நானும் 30 வருடங்களுக்கு மேலாக வெளி நாட்டில் தான் வாழ்கிறேன். இயற்கையோடு அமைதியாக வாழ வேண்டும் என மனம் ஏங்குகிறது. மாற்றுவதற்கு கஷ்டமாக உள்ளதே. உங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
@@peterparker-pl8wt super bro inum tamila marakama tamila type pandringa 30 years analum great...👏 bro na IT software engineer anga IT field ku job neriya kedaikuma bro...and cost of living adigama anga?
To live a life with nature we require huge investment, fertile land with water resources which is scarce now,apart from regular income from external resources. It is not easy as we think.
உங்களைப் போலவே எங்கள் நாட்டில் இயற்கையோடு வாழவேண்டும் என்ற ஆசை இருக்கிறது .இந்த வீடியோவை பார்க்ககும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 😍😍💯👌👍✌️ நான் London ல் இருக்கிறேன் எனது சொந்த நாடு இலங்கை அங்கு சென்று வழ்வது மிகவும் கடினம். வருத்தமாக உள்ளது.
Ivangale super ah unmai eh purinji panranga but ipo village la ullavangale itha panna virumparathu illa kasu PanAm nu aasai nu paduranga ...nanum pannuven koodiye seekram
Natural life is always best to make healthy foods like organic with many cow's, goats, chickens super life. God bless the couples 💑 congratulations to best wishes 🙏
ஏன் சார் அர டவுசர் போட்டுகிட்டு நாலு வார்த்த இங்கிலீஷ்ல பேசுனா போதும்ல சார் பேட்டி எடுக்க? பணம் இருக்குரவன் ஆர்கானிக் மண்ணாங்கட்டினு பேசுவாங்க இல்லாதவன் கோவனத்த கட்டிகிட்டு ஆடு மாடு மேச்சிட்டு கிரமத்துல இருப்பான் என்னைக்காச்சும் அவங்கள பேட்டி எடுத்துருகிங்களா? அவங்க பட்ர கஷ்டத்தயாச்சும் காட்டிருகிங்களா? கடைசியில விவசாயம் அப்ரம் ஆர்கானிக் இது ரெண்ட வச்சி உருட்ருட்டனும்னு முடிவு பன்னியாச்சு இன்னும் தேடி பாருங்க இந்த மாதிரி பணத்த வச்சிகிட்டு ஈசீஆர் ஓஎம்ஆர் பக்கம் டவுசர போட்டுகிட்டு பண்ண வெண்ணனு திரிவானுக மைக்க கொண்டு போய் நீட்டுங்க.
naa intha madam kitta mangoes vaangi saaptruken, sema taste ah irukum, also perfumes and soaps um use panirken. I lived in Grand Ellora villas just opposite to this farm
சின்னத் தளபதி உதயநிதி ஸ்டாலின் கண்ணில் படும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்யவும்😀😀 சென்னையில் இவ்வளவு பெரிய காலி இடம் இருப்பது கழக கம்பெனிக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான்
The difference is all becoz of our education system and society... foreign la farming is seen as a profession aana Inga athu asingam... foreign la evlo modern ah irunthalu avinga farming panrainga...they don't see it has some dirty job rather they enjoy it...Inga irukra nelamai ku namma govt. Karanam illa namma thaan karanam...namma thaan nammala suthi irukravangala maathanum...athuku nammakku vakku illana govt. ah epdi Kora solrathu?
Both taste were fabulous😋😋 Thirukai should be fresh otherwise the taste will not be good, and also we have to buy the mid part of the body piece then only we can get boneless flesh of the fish. Avoid wings part which will have tiny thorn like bones which will be spoiler for the real taste. Thee are many species of Thirukai, but we have to buy only milky white species which we can get the real taste. Enjoyed the taste and Good recipe for this weekend.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Send me a location please
Please share the location
3
Where is this place?
fàaààsaaaa
நானும் 30 வருடங்களுக்கு மேலாக வெளி நாட்டில் தான் வாழ்கிறேன். இயற்கையோடு அமைதியாக வாழ வேண்டும் என மனம் ஏங்குகிறது. மாற்றுவதற்கு கஷ்டமாக உள்ளதே. உங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
If you wants develop like this we have a garden contact with me pls
@@jeyakumarkoipillai8850 just to use your garden? Or you want to sell?
@@peterparker-pl8wt which country u living?
@@invisibledon4060 in North America
@@peterparker-pl8wt super bro inum tamila marakama tamila type pandringa 30 years analum great...👏 bro na IT software engineer anga IT field ku job neriya kedaikuma bro...and cost of living adigama anga?
இயற்கையான வாழ்க்கையே சொர்க்கம்.
But hard work
🌲🌳🌴🌾🦋🐝🐛🦉🦜🐦🦆=🤝👍
To live a life with nature we require huge investment, fertile land with water resources which is scarce now,apart from regular income from external resources. It is not easy as we think.
அண்ணா உங்களுடைய தெளிவான பேச்சு
ஊடகத்துறையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
பணம் இருக்கிறவன் வாழ்கிறான் , பணம் இல்லாதவன் இருக்கிறதா தின்னுகிட்டு சாகுறன்
உங்களைப் போலவே எங்கள் நாட்டில் இயற்கையோடு வாழவேண்டும் என்ற ஆசை இருக்கிறது .இந்த வீடியோவை
பார்க்ககும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
😍😍💯👌👍✌️ நான் London ல்
இருக்கிறேன் எனது சொந்த நாடு இலங்கை அங்கு சென்று
வழ்வது மிகவும் கடினம். வருத்தமாக உள்ளது.
இலங்கையில் விரைவில் சகஜ நிலை திரும்ப பிரார்த்திக்கிறோம். நாடு திரும்ப வாழ்த்துக்கள், பாலசந்திரன்.
மிக சிறப்பு ❤️
Wow...great..inspiring couple. God bless them and their family ❤
Anchor's voice and the way of narration is very beautiful and it is also a good program
Indian free green energy channel வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறது
Fantastic. This is heaven. Would love to spend some days there.
I am from Malaysia.
வாழ்த்துக்கள்
Happy for you Shammy and Charlotte ❤️🙂
Wonderful. Me also like. One day I will come to thalambur. I will meet you. Thanks.
Super super.....👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
Ivangale super ah unmai eh purinji panranga but ipo village la ullavangale itha panna virumparathu illa kasu PanAm nu aasai nu paduranga ...nanum pannuven koodiye seekram
Proved anything possible in our own land....
அழகான வாழ்க்கை முறை
பணம் அவசியம் அதைவிட அவசியம் இயற்கையான வாழ்க்கை முறை
Wowwww semma... Farmville game vilayadravangaluku dhan indha place oda value puriyum... 😌
Super.message
God bless guys... Keep Rocking with your blessed Farm...!!
Really super...me also doing in my village form close to kanyakumari
இந்த மாதிரி இடத்துல வாழனும்னு ஆசைதான், ஆனால் பாம்பு 🐍 நினைச்சா தான் பயமா இருக்கு
😀 கவனமா இருந்தா அதுங்க ஒன்னும் பண்ணாது
Vishal annan anga yen varapooru?
வேலிக்கு வலை போட்டால்
பாம்பு உள்ளே நுழையாது
வீட்டு கதவுகளில் மண்ணெண்ணெய் ஸ்பிரே
பண்ணலாம்
SAME FEELING THAN
5 years ah irunthom vayal pakathulaiye nama adha onum panlana namalaium adhu onnum pannathu
Fantastic God bless you and family happy family
Everyone should be lived depend on organics 💫
உங்க intro தவிர எல்லாமே preview ல வந்துருச்சு 😂
I like it life style. U r lucky ppl.good to see ur farm.
Arumai sir ,thn thnk u Behindwoods ...frm malaysia
அவங்க குழந்தைகளை காட்டுவீங்கன்னு எதிர்பார்த்தோம்! கடைசிவரை காட்டவே இல்லையேப்பா!
Great pair 😍Love you Both 💝
Lively Lovely Life 🤩🤩🤩🤩🤩
God Bless You Dear Couple and Your Kids💖💖💖💖💖💖
Thank you Ms. Mala
Super sir happy 💐💐💐😊💐
இருவருக்கும் வாழ்த்துகள்❤️❤️❤️
நன்றி
Wonderful achievement, thiru Jacob and Klooster. God bless you! Arumayana nerkanal Saravana ramkumar. Behindwoods is lucky to have you
I like so much GOD Bless you and your family
Anchor's voice very tender and too good.
This is extraordinary and inspiring. Thank you so much for sharing your story Jacob and Klooster
Thank you
You are welcome GD
Really hat off ur living style.. my most favorite living style
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
Soooooo beautiful and therapeutic life. Awesome lifestyle
Thank you
மிக்க மகிழ்ச்சி 💟☮️
மிக்க நன்றி 🙏
தம்பதிகளுக்குவாழ்த்துக்களா
Cute loveble sweetheart family enjoy your wonderful life
Idhu dhan namba oor viva sayiyum panuraga.but yaarum avangala kandukamatrenga.avanga kita poi interview edunga nerya visheyam therijikalam.minmini poochi perkuda therla avarku....namba oor vandha adha mathikanum.silura vayabari vikkum bothu vanga mata showroom vitha odanae bargain panama vanguvega adhu mari irku
Natural life is always best to make healthy foods like organic with many cow's, goats, chickens super life. God bless the couples 💑 congratulations to best wishes 🙏
really great,,,,,,,,,,,,i love you guys,,,,,,go ahead,,,,,,,,,
ஏன் சார் அர டவுசர் போட்டுகிட்டு நாலு வார்த்த இங்கிலீஷ்ல பேசுனா போதும்ல சார் பேட்டி எடுக்க? பணம் இருக்குரவன் ஆர்கானிக் மண்ணாங்கட்டினு பேசுவாங்க இல்லாதவன் கோவனத்த கட்டிகிட்டு ஆடு மாடு மேச்சிட்டு கிரமத்துல இருப்பான் என்னைக்காச்சும் அவங்கள பேட்டி எடுத்துருகிங்களா? அவங்க பட்ர கஷ்டத்தயாச்சும் காட்டிருகிங்களா? கடைசியில விவசாயம் அப்ரம் ஆர்கானிக் இது ரெண்ட வச்சி உருட்ருட்டனும்னு முடிவு பன்னியாச்சு இன்னும் தேடி பாருங்க இந்த மாதிரி பணத்த வச்சிகிட்டு ஈசீஆர் ஓஎம்ஆர் பக்கம் டவுசர போட்டுகிட்டு பண்ண வெண்ணனு திரிவானுக மைக்க கொண்டு போய் நீட்டுங்க.
Super
😁😁😁🤣🤣🤣😆😆😆😆
@@s.salomivarghese7126மனக் குமுறல் தல
@@sudhaprabu785 ☺
Super
Semma..Super...Jodi...Congrats..🙏🙏🙏
Excellent! Best wishes
Very informative thank you all
Sabesan Canada
Nature belongs to future generations
Masha Allah Masha Allah super
Superb 💖
Your wife is v beautiful 🥰 foriegners usually like places like greenery like these
very nice to listen to the tamil of the anchor
Intrested to work with you
Mr Ali from Chidambaram
Great super. Gifted lifestyle
Spr anna ongallaa kandipa pakkanum athum intha garden
Interesting couple 💞
naa intha madam kitta mangoes vaangi saaptruken, sema taste ah irukum, also perfumes and soaps um use panirken. I lived in Grand Ellora villas just opposite to this farm
Bhuvanesh..nejamava? Soluriga.
@@nagalakshmi5582 yes , naa grand ellora villas la 2 years ah irunthen, intha farm enga veetuku opposite la thaan irunthuchu
@@bhuvaneshs4184 oh...chennai ah .....
@@nagalakshmi5582 aaama
Suyasarbu vazhkaiku mari ullanar. Arumai👌😍😇
wow! good natural life!
congratulations!
அழகு அருமை
மிகவும் அருமை
Careful village people with them
Wow very usefull interview,thank you
ஐயா உங்கள் பண்ணயில் பணீயாற்ற ஆசை
Dear lovely couple, long live
Thank you
Anchor presentation and way of talking 👌 ..ithu Mari nalla tamil pesura Anchors ku chance kudunga
Good job guys , Have lots of fun 👏👍
சின்னத் தளபதி உதயநிதி ஸ்டாலின் கண்ணில் படும் வரை இந்த வீடியோவை ஷேர் செய்யவும்😀😀 சென்னையில் இவ்வளவு பெரிய காலி இடம் இருப்பது கழக கம்பெனிக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான்
Rendu kalaghkha companylakum kannukula theriyala?Teemka or AyaDmk
வாழ்க வளமுடன்
We are so glad we did! Because food has to be healthy. Congratulations and adoration!
மாற்றங்களுக்காக இந்த மண் ஏங்கிக்கொண்டிருக்கிறது
மண் மட்டுமா?
yeai antha ponnu namma pasa pesuthuuu samii..hayyyyy
Awesome. Thank you
Lovely old couples
Anchoring 👌👌👌👌
Very interesting lifestyle, love it
Mirocl nice wow amezing
❤😅Bro ungaluku Nelson voice
👍 excellent work cute couple
Wow so beautiful that land
அருமை
.
Welcome sir.... Super....
தம்பி, அது தாழையூர் இல்லை...தாழம்பூர்...No home works ?
The difference is all becoz of our education system and society... foreign la farming is seen as a profession aana Inga athu asingam... foreign la evlo modern ah irunthalu avinga farming panrainga...they don't see it has some dirty job rather they enjoy it...Inga irukra nelamai ku namma govt. Karanam illa namma thaan karanam...namma thaan nammala suthi irukravangala maathanum...athuku nammakku vakku illana govt. ah epdi Kora solrathu?
Both taste were fabulous😋😋 Thirukai should be fresh otherwise the taste will not be good, and also we have to buy the mid part of the body piece then only we can get boneless flesh of the fish. Avoid wings part which will have tiny thorn like bones which will be spoiler for the real taste.
Thee are many species of Thirukai, but we have to buy only milky white species which we can get the real taste.
Enjoyed the taste and Good recipe for this weekend.
your work is great
Super....happy to see...
Wowwwwww super wowwwwww
Good example couples
Kanyakumari also
Near to chennai,
where is this farm located??
Super sir
I am watching now. In the first 5-6 minutes, I donot find the location name. Weird.
Great achievement. Keep going sir.
Thank u for the video
Super sir inspiration
Hi Sir I an in chennai people I cannot speaking English only Tamil I like this job I request you to kindly offer traing