😭😭😭😭😭பைக் ஓட்றவனுக்கும் சாப்பாடு தின்னு வீடியோ போடுறவனுக்கும் 3 மில்லியன் சப்ஸ்க்ரைபர் இருக்காங்க.😭😭😭😭😭 வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை வீடியோ எடுத்து போடுற உங்களுக்கு 3 இலட்சம் சப்ஸ்க்ரைபர் இதுதான் விவசாயத்தின் நிலைமை 😭😭😭😭😭😭
நாற்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்து ஒரு வருடம் கூட வைத்து கொள்ளாத மொபைல் போன் வாங்கக்கூடிய இந்த காலத்தில் இப்படி எளிமையாக வீடே கட்டியுள்ளீர்கள்.இது இந்த கால இளைஞர்களுக்கு தரும் சவுக்கடி.உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் .
@@TamilNativeFarmer உங்க ளைப் போன்ற இயற்கையுடன் இசைந்து வாழும் இளம் விவசாயிகளுக்கு தலைவணங்குகிறேன். சமையல் போட்டி பார்த்தேன். அது கண்துடைப்பு. உண்மை உங்கள் உழைப்பு மட்டுமே. வீடு கட்டுங்கள். நிறைய வீடியோ போடுங்க. உங்கள் தாய் தகப்பன் செய்தபுண்ணியங்கள் உங்களைப் போல பிள்ளை எங்களுக்கு கிடைத்தது. உங்கள் ஊக்கம் தந்த அண்ணா அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
மீண்டும் சந்தித்தேன் பல வருடங்களுக்கு பிறகு 😊 உங்கள் அனைத்து காணொளிகளையும் குறைந்த பட்சம் 100முறையாவது பார்த்திருப்பேன் எனக்கு உங்கள் மேல் அளவு கடந்த அன்பு உள்ளது atleast monthly ஒரு video upload pandunga நண்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very impressed to see your living nature.naan chennai la veedu vangitu loan kattitu iruken.nimbathiye Illama oditu iruken.unga veetu construction pathitu cha ippadi oru veetu irintha pothum at least mana niravodu nimmathiya irukalam nu thonichu..intha city vazkaila nimathiye irukathu but in your life only peace is there.❤❤❤ KANU vaizkala but poramaiya iruku Nanba.after seeing your videos Konjam manasu peaceful ah iruku.even unga background sounds la pleasent ah iruku.keep rocking and have a wonderful life thanks for sharing these things to us.❤ keep growing in your life❤
நீண்ட நாள் கழித்து விழியும் போட்டதற்கு நன்றி. மண்வீடு வாழ்நாள் காலம் எவ்வளவு நாள் ? நாணல் மூங்கில் அனைத்து இடங்களிலும் கிடைக்குமா? குடும்ப உறவுகள் தங்க சாத்தியமா? ஏனென்றால் நீங்கள் அளித்த விழியத்தின் நடுவில் உங்கள் வீட்டை இடிப்பது போல் ஒரு கிளிப் வந்தது. அதன் மண்ணின் தன்மை லேசாக தொட்டாலே கீழே விழுந்தது. புதிதாக, முழுமையாக கட்டப்பட்ட வீடு விரைவில் உடைய அல்லது கரைய வாய்ப்பு இருக்கிறதா ?
Hai anna nanum vadagounchi blshed tha thanks anna namma ooroda iyarkai azhagai ellarukum theriyapaduthurathuku inno neraya video podunga vazhthukkal anna😊😊
After seeing u r vedio , feeling to stay there for at least 1 day ,the house will give a great feel than the big apartment which we are living..this is the life we are expecting but we cannot live due to some reason..but through u r vedio we feel like we are seeing our dream house and farming..so please upload vedios frequently brother 🙏💯💐
மிக அழகாகத் தான் இருக்கிறது ஆனால் இதில் வாழும்போது அன்றாட வாழ்வில் வரும் பிரச்சனைகள் என்னென்ன அதை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதையும் போட்டால் நன்றாக இருக்கும்
Ethu pottu enna nasam panuchu nu vena pakkalam but prevent panna mudiyathu la. Oru electric fence mari potu vidunga.. mild electricity human safe uh .. fencing la solar light vechu.
Super bro.very admirable achievement. You are an inspiration for our nature lovers and youngsters with similar mental wavelength . Very nice indeed.❤️👍👌👍❤️👌👍❤️👌👍❤️👌🙏
Everything is possible IF YOU TRY !! And you have proved it. Enjoy the fresh air and food. Can i mention a few words.. you can put a camphor tablet and cover with wood-shavings to light a fire. Next, make ROCKET-STOVE with mud or bricks which will save you money(may be not) on fire-woods. You know how to build a rocket-stove !! Basically you raise the housing of the mud or brick to about 1 1/2 feet height...simple as that but very effective. What about the bathroom and toilet !!?? Another suggestion is to cover the roof tiles with thick layers of grass, rice-straw, which will keep the house reasonably warmer in winter time and rainy seasons. You can easily build a gas plant with cow dung, vegetable materials for cooking; also, ou can install a solar pannel for electricity...you can do all these because the house is small enough and you don't need to spend too much money either. TRY IT !!
@@TamilNativeFarmer Thanks bro. I came to know that you have been living in a thatch house before, hence i don't need to explain to you !! How do you make your living, i mean your job for money, i do know that you are MBA graduate, but in KODAIKANAL what you do for money !!
வாழ்க வளமுடன் நண்பரே மண்வீடு நீங்கள் எப்படி கட்டினீர்கள் என்பதை ஓரளவுக்கு காண்பித்து இவர்கள் இன்னும் தெளிவாக மற்றவர்கள் மண் வீடு கட்ட ஏதுவாக விரிவாகவும் விளக்கமாகவும் ஒரு காணொளி பதிவிடவும் நன்றி
I subscribed to your channel a couple of weeks back by watching your inspiring videos. Lately I saw that you have not posted any videos for a year, so I felt bad, But had hope in my soul soon you will be back to post new videos and continuously, Likewise you came back here today with your newly built soil home video. Too great happy for you, and your future videos. Welcome back from your New Subscriber......🎉
@@Aathiandhaperoli-SIVAYANAMA Thank you so much for your patience! I'm thrilled to hear that you enjoyed the video I uploaded yesterday. Your support means a lot to me, and I'm glad the wait was worth it. Stay tuned for more content! 😀
நானும் உங்களைமதிரி அகனும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. குடும்ப சூழ்நிலையில் ஆனால் எப்போ பெங்களூர் ல company la work pannitu iruka.. உங்களை பார்க்கணும் என்றால் எப்படி தொடர்பு கொள்வது. என்னுடைய பெயருக்கு பின்னால் விவசாயி என்று போட்டுக்கொள்ள வேண்டும். என்று ஆசை உங்கள் முகவரி ..
😭😭😭😭😭பைக் ஓட்றவனுக்கும் சாப்பாடு தின்னு வீடியோ போடுறவனுக்கும் 3 மில்லியன் சப்ஸ்க்ரைபர் இருக்காங்க.😭😭😭😭😭 வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை வீடியோ எடுத்து போடுற உங்களுக்கு 3 இலட்சம் சப்ஸ்க்ரைபர் இதுதான் விவசாயத்தின் நிலைமை 😭😭😭😭😭😭
@@rajKumar-og4mv கூடிய விரைவில் வந்து விடலாம் நண்பா🔥😊
Don't worry....these 3lakhs are lovers of nature
100%True
@@TamilNativeFarmerஅப்பப்போ விவசாயம் வீடியோ போடுங்க தம்பி
நண்பா உங்கள் சொந்த ஊர் சொல்லவும்
நாற்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்து ஒரு வருடம் கூட வைத்து கொள்ளாத மொபைல் போன் வாங்கக்கூடிய இந்த காலத்தில் இப்படி எளிமையாக வீடே கட்டியுள்ளீர்கள்.இது இந்த கால இளைஞர்களுக்கு தரும் சவுக்கடி.உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் .
👍👍💚
தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள் உங்களைப் பார்த்து என்னைப்போன்ற பலருக்கும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப உத்வேகமாக இருக்கும்....❤❤❤❤
இயற்கையை மீட்டு எடுக்கும் தங்கமான தம்பிக்கு என் ராயல் சல்யூட்❤
இப்படிக்கு
உங்கள் அம்மா மாதிரி
நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் தம்பி.உங்க அடுத்த வீடியோவை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@@RamarvRamarv மிக்க நன்றி.
கூடிய விரைவில் அடித்த காணொளியில் சந்திப்போம்😀
அண்ணா எங்க போனீங்க 😊😊இப்போ ரொம்ப சந்தோசம் 🌹🌹🌹இனி அடிக்கடி காணொளி போடுங்க please👌👌
இனியாவது தொடர்ந்து Video போடுங்க......
கண்டிப்பாக 👍
இது வரை எந்த வீடியோக்களுக்கும் காத்திருக்காத நான்... கிட்டத்தட்ட ஒரு வருடமாக உங்க பதிவுக்காக காத்திருக்கிறேன்❤ love from srilanka anna 🥰
அதிகமான நாட்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். வாரத்திற்கு ஒன்று அல்லது மாதத்திற்கு இரண்டு என்று வீடியோ போடுங்க
இந்த காணொளி பார்க்கும் போது ❤ நிசப்தமான மனநிலை அடைகிறது
நீண்ட காலத்திற்கு பிறகு உங்கள் வீடியோ பார்த்து குதூகலமாக இருக்கு
🌿🌿
@@TamilNativeFarmer உங்க ளைப் போன்ற இயற்கையுடன் இசைந்து வாழும் இளம் விவசாயிகளுக்கு தலைவணங்குகிறேன். சமையல் போட்டி பார்த்தேன். அது கண்துடைப்பு. உண்மை உங்கள் உழைப்பு மட்டுமே. வீடு கட்டுங்கள். நிறைய வீடியோ போடுங்க. உங்கள் தாய் தகப்பன் செய்தபுண்ணியங்கள் உங்களைப் போல பிள்ளை எங்களுக்கு கிடைத்தது. உங்கள் ஊக்கம் தந்த அண்ணா அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
மீண்டும் சந்தித்தேன் பல வருடங்களுக்கு பிறகு 😊
உங்கள் அனைத்து காணொளிகளையும் குறைந்த பட்சம் 100முறையாவது பார்த்திருப்பேன் எனக்கு உங்கள் மேல் அளவு கடந்த அன்பு உள்ளது atleast monthly ஒரு video upload pandunga நண்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமைங்க சகோ.... நன்றி...வாழ்ந்தா இப்படி இயற்கை ஓடு ஒன்றி வாழனும் ❤❤
Congratulations for your comeback bro😊
@@nandhiniramesh5090 thank you 😊
Very impressed to see your living nature.naan chennai la veedu vangitu loan kattitu iruken.nimbathiye Illama oditu iruken.unga veetu construction pathitu cha ippadi oru veetu irintha pothum at least mana niravodu nimmathiya irukalam nu thonichu..intha city vazkaila nimathiye irukathu but in your life only peace is there.❤❤❤ KANU vaizkala but poramaiya iruku Nanba.after seeing your videos Konjam manasu peaceful ah iruku.even unga background sounds la pleasent ah iruku.keep rocking and have a wonderful life thanks for sharing these things to us.❤ keep growing in your life❤
Ungala contact panrathu eppadi.
வேற லெவல் 🎉🎉 நன்றியுடன் சத்தியமங்கலம் 😇 சிவக்குமார் ❤
வாழ்த்துக்கள்.மேலும் தொடர அன்புடன் வாழ்த்துகிறேன்.🎉
நீண்ட நாள் கழித்து விழியும் போட்டதற்கு நன்றி. மண்வீடு வாழ்நாள் காலம் எவ்வளவு நாள் ? நாணல் மூங்கில் அனைத்து இடங்களிலும் கிடைக்குமா? குடும்ப உறவுகள் தங்க சாத்தியமா? ஏனென்றால் நீங்கள் அளித்த விழியத்தின் நடுவில் உங்கள் வீட்டை இடிப்பது போல் ஒரு கிளிப் வந்தது. அதன் மண்ணின் தன்மை லேசாக தொட்டாலே கீழே விழுந்தது. புதிதாக, முழுமையாக கட்டப்பட்ட வீடு விரைவில் உடைய அல்லது கரைய வாய்ப்பு இருக்கிறதா ?
ரொம்ப நாள் வீடியோ போடாததால் என்ன ஆனதோ தெரியவில்லை என்று நினைத்தேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super House brother I like very much God bless you 🙏🙏🙏
ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள மீண்டும் பாக்க தொடர்ந்து வீடியோ போடுங்க 🙏
Ur leaving many people's dream life bro stay happy 🎉
After 1year so nice ❤️
@@Trending__Brotherz thank you brother
உங்கள் வீடியோ பார்க்கும் போது ! உடலுக்கும்,உள்ளத்துக்கும் உற்சாகம் பிறக்கிறது!! வாழ்த்துக்கள் !!
Very happy to see you in TH-cam again
Thank you so much for your continuous support 👍
உங்களை நேரடியாக சந்திக்கும் ஆசை இருக்கிறது.. உங்கள் முகவரி சொல்லுங்கள் அண்ணா 🙏🏽
அருமை ஏகம்பன்அருள் நீடூடி வாழ்க 😊
வாழ்த்துக்கள் தம்பி... இயற்கையோடு இயைந்து வாழ்வு அருமை தம்பி 👏👏👏👏🤝🤝
மிக்க நன்றி💚
நான் காணும் கனவும் இது தான்... இந்த பிரபஞ்சம் அதை நினைவாக்க வைக்க வேண்டும்
Woww, same
மன நிறைவான வீடியோ வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤
Meendum santhitthathil magizhchi thambi❤.
Yenn thambi karaeiyaan thontharuvu yethuvum irukkaatha!!!
மண் வீடு அருமையா இருக்கு ப்ரோ👌👌👌👌
நன்றி நண்பா👍
Beautiful Home
Thank you! 😊
Hai anna nanum vadagounchi blshed tha thanks anna namma ooroda iyarkai azhagai ellarukum theriyapaduthurathuku inno neraya video podunga vazhthukkal anna😊😊
Thanks ma
🙂🙂
மண் வீடு அருமை தம்பி
@@delhisanthikitchen நன்றிங்க
Super Thambi nature udan vazhkkai nadathuvatbu neenga menmelum vazharcbi adaiya vazhthukkal ❤❤
ரொம்ப நன்றிங்க 💚
Kodaikanal சொன்னிங்க நாங்களும் கொடைக்கானல் தாங்க உங்க வீடியோ பாக்குறேன் time கிடைக்கும்போது. ரொம்ப நல்லாருக்கு எனக்கும் இப்டி இருக்கணும் ஆசை but mudila ipo nanga திருப்பூர்ல irukom.😊
Reply பண்ணுங்க pls anna
After seeing u r vedio , feeling to stay there for at least 1 day ,the house will give a great feel than the big apartment which we are living..this is the life we are expecting but we cannot live due to some reason..but through u r vedio we feel like we are seeing our dream house and farming..so please upload vedios frequently brother 🙏💯💐
Wow Veedu rompa alaka iruku bro future la ethumari veedu kattanum because entha vevasayam natural rompa putikum. Enga veedukota sunnampu veeduthan enga appa alu vatsu sunnampu arasu sonthama kallu aruthu kattuna veedu,
enga oorulaiyea peariya veedunu soluvanga..
kallu veedu ounu iruku athu pothu veedu china vayasula angathan valanthom.
Epati vasathiya valthudu husband veedula irukakuta itam illama kashtapaten malaila nanasukite thoongama iruthuruken mala time fullam( arrange marriage) enga appa friend nu katti kuduthutaru!! Emathi marriage pannidu poitanga (en story pearusu) now ok but unga veedu olaipu pakum pothu palaiya nenaiukal vanthu alathuten en appa ungala marithan. God bless your family 🙏🏻
🙏💚
மண் வீடு அருமை.
கொடைக்கானலில் எந்த ஊர்.
நாங்களும் இப்படி வீடு கட்ற ஆலோசனையில் இருந்தோம் சரியான ஆலோசனை கிடைக்காமல் இருந்தது மிகவும் நன்றி கொடைகானலில் உங்க ஊர் பேர் சொல்லுங்க
Do continuously post vdos
Definitely.
Thanks for your interest 🌿
nanba daily oru video podunga illa weekly 3 videos aachi podunga.... seekiram 1million subscribers ku kondutu porom......
❤️❤️🔥
தொடர்ந்து Video போடுங்க......
@@praneshm92 👍 yeah
அருமை அண்ணா ❤❤❤❤
💚
Romba supera iruru anna ❤❤❤
💚👍
Super.God bless you brother Nantha.
வணக்கம் நந்தா வாழ்த்துக்கள்🎉
நன்றிங்க
மிக அழகாகத் தான் இருக்கிறது ஆனால் இதில் வாழும்போது அன்றாட வாழ்வில் வரும் பிரச்சனைகள் என்னென்ன அதை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதையும் போட்டால் நன்றாக இருக்கும்
அடுத்து வரும் காணொளிகள் பதிவிடுகிறேன்
Valthukal🙏
Migavum arumai bro 🙏 romba azhaga irundhuchi man veedu😊
Rompa nala unga video kaga na wait panitu irunthen
வாழ்த்துக்கள் 👍
Ethu pottu enna nasam panuchu nu vena pakkalam but prevent panna mudiyathu la. Oru electric fence mari potu vidunga.. mild electricity human safe uh .. fencing la solar light vechu.
Super bro.very admirable achievement. You are an inspiration for our nature lovers and youngsters with similar mental wavelength . Very nice indeed.❤️👍👌👍❤️👌👍❤️👌👍❤️👌🙏
@@krishunni9576 thanks a lot😀
@@TamilNativeFarmerநெய் எப்போது கிடைக்கும் 🙏
Arumai vaazhuthukkal
வாழ்த்துக்கள் ....வாழ்க வளமுடன்...❤
தம்பி நலமா தொடர்ந்துகாணொளிபோடுங்கதம்பி பூண்டுஇருந்தால்தெரிவியுங்கள்
@@raviravichandranravichandr6015 நலமாக உள்ளோம். இப்போதைக்கு பூண்டு இருப்பு இல்லைங்க
Everything is possible IF YOU TRY !! And you have proved it. Enjoy the fresh air and food. Can i mention a few words.. you can put a camphor tablet and cover with wood-shavings to light a fire. Next, make ROCKET-STOVE with mud or bricks which will save you money(may be not) on fire-woods. You know how to build a rocket-stove !! Basically you raise the housing of the mud or brick to about 1 1/2 feet height...simple as that but very effective. What about the bathroom and toilet !!?? Another suggestion is to cover the roof tiles with thick layers of grass, rice-straw, which will keep the house reasonably warmer in winter time and rainy seasons. You can easily build a gas plant with cow dung, vegetable materials for cooking; also, ou can install a solar pannel for electricity...you can do all these because the house is small enough and you don't need to spend too much money either. TRY IT !!
Thanks for your valuable ideas and feedbacks😊👍
@@TamilNativeFarmer Thanks bro. I came to know that you have been living in a thatch house before, hence i don't need to explain to you !! How do you make your living, i mean your job for money, i do know that you are MBA graduate, but in KODAIKANAL what you do for money !!
Super bro miga arumaiyana pathivu 😊Ennakum intha mathiry veedu kattanunu aasai bro...
வாழ்த்துக்கள் தம்பி🙏🙏🙏
Namma ooru kodaikanal 😍 very proud of yu Anna 🎉
Daily video podunga brother iam waiting enaku ungala Mari vazanumnu enoda asai
வீடியோ தொடர்ந்து போடுங்கள் தம்பி
@@shanthikumaran4302 கண்டிப்பாக 👍
After longtime buddy 🌹🌹🌹🌹🌹 I am really happy
Thank you so much 😀
வாழ்க வளமுடன் நண்பரே மண்வீடு நீங்கள் எப்படி கட்டினீர்கள் என்பதை ஓரளவுக்கு காண்பித்து இவர்கள் இன்னும் தெளிவாக மற்றவர்கள் மண் வீடு கட்ட ஏதுவாக விரிவாகவும் விளக்கமாகவும் ஒரு காணொளி பதிவிடவும் நன்றி
தம்பி, நீ வாழ்க பல்லாண்டு
👍💚
வாழ்த்துக்கள் ப்ரோ நான் நெனச்சேன் சரி நீங்க திரும்ப ஐடி கம்பெனிக்கு போயிட்டாங்க போல கண்ணு
😂😂 அதெப்படி bro
அருமை... வாழ்த்துக்கள்.
After long time na super
Mashallah arumai Valthukal
Good come back brother... Expecting regular videos 🎉
Bro neenga valra life vera level enakkum venum bro nanum vivasayam pannanum
எனக்கு மிகவும் பிடித்த வாழ்க்கை அண்ணா
Kal day to day video podunga so it will be helpful for the people to construction in stone
Document panunga bro
மண்ணுடன் சாணி சுண்ணாம்பு எந்த அளவுல கலக்கணும் அண்ணா
அரக்கோணம் அடுத்த வில்லேஜ்இல் காட்டி தர முடியுமா ஐயா 👍👌🙏
I subscribed to your channel a couple of weeks back by watching your inspiring videos. Lately I saw that you have not posted any videos for a year, so I felt bad, But had hope in my soul soon you will be back to post new videos and continuously, Likewise you came back here today with your newly built soil home video. Too great happy for you, and your future videos.
Welcome back from your New Subscriber......🎉
@@Aathiandhaperoli-SIVAYANAMA Thank you so much for your patience! I'm thrilled to hear that you enjoyed the video I uploaded yesterday. Your support means a lot to me, and I'm glad the wait was worth it. Stay tuned for more content! 😀
Nice bro😊 expect more videos and shorts ... All ur videos are super
Super brother my child age my home this type home.....🏡
Nice to see you back bro...
Where can I get Nanal saplings / Seeds in Chennai? Can you post? Thanks
@@shannavin it's usually grown near river beds. It's grown by tubers
Super, super, super,congrats, keep it up, very beautiful video
Thank you so much
இந்த வீடு நிலச்சரிவு போன்ற விசயங்களுக்கு ஏற்றதா
Masha Allahu super brother
Bro eni continues a video poduga bro❤
Kandippaa 🙏👍
After long time putting video bro?..... Watched u in cooking show ...good try bro ....keeping going :)
@@thinkdifferent8933 thank you
Best wishes
Thank you 👍
🇨🇦 வாழ்த்துக்கள் ❤
*வாழ்க வளமுடன்* அருமை ஐயா 🎉❤உங்கள் தொடர்பு எண் கிடைக்குமாங்க
Veedu super arukku
Welcome back.
Thank you for your continuous support 👍💚
Anna malai poondu venum epo na stock varum?
நானும் உங்களைமதிரி அகனும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. குடும்ப சூழ்நிலையில் ஆனால் எப்போ பெங்களூர் ல company la work pannitu iruka.. உங்களை பார்க்கணும் என்றால் எப்படி தொடர்பு கொள்வது. என்னுடைய பெயருக்கு பின்னால் விவசாயி என்று போட்டுக்கொள்ள வேண்டும். என்று ஆசை உங்கள் முகவரி ..
🎉🎉❤Im Very impressed 👍🏾
மண்வீட்டில் குடியிருப்பதே ஒரு தனி சுகம் தான் ஆனால் ஒன்று சுவரின் ஓரங்களில் சுண்டெலிகள் பொந்துபோட்டு குடியேறிவிடும் ,
வாரம் ஒரு முறை வீடு வலிக்க வேண்டும்.
அண்ணா வடகவுஞ்சில எந்த இடம்?
Bro neenga channai la keta kati tharuvengala?
Hills la thena house irunthuchu ipo keela katreenga
சிறப்பு 👍👍👍