தெளிவு! தெளிவு !! அப்படியொரு தெளிவு, அதிலும் எளிமையாக புரிந்து கொள்ள வைத்து கூறும் தன்மை மிகவும் சிறப்பு!!! இப்படியெல்லாம் கூறுவது வாங்கிட்டு வந்த வரம் ஒன்றினால் மட்டுமே நிகழும் குறிஞ்சி மலரைப் போன்ற பெருமைக்குரிய தன்மை என்றால் அது தான் உண்மை!! 🌹🌹, அன்புடன்!!
வாய்க்கு வந்தபடி உளறும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள். ஆனால், உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த திறமையான ஜோதிடர்களை பார்ப்பது மிக அரிது 👌👌. உங்க வளர்ச்சியின் வேகம் அதிகரிக்க வாழ்த்துக்கள் 👋👋🙏🙏
மிக்க நன்றி அண்ணா தெளிவான விளக்கம் எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்லி செவ்வாய் தோஷம் மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க நான் மேஷ ராசி தெளிவான விளக்கத்தை சொல்லி இருக்கீங்க
நான் உங்கள் ஆத்மார்த்தமான ரசிகை ஐயா யாருமே சொல்லாத ரகசிய நுணுக்கங்களை எங்களுக்கு விளக்கம் தருகிறீர்கள் நன்றி ஐயா நூறாண்டுகள் நலமுடன் நீங்கள் வாழ வேண்டும்
Vanakkam sir 🙏 i so very sorryng sir this video i saw this time ,before i missing this session sir,really interesting topic ,,((lifeoda joiningku thevaiyaana life kuduthirkeenga))))
ஐயா எனக்கு ரிஷபம் ராசி என் கணவருக்கு தனுஷ் ராசி எங்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகின்றது திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை தொடர்ந்து பிரச்சனை பல முறை பிரிந்து வாழ்ந்துள்ளோம் இப்போதும் பிரிந்து தான் வாழ்கிறோம் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் எங்கள் குடும்பம் சேர்ந்து வாழ்வும் பிரச்சனைகள் தீர்வும் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
Guruji...mahara laknam,7 il suryan +sevvai in ayilyam 1 and guru in poosam 1.sevvai dosam nivarthiya?...Nan oru sutha jathagathai thirumanam seiyalama?
செவ்வாய் தோஷம் பற்றி தாங்கள் அளித்துள்ள காணொளி மிக அருமை. லக்னம்,ராசி சுக்கிரன் மூவரும் நின்ற அடிப்படையில் ஏதோ ஒருவரின் கணக்குப்படி 2,4,7,8,12 செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டா?
But one doupt sir sani,ragu kedhu and suriyan joining oksir but ,(Mahara laknam (((sanibagavaanoda kumba veetla -- sevvaai sukran inaivu((( thosham orr not thosham ,,pls clarify sir
Sir enakku kumbam rasi sadhyam natchatram 8 th house sevvai irukku ennakku alliance set achuu boy kadagam rasi poosam natchatram avangaluku dosham illa sir marriage pannalama sir any parigaram irukka sir
Thank you for your reply sir . Here sevvai asthangam and puthan asthangam +vakram with sooriyan in 8th house of mithunam and sukran asthangam in 9th house. Whether this horoscope can be used for matching with raku ketu jathakam.
தெளிவு! தெளிவு !! அப்படியொரு தெளிவு, அதிலும் எளிமையாக புரிந்து கொள்ள வைத்து கூறும் தன்மை மிகவும் சிறப்பு!!! இப்படியெல்லாம் கூறுவது வாங்கிட்டு வந்த வரம் ஒன்றினால் மட்டுமே நிகழும் குறிஞ்சி மலரைப் போன்ற பெருமைக்குரிய தன்மை என்றால் அது தான் உண்மை!! 🌹🌹, அன்புடன்!!
🙏
l💀😱😱😱😱💀
😱🍟🍔🍩🍕😱
😱🍕🍟🍔🍩😱
😱🍩🍕🍟🍔😱
😱🍔🍩🍕🍟😱
💀😱😱😱😱💀
I'm hungry
🚌💨💨💨🏃😂
Missed a bus!
வாய்க்கு வந்தபடி உளறும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள். ஆனால், உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த திறமையான ஜோதிடர்களை பார்ப்பது மிக அரிது 👌👌. உங்க வளர்ச்சியின் வேகம் அதிகரிக்க வாழ்த்துக்கள் 👋👋🙏🙏
வணக்கம் சார்.. அருமை நன்றிகள் பல.. நாங்கள் நலம்.. நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். 💐🙏👍👌
தெளிவான புரிதல்.மிக்க நன்றி ஐயா
Ungalukku oru special request......கடக , சிம்ம லக்னமும் செவ்வாய் தோஷமும் இத பத்தி ஒரு வீடியோ போடுங்க..
Same sir enakkum ithu porunga sir
ஐயா , மிகத்தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.
Jothida,nunukkangalai, sariya ga,arindhu,correctanapalan,solluvarhil,vungalukku,nigar,neengal,mattume, verythanks sir 🙏👍
மிக்க நன்றி அண்ணா தெளிவான விளக்கம் எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்லி செவ்வாய் தோஷம் மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க நான் மேஷ ராசி தெளிவான விளக்கத்தை சொல்லி இருக்கீங்க
சிறப்பான விளக்கம் ஆழமான தெளிவு நான் உங்களிடம் கோதிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் ஜீ
ஜோதிடம்
4 வீடு தனித்த செவ்வாய், மீன ராசி, உத்திரட்டாதி, மீது ன லக்னம், லக்னாதிபதி புதன். 7 வீடு சூரியன்+ சுக்ரன் 3 ராகு
Romba nanri sir. Simma laknam 2 ill sevvaai . I am very fear about that. Now am happy. Thank u very much sir.
உங்கள் விளக்கம் அனைத்தும் அருமை
100/உண்மை உண்மை ஐயா அதுக்கு பரிகாரம் சொல்லுங்க இத்தனை காலமாக இது தெரியாம பல காலமாக கஷ்டங்களை அனுபவிக்கிறேன்🙏
நான் உங்கள் ஆத்மார்த்தமான ரசிகை ஐயா யாருமே சொல்லாத ரகசிய நுணுக்கங்களை எங்களுக்கு விளக்கம் தருகிறீர்கள் நன்றி ஐயா நூறாண்டுகள் நலமுடன் நீங்கள் வாழ வேண்டும்
உருப்படியான விளக்கம்.நன்றிஜயா.
Thank you sir for your unknown information and very clear explanation about sevvai thosam🙏🙏
வணக்கம் சார்.. உங்கள் விளக்கம் அருமை.நன்றி .வாழ்க வளமுடன்
Excellent explain Ramji sir tq
ஆம் ஐயா உண்மை தான் எனக்கு இருந்தது,இப்போது காமம் அதிகமாக இல்லை,
அருமையான தெளிவான விளக்கம் நன்றிகள் ஜீ
Super sir. Arumaiyana pathivu. Very thank you sir.
நீங்கள் கூறும் ஜோதிடம் நன்றாக புரிகிறது
ஐயா தாங்கள் வேறலேவல்.நன்றிஐயா
தங்கள் காணொளிக்கு மிக்க நன்றி
I will share all my friends 🥰🎊🎉🎉🙏
மிக்க நன்றி மிகத் தெளிவாக தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி
Romba nandri sir ungal karuthukal thelivaga irunthana , sevai patriya kulapangal sariyaga irunthana...
Thank you sir.. you're the best ❤
சிவாயநம வாழ்க வளமுடன்.
ரிசப ராசியில் சந்திரன் 4 ஆம் இராசி சிம்ம ராசியில் செவ்வாய், லக்கினம் கன்னி (சுக்கிரன்+இராகு) மற்றும் குரு தனுசில் செவ்வாய் தோஷமா?
அருமை அருமை அருமை ஐயா. நன்றி.
Sir, sevvai varghottam petral thosham velai seiuma
Sir kadaga lagnam chevvai dosam unda?
Aachi veedu ,neecha veedu ,ucha veedu, yadpdi pakrathu sir
வணக்கம் ஜி. இந்த அளவிற்கு யாரும் செவ்வாய் தோஷத்தைப்பற்றி கூறவில்லை. அருமை ஜி🙏🙏🙏
🙏
Midhuna lagnam chevvai viruchakathil- rishabathai parthal chevvai dosham irukkuma. Please explain thanks Sundarrajan 🙏🙏
Vanakkam sir 🙏 i so very sorryng sir this video i saw this time ,before i missing this session sir,really interesting topic ,,((lifeoda joiningku thevaiyaana life kuduthirkeenga))))
kadaga raasi seevai 12 house suriyan +sevai+puthan.. sevai dhosam iruka sir?
🙏🏻 Deivamey Neenga nalla irukkanum.Enaku Kadaga Lagnam 7th house la Mars+Sani+Raagu., sevvai dosham nu kuzhappitanga.
Noo
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Very good explanation sir.
Ponnu virutchigam kettai natchathiram 2am patham kumpalakinan mappillai thulam rashi Swathi natchathiram sevvai thosam renduperukkum mrg pannalama sollunga sir
Sir ennku masah rasi meena lakam 8 savi thosam sir.. Please konjam solluga sir please...
அருமையான விளக்கம் நன்றி
Ungal video anaivarum parkavendum swami, nantri
Anbarasi
Dhanusu rasi pooradam
Simma laknam
Chevvai in mithunam
Kulanthi pakkiyam eppo solunga sir
Marriage agi3years aguthu
Enakku chevvai dosama
Sir ayilyam ,2,3 Ku tholil patri sollungal. Migavum thakuthiku keel velai seivathaaka ullathu. Etharku ethavathu parikaaram sollungal.
Super.Thank you.
Arumayana vilakkam kodutheenga , mikka nandri
Ayya!
U r best of the best...
Super Guru ji excellent news
தனுசு ராசி தனுசு லக்கனம்,, செவ்வாய் 8ல் கடகத்தில் உள்ளது
Very nice clear use ful msg
ஐயா எனக்கு ரிஷபம் ராசி என் கணவருக்கு தனுஷ் ராசி எங்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகின்றது திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை தொடர்ந்து பிரச்சனை பல முறை பிரிந்து வாழ்ந்துள்ளோம் இப்போதும் பிரிந்து தான் வாழ்கிறோம் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் எங்கள் குடும்பம் சேர்ந்து வாழ்வும் பிரச்சனைகள் தீர்வும் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
Danu lagna karargaluki chevvau dosam unda?
மகர ராசி திருவோண நட்சத்திரம் துலாம் லக்கினம் செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை சொல்லுங்கள் ஐயா
2, 4, 7, 8, 12, செவ்வாய் தோஷம்
Chevai and guru in 7 th house at menna rasi.. Kania lagnam.. Pls yarachu solunga. .. Kenji kekaran.. Chevai dhosham iruka
Guruji...mahara laknam,7 il suryan +sevvai in ayilyam 1 and guru in poosam 1.sevvai dosam nivarthiya?...Nan oru sutha jathagathai thirumanam seiyalama?
கேதுவின் சாரத்தில் குருவின் வீட்டில் வளர்பிறை சந்திரனோடு இருந்தால்?
செவ்வாய் தோஷம் பற்றி தாங்கள் அளித்துள்ள காணொளி மிக அருமை.
லக்னம்,ராசி சுக்கிரன் மூவரும் நின்ற அடிப்படையில் ஏதோ ஒருவரின் கணக்குப்படி 2,4,7,8,12 செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டா?
No
1.மீன லக்னம் கன்னியில் செவ்வாய் தோஷம் தானே?
2.மீனராசியில் சுக்கிரன் கன்னியில் செவ்வாய் தோஷமா?
3.மீனராசி கன்னியில் செவ்வாய் தோஷமா?
Guruji Dosha jadhagam matrum Dosha nivarthi jadagam panalama
உங்கள் பதிவுகளை தமிழில் பதிவிடுங்கள் 🖊️🖋️🖋️✒️📝📝📝📖🤩🤩😍
Sir rempo thanks nga sir man ktrunthen, miga thelivana pathil solitinga.
Sir Sani sevvai serkkai ore Veetil irunthal ens palan .video podunga sir
But one doupt sir sani,ragu kedhu and suriyan joining oksir but ,(Mahara laknam (((sanibagavaanoda kumba veetla -- sevvaai sukran inaivu((( thosham orr not thosham ,,pls clarify sir
Ayya....mithuna lagnam lagnathula (sani) 7aam veeda dhanusu veetla chevai iruntha Dhosama Ayya ?
Dhanusu rasi, viruchiga lagnam , 8th place sevvai, sevvai dhosam irukka iyya
Moolam natchathiram
Lagnathil guru irunthaal sevvai dosham theeruma ..
விருச்சிக லக்னம் 6 ஆம் இடம் மேஷத்தில் சூரியன்,12 ஆம் இடமான துலாத்தில் சூரியனுக்கு 7 ல் செவ்வாய் இருப்பது தோஷமா ஐயா?
Anna nice explanation superv na thank u I am basic astrologer
Sir, thulam rasi chithirai natchathiram. Kadaga laknam
8th house kumbam la sevai iruku idhu thosama
No
நமஸ்காரம். தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Super thlivadaindhen
Viruchikam raasi anusham star Rishaba lakanam.
Laknathil 1st (புதன்+ சுக்கிரன்+ செவ்வாய் )place la sevvai . It is sevvai தோஷம்??
Nantri iya sevvai those vilakkaththukku
Viruchiga lagnam... rishabathil sevvai .. mithunathil sukran .. thulamil chandran .. sevvai thisai varala... dhosham irukka iyya ??
No problem
Excellent speech
Thank you sir for clear explanation
அருமை ஐயா...
Sir one doubt rishaba rasi thulam lagnam rasi Sani viruchigam navamsam lagnam Sani meenam. Thulam lagnam rasi meenam lagnam navamsam rasi lagnam navamsam lagnam 6th place irukku.
Iyya Nagathosham patri vilakkam kodungal
Mithun rasiyil sevai irunthal thosama
sir mesa rasi kaarthikai star kanni lagnam and 12th place la sevvai and sukiran iruku sir pariharam solunga sir pls
As usual wonderful explainations sir
🙏ஐய்யா...sevvai thosam
(santhiran ,guru inaivu subam endreergal) 8ahm vettlil santhiran+sevvai inaivu pen=sutha jadhagathudan inaiyalama...pls reply me
ஐயா என் இளைய மகன் 01.09.2022 அன்று 11.29am பிறந்தான் . துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் .அப்பாவுக்கும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் இது பாதிப்பு ஆகுமா
8 il kadakathil saniyudan sevvai ithu thosamillaithane
Kumba rasi ku sevai apprm naga dosham iruku mesha rasi ku naga dosham mattum iruku mrg pannalama
Sir, I am tulam Laglam Viruchagam Rasi sevai in Thulam, in mesham Sani and guru conjunction is there sevai thosam
வணக்கம் குருஜி
மீன லக்னம் செவ்வாய் (7ம் இடமான கன்னியில்) தோஷம் உள்ள ஜாதகத்தை செவ்வாய் உச்சமாக உள்ள ஜாதகத்துடன் இணைப்பது நல்லதா?கெடுதலா?
வணக்கம் ஐயா . வாழ்த்துக்கள்.
Anna payyan rasi mithunam- thiruvathirai
Ponnukku sevvai thosamnnu sollranga simmam- pooram
Marrge pannalama
Sir kanni lagnam 2 house thulam choovai God eriki.Navasam mesha lagnam choovai dhoosam affect me
What is the remedies for cevvai dosham ?
Sir enakku kumbam rasi sadhyam natchatram 8 th house sevvai irukku ennakku alliance set achuu boy kadagam rasi poosam natchatram avangaluku dosham illa sir marriage pannalama sir any parigaram irukka sir
மிக்க நன்றி ஐயா🙏.என் அண்ணன் மீன லக்னம் மேஷ ராசி(பரணி). லக்னத்தில் சூரியன்,7இல் செவ்வாய்(வ)+சனி(வ), 8இல் குரு(வ).இதில் செவ்வாய் தோஷமா? தோஷ நிவர்த்தியா? முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது.DOB: 28.03.1982 5:45 a.m.தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் ஐயா🙏.
Nandri iya
Hello sir, viruchiga laknam and viruchiga rasi . In 8th house puthan+ sevvai + sooriyan. Ithu sevvai dhosama sir
No
Thank you for your reply sir . Here sevvai asthangam and puthan asthangam +vakram with sooriyan in 8th house of mithunam and sukran asthangam in 9th house. Whether this horoscope can be used for matching with raku ketu jathakam.
ஐயா உங்கள் விளக்கம் அனைத்தும் மிகத் தெளிவு 👌மகர லக்னம் 8ல் செவ்வாய் சிம்ம ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷமா??kindly pls clarify my doubt
No
மிக்க நன்றி ஐயா🙏🙏
வணக்கம் சார்
மீன லக்னம் சிம்மராசி துலாமில் சுக்கிரன் கன்னியில் செவ்வாய் இப்போது மூன்று கிரக அடிப்படையில் தோஷம் உண்டா?
Direct appointment kedaikumah