2025 New Year Rasipalan | Astrology | எப்படி இருக்கும் புது வருடம்? | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 797

  • @sharmilasharmila4783
    @sharmilasharmila4783 17 วันที่ผ่านมา +1360

    11:10 மேஷம்
    14:32 ரிஷபம்
    17:19 மிதுனம்
    20:10 கடகம்
    22:59 சிம்மம்
    25:37 கன்னி
    27:54 துலாம்
    30:32விருச்சிகம்
    33:20தனுசு
    36:00 மகரம்
    39:00 கும்பம்
    42:43 மீனம்

  • @Mahi1h0
    @Mahi1h0 18 วันที่ผ่านมา +343

    அப்பன் முருகன் அருளால் எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும் ❤

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 17 วันที่ผ่านมา +2

      எந்த ராசிகாரர் ஓரிணசேர்கை செக்ஸ் பண்ணமாட்டார் 🎉 எந்த ராசிகாரர் ஓரிணசேர்கை செக்ஸ் பண்ணுவார் 🎉 ஜோசியகார் சொல்லனும்

    • @SaihariSai-q7c
      @SaihariSai-q7c 17 วันที่ผ่านมา +2

      😂😂​@@jayalakshmiganesan6649

  • @relangovan1681
    @relangovan1681 17 วันที่ผ่านมา +80

    கடகம் ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்த நாம், நம்மள வச்சி செய்தவங்கள நாம வச்சி செய்ய போற வருடம். ஆனாலும் அதையும் தாண்டி இன்னார் செய்தாரை ஒருவர் அவர் நான நன்னயம் செய்து விடேல் என்ற பழமொழி நமக்கு மட்டும் தான் பொருந்தும். எனவே அவர்களை மன்னித்து நாம் இனிமேலாவது சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எனது குலதெய்வம் காளையார்கோவில் உருவாட்டி பெரியநாயகி அம்மன் அவர்களின் ஆசியோடு நலமோடு வாழ வேண்டும் என்று வாழ்த்தும் நெஞ்சத்தில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். எனக்கு ஒரு லைக் பண்ணுங்களேன். அனைவரும் வெற்றி காலை இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @RajuDuraisami
    @RajuDuraisami 17 วันที่ผ่านมา +148

    2024ல் யாரெல்லாம் கஷ்டப்பட்டார்களோ அவர்கள் கட்டாயம் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்... அடுத்து அனைவரும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்...❤❤❤❤❤❤

    • @MennaSettu
      @MennaSettu 17 วันที่ผ่านมา +5

      Thanks

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 18 วันที่ผ่านมา +237

    திருச்செந்தூர் முருகன் அருளால் எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாக இருக்கட்டும் தவறு செய்பவர்கள் மட்டும் தப்பிக்கவே கூடாது

  • @பாசிட்டிவ்பரந்தாமன்
    @பாசிட்டிவ்பரந்தாமன் 18 วันที่ผ่านมา +299

    போண் வருஷம் மாதிரி கிடையாது!இந்த வருஷம் வேலைக்கு போறம்! செட்டில் ஆகிறோம்!
    கல்யாணம் பன்றோம்?
    Wish you a happy new year❤️

    • @neelakandanneelu1281
      @neelakandanneelu1281 18 วันที่ผ่านมา +6

      Happy new year😂🎉

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 18 วันที่ผ่านมา +5

      வாழ்த்துக்கள் தம்பி

    • @MohanKumar-qv7kl
      @MohanKumar-qv7kl 18 วันที่ผ่านมา +7

      ❤kandipa jobku poram kalyana pantrom......

    • @rainsuredh8343
      @rainsuredh8343 18 วันที่ผ่านมา +2

      ❤❤❤

    • @diya3487
      @diya3487 18 วันที่ผ่านมา +1

      வாழ்த்துக்கள் தம்பி

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 17 วันที่ผ่านมา +28

    36:00 To 38:58 திருவோண நட்சத்திரம் மகர ராசி மேஷ லக்னம் புவனேஸ்வரி ஒளிமிகு வருங்காலம் வலிகளை கடந்த ஆரோக்கியமான வலிமையான ஆண்டாக திகழ உங்கள் ஆசிகள் எங்களுக்கு கிடைத்தது மிக்க நன்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉

  • @vennila870
    @vennila870 18 วันที่ผ่านมา +84

    Magaram rasi thanks sir romba kasta pattutan sir intha year nallathu nadakanum Sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gayathri5121
      @gayathri5121 17 วันที่ผ่านมา +4

      naanum makaram😢

    • @lakshmijayalakshmijaya45
      @lakshmijayalakshmijaya45 17 วันที่ผ่านมา +3

      Yes

    • @sandhanamari2383
      @sandhanamari2383 16 วันที่ผ่านมา

      மகரம் என்றால் ஏமாற பிறந்த ராசி நல்லது நினைத்து நல்லது பண்றதுனாலதான் எல்லாரும் ஈஸியா அசிங்கத்தை அவமானத்தை குடுப்பார்கள் ஆனாலும் மாத்தி கொள்ள முடியா மனசு மகரத்துக்கு

  • @infotainmenttamil4058
    @infotainmenttamil4058 17 วันที่ผ่านมา +31

    மேஷம் 11:10
    ரிஷபம் 14:32
    மிதுனம் 17:19
    கடகம் 20:10
    சிம்மம் 22:59
    கன்னி 25: 37
    துலாம் 27: 54
    விருச்சிகம் 30:32
    தனுசு 33:20
    மகரம் 36: 00
    கும்பம் 39: 00
    மீனம் 42: 43

  • @AbiManju-ji8uq
    @AbiManju-ji8uq 18 วันที่ผ่านมา +75

    மகரம் நல்லது சொன்னதுக்கு ரொம்ப நன்றி அய்யா

  • @amman-
    @amman- 16 วันที่ผ่านมา +3

    நீங்கள் 5 பேரும் எல்லா இராசிகளுக்கும் சொன்னதுக்கு நன்றி. இந்த பூமியில் வாழும் அனைத்து பேரும் எந்த குறையும் இல்லாது இந்த புதுவருடம் அன்பாக பாசமாக நோய் நொடி இல்லாமல் சந்தோஷமாக சிரித்த முககத்துடன் வாழ வாழ்த்துகின்றேன். எல்லோருக்கும் படைத்தவன் துணை இருப்பான் ஓம் சக்தி தாயே பூமாதேவியே எந்த கோவம் இன்றி புன்னகையுடன் காப்பாய் நீயே🙏🌍🙏🪔🌿🌹🛐🙏

  • @Allvideos.andmovies-pf2ck
    @Allvideos.andmovies-pf2ck 15 วันที่ผ่านมา +3

    மகர ராசிக்கு ரொம்ப நல்லது சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஐயா

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 18 วันที่ผ่านมา +20

    கும்பம் நன்றி தெய்வமே 🙏🙏🙏

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 17 วันที่ผ่านมา

      Intha raasikku eanna palan😅

  • @AaA-dv1rd
    @AaA-dv1rd 18 วันที่ผ่านมา +60

    இந்த வீடியோவை பார்க்காமல் கடந்து செல்லும்அனைவருக்கும் நன்மை உண்டாகும்🙏😅

  • @A.PounrajArockA.PounrajArock
    @A.PounrajArockA.PounrajArock 17 วันที่ผ่านมา +24

    ரிஷபம் மகரம் அருமையான பதிவு நன்றி ஐயா🎉🎉🎉

  • @RajeshwariRajeshwari-rp2ko
    @RajeshwariRajeshwari-rp2ko 14 วันที่ผ่านมา +1

    Nanga srilanka samy irundum sun nalla kalam pirakkudu nigalchi pogumpodu tv pakkathula vandu nippom 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉nandri vanakkam

  • @ParamalingamSasikala
    @ParamalingamSasikala 9 วันที่ผ่านมา +1

    Rompa nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN 17 วันที่ผ่านมา +11

    Dhanusu super super super.....😀🙏💐👌👏👍💯

  • @kanchanakovai3422
    @kanchanakovai3422 18 วันที่ผ่านมา +27

    மகர ராசி காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி ஐயா

  • @c.i.sasikumar5908
    @c.i.sasikumar5908 17 วันที่ผ่านมา +4

    நான் ரிஷப ராசி காரன் ஐயா... மிக்க மகிழ்ச்சி நன்றி.

  • @Pavithra.M04
    @Pavithra.M04 16 วันที่ผ่านมา +1

    சொல் அழகர் சுகுமார் ஐயா அவர்கள் தேவையான இடத்தில் தேவையான கருத்துக்களை தெளிவாகவும் நேர்த்தியாகவும் சுருக்கமாகவும் ஜோதிட பலன்களை மிக அழகாக புரியும் விதத்தில் விளக்கியுள்ளார் மிக்க நன்றி சொல் அழகர் சுகுமார் ஐயா அவர்களுக்கு🙏

  • @harinikumareshan3788
    @harinikumareshan3788 18 วันที่ผ่านมา +23

    நன்றி அய்யா கும்பராசி இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைத்து ஜோஷியருக்கும்

  • @rajaramn9974
    @rajaramn9974 3 วันที่ผ่านมา

    மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி 🙏

  • @r.varatharajnr.varatharajn5473
    @r.varatharajnr.varatharajn5473 18 วันที่ผ่านมา +19

    திருச்செந்தூர் முருகன் துணை

  • @PrabakaranAnanth
    @PrabakaranAnanth 18 วันที่ผ่านมา +11

    🙏வாழ்க வளமுடன் 🙏
    🙏வாழ்க வையகம் 🙏

  • @Gnanashekar-ku1pw
    @Gnanashekar-ku1pw 17 วันที่ผ่านมา +1

    உங்கள் வருகைக்கு தான் காத்துக் கொண்டிருக்கின்றோம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @selvamnachimuthu3387
    @selvamnachimuthu3387 17 วันที่ผ่านมา +4

    கடக ராசிக்கு நடக்குது நடக்கலையே ஆனா நீங்க எல்லாரும் சொன்னதை கேட்கும் போது சந்தோஷமா இருக்கு

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 18 วันที่ผ่านมา +4

    ஜோதிடர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 17 วันที่ผ่านมา +7

    Very happy to see all Veteran astrologers predictions in all areas
    Happy New Year 2025 to all of you

  • @ChandruA-5
    @ChandruA-5 18 วันที่ผ่านมา +24

    Meena rasi karargale happy new year 🎉🎉

  • @Parthiban-qo3nr
    @Parthiban-qo3nr 18 วันที่ผ่านมา +6

    Thansu ❤

  • @devic7021
    @devic7021 17 วันที่ผ่านมา +5

    துலாம் ❤

  • @SanthoshRathi-g7n
    @SanthoshRathi-g7n 17 วันที่ผ่านมา +1

    Meena ராசி அய்யா அங்கில புத்தண்டு நல் வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏🙏🙏

  • @buvaneswaribuvaneswari6892
    @buvaneswaribuvaneswari6892 17 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤unmai sir kadagam 20:10

  • @RanjaniShanmugam-f2m
    @RanjaniShanmugam-f2m 17 วันที่ผ่านมา +5

    Nantri nantri nantri sir❤❤❤😊🙏🤩💐

  • @chithrachithra5779
    @chithrachithra5779 17 วันที่ผ่านมา +5

    கிங் ரிஷபம் ❤️❤️

  • @MEIYAZHAGAN_GREEN_CITY_VILLAGE
    @MEIYAZHAGAN_GREEN_CITY_VILLAGE 17 วันที่ผ่านมา +3

    எனக்கு அஷ்ட சனி முடிகிறது போது சாமி✨💯💯💯💯 கடகம்

  • @Ishwarya0310
    @Ishwarya0310 18 วันที่ผ่านมา +10

    Thatrom thookrom🔥

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 17 วันที่ผ่านมา +3

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.குருப்யோ நம.🌄🙏🕉🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TamilSelvi-xj4xt
      @TamilSelvi-xj4xt 16 วันที่ผ่านมา

      A. Alagumalai honest and sincere employee

    • @TamilSelvi-xj4xt
      @TamilSelvi-xj4xt 16 วันที่ผ่านมา

      Dont reply anywhere

  • @namiyarkaivaasam
    @namiyarkaivaasam 17 วันที่ผ่านมา +2

    ஐயா தனுசு திருமணம் ❤🙏🕉️🛐

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 14 วันที่ผ่านมา

    எல்லா ஜோதிட வல்லுனர்களும் புத்தாண்டு நல்ல
    செய்திகளை சொல்வது
    மனதிற்கு சுகமாகவே
    இருக்கிறது!

  • @arunswaminathan6011
    @arunswaminathan6011 10 วันที่ผ่านมา

    Thulam ku Nandri Ayya

  • @Mksudha
    @Mksudha 17 วันที่ผ่านมา +2

    Good morning sir 💐💐 happy new year sir 💐💐💐💐 neengal sollum palan bayanullathaha ullathu thank you sir 💐👌💯 God bless you sir 🙏🙏🙏🙏🙏

  • @hidpot
    @hidpot 18 วันที่ผ่านมา +62

    27:54 thulam

    • @hardik_gopi1794
      @hardik_gopi1794 18 วันที่ผ่านมา

      Tq❤

    • @SaravananMadhu-b5h
      @SaravananMadhu-b5h 17 วันที่ผ่านมา

      Thank ❤

    • @saravananchitambaram3152
      @saravananchitambaram3152 17 วันที่ผ่านมา

      Thanks 👍💜.. from Malaysia 🇲🇾

    • @TharsananThars
      @TharsananThars 17 วันที่ผ่านมา

      மிக்க நன்றி👏🏻👏🏻👏🏻👏🏻

    • @LSKastro
      @LSKastro 12 วันที่ผ่านมา

      சூப்பர்

  • @Hemalatha-yn6cv
    @Hemalatha-yn6cv 17 วันที่ผ่านมา +1

    Kadakam rasi super 👍💯

  • @Rejitha-o9s
    @Rejitha-o9s 18 วันที่ผ่านมา +3

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா ❤🎉

  • @sivakumar-ox9dy
    @sivakumar-ox9dy 16 วันที่ผ่านมา +1

    Super Aiya 🎉🎉🎉

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 15 วันที่ผ่านมา

    Thank you so much Guruji's
    🙏🙏🙏🙏🙏

  • @prasanth8951
    @prasanth8951 18 วันที่ผ่านมา +76

    Thanusu rasi 33:20

    • @vijay-VJ96
      @vijay-VJ96 17 วันที่ผ่านมา +1

      Pona varushamum ithan sonnanga venam nambatha nammala yaaralaiyum kapatha mudiyathu 😅

    • @kannanydv8774
      @kannanydv8774 17 วันที่ผ่านมา

      ​@@vijay-VJ96 innaiku oru naal aavathu santhosama irunthukuran bro manna alli potraadha😅😅😂

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan9836 15 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @showmiyaselvi8215
    @showmiyaselvi8215 17 วันที่ผ่านมา +4

    Super maharam

  • @SandhyaKalimuthu
    @SandhyaKalimuthu 17 วันที่ผ่านมา +2

    Sir Na Viruchagam Rasi Romba nandri ungal varthaikku.

  • @Phuspa-w9d
    @Phuspa-w9d 17 วันที่ผ่านมา +4

    Nan kani rasi rasi palan cho athuku mikka nandri ayya.

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 10 วันที่ผ่านมา

    Super Thankyou
    Sir Godblessyou the
    100100

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 18 วันที่ผ่านมา +10

    Kadagam ayyilyam....wish you happy new year 🎊

  • @kupputhais6595
    @kupputhais6595 18 วันที่ผ่านมา +5

    Thank you sir. I am simmam raasi sir.

  • @AshaSambasivam
    @AshaSambasivam 17 วันที่ผ่านมา +8

    39:00 kumbam❤nallathu natantha santhosam than🎉🎉

  • @princekrztofer672
    @princekrztofer672 18 วันที่ผ่านมา +50

    Kadagam 20:10

    • @SriDevikarumariAmman37
      @SriDevikarumariAmman37 18 วันที่ผ่านมา +3

      Thankyou 😊
      Happy new year 🎊🎉

    • @justinjohny5304
      @justinjohny5304 18 วันที่ผ่านมา

      Thanks for saving time

    • @elumalaik7251
      @elumalaik7251 17 วันที่ผ่านมา +2

      அஷ்டம சனி அடி யாருக்கெல்லாம் வந்துச்சு கால் உடைத்தார் 🙄

    • @RagupathykRk
      @RagupathykRk 17 วันที่ผ่านมา

      Thank you
      Happy new year 🎉🎉

  • @இரா.இளமாறன்
    @இரா.இளமாறன் 18 วันที่ผ่านมา +64

    36:00 மகரம்

  • @balasubramanian7730
    @balasubramanian7730 17 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றிகள் பல

  • @saibaba172
    @saibaba172 17 วันที่ผ่านมา +3

    மிகவும் அருமை,🔥🔥

  • @DawTinThan-k8n
    @DawTinThan-k8n 18 วันที่ผ่านมา +3

    Kumbam. Nandri ayya

  • @BegamI-h2h
    @BegamI-h2h 17 วันที่ผ่านมา +5

    Mesham Barani ayya Happy New year

  • @poongodis6168
    @poongodis6168 18 วันที่ผ่านมา +2

    Thanks ayya kadagam

  • @KathyaS-p7f
    @KathyaS-p7f 17 วันที่ผ่านมา +1

    ஐயா மகர ராசி நன்றி ஐயா 🙏🙏

  • @sathyabama7304
    @sathyabama7304 17 วันที่ผ่านมา +2

    Thank you so much for all your predictions and happy new year to all🎉🎉🎉

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 17 วันที่ผ่านมา +2

    Thullam 💯 varusam nalla irukanum 🙌🙌

  • @k.shaktisaikrishna8781
    @k.shaktisaikrishna8781 18 วันที่ผ่านมา +24

    25:37 kanni

  • @Priya-q1j
    @Priya-q1j 18 วันที่ผ่านมา +5

    🎉🎉🎉🎉🎉Happy New year 🎉🎉🎉🎉🎉

  • @harinikumareshan3788
    @harinikumareshan3788 18 วันที่ผ่านมา +2

    நன்றி அய்யா தனுசுராசி

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h 17 วันที่ผ่านมา +2

    Very Very Good message 🙏🏻

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 16 วันที่ผ่านมา +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏

  • @sivanpillai8776
    @sivanpillai8776 18 วันที่ผ่านมา +2

    சொல்லும் போது ஆங்கில பத்தாண்டு வாழ்த்துகள் என கூறும் வழக்கம் நல்லது.

  • @lingans1780
    @lingans1780 17 วันที่ผ่านมา

    மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் அய்யா

  • @kumaravels3040
    @kumaravels3040 18 วันที่ผ่านมา +19

    உங்க அனைவருக்கும் Happy New Year இந்த ஆண்டு ஆச்சி சிம்ம ராசிக்கு நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கீங்களே ரொம்ப சந்தோஷம் 🙏

  • @ganeshvenkatesan3261
    @ganeshvenkatesan3261 18 วันที่ผ่านมา +24

    14:32 Rishabam

  • @SathyaSathya-eu6nn
    @SathyaSathya-eu6nn 18 วันที่ผ่านมา +2

    Ayyaaaaa.....na kumbam tha ....romba thunbathula irundhutu tha iruke......ydho nalladha sollirukinga...elarukum nanri...🙏🙏🙏

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 16 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா துலாம் சுவாதி 🙏 இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்கள் ஐயா 🙏 ஒவ்வொரு ராசி சொல்லும் போது அந்த சிம்பல் போட்டீர்களா உருவங்கள் எந்த ராசி சொல்கிறீர்கள் என்று😮

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 18 วันที่ผ่านมา +12

    Thullam ...wish you happy new year 🎊

    • @GovindasamyR-wk3ir
      @GovindasamyR-wk3ir 16 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @neelakandannv8799
    @neelakandannv8799 17 วันที่ผ่านมา +1

    SIMPLE & BEAUTIFUL PRESENTATION ❤

  • @Arunaaa-s5e
    @Arunaaa-s5e 18 วันที่ผ่านมา +52

    Kumbam 39:00

    • @Ffoooxxxx
      @Ffoooxxxx 18 วันที่ผ่านมา +1

      நன்றி தலைவா 🫡

    • @naidu3125
      @naidu3125 18 วันที่ผ่านมา +1

      நன்றி NANBAA

    • @PathrakaliM-o1u
      @PathrakaliM-o1u 17 วันที่ผ่านมา +1

      இது ௭ன்ன நம்பர் 39

  • @சூரியாபிரபு
    @சூரியாபிரபு 18 วันที่ผ่านมา +8

    வாழ்க வளமுடன் ஐயா. 🙏🙏🙏

  • @sureshsuresh1324
    @sureshsuresh1324 17 วันที่ผ่านมา +3

    Kattu Kathaikal super

  • @gokilavel200
    @gokilavel200 10 วันที่ผ่านมา

    Very good 👍super 👌

  • @rajiram9792
    @rajiram9792 15 วันที่ผ่านมา

    நன்றி ஐயா நள்ள சேள்லுகா

  • @priyak248
    @priyak248 17 วันที่ผ่านมา +2

    Simmam😊

  • @malar_seenu
    @malar_seenu 17 วันที่ผ่านมา +1

    Wish You Happy New Year. Sirs.Thank You sir.

  • @GaneshpandianPandian-e1o
    @GaneshpandianPandian-e1o 18 วันที่ผ่านมา +3

    Vanakam sir🙏🙏🙏

  • @nsnbabu4243
    @nsnbabu4243 17 วันที่ผ่านมา

    Thank You Guru Ji for VIRCHIKA RASI

  • @surimahi2559
    @surimahi2559 17 วันที่ผ่านมา +1

    கும்பம் ❤❤❤❤

  • @AdheshAdhesh-fg4ct
    @AdheshAdhesh-fg4ct 18 วันที่ผ่านมา +23

    11:10 mesham

  • @VijayVijayastrologer
    @VijayVijayastrologer 18 วันที่ผ่านมา +2

    ❤. வாழ்த்துக்கள் 🌹

  • @கருணையேகடவுள்
    @கருணையேகடவுள் 18 วันที่ผ่านมา +2

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா

  • @selvi-yk4NS
    @selvi-yk4NS 18 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் 🎉

  • @MurugapandianPandian-y5o
    @MurugapandianPandian-y5o 18 วันที่ผ่านมา +2

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @bharathikannaiyan8739
    @bharathikannaiyan8739 17 วันที่ผ่านมา

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐

  • @WijeKumar-i8f
    @WijeKumar-i8f 16 วันที่ผ่านมา

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜயா நான் இலங்கை மலையகம் விஜேயகுமார்

  • @jejeje5630
    @jejeje5630 18 วันที่ผ่านมา +3

    Thank you for magaram

  • @பிரேமா-வ4ற
    @பிரேமா-வ4ற 17 วันที่ผ่านมา +1

    👍👌🙏👍🙏👌🙏நன்றி

  • @madhavanmadhavan1388
    @madhavanmadhavan1388 16 วันที่ผ่านมา +2

    ஐயா எனக்கு மேஷம் ராசி ஐயா என்னோட ராசிக்கு சூப்பரா சொன்னிங்க 🎉🎉🎉🙏🙏🙏🤯