எப்பா கொஞ்சம் அப்ப அப்ப சுத்திபோட்டுகங்க , மொத்த கண்ணும் ஏங்குகுது இந்த மாதிரி வாழ உங்களுக்குதான் இறைவன் இயற்கை அமைதுகொடுத்துஇருக்கிறது , வாழ்க வளமுடன் 🎉🎉🎉 தீபாவளி வாழ்த்துக்கள் 💖💐💐💐
Those days people lived this kind of cute life where husband and wife r very supportive to each other and even applying maruthani by husband is so gud to watch….have a gud life …wishing u all the best to live with nature….❤
💯 understanding couple இவர்கள்🙌 நிச்சயமாக இப்படி video எடுக்கவும சரி எல்லாத்துக்குமே நிதானமும் ரொம்ப பொறுமையும் வேண்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள் Brother and sister 😊
அருமையான அழகான வாழ்க்கை தம்பி ...... ஆனால் இருவரும் பேசாமலே வேலைகள் செய்வது செயற்கையாகத் தெரிகிறது. இனி வரும் காலங்களில் காணொளிகள் இயற்கையாக இருக்கட்டும் . வாழ்த்துகள் 🎉🎉🎉
ஆஹா என்ன ஒரு அருமை அருமை இயற்கை எழில் கொஞ்சும் மலை பாங்கான பிரதேசம். அதில் கூரை வேய்ந்த அழகான வீடு . அதில் இளம் தம்பதிகள் வாழ்கிறார்கள். எந்தவிதமான ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான வாழ்க்கை. உண்மையிலேயே நீங்கள் வாழ்கிற வாழ்க்கை தான் மிகச்சிறப்பான வாழ்க்கை முறை. இயேசப்பா உங்களுக்கு நல்ல சுகம் , பெலன் தீர்க்க ஆயுசு கொடுப்பார். நீங்கள் மென்மேலும் ஆசீர்வாதமாய். இருக்க மனதார வாழ்த்துகிறேன் . இன்றுதான் உங்கள் காணொளியை பார்த்தேன். இனறு முதல் நான் உங்கள் புது சந்தாதாரர். உங்கள் வாழ்க்கை முறை ஒரு சிறிய திரைப்படம் பார்த்த மாதிரி இருக்கு. May God Bless Both Of You. ❤️❤️👌👌👌👍👍👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
அருமை வாழ்த்துக்கள் இதுபோன்று விருப்பமுள்ளவர்கள் எளிமையான வாழ்க்கையை முன்னெடுக்க நீங்கள் வழி காட்ட விரும்பினால் தனிப்பதிவிலாவது கேட்பவர்களுக்கு இடம் வாங்கி இது போல் வாழ்வதற்கு உதவும். அல்லது மற்றவர்கள் எப்படியாவது வாழட்டும் நாம் வாழ்வதை மட்டும் படம் பிடித்து காட்டுவோம் என்பது உங்கள் நோக்கம் என்றால் அதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இயற்கையுடன் சேர்ந்த உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள் குறிப்பு சில நாட்களுக்கு முன் உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் தனிப்பதிவில் செய்தி அனுப்பி உள்ளேன். இது தங்களை குறை கூற வேண்டும் என்பதற்காக பதிவிட்ட பதிவில்லை. தவறாக இருப்பின் மன்னிக்கவும் நன்றி
Very nice thambi, you can avoid some cinematic scenes, natural life stories will add more viewers to your channel. Happy thala Deepavali for both of you 🎉🎉
இயர்க்கையோடு இணைந்த வாழ்கை தம்பி இந்த வாழ்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை இதைப்பார்க்கவே மனம் குளிர்கிறது.
எப்பா கொஞ்சம் அப்ப அப்ப சுத்திபோட்டுகங்க , மொத்த கண்ணும் ஏங்குகுது இந்த மாதிரி வாழ உங்களுக்குதான் இறைவன் இயற்கை அமைதுகொடுத்துஇருக்கிறது , வாழ்க வளமுடன் 🎉🎉🎉 தீபாவளி வாழ்த்துக்கள் 💖💐💐💐
நீ வேண தேவை கூதியா இருந்த அங்கே ஒரு இடம் வாங்கி குடி இரு போ
குடுதுவச்சமகராசி
சூப்பராக.கனவர்அமைந் துல்லார்.
. நீங்கள் வசிக்கும் இடம் ரொம்ப பிடித்து இருக்கிறது. இயற்கையின் அழகு எனக்கு பிடிக்கும் அருமையான வாழ்க்கை
அருமையான காணொளி அற்புதம் பெரும் செல்வந்தர்கள் கூட இப்படி ஒரு வாழ்கை வாழ முடியாது
Those days people lived this kind of cute life where husband and wife r very supportive to each other and even applying maruthani by husband is so gud to watch….have a gud life …wishing u all the best to live with nature….❤
19:17
அழகான தருணம்,
பெண், தன்னவனின் தோள் சாய !
யுகங்கள் சென்றாலும்,
அவனுடன் அவள் !
வாழ்வது சொர்கம் தானே !❤
மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
மனமார்ந்த நன்றிகள்
இதே போன்று நலமுடனும் எல்லா வளமுடனும் வாழ இறைவன் உங்களுக்கு ஆசி வழங்க மனமகிழ்வுடன் வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்
💯 understanding couple இவர்கள்🙌
நிச்சயமாக இப்படி video எடுக்கவும சரி எல்லாத்துக்குமே நிதானமும் ரொம்ப பொறுமையும் வேண்டும்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் Brother and sister 😊
Wow இவ்ளோ நாள் உங்க vedio எல்லாம் miss பண்ணிட்டேன் super nice sharing wonderful place ❤❤❤
அருமையான அழகான வாழ்க்கை தம்பி ...... ஆனால் இருவரும் பேசாமலே வேலைகள் செய்வது செயற்கையாகத் தெரிகிறது.
இனி வரும் காலங்களில் காணொளிகள் இயற்கையாக இருக்கட்டும் . வாழ்த்துகள் 🎉🎉🎉
நன்றிங்க. மேம்படுத்திக்கொள்கிறேன்
அருமையான, அழகான ஜோடி. தீபாவளி வாழ்த்துக்கள். நல்ல இயற்கையான அழகு, பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இனிய தல தீபாவளி நல்வாழ்த்துக்கள் எப்போதும் இது போல் சந்தோஷமாக இருக்கவும் 🎉❤
நான் இலங்கை இல் இருந்து பார்க்கிறேன்....
வாழ்த்துக்கள் 👍
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐 வாழ்க வளமுடன்
Nandringa
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🧨🎆🎇🧨❤❤
இப்படி ஒரு வாழ்க்க வாழனும் 😊
ஆஹா என்ன ஒரு அருமை அருமை இயற்கை எழில் கொஞ்சும் மலை பாங்கான பிரதேசம். அதில் கூரை வேய்ந்த அழகான வீடு . அதில் இளம் தம்பதிகள் வாழ்கிறார்கள். எந்தவிதமான ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான வாழ்க்கை. உண்மையிலேயே நீங்கள் வாழ்கிற வாழ்க்கை தான் மிகச்சிறப்பான வாழ்க்கை முறை. இயேசப்பா உங்களுக்கு நல்ல சுகம் , பெலன் தீர்க்க ஆயுசு கொடுப்பார். நீங்கள் மென்மேலும் ஆசீர்வாதமாய். இருக்க மனதார வாழ்த்துகிறேன் . இன்றுதான் உங்கள் காணொளியை பார்த்தேன். இனறு முதல் நான் உங்கள் புது சந்தாதாரர். உங்கள் வாழ்க்கை முறை ஒரு சிறிய திரைப்படம் பார்த்த மாதிரி இருக்கு. May God Bless Both Of You. ❤️❤️👌👌👌👍👍👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
தங்களுடைய அழகான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்
அருமை.சாப்பாடு சூப்பர்.ஆனால் காட் டாதீர்கள்.நீங்கள் நூறுவருடங்கள்வாழ்கநலமுடன்
மண்சட்டியில் சமைக்கும்போது மரக்கரண்டிஅல்லது அகப்பை வைத்து கிளறி விடவும்
அருமை வாழ்த்துக்கள்
இதுபோன்று விருப்பமுள்ளவர்கள் எளிமையான வாழ்க்கையை முன்னெடுக்க நீங்கள் வழி காட்ட விரும்பினால் தனிப்பதிவிலாவது கேட்பவர்களுக்கு இடம் வாங்கி இது போல் வாழ்வதற்கு உதவும்.
அல்லது மற்றவர்கள் எப்படியாவது வாழட்டும் நாம் வாழ்வதை மட்டும் படம் பிடித்து காட்டுவோம் என்பது உங்கள் நோக்கம் என்றால் அதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
இயற்கையுடன் சேர்ந்த உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்
குறிப்பு சில நாட்களுக்கு முன் உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் தனிப்பதிவில் செய்தி அனுப்பி உள்ளேன்.
இது தங்களை குறை கூற வேண்டும் என்பதற்காக பதிவிட்ட பதிவில்லை. தவறாக இருப்பின் மன்னிக்கவும்
நன்றி
இது தான் உண்மையான வாழ்க்கை வாழ்கவளமுடன்
Idly vechurnthingana inu supera irunthurkum
புது மண தம்பதியர் நந்தகுமார், கமலி இருவருக்கும் என் மனமார்ந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள!
வாழ்க வளமுடன்!💥💐🙏
மிக்க நன்றிங்க👍
வாழ்கை ன இது தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊
Akka super a irukaga anna..akka nega kuduthu vaithavaga..natural &peaceful life
Thanks for the wishes 👍
அருமை நண்பரே 🎇🪔🪔🪔 தீபாவளி வாழ்த்துக்கள்
New couple first diwali happy diwali🎉🎉❤
இறைவன் கிருபையோடு பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாய் வாழுங்கள் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்
Ayya itha than expect panen.... ipo tha ya pakka nalla iruku❤ valka
👍
Enjoy vazgha valamudan hpy diwali wishes to urs to all
அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
நன்றி👍💚
இயற்கையான வள்ளுவம் சார்ந்த அற வாழ்க்கையில், இறைச்சி உணவு தவிர்த்தல் நலம்....
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ❤
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி👍
Ithan SORGAM..... ELARUKUM KIDAIKATHA SORGAM.. MM🎉🎉🎉🎉🎉
இதே போன்று என்றும் வாழ்க வளமுடன் 🙏👌👍💐💐
இனிய தலை தீபாவளி 2024 நல்வாழ்த்துக்கள் நண்பா
Migavum Alagu Anna..... Sorgamana life edan.... Nee Padhi Naan Padhi Enbadhu Edan.... ❤ Video pakkum podhu nanum anga irundha madri feel really very nice Happppy Thala Diwali na🎉🎉🎉
Beutiful life ethumathiri valanumthan aasaiya erku enjoy pannunga and life long happy ya ernka
Thank you for your wishes.
என்னுடைய உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் நந்தா... நீ இருக்கும் இடத்திற்கு நான் குடும்பத்துடன் வந்து பார்க்க வரலாமா.....?
வாருங்கள்
Valga valamudan
❤
Epavuma antha murugan thunai irupar
Manavie amaivathellam eraivan kodutha varam yellorukum entha mathrie,amaivathillai,eraivan enaithu vaithathai,manithan kedukkamal erikkavendum,vallga palla andhu🤗
தலைத் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤
நன்றிங்க
Wow super anna anni❤kondanina ipdithan kondadanum
Im srilanka
அருமை அருமை வாழ்த்துக்கள் நந்தகுமார் 🌹🌹🌹
Unga video pathu enn kavai maranthen kannu indru
Iruvarum Nandraga Irunkka vaazhthukkal.
தங்கமான தம்பி❤
நன்றிங்க
Anna entha idam@@TamilNativeFarmer
I don't know what to say but really i got a tiers on my eyes..
Thank you so much
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றிங்க👍
Hai அண்ணே... அக்கா க்கு சுங்கடி saree நாட்டுப்புற காட்டன் saree வாங்கி குஞ்சம் வச்சு கட்டி கிராமத்து வீடியோ போடுங்க we r வைட்டிங் 🎉🎉🎉🎉🎉🎉🎉
தலை தீவாளி நல்வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹 மருதாணி super அக்கா 🥰🥰🥰🥰🥰
எழில் கெஞ்சும் அழகு 🎉
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
No words to express ka...❤️💎
எப்பா என்ன வாழ்க்கைடா இருவரும் நூறு வருடம் சந்தோசமாக வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏 ஒரு காவிய கதை பார்த்த மாறி இருந்துச்சி 🙏🙏
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
What an amazing lovely couple. Add your fur babies (dogs) ❤️🙏. Happy Diwali 🪔
Super, super, super
Thank a lot💚
தலை தீபாவளி வாழ்த்துக்கள்
நன்றிங்க👍
Asaivam vunavu thavirkalam as you are focusing on inspiring video.thnku bro
Indru pol endrum pallandu vazha vazhthukkal🎉🎊🥳
மிக்க நன்றிங்க
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்💐💐
Nandri
Video super thambi neengalum pesuvathu pol irunthal video innum super ah irukkum vazhga valamudan thambi
உண்மை
Neeraivan valkkai santhosam .thampi thangai. Valga pallandu 🎉.
❤ super anna happy Thala Diwali ❤
Thank you brother
Bro poori ki matru idlya irundha semaya irukkum😊
அழகான தீபாவளி
மிக்க நன்றி👍
What an amazing lovely couple. Add your fur babies (dogs) ❤️🙏
Wish you and your family a happy deepavali, the mud pot cooking and presentation is very beautiful
Saree than akka nalla iruku, half saree vedam.. ❤
Wow nice couple you both. Made for each other❤❤❤🎉🎉🎉 congratulations for your thala diwali😊🎉
Diwali without relatives😢
Arumai anna akka nega pasramari irudha inum semiya irukum❤
Super anna Happy Thala Diwali🎉🎉
Hi bro, where you got all those bronze utensils
I collect from different places.
Kannu konjam suthi podunga Samy ungala patha romba perumaiya irukapa
Raja pola vaalkai anna enjoy 🎉 happy diwali both
Intha video pakumbothu happya iruku bro,But unga family yarum illame neenga mattum diwali panrathu etho manasuku romba kastama iruku
தீபாவளி அன்று மழை பெய்ததா நந்தகுமார்..... பாண்டிச்சேரி ல் காலை மட்டும் மழை
மழை இல்லைங்க
நீங்க வசிக்கும் இடத்துக்கு பக்கத்தில் வீடு, கடை உள்ளதா?
So pretty amazing great family God bless 🙌you both ❤🎉😊
என் கண் ணேபட்டுடும்போலசுத்திபோடுங்க❤❤❤❤❤❤❤❤
😍👍
Happy diwali ❤❤❤
Thank you ma
Kodaikanala erunthu maruthanea sister Anna unga life style super anna
Vaalka valamudan
நன்றிங்க
Happy diwali anaa akka
Are this couple real or youtube couple? Doesnt looking like villgaers
God bless you both
Happy Diwali bro.
Excellent Bro ❤ Balan from South Korea
Super i am from sri lanka
Thank you.
Lots of love from India
Very nice thambi, you can avoid some cinematic scenes, natural life stories will add more viewers to your channel.
Happy thala Deepavali for both of you 🎉🎉
Super sir happy tala diwali
Thank you so much
So cute
Thank you 👍
அடுப்பு மெழுகினா மஞ்சளும், குங்குமமும் வைங்க அழகாவும் இருக்கும் லெட்சுமிகடாட்சமா இருக்கும்
அடுத்த முறை கண்டிப்பாக செய்கிறோம்
Deepa Oli thiriuviiza
Nalvazthukkal
💐💐💐💐💐💐💐💐💐💐👌👌
தீப ஒளி நல்வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்துக்கும்
Happy thala diwali anna akka❤🤍
Pirakumbothe varamvange vanthvargal vazthkal
Hi, naan thaan first
👍
Ivlo elimaiyana thalai deepavali arumai ana iyarkai.. Orae illayil sapadu.. Ithai vida enna vendum...