குறைந்த செலவில் மண் வீடு கட்டுவது எப்படி | How to build Mud House in Tamil | Tamil Native farmer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Building Traditional Mud House using Natural Materials.
    welcome to my channel. In this video I have showed how to build eco friendly mud house in step by step process. To build walls I have used Bamboo sticks, wooden poles, stones and Mud. For Roof I have used old reclaimed Terracotta tiles. As an Insulation Palm Leaf mat is used.
    The total cost of building this mud house costed me around 50000 INR.
    Hope you have enjoyed the video.
    Subscribe to our channel and share to your friends as well.
    #mudhouse #primitivebuilding
    / tamilnativefarmer
    Message Tamilnativefarmer@Nanda kumar on WhatsApp. wa.me/message/...
    Watch my other videos :
    கொத்தமல்லி சாகுபடி 🌱🌿 • Coriander Farming in T...
    கேரட் சாகுபடி🥕🥕
    • Coriander Farming in T...
    Sweetcorn Cultivation 🌽🌽
    • Life of Farmer 👨‍🌾 | 1...
    Watch my other video in Playlist▶️
    / tamilnativefarmer
    ✅ Follow Tamil Native Farmer on Social media:
    Instagram ⏩ / tamilnativefarmer
    Facebook ⏩ / 111675971442466

ความคิดเห็น • 517

  • @Music-mind462
    @Music-mind462 2 ปีที่แล้ว +147

    சொர்க்கத்தை சொற்ப செலவில், சொந்த உழைப்பில் செழுமையாக்கிய செயலுக்கு வாழ்த்துகள்

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +7

      😀🌿🌱மிக்க நன்றி

    • @SRISIVARANJINICHINNAPPANP
      @SRISIVARANJINICHINNAPPANP ปีที่แล้ว +1

      Bro soil super

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว +2

      @@TamilNativeFarmer மாடி வைத்துக் கட்ட முடியுமா?

    • @subbiaha6089
      @subbiaha6089 ปีที่แล้ว +1

      யாணை வந்தால் பாதுகாப்பு எப்படி

    • @VasanthiRajagopal
      @VasanthiRajagopal ปีที่แล้ว

      Ov9

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 ปีที่แล้ว +105

    இயற்கைக்கு இடைஞ்சல் தராத அழகான வீடு வாழ்த்துக்கள் தம்பி 💐

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி ka 🌿👨‍🌾🌿

    • @nani-cn7yu
      @nani-cn7yu 2 ปีที่แล้ว +3

      @@TamilNativeFarmerதம்பி இது எந்த மாவட்டம் எந்த ஊர் நாங்கள் ஈரோடு மாவட்டம்..

    • @jesril3172
      @jesril3172 ปีที่แล้ว +1

      ​@@nani-cn7yu i guess.. Kodaikanal

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว +2

      @@nani-cn7yu கொடைக்கானல்

  • @sermakani6732
    @sermakani6732 2 ปีที่แล้ว +31

    இந்த மாதிரி இயற்கையான சூழலில் வாழனும்னு ரொம்ப ஆசை

  • @nasasuresh
    @nasasuresh 2 ปีที่แล้ว +21

    மொழி நடை, நேர்த்தி, எளிமையான விளக்கம் அத்துனையும் அருமை...வீடு கட்டிய உணர்வை கொடுத்தது....விரைவில் சந்திப்போம்....வாழ்த்துக்கள்...

  • @Music-mind462
    @Music-mind462 2 ปีที่แล้ว +153

    நகரத்தில் 50லட்சத்தில் வீடு வாங்கி, emi கட்டுவதற்காக நாயாய் திரியும் மனிதர்களுக்கு இந்த கூடு சொர்க்கம்.

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +18

      அருமையா சொன்னீங்க😃✌️🌿👨‍🌾

    • @pandipan4437
      @pandipan4437 ปีที่แล้ว

      Yes bro

  • @mahalakshmit7002
    @mahalakshmit7002 2 ปีที่แล้ว +5

    இது போன்ற ஒரு வீடு கட்ட எனக்கும் ஆசை. நாங்கள் கட்டும் போது உங்கள் வழிகாட்டுதல் வேண்டும் சகோ

  • @akshu259
    @akshu259 10 หลายเดือนก่อน +3

    அருமையான வீடு நண்பா..😍👌

  • @psgpsg1186
    @psgpsg1186 ปีที่แล้ว +1

    Rombo alaga irukku

  • @புரட்சிசெய்தமிழா
    @புரட்சிசெய்தமிழா 2 ปีที่แล้ว +2

    அமுதிற்க்கும் தமிழென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ..சோற்றைவிட உயிரை விட..தமிழ் மொழியின் பெருமை அருமை விசுவாசம் கொண்டவன் மட்டுமே ஒரிஜினல் தமிழன் ..💪💪💪💪💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯🐯🐯🐯✊✊✊✊✊✊✊✊🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬👃அண்ணன் மட்டுமே தமிழின் காவலன்👃அவர் பின் செல்லும் உண்மை தமிழர்கள் வாழ்க 💪🐯✊🇰🇬👃

  • @navaneethanmuthukumard4477
    @navaneethanmuthukumard4477 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு இயற்கை வீடு

  • @madhumetha958
    @madhumetha958 ปีที่แล้ว

    World rechest person you. மன நிம்மதி தான் தலை சிரந்த செல்வம்

  • @manutd054
    @manutd054 2 ปีที่แล้ว +4

    Amazing..! Great job done 👏🏽👏🏽🙏🏽

  • @Rajapostman6031
    @Rajapostman6031 ปีที่แล้ว +1

    Neenga than bro unmaiyile sorkathula vazhureenga❤

  • @sivashakthisentamilnambi7472
    @sivashakthisentamilnambi7472 2 ปีที่แล้ว +1

    அருமை தம்பி. வாழ்த்துகள்

  • @manis3206
    @manis3206 ปีที่แล้ว +1

    All the best

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 10 หลายเดือนก่อน

    great house i ❤❤❤❤ it

  • @nagakannivelayutham8483
    @nagakannivelayutham8483 2 ปีที่แล้ว +2

    Well developed great grow happy to see you

  • @OnlineAnand
    @OnlineAnand 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🌿👨‍🌾

  • @vigneshkumar6757
    @vigneshkumar6757 2 ปีที่แล้ว +1

    Ena solrathu nu therila da.... super da

  • @seshadrirajkumar1812
    @seshadrirajkumar1812 ปีที่แล้ว

    Super Thambi.., Very good content, the quality of the video, and audio and bgm are very good.....

  • @Birdslove1813
    @Birdslove1813 7 หลายเดือนก่อน

    Nanum kodikanal dan Anna yenkum ungala pola oru vidu kattanum asa

  • @prabhu3305
    @prabhu3305 2 ปีที่แล้ว +4

    Make more videos in detailed version about constructing nature friendly home if possible

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      Definitely. Will be uploading soon in coming days🌿🌿👍

  • @alicepaul6919
    @alicepaul6919 2 ปีที่แล้ว +2

    Wow! Amazing video..🎉🤩 keep rocking!

  • @havabegam2051
    @havabegam2051 ปีที่แล้ว

    Super house I liked this type of house 😍💐💚😊

  • @jayanthirani6378
    @jayanthirani6378 ปีที่แล้ว +1

    Nice

  • @anthonraj6168
    @anthonraj6168 2 ปีที่แล้ว +1

    Well done nanba. Super lovely video. Lots of love from Malaysia. 💕

  • @divakarravichandran399
    @divakarravichandran399 5 หลายเดือนก่อน

    Hi Bro.. Unga vedios la class ah erukku. Thodarnthu enthae maari naaraya vedios pannunga bro. Entha maari veedu kattrathukku yaara contact pannanum. Please sollunga bro..

  • @kalaik5949
    @kalaik5949 ปีที่แล้ว +1

    எனக்கும் இதுபோன்ற வீடு கட்ட ஆசை. ஏனென்றால் நாங்கள் இது போன்ற மண்வீட்டில் 18 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். அதனால் மீண்டும் இதுபோல வீட்டில் வாழ விரும்புகிறேன்.

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว

      veedu kattiyacha kalai....

  • @Sriram-sc2of
    @Sriram-sc2of 3 หลายเดือนก่อน

    Anna neega wall ku apply panna soil oda name solla mudiyuma nah.

  • @chinnadheena9468
    @chinnadheena9468 2 ปีที่แล้ว +1

    Superb brother

  • @villegelife1013
    @villegelife1013 2 ปีที่แล้ว

    Antha kalathula Adambaram ilama vazhaithurkaga nama theva ila ma selau panro

  • @banu71293
    @banu71293 11 หลายเดือนก่อน

    Vera level bro😊

  • @புனிதன்.அற்புதா
    @புனிதன்.அற்புதா ปีที่แล้ว +2

    உங்கள் அம்மா அப்பா எங்கே இருக்காங்க

  • @pavipavi4157
    @pavipavi4157 7 หลายเดือนก่อน

    Oru ponala epdi eruka mudiyathu la

  • @vaishnavi9491
    @vaishnavi9491 ปีที่แล้ว +1

    நீங்க மா. செந்தமிழன் follow pandringala

  • @babithapurna8929
    @babithapurna8929 ปีที่แล้ว

    Sir, unga veetuku solar panels yeappadi vaicheenga sir, adhukkana Delano yeavvali sir

  • @sbhuvanas1738
    @sbhuvanas1738 ปีที่แล้ว

    Good 👍👍👍

  • @rajyalakshmikarra7523
    @rajyalakshmikarra7523 ปีที่แล้ว

    Super brother

  • @sathishkumar-rs2hu
    @sathishkumar-rs2hu 11 หลายเดือนก่อน

    மண்ணுடன் சேர்க்க வேண்டிய பொருள்கள் எவை

  • @ramarpappa6432
    @ramarpappa6432 ปีที่แล้ว

    Enaku ore payam mattum tha sakes vantha ena panrathu

  • @rashmiram9614
    @rashmiram9614 2 ปีที่แล้ว

    Hi nandhu. Indha veedu mazhai puyalukku thaanguma?

  • @sivajig6840
    @sivajig6840 ปีที่แล้ว +1

    Anna ungalai meet pannanum contekt thiruvannamalai sivaji

  • @meenavmrmeenaspeach7634
    @meenavmrmeenaspeach7634 9 หลายเดือนก่อน

    மண் அடுப்பு செய்வது எப்படி என விரிவாக போடவும்

  • @vijayvj6737
    @vijayvj6737 ปีที่แล้ว

    Bro.. endha oru idhu?

  • @kesavank5305
    @kesavank5305 5 วันที่ผ่านมา

    வணக்கம்.
    நேரில் சந்திக்க விரும்புகிறேன். தொடர்பு எண் அல்லது விலாசம் கிடைத்தால் நலம்.
    நன்றி.

  • @பபில்உழவன்பறையர்

    எல்லா வகை மண்ணிலும் சுவர் கட்டலாமா எங்கள் பகுதி களிமண் நிறைந்தது

  • @arulbarathiarul8625
    @arulbarathiarul8625 หลายเดือนก่อน

    உங்க தொடர்பு எண் வேண்டும் சகோ

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 2 ปีที่แล้ว +1

    👌👌👍👍

  • @meenakshipeetammeenakshipe5434
    @meenakshipeetammeenakshipe5434 ปีที่แล้ว

    Soooo cute baby

  • @gopinathd4048
    @gopinathd4048 2 ปีที่แล้ว +1

    Can we come and visit ur man veedu.. we are grp of ,4ppl.. wil like to spend some time there to know the process

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      Yeah. Sure you are always welcome.
      For more details
      Message us on WhatsApp. wa.me/message/KJM7T55SDRWWP1

  • @poongodiravi5211
    @poongodiravi5211 ปีที่แล้ว

    I want to build this type of house at erode and need a team please help me ..

  • @thirumathiscorner429
    @thirumathiscorner429 ปีที่แล้ว

    இதுபோன்ற ஒரு வீடு அமைக்க ஆட்கள் கிடைப்பார்களா

  • @gowthams4565
    @gowthams4565 ปีที่แล้ว

    நீங்க எந்த ஊர் அண்ணா

  • @philomm7208
    @philomm7208 ปีที่แล้ว

    Karaiyan varatha bro?
    I really wish to build house like this. How it shud be termite free?

  • @annamalai775
    @annamalai775 2 ปีที่แล้ว

    Enaku vazhanum nu asaiya eruku pls help

  • @MohamadThariq-qb2ti
    @MohamadThariq-qb2ti ปีที่แล้ว

    Naam tamizhar seeman annan solratha ungala mattum thaan anna naa pathirukiren mathavanga ellarum kaigari villaichalukku poochikolligala payanpaduthuraanga aana neenga iyarkaiyaave neenga seyarkaiku good bye sollitu iyrkaiyaga irukinga naam tamizhar!

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 2 ปีที่แล้ว

    👌👌

  • @navasakthidevaraj7053
    @navasakthidevaraj7053 2 ปีที่แล้ว +1

    Okay but who built any where in tamilnadu

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +2

    We are madras city will you help to buy land in your village

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      Pl contact my me on WhatsApp
      wa.me/message/KJM7T55SDRWWP1

  • @dhivyaveda5037
    @dhivyaveda5037 2 ปีที่แล้ว +1

    Life span of house please tell me

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      Minimum life span of Mud house is 50 years with regular maintenance.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 ปีที่แล้ว +1

      @@TamilNativeFarmer கரையான் பிடிக்கும் என்ன செய்வது?

  • @hotelkaaran3075
    @hotelkaaran3075 ปีที่แล้ว

    சொர்க்கம்

  • @guhanjaguva5693
    @guhanjaguva5693 2 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு வீட்டை மதுரைல கட்டிகொடுக்க முடியுமா சகோ?

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +1

      என்னுடைய நம்பர் ku call பண்ணுங்க சகோ. என்னால் முடிந்த உதவிகளை கொடுக்கிறேன்👨‍🌾👍🌿

  • @shaishaik5833
    @shaishaik5833 2 ปีที่แล้ว +1

    நண்பா உங்கள் காண்டாக்ட் நொம்பேர்

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว

      Message us on WhatsApp. wa.me/message/KJM7T55SDRWWP1

  • @Anbu_kavithaikal
    @Anbu_kavithaikal 2 ปีที่แล้ว

    ❤️

  • @vigneshvignesh487
    @vigneshvignesh487 ปีที่แล้ว

    🌹🌺🙏🤝

  • @malaiyandimalaiyandi5395
    @malaiyandimalaiyandi5395 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @fick105
    @fick105 ปีที่แล้ว

    I envy you ...

  • @palaniappanmuthu1654
    @palaniappanmuthu1654 2 ปีที่แล้ว +45

    In Just 30 days hardwork.. home is Fully done.. No EMI.. No interest burden.. superb

  • @satishsara2337
    @satishsara2337 2 ปีที่แล้ว +1

    Superb bro 👌

  • @primilaprimila6696
    @primilaprimila6696 2 ปีที่แล้ว

    Nice

  • @nagansivarajah1581
    @nagansivarajah1581 8 หลายเดือนก่อน +11

    90ம் ஆண்டு காலப்பகுதியில் இந்த மாதிரியான வீட்டில் தான் சந்தோசமாக வாழ்த்தோம்

  • @bathragiria2690
    @bathragiria2690 2 ปีที่แล้ว +9

    வீடு நன்றாக உள்ளது
    ஆனால் கரையான் உற்பத்தி
    ஆகுமே அதற்க்கு என்ன
    வழி என்ன?

  • @gpgp1956
    @gpgp1956 2 ปีที่แล้ว +17

    காற்று உரசும் ஓசை கேட்டு
    மண்ணின் வாசனையை முகர்ந்து
    பெருமுயற்சி இன்றி தானே வளரும் தாவரங்களுடன்
    மனிதம் உள்ள மனிதர்களுடன்
    வாழ்க்கையை வாழும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +2

      அருமையாக சொன்னீர்கள்👨‍🌾🌿🌄👌

  • @bharathielumalai1137
    @bharathielumalai1137 ปีที่แล้ว +10

    இயற்கையோடு சேர்த்த எளிய வாழ்வு, மண்ணில் சொர்கம் இது போல் வாழ ஆசை தம்பி.

  • @gopinathd4048
    @gopinathd4048 2 ปีที่แล้ว +42

    Bro as a architect ..i m impressed by ur design .not just ah simple 11*11room. U Have done good job as design wise

  • @mytrades3241
    @mytrades3241 2 ปีที่แล้ว +4

    அந்த சுவரும் அதில் ஏற்றி வைத்த விளக்குகளும்.... வர்ணிக்க வார்த்தைகள் தேட வேண்டும்... ஒற்றை வார்த்தை அருமை என்பது பற்றாக்குறை வெளிப்படுத்துகிறது...

  • @devendiranc5208
    @devendiranc5208 7 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் எனக்கு வயது 65 ஆகிறது நான் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் தான் இருக்கின்றேன் தாங்கள் சொந்த ஊர் கொத்தூர் அல்லது பச்சூர் அருகில் இருப்பீர்கள் என நம்புகிறேன் எனக்கும் ஆசையாக உள்ளது என்னவென்றால் நானும் கொடைக்கானல் பகுதியில் பகுதியில் ஒரு சிரிய வீடு அமைத்து வாழ முடியுமா? எது எப்படியோ தாங்கள் தன்னம்பிக்கை யான வாழ்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்து க்கள் சார். நன்றி வணக்கம்.

  • @Voiceover-Boss
    @Voiceover-Boss 7 หลายเดือนก่อน +2

    சுவரில் இப்படி விரிசல் விடாமல் இருக்க "வைக்கோலை" சிறிதாக வெட்டி மண்ணோடு இரண்டுக்கு ஒன்று என்ற வீகிதத்தில் சேர்த்து மிதித்து பிசைந்து தயார் செய்து பூசினால், இவ்வாறன விரிசலை எம்பது விழுக்காடு தவிர்க்கலாம்...... முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @adivakar5016
    @adivakar5016 2 ปีที่แล้ว +3

    Bro.... இந்தமுறை வீட்டுக்கு life epdi இருக்குனு ஏதாச்சும் idea இருக்கா ?

  • @frizzu1gamer990
    @frizzu1gamer990 2 ปีที่แล้ว +6

    மழை காலத்தில் இந்த இடம் பாதுகாப்பு உள்ளதா தம்பி

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 ปีที่แล้ว +8

    நண்பா அரீமையான !! எழிமையான அற்புத காணோலி நீ வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் உன் பணி சிறக்கட்டும்

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா😀✌️

  • @Nammatamilali
    @Nammatamilali ปีที่แล้ว +8

    அண்ணா.. எங்களால சொந்தவீடு கட்டவே முடியாதுனு சொன்னாங்க.. ஆனா இந்த வீடியோ பாத்த அப்றம் மனசுல ஒரு தைரியம் வந்திருக்கு.. இருக்க வீடு இருந்தா போதும்.. ஆடம்பரம் தேவையில்லை.. எனக்கும் இதுபோல வேணும் அண்ணா.. உதவி பண்ணுங்க.

  • @sivamedits7643
    @sivamedits7643 ปีที่แล้ว +1

    இதுபோன்ற ஒலை பாய் எங்கு கிடைக்கும்...சென்னையில் கிடைக்குமா நண்பா...

  • @karthikeyan3551
    @karthikeyan3551 ปีที่แล้ว +1

    இதுதான் வாழ்கை இதை விட்டு விட்டு வேறு எதையோ தேடிக் கொண்டிருக்கிறேம்

  • @kptamil9257
    @kptamil9257 ปีที่แล้ว +1

    இந்த இடம் உங்களுக்கு சொந்தமான இடமா?

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 2 ปีที่แล้ว +14

    Super Bro !!!! Excellent work !!!! I wish you all the very best. I wish I can build a mud house with my children in Tamil Nadu soon. I grew up in a 9 acre farm and that was the best time of my life. Now I am in the rat race in a foreign country living in a house with a swimming pool. I realized my farm life was the best and swimming in our village river and our farm well was so much fun than swimming in a chemical fed swimming pool. Hats off to your for your great work.

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +5

      Thank you so much brother🌿🌄.
      You can still change your life if you decide 👍.
      All the best for your future✌️✌️

    • @nasasuresh
      @nasasuresh 2 ปีที่แล้ว +1

      Welcome back to restart new life in native

    • @Chummairu123
      @Chummairu123 2 ปีที่แล้ว +1

      @@TamilNativeFarmer great great exactly 💯

  • @sureshung2371
    @sureshung2371 2 ปีที่แล้ว +1

    உங்களுடன் 1வருடம் தங்க அனுமதித்தால் நன்றாக இருக்கும் படித்துக்கொண்டுள்ளேன் tnpsc

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பரே.கரையான் பிரச்சினையை எப்படி சமாளிக்கிறிங்க.நீங்கள் கூரை மேல் வேய்ந்த ஓடு நாட்டு ஓடு அல்ல சீமை ஓடு அல்லது கேரளா ஓடு.நன்றி முயற்ச்சிக்கு

  • @vivekrevathithiyasri7256
    @vivekrevathithiyasri7256 2 ปีที่แล้ว +5

    அழகான வீடு வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர்

  • @sathi2493
    @sathi2493 ปีที่แล้ว +1

    உங்கள் வீட்டிற்கு வர ஆவலாக உள்ளது இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கிறேன் அண்ணா

  • @swathishkumar446
    @swathishkumar446 2 ปีที่แล้ว +11

    Super Nandhu,,, you done a great job to protect ourselves from this summer, meanwhile it's a kind of being naturally healthy...👌

  • @rajeshviews
    @rajeshviews 2 ปีที่แล้ว +4

    இது போன்ற சுவாரஸ்யமான பதிவுகளை பதிவேற்றுங்கள் நண்பா..waiting for ur videos ...🧐

  • @farookmohamed1855
    @farookmohamed1855 ปีที่แล้ว +1

    இந்த பூமிய அழிக்காமல் ❤

  • @imfine5528
    @imfine5528 2 ปีที่แล้ว +2

    Bro voor karanga ellaru free ha help pannangla? Or neenga labour kaas koduthingla

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +1

      Initially they helped me freely. But by the end I totally paid the labor for them. 🌿🌿

  • @deebanddr
    @deebanddr 2 ปีที่แล้ว +9

    தனித்துவமான காணொளிகளை இங்கு மட்டுமே காண முடிகிறது... உங்களின் வளர்ச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.. 👍👍💐💐

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா✌️👨‍🌾🌿

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    @Tamil Native Farmer சந்தோசம் ❤️உங்க வீட்டுக்கு செலவு அதிகம் பண்ணிட்டீங்க. சுவர் ல வைத்த கொம்பு கரையான் அல்லது மக்கி சேதாரம் ஏற்படாத சுவருக்கு. நானும் கிராமம் தான் பெருமாள்.

  • @கனவுமெய்படவேண்டும்-ப6ற

    உங்கள் பதிவு மிக அருமை..
    எனது வீட்டு மாடியில் ஒரு 11/11 ஹால்,ஒரு 16/16 பெட்ரூம்,11/16 கட்டி கிச்சன்,
    10/10 பாத்ரூம்,
    10/10 டாய்லட் கட்டி தருவீர்களா!?!
    இதனை கட்ட எவ்வளவு செலவு ஆகும்..நான் கோயமுத்தூர் வடவள்ளி என்ற இடத்தில் வசிக்கிறேன்..நன்றி..

  • @JeganRaj-g2q
    @JeganRaj-g2q ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா நான் இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்குவானை என்னும் ஊரில் இருந்து .... எல்லோரும் இப்படி ஒரு வீட்டில் வாழலாம் அல்லவா எதற்கு வாடகை வீட்டிற்கு 10000 ,15000 கொடுத்து வாழ வேண்டும் ... அருமையாக உள்ளது ♥️❤❤❤ எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ப்ரோ கட்டாயம் உங்களை சந்திக்க வருவேன் ... நீங்கள் சமைத்த உணவை உங்கள் கையால் உண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு வெகு நாட்களாக இருக்கின்றது❤❤❤

  • @rampoorni1116
    @rampoorni1116 ปีที่แล้ว

    எனக்கும் ஒரு வீடு கட்ட வேண்டும். இடம் காங்கயம் to தாராபுரம் சாலையில் துண்டுக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில்.

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +2

    தோழர் அருமை அருமை கண்கொள்ளாக் காட்சி கண்ணுக்கும் மனதிற்கும் நிறைவாக இருக்கிறது நண்பா நல்லது