சார் வணக்கம் ஜோசியம் படிப்பவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுத்தால் புரியுமோ அதேபோல் ஜோசியம் பொதுமக்களுக்கும் புரியும்படி மிகவும் தெளிவாக சொல்லி உள்ளீர்கள் மிகவும் அருமை சார் இதேபோல் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் வர வேண்டும் நல்ல எடுத்துக்காட்டுகளுடன் நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு நல்லவிளக்கம் சார் உங்கள் கவிக்கு நான் அடிமை சார் துலாம் லக்கனம் லக்னாதிபதி 2ல் சனி சாரம் 8ல் இருந்து சந்திரன் பார்வை 2ல் இருந்து சுக்கிரன் சாமசப்தம பார்வை கடகத்தில் இருந்து குரு ஐந்தாம்பார்வை சனி 11ல் வக்ரம் கூட ராகு வீடூ குடுத்த சூரியன் தனுசில் சனிதிசைஎப்படி இருக்கும் சார் அனைத்துக்கும் கவி சொன்னால் நல்லது சார்
ஜோதிடம் படிப்பது அவ்வளவு எளிதல்ல., எத்தனை வருடங்கள் படித்தாலும் முப்பது சதவீதம் மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.. கல்லாதது கடலளவு.. முழுமையாக அறிய வாழ்நாள் போதாது...இதற்கே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. புத்தகங்கள் செலவு தனி.,. சொந்த அனுபவம்.. எனவே இவர்கள் கட்டணம் வாங்குவதில் தவறில்லை.மருத்துவம் உட்பட மற்ற தொழில்களுக்கு கட்டணம் தர தயாராக இருக்கும் நாம் ஜோதிடர்களுக்கு தர யோசிப்பது மிகவும் வருத்தமானது... ஜோதிடம் படித்து பார்த்தால் சொல்வதன் உண்மை புரியும்
@@kbhuvana2628 ஜோதிடம் படித்து விட்டால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க தகுதியுள்ளவர்கள் அதனால் அவர்களுக்கு கட்டுப்படியாகும் கட்டணத்தில் சொல்லலாம் ஆனால் 15நிமிடத்திற்கு 2500ரூபாய் அதிகம்.... அதனால் தான் சொன்னேன்....
It's Really a Great video Sir hats off to you, well explained with the case study, but wanted to know the reason why did you skip Rahu antharam, it would have been a much more clarity for the beginners like me... Plz plz plz... Don't skip those points in future... Anyways my heartful thanks for the best video released since ever.
இதில் தொழில் பற்றி கூற வந்ததே பிரமாண்டமாக இருந்தது உடனே சுதாரித்து விட்டீர்கள் பிரமாதமாக இருந்தது சில குறிப்பிட்ட முக்கியம்னு பதிவுகளில் இது முதன்மை பெருகிறது
வணக்கம், தங்களின் Comment டை படித்தேன் ஐயாவிடம் ஜாதகம் பார்க்க எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும், கட்டணம் எவ்வளவு என்று தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும் please.
வணக்கம் ஐயா எனது மகன் ஜாதகத்தில் சூரியன் நீசம் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை பெற்று சுக்கிரன் ஆறாம் இடத்தில் இருக்கிறது திருமணவயது வந்து விட்டது ஆனால் ஒன்றரை வருடங்கள் மேலாக வேலை கிடைக்கவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை தயவுசெய்து பதில் அளிக்கவும் யாரும் சரியான காரணம் சொல்வதில்லை பிறந்த தேதி 30 10 1996மாலை 5:35 மணி விழுப்புரம் 🙏🙏🙏🙏
வணக்கம் Sir., தாங்கள் ஜோதிட ஜாம்பவான் & தமிழ் புலமைப்பித்தன் என அறிவேன். நான் ஜோதிடத்தை 3 y ஆக தங்கள் Video மூலம் கற்று வருகிறேன். இந்த Video மிக நுட்பமாக உள்ளது. 35 - 50 சதம் தான் புரிகிறது. So, இன்னும் எளிதான முறையில் மற்றொரு பதிவு வேண்டும் குருவே.
வணக்கம். குமார்,நடப்பில் ராகு திசை மிகுந்த கடன்.கடனுக்கு தீர்வு எப்போது. வக்கிர குரு திசை யோக திசையா? 17.6.1972 8.45 am mayiladuthurai.ஆயுள் பற்றி கூறவும்
வணக்கம், தங்களின் Comment டை படித்தேன் ஐயாவிடம் ஜாதகம் பார்க்க எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும், கட்டணம் எவ்வளவு என்று தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும் please.
(.திருமணம் எப்போது) . Anna. I am friend name is பாலாஜி.. age 43yrs. DOB 25-07-1982; 5.20 காலை நாகப்பட்டினம் .மிதுனம் லக்கனம். 7அதிபதி குரு 4ல் குரு சனி. குரு கால் கெடுத்து நட்சத்திரம் சந்திரன். சந்திரன் 11ல் உள்ளது .நடப்பு திசை ராகு திசை (2ல் உள்ளது). கடகம் ராகு அவர் கால் கெடுத்து நட்சத்திரம் சந்திரன். திருமணம் பற்றி நல்ல வார்த்தைக்கள்.
வணக்கம் குருஜி எனக்கு மகர லக்னம் ஏழாம் இடத்தில் கடகத்தில் ராகு வீடு கொடுத்த சந்திரன் மேஷத்தில் உள்ளது ராகு புதன் சாரம் வாங்கி உள்ளது புதன் மிதுன த்தில் வக்கிராம உள்ளது சுக்கிரன் ரிசபத்தில் ஆட்சி பெற்று வக்கிரமாக உள்ளார் கன்னியில் உள்ள செவ்வாய் திசையில் சுக்கிரபுத்தி நடக்கின்றது எனக்கு திருமணம் எப்போது நடைபெரும் ஐயா சுக்கிரன் புத்தி ஒரு வருடம் உள்ளது
எனது ஒரே மகளின் நிலையை எனக்குத் தெரியப்படுத்துங்கள்: அவள் இப்போது மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? N தேவிஸ்ரீ பிறந்த தேதி: 5-5-05, 11:03 PM பெங்களூரில்.
3th house la erukkura guru, kethuvoda 9th house la, erunthu, kethu thisai nadanthuthu guru 3rd house athipathi so 3 manasa than kurikkum, guru kethu sernthu erukkurathu Nala kitta thatta 2019 la, erunthu entha broblem erukkanum, but 2025 aprm kadavul ungalukku oru nalla valiya kamippar so feel pannathinga, kadavula nambunga prayer pannunga yellam sari agum
அருமையான விளக்கம் ஐயா. சைக்கிளில் பள்ளிக்கு செல்வதே அலாதியான சுகம் என்பது உண்மை தான். உண்மையிலேயே BMW , BENZ காரை விட சைக்கிளில் கிடைத்த சுகமே தனி ஆனுபவம்
ஐயா எனக்கு திருமணம் உண்டா இல்லையா கூறுங்கள். நான் முதல் முறையாக 2.1.2024 அன்று பெண் பார்க்க சென்றேன். அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது. இந்த இடத்தை கண்டிப்பாக முடித்து விடலாம் என்று தரகர் கூறினார். இப்படியே 3 மாதம் முடிந்து விட்டது. அதன் பிறகு நாங்கள் பெண் வீட்டாரிடம் நேரில் சென்று கேட்ட போது வேறு இடத்தில் நிச்சயம் முடிந்து விட்டதாக கூறினர். அதன் பிறகு வேறு பெண்ணை பார்க்க எண்ணம் வரவில்லை. திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டேன். ஆனால் சில சமயங்களில் திருமணம் வேண்டும் என்று தோன்றுகிறது. குழப்பமாக உள்ளது. எனக்கு திருமணம் நடக்குமா நடக்காதா கூறவும். பிறந்த தேதி 17.4.1992. பிறந்த நேரம் 7.58 இரவு. பிறந்த ஊர் கும்பகோணம் பெயர் J.அருண். சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி துலாம் லக்னம்.
வணக்கம் ஐயா. My daughter born on 12/11/2001 3.03 pm Pondicherry. எங்கள் ஒரே மகளுக்கு தற்போது நாலாம் இட ராகு தசை சுக்கிர புத்தி நடக்கிறது. திருமணம் எப்போது? மணவாழ்வு எப்படி? நன்றி ஐயா
Sir unga lagnam reshabam, ungalukku guru thisai, 2014 la, arambichuttu appo erunthu kandippa broblem start agirukkanum, 7th house athipathi sevvai unga lagnathula erukku, same time 7 th house la, guru erukku, unga 2th house kudumbasthanathula erukkura ragu suryan sernthu guruva pakkuthu, athoda sernthu guru vakramagi erukku, guru 7th house la erunthu thisai nadathura thumala than entha broblem 2028 la, guru thisai mudinju Sani thisai start agum Sani thisai ungalukku life best ah erukkum, Sani ungalukku 6th place la erunthu thisai nadanthuthu kettavan ketta house la, eruntha kittedum Raja yogam mathirye nalla erukkum nu thonuthu athuvara god prayer pannunga broblem salve agum
ஐயா வணக்கம் திருமணம் எப்போது நடக்கும் எந்த திசையில் நடக்கும் கூறுங்கள் ஐயா..20..4...1985...6..45..pm அந்தியூர் ஈரோடு எடுத்துக்காட்டாக பயன்படுத்தி பதில் கூறுங்கள் ஐயா
சார் வணக்கம்
ஜோசியம் படிப்பவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுத்தால் புரியுமோ அதேபோல் ஜோசியம் பொதுமக்களுக்கும் புரியும்படி மிகவும் தெளிவாக சொல்லி உள்ளீர்கள் மிகவும் அருமை சார் இதேபோல் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் வர வேண்டும் நல்ல எடுத்துக்காட்டுகளுடன்
நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு நல்லவிளக்கம் சார் உங்கள் கவிக்கு நான் அடிமை சார் துலாம் லக்கனம் லக்னாதிபதி 2ல் சனி சாரம் 8ல் இருந்து சந்திரன் பார்வை 2ல் இருந்து சுக்கிரன் சாமசப்தம பார்வை கடகத்தில் இருந்து குரு ஐந்தாம்பார்வை சனி 11ல் வக்ரம் கூட ராகு வீடூ குடுத்த சூரியன் தனுசில் சனிதிசைஎப்படி இருக்கும் சார் அனைத்துக்கும் கவி சொன்னால் நல்லது சார்
அருமையான பதிவு. நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.
எல்லாரும் உங்ககிட்ட வந்து ஜாதகம் பார்க்கணும் அப்போ தான் நிம்மதியா இருக்கலாம் எப்படி உங்கள பார்க்க?
அண்ணன் கொஞ்சம் costly சோசியர் 15 நிமிடத்திற்கு 2500 ரூவாய் மட்டும் கட்டணம்...... அதனால அவருடைய பதிவுகளை மட்டும் பார்த்து ரசிப்பது நல்லது.....
ஜோதிடம் படிப்பது அவ்வளவு எளிதல்ல., எத்தனை வருடங்கள் படித்தாலும் முப்பது சதவீதம் மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.. கல்லாதது கடலளவு.. முழுமையாக அறிய வாழ்நாள் போதாது...இதற்கே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. புத்தகங்கள் செலவு தனி.,. சொந்த அனுபவம்.. எனவே இவர்கள் கட்டணம் வாங்குவதில் தவறில்லை.மருத்துவம் உட்பட மற்ற தொழில்களுக்கு கட்டணம் தர தயாராக இருக்கும் நாம் ஜோதிடர்களுக்கு தர யோசிப்பது மிகவும் வருத்தமானது... ஜோதிடம் படித்து பார்த்தால் சொல்வதன் உண்மை புரியும்
@@kbhuvana2628 ஜோதிடம் படித்து விட்டால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க தகுதியுள்ளவர்கள் அதனால் அவர்களுக்கு கட்டுப்படியாகும் கட்டணத்தில் சொல்லலாம் ஆனால் 15நிமிடத்திற்கு 2500ரூபாய் அதிகம்.... அதனால் தான் சொன்னேன்....
விளக்கம் அருமை.தாங்கள்பயன்படுத்தும்
ஜோதிடம்
கூறும்
சாப்ட்வேர்
வணக்கம் தம்பி ஒவ்வொரு ஜாதகத்தில் நீங்கள் சொல்லும் விளக்கம் அருமையாக உள்ளது சூப்பர் நன்றி ❤❤
It's Really a Great video Sir hats off to you, well explained with the case study, but wanted to know the reason why did you skip Rahu antharam, it would have been a much more clarity for the beginners like me... Plz plz plz... Don't skip those points in future...
Anyways my heartful thanks for the best video released since ever.
இதில் தொழில் பற்றி கூற வந்ததே பிரமாண்டமாக இருந்தது உடனே சுதாரித்து விட்டீர்கள் பிரமாதமாக இருந்தது சில குறிப்பிட்ட முக்கியம்னு பதிவுகளில் இது முதன்மை பெருகிறது
அருமையான விளக்க ஐயா 🙏
சூப்பர் சூப்பர் ஐயா நன்றி 🙏
இன்று நேரலை மிகவும் பயன் உள்ளதாக இருந்தது அண்ணா
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
🎉 ஐயா நீங்கள் கூறுவது சரியே.ஆனால் நான் தங்களிடம் ஜாதகம் பார்த்தேன்.கல்யாணம் குறித்து கூறினீர்கள் குறிப்பிட்ட காலத்தில் நடைபெறவில்லை.
வணக்கம், தங்களின் Comment டை படித்தேன் ஐயாவிடம் ஜாதகம் பார்க்க எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும், கட்டணம் எவ்வளவு என்று தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும் please.
@@screen1476 m
வணக்கம் தம்பி அந்த காலத்தில் சைக்கிள் வைத்திருப்பவர் செல்வந்தர் நீங்கள் சொல்லும் அனுபவம் நிறைய பேருக்கு இருக்கு நன்றி தம்பி ❤❤
அருமை ஐயா
மிக நல்ல உதாரணம் 😊
வணக்கம் ஐயா
எனது மகன் ஜாதகத்தில் சூரியன் நீசம் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை பெற்று சுக்கிரன் ஆறாம் இடத்தில் இருக்கிறது திருமணவயது வந்து விட்டது ஆனால் ஒன்றரை வருடங்கள் மேலாக வேலை கிடைக்கவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை தயவுசெய்து பதில் அளிக்கவும் யாரும் சரியான காரணம் சொல்வதில்லை
பிறந்த தேதி 30 10 1996மாலை
5:35 மணி விழுப்புரம் 🙏🙏🙏🙏
I am having doubt sukran + sukran i think 💬🤔 is it's possible? It' may be possible to have a wrong prediction.. Sir
வணக்கம் Sir., தாங்கள் ஜோதிட ஜாம்பவான் & தமிழ் புலமைப்பித்தன் என அறிவேன்.
நான் ஜோதிடத்தை 3 y ஆக தங்கள் Video மூலம் கற்று வருகிறேன். இந்த Video மிக நுட்பமாக உள்ளது. 35 - 50 சதம் தான் புரிகிறது. So, இன்னும் எளிதான முறையில் மற்றொரு பதிவு வேண்டும் குருவே.
Super sir ❤
Sir Question, due to circumstances you sell a property but wish/desire to buy back later. How do you predict it ?
வணக்கம். குமார்,நடப்பில் ராகு திசை மிகுந்த கடன்.கடனுக்கு தீர்வு எப்போது. வக்கிர குரு திசை யோக திசையா? 17.6.1972 8.45 am mayiladuthurai.ஆயுள் பற்றி கூறவும்
Sir, ivlo supera explain panni solringa?! Naanga online parthapa enga ponnuku eppo kalyanam nu date enn sir sollavillai? Naanga kelvi kekka theriyama kettumo?!😅😇
வணக்கம், தங்களின் Comment டை படித்தேன் ஐயாவிடம் ஜாதகம் பார்க்க எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும், கட்டணம் எவ்வளவு என்று தெரியப்படுத்தினால் உதவியாக இருக்கும் please.
Super sir thank you sir
சுக்கிரன் சனி சஷ்டாகம் என்ன பலன் ஐயா thank u Sir
Vanakam sir ungal vedio adikadi parpen En magan thirumanam Eppodu 15 3 1994 time 2.43pm chennai please sir
Super sir
ஐயா, வணக்கம் எங்கள் பெண்ணுடைய ஜாதகத்தை திருமணத்திற்காக பார்க்க வேண்டும் உங்களுடன் பேச முடியுமா? தொடர்பு எண் கொடுப்பிர்களா
Sir Same model example saturn with out Vakram need. Thank you
(.திருமணம் எப்போது) . Anna. I am friend name is பாலாஜி.. age 43yrs. DOB 25-07-1982; 5.20 காலை நாகப்பட்டினம் .மிதுனம் லக்கனம். 7அதிபதி குரு 4ல் குரு சனி. குரு கால் கெடுத்து நட்சத்திரம் சந்திரன். சந்திரன் 11ல் உள்ளது .நடப்பு திசை ராகு திசை (2ல் உள்ளது). கடகம் ராகு அவர் கால் கெடுத்து நட்சத்திரம் சந்திரன். திருமணம் பற்றி நல்ல வார்த்தைக்கள்.
வணக்கம் குருஜி எனக்கு மகர லக்னம் ஏழாம் இடத்தில் கடகத்தில் ராகு வீடு கொடுத்த சந்திரன் மேஷத்தில் உள்ளது ராகு புதன் சாரம் வாங்கி உள்ளது புதன் மிதுன த்தில் வக்கிராம உள்ளது சுக்கிரன் ரிசபத்தில் ஆட்சி பெற்று வக்கிரமாக உள்ளார் கன்னியில் உள்ள செவ்வாய் திசையில் சுக்கிரபுத்தி நடக்கின்றது எனக்கு திருமணம் எப்போது நடைபெரும் ஐயா சுக்கிரன் புத்தி ஒரு வருடம் உள்ளது
Indha jaadhagarkku
35_2_0 yrskku
Mun porundha
Thirumanam
Earppattu pin
Maru dharam
Earppadum
Iru veru kalappinathil
Pirandha
Life paarttnar
Earppadum
36 yrskku pin
Nishega dhanam
Earpaduthum
Guru palan.
எனது ஒரே மகளின் நிலையை எனக்குத் தெரியப்படுத்துங்கள்: அவள் இப்போது மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?
N தேவிஸ்ரீ பிறந்த தேதி: 5-5-05, 11:03 PM பெங்களூரில்.
Sir, unga ponnuku eppo nadakkurathu kethu thisai, konjam kulappamathan eruppanga 2025 kadaisi konjam recover aga chance erukku l, sukkira thisai varum naan unga comment parthn so ans pannanum nu thonuchu sonnen
3th house la erukkura guru, kethuvoda 9th house la, erunthu, kethu thisai nadanthuthu guru 3rd house athipathi so 3 manasa than kurikkum, guru kethu sernthu erukkurathu Nala kitta thatta 2019 la, erunthu entha broblem erukkanum, but 2025 aprm kadavul ungalukku oru nalla valiya kamippar so feel pannathinga, kadavula nambunga prayer pannunga yellam sari agum
Hi can you predict for me @@entertiment6.033
வணக்கம் ஐயா.
7 ஆம் இடம் சுக்கிரன் அதிபதி 3 எல் irukkuthu
ஐயா வணக்கம், கொட்சாரத்தை தொடர்பு படுத்தி திருமண காலகட்டம் காண்பதும் தேவை என்பதை புரிந்துகொண்டேன் . நன்றி.
அருமையான விளக்கம் ஐயா.
சைக்கிளில் பள்ளிக்கு செல்வதே அலாதியான சுகம் என்பது உண்மை தான்.
உண்மையிலேயே BMW , BENZ காரை விட சைக்கிளில் கிடைத்த சுகமே தனி ஆனுபவம்
ஐயா முதல் திருமணம் நிச்சயம் அகி நின்று விட்டது இது வரை திருமணம் அகவில்லை.இணி திருமணம் அகுமா.21/10/1990
நேரம் கலை 4:00.இடம்.பாண்டிசேரி
ஐயா எனக்கு திருமணம் உண்டா இல்லையா கூறுங்கள். நான் முதல் முறையாக 2.1.2024 அன்று பெண் பார்க்க சென்றேன். அந்த பெண்ணை எனக்கு பிடித்துவிட்டது. இந்த இடத்தை கண்டிப்பாக முடித்து விடலாம் என்று தரகர் கூறினார். இப்படியே 3 மாதம் முடிந்து விட்டது. அதன் பிறகு நாங்கள் பெண் வீட்டாரிடம் நேரில் சென்று கேட்ட போது வேறு இடத்தில் நிச்சயம் முடிந்து விட்டதாக கூறினர். அதன் பிறகு வேறு பெண்ணை பார்க்க எண்ணம் வரவில்லை. திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டேன். ஆனால் சில சமயங்களில் திருமணம் வேண்டும் என்று தோன்றுகிறது. குழப்பமாக உள்ளது. எனக்கு திருமணம் நடக்குமா நடக்காதா கூறவும். பிறந்த தேதி 17.4.1992. பிறந்த நேரம் 7.58 இரவு. பிறந்த ஊர் கும்பகோணம் பெயர் J.அருண். சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி துலாம் லக்னம்.
அவரிடம் ஆன்லைனில் பலன் கேளுங்க
@@தமிழ்-ல4றepd sir kekanum?
ஐயா30..12.1996=1.16மதியம்பழனிசந்திரதசை. சனி புத்தி
வணக்கம் 🌹
Iya. En payyan kku ippadi theliva yarum eppo kalyanam nu solalaye
வணக்கம் சின்ராச் ஐயா என்னுடைய மகனுக்கு எப்பொழுது திருமணம் என்று துல்லியமாக கணித்து சொல்ல முடியுமா? நன்றி
T Narmadha 19.03.1998
6 pm sir Can you tell the marriage date of her pls
Super
வணக்கம் ஐயா. My daughter born on 12/11/2001 3.03 pm Pondicherry. எங்கள் ஒரே மகளுக்கு தற்போது நாலாம் இட ராகு தசை சுக்கிர புத்தி நடக்கிறது. திருமணம் எப்போது? மணவாழ்வு எப்படி? நன்றி ஐயா
சார் எனது மகன் திருமணம் எப்போது நடைபெற்று என்பதை தெளிவுபடுத்தவேண்டும் உங்களுக்கு கோடி புன்னியம் 31/08/1995 இரவு 2.15 மணி நன்றி
What is sasa yoga sir
M. Veera Raghavan
துலா லக்னம் மகரம் செவ்வாய் இருக்கியா திருமணம் எப்படியா இருக்கும்
1986 அக்டோபர் 28 2.50AM Coimbatore திருமணம் நடக்குமா நடக்காத எப்போது நடக்கும் சார். சிம்மலக்னம் சிம்மராசி
My son methilesh DOB -25th may 1996@11:58 Am POB -bhopal when he will get marriage pl
Male 10.25am 11th august 1979 Kumbakonam. திருமணம் எப்போது
அய்யாவணக்கம்G.தனபால் 19.6.1983 time 5.15am திருமணமாகிஒரேமாதத்தில் பிரிந்தோம்அதற்குகாரணம் 7மிடகுருவக்கரம்கூறுகிறார் கள்சார்இரண்டாவதிருமணம் எப்போதுசார்நடக்கும் தொழி லும்சரியில்லை வாழ்க்கை வாழவேபிடிக்கவில்லை தற்கொலைசெய்துக்கலாம் எண்ணம்உருவாகிறதுசார்
Marriage date?
Sir unga lagnam reshabam, ungalukku guru thisai, 2014 la, arambichuttu appo erunthu kandippa broblem start agirukkanum, 7th house athipathi sevvai unga lagnathula erukku, same time 7 th house la, guru erukku, unga 2th house kudumbasthanathula erukkura ragu suryan sernthu guruva pakkuthu, athoda sernthu guru vakramagi erukku, guru 7th house la erunthu thisai nadathura thumala than entha broblem 2028 la, guru thisai mudinju Sani thisai start agum Sani thisai ungalukku life best ah erukkum, Sani ungalukku 6th place la erunthu thisai nadanthuthu kettavan ketta house la, eruntha kittedum Raja yogam mathirye nalla erukkum nu thonuthu athuvara god prayer pannunga broblem salve agum
Sir unga veetukita than sir irukom unga veetuku vanthurukom unga oppinment eppo sir kidaikum kai ku ettunathu vai ku kedaikala nu mari so sad sir😅
whatup காதகம் பார்த்து சொல்லுவீங்களா
Gpay பண்ணிவிடுகிறோம்
Sir28.3.1993 risaba rasi, kadalagnam, rohini natchthiram,lagnathuku 2m idam. maanthi irukku marriage late aghuthu yepo aghum seekiram nadakka yenna seiyanum sir
ஐயா வணக்கம் திருமணம் எப்போது நடக்கும் எந்த திசையில் நடக்கும் கூறுங்கள் ஐயா..20..4...1985...6..45..pm அந்தியூர் ஈரோடு எடுத்துக்காட்டாக பயன்படுத்தி பதில் கூறுங்கள் ஐயா
@sahadevan-ol3lp733 ஐயா நீங்கள் யார்
ஐயா,1988/04/21(09:17am)Jaffna,srilanka.
லக்கினாதிபதி சக்கிரன் ஆட்சி,7ம்அதிபதி செவ்வாய் உச்சம்…குரு பார்வை இல்லை…தசா நாதன் சனி 8ல் வக்கிரம்…திருமணம் பார்க்கலாமா அல்லது சாமிக்கு நேர்ந்து விடலாமா… சார் சொல்லுங்க
காயாத காணகத்தே வார்த்தை அழகு.
சொன்னபடி நடக்கவில்லை வருத்தம்
23.02.1997..5.17 pm ... My daughter.. Simmam, pooram epo marraige set agum sir.. Doctor studying.. Pl
Sir
வணக்கம் ஐயா ஆயுள் எப்படி இருக்கும் கடன் எப்போ சரியாகும் சனி திசை எப்படி இருக்கும் ஜோதிடம் வருமா தேதி 18.3.1987 நேரம் 2.10 A.M தேனி மாவட்டம்
Sir neenga yenge irukeenga dindugul chinnaraj na Dindigul la irukeengalaa? Naan ungalifam jathagam paarga pala varudam ninaikirean but address mattum poda maatengreenga
There is only online appointment
Online la yeppadi contact panni jathagam paarpathu sir
4.3.2000 காலை 7.59 பொள்ளாச்சி என் மகனின் திருமணம் எப்பொழுது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
என்னுடைை பெண் பிறந்த நாள் 20.10.1998 நேரம் 2.40pm வேலை கிடைக்கவில்லை, திருமணம் தாமதம்.
12
அருமை.👍.கல்யாணமே வேண்டாமென இருந்த என்னை இதுபோல் திச,புத்தி,அந்தரம்,கோச்சாரம் etc.எல்லாம் பார்த்து சரியானநேரம் பாத்துக் கவுத்துருப்பாங்களோ..😎
நீங்க கல்யாணம் எப்போ ஆகும் அத மட்டும் சொல்லுங்க sir