🙏🏻 Iya Mesa lagnam sukiran sima Maham with sun in Maham (asthangam) Kethu in danusu pooradam( star ex change ) Iya sukiran pakai palan solungal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌊
sir ,vanakkam kadagam rasi, kadagam lagnam 9 thil suriyan and 2 dil chevvaiyum ,5 thil Raghu ullathu sir guru and sukran serkkai mesathil ullathu sir ,meenathil Bhuthan ullathu sir ethanudaia palangal solluga sir
🙏🙏🙏🙏7 மாத முயற்சி அண்ணா அண்ணா உங்களிடம் ஒரு முறையாவது பலன் கேட்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 7.2.97 1.10 PM VPM . 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில் 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும் இப்போது வரை ராகு திசை எனக்கு நன்மை செய்யவில்லை சொல்ல முடியாத துயரங்களை அனுவித்து வருகிறேன் நிறைய அவமானங்களை சந்தித்து விட்டேன் எப்போது நல்ல காலம் பிறக்கும் சொல்லுங்கள் அண்ணா 😢😢😢😢😢😢😢😢
ஐயா, தனுசு லக்னம், விருச்சிக ராசி, 2ல் தனித்த குரு நீசம், 7ம் அதிபதி புதன் மீனத்தில் நீசம், உடன் சுக்ரன் உச்சம் மற்றும் சூரியன் உள்ளார்... 5ல் செவ்வாய் ராகு சேர்க்கை,... 11ல் கேது..... இவருக்கு திருமணம் எப்போது நடக்கும்??? தற்போது சுக்ர தசை ராகு புத்தி.... அடுத்து குரு புத்தி....
வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? அதற்கு பிறகாவது நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி
வணக்கம் ஐயா நான் அருண் ராஜ் 22/04/1996 காலை 9.50AM அன்று திநகரில் பிறந்தேன் தயவுசெய்து என் வாழ்க்கை கர்மா பற்றி எனக்கு தெரியப்படுத்துங்கள் ?? நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன், எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ??? நான் வெளிநாட்டில் குடியேற ஏதாவது வாய்ப்பு உள்ளதா ??? நான் வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக இருப்பேனா? எந்த வேலை என்னை பணக்காரனாக வளர்க்கும் ..? தயவுசெய்து உங்கள் வார்த்தைகளையும் ஆசீர்வாதங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .. நன்றி குருஜி 🙏🏻🙏🏻
மிதுன லக்னம் லக்னத்தில் சுக்ரன் ஏழில் குரு வக்ரம் செவ்வாயின் நான்காம் பார்வை இரண்டில் , ஏழாம் அதிபதி சுக்ரன் சாரம் இப்போது சனி தசை ராகு புத்தி ராகு சந்திர சாரம்... இப்போது புதன் அந்தாரம்.... என்னோட கணிப்பு சனி தசை ராகு புத்தி செவ்வாய் அந்தரத்தில் என... தங்கள் தெளிவு படுத்தவும்...
For my son mithuna lagam jupiter in cancer 7th house dhanus no planet there Now my son is running gurudesa budan buktji. Sukran 8th place makram which is 11th from lagnathipathi atmeenam. So far 43 years over no marriage. His dab 14.3.79 12.30 noon birth place tiruchi. Please tell me when marriage will happen.
சார் வீடுகள் உள்ள கிரகங்களுக்கு இரண்டாம் அதிபதி ஏழாம் அதிபதி தசா புத்தி காலங்களில் திருமணம் நடக்கும் என்று சொன்னீர்கள் வீடுகள் இல்லாத நிழல் கிரகங்களான ராகு கேது இரண்டாம் இடம் ஏழாம் இடம் இருந்தால் அதன் தசா புத்தி காலங்களில் திருமண நடைபெறுமா? ஐயா விளக்கமாக சொல்லவும்.
வணக்கம் குருஜி நான் கும்பராசி கும்பலக்னம் லக்கினத்தில் சூரியன்+சந்திரன் மீனத்தில் சுக்கிரன்+புதன் நடப்பு தசா குரு தசா +சுக்கிர புத்தி இன்னும் திருமணம் ஆகவில்லை என்ன காரணம்
எம்.புவனேஸ்வரி 24.12.1979 மாலை 4.30 மணல்மேடு எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்
Guruji please answer me ❤️🙄❤️🙄🙄Name -vijay👍 Place-villupuram Time-12:10am morning Date-23/05/1971 Question_ வாழ்க்கை எப்படி இருக்கும் , சொத்து செர்க்கும் யோகம் உள்ளதா.
அய்யா 19.12.1995 (10:36A.M) எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் சனி இருந்து எந்த வித சுப சேர்க்கை, சுப பார்வை இல்லையென்றால் லக்னம் கெட்டுவிட்டது என்று பொருளா பதில் கூறுங்கள் அய்யா
Arvind 20.11.1998 1.15 PM , Salem appa business pannalam or IT company job continue pannalam ? future eppied iruku please solllugu guruji ? still trying so many weeks 🙏
ஐயா வணக்கம் பலமுறை முயற்சிக்கிறேன் ஐயா பெயர் புஷ்பா பிறந்த தேதி 8 5 1985 மதியம் 1.53 கோயம்புத்தூர் ஐயா சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை குரு திசை எப்படி இருக்கும் தயவுசெய்து ஒரு முறை பதில் சொல்லவும் ஐயா அடுத்த கேள்வி பதில் பகுதியில் பதில் எதிர்பார்க்கிறேன் ஐயா
7 ஆம் அதிபதி சுக்ரன் வக்ரம் பெற்று உச்சம்.. 2ஆம் அதிபதி குருவும் வக்ரம், கன்னியில் அமர்ந்த உள்ளார்.. புதன் நீசம் பெற்றுள்ளார்… எனக்கு திருமணம் நடக்குமா
அய்யா எனக்கு கன்னி லக்னம். எனக்கு 2 ஆம் அதிபதி சுக்கிரன்.7 ஆம் அதிபதி குரு. 2025 வரை சுக்கிர தசை குரு புத்தி உள்ளது .அதற்குள் திருமணம் எதிர் பாக்கலாமா.
Vannakam guruji.. waiting from last five months Name- Yougesh. Place - tenkasi... time -09:26am.. dob - 16-02-1993.. Marriage life and children? foreign or india? company change?? How will be my life?
நீண்ட. நாள் முயற்சி ஐயா வணக்கம் ஐயா என் பெயர் அருண்குமார் பிறந்த தேதி 6/4/1992 நேரம் 12.21. Pm இடம் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் எனக்கு அரசு வேலை எப்போது எந்த துறையில் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் எப்போது நடைபெறும் ஐயா
Hello sir..... Name: Vinoth...Date:24.04.1985...Time:6.50Pm...Place: Chennai.. Tell me about my sani dasa and budhan dasa sir....Is there any chance to become a millionaire? thanks sir
வணக்கம் அய்யா. 2,7 ஆம் இடம் கூறும் திருமண கால ரகசியங்கள் பற்றிய காணொளி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது அய்யா. தாங்கள் கூறியபடி பார்த்தால் ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு 2 மற்றும் 11 க்கு அதிபதி குரு மிதுனத்தில் சுயசாரம்.7 ஆம் அதிபதி சூரியன் 8ல் கன்னியில் நீச சுக்கிரனுடன் (உத்திரம் 2)சேர்க்கை. துலாமில் உள்ள புதன் (சித்திரை 3) சுக்கிரனுடன் பரிவர்த்தனை. 11 ஆம் இடத்தில செவ்வாய் (பூராடம் 4) மற்றும் கேது சுய சாரம் (மூலம் 3). இந்த ஜாதகருக்கு கேது தசையில் திருமணம் நடைபெறுமா அய்யா ? நீங்கள் சொன்ன விதிகள் 11இல் குருவின் மூலத்திரிகோண வீட்டில் செவ்வாய் நின்ற சுக்ரன் சாரம் பொருந்தி வருமா?
ஐயா, பெயர் :வெங்கடேஸ்வரன், 24/08/2002, நேரம் மதியம் 01:05 pm பிறந்த இடம் சென்னை. ஐயா நான் ஐபிஎஸ் அதிகாரியாக வர விருப்பம். நான் ஐபிஎஸ் அதிகாரியாக நல்ல நிலையில் வர வாய்ப்புள்ளதா? அடுத்து வரும் புத தசை எவ்வாறு இருக்கும்? எனக்கு நீச பங்க ராஜயோகம் உண்டா?
குரு பார்க்க கோடி புண்ணியம்...தாங்கள் குருவாக கிடைக்க நாங்கள் செய்தோம் கோடி புண்ணியம்...🙏
Yes me also ❤
வாழ்த்துக்கள் 🎉🎉🎉ayya
முக்கியமான,அவசியமான,பதிவு குருஜி.
Sukran aachi (vakram) pathri video pathividngal ayya 🙏🙏
வணக்கம் குருஜி. மிக முக்கியமான பதிவு. அருமையான தகவல்கள். நன்றி🙏💕
Thelivan, vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
வணக்கம் குருவே, மிக அருமையான பதிவு. நன்றி குருவே
இன்று உங்களிடம் ஜோதிடம் ஆலோசனை பெற்றேன் பாக்கியம் பெற்றேன்( விஷ்வக்)
Which planet will guide the 2nd marriage???
11th
நன்றி அண்ணா👍
7lam அதிபதி 11ன்னில் அடுத்தி பதிவு குருஜி நன்றி
ஐயா அடுத்த பதிவில் வேலை வாய்ப்பு அமையும் காலம் பற்றி கூறுங்கள் 🙏
நன்றி சார் நல்ல பதிவு 🙏🙏🙏
🙏🏻 Iya Mesa lagnam sukiran sima Maham with sun in Maham (asthangam)
Kethu in danusu pooradam( star ex change )
Iya sukiran pakai palan solungal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌊
sir ,vanakkam kadagam rasi, kadagam lagnam 9 thil suriyan and 2 dil chevvaiyum ,5 thil Raghu ullathu sir guru and sukran serkkai mesathil ullathu sir ,meenathil Bhuthan ullathu sir ethanudaia palangal solluga sir
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
திருதியை திதி பற்றி ஒரு தனி விழியம் செய்யுங்கள்🙏
Thank you sir for unknown information 🙏🙏
🙏🙏🙏🙏7 மாத முயற்சி அண்ணா அண்ணா உங்களிடம் ஒரு முறையாவது பலன் கேட்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா
7.2.97
1.10 PM
VPM .
1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில்
2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும் இப்போது வரை ராகு திசை எனக்கு நன்மை செய்யவில்லை சொல்ல முடியாத துயரங்களை அனுவித்து வருகிறேன் நிறைய அவமானங்களை சந்தித்து விட்டேன் எப்போது நல்ல காலம் பிறக்கும் சொல்லுங்கள் அண்ணா 😢😢😢😢😢😢😢😢
நன்றிகள் ஜீ
வணக்கம் குருவே யார் திருமணம் செய்யக்கூடாது என்று ஒரு பதிவு செய்யுங்கள்
Thanks for sharing
சூப்பர் டூப்பர் ஹிட் 😘
Aiya vanakam. Povrnami chanthiran yogam. Simmam. Thanushu. Kumbam. Laknagaargaluku Ivqrgaluku yogam tharuvargala?
50%
Really true Sir. Your video is very interesting and 100% applicable.
நன்றி ஐயா
Super excellent guru👌👌👌
5time's I watched The video.. Interesting and informative 👍🙏Tq guruji 😊
2 aum authipathi sevai, 7 aum authipathi pouthan serkkai and suriyan serkkai kadakathil and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
அருமை
ஐயா, தனுசு லக்னம், விருச்சிக ராசி, 2ல் தனித்த குரு நீசம், 7ம் அதிபதி புதன் மீனத்தில் நீசம், உடன் சுக்ரன் உச்சம் மற்றும் சூரியன் உள்ளார்... 5ல் செவ்வாய் ராகு சேர்க்கை,... 11ல் கேது..... இவருக்கு திருமணம் எப்போது நடக்கும்??? தற்போது சுக்ர தசை ராகு புத்தி.... அடுத்து குரு புத்தி....
Super..duper explanation
Divorce nadakkum kaalamum koorungal ayya... 🙏
வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? அதற்கு பிறகாவது நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி
Useful information
Mesha lagnam sukran bhudan 11il undu sevvai sani parvai petral???
Migavum arumaiyana vilakkam thankyousir 🙏
Nandri Sir
Magara Laknam 8:50
Hi Guruji
I am Bharath , 22/07/2002, 5:30pm , tirupattur, Tamil Nadu ,how will be my Surya dasa and Chandra dasa can I try for government exam or MBA
Super sir..first view
2,7 ஆம் இடம் திருமண ரகசியம் பற்றிய தெளிவான தகவல் ஐயா 🙏
வணக்கம் ஐயா
நான் அருண் ராஜ் 22/04/1996 காலை 9.50AM அன்று திநகரில் பிறந்தேன்
தயவுசெய்து என் வாழ்க்கை கர்மா பற்றி எனக்கு தெரியப்படுத்துங்கள் ?? நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன், எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ??? நான் வெளிநாட்டில் குடியேற ஏதாவது வாய்ப்பு உள்ளதா ??? நான் வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக இருப்பேனா? எந்த வேலை என்னை பணக்காரனாக வளர்க்கும் ..? தயவுசெய்து உங்கள் வார்த்தைகளையும் ஆசீர்வாதங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் .. நன்றி குருஜி 🙏🏻🙏🏻
sir masa rasi simma lagnam aswini natachathram
உபபதா லக்கணம் , ஆருத லக்கணம் என்றால் என்ன பற்றிய தகவல் வேண்டும் குருஜி
velai vaaipu amaiyum kaalam patri sollunga..
மிதுன லக்னம் லக்னத்தில் சுக்ரன் ஏழில் குரு வக்ரம் செவ்வாயின் நான்காம் பார்வை இரண்டில் , ஏழாம் அதிபதி சுக்ரன் சாரம் இப்போது சனி தசை ராகு புத்தி ராகு சந்திர சாரம்... இப்போது புதன் அந்தாரம்.... என்னோட கணிப்பு சனி தசை ராகு புத்தி செவ்வாய் அந்தரத்தில் என... தங்கள் தெளிவு படுத்தவும்...
Ayya vanakam
S.Vedantika
10.4.2019..2.08pm
Wednesday
How will be her studies in Ragu dasai?..
In which stream she will succeed?
வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்
For my son mithuna lagam jupiter in cancer 7th house dhanus no planet there
Now my son is running gurudesa budan buktji. Sukran 8th place makram which is 11th from lagnathipathi atmeenam. So far 43 years over no marriage. His dab 14.3.79 12.30 noon birth place tiruchi. Please tell me when marriage will happen.
Guruji nice shirt..
ஐயா மிதுன லக்னம் 2ல் செவ்வாய் தசா புத்தியில் திருமணம்நடந்தால் 6ம் அதிபதி பிரச்சினையைதரமாட்டாரா
Thank you sir
Sir,
Arun - DOB 28/09/1975, 13:30PM, CHEYYAR .HOW IS NEXT BHUKTHI AND NEXT DASA
சார் வீடுகள் உள்ள கிரகங்களுக்கு இரண்டாம் அதிபதி ஏழாம் அதிபதி தசா புத்தி காலங்களில் திருமணம் நடக்கும் என்று சொன்னீர்கள் வீடுகள் இல்லாத நிழல் கிரகங்களான ராகு கேது இரண்டாம் இடம் ஏழாம் இடம் இருந்தால் அதன் தசா புத்தி காலங்களில் திருமண நடைபெறுமா? ஐயா விளக்கமாக சொல்லவும்.
கும்ப லக்னம் 2 அதிபதி 6லில் மறைந்தால் திருமணம் வாழ்வில் பிரச்சனை வருமா குரு திசை நடக்கிறது
வணக்கம் குருஜி
நான் கும்பராசி கும்பலக்னம்
லக்கினத்தில் சூரியன்+சந்திரன்
மீனத்தில் சுக்கிரன்+புதன்
நடப்பு தசா குரு தசா +சுக்கிர புத்தி
இன்னும் திருமணம் ஆகவில்லை என்ன காரணம்
Sir well explained...simple to understand...sir do a video on 6th and 8th diseases...what kind of sickness a person can get...thanks sir...
The Legend SriRamJi Good Evening Thala 🙋
வணக்கம் குருஜி. சிந்தனா. 15.10.2010 மாலை 3.25.படிப்பு .மற்றும். பொறுளதாரம். பதில் தாருங்கள்.
எம்.புவனேஸ்வரி 24.12.1979
மாலை 4.30 மணல்மேடு
எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது
என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்
Guruji please answer me ❤️🙄❤️🙄🙄Name -vijay👍
Place-villupuram
Time-12:10am morning
Date-23/05/1971
Question_ வாழ்க்கை எப்படி இருக்கும் , சொத்து செர்க்கும் யோகம் உள்ளதா.
நன்றி ஐயா. 29.1.2001 அதிகாலை12. 20 மீன ராசி துலா லக்னம் திருமணம் எப்போது அமையும்.
waiting for chevvai aathikkam perra jathagam
Illa sir thulaam laknam but seivaai mudichu raahu vanthaavhu innum marriage agula sir
சார் வணக்கம் தங்க நகைகள் என்னைக்கு வாங்க வேண்டும் என்ன கிழமை
வணக்கம் ஐயா, m. வனிதா,23-10-1994sunday,12:45மதியம், பண்ருட்டி, திருமணம் எப்போது நடக்கும் ஐயா
அய்யா 19.12.1995 (10:36A.M) எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் சனி இருந்து எந்த வித சுப சேர்க்கை, சுப பார்வை இல்லையென்றால் லக்னம் கெட்டுவிட்டது என்று பொருளா பதில் கூறுங்கள் அய்யா
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏
5.10.97 11:10 am Chennai , சனி திசை குரு புத்தி ஆரம்பித்த பிறகு காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் ஐயா அரசுவேலை மின்சாரத்துறையில் எப்போது கிடைக்கும்
வினோத் dob. 18.08.87 ரிஷப ராசி, மிருக சிஷம், தனுசு லக்கனம், from salem, time 2.30 pm thirumam eappothu?
Simple but excellent!! Thank you so much. Regards... Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Thanks again
Dr .nu msg pottah .reply pannitah paathiya 😅@@SriMahalakshmiJothidam
@@mohanprasath3488 athu admin pa
22.10.2001 11.05 A.M place Coimbatore. .தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் எப்பொழுது திருமணம் நடக்கும்?
Arvind
20.11.1998
1.15 PM , Salem
appa business pannalam or
IT company job continue pannalam ?
future eppied iruku
please solllugu guruji ?
still trying so many weeks 🙏
ஐயா வணக்கம் பலமுறை முயற்சிக்கிறேன் ஐயா பெயர் புஷ்பா பிறந்த தேதி 8 5 1985 மதியம் 1.53 கோயம்புத்தூர் ஐயா சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை குரு திசை எப்படி இருக்கும் தயவுசெய்து ஒரு முறை பதில் சொல்லவும் ஐயா அடுத்த கேள்வி பதில் பகுதியில் பதில் எதிர்பார்க்கிறேன் ஐயா
Guru namaskaram 🙏🙏🙏
திருமணத்திற்க்கு 2,7 மற்றும் 11 ஆம் தசா புத்தி காலத்தையும் எடுத்துக் கொள்ளலாமா ?
Yes
my brother horoscope 22/9/1991.4:30am.salem.when will marriage Happen?
லக்னபாவர் பார்வை லக்ன சுபர் பார்வை விளக்கம் அளிக்கவும் குருஜு
7 ஆம் அதிபதி சுக்ரன் வக்ரம் பெற்று உச்சம்.. 2ஆம் அதிபதி குருவும் வக்ரம், கன்னியில் அமர்ந்த உள்ளார்.. புதன் நீசம் பெற்றுள்ளார்… எனக்கு திருமணம் நடக்குமா
ஐயா வணக்கம்...
02.01.1996 .... நேரம் 6:32am...
ராஜபாளையம்...
ரிஷப ராசி...
தனுசு லக்னம்...
நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
2. Uniform service job கிடைக்குமா?
LONG TIME REQUEST SIR 🙏 20/08/1994,, NIGHT 2.50 .PM... GOVT JOB கிடைக்குமா எந்த வகை வேலை எனக்கு ஏற்றது எப்போது நல்லது நடக்கும் மதுரை
Enaku meena lagnam dhanusu rasi..chevvai 10il budhan 10 il chandiran, sani serkai..innum marriage aagalai...is it good or bad?
Not bad
ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்
சீக்கிரம் அமைய வாழ்த்துக்கள் 💐
Vanakkam sir, my son DOB 13.3.2006, 12.22 AM,Chengalpattu, about health, wealth ,higher education, please tell me
வணக்கம் ஐயா, s. தங்கவேல்,25-06-1983சனி,10:10:00AM, விருத்தாசலம், திருமண தாமதத்திற்கு காரணம் என்ன ஐயா, திருமணம் எப்போது நடக்கும் ஐயா.... 🌹🌹🌹
Sooriyan dasaavil thirumanam pannalaamaa?🙏
Yes
Common prediction is 100%
(3 வாரங்கள் ஐயா கேட்கிறேன்) ஐயா நான் எப்போது அரசு ஆசிரியர் வேலை அல்லது VAO மற்றும் திருமணம் மற்றும் பங்குச்சந்தை 01/01/1999 காலை 9.25 அரக்கோணம்
சார் 13.9.1997 12.30pm திருமணம் நிரந்தர வேலை எப்போது
அய்யா எனக்கு கன்னி லக்னம். எனக்கு 2 ஆம் அதிபதி சுக்கிரன்.7 ஆம் அதிபதி குரு. 2025 வரை சுக்கிர தசை குரு புத்தி உள்ளது .அதற்குள் திருமணம் எதிர் பாக்கலாமா.
Possible
Vannakam guruji.. waiting from last five months
Name- Yougesh.
Place - tenkasi...
time -09:26am..
dob - 16-02-1993..
Marriage life and children?
foreign or india? company change?? How will be my life?
நீண்ட. நாள் முயற்சி ஐயா
வணக்கம் ஐயா என் பெயர் அருண்குமார் பிறந்த தேதி 6/4/1992 நேரம் 12.21. Pm
இடம் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்
எனக்கு அரசு வேலை எப்போது எந்த துறையில் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் எப்போது நடைபெறும் ஐயா
Hello sir..... Name: Vinoth...Date:24.04.1985...Time:6.50Pm...Place: Chennai.. Tell me about my sani dasa and budhan dasa sir....Is there any chance to become a millionaire? thanks sir
இனக்கு 20 வயதில் கல்யாணம் நடந்தது தலா 🙋
Can i check ur horoscope?
தெளிவான விளக்கம் அய்யா
2ல் ராகு வும் 7ல் சுக்ரனும் இருந்தால் divorce நடக்குமா ரிஷப ராசி துலாம் லக்னம்
வணக்கம் அய்யா. 2,7 ஆம் இடம் கூறும் திருமண கால ரகசியங்கள் பற்றிய காணொளி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது அய்யா. தாங்கள் கூறியபடி பார்த்தால் ஒரு கும்ப லக்கின ஜாதகருக்கு 2 மற்றும் 11 க்கு அதிபதி குரு மிதுனத்தில் சுயசாரம்.7 ஆம் அதிபதி சூரியன் 8ல் கன்னியில் நீச சுக்கிரனுடன் (உத்திரம் 2)சேர்க்கை. துலாமில் உள்ள புதன் (சித்திரை 3) சுக்கிரனுடன் பரிவர்த்தனை. 11 ஆம் இடத்தில செவ்வாய் (பூராடம் 4) மற்றும் கேது சுய சாரம் (மூலம் 3). இந்த ஜாதகருக்கு கேது தசையில் திருமணம் நடைபெறுமா அய்யா ? நீங்கள் சொன்ன விதிகள் 11இல் குருவின் மூலத்திரிகோண வீட்டில் செவ்வாய் நின்ற சுக்ரன் சாரம் பொருந்தி வருமா?
Yes
மிக்க நன்றி ஐயா🙏
ஐயா,
பெயர் :வெங்கடேஸ்வரன்,
24/08/2002, நேரம் மதியம் 01:05 pm
பிறந்த இடம் சென்னை.
ஐயா நான் ஐபிஎஸ் அதிகாரியாக வர விருப்பம். நான் ஐபிஎஸ் அதிகாரியாக நல்ல நிலையில் வர வாய்ப்புள்ளதா? அடுத்து வரும் புத தசை எவ்வாறு இருக்கும்? எனக்கு நீச பங்க ராஜயோகம் உண்டா?