Veedu : 3 லட்சத்தில் சாமானிய மக்களுக்கான இயற்கை வீடு...! | 16/03/2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Veedu : 3 லட்சத்தில் சாமானிய மக்களுக்கான இயற்கை வீடு...! | 16/03/2019
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive

ความคิดเห็น • 916

  • @kmahalakshmi7266
    @kmahalakshmi7266 4 ปีที่แล้ว +177

    என்னுடைய நெடுநாள் கனவு இதே மாதிரி வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உண்டு

  • @தமிழ்தாய்வாழ்த்து
    @தமிழ்தாய்வாழ்த்து 4 ปีที่แล้ว +36

    இந்த மாதிரி வீடு கட்ட இன்றைய தேதிக்கு எவ்வளவு பணம் செலவு ஆகும்?

  • @tamilarasi6895
    @tamilarasi6895 5 ปีที่แล้ว +571

    மெய்சிலிர்க்க்கிறது ....அருமை சகோதரரே....என்னுடைய கடைசி காலத்தில் இதைப் போல் ஒரு வீட்டில் கழிக்க எண்ணுகிறேன்.

    • @kumaranramachary16
      @kumaranramachary16 5 ปีที่แล้ว +3

      tamil arasi me too bro. Rombaaaaaa pedikkum

    • @muthup3648
      @muthup3648 5 ปีที่แล้ว +19

      ஏங்க கடைசி காலம் இப்பவே ட்ரை பண்ணுங்க

    • @suniljayadevvs6830
      @suniljayadevvs6830 5 ปีที่แล้ว +5

      வாழ்வியல் ...யாருடன் என்பதை பொறுத்தே

    • @sidharthbalaam1216
      @sidharthbalaam1216 5 ปีที่แล้ว +3

      super

    • @muruganappu2368
      @muruganappu2368 5 ปีที่แล้ว

      yen kadaisi kalathulla mattum tha ipfi valanuma

  • @chandrapriyadharshinia8591
    @chandrapriyadharshinia8591 5 ปีที่แล้ว +13

    அருமை! இவ்வீட்டின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இப்படி ஒரு வீட்டைக் கட்டுவது எப்படி. எம்மைப் போல் உள்ளவர்கள் யாரை அணுகி இது போல் வீடு கட்டுவது.

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 4 ปีที่แล้ว +6

    அவர் கேரளாவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்!!.. இயற்கை வீடு மிக அருமை... தங்கள் இயற்கை வீடு ஒரு தடவையாவது பார்க்கணும் போல இருக்கிறது...😎🙏🙏👍👍👍

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 5 ปีที่แล้ว +2

    இயற்கை நலன் கருதி தொடர்பு எண்ணை தரலாம்.இரண்டு பேராவது முயற்சி செய்வார்கள்.

  • @akeeknavsath5207
    @akeeknavsath5207 4 ปีที่แล้ว +38

    இத உண்மையா சொல்லனுமா மண் வீட்ல வாழ்ந்தா நோய் வராது

  • @kavithakannan4732
    @kavithakannan4732 ปีที่แล้ว +2

    இவரின் பெயர் முகவரி கிடைத்தால் உதவியாக இருக்கும்.🙏

  • @venkateshsuriyana4535
    @venkateshsuriyana4535 5 ปีที่แล้ว +7

    அருமையான முயற்சி ....அருமையான நிகழ்ச்சி...இது போன்ற நிகழ்ச்சி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெறும் .. வாழ்த்துக்கள்..காத்திருக்கிறோம்

    • @ThannalNaturalHomes
      @ThannalNaturalHomes 5 ปีที่แล้ว +2

      நன்றி. மேலும் விவரங்களுக்கு - thannal.com

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 ปีที่แล้ว +2

    புதிய தலைமுறையோட வீடு எபிசோடுகளைப் பார்த்து பார்த்து எப்படா புது கட்டலாம் புதிய தலைமுறை காட்டிய வீடுகளில் எந்த மாதிரியான வீட்டை கட்டலாம்னு ஒரே சிந்தனையா ஆர்வக்கோளாறா இருக்கு.. அதுலயும் இதை தொகுத்து வழங்குற தம்பி சொல்ற விதம் வீடு கட்டவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்கிறது

  • @VictorVijay.
    @VictorVijay. 5 ปีที่แล้ว +185

    2:31 Enga vidulam Ippadi than katnanga athanala than #150years analum gannu mari nikuthu👌😎

    • @savisavitha5853
      @savisavitha5853 5 ปีที่แล้ว +9

      U people r so lucky bro

    • @bombbakiri7160
      @bombbakiri7160 4 ปีที่แล้ว +5

      Oru manusan poi pasalam aana akaar kanakil poi pasakudathu

    • @BalajikKanniappan
      @BalajikKanniappan 4 ปีที่แล้ว

      உங்க வீடு எங்கே நண்பரே. என்கைப்பேசி 9894012779

    • @Rambabu-nm2xb
      @Rambabu-nm2xb 4 ปีที่แล้ว

      Our house is more than 130 yrs old with some alterations wall is 2 to 2.5 fts

  • @chandrasekargovindasamy6111
    @chandrasekargovindasamy6111 5 ปีที่แล้ว +26

    Koorai meyvathu illai. Koorai veayvathu.
    Meyvathu means eating (eating grass or plans derivatives by cattles).

    • @Havetime123
      @Havetime123 5 ปีที่แล้ว +1

      avaru oru malayali bro malayalam _koora meyal ennu parayum thamil _ koorai veyathu

    • @preethimullath8809
      @preethimullath8809 4 ปีที่แล้ว +2

      Meyvathu is the right word he used for it....but it is in Malayalam and not in tamil. So nothing wrong. And he is truly a gifted artisan.

  • @shanmuga1292
    @shanmuga1292 5 ปีที่แล้ว +10

    Namma முன்னோர் irruntha vitta namakke suthi katrangaaaa......🤔🤔🤔🤔🤔🤔

    • @divyasree8861
      @divyasree8861 5 ปีที่แล้ว +3

      Namma marandhutom...adhan thiruppi namakke Katranga

  • @yazhyash8472
    @yazhyash8472 5 ปีที่แล้ว +139

    நல்ல முயற்சி வரவேற்கப்படவேண்டியது

  • @dineshdevaraj1844
    @dineshdevaraj1844 5 ปีที่แล้ว +89

    The host has good knowledge. Appreciate the guy

  • @bheeshmaraja
    @bheeshmaraja 5 ปีที่แล้ว +2

    I hate this, because this VJ has Never tried to talk in fluent Tamil.. Tamil Tamil nu pesura muttalgaluku.. Ithu than Tamil ah?? Intha Tamil ah than Kaappaththa Poradurama? English illatha Tamil saaththiyame illai la?? Purinthu poradinal Nandru.. Veedu arumai.. Irritated by the way he explains where he used 60% English..

    • @vigneshwaranvicky4941
      @vigneshwaranvicky4941 5 ปีที่แล้ว

      Very good, how is ur comment fully in English or Tamil. 1st correct yourself🤣🤣🤣

  • @shruthiselva1463
    @shruthiselva1463 5 ปีที่แล้ว +52

    உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு. இப்படி ஒரு விட்டுல இருக்கனும்

  • @SusilVignesh
    @SusilVignesh 5 ปีที่แล้ว +42

    One of the best video i have seen. The anchor explained everything well.

  • @prachij.6382
    @prachij.6382 5 ปีที่แล้ว +6

    I don't know what you are saying but after seeing your videos and this type of homes I feel sooo happy 🤗
    ऐसे प्राकृतिक घर सबको बनाने चाहिए।

  • @thenmozhi6683
    @thenmozhi6683 4 ปีที่แล้ว

    சுகாதாரமான இயற்கையான வீட்டில் வாழ்ந்து மறைய... ஆசை...
    முறையான தகவல் தொடர்புக்கு
    தொடர்பு எண் தாருங்களேன்.... please.

  • @travelseconds96
    @travelseconds96 5 ปีที่แล้ว +14

    Iam from kerala. Ur anchoring and explanation about a house so nice

  • @bhavatharanid2552
    @bhavatharanid2552 5 ปีที่แล้ว +2

    நான் திருவண்ணாமலையில் வசிக்கின்றேன். இந்த வீடு எங்க இருக்கு என்று சொன்னால் பார்க்க நல்லாயிருக்கும். Please send address.

  • @devapriyam9156
    @devapriyam9156 5 ปีที่แล้ว +3

    சூப்பர் சார். எனக்கு இதேபோல் ஒரு வீடு கட்டி தர முடியுமா.

  • @Arasan-hz8zf
    @Arasan-hz8zf 4 ปีที่แล้ว

    அப்பா..என் ஆசை நிறைவேறிவிட்டது.... கண்களை கொள்ளையடிக்குது....நான் கனவு தான் கண்டு கொண்டு இருந்தேன்..... இவங்க நிஜமாவே செஞ்சு காண்பிச்சுடாங்க.... செம...எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது...நானும்.. இப்படி ஒரு கட்டுவேன்...

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว +28

    மிகவும் சந்தோசமாக இருக்கு நான் எப்பவும் வாழ விரும்பும் ஒரு அழகான வீடு இவர்களின் செல் நம்பர் அனுப்பங்க நன்பரே

  • @prakashvanangamudi6022
    @prakashvanangamudi6022 3 ปีที่แล้ว +1

    இந்த வீடு எனக்கும் வேண்டும்

  • @thamizhevuyir
    @thamizhevuyir 4 ปีที่แล้ว +23

    தம்பி கூரை மேய்தல் அல்ல. கூரை வேய்தல் .
    பனங்கீற்று அல்ல - பனையோலை
    மட்டு என்று சொல்வதற்குப்பதிலாக மண் என்றே சொல்லலாம்

  • @RameezaKitchen
    @RameezaKitchen 4 ปีที่แล้ว +3

    இது போல் கட்டுவதற்க்கு யாரை தொடர்புகொள்ள வேண்டும்

  • @stellastanley6568
    @stellastanley6568 5 ปีที่แล้ว +17

    Sir super but women's ku no safe munnorkal nalla manitharkkal aanal Intha natkkalil intha veedu compound kull katti kondaal double ok

    • @suniljayadevvs6830
      @suniljayadevvs6830 5 ปีที่แล้ว

      Thiruduravan..epdiyum thirupogum...! Compound potta mattu.

    • @gunatamil896
      @gunatamil896 5 ปีที่แล้ว

      Hi chancehe Ella ponga

    • @jesurajanadar7922
      @jesurajanadar7922 5 ปีที่แล้ว +1

      Fire aachuna enne panuvinge

    • @jesurajanadar7922
      @jesurajanadar7922 5 ปีที่แล้ว +1

      Fulla wood no safe

    • @jesurajanadar7922
      @jesurajanadar7922 5 ปีที่แล้ว +2

      Sudharsan S
      Athu sari than but ithode normal veedu ennum safe la . Ipo utharnathuku ole veedu iruku fire aachina total veede gaali wood dum apadithan
      Compound sevru kulle vena vachikulam. Normal veedu electrical short circuit ithe maari epo vathu problem vantha fire agum but veedu full damage agathu Sir. Wood veedu vachi paisa gold ithelam nambi vachitu pomudiyuma alaguku vachikulam maina oru congrat veedu . Pakathule ithu oru gestous maari poi thungurathuku relax panathuku. But full veedu wood na konjam risk than .apram Ivalavu advance type lam ipo veedu varuthu safety ya irukurathu nale thane avlavu rate. Fire aachina fire block ke veetuku set panrange Automatic system .

  • @VictorVijay.
    @VictorVijay. 5 ปีที่แล้ว +26

    Sir pls write a book on this and #save our old building technics🙏🙏🙏

    • @ThannalNaturalHomes
      @ThannalNaturalHomes 5 ปีที่แล้ว +7

      We are coming up with the book and TH-cam Video series - Natural Building for Common Man.

    • @VictorVijay.
      @VictorVijay. 5 ปีที่แล้ว +1

      @@ThannalNaturalHomes
      Super & Tq
      I have subscribed to u r channel all the best

    • @ashokraj5458
      @ashokraj5458 5 ปีที่แล้ว

      Thannal Hand Sculpted Homes sir what is lemongrass roofing ?

  • @alamelurao6064
    @alamelurao6064 5 ปีที่แล้ว +6

    Need details please!! Purchase pannanum yendral yarai thodarbu kolla vendam?!!

  • @jsbsid5160
    @jsbsid5160 5 ปีที่แล้ว +5

    Ippidi katna 1st floor la kattamudiyuma..

  • @krisea3807
    @krisea3807 4 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கு. இந்த மாதிரி வீடு தான் கோடை வெயிலுக்கு நல்லது. குளிர்ச்சியா இருக்கும். இயற்கை சுவாசத்துடன் வீட்டின் உள்பகுதி இருக்கும். ஏன் இது மாதிரி நாம் வீடு கட்ட கூடாது.

  • @maheshparameswaran7360
    @maheshparameswaran7360 5 ปีที่แล้ว +8

    Beautiful pleasant house
    mallu spkng tamil nyc to hear

  • @virginiarthur
    @virginiarthur 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை.
    ஆனால் இப்படிப்பட்ட வீடு கட்ட தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் தெரியப்படுத்தினால் நல்லது.

  • @aathiramurugesan3414
    @aathiramurugesan3414 5 ปีที่แล้ว +4

    3 லட்சம்னு சொல்லீட்டு மறுபடியும் அதிகமாக பணம் கேட்பார்ளா?

    • @syednasar4816
      @syednasar4816 5 ปีที่แล้ว +1

      ஆமா குடுக்கானும்

    • @manjarisivakumar3279
      @manjarisivakumar3279 5 ปีที่แล้ว

      No they even teach you to build ypur home...you can build by urself after learning

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 4 ปีที่แล้ว +1

    வீடியோ மனதுக்கு நிறைவாக இருந்தது 👏👏👏

  • @johnblake2917
    @johnblake2917 5 ปีที่แล้ว +4

    An incredible idea of living with nature in a rural atmosphere...Since city living calls for less space and security concern. The beauty is the cheap option it provides with the proviso that all the natural ingredients are available cheaply. It's good option as a retirement home for those who had enough with urban style of living.

  • @defensivedrive4552
    @defensivedrive4552 5 ปีที่แล้ว +2

    Great, he is charging Rs.3,000 for two day workshop.........athu thana paathen..........eppadi da oru mallu vukku tamil nadu mela paasam nu..........nee nadathu chetta....

    • @murali7263
      @murali7263 5 ปีที่แล้ว

      Oru kalaiya muraiya guru dachnai kuduthu than kathukanum, appo than athoda value theriyum.
      Workshop poi than kathukanum nu illa, sontha muyarchi la kooda saathikalaam

  • @subramanismani3109
    @subramanismani3109 4 ปีที่แล้ว +4

    Three lakes ok when wind blowing time and heavy rainy period we can't sleep without fear, this is my personal experience.

  • @prithivirajnatarajan5583
    @prithivirajnatarajan5583 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை.
    வாழ்த்துக்கள்.
    அனைவரிடமும் சேர்த்தமைக்கு நன்றி

  • @yogeshvenkatesh1132
    @yogeshvenkatesh1132 5 ปีที่แล้ว +81

    யாரு சாமி இவரு 😍🙏🙏

    • @healthfit8084
      @healthfit8084 5 ปีที่แล้ว +6

      Evaru Oru malayali

    • @gomathi1485
      @gomathi1485 5 ปีที่แล้ว +2

      @@harishmack thank you for sharing the link...

    • @DD-gh2fj
      @DD-gh2fj 4 ปีที่แล้ว +1

      இவர் சாமி தான்

  • @arunpalani16
    @arunpalani16 4 ปีที่แล้ว

    தொகுப்பாளன் தமிழிலிலோ அல்லது ஆங்கிலத்தில் பேசியிருந்தால் நல்லா புரியும்...

  • @israthiliyas8579
    @israthiliyas8579 5 ปีที่แล้ว +18

    இப்போ இந்த வீடு இருக்க எனக்கு பார்க்க ஆசையா இருக்கு திருவண்ணாமலை இல் எந்த இடம் முகவரி சொல்லுங்க சார்

    • @umguru7157
      @umguru7157 5 ปีที่แล้ว +1

      Yes contact number pls

    • @alexpriyan3825
      @alexpriyan3825 4 ปีที่แล้ว

      Tiruvannamalai district pandithappattu village my netive place my number 8838011146

    • @manikandansacratice2818
      @manikandansacratice2818 3 ปีที่แล้ว

      @@alexpriyan3825 bro intha mari veedu
      Ungakitta irukka

  • @kkrishivdesigner8156
    @kkrishivdesigner8156 ปีที่แล้ว

    இந்த மாதிரி வீடு கட்ட யாரை அணுகவேண்டும்? சொல்லுங்க

  • @rashikkenn8798
    @rashikkenn8798 5 ปีที่แล้ว +6

    A kind request to Puthiya Thalaimurai,
    Can you add English subtitles to your contents in TH-cam. So it can be shared globally.
    Thank you

  • @banurekas7983
    @banurekas7983 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான முயற்சி Sir. என்னுடைய ஒரு கருத்து ஓலைக்கு மாற்றாக ஓடு அல்லது சிமெணட் ஷீட் போல் செய்யலாமா. ஏனென்றால் நம்ம பக்கமா அடிக்கிற வெயிலுக்கு தானா நெருப்பு பிடிச்சுக்கும். அந்த பாதுகாப்பிற்காகத்தான் சொல்கிறேன் Sir. செலவு குறைச்சலா இருந்தாலும் பாதுகாப்பு முக்கியம் அல்லவா.
    அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @sripriyaprabhu5052
    @sripriyaprabhu5052 5 ปีที่แล้ว +52

    I am living in Germany, in village we could see Mud House. SAME METHOD. I am so happy to see in our State.

  • @aravindaravind3063
    @aravindaravind3063 ปีที่แล้ว

    எங்க வீடு மண் மட்டும் உபயோத்து கட்டியது, இவங்க சொல்ற மூலப்பொருள் கூட நாங்க சேக்கல, மண் சேறு மட்டும் போதும்

  • @israthiliyas8579
    @israthiliyas8579 5 ปีที่แล้ว +37

    மழை வந்தால் எந்தவித பாதிப்பும் இருக்காதா, எத்தனை ஆண்டுகள் இருக்கும், விரிசல் விட வாய்ப்பு இருக்குமா, வீடு கட்ட பணம் எவ்வ்ளவு தேவை irkkum. Reply pnunga sir.

    • @sivaramnr
      @sivaramnr 5 ปีที่แล้ว +5

      மண் வீடு விரிசல் விழாது...

  • @r.dhanalaksumir.dhanalksum3898
    @r.dhanalaksumir.dhanalksum3898 4 ปีที่แล้ว

    அவர்களது உன் நம்பர் இருந்தால் தாருங்கள் எங்கள் ஊர் தூத்துக்குடி நான் இதைப் போல ஒரு வீடு கட்ட ஆசைப்படுகிறேன் இதை வெறும் கருத்தாக நினைக்க வேண்டாம் என்னுடைய ஆசையை நிறைவேற்றி வையுங்கள் தயவுகூர்ந்து

  • @anjalianjali5939
    @anjalianjali5939 5 ปีที่แล้ว +4

    Thanjur district poondi college near had lyk DZ home,,such a beautiful home

  • @sadhrah9633
    @sadhrah9633 4 ปีที่แล้ว +2

    Brother மலையாள தான் மூளையே மூளை🤯👌👌👌👍👍👏

  • @satheeshkumarjayaprakasam6564
    @satheeshkumarjayaprakasam6564 5 ปีที่แล้ว +84

    if you give contact details of the person who created this house will be helpful... thanks for the video

    • @kandhapotri8156
      @kandhapotri8156 5 ปีที่แล้ว +4

      @@ThannalNaturalHomes sir engalam (cities) intha projects seiyalam. Pls continue doin more projects u r doin a great job sir

    • @ragapriyapriya244
      @ragapriyapriya244 5 ปีที่แล้ว +1

      Super

    • @MAHALAKSHMI-oj8ty
      @MAHALAKSHMI-oj8ty 5 ปีที่แล้ว +3

      Very very GREAT & EXCELLENT JOB . Feeling blessed to see this video . Thanks , Thanks, Thanks a lot sir for all of you . 🌹🌹🌹👌👌👌🙏🙏🙏

    • @kottayam69
      @kottayam69 5 ปีที่แล้ว

      Pls share ur contact # . Love to build such house

    • @SugunaUthayakumar
      @SugunaUthayakumar 5 ปีที่แล้ว

      @@ThannalNaturalHomes நன்றி சகோ! 🙏

  • @daisyranibtpungampalli.2352
    @daisyranibtpungampalli.2352 4 ปีที่แล้ว

    Ithumathiri kattytharuvangala. Roof koorai podama centring podamudiyatha. Koorai konjanal kalithu matha vendiyathu irrukkum.

  • @akakbar9051
    @akakbar9051 ปีที่แล้ว +1

    Hi sir I need the same house I need this engineer number please send me

  • @OnlineAnand
    @OnlineAnand 5 ปีที่แล้ว +4

    super

    • @sureshneathra3498
      @sureshneathra3498 3 ปีที่แล้ว

      தற்போது இது மாதிரி கட்டி தரமுடியுமா

  • @sirajdeen8080
    @sirajdeen8080 5 ปีที่แล้ว

    இந்த மாதிரி வீடு எனக்கு கட்டணும் எப்படி katrathu கொத்தனார் கிட்டயும் சொல்லலாமா

  • @vigneshwaransubramanian1436
    @vigneshwaransubramanian1436 5 ปีที่แล้ว +4

    திருத்தம் பணம்கீற்று ஆயுட் காலம் 15 வருடம்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 4 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai iyarkaiyodu Vazhanum Asai.....Anal.. Supper.

  • @venkatesan.kvenkatesan.k4473
    @venkatesan.kvenkatesan.k4473 5 ปีที่แล้ว +4

    Poochi pottu(paambu) vara maadhiri Mel sandhugal ulladhe pirachanai varaadha?!

    • @Pathologymadesimple
      @Pathologymadesimple 5 ปีที่แล้ว +1

      Venkatesan.k Venkatesan.k Those are the vents for ventilation. The way you see this shows how spoilt you are by westernisation and living a life away from nature. 🤦🏽‍♀️🤦🏽‍♀️🤦🏽‍♀️

  • @mohammedumar7736
    @mohammedumar7736 2 ปีที่แล้ว

    இந்த வீட்டை காண இயலுமா?
    அவருடைய தொடர்பு எண் தரவும்.

  • @thamizhevuyir
    @thamizhevuyir 4 ปีที่แล้ว +4

    தம்பி கூரை மேய்தல் அல்ல. கூரை வேய்தல் .
    பனங்கீற்று அல்ல - பனையோலை
    மட்டு என்று சொல்வதற்குப்பதிலாக மண் என்றே சொல்லலாம்

  • @senthilrajapunitha7214
    @senthilrajapunitha7214 4 ปีที่แล้ว

    செலவு கூலி மரம் மண் இதெல்லாம் செலவு அதிகமா இருக்கும் போல தெரியுது நீங்க கம்மியா சொல்ர மாதிரி தெரியுது.

  • @mass5467
    @mass5467 5 ปีที่แล้ว +6

    Kadukai vellam use panirupanga

  • @ganeshpaulpandian
    @ganeshpaulpandian 4 ปีที่แล้ว

    Very bad workmanship, please showcase a project with quality workmanship and finish.

  • @khadarnawaz7856
    @khadarnawaz7856 5 ปีที่แล้ว +6

    We can happily live in these houses if there is no thieves and rowdys in india but its possible ?

  • @lookup2616
    @lookup2616 4 ปีที่แล้ว +1

    எனக்கு கொஞ்சம் இதோட (adress ) முகவரி சொல்றிங்களா அண்ணா....???

  • @Natraj_Automobile_Enthusiast
    @Natraj_Automobile_Enthusiast 5 ปีที่แล้ว +14

    Hats off to the one who tried it.

  • @paramasivant9985
    @paramasivant9985 2 วันที่ผ่านมา

    Intha veedu nan kattanum atharkkana nabar iruntha sollunga sir

  • @nithuprincy7548
    @nithuprincy7548 5 ปีที่แล้ว +5

    Awesome but to much hard work ...Natural I love to be there

  • @kirubas8540
    @kirubas8540 4 ปีที่แล้ว

    3 lakhs !!!
    Totally misleading.
    What about the labour?
    Unless you use slaves.
    Think before you believe this advertisement !!!

  • @அருள்தரும்அற்புதம்

    பனை மரத்தோடு மதிப்பு தெரியவில்லை உங்களுக்கு

    • @mohanaa7803
      @mohanaa7803 4 ปีที่แล้ว +1

      காஞ்ச பனை மரமாக இருக்கலாம்

  • @sakthivel5181
    @sakthivel5181 4 ปีที่แล้ว

    உங்களின் அலைபேசி எண் கிடைக்குமா ?

  • @gajemaddy
    @gajemaddy 5 ปีที่แล้ว +4

    super valthugal

  • @gerr429
    @gerr429 4 ปีที่แล้ว

    ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்யவும். இது தமிழ் மக்களுக்கான காணொளி. தமிழில் எல்லா பொருட்களுக்கும் பெயர் உண்டு.

  • @santhanapriya4287
    @santhanapriya4287 5 ปีที่แล้ว +4

    Bro yarai contact pannanum plz sollunga

    • @suniljayadevvs6830
      @suniljayadevvs6830 5 ปีที่แล้ว

      Self idea only...nengaladan implement pannanum

  • @ranjiranjitha7579
    @ranjiranjitha7579 2 ปีที่แล้ว

    கட்டுமான பொறியியாலர் விவரம் மற்றும் தொடர்பு எண் கொடுக்கவும்

  • @johnbosco8209
    @johnbosco8209 5 ปีที่แล้ว +3

    Mikavum nantraka ullathu. I like it i love it I thank you sir

  • @_fouz.__2002
    @_fouz.__2002 4 ปีที่แล้ว

    Malayalee bhudhimutti tamil parayunnapole

  • @RamKumar-tn6uf
    @RamKumar-tn6uf 5 ปีที่แล้ว +5

    lovely kerala people ........ 👌☺️☺️😊

    • @k.rajeshkannan7398
      @k.rajeshkannan7398 5 ปีที่แล้ว

      Bro it's Tamil Nadu - tiruvannamalai

    • @RamKumar-tn6uf
      @RamKumar-tn6uf 5 ปีที่แล้ว

      K.RAJESH KANNAN I am telling tat narrator slang and language itseems he belongs to kerala naaa

    • @k.rajeshkannan7398
      @k.rajeshkannan7398 5 ปีที่แล้ว +1

      @@RamKumar-tn6uf you are right Brother

  • @kasthurikasthu8840
    @kasthurikasthu8840 4 ปีที่แล้ว

    my age 23. Enaku dady I'll but en mom ku ithu mathiri oru home kudukaum Please aunga phone number veum.
    En mom ithu mathiri oru home gift pannaum rompa naal aasai bro.

  • @aerosanthosh
    @aerosanthosh 5 ปีที่แล้ว +16

    10:22 Bro... Adhu "Kura Meyaradhu" illa ..."Kurai Vey'yudhal"...

    • @godblessme1101
      @godblessme1101 5 ปีที่แล้ว

      Ha ha

    • @covaihp
      @covaihp 5 ปีที่แล้ว +3

      Kura meyarathu num solluvanga ok

    • @jayakumarr1745
      @jayakumarr1745 5 ปีที่แล้ว +3

      @@covaihp Yes...Enga oorlqyum koorai meyarathunu than solluvom (Trichy)

    • @aerosanthosh
      @aerosanthosh 5 ปีที่แล้ว +1

      @@jayakumarr1745 ok .. naan idhu than first time kelvi paduren. Its new to me..

    • @chendurarts
      @chendurarts 5 ปีที่แล้ว +1

      Athu area poruthu marum

  • @crameshramesh9348
    @crameshramesh9348 3 ปีที่แล้ว

    டேய் புதிய தலைமுறை இவங்க அட்ரஸ் போடு

  • @aravind1517
    @aravind1517 5 ปีที่แล้ว +5

    Bro go to auroville and explore their construction techniques

    • @jeyve9384
      @jeyve9384 4 ปีที่แล้ว

      Please call

  • @umauma8987
    @umauma8987 3 ปีที่แล้ว

    எனக்கு சொந்த வீட்டில் வாழ வேண்டும் மிகவும் ஆசை

  • @krishna2764jgd
    @krishna2764jgd 5 ปีที่แล้ว +4

    I volunteer in thannal. We build hand sculpted houses :)

    • @pranitha3680
      @pranitha3680 5 ปีที่แล้ว +1

      Can i have your contact please?

    • @krishna2764jgd
      @krishna2764jgd 5 ปีที่แล้ว +1

      @@pranitha3680 9398253395

  • @durgavicky1279
    @durgavicky1279 3 ปีที่แล้ว

    Itha kattunavanga mbl number podunga jee

  • @raje9543
    @raje9543 5 ปีที่แล้ว +5

    Bro give the information of this builder

  • @karthickraja9910
    @karthickraja9910 4 ปีที่แล้ว +1

    தற்போது இருக்கும் கால நிலையில் இந்த வீடு தாக்கு பிடிக்கும்

  • @ramyasomasundaram6175
    @ramyasomasundaram6175 5 ปีที่แล้ว +6

    Awesome .... Peaceful to live

  • @தமிழ்அனுபவமூலிகைமருத்துவம்

    இந்த கலவையோட ஃபார்முலா சொல்ல முடிமா சார்.

  • @leelar3176
    @leelar3176 5 ปีที่แล้ว +13

    Evlo nall Intha veeta use panna mudium

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 5 ปีที่แล้ว

    very good natural home construction .

  • @pavithramouli7920
    @pavithramouli7920 5 ปีที่แล้ว +11

    1:27 etha mathiri doors enga ammama avaga veetula iruku

  • @s.a.d8478
    @s.a.d8478 3 ปีที่แล้ว

    நாங்க இருக்கிறது திருவள்ளூர் மாவட்டம் எங்களுக்கு இது மாதிரி ஒரு வீடு கட்டித் தர முடியுமா

  • @shanmugaswetha1368
    @shanmugaswetha1368 5 ปีที่แล้ว +6

    I never seen a house like dis wonderful🙏

    • @sekarmt8924
      @sekarmt8924 4 ปีที่แล้ว

      செம்மமமமமம

  • @tharaneshr8542
    @tharaneshr8542 4 ปีที่แล้ว

    Antha vitta katta avan evlo research evlo padichurukan

  • @raja29910
    @raja29910 5 ปีที่แล้ว +47

    Contact number கிடைக்குமா சார் please

    • @kanmani1235
      @kanmani1235 5 ปีที่แล้ว

      Please give number.

    • @sadhgurusays9993
      @sadhgurusays9993 5 ปีที่แล้ว +2

      Anchor says about the builder at 0.33.. thannal.com

    • @ravichandranveeraghavan3894
      @ravichandranveeraghavan3894 5 ปีที่แล้ว +1

      Please give contact number i am karthik from chennai hopzkarthi@gmail.com

    • @muruganappu2368
      @muruganappu2368 5 ปีที่แล้ว +2

      ama enakkum venum

    • @politicpollute396
      @politicpollute396 5 ปีที่แล้ว

      Yennakum number venum address kedacha ennum nalla erukum

  • @srinithyadharmangananda7522
    @srinithyadharmangananda7522 4 ปีที่แล้ว

    திருவண்ணாமலையில் எங்கு உள்ளது