வணக்கம் ஐயா நல்ல பதிவு நன்றி ஒவ்வொருத்தருக்கும் படிப்பு எந்த படிப்பு படிக்கலாம் என்று ஒவ்வொரு கிரகத்திற்கும் எந்த படிப்பு சிறந்தது என்று வீடியோ போடுங்கள் ஐயா
My marriage happened during venus dasa, ragu bukthi. Venus in Swati and ragu in visakam. I got kumba lagnam. Bhukthi was under influence of second lord.
விருச்சக லக்னம் இரண்டாம் அதிபதி குரு 1ல் இருக்க ஏழாம் அதிபதி சுக்கிரன் மூன்றில் இருக்க 2,7 வீடுகள் காலியாக உள்ளது எவ்வாறு திருமணம் நடக்கும் எப்படி எடுத்துக் கொள்வது, குரு புதன் சாரத்தில் சுக்கிரன் செவ்வாய் சாரத்தில் அமர்ந்திருக்கிறார்
செவ்வாய் (2), புதன்(7) மற்றும் சுக்கிரன் ( பொதுவான திருமண காரகன்) இவர்களது தசா, புத்தி காலம் அல்லது மேஷம் (2ம் வீடு ) கன்னி (7ம் வீடு) இவற்றில் அமர்ந்துள்ள கிரகங்களின் தசா, புத்தி காலங்கள் அல்லது செவ்வாய், புதன், சுக்கிரன் களது நட்சத்திரங்கள் ஆன மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் ஆயில்யம், கேட்டை,ரேவதி பரணி,பூரம், பூராடம் இவற்றில் அமர்ந்த கிரகங்களின் தசா, புத்தி காலங்கள்
சார் 1983 நான் பிறதேன் எனக்கு வயது 41 ஆகிறது அந்த வருடத்தில் அமைந்த கிரக நிலை ரிஷபத்தில் ராகு மிதுனத்தில் செ.பு.சூ கடகத்தில் சுக் துலாத்தில் சனி விருச்சிகத்தில் குரு கேது தனுசுவில் சந் ஆக இந்த கிரக நிலை அமைந்தால் பிரம்மச்சாரி தான்
Na simma laganam Ayya, enna sani thisai, Pudhan dhisai finished , 7th place 2nd place la endha planet tum illa innu marriage aagala, vera yedhavachu marriage time calculate panna sir
மீன் லக்னத்திற்கு 2ஆம் அதிபதி செவ்வாய் தசை,அல்லது வேறு தசைகளின் செவ்வாய் புத்தியில் ,7ஆம் அதிபதி புதன் தசை,அல்லது வேறு தசை புதன் புத்தியில் நடைபெற அதிக வாய்ப்பு உண்டு.
Sir I am meena rasi, thulam laknam, poorattathi nakshatra,, second house, there is GURU/SUKRAN, and 7house, is SANI, life👬 partner in my first enemy and no peace of mind😏.what will be in future?.
அய்யா திருமணம் செய்யாமல் கடைசி வரை தனி ஆளாக இருக்கும் ஜாதகம் பற்றி காணொளி பதிவிடுங்கள் 🙏 சந்நியாசி ஜாதகம் மற்றும் முக்தி பெறும் ஜாதகம் பற்றி காணொளி பதிவிடுங்கள் 🙏🏻
Sir , mithuna lagnam , 2 il Graham ilai 7il Sani, guru in kanni, chandran+sevvai+budhan in mesham during age 23 rahu dasai starting sir, apo marriage epa nadakum sir
வணக்கம் ஐயா, எண் மகள் ஜாதகத்தில் திருமணம் பற்றிய சந்தேகம் உள்ளது ,மகர ராசி, துலா லக்னம்,உதிறாட நட்சத்திரம்,3இல் குரு,4இல் சந்திரன், சுக்கிரன், புதன்,5இல் சூரியன்,ராகு,9இல் செவ்வாய்,11இல் சனி கேது எந்த வயதில் திருமணம் நடைபெறும் please கூறுங்கள்
ஐயா என் மகனுக்கு சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி கடகம் லக்கினம் பிறந்த நாள் 25.4.1994 நேரம் திங்கள்கிழமை காலை 11.25 திருமணம் எப்போது நடக்கும் என்பதை தெரியப்படுத்தவும் ஐயா
Thanusu laganam 2nd house sukiran 7th house ragu laganthil suriyan +puthan +kethu 5th house sani vakiram 6th house kuru+sani 11th house seivai viruchiga rasi anusham natchathiram ipo puthan thisai nadakuthu sir marriage life epadi sir etha year🙏
துலாம் லக்னம் மகர ராசி 2வது வீடு ராகு அமர்ந்து 7வது வீட்டில் சூரியன் அமர்ந்து இருக்கிறார். இப்போது ராகு திசை சுக்ரா புத்தி நடந்து கொண்டிருக்கிறது. இப்போது என் திருமண காலத்தைச் தயவு செய்து சொல்லுங்கள்.
*Guru ji ragu desai kadaisi bakuthil ullan epothu varai yen vazkail nallathu nadakavillai. Epothu ragu desai chandra buthi nadakirathu kadaisi yaga sevvai puthi marriage possible la Guru ji reply*
My date of birth 7/05/2004 master time vanthu 80:80 enaku eppo my future wife epdi pattavanga enthan year la nadakum love ahh arenge marriage ahh sollunga master unga reply ku waiting master
7ஆம் அதிபதி குரு (ராகு நட்சத்திரத்தில்) இரண்டாம் வீட்டில். ராகு 11ஆம் வீட்டில் (குரு நட்சத்திரத்தில்). நட்சத்திர பரிவர்த்தனை. ராகு நின்ற வீட்டின் அதிபதி சந்திரன் 9ல் உச்சம். ராகு எப்பவும் தான் நின்ற வீட்டின் அதிபதி குணத்தைத்தானே அபகரிப்பார்... அதனாலோ என்னவோ போனா போகுதுன்னு இறக்கப்பட்டு... ராகு தசை, சந்திர புத்தியில் திருமணம் நடந்தது.
2 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்து அவங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமர்ந்து இருந்து அது இயற்கை சுபர்களின் வீடாகவும் இருந்து குரு அல்லது சுக்கிரன் சாரமாக இருந்தால் அப்பொழுது ராகு மற்றும் கேது பகவான் நன்மை செய்வார்களா ?
sir ஏழாம் இடத்தில் யாரும் இல்லை. 2டம் இடத்தில் ராகு உள்ளது. குரு சுக்கிரன் பார்வை 2டம் இடத்தில் உள்ளது. sir சுக்கிரன் தசை ராகு புத்தி திருமணம் நடக்குமா.
அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு 2ம் வீடு சனி பகவானும் 7ம் வீடு சந்திர பகவானும் அதிபதியாக உள்ளனர் இந்நிலையில் 2ம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை 7ம் வீட்டில் புதன் பகவான் அமைந்துள்ளார். இவ்வாரு கிரஹ நிலைகள் இருக்கும் பட்சத்தில் புதன் திசை சிறு வயதிலேயே முடிந்து விட்டது. சனி திசை எனக்கு வரவில்லை. சந்திர திசை 2032இல் தான் தொடங்குகிறது. அப்போது 40 வயது வரை திருமணம் நடக்காதா 😢🤕 இப்போது சுக்கிர திசை புதன் புத்தி நடப்பில் உள்ளது. ஆகஸ்ட் 2026 உடன் சுக்கிரன் திசை கேது புத்தியுடன் முடிவு பெறுகிறது.
Budhan buthi sani buthi Chandra buthi ithilayum marriage nadakkum 40 age nu neengale imagine pannathinga pala calculations irukku .ungalukku 2 am idam sutham unga life partner maanirama irukka chance irukku padichurpanga arivali ya irupanga budget potu family run pandravangala iruppanga . Neengale 40 varaikum marriage agathunnu karpanai pannathinga . Doubt na sir ta or any josiyar ta poi consult pannunga marriage life pathi.mahara lagnam ku urupadiyana visyame life partner nu sriramji solluvanga .neenga Enna dob.naanum mahara laknam
நன்றி ஐயா..தனுசு லக்னம் விருச்சிக ராசி ,சுக்கிர திசை குரு புக்தி நடப்பில் உள்ளது அடுத்து வருகிற சனி புக்தி இல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா ,அந்த சமயத்தில் அஷ்ட்ட ம சனி நடக்கும் ஐயா சனி 12இல் சுக்ரன் 9இல்..
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் ராகு சுயசாரத்தில் புதன் கடகத்தில் சுயசாரத்தில் மகரத்தில் சனி ராகு தசை நடப்பில் இருக்கும் ஜாதகருக்கு திருமணம் எந்த தசாபுத்தி யில் அமையும்
வணக்கம் ஐயா. உங்கள் திருமணம் எப்போது என்ற தலைப்பில் மிகவும் எளிமையாக எடுத்துக்கூறியதற்கு நன்றி. வியாழ நோக்கம் அல்லது குரு பலம் இல்லாதபோது கூட திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா ஐயா? ஏன் என்றால் நாடி ஜோதிட விதிகளில் கோட்சார சுக்ரனின் பார்வை போன்ற விஷயங்களும் கூறப்பட்டு இருப்பதால் எந்த கேள்வி!
100% true guruji I am thulaam laknam sukra thisai sevvaai bhuthiyil marriage natanthathu. Sukran sevvaai saaram🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam guruji unga notification two days varavillai guruji
Most wanted video sir👌👏👍...
கேது வால் மூன்று டிகிரியில் கிரகணம் செய்யப்பட்ட சுக்கிர புக்தி திருமணத்தை நடத்தி வைக்குமா குருவே.
வணக்கம் ஐயா நல்ல பதிவு நன்றி ஒவ்வொருத்தருக்கும் படிப்பு எந்த படிப்பு படிக்கலாம் என்று ஒவ்வொரு கிரகத்திற்கும் எந்த படிப்பு சிறந்தது என்று வீடியோ போடுங்கள் ஐயா
வணக்கம் குருஜி. சிறப்பான பதிவு. மிக்க நன்றி. குருஜி 🙏
Neenga solrathu oralavukku knowledge irunthathan puriyum sir
Arumaiyana, thelivana vilakkam sir....migavum payanulla kanoli nandrigal sir... 🙏..🌹..🙏..
எனக்கு இப்போது செவ்வாய் திசை புதன் புத்தி நடந்து கொண்டு இருக்கிறது? குருஜி.நான் ரிஷப லக்னம்.😳😳😳😳
மீன லக்னத்திற்கு திருமணம் எப்போது ஐயா சொல்லுங்கள் அய்யா
My marriage happened during venus dasa, ragu bukthi. Venus in Swati and ragu in visakam. I got kumba lagnam. Bhukthi was under influence of second lord.
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
விருச்சக லக்னம் இரண்டாம் அதிபதி குரு 1ல் இருக்க ஏழாம் அதிபதி சுக்கிரன் மூன்றில் இருக்க 2,7 வீடுகள் காலியாக உள்ளது எவ்வாறு திருமணம் நடக்கும் எப்படி எடுத்துக் கொள்வது, குரு புதன் சாரத்தில் சுக்கிரன் செவ்வாய் சாரத்தில் அமர்ந்திருக்கிறார்
Meena laknam missing sir
1985, ஜூன் 30, 8.10pm, யுவராஜா திருப்பூர்
ஜி, கோச்சாரம் மற்றும் நவாம்சம் திருமண காலத்தை நிர்ணயிக்குமா என பதிவு போடுங்கள்
Missed meena lagnam
திருமண நடக்க என்ன செய்ய வேண்டும் ஜயா. சனி தடை ராகு
Sir for meena lagnam
மீன லக்னத்திற்கு சொல்ல மறந்து விட்டீர்கள் அய்யா. காணொளியை மறுபடியும் upload செய்யுங்கள் 🙏
செவ்வாய் (2), புதன்(7) மற்றும் சுக்கிரன் ( பொதுவான திருமண காரகன்) இவர்களது தசா, புத்தி காலம்
அல்லது
மேஷம் (2ம் வீடு ) கன்னி (7ம் வீடு) இவற்றில் அமர்ந்துள்ள கிரகங்களின் தசா, புத்தி காலங்கள்
அல்லது
செவ்வாய், புதன், சுக்கிரன் களது நட்சத்திரங்கள் ஆன மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம்
ஆயில்யம், கேட்டை,ரேவதி
பரணி,பூரம், பூராடம் இவற்றில் அமர்ந்த கிரகங்களின் தசா, புத்தி காலங்கள்
மீன லக்னத்தை சொல்லுங்கள்
Reshaba laknathirkku mithunarasikku Kalyanam eppo
Very delay in marriage 22 11 1981 5 am sunday can i have online consultation sir kala sarpa dosam jatakam
Meena laknam sollalvillai sir
Meena laknam sollavillai
Sevai Bhutan combine
சார் சனி பகவான் லக்னத்திற்கு 3 4 இரண்டு இடத்தில் சனிபகவான் இருந்தால் நண்மையா இல்லை தீமையா சார்
Sir love marriage panravanga eppa avangaloda kadhalan/kadhali ya meet pannuvaanga, eppa commit aavanga, video pannunga sir..
சார் 1983 நான் பிறதேன் எனக்கு வயது 41 ஆகிறது அந்த வருடத்தில் அமைந்த கிரக நிலை ரிஷபத்தில் ராகு மிதுனத்தில் செ.பு.சூ கடகத்தில் சுக் துலாத்தில் சனி விருச்சிகத்தில் குரு கேது தனுசுவில் சந் ஆக இந்த கிரக நிலை அமைந்தால் பிரம்மச்சாரி தான்
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
Tulam lagnam dhanusu rasi chandra dasa gurubukthi
17/11/1993
4.34 a.m
Chennai
Female marriage yeppa nadakkum
வாக்கியமா...கனிதமா.... பஞ்சாங்கம்..எதுசரி.. கூறுங்கள் குருவே நன்றி ஜெக்காசுசேகர்
Meena laknam maranthutinga
Na simma laganam Ayya, enna sani thisai, Pudhan dhisai finished , 7th place 2nd place la endha planet tum illa innu marriage aagala, vera yedhavachu marriage time calculate panna sir
Sir meena laknam marriage pattri sollave illay ayya!
Ji rishaba lagnam, 2- mars,ketu 7-vargottama moon. Sukra dasa sun bud hi. Sukran in sun star. Marriage possible?
Meena lagna missed sir!! 🙁
மீன் லக்னத்திற்கு 2ஆம் அதிபதி செவ்வாய் தசை,அல்லது வேறு தசைகளின் செவ்வாய் புத்தியில் ,7ஆம் அதிபதி புதன் தசை,அல்லது வேறு தசை புதன் புத்தியில் நடைபெற அதிக வாய்ப்பு உண்டு.
Meena lagnam sir 7il suriyan budhan 2ilsani yeppo sir merrage nadakkum 25.09.1998 6.30pm birth time please sir sollunga
where is meena lagnam
you ignored it
Aiya 29.5.1990 dob kadaga rasi ayilyam star magara laknam sukra dasai nadakuthu enaku apo ayya marriage nadakum
Sir thulam lagnam seffai neecham. 10 lchandran sukran thirummanam nadakuma dob 10.9.1996 10am salem solunga sir pls
Sir I am meena rasi, thulam laknam, poorattathi nakshatra,, second house, there is GURU/SUKRAN, and 7house, is SANI, life👬 partner in my first enemy and no peace of mind😏.what will be in future?.
Vanakam guruji. Midhunam lagnam sani ucha vakram. Sani dasa eppadi irukum good or bad. please reply guruji
Not bad
Thank you guruji.
Thulam laknam 2il Ragu 7th Suriyan. Now Ragu dhisai shukra puthi. Marriage aguma
Possible
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
Thanks for your information sir
தங்களின் இத்தகைய பதிவின் மூலமாக நிறைய நுணுக்கமான
தகவல்களை கற்று கொள்ள முடிகின்றது.நன்றி குருவே🙏🙏🙏🙏
Iyya padippil siranthu vilanga yentha kiragam strong ah irukkanu sir
08/09/1999 time 3.10 pm Thirumanam. Eppothu
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Nice explain guruji
Geetha
11.7.98
9.10
Epo sir marrage aagum solugga sir please na love panre set aaguma sir
Nice Topic Sir 👌👌👌
Magara lagna Thula raasi Sani in 7 th house, Venus in 8 th house budhandasai la nadakkuma? Moon Mercury kethu in 10 th house
Thanu lagnam 2 sani, 7 kedu
அய்யா திருமணம் செய்யாமல் கடைசி வரை தனி ஆளாக இருக்கும் ஜாதகம் பற்றி காணொளி பதிவிடுங்கள் 🙏
சந்நியாசி ஜாதகம் மற்றும் முக்தி பெறும் ஜாதகம் பற்றி காணொளி பதிவிடுங்கள் 🙏🏻
Yes
Sir , mithuna lagnam , 2 il Graham ilai 7il Sani, guru in kanni, chandran+sevvai+budhan in mesham during age 23 rahu dasai starting sir, apo marriage epa nadakum sir
வணக்கம் ஐயா, எண் மகள் ஜாதகத்தில் திருமணம் பற்றிய சந்தேகம் உள்ளது ,மகர ராசி, துலா லக்னம்,உதிறாட நட்சத்திரம்,3இல் குரு,4இல் சந்திரன், சுக்கிரன், புதன்,5இல் சூரியன்,ராகு,9இல் செவ்வாய்,11இல் சனி கேது எந்த வயதில் திருமணம் நடைபெறும் please கூறுங்கள்
ஐயா என் மகனுக்கு சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி கடகம் லக்கினம் பிறந்த நாள் 25.4.1994 நேரம் திங்கள்கிழமை காலை 11.25 திருமணம் எப்போது நடக்கும் என்பதை தெரியப்படுத்தவும் ஐயா
Always your clarification very useful and nice guruji thanks alot 👍👌👌🎉🎉🎉
Sir, can this effect be reduced if this yogam is formed in the 6th and 12th house?
Yes
@@SriMahalakshmiJothidam 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Good morning 1St view ,comment ,like
நன்றி
காலை வணக்கம் குருஜி 🙏🙏💐
Sir naa girl measam rasi aswini natsathiram naa love pandra piyan rasi kumbam naasthiramsathayam yenga marriage yeppa natakum sollunga sir
Guru ji risaba lagnam 7 IL rahu iruntal Kalyanam Appom nadakum
My anna DOB 1.1.1996 time 3:30Am verchiga lagnam tharpothu sevvai dhisai Bhuthan puthi nadapil irukirathu when will merriage occur sir?
Thanusu laganam 2nd house sukiran 7th house ragu laganthil suriyan +puthan +kethu 5th house sani vakiram 6th house kuru+sani 11th house seivai viruchiga rasi anusham natchathiram ipo puthan thisai nadakuthu sir marriage life epadi sir etha year🙏
ரிஷப லக்னம் குரு தசா சனி புக்தி சார் எப்ப திருமணம் நடக்கும் ஐயா
Super vilakkam sir
துலாம் லக்னம் மகர ராசி 2வது வீடு ராகு அமர்ந்து 7வது வீட்டில் சூரியன் அமர்ந்து இருக்கிறார். இப்போது ராகு திசை சுக்ரா புத்தி நடந்து கொண்டிருக்கிறது. இப்போது என் திருமண காலத்தைச் தயவு செய்து சொல்லுங்கள்.
Vanakkam guruji
Meena lagnam...... . .?
Good information
Good morning GURUJI, 🙏
மேஷம் ராசி தனுசு லக்னம் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் குரு உள்ளது திருமணம் எந்த திசையில் நடக்கும்
Master🙏... Sani mesha til neecham... Atha sani vakram endral... Atha saniNeechama, neecham illaiyaa
*Guru ji ragu desai kadaisi bakuthil ullan epothu varai yen vazkail nallathu nadakavillai.
Epothu ragu desai chandra buthi nadakirathu kadaisi yaga sevvai puthi marriage possible la Guru ji reply*
Possible
@@SriMahalakshmiJothidam tq Guru ji 😊
My date of birth 7/05/2004 master time vanthu 80:80 enaku eppo my future wife epdi pattavanga enthan year la nadakum love ahh arenge marriage ahh sollunga master unga reply ku waiting master
Un. Age... Enna
Yean Kekuringa
7ஆம் அதிபதி குரு (ராகு நட்சத்திரத்தில்) இரண்டாம் வீட்டில். ராகு 11ஆம் வீட்டில் (குரு நட்சத்திரத்தில்). நட்சத்திர பரிவர்த்தனை. ராகு நின்ற வீட்டின் அதிபதி சந்திரன் 9ல் உச்சம். ராகு எப்பவும் தான் நின்ற வீட்டின் அதிபதி குணத்தைத்தானே அபகரிப்பார்... அதனாலோ என்னவோ போனா போகுதுன்னு இறக்கப்பட்டு... ராகு தசை, சந்திர புத்தியில் திருமணம் நடந்தது.
பெயர்: ஏ.ஷேக் அப்துல்லா
பிறந்த தேதி : 06-10-1992
நேரம்: 06 : 55 am
இடம் ; திருப்பூர்
எனக்கு எப்போது கல்யாணம் ஆகும் சொல்லுங்கள் சார்
மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
Thank you sir 🙏🙏🙏
Nandri sir
Super guru ji
நன்றி ஐயா. என் மகளின் பிறந்த தேதி 05/06/1996.5.16 pm பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.
மீன லக்னம் பதிவில் சொல்ல மறந்து விட்டீர்கள்
அதான் 11 க்கும் சொன்னார் இது home work?
மீனதுக்கு புதன் செவ்வாய் மாக தசா,புத்தி
@@anandaraj3366 😂👌
2 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்து அவங்கள் புஷ்கர நவாம்சத்தில் அமர்ந்து இருந்து அது இயற்கை சுபர்களின் வீடாகவும் இருந்து குரு அல்லது சுக்கிரன் சாரமாக இருந்தால் அப்பொழுது ராகு மற்றும் கேது பகவான் நன்மை செய்வார்களா ?
Possible
sir ஏழாம் இடத்தில் யாரும் இல்லை. 2டம் இடத்தில் ராகு உள்ளது. குரு சுக்கிரன் பார்வை 2டம் இடத்தில் உள்ளது. sir சுக்கிரன் தசை ராகு புத்தி திருமணம் நடக்குமா.
Possible
thanks sir
Nantri
Arumai ayya 🙏
அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு 2ம் வீடு சனி பகவானும் 7ம் வீடு சந்திர பகவானும் அதிபதியாக உள்ளனர் இந்நிலையில் 2ம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை 7ம் வீட்டில் புதன் பகவான் அமைந்துள்ளார். இவ்வாரு கிரஹ நிலைகள் இருக்கும் பட்சத்தில் புதன் திசை சிறு வயதிலேயே முடிந்து விட்டது. சனி திசை எனக்கு வரவில்லை. சந்திர திசை 2032இல் தான் தொடங்குகிறது. அப்போது 40 வயது வரை திருமணம் நடக்காதா 😢🤕 இப்போது சுக்கிர திசை புதன் புத்தி நடப்பில் உள்ளது. ஆகஸ்ட் 2026 உடன் சுக்கிரன் திசை கேது புத்தியுடன் முடிவு பெறுகிறது.
Budhan buthi sani buthi Chandra buthi ithilayum marriage nadakkum 40 age nu neengale imagine pannathinga pala calculations irukku .ungalukku 2 am idam sutham unga life partner maanirama irukka chance irukku padichurpanga arivali ya irupanga budget potu family run pandravangala iruppanga . Neengale 40 varaikum marriage agathunnu karpanai pannathinga . Doubt na sir ta or any josiyar ta poi consult pannunga marriage life pathi.mahara lagnam ku urupadiyana visyame life partner nu sriramji solluvanga .neenga Enna dob.naanum mahara laknam
@@contenttamil4060 sir my dob 24/06/92 ipo Enaku sukira dasa nadapil ullathu. 2026 udan mudigirathu. melum athanai thodarndhu sooriya matrum sandhira puthi vara irukirathu. So tharpodhu 31 age agum Enaku sukira dasa mudiyum nilaiyil 34 age agum. Melum sooriya santhira dasa kalangal thuvanguvathe 35 age il than. athaan en jathagapadi sure ah marriage Kalam epodhu endru ariya mudiyuma sir.❤️
Rishaba laknam 6.30
நன்றி ஐயா..தனுசு லக்னம் விருச்சிக ராசி ,சுக்கிர திசை குரு புக்தி நடப்பில் உள்ளது அடுத்து வருகிற சனி புக்தி இல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா ,அந்த சமயத்தில் அஷ்ட்ட ம சனி நடக்கும் ஐயா சனி 12இல் சுக்ரன் 9இல்..
Possible
ஐயா வணக்கம் தனுசு லக்னம்
லக்னத்தில் ராகு சுயசாரத்தில் புதன் கடகத்தில் சுயசாரத்தில் மகரத்தில் சனி ராகு தசை நடப்பில் இருக்கும்
ஜாதகருக்கு திருமணம் எந்த தசாபுத்தி யில் அமையும்
ஐயா காலை வணக்கம்
வணக்கம் சார் நன்றி
செவ்வாய் 2மற்றும் 5ம் இடத்தை பார்த்தால் திருமணம் தடை ஏற்படுமா... ஐயா...🙏
Little bit
மகர லக்னம் ,லக்னத்தில் குரு, குரு நீசம், துலாம் இல் சனி, சனி உச்சம், இப்பொழுது குரு நீசபங்க மா நீசபங்க ராஜ யோகமா? சொல்லுங்கள் குருவே
வணக்கம் ஐயா. உங்கள் திருமணம் எப்போது என்ற தலைப்பில் மிகவும் எளிமையாக எடுத்துக்கூறியதற்கு நன்றி. வியாழ நோக்கம் அல்லது குரு பலம் இல்லாதபோது கூட திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா ஐயா? ஏன் என்றால் நாடி ஜோதிட விதிகளில் கோட்சார சுக்ரனின் பார்வை போன்ற விஷயங்களும் கூறப்பட்டு இருப்பதால் எந்த கேள்வி!
That always works
காலை வணக்கம் குரு
Thank you so much Sir,
This is the very important one ,everybody asking this question, when will i get marriage
Meena laknam marriage than agala video achum parthu marriage eponu partha meena laknam vituteengalae sir.nanga ellam pavam illiya
Sevai Bhutan combine
Thanks sir