மிக மிக அருமையாக கட்டி உள்ளீர்கள் பார்ப்பதற்கு லட்சணமாக மிகவும் பயனுள்ள வீடாக தெரிகிறது.இப்படிப்பட்ட வீட்டை சுற்றி ஒரு குட்டி தோட்டத்துடன் இந்த மாதிரி ஒரு வீடு கட்ட எவ்வளவு நிலம் தேவைப்படும்?
Enga paati veetla intha Mari irunthuchu, winter LA hot ah irukkum, summer LA cooling ah irukkum, Enga area LA kanangu pillu veedu nu solluvanga, yours nice 👏👏👏👏
மிகவும் அருமை... மேலும் நீங்கள் உங்கள் தொடர்பு எண்ணையும் இந்த வேலை செய்த அருமையான ஆட்கள் பற்றிய தொடர்பு எண்ணையும் பதிவிட்டால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்... வேலையாட்களுக்கும் மனம் நிறைந்த வேலை கிடைக்கும் என்பது என் கருத்து...
மிகவும் அருமைகங்க இயற்கையின் சூழல் மற்றும் இன்றியமையாத அமைதி நிலவும் இல்லம்....😍😍😍நானும் வருங்காலத்தில் கட்டுவேன் அப்போது இவர்களை பயன்படுத்திகொள்கிறேன் சகோ நன்றிங்க இப்பதிவு யை வெளியிட்டுத்துக்கு சகோ👍🙏
செங்கல் மற்றும் சுண்ணாம்பு மண் கலந்த கலவையை பயன்படுத்தி வீடு கட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்... கீழே நீங்க பயன்படுத்திய ஆலப்புழாக்கல் வெப்பத்தை உமிழும் தன்மை கொண்டது
நான் சின்ன வயசுல இருக்கும் போது எங்க வீடு இப்படி தான் நாணல் போட்டு வேய்ஞ்சுருப்போம் ... இது நாணல் காவேரி ல நிறைய இருக்கும்....தஞ்சாவூர் திருச்சி இருக்கும்... வெயில் காலத்துல கூலா இருக்கும்.. மழை, பனி காலத்துல வெது வெது னு இருக்கும்...
ஒவ்வொரு பொருளின் செலவினங்களையும் பட்டியலிட்டு மேலும் பொருள் மற்றும் அதன் விலை அதனுடன் வேலை கூலி போன்றவற்றை தெளிவாக பதிவிட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்... ஒவ்வொரு பொருளும் எங்கே கிடைக்கும் வேலையாட்களின் தொழில் நேர்த்தி எப்படி இருக்கிறது போன்ற பயனுள்ள தகவல்களை தந்தால் மேலும் உதவியாக இருக்கும்...
Congratulations bro, thirupattur la endha place na ,nangalum thirupattur nearby la dhan irukom,ur videos are very interested and motivated to learn agriculture,where is real happiness there it is.
இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு அணுகுமுறை. என் அப்பா இதை 1965 நடைமுறை படுத்தினார். அப்போது அவர் செங்கற்களை பாவித்து இரண்டு சுவர் கொண்ட வீட்டை கட்டினார். இரண்டு சுவருக்கும் இடையில் காத்து ஓடுவதால் வீடு மிகவும் குளிராக இருக்கும். கூரை செங்கல்லால் போடப்பட்ட்து. அதன் கீழே தென்னோலை பாய். பின்பு கூரையின் மேல் பல துளை போட்ட பிளாஸ்டிக் பைப்பை போட்டு மதியம் இருந்து சாயந்திரம் வரை கூரையை நனெய்ப்போம்.
Can u pl show the inside of the house also so that v can get to see the natural lighting and ventilation without artificial tube lights,bulbs etc also..how about in rainy season..
Very good idea. We enjoyed this type of house during our childhood days.Can you please share the contact details for the benefit of the viewers who want to construct such houses.
Just Superb. But the problem is getting the correct workforce like this team. These people have done a very good job. 👍 Let's congratulate the whole team for their wonderful work.
இப்போவும் கூட பலரும் கூரை வீடு செய்யறதுக்கு விருப்பப்படுகிறார்கள் ஆனால் கூற மேய்ந்து தர அந்த ஆட்கள் கிடைக்கல நிறைய பேர் அதை செய்யறது விட்டாங்க அவர்களுடைய தொலைபேசி என்ன கொடுக்கும் பட்சத்தில் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்
It is a good roof for summer. But you have to take care of the roof in the diwali and ஆடி மாதம் கோயில் திருவிழாக்களில். வான வேடிக்கைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கூரைக்கு.
நான் மிகவும் சிரமப்பட்டு ஒரு இடத்தை வாங்கியுள்ளேன். வீடு கட்ட பணம் அதிகம் தேவை என்று வருந்திக் கொண்டிருந்தேன். இது போன்ற புல், வேலை செய்யும் தெய்வங்கள் இவர்களை எங்கே எப்படி கண்டறிவது? என்று தொரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.
இது போன்ற கூரை அமைப்பதற்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 9025999382
Mikka nandri sago
இந்த புல் திருச்சியில் கிடைக்குமா,? வீட்டுக்குள் பூரான், சிலந்தி போன்ற பூச்சி ஜந்துகள் வராதா
இது போல எனக்கு ஒரு வீடு வேண்டும் கட்டித்தர முடியுமா
ஹாலோ பிளாக் வீடு கூரை எல்லாம் சேர்த்து 3.50 லட்சம் தானா?
மிக மிக அருமையாக கட்டி உள்ளீர்கள் பார்ப்பதற்கு லட்சணமாக மிகவும் பயனுள்ள வீடாக தெரிகிறது.இப்படிப்பட்ட வீட்டை சுற்றி ஒரு குட்டி தோட்டத்துடன் இந்த மாதிரி ஒரு வீடு கட்ட எவ்வளவு நிலம் தேவைப்படும்?
தம்பி மிக்க நன்றி, எங்களுடைய ஆசையை நீங்கள் நிறைவேற்றியதற்கு, இது மாதிரியும் கட்டுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டியதற்கு நன்றி 🙏
தோழரே மிகவும் நன்றாக உள்ளது நான் பார்த்து ரசித்த வீடுகளில் உங்களது காணொளியின் வீடு அருமையாக இருந்தது
மிக்க நன்றி தோழரே🌿
Do they built near chennai
@@TamilNativeFarmer மழை நீர் இரங்காதா.....?
@@abdulrahman-em3kd30 வருடங்கள் வரை சரியான பராமரிப்பு இருந்தால் ஒருபோதும் மழை நீர் ஒரு சொட்டு கூட உள்ளே இறங்காது
அருமை பார்க்கும் போது மனதிற்கு ஒரு வித நிம்மதி வருகிறது 👌👌👌
என் தாத்தா பாட்டியின் நினைவு வந்து செல்கிறது.. நன்றி நானும் இது போன்று கட்ட ஆசைப்படுகிறேன்..
அருமையான பதிவு; பின்னணி இசை அற்புதம்; அழகான வீடு வாழ்த்துக்கள் நண்பரே!!!
என் சிறிய வயதில் எங்கள் வீடு கட்டப் பட்டது ஞாபகம் வருகிறது இனிமையான ஞாபகங்கள்..,.
மிக அருமையான பதிவு...அனைவருக்கும் இயற்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.நல்ல, பயனுள்ள தகவல் ...🙏
Enga paati veetla intha Mari irunthuchu, winter LA hot ah irukkum, summer LA cooling ah irukkum, Enga area LA kanangu pillu veedu nu solluvanga, yours nice 👏👏👏👏
மிகவும் அருமை...
மேலும் நீங்கள் உங்கள் தொடர்பு எண்ணையும் இந்த வேலை செய்த அருமையான ஆட்கள் பற்றிய தொடர்பு எண்ணையும் பதிவிட்டால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்...
வேலையாட்களுக்கும் மனம் நிறைந்த வேலை கிடைக்கும் என்பது என் கருத்து...
மிகவும் அருமைகங்க இயற்கையின் சூழல் மற்றும் இன்றியமையாத அமைதி நிலவும் இல்லம்....😍😍😍நானும் வருங்காலத்தில் கட்டுவேன் அப்போது இவர்களை பயன்படுத்திகொள்கிறேன் சகோ நன்றிங்க இப்பதிவு யை வெளியிட்டுத்துக்கு சகோ👍🙏
மிக்க நன்றி🌿
இவ்வளவு அழகான வீட்டை தரை தளத்தில் கட்டியிருந்தால் இன்னமும் அழகாகவும் வசதியாகவும் இருந்திருக்கும் நண்பரே.
கீழே கட்டும் அளவுக்கு இடம் போதவில்லை, அதனால் மொட்டை மாடியில் கட்டினோம்👍
அற்புதமான கை வேலைப்பாடு, சிறந்த படைப்பு
செங்கல் மற்றும் சுண்ணாம்பு மண் கலந்த கலவையை பயன்படுத்தி வீடு கட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்... கீழே நீங்க பயன்படுத்திய ஆலப்புழாக்கல் வெப்பத்தை உமிழும் தன்மை கொண்டது
மிகவும் அருமையான நமது பழமையான பாரம்பரிய குடில் 🖤
சின்ன திருத்தம்; சகோ நீங்கள் தென்னைமரம் சட்டதிற்க்கு பதில் பனைமரம் சட்டத்தை பயன்படுத்தி இருந்தால் இன்னும் நீண்ட காலம் வரை அதன் பயன் இருக்கும்.. 😊
புல்லாங்குழல் இசையோடு கூடிய பதிவு அருமை
அருமை அழகு, பார்ப்பதற்கே கண் கொள்ள காட்சி யாக உள்ளது தம்பி,, அருமை மிக அருமை,, இதே போல் நானும் கட்ட இறைவன் அருள் புரியட்டும்
பெயிண்டிங் கலர் சூப்பர்
விடு அருமை 💕
அருமையான வீடு நல்ல பதிவு நன்றி
நான் சின்ன வயசுல இருக்கும் போது எங்க வீடு இப்படி தான் நாணல் போட்டு வேய்ஞ்சுருப்போம் ... இது நாணல் காவேரி ல நிறைய இருக்கும்....தஞ்சாவூர் திருச்சி இருக்கும்... வெயில் காலத்துல கூலா இருக்கும்.. மழை, பனி காலத்துல வெது வெது னு இருக்கும்...
நன்றி
அருமையான வீடியோ பகிர்ந்தமைக்கு நன்றி
தம்பி இந்த home tour வீடியோ போடுங்கள் please ❤
ஒவ்வொரு பொருளின் செலவினங்களையும் பட்டியலிட்டு மேலும் பொருள் மற்றும் அதன் விலை அதனுடன் வேலை கூலி போன்றவற்றை தெளிவாக பதிவிட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்... ஒவ்வொரு பொருளும் எங்கே கிடைக்கும் வேலையாட்களின் தொழில் நேர்த்தி எப்படி இருக்கிறது போன்ற பயனுள்ள தகவல்களை தந்தால் மேலும் உதவியாக இருக்கும்...
வீடு உள்ளே காண்பிச்சு இருந்த நல்ல இருந்து இருக்கும்🎉
தம்பி அருமை என்னோட ஆசை இதுதான்
Water proofing from inside ?! Kaamikkave illaye thambi. neenga endha Tirupathurru? Roof looks amazing 👍🏼
சொந்த வீடு என் கனவு, லட்சியம்....அது இப்படி கட்ட ஆசைதான். ஆனால் எங்க ஊர்ல பாவிப் பயலுங்க, வேனும்னே தீய பத்த வச்சிருவானுங்க தம்பி. அவ்வளவு நல்லவங்க.😂😂
Hoo ama sareya sonniga idhu maradhuttu romba asai vaccitten oru nimisadhula plan panniten chee😢😅
அப்படி எல்லாம் யாரும் பற்ற வைக்க மாட்டார்கள் தைரியமாக கட்டி அனுபவியுங்கள்😂😂😂
என் மனதிலும் அதேதான் உள்ளது
😂😂
Amazing❤❤❤❤
வீடு மிக அருமையாக உள்ளது
No words to say. How a lucky people you are.
Congratulations bro, thirupattur la endha place na ,nangalum thirupattur nearby la dhan irukom,ur videos are very interested and motivated to learn agriculture,where is real happiness there it is.
Which place sir, please
நா வாணியம்பாடி .
Good effort bro
Thank you so much @villagefoodfactory😍🌿
@@TamilNativeFarmer pls share contact details
Rocket viluntha mudinchathu and video nalla irunthuchu with that flute music
Thambi, you are such an inspiration!
இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு அணுகுமுறை.
என் அப்பா இதை 1965 நடைமுறை படுத்தினார்.
அப்போது அவர் செங்கற்களை பாவித்து இரண்டு சுவர் கொண்ட வீட்டை கட்டினார்.
இரண்டு சுவருக்கும் இடையில் காத்து ஓடுவதால் வீடு மிகவும் குளிராக இருக்கும்.
கூரை செங்கல்லால் போடப்பட்ட்து. அதன் கீழே தென்னோலை பாய்.
பின்பு கூரையின் மேல் பல துளை போட்ட பிளாஸ்டிக் பைப்பை போட்டு மதியம் இருந்து சாயந்திரம் வரை கூரையை நனெய்ப்போம்.
இயற்கையன வீடு அழக இருக்கு
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
Anna enaku husbend illla romba sogamaka iruthen entha video parkum pothu manathuku nalla iruthathu
Bro unga house Elam hill top thanaaa
Nanum Anga settle aga chance irukka
Nizz place... Good gift u
Really enjoyed
வீடு மிகவும் அழகாக உள்ளது. கூரை வேய்தல் என்று கூற வேண்டும்
Can u pl show the inside of the house also so that v can get to see the natural lighting and ventilation without artificial tube lights,bulbs etc also..how about in rainy season..
மிக அற்ப்புதமானவீடுஅழகும்கூட
அருமையான பதிவிது..நன்று
தம்பி, சின்ன திருத்தம். கூரை மேய்தல் இல்லை கூரை வேய்தல்.
பலவருடங்களா நானும் கூறை மேய்தல் என்றே கேள்வி பட்டுள்ளேன்
@@ramasamyrajamani2716 பேச்சு வழக்கில் அவ்வாறு மருவியுள்ளது.
😂😂😂👌👌👌
😂😂😂👌👌👌
Eanna ooru brother solluga
Very good idea. We enjoyed this type of house during our childhood days.Can you please share the contact details for the benefit of the viewers who want to construct such houses.
உங்களை போல் வாழ எனக்கும் நீண்டநாள் ஆசைதான் சகோதரா
வாழ்த்துக்கள் ❤
மிகவும்அருமைஉள்ளதுவிடு
அருமை சகோதரரே கொஞ்சம் வீட்டின் உள்புறமும் சுற்றி காட்டினால் நன்றாக இருக்கும்
சிறப்பு மிக சிறப்பு 👍
Indha madhri Iruka veedu ,,,enaku romba pidikum😊
Nice review good job natural healthy 👏👏👌👌👍👍🙏🙏
எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் நண்பரே
I lived in this type of house during my childhood.
Phone number please
நண்பா அருமையான வீடு 🥰👌🤙🤞✌👍🖖🤟🤘❤ கூரை மேய்ந்த அண்ணாக்கள் நம்பர் கொடுத்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் நண்பரே
சகோ நானும் கேக்குரங்க நாங்க வீடு மேய்வதர்கு
description la erku bro
Just Superb. But the problem is getting the correct workforce like this team. These people have done a very good job. 👍
Let's congratulate the whole team for their wonderful work.
They are doing it for genaration. Skilled labourers are very hard to find nowadays.
எனக்கு மிகவும்பிடித்த வீடு
ரொம்ப அழகாக இருக்கு
Romba romba romba romba super ah erukku anna
Aalangayam Odukathur Chengam Jamnamarathur areala original manju veedu irukku. Neenga kaattura manju innum valaranum. Vellore mavattathula irukkara manju oru kaalathula gold maari irukkum.
Correct bro I'm odugathur
செம்மையா இருக்கு
அற்புதம்💕
Soo beautiful. Be care for dewali time👍
sorry few doubts: 1. how often change pannanum? 2. fire yedhachi patuchina? 3. andha grass cutivation irukuma illa wild plant a?
Arumai nanbare. Vaalthukkal. Nandri
Vaalha nalamudan 🤗
இப்போவும் கூட பலரும் கூரை வீடு செய்யறதுக்கு விருப்பப்படுகிறார்கள் ஆனால் கூற மேய்ந்து தர அந்த ஆட்கள் கிடைக்கல நிறைய பேர் அதை செய்யறது விட்டாங்க அவர்களுடைய தொலைபேசி என்ன கொடுக்கும் பட்சத்தில் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்
9025999382
It is a good roof for summer. But you have to take care of the roof in the diwali and ஆடி மாதம் கோயில் திருவிழாக்களில். வான வேடிக்கைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கூரைக்கு.
Very nice good explanation.
Wow beautiful house 🏡 nice place 👍👍👍👍🤗🤗🤗
நான் மிகவும் சிரமப்பட்டு ஒரு இடத்தை வாங்கியுள்ளேன். வீடு கட்ட பணம் அதிகம் தேவை என்று வருந்திக் கொண்டிருந்தேன். இது போன்ற புல், வேலை செய்யும் தெய்வங்கள் இவர்களை எங்கே எப்படி கண்டறிவது? என்று தொரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.
மிகவும் அருமை🙏💕 தோழரே. உங்கள் விலாசம் அனுப்புங்கள். கொடைக்கானல் விலாசம் அனுப்புங்கள்
ரொம்ப சந்தோஷம் புடுசுறுக்குக்கு
Neenga potta music very nice ❤️❤️❤️❤️
Super anna enakum entha mathiri veetla irukanumnu Aasai anna 😍🤩
Super Brother Vazhthukkal.
மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி,நண்பரே,
நான் நீண்ட நாட்களாக இது போன்று செய்யும் நபரை தேடி வந்தேன், மிக்க மகிழ்ச்சி, .
இந்த வேலை தெரிந்தவர்கள் என்னை அனுகவும்
Very nice and good planning for simple money saving purpose of long time
Very beautiful. Will lizards and insects come inside the hut? How many years will the hut last?
Same doubt
In RC Home la lizard 🦎 varatha? Ena kelvi
I have seen this in my village, beautiful.
Very nice. How to protect during Deepavali
அவர்களின் தொடர்பு எண் கொடுங்க.. நான் எனது வீட்டில் மேல் கட்ட... 🙏அருமை வாழ்த்துக்கள்
Veedu romba nalla irukku
Bro Veedu ulla eppadi lam panirukinganu katirukalam la…full vdo podunga bro
சூப்பர்....சூப்பர்....சூப்பர் ..
Very useful and authentic...
Its time to go back to nature after Covid we all Know this! Our ancestors gave enough support to survive with nature including farming and food
அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி நண்பா
Nice, Tq for sharing &explain... Amazing....but oru davut,rain seasonla veetukula thanni erangaatha 🤔🤔
Irangaadhu👍
Superb Nandhu, it seems to be more natural & traditional 🏡
You have done a great job 👌
Thanks Anna☺️🌿
Anna veedu romba azhaga iruku
Thirupathur la enga bro Nan natrampalli ☺️☺️
அண்ணா அருமையான வீடு சூப்பர்
Great Idea, thank for the video
Hi brathar saroja Raveendthiran veedu super veettin ulleyum kattiyirundtha paravalla
Next video la potralaam brother 🌿
Super bro house in side house tour podunga bro 👌
வாழ்த்துகள் தம்பி அருமை
அவரின் தொலை பேசி எண் கிடைக்குமா
Looks awesome 👍🏼
Koorai sattathil warnish adinga
அண்ணா சூப்பர் எனக்கும் இதுபோன்ற வீடு கட்ட வேண்டும் என்று ஆசை ஆல் வருவார்களா.
Contact number
Anna veedu alavu , apparam veedu ulle eppadi irrukkunu sollunga anna
கூறை super design bro
நன்றி bro,
அழகாக உள்ளது