கடன் தீர பதிகம் | வேத வேள்வியை நிந்தனை செய்துழல் | திருஞானசம்பந்த சுவாமிகள் | Kadan Theera Pathigam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Kadan Theera Pathigam - Vedha Velviyai - Kadan Theera Sivan Padalgal
    கடன் தீர பதிகம் - வேத வேள்வியை நிந்தனை செய்துழல் - கடன் பிரச்சனை தீர சிவன் பாடல்
    திருமுறை : மூன்றாம் திருமுறை
    பதிகம் : 108
    அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
    பண் : பழம்பஞ்சுரம்
    நாடு : பாண்டியநாடு
    தலம் : ஆலவாய் (மதுரை)
    சிறப்பு: நாலடிமேல் வைப்பு
    பாடியவர் : திருவிடைமருதூர் S.சம்பந்த தேசிகர்
    திருச்சிற்றம்பலம்
    பாடல் : 1
    வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
    ஆத மில்லி அமணொடு தேரரை
    வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
    பாதி மாதுட னாய பரமனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
    பாடல் : 2
    வைதி கத்தின் வழியொழு காதவக்
    கைத வமுடைக் காரமண் தேரரை
    எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
    மைதி கழ்தரு மாமணி கண்டனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
    பாடல் : 3
    மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
    பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
    முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
    மறியு லாங்கையில் மாமழு வாளனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
    பாடல் : 4
    அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
    கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்
    செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே
    முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
    பாடல் : 5
    அந்த ணாளர் புரியும் அருமறை
    சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
    சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
    வெந்த நீற தணியும் விகிர்தனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
    பாடல் : 6
    வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
    மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
    ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
    காட்டி லானை உரித்தஎங் கள்வனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
    பாடல் : 7
    அழல தோம்பும் அருமறை யோர்திறம்
    விழல தென்னும் அருகர் திறத்திறங்
    கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
    தழல்இ லங்கு திருவுருச் சைவனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
    பாடல் : 8
    நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
    காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
    தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
    ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய்
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
    பாடல் : 9
    நீல மேனி அமணர் திறத்துநின்
    சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
    மாலும் நான்முக னுங்காண் பரியதோர்
    கோல மேனிய தாகிய குன்றமே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
    பாடல் : 10
    அன்று முப்புரஞ் செற்ற அழகநின்
    துன்று பொற்கழல் பேணா அருகரைத்
    தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
    கன்று சாக்கியர் காணாத் தலைவனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
    பாடல் : 11
    கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
    வாடல் மேனி அமணரை வாட்டிட
    மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப்
    பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.
    திருச்சிற்றம்பலம்
    #aalayamselveer #kadantheerapathigam #panniruthirumurai #pathigam #thirugnanasambandar #thirugnanasambantharpathigam #thevaram #thevaramsongsintamil #thevarampadalkal #thevaramsong

ความคิดเห็น • 678

  • @sumathiperiyan4939
    @sumathiperiyan4939 4 ปีที่แล้ว +65

    Ithu nooru saveetham unmai. Nan anupavithu ullen. Thangal pani sirakka valthukkal. 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +3

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @sumathiperiyan4939
      @sumathiperiyan4939 4 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

    • @prabhakaran1028
      @prabhakaran1028 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer nandri

    • @seenukrish3763
      @seenukrish3763 4 ปีที่แล้ว

      KO

    • @iswariganeshan8322
      @iswariganeshan8322 4 ปีที่แล้ว

      @@seenukrish3763 sir engaluku help pangu ena panuninga pathigam detaileda sollunga humble request

  • @jeyaanandharaj6832
    @jeyaanandharaj6832 หลายเดือนก่อน +7

    அடமானத்தில் இருக்கும் எங்கள் வீட்டு பத்திரம் எங்களிடமே வந்துடனும் இறைவா 🙏 கடன் அடைக்க வழி காண்பிங்க சிவ சிவ ஓம் நம சிவாய ❤

  • @lalithaaravindan5686
    @lalithaaravindan5686 5 หลายเดือนก่อน +10

    நான் திருச்சேறை சென்று வந்தேன் பாதிக்கடன் அடைத்துவிட்டேன் இன்னும் மீதமுள்ள கடனை அடைக்க எனக்கு வழி தெரியவில்லையே திக்கற்றோருக்கு தெய்வமேஎன் அப்பனே துணை என்று இருக்கிறேன் ஈசா உன் கரம் பிடித்த என்னை கரையேற்று ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 หลายเดือนก่อน +1

      ஈசன் அருளால் விரைவில் உங்கள் மீதி கடன் அடைபடும்,, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @suthinthirasuthinthira2902
    @suthinthirasuthinthira2902 2 ปีที่แล้ว +20

    என் கடன் தீர வேண்டும் நிறைவான வருமானம் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் இறைவா 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว +1

      சகோ, ஈசன் அருளால் உங்கள் பிராத்தனை விரைவில் நிறைவேறும் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏🙏

  • @monikaarumugam5643
    @monikaarumugam5643 2 ปีที่แล้ว +35

    கடவுளே என் கடன் அனைத்தும் விரைவில் அடைய வேண்டும் 🙏

  • @lovefamily1865
    @lovefamily1865 3 ปีที่แล้ว +10

    அப்பா எங்கள் கடன் எல்லாம் அடைக்க வழி காட்டப்பா....
    அடைமானத்தில் உள்ள சொந்த இடத்தை மீட்க பண உதவி புரியுங்கள் அப்பா..... ஓம் நமசிவாய 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      ஈசனின் அருளால் நல்லதே நடக்கும் சகோ, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்

  • @balakrishnans2605
    @balakrishnans2605 4 ปีที่แล้ว +18

    திருச்சிற்றம்பலம்
    பெண்களுக்கு நேரும் மானபங்கம் போன்ற கொடுமைகள் தவிர்க்க திருமுறை மூலம் உதவுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      ஆராய்ந்து பதிவிடுகிறோம் நண்பரே

  • @ManinkmMani
    @ManinkmMani ปีที่แล้ว +2

    Mulu manathara paatungal oru vilakku yetri vaiththu saththiyamana unmai pathigam paduvathu nichaiyam orupthum thorppathu illai naan saththiyamaga unargiren neengal veendi kidaikkamal irukkathu neengal ulllamara padi nadakka villai yentral neengal yennai thodarpu kollungal saththiyamaga intha kaliyugaththil kidaiththa arum arpputham pathigam naan yelithil nampa matten yennaiye saachi solla vaiththathu thiru pathigam.....unmai unmai unmai......1000%

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul2841 4 ปีที่แล้ว +22

    "திருச்சிற்றம்பலம்"
    மிக்க நன்றி சகோதரரே
    அதுவும் முதல் பதிவாக "கடன் தீர பதிகம்" . இந்த பதிவு என்னை போன்ற பலரது வாழ்வில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டி கொள்கிறேன்.
    "திருச்சிற்றம்பலம்"

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @thiyagarajanrtrajan9764
    @thiyagarajanrtrajan9764 4 ปีที่แล้ว +9

    திருச்சிற்றம்பலம், அவன் அருளாலே அவன் தாள் பணிவோம் பொன்னம்பலத்தானே போற்றிடுவோம்

  • @jaileader
    @jaileader 8 หลายเดือนก่อน +4

    இறைவா எங்கள் கடன் நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரியவும் 🙏🙏🙏🙏

  • @theerthagiri0714
    @theerthagiri0714 4 ปีที่แล้ว +8

    நன்றி வாழ்த்துக்கள் கடன் தீரதீர உங்களுக்கு புண்ணியங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      வணக்கம் எல்லாம் அவன் செயல்🙏🙏 திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் th-cam.com/video/3-YuP7odcck/w-d-xo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 7 หลายเดือนก่อน

      ஆம் நன்றி நன்றி

  • @suyambuselvan4378
    @suyambuselvan4378 4 หลายเดือนก่อน +3

    ஓம் நமச்சிவாயா எங்களுடைய கடன் அத்தனையும் தீர இறைவனை பிரார்த்திக்கிறேன் மிகவும் கஷ்டமாக உள்ளது கவலை அனைத்தும் விலக இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @suyambuselvan4378
      @suyambuselvan4378 4 หลายเดือนก่อน +2

      @@AalayamSelveer தினமும் செல்கிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 หลายเดือนก่อน

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோ, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @Rahinirani
    @Rahinirani 4 หลายเดือนก่อน +3

    Nangalum thirucherai oru varudamaga sendru varugirom nalla palan kidaikirathu om nama shivaya

  • @valar9131
    @valar9131 4 ปีที่แล้ว +22

    பலருக்கும் பயன் தரும் அருமையான பதிவு. மேலும் பதிகங்கள் முழுமையாக இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடரட்டும் தங்கள் பணி. திருச்சிற்றம்பலம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @AalayamSelveer
    @AalayamSelveer  4 ปีที่แล้ว +6

    Please mail us at aalayamselveer@gmail.com we will share the translated lyrics in English within 24 hours

    • @lakdin5960
      @lakdin5960 4 ปีที่แล้ว +1

      Oru naalaiku yethana vaati sollanum....eppa sollanum sir... please solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      @@lakdin5960 Please check this post th-cam.com/video/zHfaQB6DxV8/w-d-xo.html

  • @KPOP-사랑해요
    @KPOP-사랑해요 2 หลายเดือนก่อน +1

    கடவுளேஎன்கடன்அனைத்தும்விரைவில்அடையவேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💜😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭❤❤❤

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 4 ปีที่แล้ว +12

    When you sing with deep love and feeling by holding the holy feet of almighty god, wonders will happen!

  • @srinivasan-xd5rf
    @srinivasan-xd5rf 2 หลายเดือนก่อน +1

    நான் ஒரு வருட காலம் இடரினும் தளரினும் பதிகம் கேட்டு கொண்டு உள்ளேன் ஐயா

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 3 ปีที่แล้ว +2

    Sri ganapathy tours and painting works Coimbatore VallgA vallamudun siva siva siva siva om

  • @balajishock3546
    @balajishock3546 4 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம் 🙏உங்கள் பதிவு மிகவும் நன்றாகவும், இனிமையாகவும்., எளிதாகவும் படிக்க வசதியாக இருந்தது, மிக்க நன்றி .ஓம் நமசிவாய 🙏 இந்த பதிவை நாங்கள் சேமித்து வைத்துக் கொள்ள முடியுமா ?நன்றி🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. உங்கள் playlist ல் சேர்த்து கொண்டு வேண்டும் போது பார்க்கலாம்

  • @ShravanCubes
    @ShravanCubes ปีที่แล้ว +1

    Thanks for this video, please post all padigam. Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் th-cam.com/video/3-YuP7odcck/w-d-xo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @shanthakumari1550
    @shanthakumari1550 4 ปีที่แล้ว +2

    தயவு செய்து பிரிந்திருக்கும் கணவன் மனைவி விவாகரத்து வரை சென்றாலும் அத்தனை பிரச்சனைகளும் தவுடு பொடியாகி நாங்கள் ஒன்று சேர்ந்து அந்யுனியமாக வாழ பதிகம் தாருங்கள்😢🙏🙏🙏🙏🙏

    • @balajishock3546
      @balajishock3546 4 ปีที่แล้ว +1

      நிச்சயமாக நல்லதே நடக்கும்,சகோதரி. திருச்சிற்றம்பலம் 🙏

    • @shanthakumari1550
      @shanthakumari1550 4 ปีที่แล้ว +1

      @@balajishock3546 நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      ஆராய்ந்து பதிவிடுகிறோம் சகோதரி. நல்லதே நடக்கும். கவலை வேண்டாம்

    • @shanthakumari1550
      @shanthakumari1550 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer மிக்க நன்றி அண்ணா. சுயநலவாதிகளிடமிருந்தும், தீய எண்ணம் உள்ளவர்களிடமும், தீய சக்திகளிடமிருந்தும் என் கணவரை மீட்டு கொண்டு வர என் அப்பன் ஈசன் அருள் செய்வார் என்ற நம்பிக்கையுள்ளது🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      @@shanthakumari1550 🙏🙏🙏

  • @VanajaVanaja-im1eg
    @VanajaVanaja-im1eg ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் பயன் படும் பதிப்பகம் அருமை ராகம் சூப்பர் நன்றி வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @malini9858
    @malini9858 11 หลายเดือนก่อน +1

    Thiruvedai maruthu s. Samantha desigar iya en kadam theera vediikkogo

  • @trajkumar1804
    @trajkumar1804 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🌷🌺🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் th-cam.com/video/3-YuP7odcck/w-d-xo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭❤️❤️❤️

  • @padmavathiraghuram3476
    @padmavathiraghuram3476 4 ปีที่แล้ว +3

    Waivittusollavendum.indapadigathy.dinamumsonnalmiganallapalan.myexperience

  • @PowerRangerIND
    @PowerRangerIND ปีที่แล้ว +2

    Om mageshwaraya namaha,
    Appa enaku kadan irukave kudathu, enaku nalla velaiya kudu pa athula romba sambalam/laabam varanum appa, enoda kastatha pokugha sivaperumane , sivan ku nanri, thirugnanaSampathar ku nanri , youtube channel ku nanri 💮

  • @vidyesvidu2367
    @vidyesvidu2367 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க. ஓம் சச்சிதாநன்தா வாழ்க வாழ்க. ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க.🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 ปีที่แล้ว +1

    Nan entha padal ketu naria athiasam nqdanthutu ellarum.payan peruka

  • @kanniyanKarunanithi
    @kanniyanKarunanithi หลายเดือนก่อน

    என்னுடைய bank lone நகை கடன் அனைத்தும் தீர்ந்து கடன் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும் ஈஸ்வரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttiesfunentertrainers6180
    @kuttiesfunentertrainers6180 3 ปีที่แล้ว +1

    Nangal kadan thollaiyal migavum kastapadukirom..engal kadan theera vendikolungal...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      ஈசன் அருளால் விரைவில் உங்கள் கடன் பிரச்னை தீரும், நாங்களும் வேண்டி கொள்கிறோம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      Intha Abiramai Anthathi yum follow pannuunga th-cam.com/video/CJRB4uydoi4/w-d-xo.html
      th-cam.com/video/5D6oYXWyNAQ/w-d-xo.html

  • @murugavelstimes7004
    @murugavelstimes7004 4 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி தா எ ல் லா ம் சே ய் ரே எ ன க் கு க ட ன் அதிகம் மா க இருக்கு தொ ழி ல் ரொம்ப க ம் மி யா இ ரு க் கு என்ன ப ன் ர து ம ன சு ரொம்ப க ஸ் ட மா இருக்கு ம த் தி ர ம் இ ருத் தா சொல்லு க pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      இதை செயுங்கள் சகோ th-cam.com/video/5aCp8r_Ae34/w-d-xo.html
      நல்லது விரைவில் நடக்கும்

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 4 ปีที่แล้ว +2

    தென்நாடுடையசிவனேபோற்றி
    எந்நாட்டவா்க்கும்இறைவா
    போற்றி. தி௫ச்சிற்றம்பலம்

  • @jayakumarkamaraj1056
    @jayakumarkamaraj1056 4 ปีที่แล้ว +2

    பாடலுக்கு பொருள் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.அர்த்தம் புரியாமல் படிப்பது குருட்டு மனப்பாடம் செய்வது போல் ஆகிவிடும்.உங்கள் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்து சரியே...பதிவின் முடிவில் இனி சேர்க்க உள்ளோம் நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @jayakumarkamaraj1056
      @jayakumarkamaraj1056 4 ปีที่แล้ว +2

      நல்லது ஐயா.நீவிர் வாழ்க பல்லாண்டு.

  • @gayathridevic9401
    @gayathridevic9401 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா எங்களின் தேவை அறிந்து தந்ததற்கு......
    தொழில் தங்கு தடையின்றி சிறக்க பதிகம் தருகம் ஐயா நன்றி......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி.. விரைவில் பதிவிடுகிறோம்

  • @puppybowbow9815
    @puppybowbow9815 2 ปีที่แล้ว +3

    OM OM OM

  • @saravananj2769
    @saravananj2769 6 หลายเดือนก่อน +1

    Hi ji.. will i get the song as pdf format.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 หลายเดือนก่อน

      Ji, Have shared you the song in text format to your email, you can convert that into a PDF

  • @revathyrevathy926
    @revathyrevathy926 8 หลายเดือนก่อน +1

    ஐயா நல்ல பதிகம் தந்ததற்கு நன்றி ஐயா எல்லா மக்களும் கடன் தீருந்து நல்ல வாழ்வு வாழ வேண்டும் இறைவா பரம் பொருளே என் கடன் தீருந்து என் பிள்ளைகள் க்கு திருமணம் நடக்க வேண்டும் இறைவா அருள்புரிய வேண்டும் இறைவா ஒம் நமசிவாயம் 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 หลายเดือนก่อน

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் th-cam.com/video/3-YuP7odcck/w-d-xo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @nithya1611
    @nithya1611 4 ปีที่แล้ว +1

    இந்தப் பதிகத்தைப் பாட விதிமுறைகள் உண்டா அமர்ந்துகொண்டு கண்களை மூடி காலை மாலை இருவேளையும் பாட வேண்டுமா? பதிகம் பாட நேரம் ஏதாவது உண்டா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      இந்த பதிவை பாருங்கள் சகோதரி th-cam.com/video/zHfaQB6DxV8/w-d-xo.html

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 3 หลายเดือนก่อน +2

    சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 4 ปีที่แล้ว +2

    🙏🙏ஓம் நமசிவாய ... அர்த்தம் கூட சேர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      இதற்க்கு அடுத்து பதிவிட்டுள்ள பதிகங்களுக்கு பதிவின் முடிவில் அர்த்தம் சேர்த்து உள்ளோம் சகோதரி

  • @haripriyaganesh603
    @haripriyaganesh603 4 ปีที่แล้ว +1

    Enaku Marriage life seri ila athanala Athuku enna padhikam.
    Nandri

  • @nagarajd4649
    @nagarajd4649 4 ปีที่แล้ว +6

    can you please give meaning for this pathigam as separate as pdf or video, so that prayer will be more meaningful. 🙏🙏🙏 just small suggestions bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +6

      Sure bro..we are adding it from next video..towards the end we are planning to add the meaning. Thank you.

    • @vsk1923
      @vsk1923 4 ปีที่แล้ว +1

      Yes with meaning is even better. Thanks guys.🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

      Sure we will do it

  • @sureshsuresh1362
    @sureshsuresh1362 ปีที่แล้ว +1

    Muruga en kadan muzhuvathum theera vendum Appane🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 4 ปีที่แล้ว +4

    Mikka nandri.... Arummaiyana padivu matrum paadalum... Aalayam selver... Kuluvirkku

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @lakdin5960
      @lakdin5960 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer
      Oru naalaiku yethana vaati sollanum, yenta neratil sollanum. sir please solunga....padalai volika seiyalama illa naam than solla venduma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      @@lakdin5960 Padalai volika seiyalam..intha pathvai parungal th-cam.com/video/zHfaQB6DxV8/w-d-xo.html

    • @lakdin5960
      @lakdin5960 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer
      Paakren sir thanks

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 ปีที่แล้ว +1

    thiruchitrambalam

  • @sekara.r8628
    @sekara.r8628 4 ปีที่แล้ว +2

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.☺️👍🙏

  • @nithya1611
    @nithya1611 4 ปีที่แล้ว +1

    நன்றி சார் லிங்க் கிடைத்தது எந்த நாளில் இருந்து பதிகத்தை ஆரம்பிக்கலாம்? சார் தங்களின் அறிமுகம் கிடைத்தால் ஆன்மீக சந்தேகங்களை தெளிவுப் படுத்திக் கொள்ள உபயோகமாய் இருக்கும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      சகோதரி இதற்கு நாள் பார்க்க தேவை இல்லை என்றும் ஆரபிக்கலாம். உங்கள் கேள்விகளை aalayamselveer@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம் சகோதரி...

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 ปีที่แล้ว +4

    பலருக்கு பயன் தரும் பதிகம் .....நன்றி சகோ........ 👌🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kkvishwanathan3151
    @kkvishwanathan3151 4 ปีที่แล้ว +5

    Dear Team, i highly appreciate your dedication. please send us full version links, it will help us to save and spread to others as well...Many thanks..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Thank you sir.. you may share this playlist link th-cam.com/play/PLK-cLjWWTpnoe_RWL5O6qb76wfrTMjyo1.html thanks a lot

  • @pavanisairamar6283
    @pavanisairamar6283 ปีที่แล้ว +1

    நமச்சிவாய வாழ்க ஓம் சக்தி ஆனந்தம் வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க சற்குருநாதர் வாழ்க எனது கடன் விரைவில் அடைய வேண்டும் ஓம் நமச்சிவாயா சுபம், சுபமஸ்து பண மஸ்து

  • @ramstylish3316
    @ramstylish3316 4 ปีที่แล้ว +1

    பிறரிடம் ஏமாந்த பணத்தை பெறுவது எப்படி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      இதில் உள்ளது நண்பரே th-cam.com/video/UV5jveajMLY/w-d-xo.html

  • @arrchanaainternetpaark8507
    @arrchanaainternetpaark8507 4 ปีที่แล้ว +1

    மிக நன்றாக உள்ளது சகோதரரே .சிறிய விண்ணப்பம் மந்திரம் ஓதுவது போல் பதிகத்தை பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.மந்திரம் ஒன்றே மகத்தான வழி இறையனாரிடம் வேண்டிவதற்க்கு.இது அடியேனின் சிறு விண்ணப்பம் தயவு கூர்ந்து பரிசிலித்து பாருங்கள்.
    உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      ok sure bro. We will check if that it possible 🙏🙏👍👍☺️☺️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sumathisumathi5184
    @sumathisumathi5184 ปีที่แล้ว +1

    Meaning therinthal innum nalla irukkum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      Adutha pathigam muthal padalin mudivul artham pathivitullom sister

  • @myworldisallwasebestworld4764
    @myworldisallwasebestworld4764 2 ปีที่แล้ว +1

    Th

  • @seenivasan374
    @seenivasan374 10 หลายเดือนก่อน

    Nan kadanal saga kuta pora nilamaiyil iruggiren kadavile nalla Bali Kattu u n patham thottu kekkiren

  • @kowsalyak2140
    @kowsalyak2140 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் th-cam.com/video/3-YuP7odcck/w-d-xo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @camishiva7199
    @camishiva7199 2 ปีที่แล้ว

    Kaanural full lost eliumbave ellaama erukku enna seirathu ulaippukku vali illama enna seirathu solunga anna

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 ปีที่แล้ว

    Ayya enoda veetu patharathai thirupukofu ayya sontha veetu patharathai

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 2 ปีที่แล้ว +1

    🙏..... இந்த மாதிரி நிறைய பதிகம் பதிவிடுவீங்கன்னு எதிர்பார்ப்புடன்..,......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் th-cam.com/video/3-YuP7odcck/w-d-xo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @mano88raj42
    @mano88raj42 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி.
    நற்றுணையாவது நமசிவாயமே🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 4 ปีที่แล้ว +1

    Unmaiya solanum na, 2 times na inthe pathigam kheten.. 2 kadanai adaiten... Kasdam konjam kuranchatu.. Sivan padalun khetden

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      அருமை. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว +1

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @padmavalli5480
    @padmavalli5480 4 ปีที่แล้ว +2

    Thanks for sharing 🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @arunakshya5140
    @arunakshya5140 4 ปีที่แล้ว +1

    Iraivan thiruvadigalukku Namaskarangal....🙏🙏🙏🙏...... thangalin pathivirku nandrigal......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sengotavelbhai1793
    @sengotavelbhai1793 3 ปีที่แล้ว +1

    Gna sambandhar Muruganukku arokara

  • @rajeswariiyer5184
    @rajeswariiyer5184 4 ปีที่แล้ว +1

    Thank you for uploading this pathigam. Please upload the pathigam chandamar akilodu saathi thekkammaram of kalahasthi. With regards Rajeswari Neelakantan Iyer

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 ปีที่แล้ว

    Enn kadan theravendum ayya unnakay thyriumm enoda nalamai kapathu ayya

  • @lavuittech3136
    @lavuittech3136 4 ปีที่แล้ว +1

    Varumai nenga ,kulandhai bayagayam kidaka video podunga pls..my husband has kadan avuru dhan pidikunama or I to can read for it pls Reply

  • @hiphopgamingtamizha574
    @hiphopgamingtamizha574 9 หลายเดือนก่อน +2

    👌👌

  • @pavi4477
    @pavi4477 2 ปีที่แล้ว +1

    Anna ... All pathigamum podunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 ปีที่แล้ว

      வணக்கம் சகோதரி, திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் th-cam.com/video/3-YuP7odcck/w-d-xo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @rajeswarirajinathan3914
    @rajeswarirajinathan3914 4 ปีที่แล้ว +2

    அருமை. உங்கள் பணி தொடரட்டும். ஓம் நமச்சிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @srikumar1251
    @srikumar1251 4 ปีที่แล้ว +1

    Good morning brother paadal romba nalla iruku adhum Friday kekavey romba romba nalla iruku thank you so much

  • @ssanthanalakshmi7157
    @ssanthanalakshmi7157 4 ปีที่แล้ว +1

    பதிவு நன்மையுள்ளதாக இருக்கிறது. நன்றி ஆலயம் செல்வீர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் th-cam.com/video/3-YuP7odcck/w-d-xo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 ปีที่แล้ว +1

    thiruchitrambalam

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 ปีที่แล้ว +1

    thiruchitrambalam

  • @kselvam4199
    @kselvam4199 4 ปีที่แล้ว +1

    Mamiyar tholla thangala enaium en purusanaium pottu pada paduthuthu , kasu kodutha koduthu nanga kadan vangi vatti katurom engaluku epo Enna panna theyriyala , kasu paithiyam kitta irunthu engala kapathunangala sami

    • @muthumaharaja8201
      @muthumaharaja8201 4 ปีที่แล้ว

      Cmt pathu sirikkava alava nu therilaye bro

    • @kselvam4199
      @kselvam4199 4 ปีที่แล้ว

      @@muthumaharaja8201 bro Na solrathu nijam engalala kasu koduthu mudiyala epo da mamiyar seythu povanu iruku

    • @muthumaharaja8201
      @muthumaharaja8201 4 ปีที่แล้ว

      @@kselvam4199 pathu bro cmt a unga pondati pathura poranga 😂

    • @shobhab870
      @shobhab870 4 ปีที่แล้ว

      @@muthumaharaja8201 do wt ever u want

  • @balajis2410
    @balajis2410 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏 நான் குடும்ப தேவைக்காக வாங்கிய கடன்கள் அதிகமாகி, இப்போது கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறேன்.
    அப்பன் ஈசன் அருளாள் கடன் தொல்லைகள் நீங்கி , மன நிம்மதியுடன் வாழ்வதற்கும்.... சிவபெருமான் அருள் கிடைக்க வேண்டுகிறேன் 🙏.
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் ஆதியே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunrise3373
    @sunrise3373 4 ปีที่แล้ว +1

    Number kudunga saami

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister u can mail ur questions to aalayamselveer@gmail.com

  • @govindhraj3501
    @govindhraj3501 4 ปีที่แล้ว

    life struggled sir please solution for job marriage life is very struggled sir alayam sèlveer l think give solution all the problem🙏🙏🙏🙏🙏🙏
    l will try my level best
    om nama Shivaya potri potri potripotri potripotri potripotri potripotri potripotri potripotri thanks u sir

  • @karthikeyanthillainayagam7501
    @karthikeyanthillainayagam7501 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா.திருட்டு பயம் ஏற்படாமல் இருக்க பாடல்களை போடும் ஐயா.

  • @sasikalamathiyazhagan
    @sasikalamathiyazhagan 4 ปีที่แล้ว +2

    Always rocking you Aalayam selveer 👍 keep rocking ji and thank you ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @ramamurthyprasaadhprasaadh7008
    @ramamurthyprasaadhprasaadh7008 4 ปีที่แล้ว +2

    Sir super very great to have such collections more such things will facilitate viewer's to know more about unknown old collections.
    Thanks & regards

  • @malini9858
    @malini9858 11 หลายเดือนก่อน +1

    Esaney en kadan theera vendum emperumaney

  • @entaperecorder4976
    @entaperecorder4976 หลายเดือนก่อน

    Engal kadan ellam athaiga arul purevai appa esan un theruvadi sharanam

  • @Prabhakarangovarthani
    @Prabhakarangovarthani ปีที่แล้ว

    manasu rompa kastama iruku engal kadan adaiya vendum.ellarukum nalla irukanum

  • @dharshini1645
    @dharshini1645 8 หลายเดือนก่อน +1

    Appne om namasivaye en kadan anaithum thernthu vetta arul puri appa om shivaya namah

  • @neppoliyanneppoliyan4211
    @neppoliyanneppoliyan4211 ปีที่แล้ว

    பதிகம் ஆரம்பிக்கும் நாள் வளர்பிறை அல்லது தேய்பிறையா அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว +1

      பதிகம் பாடி அரமிக்க நாள் பார்க்க தேவை இல்லை சகோ

  • @mythilythangavel9886
    @mythilythangavel9886 10 หลายเดือนก่อน +1

    How many times want to sing this pathikkam sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 หลายเดือนก่อน +1

      You can daily sing morning and evening sister

    • @mythilythangavel9886
      @mythilythangavel9886 9 หลายเดือนก่อน +1

      Tq brother

  • @arunk3809
    @arunk3809 ปีที่แล้ว

    varumaanam niraivai thara vendum
    param poruley

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 3 ปีที่แล้ว +3

    It's wonderful song, it is true to the practical experience.

  • @RahulKumar-wp2kt
    @RahulKumar-wp2kt 4 ปีที่แล้ว +2

    Thank you very much..Thiruchitrambalam.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @hemapriya5173
    @hemapriya5173 4 ปีที่แล้ว

    Hi Anna.. நான் என் அப்பா virku செல்ல மகள்.. Enaku marriage agi 3years aiduchi.. Baby ila.. Marriage agi one year after appa death aitanga.. Iniku என் கனவுல 4maniku vantharu.. Something thithi kudukura mari iruku.. ஐயர் and husband and me.. ஐயர் எதோ குழந்தை ணு ஒரு பேப்பர் ல எழுதுற மாறி.. Atha spelling mistake oda eluthuraru.. நான் thapu nu solren கேட்கல அவரு.. நான் aluren.. En appa நேருல வந்து என் pona யாரும் அழ vakathinga nu solraru. And திடிர்னு etho Kadu mari iruku.. Nanum என் husband இருக்கோம்.. Apo எதோ onu எங்க மேலப் vizha pothu என் அப்பா ரெண்டு பேரையும் இழுத்து kapathuraru.. நான் உடனே ezhunthuten.. Itha மாறி கனவு வந்ததுக்கு ethachum reason iruka solunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      கனவு சாஸ்திர நூலில் பொதுவான கனவுகளுக்கு மட்டுமே பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.. உங்களுக்கு வந்தது போல் தனித்துவம் வாய்ந்த கனவிற்கான பலன் பற்றிய குறிப்புக்கள் கனவு சாஸ்திர நூலில் கிடைக்கவில்லை சகோதரி, வேறு நூல்களில் ஏதேனும் குறிப்புக்கள் கிடைத்தால் கட்டாயம் பகிர்கிறோம்.

    • @hemapriya5173
      @hemapriya5173 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer OK anna

  • @saraswathid111
    @saraswathid111 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏.

  • @ramaprabha6950
    @ramaprabha6950 4 ปีที่แล้ว +1

    Song ketkumbodhe enai ariyamal kanneer varugiradhu sir. Arumai arumai sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி☺️🙏👍

  • @anusuyajayaraj174
    @anusuyajayaraj174 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      வணக்கம், திருப்பதிக பாடல்களை இந்த தொகுப்பில் பதிவிட்டுள்ளோம் th-cam.com/video/3-YuP7odcck/w-d-xo.html
      பார்த்து/கேட்டு பயன் பெறுங்கள். நன்றி, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @AG-kd9fb
    @AG-kd9fb 4 ปีที่แล้ว +2

    Hi... Good evening sir & team
    Thanks for sharing this powerful sloham. I don't understand much but I listen to this sloham... Thanks again... 🙂🤝🙏🏼💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      👍👍thanks sister..if u want the english translation of the lyrics please do mail us at aalayamselveer@gmail.com