மிக நேர்த்தியான, அருமையான விளக்கம். உண்மையில் நீங்கள் கல்யாண ஜோசியர் தான் குருஜி, இவ்வளவு தெளிவாக ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்து சேர்க்கும் நீங்கள் கல்யாண ஜோசியர் இல்லாமல் வேறு யார் இருப்பார்கள். நன்றி குருஜி 🙏🙏
திருமணப்பொருத்தம் பார்ப்பதற்கான காணொளிகளில் ஆகச் சிறந்த காணொளி இதுவாகத்தான் இருக்க முடியும்.மேலும் நடந்து முடிந்த திருமணங்கள் விஷயத்தில் "வாழ்க்கை வாழ்வதற்கே"என்ற கருத்து மிகவும் அருமை. எனது அனுபவத்தில் வழக்கறிஞர் ஒருவர் விவாகரத்து வாங்கித் தருமாறு தன்னை அணுகியவர்களை, அவரது வாழ்க்கைத் துணையை அழைத்து ஆகக்கூடுதல் முயற்சி செய்து அவர்களை மீண்டும் சேர்ந்து வாழ வைத்துக் கொண்டு இருந்தார்.தனதுவருமான இழப்பு குறித்துக் கவலைப்படவில்லை. கிட்டத்தட்ட100ஆண்டுகள் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார்!
வணக்கம் ஐயா 🙏🙏🙏 திருமண பொருத்த விளக்கங்கள் சூப்பர் 👍👍👍 நீண்ட நாட்களாக எதிர் பார்த்த பதிவு. இந்த பதிவு அதிகமாக அனைவரும் பார்க்க படும் பதிவாக இருக்கும்.நன்றி🙏🙏🙏🙏
ஜயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விதிகளும் மிக மிக உண்மை.தெளிவான விளக்கம். வியாபார நோக்கில் சில ஜாதகங்கள் சேர்க்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் போராட்டம் யுத்தக்களம் தான்.
அருமையான பதிவு மிக மிக எளிமையாக புரிய வைப்பதில் கருத்து நுணுக்கமான ஜோதிட விதி-விதிவிலக்குகளை கருத்தாக பதிவு செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே குருஜி உங்களின் ஜோதிட ரசிகை
குருவே வணக்கம் உங்களின் ஆலோசனைகள் மிகச் சிறப்பு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நிச்சையமாக பிராப்தம் இருந்தால் மட்டுமே இந்த காணொளியை பார்க்க முடியும் என்பது எனது கருத்து
இதுவரை 10பொருத்தம் என பழைய பொருத்தங்களை தான் நினைத்த நிலையில் இது நல்ல பதிவு. ஏனெனில், எங்களுக்குள் எப்பேர்ப்பட்ட பிரச்சினை நிகழ்ந்தாலும் முழுவதும் பிரியும் எண்ணம் தலைதூக்குவதில்லை. உங்கள் கருத்துப்படி இதில் மோசமான பொருத்தமற்ற நிலையில் இல்லை. அது தான் காரணம். நன்றி🙏எண்ணற்றோருக்கும் பயனுள்ள பதிவு.
ஸ்ரீராம் ஜீ அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறுவது 100% சதவீதம் உண்மை தான் சில சோதிடர்கள் தவறான சில ஜாதகத்தை சேர்த்து விடுகிறார்கள் அதனால் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் கஷ்டங்கள் வருகிறது உங்கள் விளக்கம் அற்புதம் நன்றி 🙏
Sir, சில பொது கேள்விகள், 1. அழகான மனைவி/கணவர் அமைவாரா என்பதை எப்படி கண்டுபடிப்பது? 2. படித்த மனைவி/கணவர் அமைவார என்பதை எப்படி கண்டுபடிப்பது? 3. வேலைக்கு செல்லும் மனைவி/கணவர் அமைவார என்பதை எப்படி கண்டுபடிப்பது?
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் , ஏழில் சுக்கிரன் இருந்தால் , சுக்கிரன் வீடாக இருந்தால் அழகான மனைவி . ஏழில் சனி இருந்தால் வேலைக்கு செல்லும் மனைவி வருவார் சுக்கிரன் நல்ல இடத்தில் இருக்க வேண்டும்
உங்களுடைய வார்த்தைகளை கேட்கும்போது அந்த சிவனே எனக்கு நல்ல ஜோதிடரை வழிகாட்டி உள்ளார். கண்டிப்பாக என் பிள்ளைகளுக்கு உங்களிடம்தான் திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பேன். ஏனென்றால் நீங்கள் பார்த்தால் பிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமையும் ஐயா நன்றி
மிகவும் எளிமையான அற்புதமான மிக்க பயனுள்ள பதிவு ஐயா🙏🙏. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், திருமண வயதில் மணப் பெண்ணுக்கு நாக தோஷம் இருந்து அவளுக்கு சுக்கிர தசை நடப்பாக அமையப் பெற்று, மணமகனுக்கு ராகு திசை நடப்பாக அமையப் பெற்றால் அம்மணமகளின் தோஷம் மணமகன் மூலமாக மணமகனுக்கும் திருமண வாழ்வுக்கும் பிரச்சனை (அ) துயர் தருமா? விளக்கவும் ஐயா
Hello sir, very nice presentation and i would say that this presentation is like a beacon for those who are going to get married. All those who watch this video will also join me in appreciating the warning bells for the wedding. You have also discarded age old misbelief of ten poruthams based compatibility decisions.
வணக்கம் ஐயா. திருமண பொருத்தத்தின் சூட்சுமங்களை இரத்தின சுருக்கமாக விளக்கியதற்கு மிக்க நன்றி. ஆண் பெண் இருவருக்கும் பாப கிரக தசை நடைபெறும் நேரத்தில் திருமணம் செய்து வைக்க கூடாது என்று ஒரு புதிய கருத்தை சொல்லி விட்டீர்கள். இதை தசை சந்தி என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா ? மேலும் ஒரு தனுசு லக்கின/ராசி பெண் ஜாதகருக்கும் மற்றும் சிம்ம லக்கின/ராசி ஆண் ஜாதகருக்கும் செவ்வாய் தசையில் திருமணம் முடிந்து ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் பெற்று 21 வருடமாக சிறு சிறு பிரச்சனைகளுடன் வண்டி ஓடிக்கொண்டு உள்ளது அய்யா. அடுத்து ராகு தசை சந்தி இன்னும் இரண்டு வருடங்கள் நடந்து குரு தசை இருவருக்கும் தொடங்கப் போகுது ஐயா.
ஐயா, பொதுவான ஒரு கேள்வி: குரு-கேது இணைவு(ராகுவின் நட்சத்திரத்தில்) அதே சமயம் இதற்கு 7ல் இருக்கும் ராகு குருவின் வலுவினை எடுத்துக்கொள்ளுமா, அப்படியானால் எந்த திசையில் ஜாதகருக்கு நன்மை செய்யும்.
வணக்கம் குருஜி.. அருமையான பதிவு..✨💯 22/10/2004 , 3:20 p.m , உடுமலை என்னுடைய கேள்வி 1.லக்னாதிபதி வளுவாக இருகிறார ?? 2. குரு எனக்கு எவ்வாறாக செயல் படுவார் ?? குருஜி
(கும்ப ராசி கும்ப லக்கினம்) (சனி-மூலதிரிகோணம்+நவமி-வளர்பிறை சந்திரன்) அண்ணா சனியின் 10ம் பார்வையில் கிரகங்கள் இருந்தால் சனி பார்க்கபடும் இடத்தில் உள்ள கிரகம் பலம் இலக்குமா or சனி சுபத்துவம் அடையுமா(10த் place for suriyan, jubitar)உள்ளது.please reply ஜீ
வணக்கம் குருஜி அண்ணா, சிறப்பான பதிவு குருஜி. மிகவும் எதிர்பார்த்த பதிவு..அருமை!!!ஒவ்வொரு பெற்றோருக்கும் தம்குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுப்பது மிகச்சிறந்த கடமையாகும்.
ஐய்யா;.. வணக்கம்....நீங்கள் சொன்னமாதிரி லக்கினாதிபதி நட்பு...ராசி அதிபதி நட்பு....பெண்செவ்வாய்க்கு,ஆண்செவ்வாய் மறைவு இல்லை,பெண்சுக்கிரனுக்கு ஆண் சுக்கிரன் மறைவு......ஆனால் நான் பெண் பூரம்...என் கணவர்...ஆயில்யம்...பரம எதிரி யோனி...பர்சனலாக ஒத்துப் போகவில்லை...ஆனால்வாழ்க்கையில் ஒத்துப்போய் அனைத்து செல்வாக்குளையும் வசதிவாய்ப்புகள்... மகளுக்கு திருமணம்செய்து மகள் வழிப்பேத்தி...என அனைத்தும் அடைந்து வாழ்கிரோம் .பிரியாமல்...இருபத்திஐந்துவருடமாக..
சார் என் பையன் ஜாதகத்தில் மகரத்தில் குரு பெண் ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில். அவர்களுக்குள் மட்டும் பிரச்சனை இல்லை. எங்களுக்கும் பிரச்சனையை உண்டாக்குகிறார்கள்.
பதிவு மிக அருமை,பெண் ஜாதகத்தில் துலாம் லக்னம் 9ம் இடம் புதனில் செவ்வாய் வக்ரம் 7ம் பார்வையாக சூரியன் பார்க்கிறார் இந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? உடனடியாக பதில் கூறுங்கள் ஐயா
மிக நேர்த்தியான, அருமையான விளக்கம். உண்மையில் நீங்கள் கல்யாண ஜோசியர் தான் குருஜி, இவ்வளவு தெளிவாக ஜாதகத்தை அலசி ஆராய்ந்து பார்த்து சேர்க்கும் நீங்கள் கல்யாண ஜோசியர் இல்லாமல் வேறு யார் இருப்பார்கள். நன்றி குருஜி 🙏🙏
திருமணப்பொருத்தம் பார்ப்பதற்கான காணொளிகளில் ஆகச் சிறந்த காணொளி இதுவாகத்தான் இருக்க முடியும்.மேலும் நடந்து முடிந்த திருமணங்கள் விஷயத்தில் "வாழ்க்கை வாழ்வதற்கே"என்ற கருத்து மிகவும் அருமை.
எனது அனுபவத்தில் வழக்கறிஞர் ஒருவர் விவாகரத்து வாங்கித் தருமாறு தன்னை அணுகியவர்களை, அவரது வாழ்க்கைத் துணையை அழைத்து ஆகக்கூடுதல் முயற்சி செய்து அவர்களை மீண்டும் சேர்ந்து வாழ வைத்துக் கொண்டு இருந்தார்.தனதுவருமான இழப்பு குறித்துக் கவலைப்படவில்லை. கிட்டத்தட்ட100ஆண்டுகள் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார்!
குருவே வணக்கம்
பலஜோதிடர்கள் கூற மறுக்கும் திருமண பொருத்தம் இவ்வளவு சிறப்பாக கூறியமைக்கு கோடான கோடி நன்றி.
பல ஜோதிடர்கள் பால ஜோதிடர்களாக அல்லவா இருக்கிறார்கள்!?
வணக்கம் ஐயா 🙏🙏🙏 திருமண பொருத்த விளக்கங்கள் சூப்பர் 👍👍👍 நீண்ட நாட்களாக எதிர் பார்த்த பதிவு. இந்த பதிவு அதிகமாக அனைவரும் பார்க்க படும் பதிவாக இருக்கும்.நன்றி🙏🙏🙏🙏
ஜயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விதிகளும் மிக மிக உண்மை.தெளிவான விளக்கம். வியாபார நோக்கில் சில ஜாதகங்கள் சேர்க்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் போராட்டம் யுத்தக்களம் தான்.
மிக தெளிவாகவும் நுணுக்கமாகவும் ஆழமாகவும் அழகான முறையில் எடுத்துரைத்தீர்கள் குருஜி
நீங்கள் சொல்வது 100% உண்மைகள் அதுக்கு தான் நான் அடிக்கடி நான் செல்லுவது நீங்கள் தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி இது யாராலும் மாத்தமுடியாது நன்றி தலைவா 🇮🇳🙋
Sir,u are great astrologer
Yes sir
Super sir
Super ji
இன்றைய குழப்பம் நிறைந்த காலகட்டத்தில் இவ்வளவு அருமையான விளக்கம் தர உங்களைத் தவிர வேறு யாருமில்லை! நீங்க வேற லெவல்ல இருக்கீங்க, குருஜி!
அருமையான பதிவு மிக மிக எளிமையாக புரிய வைப்பதில் கருத்து நுணுக்கமான ஜோதிட விதி-விதிவிலக்குகளை கருத்தாக பதிவு செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே குருஜி உங்களின் ஜோதிட ரசிகை
ஐயா வணக்கம் மிக அருமையான விளக்கம். எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அழுத்தம் திருத்தமான பேச்சு. மிக்க நன்றி ஐயா
Dear Sir,
I consider this video as the best one of the year. Its a boon for the next generation.
Thanks for the enlightenment
வணக்கம் குருவே, தாங்கள் ஜோதிட துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். மிக துள்ளியமாக, எளிமையாக விளக்குகிறீர்கள். நன்றி குருவே.
சு(ல)பமான சுகமளிக்கும் விதிகள் ! நன்றி ஐயா வாழிய பல்லாண்டு.👍🙏
ஒரு நல்ல ஆசிரியரின் விளக்கம் போல் அருமை.
வணக்கம் குருஜி. தன்னுடைய அறிவு பொக்கிஷத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் மாமனிதரே எங்கள் குருவே நன்றிகள் கோடி
திருமண பொருத்தம் முக்கிய விதிகள் பற்றி மிக மிக தெளிவான விளக்கம் ஐயா 🙏.
குருவே வணக்கம் உங்களின் ஆலோசனைகள் மிகச் சிறப்பு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நிச்சையமாக பிராப்தம் இருந்தால் மட்டுமே இந்த காணொளியை பார்க்க முடியும் என்பது எனது கருத்து
Properly explained in Tamil and tried to give clarity &making receivers understanding method approch is fine.
சூப்பர் sir சமுதாய அக்கறை கொண்ட பேச்சு நமது பொறுப்புகளை எடுத்து சொன்ன விதம் 👍
இதுவரை 10பொருத்தம் என பழைய பொருத்தங்களை தான் நினைத்த நிலையில் இது நல்ல பதிவு. ஏனெனில், எங்களுக்குள் எப்பேர்ப்பட்ட பிரச்சினை நிகழ்ந்தாலும் முழுவதும் பிரியும் எண்ணம் தலைதூக்குவதில்லை. உங்கள் கருத்துப்படி இதில் மோசமான பொருத்தமற்ற நிலையில் இல்லை. அது தான் காரணம். நன்றி🙏எண்ணற்றோருக்கும் பயனுள்ள பதிவு.
Sir neenga entha ooru
ஸ்ரீராம் ஜீ அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறுவது 100% சதவீதம் உண்மை தான் சில சோதிடர்கள் தவறான சில ஜாதகத்தை சேர்த்து விடுகிறார்கள் அதனால் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் கஷ்டங்கள் வருகிறது உங்கள் விளக்கம் அற்புதம் நன்றி 🙏
வணக்கம் குருஜி. இதை விட விளக்கம் தரவே முடியாது. நிச்சயமாக நல்ல அருமையான பதிவு. நன்றிகள் பல. 🙏👍👋
உங்களின் காணொளிகள் காண்பது என் பேறு நிலை உயர்வே காரணம், நன்றி குருவே
அனுசரித்துபோனால்..எந்த பொருத்தமும் தேவையில்லை அதான் உண்மை.திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.ஆனால் நடப்பதென்னவோ நரகம்தான்.
அதுக்கு தான் பொருத்தம் பாக்கனும்... சொல்றது...
அனுசரித்து povatharkku oru porutham venum.
சரியாக சொன்னீங்க.@@malathibhaskaran5453
மிகவும் நல்ல பதிவு... தொடர்ந்து பல செய்திகளை கூற வாழ்த்துக்கள்.. ❤️ குரு
Sir, சில பொது கேள்விகள்,
1. அழகான மனைவி/கணவர் அமைவாரா என்பதை எப்படி கண்டுபடிப்பது?
2. படித்த மனைவி/கணவர் அமைவார என்பதை எப்படி கண்டுபடிப்பது?
3. வேலைக்கு செல்லும் மனைவி/கணவர் அமைவார என்பதை எப்படி கண்டுபடிப்பது?
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் , ஏழில் சுக்கிரன் இருந்தால் , சுக்கிரன் வீடாக இருந்தால் அழகான மனைவி . ஏழில் சனி இருந்தால் வேலைக்கு செல்லும் மனைவி வருவார் சுக்கிரன் நல்ல இடத்தில் இருக்க வேண்டும்
கோடியில் ஒருவர் தாங்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏
குருவே இந்த காணொலியில் தாங்கள் கூறிய அனைத்தும் உத்தமம் இதில் முத்தாய்ப்பாய் அமைந்தது மணம் முடித்தவர்களுக்காக கூறிய வார்த்தைகள்
எங்களின் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது ஐயா நன்றி நன்றி
மிகச் சிறப்பான பதிவு. நல்லோர் ஒருவர் உளரேல் எல்லோருக்கும் பெய்யும் மழை.
நன்றிகள் பல.
Excellent, as said atleast important 4 to 5 matching enough. Rajju, yoni Nadi essential.
ஐயா வணக்கம் அருமையான காணொளி ஆழமான கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏
மிக அருமையான பதிவு குருவே.. நன்றிகள் பல.. 🙏🙏
Super sirகாலம் கடந்த ஞானம என்பதை நினைக்கும் போது எனக்கு மனம் மிகவும் வருந்துகிறேன் நன்றி சார்.
பல ஜோதிடர்களுக்கு தெரியாத விஷயத்தை பஹிர்ந்தமைக்கு நன்றி இதனால் பல நல்ல பொருத்தமான திருமணம் நடக்கும் அதன் புன்னியம் உங்களுக்கு கிடைக்கும் வாழ்க வெல்க
Excellent video sir! Beautiful advice at the end. Millions will benefit from this! 🙏🙏🙏🙏🙏
Excellent. Million Thanks, Great match-making techniques. Vaazhga Valamudan.🙏
ஐயா, உங்களுக்கு நன்றி
உங்கள் விளக்கம் புரிய ஜாதககட்டத்தை காண்பித்து எடுத்து காட்டி கூறினால் சுலபமாக எங்களுக்கு புரியும்.
அன்புக்குரிய ஐயா அவர்களுக்கு இனிய நன் பகல் வணக்கம் ....
This subject very nice
மனசுல நெனச்சதெல்லாம் சொல்றிங்களே குருஜி நீங்கள் லெஜன்ட் தான்...
குருஜி
Super message Ji.
Very very important message to all. Thanking you.
Best of luck.
First class explanation reallywonderful thankyou
What an explanation, Clarity.Brief,to the point. Super interesting 👌👍.
உங்களுடைய வார்த்தைகளை கேட்கும்போது அந்த சிவனே எனக்கு நல்ல ஜோதிடரை வழிகாட்டி உள்ளார். கண்டிப்பாக என் பிள்ளைகளுக்கு உங்களிடம்தான் திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பேன். ஏனென்றால் நீங்கள் பார்த்தால் பிள்ளைகள் வாழ்க்கை சிறப்பாக அமையும் ஐயா நன்றி
Very useful video sir... Kodi kodi kodi nandrigal sir.... Nalla manavalkai amaithukodukum ungaluku manamarntha valthikal sir...... 🙏💐
லக்னம் சஷ்டாங்கம் பார்க்காமல் பொருந்திய திருமணத்தால் மரணத்துக்கு ஒப்பான துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்
மிக்க நன்றி சார் அருமை நான் ஜாதகம் உங்களிடம் பார்க்க அனுப்பி உள்ளேன் என்னுடைய அந்திமா காலம் எப்போது என்பதை சரியாக கனித்து சொல்லவும் ஐயா 🙏🙏🙏
Very enriching Sir❤God bless U❤
குருவே வணக்கம்.. குருவின் திருவடிகளே சரணம்
விவாக சக்கரத்தை பற்றி ஒரு பதிவு போடவும்.. நன்றி.. வணக்கம்.
Super and good explanation sir. 🙏🙏🙏
மிகவும் எளிமையான அற்புதமான மிக்க பயனுள்ள பதிவு ஐயா🙏🙏. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், திருமண வயதில் மணப் பெண்ணுக்கு நாக தோஷம் இருந்து அவளுக்கு சுக்கிர தசை நடப்பாக அமையப் பெற்று, மணமகனுக்கு ராகு திசை நடப்பாக அமையப் பெற்றால் அம்மணமகளின் தோஷம் மணமகன் மூலமாக மணமகனுக்கும் திருமண வாழ்வுக்கும் பிரச்சனை (அ) துயர் தருமா? விளக்கவும் ஐயா
ஐயா, இந்த விதிகளில் சில பொருந்தாவிடின் சொந்தத்தில் திருமணம் செய்ய என்ன செய்வது என்று விளக்குங்கள்
நல்ல தெளிவான விளக்கம் குருஜி 🙏
சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍
அருமையான பதிவு சார்.
மிக முக்கியமான அற்புதமான பதிவு.மிக்க நன்றி ஐயா.
நன்றி குருஜி 🙏🙇
Excellent sir. The best explanation about பொருத்தம் by anyone todate.
Aiyaa Ragu kethu dhosam Endral Kaala sarpa dhosamum Aduthu kolla vendumaa and dhesa Puthily ragu kethu buthi vandhal problem illaiyaa Aiyaa🙏
Arumaiyaana Vilakam Sir... Mikka Nandri
Hello sir, very nice presentation and i would say that this presentation is like a beacon for those who are going to get married. All those who watch this video will also join me in appreciating the warning bells for the wedding. You have also discarded age old misbelief of ten poruthams based compatibility decisions.
Aging and agiuy665tff z0ng will not only
வணக்கம் ஐயா. திருமண பொருத்தத்தின் சூட்சுமங்களை இரத்தின சுருக்கமாக விளக்கியதற்கு மிக்க நன்றி. ஆண் பெண் இருவருக்கும் பாப கிரக தசை நடைபெறும் நேரத்தில் திருமணம் செய்து வைக்க கூடாது என்று ஒரு புதிய கருத்தை சொல்லி விட்டீர்கள். இதை தசை சந்தி என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா ? மேலும் ஒரு தனுசு லக்கின/ராசி பெண் ஜாதகருக்கும் மற்றும் சிம்ம லக்கின/ராசி ஆண் ஜாதகருக்கும் செவ்வாய் தசையில் திருமணம் முடிந்து ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் பெற்று 21 வருடமாக சிறு சிறு பிரச்சனைகளுடன் வண்டி ஓடிக்கொண்டு உள்ளது அய்யா. அடுத்து ராகு தசை சந்தி இன்னும் இரண்டு வருடங்கள் நடந்து குரு தசை இருவருக்கும் தொடங்கப் போகுது ஐயா.
Great message sir ❤
ஐயா நீங்க கடசியில் சொன்ன example மிக மிக உன்மை இதை ஞாபகம் வைத்து கொண்டால் சரிதாங்க. நன்றி ஐயா
Arumaiyana padhivu aiyya!! Vaazhga valamudan!!!
சிறந்த விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி
அருமையாக சொன்னீர்கள்
வணக்கம்ஐயா மிகவும் அருமை நன்றிவாழ்கவளமுடன்
Sir good afternoon,, again I'm the first viewer,,,
Vasundra ,7.4.2003,7.30am chennai vsGowthem 24.7.1994,9.52
am chennai. திருமண பொருத்தம் பார்த்து சொல்லுங்க
Useful information Thank you sir
எதிர் பார்த்த பதிவு மிக்க நன்றி குருவே
மிகவும் அற்புதமான பதிவு நன்றிங்க ஐயா நன்றி நன்றி நன்றி மிக்க குருநாதருக்கு பணிவான வணக்கங்கள்
Wow ur really great good explanation 👏 👍 u have great astro knowledge great service
மிகவும் அருமையான பதிவு ஐயா.
ஐயா, பொதுவான ஒரு கேள்வி: குரு-கேது இணைவு(ராகுவின் நட்சத்திரத்தில்) அதே சமயம் இதற்கு 7ல் இருக்கும் ராகு குருவின் வலுவினை எடுத்துக்கொள்ளுமா, அப்படியானால் எந்த திசையில் ஜாதகருக்கு நன்மை செய்யும்.
Arumaiyana video iyya.
2ல் செவ்வாய் erundhal parigara செவ்வாய் endru solluranga adhu dosam illaiyaa Aiya 🙏
இந்த மாதிரி அமைந்து விட்டால் பரிகாரம் உண்டாங்க சார்.
அருமையான பதிவு ஐயா👌👌👌👌👌🙏🙏🙏 விளக்கம் தெளிவாக உள்ளது மிகவும் அருமை
Excellent. Kudos
Dr
M.Ramki Murugan MBA PhD from Chennai
Which. Star. Will. Suit. UttaratDhi. Star. Padam. 1. Meena. Rasi. Pl. Give. Explanations. Is. Required. Since. My. Son's. Are. In. Uttarattadi. Padam. 1
உண்மை சார் மிக அருமையான பதிவு தெளிவான விளக்கமும் நன்றி .
மிக அருமையான தெளிவான பதிவுக்கு நன்றி ஐயா....
1.1.1989 11.58am kanni rasi meena laknam chithirai natchathiram.20.7.1992 8.24am meena rasi semma laknam puratathi natchathiram life yeppadi irukkum sir
வணக்கம் குருஜி..
அருமையான பதிவு..✨💯
22/10/2004 , 3:20 p.m , உடுமலை
என்னுடைய கேள்வி
1.லக்னாதிபதி வளுவாக இருகிறார ??
2. குரு எனக்கு எவ்வாறாக செயல் படுவார் ?? குருஜி
Nalla manaivi amaithukolla migavum porumai avasiyam
Ayya nan ungal sishayan ah irukanum romba aasapadra unga videos la parthu dhan enaku josiyam learn pannanum nu romba aarvam vandhudhu avalo vishayam explanation ellamey arpudhama iruku ayya enaku oru sandhegam 12 th house nibandhanaigal sonneeragaley Adhu Enna nibandhanaigal Ayya konjam enaku explain pandreengala Ayya nandri 🙏🙏🙏🙏
(கும்ப ராசி கும்ப லக்கினம்)
(சனி-மூலதிரிகோணம்+நவமி-வளர்பிறை சந்திரன்)
அண்ணா சனியின் 10ம் பார்வையில் கிரகங்கள் இருந்தால் சனி பார்க்கபடும் இடத்தில் உள்ள கிரகம் பலம் இலக்குமா or சனி சுபத்துவம் அடையுமா(10த் place for suriyan, jubitar)உள்ளது.please reply ஜீ
வணக்கம் குருஜி அண்ணா, சிறப்பான பதிவு குருஜி. மிகவும் எதிர்பார்த்த பதிவு..அருமை!!!ஒவ்வொரு பெற்றோருக்கும் தம்குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுப்பது மிகச்சிறந்த கடமையாகும்.
Neengal oruvar mattum ye thelivana jothidar sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐய்யா;.. வணக்கம்....நீங்கள் சொன்னமாதிரி லக்கினாதிபதி நட்பு...ராசி அதிபதி நட்பு....பெண்செவ்வாய்க்கு,ஆண்செவ்வாய் மறைவு இல்லை,பெண்சுக்கிரனுக்கு ஆண் சுக்கிரன் மறைவு......ஆனால் நான் பெண் பூரம்...என் கணவர்...ஆயில்யம்...பரம எதிரி யோனி...பர்சனலாக ஒத்துப் போகவில்லை...ஆனால்வாழ்க்கையில் ஒத்துப்போய் அனைத்து செல்வாக்குளையும் வசதிவாய்ப்புகள்... மகளுக்கு திருமணம்செய்து மகள் வழிப்பேத்தி...என அனைத்தும் அடைந்து வாழ்கிரோம் .பிரியாமல்...இருபத்திஐந்துவருடமாக..
சார் என் பையன் ஜாதகத்தில் மகரத்தில் குரு பெண் ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில். அவர்களுக்குள் மட்டும் பிரச்சனை இல்லை. எங்களுக்கும் பிரச்சனையை உண்டாக்குகிறார்கள்.
பதிவு மிக அருமை,பெண் ஜாதகத்தில் துலாம் லக்னம் 9ம் இடம் புதனில் செவ்வாய் வக்ரம் 7ம் பார்வையாக சூரியன் பார்க்கிறார் இந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? உடனடியாக பதில் கூறுங்கள் ஐயா
Maamiyaar marumagal porundhinaal , yella thirumanammu Vettri thaan , idhu daan periya kashtam
what is your fees for getting matching .porutham ?
Sir, jathakalil eppadi uravumurai solluvathu
Arumai, arumai thankyou sir 🙏
Sir pl tell virushika lagna and mithuna lagna compatibility
ஐயா எனக்கு குரு சந்திரன் கேந்திரத்தில் பெண்ணின் ஜாதகத்தில் குரு சந்திரன் திரிகோண த்தில் இது சிறப்பான அமைப்பா?