அருமை குரு ஜீ. இந்த ஜோதிட கடலில் விதிகளை விட விதி விளக்குகள் தான் நிதர்சன உண்மையாக உள்ளது. எவ்வளவு உங்கள் ஜோதிட கல்வியை கற்றாலும் இந்த காலி இடங்களை பற்றிய சிந்தனை தீர்ந்தபாடில்லை . ஏதோ கொஞ்சம் தெரிந்து கொள்வோம் என்று தான் வந்தேன். அங்கே நீங்களே வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி குருவே. இனி எனக்கு எந்த இதை பற்றிய சந்தேகங்கள் இல்லை. நன்றி குருவே.
Excellent Ayya 🎉🎉 எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. கிரகம் இல்லாத வீடு. என்ன பலன் தரும். என்று சந்தேகம் தீர்ந்தது. கோச்சார. காலி வீடு பலனை பெரிதும் பாதிப்பது இல்லை. அது உண்மையா ஐயா. ஒரு கட்டத்தில் 7 கிரகம் இருக்கும் ஜாதகத்தை பார்க்க முடிகிறது. அருமையான விளக்கம் 🎉🎉
Lagnam , 4 ,6,8 house la planners illa... But lagunam valar pirai chandran parvai.4th place guru parvai, 6 la guru sukren parvai 8 la no parvai..no planets
ஒரு காலியான பாவத்தை யாரும் பார்க்கவில்லை அந்த வீட்டின் அதிபதி நீசம் ஆகி நீச பங்கமும் ஆகவில்லை இப்பொ அந்த பாவ ஆதிபத்தியம் செயல்படுமா? எந்த வழியில் என்று கூறவும்?
ஐயா அருமையான விழக்கம் நன்றி குருவிம் சனியிம் சேர்கை இரு கிரங்களும் வக்கிரம் என்ன பலன் இதர்க்கு ஒரு பதிவு பொடுங்கள் ஐயா date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji நன்றி
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எனக்கு ஒரு சந்தேகம் குரு வக்கிரம் அந்த வீட்டிலிருந்து எப்படி பார்க்க வேண்டும் சுக்கிரன் வக்கிரம் எப்படி பார்க்க வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🙏
குருவே சிறு சந்தேகம் பதில் தருவிர்கள் என்று நம்புகிறேன் மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்கிரன் கேது துலாத்திலும் சுக்கிரன் தான் 7ஆம் அதிபதி 2ல் 7ஆம் இடத்தில் சுக்கிரன் வேலை செய்ய வாரா அல்லது கேது வேலை செய்யும் மா
🙏 ஐயா திருமணம் எதிர்காலம் எப்படி இருக்கும் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா P .சங்கர் dob.14.1.1982 நேரம் 5.30காலை ஊர் தஞ்சாவூர் ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது
ஐயா, திருமணம் என்பது எனக்கு நடக்குமா நடக்காதா? திருமணம் தான் நடக்கவில்லை, அரசு வேலையாவது கிடைக்குமா அல்லது கடைசி வரை தனியார் வேலையில் தான் இருப்பேனா? வக்ர புதனை நினைத்து பயமாக உள்ளது. திவ்யா, DOB: 3/10/1989, Time: 10:25 PM, சென்னை.
குரு வணக்கம் ஐயா எனது பெயர் உதயக்குமார் என் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுமா பொதுவான தொழில் செய்யலாமா அல்லது ஆன்மிகத்தில் ஈடுபாடு செய்யலாமா குருவே? பிறந்தநாள் 25.2.1987 நேரம் 12.30pm பிறந்த இடம் திருநெல்வேலி
அருமையான விளக்கம் அண்ணா .... தினம் உங்கள் பேச்சை கேட்டால் தான் நிம்மதியே....!!!
அருமை குரு ஜீ. இந்த ஜோதிட கடலில் விதிகளை விட விதி விளக்குகள் தான் நிதர்சன உண்மையாக உள்ளது. எவ்வளவு உங்கள் ஜோதிட கல்வியை கற்றாலும் இந்த காலி இடங்களை பற்றிய சிந்தனை தீர்ந்தபாடில்லை . ஏதோ கொஞ்சம் தெரிந்து கொள்வோம் என்று தான் வந்தேன். அங்கே நீங்களே வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி குருவே. இனி எனக்கு எந்த இதை பற்றிய சந்தேகங்கள் இல்லை. நன்றி குருவே.
அருமை ஐயா இவ்வளவு தெளிவாக புரிய வைக்க மிக சிறந்த ஆசானால் மட்டுமெ முடியும் நன்றி நன்றி ஐயா🙏🙏🙏🙏
மிக்க நன்றி குரு ஜீ ❤ சூப்பர் குருஜி நீங்கள்
உங்களுக்கு குருவும் புதனும் சேர்க்கை பெற்று உள்ளதா..அருமையாக விளக்கம் தருகிறீர்
Fantastic guruji. I can understand. Thanks ji. God bless you.
குருவே உங்கள் விளக்கம் அருமை அதைவிட உதாரணம் அருமையோ அருமை நன்றி நன்றி
Wonderful explanation , doubts automatically getting cleared in each video🙏
உங்களுடைய கருத்துகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது ஐயா . மிக்க Mன்றி
குருஜி வணக்கம் 🙏
தங்கள் சேனல் தற்போது தான் பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது. இனிமேல் தொடர்ந்து பார்ப்பேன் நன்றி
Excellent sir💐
Super Sir, Good Information,one year I searched the question, Thank You for your answer
அய்யா...நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது ..நன்றி
Nantrakka solkirirkall thankyou
அருமையான விளக்கம் ஐயா
Thank you sir for unknown and very clear explanation 🙏🙏
You are a good teacher
ராகு மற்றும் கேது தோஷம் அதனுள் அடங்கிய கிரகங்கள் உள்ள ஒரு காணெளி போடுங்கள் அண்ணா. உங்கள் காணெளி கான ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி 🙏🙏🙏
தலைவரே..எனக்கெல்லாம் வாடகைக்கு விட்டு பொழைக்கிற அளவுக்கு ஆறு வீடுகள் காலியா இருக்கு..😆
🤣🤣🤣😂
Enaku 7 veedu thalaivare🤣
🤣🤣🤣🤣🤣
Evalo rent thala....
Enaku 9🙂🙂
Vanakkam Ayya 🙏🏻
Ove Oru padivum Miga Miga Arumai Ayya Thangal kuralvalam mulam
Solumvidham👌👌👌💯🌸💐👌🙏🏻Nanry vazganalamudan Ayya
நன்றி குருவே 🎉❤🙏🏻
Hi sir vanakkam 🙏💐, aintham athipathi irandam paavathil pagai vitil amarnthal, Ranjani shanmugam.
🙏 thanks for your valuable support 🙏
அருமையான பதிவு நன்றி ஐயா
அருமையான விளக்கம் ஐயா....
Thanks for this video. guru sani parivarthani yogam video podungga Sir
மிக்க நன்றி. குருஜி
ஐயா வணக்கம்
பாவத்து பாவம் முறை சொல்லி தருவீர்களா ஐயா 🎉🎉
அண்ணா அருமையான விளக்கம்
Superb❤🎉
Explanation with example is clearly understood. Tk u Ji.
Explaining very clearly sir. 🙏
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
Sirappu sir.
Kiraga mahliga yogam padri oru video podungal sir. Nandri
Sir rasi kattathil kuzhi entu eruntha enna
3aam veedu/7aam/9aam/11aam/12aamveedukal kaalli aha ullathu risaba rasi mesa rasi yoga yenna iyya
Well said👏👏👏
உண்மையில் சூட்சுமம் தகவல்🙏
Nice explanation sir
Excellent Ayya 🎉🎉
எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது.
கிரகம் இல்லாத வீடு. என்ன பலன் தரும். என்று சந்தேகம் தீர்ந்தது.
கோச்சார. காலி வீடு பலனை பெரிதும் பாதிப்பது இல்லை.
அது உண்மையா ஐயா.
ஒரு கட்டத்தில் 7 கிரகம் இருக்கும் ஜாதகத்தை பார்க்க முடிகிறது.
அருமையான விளக்கம் 🎉🎉
Arumaiyana vilakkam thankyou sir 🙏
7ம் அதிபதி 4ல் இருக்கிறார் என்றால் 7க்கு 4இலா?? லக்னத்துக்கு 4இலா?? இது என் சந்தேகம் மற்றப்படி அருமையான விளக்கம், அதிலும் LAST ல் கூறியது பிரமாதம்
Nice explanation ayya thanks Sundarrajan
அருமை அருமை 🙏🙏
நன்றி ஐயா
Empty houses - 3, 5,10 -12
Thulliyamana video guru ji swami.
Good sriram
Sir kanni rasi kanni lagnam lagnathil suriyan santhiran puthan kuru sevva ithan palan enna please sollunga
Kadaga lagnam and 1-5-9 house 🏡 NO GRAGHAM what's the Palan
Great legend ❤
Lagnam , 4 ,6,8 house la planners illa...
But lagunam valar pirai chandran parvai.4th place guru parvai, 6 la guru sukren parvai 8 la no parvai..no planets
அருமை சார்
ஐயா சூரியன் +செவ்வாய் இணைவு பற்றி போடுங்க
நன்றி வணக்கம்🙏
Nantri
Excellent explanation....👍
சனி திசை பத்தி சொல்லுங்க
Graga illa veetai Guru Parthal matrum Matra gragangal kaali veettai Parthal enna palan aiya ? Kooravum aiya
திருச்சிற்றம்பலம்
வணக்கம் சேர் நன்று சேர்
Nandri Aiyaa
சுக்கிரன் அஸ்தமனம் பற்றின வீடியோ போடுங்க
Kadaka lagganam 7 8m adhipathi 4il sukkiran sani sir
Nice sreeram🙏
ஒரு காலியான பாவத்தை யாரும் பார்க்கவில்லை அந்த வீட்டின் அதிபதி நீசம் ஆகி நீச பங்கமும் ஆகவில்லை இப்பொ அந்த பாவ ஆதிபத்தியம் செயல்படுமா? எந்த வழியில் என்று கூறவும்?
Thank u sir
Ennakku 7 th place meenam onnum ella sir kiragam
மாந்தி பற்றி விளக்கம் கூறுங்கள் ஐயா
ஐயா அருமையான விழக்கம் நன்றி குருவிம் சனியிம் சேர்கை இரு கிரங்களும் வக்கிரம் என்ன பலன் இதர்க்கு ஒரு பதிவு பொடுங்கள் ஐயா date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji நன்றி
லக்கினம்,2,5,7 ம் வீடுகள் காலியாக உள்ளது ஐயா.. துலாம் லக்கினம் 6இல் செவ்வாய் 8இல் சனி உள்ளது திருமணம் எப்படி அமையும் அய்யா??
Thank s
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எனக்கு ஒரு சந்தேகம் குரு வக்கிரம் அந்த வீட்டிலிருந்து எப்படி பார்க்க வேண்டும் சுக்கிரன் வக்கிரம் எப்படி பார்க்க வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🙏
நன்றி அண்ணா👍
Tq Guruji Sir🙏
thanks
Sir na ungale en guruva pakkuren
Sir, சனி 11ல் இருந்து, ஐந்தாம் வீட்டில் உள்ள ராகு வை, தனது 7ஆம் பார்வையால் பார்த்தால், தோஷ நிவர்த்தி ஆகுமா?
Thank you so much sir. God bless you always 💐👏🙏🙏💐
Athipathikkall vilakkam thavai
For my daughter 7 Veedu hali
குருவே சிறு சந்தேகம் பதில் தருவிர்கள் என்று நம்புகிறேன் மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்கிரன் கேது துலாத்திலும் சுக்கிரன் தான் 7ஆம் அதிபதி 2ல் 7ஆம் இடத்தில் சுக்கிரன் வேலை செய்ய வாரா அல்லது கேது வேலை செய்யும் மா
கேது கண்டிப்பாக அதிக வேலை செய்யும்
Empty houses 1 ,2,3,4,6,7,8,12
7 veedigal emty in my jadhgam can
You Pl comment on
துலாம் லக்கினத்தில் எட்டாம் இடம் காலியாக உள்ளது என்ன பலன் ஏற்படும்
Please guru va saranam 🙏🙏🙏 Savi dasi patthai sallka guru va saranam 🙏🙏🙏🙏
R.pandian
Dob- 20.10.1960, 3.30 a.m
Laknam- simmam
Rasi - thulam
Star - chithirai
Birth place- thoothukudi
Kadan sumaiyal veedu vikkum nelamai.veedu vikkama kadan adaipaduma sir. Please sollunga sir
Thank god
🙏 ஐயா திருமணம் எதிர்காலம் எப்படி இருக்கும் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா P .சங்கர் dob.14.1.1982 நேரம் 5.30காலை ஊர் தஞ்சாவூர் ராகு தசை சுக்கிரன் புத்தி நடக்கிறது
Name : Gajalakshmi 21/02/1982 time :1:55 pm place : Vandavasi. Please tell me about guru dasa and life span
Yes sir
Sir, super🙏🙏👌👌
En question ans panuga sir.
Iyya rasi kattathil ma enru erundhal enna meaning
Manthi
Thanks sir
ஐயா, திருமணம் என்பது எனக்கு நடக்குமா நடக்காதா? திருமணம் தான் நடக்கவில்லை, அரசு வேலையாவது கிடைக்குமா அல்லது கடைசி வரை தனியார் வேலையில் தான் இருப்பேனா? வக்ர புதனை நினைத்து பயமாக உள்ளது. திவ்யா, DOB: 3/10/1989, Time: 10:25 PM, சென்னை.
வக்ரகம் பெற்ற சனி, குரு, செவ்வாய் பார்வை எந்த திசையில் இருக்கும்
குருஜி நட்பு நிலையில் உச்ச வீட்டில் அமர்ந்த கிரகத்தின் வலு என்ன ?
வணக்கம் அண்ணா 🙏
👌👌👌🙏🙏🙏
5வீடு காலி சொல்லுங்கள்