1399 2 ปีที่แล้ว +2

    நம்மாழ்வார் ஐயா வாழ்க.

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 2 ปีที่แล้ว +5

    It's our duty to protect & grow trees. Trees give us fruits, vegetables , shade , filters the air etc., Grow a tree, grow yourself!!!

  • @MrTringtube
    @MrTringtube 2 ปีที่แล้ว

    aiyya theivamae............u are my dream hero....i just seen today.....valga....in future i will try

  • @srinivenkataraman2413
    @srinivenkataraman2413 2 ปีที่แล้ว +9

    Highly inspiring video. There was no mention of the time taken for the conversion from plain land of 15 acres to this forest. Curious as to how much effort I was made, where he got the plants/seedlings from, irrigation details etc.

    • @noblerajanayagam7932
      @noblerajanayagam7932 2 ปีที่แล้ว

      This. 👆 please include these crucial details in your future interviews

  • @jeganml
    @jeganml 2 ปีที่แล้ว

    உங்கள் பண்ணை போன்றே உங்கள் தமிழும் அழகு

  • @vishvavishva836
    @vishvavishva836 2 ปีที่แล้ว +1

    Hi brother your walking way good we want fully support and help to farmers and each and every one message great I AM VELMURUGAN CHIDAMPARAM

  • @bhuvaneshwarisankar4334
    @bhuvaneshwarisankar4334 2 ปีที่แล้ว +3

    வரலாற்று பதிவு.. நன்றி

  • @27niceshiva
    @27niceshiva 2 ปีที่แล้ว +2

    This called green business and he is good example for us

  • @kannanga4526
    @kannanga4526 2 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @suryadiary1392
    @suryadiary1392 2 ปีที่แล้ว

    இவரின் பேச்சை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது இவர் ஒரு பொருளாதார மேதை

  • @believeinfuture7756
    @believeinfuture7756 2 ปีที่แล้ว +5

    Napolean hill used mahoganay desk mentioned in " think and grow rich book"

  • @vajiramutility7503
    @vajiramutility7503 2 ปีที่แล้ว

    Arumaiyana petti ... maalan

  • @sreenivaasansubbaraju2445
    @sreenivaasansubbaraju2445 2 ปีที่แล้ว +3

    அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.நன்றி

  • @lr.v.velmurugannotaryadvoc3779
    @lr.v.velmurugannotaryadvoc3779 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @bhuvananatarajan7785
    @bhuvananatarajan7785 2 ปีที่แล้ว +1

    மிகவும்அருமை

  • @SathishKumar-sx7qx
    @SathishKumar-sx7qx 2 ปีที่แล้ว +1

    Luckiest life for you sir. Money cannot satisfy all.

  • @pkumar6368
    @pkumar6368 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா

  • @malikbasha3638
    @malikbasha3638 2 ปีที่แล้ว +3

    அறிவு பொருமை திறமையும் வேண்டும் மேலும் கால் ஏக்கரிலும் மரத்தை வைத்து மீதமுள்ள இடத்திள் வேறு பயிர் செய்யலாம்.

  • @Friend75390
    @Friend75390 2 ปีที่แล้ว +1

    All verysuper tree veryhappy 💯👍💪👌🙏

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 ปีที่แล้ว +1

    ழ உச்சரிப்பை மேம்படுதுங்கள் .....அருமையான பதிவு

  • @karthikcbr150r2
    @karthikcbr150r2 2 ปีที่แล้ว +1

    Brother santhana maram, semmaram eppadi paramarikkanum nu detail ah ayya kitta kettu video podunga, naan santhana maram semmaram vachi irukkan, valakkarathu Romba kastama irukku bro, detail kettu sollunga puthusa maram vaikkaravangalukku romba help ah irukkum

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 2 ปีที่แล้ว +2

    Kadasiyaa sutttulam soninga super but namba manitha allu inga kal pataa avoldhaan. Plastic use panma avinglkum support pana innm supr

  • @mohamedyousuf9439
    @mohamedyousuf9439 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ளபதிவு வாழ்த்துள்.

  • @alagurajaselvaraj5491
    @alagurajaselvaraj5491 2 ปีที่แล้ว +1

    இதில் coment செய்த அனைவரும் சமுக ஆர்வலர்கள் என்று நினைக்கிறேன். நன்றி நண்பர்களே

  • @DheeranBala
    @DheeranBala 6 หลายเดือนก่อน +1

    Ayya va meet panna vaiippu kedaikkumaa?

    • @naveenauzhavan
      @naveenauzhavan  6 หลายเดือนก่อน +1

      Sure. You can meet him in his farm

  • @ganesanm7013
    @ganesanm7013 2 ปีที่แล้ว +1

    Super God bless you

  • @muruganraju1162
    @muruganraju1162 2 ปีที่แล้ว +1

    Great man and excellent job

  • @justlaugh5804
    @justlaugh5804 2 ปีที่แล้ว +6

    Red sandal wood cultivation pathi video pudunga sir please

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @DineshKumar-yb7zc
    @DineshKumar-yb7zc 2 ปีที่แล้ว +3

    Super brother 💕

  • @sungod5434
    @sungod5434 2 ปีที่แล้ว +1

    Pls complete the future projects...All the best....

  • @abinvincent7748
    @abinvincent7748 2 ปีที่แล้ว +4

    Super brother

  • @kgrbabu
    @kgrbabu 2 ปีที่แล้ว +1

    Super aiya, appreciate your effort

  • @PremKumar-lx3hv
    @PremKumar-lx3hv 2 ปีที่แล้ว +2

    Great Sir ...!

  • @aravinth989
    @aravinth989 2 ปีที่แล้ว +4

    மகோகனி மரம் உள்ள பண்ணை பதிவை எதிர்பார்கிறோம்

  • @lotusfamily8304
    @lotusfamily8304 2 ปีที่แล้ว +2

    4500 நோய் குண மாக்கும் நோனி பழம் கிடைக்குமா, நெறைய தேவை படுகிறது, உடல் எடையை குறைக்கும் கொடம் புலி & சீனா துளசி வேண்டும்

  • @venkataramanramesh9273
    @venkataramanramesh9273 2 ปีที่แล้ว +1

    Super sir. Very nice.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 ปีที่แล้ว +1

    Great. God bless you. Can anyone give any details of these farms

  • @pongiyannan
    @pongiyannan 2 ปีที่แล้ว

    அழகு ஆயா.

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 ปีที่แล้ว

    அருமை

  • @12b2sudharsun.m5
    @12b2sudharsun.m5 2 ปีที่แล้ว

    Ayya santhanammaram valarka government parmisan vaganuma

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 2 ปีที่แล้ว

    sr en vweyla makka kani eruku.value Erukka

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 ปีที่แล้ว

    Very great ur sir .truer

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 ปีที่แล้ว

    Show every trees leaves sir.that onely we r learn variety

  • @tapastrust9722
    @tapastrust9722 2 ปีที่แล้ว +1

    excellent

  • @karthikesan5366
    @karthikesan5366 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 ปีที่แล้ว

    Can we develop and own sandal tree. People say that Sandal tree belongs to Govt. And individuals do not have the right to harvest it even if it grows in his garden

  • @panneerselva7168
    @panneerselva7168 2 ปีที่แล้ว +2

    Maram fifteen years after fell down rain time at the time very Laos this is true

  • @albertantony3161
    @albertantony3161 2 ปีที่แล้ว

    நல்ல விடயம்