kanni laganam 7 lord in in makara and chevai in kadagam aged 39 still not married date of birth 20.7.1985 at 10.25 am madhurai this if of my son please let me know will he get married
Vanakam guru ji lagunathai pushkaranavamsathil erukum sukuran (laguna supar)7m edathil erukira lagunathi parkira, lagnathipathi Sani ku thirikonathil erukira sukuran Sani dosa plangal good or not good (lagunam pushkaranavamsathil erukirathu)(rasi thulam lagunam -makaram) lagnathipathi sani suyasarathil vakuram petru 11m edathil erukira pl reply massage guru ji
Hii sir oru doubt maharm laknam 7 lam athipathi sandhran virchiga thill ullathu ithu en rasi i solkirathu endru eddukava allathu 7 lam athipathi neesam endru eddukava sir
Sir unga kita appointment potruke pona month one normal slot another one premium slot plz sir 4th April fix panirukanga sir appointment nalaiku fix pannuna knjam nalarukum sir daily mana ulaichal la iruken sir plz sir plz consider sir
Vanakam gurugi I am kanni rasi, rishabha lagnam ennaku 7th place la ragu, sevvai, bhudhan, sukran, suriyan and lagnathula ketu. Na sutha jathaga ponna marriage panlama?
Guruji my sister ku magaram lucknathuku 7m place il guru utcham sevvai neetcham sukranum 7il first marriage failed second marriage change irukka guruji vedio podunga please
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 துலா லக்னம், தனுசில் செவ்வாய்,கேது. மகர ராசி திருவோண நட்சத்திரம், மீனத்தில் சுக்கிரன், மேஷத்தில் சூரியன் 29டிகிரியில்( சித்திரை 30) ரிஷபத்தில் குரு, புதன், சனி. மிதுனத்தில் ராகு. இந்த அமைப்பில் சூரியன் ஏழாம் இடமா அல்லது எட்டாமிடமாக கணக்கெடுக்க வேண்டுமா. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குருஜி🙏🙏
Marriage might get delayed if there's no guru aspect on the 7th house. Spouse might come through family side reference.. Spouse could be in technical field, industries, communication or any print media
@@M-pv1nj thx for ur valuable feedback...... My daughter DOB is 7.35 Am Dt 28/12/2002 in Coimbatore. But we are settled in Delhi.... Is that possible of higher studies in India because she want to move Abroad... But am not fincialy sound... She is in Psychology field
வணக்கம் அய்யா. தயவு செய்து சொல்லுங்கள். சதயம் 1-ம் பாதம் . சிம்ம லக்னம். லக்னத்தில் சூரியன். 3 இல் சனி&கேது. 6 இல் குரு. இது புத்திர தோஷமா? நல்ல குழந்தைகள் கிடைக்குமா? நன்றி
சார் எனக்கு ராகு தசா 2024 ல வருது சார் ரிஷபம் லக்கினம் 2 ல ராகு சார் சனி 10 ஆம் பார்வை குருவின் 9 பார்வை நல்லபடியா கடப்பேனா சார் பதிளுக்காக காத்திருக்கிறேன் குருவே 🙏🙏🙏
குருஜி எனக்கு கடகலக்கனம் . ...மகர ராசி வளர்பிறை சந்திரன் திருவோணம் நட்சதிரம் அமர்துள்ளார்... நல்ல அழகான அன்பான மனைவி அமையுமா...ஜீ... திருமண பின் என் வாழ்க்கை உயர் நிலைக்கு போகுமா😊
*வணக்கம் குருஜி நான் ரிசப லக்கினம் மகர ராசி (பெண்)எனக்கு 7ஆம் இடம் விருச்சிகம் காலியாக உள்ளது எப்படி பட்ட வாழ்க்கை துணை அமைவர் குருஜி ப்ளீஸ் சொல்லுங்கள் குருஜி*
நிதர்சனம்... 💯💯💯 அனைத்தும் அப்படியே உண்மை... அருமை... 💥⭐🔥..சிறப்பான உதாரணம்... எளிமையான புரிதல் காணொளி.... மிக்க நன்றி சார்... 🙏💐🙏
Thank you sir for your unknown information of 7th place and marriage life secrets🙏🙏
அருமையான விளக்கம்
Interesting topic 🤔 super 👌 👍
Lagnam ragu, 7th sevvai and kedu . Epdi irukum ayya
Not bad
கிரகம் இல்லாமல் இருப்பது பற்றியும் பலன் சொல்லுங்கள் குருஜி🙏
🙏
@@chitraramachandran1995😊😊😊😊😊01000000000000000q000000000⁰00000000000a0001
Grahangal ilai endralum antha rasi athipathi angaye than irupar alava ...athai kondu palan arinthukola vendum
Already he has uploaded one video
You are doing a Great Job Sir, God Bless You and Your Family for Generalizations
Sir, ஏழாம் இடத்தில் கிரகங்கள் இல்லை எனில் பலன் எப்படி இருக்கும்
ஏழாம் அதிபதியின் பலன் கிடைக்கும்.
Mesha Lagnam, Vrischika rasi - 7th House Empty enna palan ?
Rasiku 7 idamum palan sollunga mesa rasiyil kedhu 7 m idam thulam veettil rahu laknam kumbam laknathil Sani palan sollunga guruji
Suoer sir❤️🙏 simma lakanam sani Seventh place il sani desai mudinthu vitathu problem varuma sir please please 🙏🙏🙏🙏🙏
Powerfull laknam💯
வணக்கம் குருஜி. ஏழாம் பாவகம் .மிக பயனுள்ள பதிவு. நன்றி குருவே. 🙏🙏🙏🙏🙏
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
கடக லக்கனம் ஏழில் சூரியன் சனி ரெண்டும் சேர்ந்திருந்து கும்மி அடிக்குது... அப்ப எனக்கு கல்யாணம் நடக்காது 😆😆😆😆😆.. ரொம்ப நன்றி ஐயா. 🙏🙏🙏🙏
Not exactly
En paiyanukku mesha laknam, 7 sani + suriyan
குருஜி வணக்கம் விவாகரத்து அல்லது திடீரென இறப்பு அமைப்பு பற்றி ராசி கிரக சேர்க்கை பற்றி சொல்லுங்கள்.
ரிஷப லக்னம், லக்னத்தில் சூரியன், 7ல் சந்திரன், குரு வக்ரம், 11ல் செவ்வாய் (7,11,பரிவர்த்தனை) நன்மையா குருஜி 🙏
இரண்டு திருமணத்திற்கு வாய்ப்பு உண்டு.குருதைசை நடப்பில் வரும் போது மட்டுமே.
@@sankaralingam7155 Amma kadaga langnam 7il pournami Chandran epdi pata life partner na
@@sankaralingam7155 Thank you sir
ஐயா நன்றி நான் எதிர்பார்த்த பதிவு 7 ல் சூரியன் புதன் எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா 🙏
Yes
Makara Lagnam, 7th house le Sukran+Chevvai enna palan ?
Best explanation sir👌Hatzz off to you
Hi👍
kanni laganam 7 lord in in makara and chevai in kadagam aged 39 still not married date of birth 20.7.1985 at 10.25 am madhurai this if of my son please let me know will he get married
ஐயா மிதுன லக்னம், 7il சூரியன் 10°, சுக்கிரன் 24°, 6il புதன் . சுக்கிர திசை எப்படி இருக்கும்?
Vanakam guru ji lagunathai pushkaranavamsathil erukum sukuran (laguna supar)7m edathil erukira lagunathi parkira, lagnathipathi Sani ku thirikonathil erukira sukuran Sani dosa plangal good or not good (lagunam pushkaranavamsathil erukirathu)(rasi thulam lagunam -makaram) lagnathipathi sani suyasarathil vakuram petru 11m edathil erukira pl reply massage guru ji
Palan sollum podhu apdiye kali veeda irudha yanna palan nu solluiruzga❤
Lagnathipathi raguvudan sernthal palan enna? Bro 12 house
Hii sir oru doubt maharm laknam 7 lam athipathi sandhran virchiga thill ullathu ithu en rasi i solkirathu endru eddukava allathu 7 lam athipathi neesam endru eddukava sir
Both
Hii sir oru doubt maharm laknam 7 il Sani vakkaram pattri oru video poduga sir pls future nenacha romba payama irruku
Sir unga kita appointment potruke pona month one normal slot another one premium slot plz sir 4th April fix panirukanga sir appointment nalaiku fix pannuna knjam nalarukum sir daily mana ulaichal la iruken sir plz sir plz consider sir
Sir, மகர லக்னம், சிம்ம ராசி,சனி 7இல் இருந்து,லக்னத்தில் உள்ள சுக்கிரன் பார்வை பெரும் போது எவ்வாறு இருக்கும்(,பௌர்ணமி சந்திரன்)
Ayya vanakkam Pradeep mannargudi
Sir mesha laknam 7th place thulamil guru sukran. Ithu good or bad sir. Pls reply sir
Enaku guru+ sani in 7th house.. Viruchiga lagnam..enaku epdi irukum nu sollunga pls..
Thula laggnam sseventh place sukkran, budhan ok va solluga bro
Ok
Ayya ennaku 7 th house raagu and budhan yepadi erukum lagnam magaram 😢😢
❤ Super sir ❤
Vanakkam Sir, Kumba Laknam Sukran and Guru in Simmam(7th place) what will be the palan Sir.
Good
7th place sukkiran midhunam rasi kumba laknam mirugashirusham natchaththiram
அய்யா vanakkam, Rishaba lagnam 7il entha giragamum illai aanal lagnathil sevvai budhan sernthu ullargal kanavar ennai adimai Pol nadathuvaar endru oru josiyar sonnar unmaya ayya..atharkku bayanthe 27 vayathagivittathu thirumana pechu eduthale bayam vanthuvidugirathu vendam endru othukiviten...athu mattum alla 11m idathil sani kethu inaivu sanyasi jathagam endru vera solkirargal unmaya ayya😢😢😢
Enna nakshathiram sister
Nallathe nadakkum don't worry 👍👍
Thanks ji.mahara laknam 7 IL suriyan .aatchi Petra vakra guru meenathil irunthu suriyanai paarkirathu .palan sir
Vanakam guruji mithuna lagnam 7 house lord guru in 9 house kumbam is this good guruji
Guruji Thank you
Magara lagnam
7ill Sooriyan bhudhan combination
4:34 சந்திரன் 7 இல்
Good,morningsir🙏
Vanakam gurugi I am kanni rasi, rishabha lagnam ennaku 7th place la ragu, sevvai, bhudhan, sukran, suriyan and lagnathula ketu. Na sutha jathaga ponna marriage panlama?
குருஜி மீனம் லக்கினம் மீன ராசி
7ல் சூரியன் புதன் செவ்வாய்
கல்யாணம் 😢😢
Meena lagnam , 7il guru chandhiran ithu athiga subathuvam endral , 7il kethu vum illar , ithu nalla palan kudukuma ?
Sir appa ku lagnam kadagam i7k sani ketu...lif enamo ok than wrk earning suthama ila intrest ila ......ena solringa
கன்னி லக்னம் 7இல் சுக்ரன் உச்சம் குருவின் 5ஆம் பார்வை இருக்கு எப்படி அமையும் திருமண வாழ்க்கை ஐயா
Guruji my sister ku magaram lucknathuku 7m place il guru utcham sevvai neetcham sukranum 7il first marriage failed second marriage change irukka guruji vedio podunga please
நன்றி குரு ஜி
Suryan guru together in seven th house in simmam. For Kumba lagnam pl??
கடக லக்னம் 7 ல் குரு நீசம் ங்க...எப்படி இருக்கும் ங்க எனது வாழ்க்கை குருஜி
குருவே நான் துலாம் லக்கனம் 7ல் செவ்வாய் புதன் அறிவான மணைவிக்கு வாய்ப்பா இல்லை .செவ்வாய் குனமே அதிகமா இருக்குமா .நடப்பு தசா சுக்ரன் சுக்ரன் 9ல்
Both
7il suriyan puthan raghu sevai sukiran suggestion
ஐயா நான் ,துலாம் லக்னம் ,எனக்கு 7இல் குரு,சந்திரன்,சனி பகவான் இதனால் திருமணம் தாமதம் மற்றும் திருமணம்
வாழ்கை பாதிப்பு ஏற்படுமா அய்யா🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨✨✨
சிறப்பு ஐயா.
Kanni lagnam,7 il sukiran utcham,
Sevvai lagnathil irundhu sukiran pakuraru....
Idhu palan eppadi sir?
Sir 10 place suriyan sevvai kethu serkai video podunga!
Meenathil suriyan pennukku irundhal guru simmathil magam natchathurathil , suriyan poorattadhi 4il eppadi irukkum sir.
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 துலா லக்னம், தனுசில் செவ்வாய்,கேது. மகர ராசி திருவோண நட்சத்திரம், மீனத்தில் சுக்கிரன், மேஷத்தில் சூரியன் 29டிகிரியில்( சித்திரை 30) ரிஷபத்தில் குரு, புதன், சனி. மிதுனத்தில் ராகு. இந்த அமைப்பில் சூரியன் ஏழாம் இடமா அல்லது எட்டாமிடமாக கணக்கெடுக்க வேண்டுமா. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குருஜி🙏🙏
Good
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி குருஜி 🙏🙏
Vanakkam iyya 🙏 enakku kanni lagnam 7 il pudhan suriyan , 7 m adhipadhi guru 11 il ucham(v
சிறந்த வாழ்க்கை 🎉
If in 7 th house sani vakram and pudan in 2 nd house. For dhanush laganam . How to predict because this is parivarrtanai also..
Marriage might get delayed if there's no guru aspect on the 7th house. Spouse might come through family side reference.. Spouse could be in technical field, industries, communication or any print media
@@M-pv1nj thx for ur valuable feedback......
My daughter DOB is 7.35 Am Dt 28/12/2002 in Coimbatore. But we are settled in Delhi.... Is that possible of higher studies in India because she want to move Abroad... But am not fincialy sound... She is in Psychology field
School and college kattum jathaga amaipu eppadi irruka vendum
Elder son viruchga laggnam rasi guru and sani in rishabam sukkran utcham with suriyan five and seventh planets parivarthanai opinion please bro
ஐயா கும்ப லக்னம், எனக்கு ,மேஷத்தில் சூரியன் ,குரு உள்ளது.7லில் கேது மட்டும.எப்படி இருக்கும் குருஜி?🙏
Sir Enaku midhuna rasi thiruvathirai natchathiram viruchiga laknam 7il suriyan nalla amaipa sir
7il sani sukran santhiran three planet serkai simmalaknam aakaa erupathu palan solunga
7 th place of Empty..How is?
7th house i lost my wife due to cancer sir at Chevai thesai
வணக்கம் குருஜி🙏 7 ல் சூரியன் ஒரு பெண் ஜாதகத்தில் தனித்து இருந்தால் ஆணுக்கு சொன்ன அதே பலனை எடுத்துக் கொள்ளலாமா ஐயா அல்லது மாறுபடுமா
Same
உங்களின்பதிவுகளைதினமும்கேட்டுவருகிறேன்ஐயா.😊
வணக்கம் அய்யா. தயவு செய்து சொல்லுங்கள்.
சதயம் 1-ம் பாதம் . சிம்ம லக்னம். லக்னத்தில் சூரியன். 3 இல் சனி&கேது. 6 இல் குரு.
இது புத்திர தோஷமா? நல்ல குழந்தைகள் கிடைக்குமா?
நன்றி
Unmai sir❤❤❤❤
சார் எனக்கு ராகு தசா 2024 ல வருது சார்
ரிஷபம் லக்கினம்
2 ல ராகு சார்
சனி 10 ஆம் பார்வை
குருவின் 9 பார்வை
நல்லபடியா கடப்பேனா சார்
பதிளுக்காக காத்திருக்கிறேன் குருவே 🙏🙏🙏
Gurunadha 7il sevai and chandran. vakara sani is seeing 7th house. Guru seeing sani. Please explain Gurunadha.
Sir 7il pournami Chandran kadaga laganm epdi varuvanga sir
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏
Kumba lagnam 7 il moon and rahu
Moon is theipirai navami
Thirumanam thalli poguma
குருஜி எனக்கு கடகலக்கனம் . ...மகர ராசி வளர்பிறை
சந்திரன் திருவோணம் நட்சதிரம் அமர்துள்ளார்...
நல்ல அழகான அன்பான மனைவி அமையுமா...ஜீ... திருமண பின் என் வாழ்க்கை உயர் நிலைக்கு போகுமா😊
Possible
Sir true sir 7il kuru vakkiram lakkanathil suriyan sir viruchika lakkanam manam kulappamaka erkkirathu
Mithuna lagnathuku ,swathi nachathiram, 7il irrukum sevai ,guru parvai peratha tha sevai dhosama sir ,itha pathi video poduga
Nalaiku live unda guruji 🙏🙏
Resba, lakkanam,7il, guru, mattum, daniyka, ulladu, nallada, sir 🙏🏼
Guruji vambu velaiku vangum jathaga amaipu pls
7 il sani vakram pettral palangal maruma guruji?
Magara lagnam 7il ucha guru....9il chandran....marriage lif evlo mark?
Sevvai ,puthan and suryan in 7 th place !?
விருச்சிகலக்னம்..7ல் சந்திரன்+செவ்வாய்...ராகு திசை சுக்கிர புத்தி...32 வயது ...இன்னும் திருமணம் நடக்கவில்லை
What if no planets or aspects in 7 th house
மகர லக்கினம்.....சந்திரன் +சுக்கிரன் +ராகு(All are closely conjucted in ayilyam star) in 7th house....Good or bad sir?
Very lustful? So much sexual desire..? You will have such connections..
ஐயா மிதுன லக்னம் 7 இல் தனித்த குரு இதனால் திருமா வாழ்க்கை பிரச்சனையா ? ஐயா
குருஜி எனது மனைவி தங்களிடம் ஜாதகம் கற்றுக்கொள்ள விரும்புகின்றாள் . Online வகுப்பு உண்டா அய்யா
Athai paiyana love pani kalyanam panrathukana graha amaipu ena solunga sir my request !
சார் பெண்ணுக்கு துலாம் லக்னம் மேஷ வீடு செவ்வாய் மூன்றாம் வீட்டில் கேது உடன் இணைவு நல்ல இருக்குமா சார்
Good morning sir 🎉🎉, super
*வணக்கம் குருஜி நான் ரிசப லக்கினம் மகர ராசி (பெண்)எனக்கு 7ஆம் இடம் விருச்சிகம் காலியாக உள்ளது எப்படி பட்ட வாழ்க்கை துணை அமைவர் குருஜி ப்ளீஸ் சொல்லுங்கள் குருஜி*
காலை வணக்கம் குருஜீ
Sir, truthful🙏🙏
7il suryan+ pudhan + sukran ...suggestion
Not bad
7la கேது இருந்தா என்ன பலன் கடக லக்கணம்
Good morning sir