சார்,நாங்களும் ஒரு வீடு கட்டணும் ஒரு கனவு இருக்குங்க.பணம் 💰 இல்லாதவங்களுக்கு இது ஒரு நல்ல விசயம் தான்.அதுக்கு நாங்கள் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்
கொத்தனாரே பிடிச்சி மணல் வாங்கி சிமெண்ட் வாங்கி நிமிர்ந்தாள்,சித்தாள் டீ,வடை வாங்கிக் கொடுத்து நொந்து நூடுல்ஸ் ஆகி இனி ஜென்மத்துக்கும் வீடு கட்டமுடியாத அளவு விரக்தீயின் விளிம்புக்கே சென்றவர்கள் கம்பெனி சார்பாக வாழ்த்துகிறேன்.இனி அடுத்து வீடு கட்டுவதை விட பெட்டக வீடே மலிவாகத் தெரிகிறது.
கொத்தனாருக்கு டீ, வடை வாங்கித்தருவதற்காக ஏன் அலுத்துக் கொள்கிறீர்கள். அவரகளும் மனிதர்கள்தானே... மேலும் எந்த கொத்தனாரும் மாட மாளிகையில் வாழவில்லையே. விலைவாசி ஏறிவிட்டது உண்மைதான் அதற்காக கொத்தனாரை குற்றம் சாட்டுவது என்ன மனநிலை..
விலை மிகவும்.குறைவான மற்றும் பாதுகாப்பான நீண்ட காலம் வரை உழைக்கக் கூடிய கட்டடம் இது. ஆனால் முட்டால் மக்கள் அதிகம் வாழும் இந்த இந்திய நாட்டில் இது வரவேற்பை பெறவில்லை என்பதே ஒரு வருத்தமான விஷயம்.
உபயோகமாக உள்ளது.முதல் தடவை இம்மாதிரியான வீடுகளை பார்க்கிறேன். நல்ல முயற்சி. வீடுகளுக்கு மட்டும் அல்லாது கடைகள்,ஹோட்டல்கள்,திருமணம் மண்டபங்கள்,போன்ற எல்லாவற்றிற்கும் அவசரகால மருத்துவமனைகளுக்கும் உபயோகமாக இருக்கும்.செங்கல்,கல்,மணல்,bank loan,due,கடன் போன்றவற்றில் இருந்து மக்களுக்கும் மனமாற்றம் தேவை.Well explained, thank u sir.
Sir,இதை வண்டியிலும் பொருத்தி கொள்ளலாமா?வயதானவர்களை வெகுநேரம் உட்கார வைத்து கூட்டி கொண்டு போக முடியாது.நமக்கு தேவையான சிறு வசதிகளை செய்து கொண்டு வண்டியுடன் இணைத்து கொள்வது போல் ஏதாவது செய்ய முடியுமா?
1000 times wow sonnalum pathathu intha idea ku but summer heat protection pannuma nu yenaku therila but athukum Engineer plan panni irupar but atha nerla namba feel pannatha purium ana intha design and build area super super super ❤❤❤❤❤❤❤
Bro veedu romba alaga iruku yenga kitta land um iruku + oru 10l Budget iruku but land kojam form kulla iruku so security bayam irukum namba bricks la kattura apo door mattum lock panni safe ah irutha pothum but ethu metal la yentha side vena otta pottu vanthudallam 🙂 atha oru bayam tha.
இதை வீட்டு உள்ளயிருந்து எல்லாத்தையும் காண்பித்துவிட்டு கடைசியில் வெளிய வந்து இது containernu காண்பித்து இருந்தா, இன்னும் கூட mileage கிடைச்சி இருக்கும்
@@invisibledon4060 illa bro . Oru thatha , paati Ooty or Kodaikanal la intha Maari containers vachi than kattirukanga...! Naan one time parthruken. TH-cam la avanga oru channel ku interview la kaaatirunthanga...! Safe than Pola..! With avanga solar potrunga roof mealaiye...!
@@user-cb3gv8ou5q nanum antha video pathurken..moderate climate ku set agum rainy and cooling area ku set agathu...that container is made up of iron....water pada pada rust agum maintenace panitey irukanum paint adichu... That thatha pati house is in yercaud moderate chill climate area
Hi Jo sir, very good explanation about container house. Need clarification on electrical safety and some more additional information about room temperature in the summer season.
The container builder explained very well. But if he showed the real making - like adding wooden pieces between the steel frames and installation of the container home on the ground, it would have been more informative to the viewers!
நல்லது பிளாட்டில் கண்டேய்னர் வீட்டுக்கு ஊராட்சி-பேரூராட்சி-நகராட்சி-மாநகராட்சி இவற்றில் இதற்கு அனுமதி பெறவேண்டுமா! மின்சார-தண்ணீர் வசதி பொறமுடியுமா இந்த அரசு எவ்வளவு கையூட்டு கேப்பாங்க ரசீது எவ்வளவு போடனும்.
Not recommended for few reasons: 1. We don't know what was transported during the life stage of that container (it can be toxic and harmful to health) which will effect our health. 2. A container is a container to ship materials that's the purpose of it. You cannot build or convert to a house and live permanently in it.Maybe can be used in farm house for weekend stay and temp. office.
I think it depends... enga katrom, enna purpose ku katromnu... for ex: na 6 feet... fan thonga vitta kalutha vettidum... kaiya mela thookuna idikum... idhupola sila disadvantagesum irukkumla...
Sir, this is corten steel, basically made for rust freeness.. also it's painted with epoxy, so free from rust in sea.. When you make home in used containers, we also do same epoxy paint and its not prone to sea anymore.. also many cases we cover outer container as well with the cladding sheet, so no rain or sun get direct connection to container... More doubt pls call us.. thanks
Very nice concept. Can we build a container house over and above the existing ground floor house? If yes, will the existing building withstand the weight of the container?
Oh promotion 🤔 Intersting concept container home 🏡 but safety how the climate withstand and summer heat withstand more over tourism usage ok but lives in container home is some risk
Kindly clarify below : 1. During summer the metal will absorb heat. Even if we provide insulating layer, If we enter the closed room after long time, suppose afternoon of the summer day, the room will be hot compared to the concrete building?. 2. All windows shown here is glass window. Is any other type window available for safety to install in city area.
Sir, we have provided exhaust fans in required places and given heavy insulating materials with more than 65mm so that heat or cold will be arrested... more details you can visit any of our factory.. Yes we give safety windows and doors as well.. this project it was not needed Thanks
Hai Jo very nice loved it , I have a doubt how many people can join at a time in this party' hall , for example in lift only 10 people are they say these many kgs only allowed like that
sounds great, please let me, we have to get permission from corporation or panchayat for build this kinda house in my land and how to get EB AND WATER CONNECTION IS THERE ANY GLITCH.
Excellent, marvelous and I will surely recommend this. If I had this contact I would have finalised this person. I am having a Container house at Yercaud with 5Kv Solar power. This container house mentioned in this video is very nice compared to mine. If this Container house builder visits our place, he can surely get another project from our place. Thanks for the nice video.
A very basic thing no air circulation in the bedroom, completely each and every hall is blocked air, I don't know people never think about the basic things what is need to be done in a proper way at home
Concept is good Seriously I don’t agree with insulation part I don’t think without AC you can live there .The concept home shown here is already has more than 4 ACs This can be a second home Your electricity bills would be more than your EMI
I googled ‘life span of shipping containers’ and it said average of 25 years. If you keep a container in a place and build as a house it might not give more than 35-40 years. Not sure why sir say 200 years.
Sir. When we have to move to another town due to some reason in the place where we live, we sell our house and leave. In such a case, would you take back these containers at any price or arrange to sell them as scrap? As far as I know, he has replied to 400 of the 488 comments posted here. These are examples of a good businessman and for this he should be praised first.
It may be new concept….. but at this time, no proper approval, regulations, safety, registration, limitations in customization etc, also no major savings in terms of cost of construction in compare to civil houses….. I would say I will not recommend for residential housing…. May be good for short term, business, storage etc.,
We give proper insulation that will keep you away from heat or cold.. We can take around so many of our works around South India for live Examples.... With Fans as well we can stay... Hot summers we need AC as like normal civil houses...
300000 Lak 160 sft Almost 1900 Rs per sft + transportation etc. + (high maintenance rusting )+ need AC throughout. basic house can be build for 2300 rs in traditional method not much of a difference!! ?? If it can cost with in 1500 range all inclusive then is a good deal
@@jos-focusmariineagencies7002 I m just giving a comparison on traditional method with less maintenance!! And container houses, sure Empty containers are not cheap !! It’s up to individuals to prefer their choice. Nice video
சார் சார் நாங்க வந்து ஒரு மூணு லட்சத்துல இந்த கண்டன்டர் வீடு கட்டுவதற்கு ஆசைப்படுகிறோம் திருச்சியில் இருந்து பேசுறேன் எங்களுக்கு வீடே கிடையாது நாங்க ஒரு வீடு கட்டணும்னு ஆசைப்படலாம்
சார்,நாங்களும் ஒரு வீடு கட்டணும் ஒரு கனவு இருக்குங்க.பணம் 💰 இல்லாதவங்களுக்கு இது ஒரு நல்ல விசயம் தான்.அதுக்கு நாங்கள் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்
கொத்தனாரே பிடிச்சி மணல் வாங்கி சிமெண்ட்
வாங்கி நிமிர்ந்தாள்,சித்தாள் டீ,வடை
வாங்கிக் கொடுத்து நொந்து நூடுல்ஸ் ஆகி இனி ஜென்மத்துக்கும் வீடு
கட்டமுடியாத அளவு விரக்தீயின் விளிம்புக்கே
சென்றவர்கள் கம்பெனி
சார்பாக வாழ்த்துகிறேன்.இனி அடுத்து வீடு கட்டுவதை விட பெட்டக வீடே மலிவாகத் தெரிகிறது.
கொத்தனாருக்கு டீ, வடை வாங்கித்தருவதற்காக ஏன் அலுத்துக் கொள்கிறீர்கள். அவரகளும் மனிதர்கள்தானே... மேலும் எந்த கொத்தனாரும் மாட மாளிகையில் வாழவில்லையே. விலைவாசி ஏறிவிட்டது உண்மைதான் அதற்காக கொத்தனாரை குற்றம் சாட்டுவது என்ன மனநிலை..
கண்டெய்னர் இப்போது 2 லட்சம் வந்து விட்டது ரொம்ப கம்மியா கேட்டோம் கடை போல செய்ய உடுமலைப்பேட்டை யில்.. அண்ணா
Address send me
really
விலை மிகவும்.குறைவான மற்றும் பாதுகாப்பான நீண்ட காலம் வரை உழைக்கக் கூடிய கட்டடம் இது. ஆனால் முட்டால் மக்கள் அதிகம் வாழும் இந்த இந்திய நாட்டில் இது வரவேற்பை பெறவில்லை என்பதே ஒரு வருத்தமான விஷயம்.
Sir, it will take time to understand and once all understand, demand will be more...
Appo nee yaaru muttaalin pillaiya..
@@paddhura nee thaan muttalin pillai... Athanaal thaan muttaal thanamaa comment reply panra 😄
@@lawrences9125 nee pirantha naattu makkalai muttaal endru sollum unnai ithai vida naagarimaai vimarsika mudiyaathu ..thambi
@@paddhura naan ellaaraiyum sollavillaiye..thambi..
This Sir is very honest and intelligent man who moves the civil field to another level(:
Neengal Thirunelveli vanthu Katti there mudiyuma 850sq. Ft evalavu aagum
@@sudhasrinivasan3015😊
@@subramaniangopi2472avagaley number kuduthurukkanga la call panni kekkalamla 👍
உபயோகமாக உள்ளது.முதல் தடவை இம்மாதிரியான வீடுகளை பார்க்கிறேன். நல்ல முயற்சி. வீடுகளுக்கு மட்டும் அல்லாது கடைகள்,ஹோட்டல்கள்,திருமணம் மண்டபங்கள்,போன்ற எல்லாவற்றிற்கும் அவசரகால மருத்துவமனைகளுக்கும் உபயோகமாக இருக்கும்.செங்கல்,கல்,மணல்,bank loan,due,கடன் போன்றவற்றில் இருந்து மக்களுக்கும் மனமாற்றம் தேவை.Well explained, thank u sir.
Sir,இதை வண்டியிலும் பொருத்தி கொள்ளலாமா?வயதானவர்களை வெகுநேரம் உட்கார வைத்து கூட்டி கொண்டு போக முடியாது.நமக்கு தேவையான சிறு வசதிகளை செய்து கொண்டு வண்டியுடன் இணைத்து கொள்வது போல் ஏதாவது செய்ய முடியுமா?
Yes we cab fit and can use as caravan too.. thanks
@@jos-focusmariineagencies7002 thank u sir
1000 times wow sonnalum pathathu intha idea ku but summer heat protection pannuma nu yenaku therila but athukum Engineer plan panni irupar but atha nerla namba feel pannatha purium ana intha design and build area super super super ❤❤❤❤❤❤❤
Sir இந்த மாதிரியான வீடு, கிராமப்புறங்களில் செய்து தருவீங்களா...? செய்து கொடுத்தால் நன்றி
Bro veedu romba alaga iruku yenga kitta land um iruku + oru 10l Budget iruku but land kojam form kulla iruku so security bayam irukum namba bricks la kattura apo door mattum lock panni safe ah irutha pothum but ethu metal la yentha side vena otta pottu vanthudallam 🙂 atha oru bayam tha.
இதை வீட்டு உள்ளயிருந்து எல்லாத்தையும் காண்பித்துவிட்டு கடைசியில் வெளிய வந்து இது containernu காண்பித்து இருந்தா, இன்னும் கூட mileage கிடைச்சி இருக்கும்
Thanks, hopefully next videos we use your idea..
இவர்களை நாம் தொடர்பு கொள்ள வேண்டும் நமக்கு வேலை செய்ய வேண்டும் சூப்பரா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு எனக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
இது போன்ற கண்டெய்னர் வீடுகளில் இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் AC இல்லாமல் இருக்கவே முடியாது என்பது கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயம்.
Sir, if you have proper insulation with PUF material, you can live with fans as well.. thanks
Also with trees around your place will make less heat
Farm house ku best suitable .....cooling area like kodaikan and ooty not suitable rust ayirum fasta becaus of moistue content....
@@invisibledon4060 illa bro . Oru thatha , paati Ooty or Kodaikanal la intha Maari containers vachi than kattirukanga...! Naan one time parthruken. TH-cam la avanga oru channel ku interview la kaaatirunthanga...! Safe than Pola..! With avanga solar potrunga roof mealaiye...!
@@user-cb3gv8ou5q nanum antha video pathurken..moderate climate ku set agum rainy and cooling area ku set agathu...that container is made up of iron....water pada pada rust agum maintenace panitey irukanum paint adichu...
That thatha pati house is in yercaud moderate chill climate area
ஆச்சரியமாக உள்ளது
நல்லா அடிக்கிற வெயிலா சென்னையில இந்த container வீடு இருந்தா container மேலயே சமயல் பண்ணி சாப்பிடலாம்
😁நன்றாக செஞ்சிருக்கீங்க 😁பாராட்டுக்கள் 👌👍🏾🆗. நல்ல பயனுள்ள வீடியோ நன்றி 👍🏾🆗😁.
Since you are 12 years in this business. Can you share the video of old container houses home tour for better understandings of durability?
Correct question bro... Thanks.
youtube.com/@jos-focusmariineagencies7002
Follow this link for our complete working and models
Link??
@@jos-focusmariineagencies7002 link pls
160 சதுர அடிக்கு 300000 சொல்றாங்க, ஒரு சதுர அடிக்கு ரூ.1875 வாங்குறாங்க, சாதாரண வீடு கட்ட சதுர அடிக்கு ரூ.1800 தான் வாங்குறாங்க.
Sir, 1 empty container 160sq ft is approx 1 lakh only... rest all interior cost only... you can decide on your needs ... thanks
New or used?
இந்த வீடு எவ்வளவு அண்ணா
2500 to 2800 sqft in chennai
@@jos-focusmariineagencies7002I think empty container is only around 60-70k I recently saw a purchase but this is bit higher
How does living in container work in a hot climate like Chennai? It might be like living inside an oven
இந்த வீடு கட்ட செலவு எவ்வலவு ஆனது அருமையாவுல்லது
Hi bro A container house like this can be built so Very nice 👌👌👌🏠🏡
Hi Jo sir, very good explanation about container house. Need clarification on electrical safety and some more additional information about room temperature in the summer season.
Room temperature will be much more
The container builder explained very well. But if he showed the real making - like adding wooden pieces between the steel frames and installation of the container home on the ground, it would have been more informative to the viewers!
Very much useful compilation thank you very much Sir❤
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
Interesting concept .. looks time and cost effective too! 👍🏼
Yes, absolutely right... thanks
160 sq. Feet than thalaiva 3 Lakhs... 😅
1875/sq. ft for old containers! More than the cost of basic one using conventional brick and cement!
நல்லது பிளாட்டில் கண்டேய்னர் வீட்டுக்கு ஊராட்சி-பேரூராட்சி-நகராட்சி-மாநகராட்சி இவற்றில் இதற்கு அனுமதி பெறவேண்டுமா! மின்சார-தண்ணீர் வசதி பொறமுடியுமா இந்த அரசு எவ்வளவு கையூட்டு கேப்பாங்க ரசீது எவ்வளவு போடனும்.
Sir, see the video fully, all explained.. thanks
Not recommended for few reasons: 1. We don't know what was transported during the life stage of that container (it can be toxic and harmful to health) which will effect our health. 2. A container is a container to ship materials that's the purpose of it. You cannot build or convert to a house and live permanently in it.Maybe can be used in farm house for weekend stay and temp. office.
Very nice super excited all the best God bless you sir Thank you Thank lord 💖💓💖💓💖💓💖💓💖💓💖
Sr please your contact number giving
📯🌞 I got some ideas after watching this video, will make it in near future, Thanks my friend for this video
Arumai iyaa arumai👌👌👌
Excellent video great questions and clearly explained
Container house in Tamilnadu best place ooty and Kodaikanal it's possible other place the expenses is more because of AC is important
With proper insulation you can avoid heat.. thanks
EXCELLENT VIDEO. VERY WELL COMPILED AND PRESENTED WITH UTMOST PRECISION AND CLARITY. WELL DONE. ALL THE VERY BEST 👍 🙏
Thanks sir
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் முழுவதும் வாழ்த்துக்கள்
NANDRI SIR
எல்லாம் சரி சார் மழை காலங்களில் இடி மின்னல் போன்றவை இருக்கும் அதற்கு என்ன பாதுகாப்பு இருக்கு இதில் இடி தாக்கினால் மொத்த வீடும் காலி...
Nothing will happen for thunder as it is thick steel
@@srilabshop how about summer time?
Is it safe from thieves?
@@haripriya5797definitely not neenga idhoda windows doors patha
Theriyum Elam pvc dha easy aaa odachidlam
I think it depends... enga katrom, enna purpose ku katromnu... for ex: na 6 feet... fan thonga vitta kalutha vettidum... kaiya mela thookuna idikum... idhupola sila disadvantagesum irukkumla...
You are right bro
tabe fan mathiri side wall uh set pannikalam bro
Metal kandippa rust aagum athu ean kadal travel pannalum rust aagathuna. 2 coat priemerr 206 and 208 athu illama sand blasting plus 1 coat finishing coat athu illama ellam poly urithine paints athunaala thaan rust romba late aai aagum aana definite ,50 years pogaathu athu illama ithu ellame very old containers
Sir, this is corten steel, basically made for rust freeness.. also it's painted with epoxy, so free from rust in sea..
When you make home in used containers, we also do same epoxy paint and its not prone to sea anymore.. also many cases we cover outer container as well with the cladding sheet, so no rain or sun get direct connection to container...
More doubt pls call us.. thanks
Very nice concept. Can we build a container house over and above the existing ground floor house? If yes, will the existing building withstand the weight of the container?
Yes we can build provided,
1. Strength of the existing building supports and
2. If we can lift container to top floor without any issues using crane ?
@@jos-focusmariineagencies7002 to
❤❤😮sema sir. Dream' own house
Intha vetuku eb connection kidaikuma
அருமை, சார்.... நன்றி...
In may month in chennai have even solid bricks wall is very hot. You are suggesting house with metal. Have you considered safety first
Oh promotion 🤔 Intersting concept container home 🏡 but safety how the climate withstand and summer heat withstand more over tourism usage ok but lives in container home is some risk
Kindly clarify below :
1. During summer the metal will absorb heat. Even if we provide insulating layer, If we enter the closed room after long time, suppose afternoon of the summer day, the room will be hot compared to the concrete building?.
2. All windows shown here is glass window. Is any other type window available for safety to install in city area.
Sir, we have provided exhaust fans in required places and given heavy insulating materials with more than 65mm so that heat or cold will be arrested... more details you can visit any of our factory..
Yes we give safety windows and doors as well.. this project it was not needed
Thanks
Fiberglass windows
@@jos-focusmariineagencies7002 ur number Jo,?
Semmay iruku.
Excellent job 🎉
இதைத்தான் எதிர்பார்த்தேன்
Thanks
What about thunder? Because metal is good conductor of electricity
Hai Jo very nice loved it ,
I have a doubt how many people can join at a time in this party' hall , for example in lift only 10 people are they say these many kgs only allowed like that
sounds great,
please let me, we have to get permission from corporation or panchayat for build this kinda house in my land and how to get EB AND WATER CONNECTION IS THERE ANY GLITCH.
Excellent, marvelous and I will surely recommend this.
If I had this contact I would have finalised this person.
I am having a Container house at Yercaud with 5Kv Solar power.
This container house mentioned in this video is very nice compared to mine.
If this Container house builder visits our place, he can surely get another project from our place.
Thanks for the nice video.
கண்டெய்னர்.........லாம் பழசாயிடுச்சுன்னா...
என்ன செய்வீங்க....இந்த மாதிரி ஒரு
ப்ராஜக்ட் பண்ணி dispose பண்ண வேண்டிய து
தான்.....நல்ல ஐடியா...வாழ்க.....
Very nice. Clear Explaination.
But pls think about summer days its tack over heat, u have any solution for that?
Very beautiful video
Super super 👍
good information and nice house..
Paruruken
Super a irukum
A very basic thing no air circulation in the bedroom, completely each and every hall is blocked air, I don't know people never think about the basic things what is need to be done in a proper way at home
Really super work
Thanks
குறைந்தபட்சம் எவ்வளவு முதலீட்டில் வீடு கட்டலாம்.. ஏசி கட்டாயம் இருக்க வேண்டுமா இல்லை இல்லாமல் வெயில் மாதங்களில் வசிக்க முடியுமா
Congratulations 🥳
Can you talk about load bearing capacity please? Like how many people can be on the second level without any issues such as a collapse?
அருமைஉள்ளது......
எப்போதும் லைட் , காற்றோட்டம் இல்லாத நிலையில், ஏசி இல்லாமல் இருக்க இயலாது இது ஒத்து வராது.
மழை வந்தால் துறு புடிக்கும்
Please also explain how lightning protection is given . Since it is all steel , lightning could be very dangerous
Yes. I am also having the same doubt.😮
kadasila 40 lakhs aagumnu sollitare.. septic tank, drainage, compount wall, eb connection ellam innum extra aagume.. normal house ithe size kku evlo vara poguthu ?
Concept is good
Seriously I don’t agree with insulation part I don’t think without AC you can live there .The concept home shown here is already has more than 4 ACs
This can be a second home
Your electricity bills would be more than your EMI
Agree
Ellam sari sir..... Indha veedu vaika engaluku idam illaiye 😮😮😮
சூப்ப்ப்பர்
“Nandri “
முதல்ல மண் குடிசை வீடு, அப்புறம் ஓடு கீழ சிமெண்ட் வீடு, அப்புறம் தார்ஸ் மொசைக், அப்புறம் அப்பார்ட்மெண்ட் tiles, marble. மனுசனோட ஆயுள் காலம் 120, 100, 80, 60 இப்ப container வீட்டுக்கு எவ்வளவு?
Home na water and eb connection edukalam but indha Mari new innovations ku government approval epdi nu details ah sollunga
Looks nice. Excellent
I googled ‘life span of shipping containers’ and it said average of 25 years.
If you keep a container in a place and build as a house it might not give more than 35-40 years. Not sure why sir say 200 years.
Sir.
When we have to move to another town due to some reason in the place where we live, we sell our house and leave.
In such a case, would you take back these containers at any price or arrange to sell them as scrap?
As far as I know, he has replied to 400 of the 488 comments posted here.
These are examples of a good businessman and for this he should be praised first.
Sir, yes we cab resell the containers based on its condition.. thanks
Super excellent 👌🎉 sir
Thanks
Sir அருமை
It may be new concept….. but at this time, no proper approval, regulations, safety, registration, limitations in customization etc, also no major savings in terms of cost of construction in compare to civil houses….. I would say I will not recommend for residential housing…. May be good for short term, business, storage etc.,
Mazhai peiyumpodhu minnal thakkadha sir..
Supper sir.i inspired...
Thanks
Super Anna 👌👍🤝🇮🇳😊
Thanks
Enakku rendu pedroom and attached toilet oru ketchan cinna holl satharana mettereyaliel katna pothum evlo sir agum
Approx 6 lakhs
Please clarify about Insurance also in your future videos
Noted on the suggestion, insurance you can take and there is no issues in taking insurance... thanks
In western countries open concept kitchen and kitchen located at the entrance is very common.
Anchor is Handsome
Arumiya erukiye😁
I can see .. complete room with AC's ... That will make more issue in long run . Mainly now summer starts
We give proper insulation that will keep you away from heat or cold.. We can take around so many of our works around South India for live Examples.... With Fans as well we can stay... Hot summers we need AC as like normal civil houses...
இப்போது நீங்கள் காட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் விலை எவ்வளவு ஆகிறது மொத்தம் எவ்வளவு சதுர அடி
Glass door looking luxurious but how it’s safe form theif
🎉🎉🎉 very nice 🎉🎉🎉
Okay sir. Nangalea seconds LA container vangi ready pannikirom.
Will there be any issues if there is any nearby power transmission lines ?
Super work
Thanks
Super excellent ❤
300000 Lak 160 sft Almost 1900 Rs per sft + transportation etc. + (high maintenance rusting )+ need AC throughout. basic house can be build for 2300 rs in traditional method not much of a difference!! ?? If it can cost with in 1500 range all inclusive then is a good deal
Sir, an empty container of 160sq ft is only 2 lakhs.. rest all insulation and interior costs only... so choice is yours on the interior cost... thanks
@@jos-focusmariineagencies7002 I m just giving a comparison on traditional method with less maintenance!! And container houses, sure Empty containers are not cheap !! It’s up to individuals to prefer their choice. Nice video
Sir, empty units are really cheap only
Used 20ft is approx 1 lakhs
Used 40ft is approx 1.9 lakhs
Gst 18%
All the best anna..
Thanks
Superb !
Nice
Super super❤
Thnaks
சார் சார் நாங்க வந்து ஒரு மூணு லட்சத்துல இந்த கண்டன்டர் வீடு கட்டுவதற்கு ஆசைப்படுகிறோம் திருச்சியில் இருந்து பேசுறேன் எங்களுக்கு வீடே கிடையாது நாங்க ஒரு வீடு கட்டணும்னு ஆசைப்படலாம்
Temperature may be 2-3 degrees more than the normal house.
Sir, it all depends on the insulation materials we use.. we can even give 3-5 degrees lower than normal house.. thanks