வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/ பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2021
  • #siva#kadantheera#panamsera#Interest வறுமை நீங்கி உங்கள் இல்லங்களில் செல்வம் சேர தினமும் காலை மாலை திருஞானசம்பந்தர் அருளிய இடரினும் தளரினும்(காந்தார பஞ்சமம்) பதிகத்தை கேளுங்கள்.
    பாடல்வரிகள் || LYRICS :
    இடரினுந் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே
    வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
    வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
    தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
    போழிள மதிவைத்த புண்ணியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே
    நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
    மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
    புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
    கனலெரி யனல்புல்கு கையவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே
    தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
    அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
    கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
    மும்மதிள் எரியெழ முனிந்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே
    கையது வீழினுங் கழிவுறினுஞ்
    செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
    கொய்யணி நறுமலர் குலாயசென்னி
    மையணி மிடறுடை மறையவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே
    வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
    எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
    ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
    சந்தவெண் பொடியணி சங்கரனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே
    வெப்பொடு விரவியோர் வினைவரினும்
    அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
    ஒப்புடை யொருவனை உருவழிய
    அப்படி அழலெழ விழித்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே
    பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
    சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
    ஏருடை மணிமுடி இராவணனை
    ஆரிடர் படவரை யடர்த்தவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே
    உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
    ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
    கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
    அண்ணலும் அளப்பரி தாயவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே
    பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
    அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
    புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
    பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே
    அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
    இலைநுனை வேற்படை யெம்இறையை
    நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
    விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
    வினையாயினநீங் கிப்போய்
    விண்ணவர் வியனுலகம்
    நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.
  • เพลง

ความคิดเห็น • 3.7K

  • @jeyaeswarikumaresan6662
    @jeyaeswarikumaresan6662 ปีที่แล้ว +1204

    இது உண்மையில் எனக்கு நடந்தது என் கடன் கழிந்தது 👍 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻 என் அப்பா இப்பாடல் கேட்டு உங்கள்களை வணங்கும் அனைவரின் கடன் கழித்து வாழ அருள் புரியும் ஈசனை ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @santhiyalakshmi8561
      @santhiyalakshmi8561 ปีที่แล้ว +60

      எத்தனை நாட்கள் இந்த பாடல் கேக்கறீங்க
      என???? நான் இந்த பாடல் கேட்கிறேன் 9 வாரமாக ஆன எனக்கு எல்லாம் கடங்கள் அப்படியே இருக்கின்றன 😔😔😔 நம்பிக்கையை இருக்கேன்

    • @sairaam9172
      @sairaam9172 ปีที่แล้ว +17

      Nanum kekren nanpegaiyodu

    • @narasimamoorthi5779
      @narasimamoorthi5779 ปีที่แล้ว +10

      Enkadan kazhiyathalvenua, omnamasivaya

    • @senthilpandiyan114
      @senthilpandiyan114 ปีที่แล้ว +22

      Kadan kandippa Adaiyuma? Because 3.5 Laksh Kadan vaangi ippo Athu 7.5Laksh Aachu. Kadan koduthavan ippo Daily kettu Torcher panranunga. Setthu poiye vidalam Entru pola irrukku 😭😭

    • @dharmaraj375
      @dharmaraj375 ปีที่แล้ว +15

      Naan 3 mathamaga ketkiren but kadan adayala ernthalum nambikkaiudan erukkiren

  • @thamuyalu41
    @thamuyalu41 หลายเดือนก่อน +72

    என்னை நம்பி எனக்கு கடன் குடுத்த அனைவருக்கும் திருப்பி கொடுக்க அருள் புரிய வேண்டும் இறைவா

  • @pranishapranith5631
    @pranishapranith5631 ปีที่แล้ว +625

    இன்றுதான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன் இந்த பாடலை என் கண்ணில் படுமாறு செய்த இறைவனுக்கு போற்றி

  • @ravi-vk4jb
    @ravi-vk4jb 2 หลายเดือนก่อน +31

    பெரும்பாலான கமெண்ட் கடனை தீர்க்க அருள்புரி இறைவா என்பதே... நல்ல மனசாட்சி உள்ள மக்கள்.. ஏமாற்றும் எண்ணம் இல்லை.. இதற்காகவே உங்கள் அனைவரின் கடனும் விரைவில் தீர்ந்து ,செல்வவளத்தோடு இருக்க இறைவன் ஆசீர்வதிக்கட்டும்🙏🙏🙏

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 29 วันที่ผ่านมา

      நன்றி

    • @suganyas3678
      @suganyas3678 10 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி வாழ்க வளமுடன்

  • @dhivya.s2119
    @dhivya.s2119 หลายเดือนก่อน +22

    அப்பா என்னை கடன்
    பிரச்சனை இல்யிருந்து தன்மானத்துடன் வாழ
    காப்பாற்ருங்கள் இறைவா உயிர் போகுது
    இறைவா என்னை கேலி செய்கிறார்கள்

  • @elizabethpriya780
    @elizabethpriya780 ปีที่แล้ว +454

    உலகிலேயே மிக பெரிய துயரம் கடன் என்னை போல் கடன் வாங்கிய அனைவருக்கும் கடன் தீர்க்கும் பாக்கியத்தை அருளும் இறைவா.

    • @manjulamanju2323
      @manjulamanju2323 ปีที่แล้ว +2

      Om.namachivaya..kadavuklea..en..kadan.theerka..vali katu...arulavum..eriva....moochu..thnirathu..iyya..😭😭

    • @gshgnsn2822
      @gshgnsn2822 ปีที่แล้ว +3

      e͚n͚n͚a͚l͚a͚.m͚u͚d͚i͚a͚l͚a͚p͚a͚.r͚o͚m͚p͚a͚.kastamairuku

    • @kavithashankar2858
      @kavithashankar2858 ปีที่แล้ว +5

      Nambikkayudan kelungal kandippaga nalladhae nadakkum enakku nadakka arambithirukku

    • @vnageswarivn2158
      @vnageswarivn2158 7 หลายเดือนก่อน

      Appa en magankaln kadan theranum appa kadanellamal nimathikudu appa

    • @ramesh.d2034
      @ramesh.d2034 5 หลายเดือนก่อน

      9:52

  • @narayananganesh7389
    @narayananganesh7389 3 ปีที่แล้ว +1389

    ஓம் நமச்சிவாயா ஓம். என்னை நம்பி கடன் கொடுத்து உதவியவர்களுக்கு திருப்பிக்கொடுக்க வழி செய் இறைவா. நிம்மதி கொடு இறைவா. எல்லோரும் இள்புற்றி வாழ வழி கொடு இறைவா.......

    • @srilakshmiengg7530
      @srilakshmiengg7530 3 ปีที่แล้ว +23

      VERYGOOD

    • @v.gunasekarang.venkateswar855
      @v.gunasekarang.venkateswar855 2 ปีที่แล้ว +35

      Unga nalla ullathiriku kadavul arulpurivar viraivil ungalathukadanpirachanai theerum

    • @annamalairenuka4187
      @annamalairenuka4187 2 ปีที่แล้ว +34

      ஓம் நமசிவாய ஓம் 💐 🙏💐
      மிக அருமையான அற்புதமான பதிவு கண்டிப்பாக சிவன் அருள் புரிவார் 🙏

    • @dkscreations1434
      @dkscreations1434 2 ปีที่แล้ว +78

      Ohm சிவாய நம!கடனை திருப்பிக்கொடுக்க கருணை செய்
      இறைவா! இனிமேல் யாரிடமும்
      கடனே வாங்க மாட்டேன்.இந்த ஒரு
      முறை மட்டும் மன்னித்து அருள் செய்
      எம்பெருமானே!நன்றி ஐயா.

    • @pawarusha3389
      @pawarusha3389 2 ปีที่แล้ว +23

      Nambi kadan kudutavungaluku tiripi kuduka valikattappa

  • @user-bg1fx9uy4c
    @user-bg1fx9uy4c 2 หลายเดือนก่อน +23

    இந்தப் பாடலை நம்பிக்கையோடு கேட்பவருக்கு கண்டிப்பா சிவன் அருள் பெற்று கடன் நீங்க படும் இது சத்தியம்

  • @vasudevanp7573
    @vasudevanp7573 29 วันที่ผ่านมา +16

    என் அப்பா எனது கடன் எல்லாம் முடந்து போக வேண்டும் நல்ல வேலை நல்ல நிரந்தர வரும் வருமானம் நோய் நொடி இல்லாமல் சகல செல்வங்களும் பெற்று வாழ இறைவன் உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்

  • @kavithasaranyan4671
    @kavithasaranyan4671 8 หลายเดือนก่อน +191

    இந்த பாடலை நான் இன்று தான் முதல் முதலில் கேட்கிறேன்
    என் கடன் பிரச்சினை தீர வேண்டும்
    ஓம் நமசிவாய

  • @rajagowri8964
    @rajagowri8964 หลายเดือนก่อน +16

    இன்று தான் இந்த பாடலை முதல் முறை கேட்கிறேன் அனைவரும் கடன் சுமையில் இருந்து விடுபட்டு வாழ்வில் வெற்றி பெற இறைவன் அருள் பெறவும் ஓம் நமசிவாய

  • @SASMEDIAEVERGREEN-hu8bg
    @SASMEDIAEVERGREEN-hu8bg 6 หลายเดือนก่อน +47

    அப்பா உன்னை நம்பி இந்த பாடல் கேட்டு கொண்டு இருக்கிறேன் என் அனைத்து கடனும் அடைய வேண்டும் அப்பா🙏🙏🙏

  • @ramkrishnan2819
    @ramkrishnan2819 ปีที่แล้ว +183

    அய்யா.... நிம்மதி இல்லாமல் அலைகிறேன்..... தூக்கம் வரவில்லை..... கடன் தீர வேண்டும்... உன்னையே நம்புகிறேன்..... கடன் தீர வேண்டிய வழியை காட்டு இறைவா....

    • @Rocking.music_1109
      @Rocking.music_1109 ปีที่แล้ว +3

      விரைவில் நல்ல மாற்றம் நிகழும் நண்பரே நானும் உங்களை போன்று தான் மன கவலையில் இருக்கிறேன் கடன் கடன்

    • @ramkrishnan2819
      @ramkrishnan2819 ปีที่แล้ว +1

      @@Rocking.music_1109 Nallathu nadakum

    • @RPTenkasiThentral
      @RPTenkasiThentral ปีที่แล้ว +6

      கலங்க வேண்டாம் அண்ணா..இறைவனை முழுமையாக நம்புங்கள் அவன் பார்த்துகொல்வான்...கவலை வேண்டாம்..ஓம் நமசிவாய..ஓம் நமோ நாராயணாய இந்த இரண்டை விட பெரிய மந்திரம் ஒன்றும் இல்லை ..எல்லாம் இவற்றுள் அடக்கம்..வாழ்க வளமுடன்..

    • @akniakni8108
      @akniakni8108 3 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @Kalpana-rf7lj
      @Kalpana-rf7lj 2 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய

  • @palpandi3043
    @palpandi3043 9 หลายเดือนก่อน +100

    வருமானம் அதிகரித்து கடன் சுமையிலிருந்து நீங்க அருள் புரிய வேண்டும் ஈஸ்வரா ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி.....

  • @balulatha3969
    @balulatha3969 24 วันที่ผ่านมา +4

    என் அப்பா சிவனே போற்றி இப்போது தான் இந்த பாடலை கேட்கிறேன் இறைவா எல்லோருக்கும் கடன் இல்லாத வாழ்க்கையை தாங்க அப்பா

  • @SR_gaming5115
    @SR_gaming5115 หลายเดือนก่อน +5

    ஒம் நமச்சிவாய என் கடனையும் என்னை போன்று உள்ளவர்கள கடனையும் அடைய அருள் வாய் சிவசிவ🙏🙏🙏🙏

  • @KVKKarthikeyan
    @KVKKarthikeyan 4 หลายเดือนก่อน +107

    வாங்கிய கடன் அடைக்க முடியாமல் திணறிய போது, இதில் நம்பிக்கையே இல்லாமல் கேட்க ஆரம்பித்தேன்..கேட்க ஆரம்பித்த சில நாட்களில் ஏற்பட்ட மாற்றத்தால், ஒரு கட்டத்தில் இதை தினமும் இரண்டு வேளை கேட்க ஆரம்பித்து, 7மாதங்களில் கடனை அடைத்தேன் ஓம் நமசிவாய.!

    • @kandathumketathum6129
      @kandathumketathum6129 4 หลายเดือนก่อน +3

      ❤அருமை 👍

    • @user-qs8gf3rf8p
      @user-qs8gf3rf8p 2 หลายเดือนก่อน +2

      உண்மை
      நண்பரே
      ஓம் சிவ சிவ ஓம்

    • @LUCK8434
      @LUCK8434 หลายเดือนก่อน +1

      Om namasivaya

    • @nayagisampath2454
      @nayagisampath2454 15 วันที่ผ่านมา

      உண்மையாகவா நான் இப்பொழுது தான் கேட்க ஆரம்பித்தேன்

    • @KVKKarthikeyan
      @KVKKarthikeyan 15 วันที่ผ่านมา

      @@nayagisampath2454 உண்மை நண்பா!
      தினமும் இரண்டு முறை முழுமனதுடன் கேட்டு விட்டு, இதன் பலனை அடைந்தவுடன் எனக்கு இங்கு வந்து பதிவு போடுவீர்கள் அடுத்த வருடம்.

  • @udaiyappan5039
    @udaiyappan5039 2 ปีที่แล้ว +64

    என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பி கொடுக்க உதவி பண்ண வேண்டும் ஓம் நமச்சிவாயம்

  • @aarthi2621
    @aarthi2621 3 หลายเดือนก่อน +27

    உண்மை இந்த பாடல் கேட்க கேட்க என்னுடைய மிக பெரிய கடன் திர்ந்து விட்டது சர்வமும் எனக்கு சிவமயம் பார்வதி பரமேஸ்வரா இந்த பாடல் கேட்கும் எல்லாரும் நல்ல இருக்கணும் கடன்கள் தீர்ந்து நிம்மதியாக வாழ துணையா இருங்க இறைவா இசுவரா 🍇🍇🍭🍭💐💐🙏🙏🙏🙏🛐🛐🛐

  • @sritherisamy8501
    @sritherisamy8501 4 หลายเดือนก่อน +28

    ஓம் நமச்சிவாயா . என்னை நம்பி கடன் கொடுத்து உதவியவர்களுக்கு திருப்பிக்கொடுக்க வழி செய் இறைவா. நிம்மதி கொடு இறைவா. எல்லோரும் வாழ வழி கொடு இறைவா.......🙏🙏🙏🙏🙏

  • @muthumunishwari6268
    @muthumunishwari6268 2 ปีที่แล้ว +560

    இந்த பாடலை கேட்பத்திற்கு வாய்ப்பு குடுத்த இந்த தருணத்திற்கு... இறைவா உனக்கு நன்றி

  • @madheshsanjay9951
    @madheshsanjay9951 2 ปีที่แล้ว +455

    நகைக்கடன் எல்லாம் விரைவில் அடைய வேண்டும்.ஓம் நமசிவாய போற்றி.

    • @ssasikala3138
      @ssasikala3138 2 ปีที่แล้ว +2

      😭😭😭

    • @harikarthi7996
      @harikarthi7996 ปีที่แล้ว +3

      நகைக்கடன் எல்லாம் விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி

    • @amc_99
      @amc_99 ปีที่แล้ว +7

      Kadan kadan nu negative words use Pani prayer pannadheenga..melum melum kadan dhaan varum... thevaiyaana PanAm kaikku varnum nu praye pannunga sago

    • @karthikaramesh6514
      @karthikaramesh6514 ปีที่แล้ว +1

      Om namasivaya

    • @inbanuk9800
      @inbanuk9800 11 หลายเดือนก่อน +1

      என் கடன் தீர அருள் புரிந்து என்னை காப்பாற்று இறைவா

  • @SriniVasan-ss5ul
    @SriniVasan-ss5ul 6 หลายเดือนก่อน +24

    அய்யேன என் கணவர் வாங்கிய கடனை அடைக்க அருள் புரிவாய் அய்யா யார் முன்னாடியும் என் கணவர் அவமானம் படாதபடி வாழ அருள் புரிய வேண்டும் அய்யா

  • @geethaherbalgarden9166
    @geethaherbalgarden9166 8 หลายเดือนก่อน +49

    கடவுளே கடன் என்னும் கொடிய நோயின் பிடியில் சிக்கி கொண்டுள்ளேன் அந்த கொடிய நோயில் இருந்து காக்க உன்பாதம் பணிந்து வேண்டுகிறேன் ஒம் நமசிவாய

  • @kumuthinisivaruban1928
    @kumuthinisivaruban1928 ปีที่แล้ว +35

    எனது நகைக்கடன் வங்கிக்கடன் அனைத்தையும் தீர்க்க அருள் செய் ஓம் நமசிவாய

  • @senthildurai777
    @senthildurai777 2 ปีที่แล้ว +319

    இந்தப் பாடலை கேட்போர் அனைவர் வாழ்விலும் இறை அருளால் பணத்தடை நீங்கி தனவரவோடு, தொழில் இலாபத்தோடு, கடன் சுமை நீங்கி வாழ வாழ்த்தி வேண்டுகிறேன்...
    திருச்சிற்றம்பலம்
    ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய !! ஓம் நமசிவாய !!!

    • @paramusandal8319
      @paramusandal8319 ปีที่แล้ว +6

      Rompa nanri ayya

    • @vasubala2114
      @vasubala2114 6 หลายเดือนก่อน +2

      நன்றி ஐயா வணக்கம்

    • @ssasikala3138
      @ssasikala3138 5 หลายเดือนก่อน

      😢😢😢😢😢

  • @SenthilKumar-pr9fw
    @SenthilKumar-pr9fw หลายเดือนก่อน +8

    தொழில் சிறப்பாக நடை பெற அருள் புரிய வேண்டும் என் ஐயன் சிவபெருமானே 🙏

  • @ValarmathiD-bo3br
    @ValarmathiD-bo3br 5 หลายเดือนก่อน +14

    நாணயத்தோடு கடன் கொடுத்து உதவியவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என் அப்பன் ஈசனே போற்றி போற்றி போற்றி. என் அப்பனே என்னை போல் கடனில் சிக்கி தவிப்பவர்களுக்கு கடன் அடைய வழி செய்யுங்கள் ஐயனே

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 2 ปีที่แล้ว +209

    ஓம் நமசிவாய நான் வாங்கிய கடனை தீர்க்க எனக்கு சக்தியை கொடு எள் சிவனே

  • @Tamilsundar7747
    @Tamilsundar7747 3 ปีที่แล้ว +172

    என் கடன் முழுவதும் சீக்கிரமாக தீர அருள் புரியும் ஐயனே.... வழி செய்யும் ஐயனே...

    • @tamilsatya8987
      @tamilsatya8987 2 ปีที่แล้ว +2

      Maithra Muhurtham Vedio Paarkkavum Please

    • @sareebabubabu814
      @sareebabubabu814 2 ปีที่แล้ว +1

      M. N. Babu

    • @chantrasekarand1493
      @chantrasekarand1493 2 ปีที่แล้ว

      @@tamilsatya8987 0

    • @duraisingam373
      @duraisingam373 2 ปีที่แล้ว +1

      Iraiva en kadan muluvathum adaita sekkirem vazhi kattavum 🙏🙏🙏🙏🙏

    • @mahaaorganics
      @mahaaorganics 2 ปีที่แล้ว

      Ungal kadankal adainthu vittathu pol ninakkavum think positive

  • @vimalakannan2854
    @vimalakannan2854 27 วันที่ผ่านมา +6

    இந்தப்பாடல் இன்று தான் கேட்கிறேன் கடன்கவ் என்னுடைய கவலைகள் எல்லாம் தீர வேண்டும்
    ஓம் நமச்சிவாயா

  • @user-pp2op4wr4y
    @user-pp2op4wr4y หลายเดือนก่อน +7

    என் கடன் அடைய வழி காட்டு கடவுளே..

  • @durgayuvanesh5816
    @durgayuvanesh5816 ปีที่แล้ว +58

    நகை கடனும் , வட்டி கடனும் தீந்து விட வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajankrishnan5973
    @rajankrishnan5973 3 ปีที่แล้ว +55

    ஓம்நம சிவாய போற்றி போற்றி நோயற்ற வாழ்வும் கடன் இல்ல வாழ்வும் தருவீர்கள் சார் பரமேஸ்வரா.. போற்றி போற்றி....

  • @nandhumakovaiponnu
    @nandhumakovaiponnu หลายเดือนก่อน +9

    அப்பா கடன் தொல்லைகள் நான் மிகவும் அவதிப்படுகிறேன் இது விரைவாக என் கணவருக்கு நல்ல வேலைவாய்ப்பு வந்து வாய்ப்பு வந்து சம்பாதித்து அனைத்து கடன்களையும் சீக்கிரமாகவே கட்ட வேண்டும் மன நிம்மதியைத் தாருங்கள் நம்பிக்கை தாருங்கள் ஓம் நமசிவாய நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @nandhumakovaiponnu
    @nandhumakovaiponnu 2 หลายเดือนก่อน +5

    எங்கள் கடன் அனைத்து நாங்கள் கட்டி முடிக்க வேண்டும் அப்பனே ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏என் கணவருக்கு வேலை வர வேண்டும்

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 2 ปีที่แล้ว +31

    ௐ நமச்சிவாயா துரோகியால் பணத்தை இழந்துவிட்டோம். எங்களை காப்பாற்றுவாயாக. திருச்சிற்றம்பலம்.

  • @jeevamsv5144
    @jeevamsv5144 2 ปีที่แล้ว +60

    ஓம் நமச்சிவாயா ஓம். என்னை நம்பி கடன் கொடுத்து உதவியவர்களுக்கு திருப்பிக்கொடுக்க வழி செய் இறைவா. நிம்மதி கொடு இறைவா. எல்லோரும் இள்புற்றி வாழ வழி கொடு இறைவா.......ஓம் நமசிவாய சிவனே போற்றி 🙏🙏🙏🙏

  • @mahendranmani
    @mahendranmani หลายเดือนก่อน +4

    எம்பெருமானே என்னை ஆளும் ஈசனே ஐயனே எங்கள் வாழ்வில் தொழில்செய்வதற்கு நான் வாங்கியுள்ள கடன்கள் விரைவில் வாங்கியவரிடம் பணத்தை செலுத்த எங்களுக்கு அருள் புரிய வேண்டும் இறைவா.ஓம்நமசிவாய

  • @jegadeesan5107
    @jegadeesan5107 2 หลายเดือนก่อน +5

    அப்பனே ஈஸா என் மகனின்
    கடன் அனைத்தும் தீர வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @sureshats9879
    @sureshats9879 2 ปีที่แล้ว +24

    நான் மிகவும் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளேன் எனக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் இறைவா ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @chandiran.channel1361
    @chandiran.channel1361 3 ปีที่แล้ว +185

    கடன் தொல்லை எப்பொழுது எல்லோருக்கும் இருக்கக்கூடாது சீக்கிரமாக கட்டி முடிக்க அருள் புரிய வேண்டும் ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsatya8987
      @tamilsatya8987 2 ปีที่แล้ว +1

      Maithra Muhurtham Vedio Paarkkavum Please

    • @Kk-zu5oz
      @Kk-zu5oz 2 ปีที่แล้ว +2

      நன்றி🙏💕

    • @paramusandal8319
      @paramusandal8319 ปีที่แล้ว

      Super

  • @ni1622
    @ni1622 6 หลายเดือนก่อน +31

    ஓம் நமசிவாயா எங்களுக்கு இருக்கும் கடன்களை சீக்கிரம் அடைக்க நீங்கள் தான் அருள் புரியும் அப்பா

  • @rajarrajapoorni1496
    @rajarrajapoorni1496 25 วันที่ผ่านมา +3

    ஓம் நமச்சிவாய மனிதர்கள் கடன் எனும் மாயத்தில்விழும்போது தெரிவதில்லை வரும்நாளில் எவ்வளவு மனநிம்மதியை இழக்கபோகிறோம் என்று இறைவா
    பாதிக்கப்பட்ட அனைவரும் நிலைமை மாற உன்னை வேண்டுகிறேன் இறைவா🙏

  • @symphonisivakumar2417
    @symphonisivakumar2417 3 ปีที่แล้ว +200

    என் கணவருக்கு உள்ள கடன்கள் அனைத்தும் தீர்ந்துவிட பிராத்திக்குமாறு வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @bharathkumarj.l3102
      @bharathkumarj.l3102 3 ปีที่แล้ว +2

      Om Namasivaya Arul puriya Ventum Namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsatya8987
      @tamilsatya8987 2 ปีที่แล้ว +1

      Maithra Muhurtham Vedio Paarkkavum Please

    • @anusinnarasa5835
      @anusinnarasa5835 2 ปีที่แล้ว +2

      ஓம் நமச்சிவாய என் கடன் சுமை தீரனும் சிவனே

    • @sivagnanamariyanachi354
      @sivagnanamariyanachi354 2 ปีที่แล้ว +1

      Ariyanachi Sivagnanam@123

    • @sivagnanamariyanachi354
      @sivagnanamariyanachi354 2 ปีที่แล้ว

      @@bharathkumarj.l3102ariyanachi i

  • @nathansundarajnathansundar5612
    @nathansundarajnathansundar5612 2 ปีที่แล้ว +158

    கடவுளே இறைவா ஓம் நமச்சிவாயர இப்பிறவி கடன் அடைத்து பிறப்பில்லாத பாக்கியத்தை கொடுத்து உன் பாதங்களிள் சரணடைய முக்தி மோட்சம் அளிக்கவேண்டுகிறேன் ஐயனே

    • @dhanalakshmi8583
      @dhanalakshmi8583 2 ปีที่แล้ว +2

      Un Thruppadham saranam iyyane

    • @svallavanarunavallavan5164
      @svallavanarunavallavan5164 4 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க என்றும் சிவமே

  • @sharmila1341
    @sharmila1341 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய வாழ்க! என்னை சுற்றி உள்ள அனைவரின் கடன் பிரச்சினையே தீர்க்க வேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @RESPECT__HUB
    @RESPECT__HUB 8 หลายเดือนก่อน +48

    இந்த பதிகத்தை நீங்கள் கேட்கிறதை விட கடவுளை உள்ளன்போடு முழுமையாக உணர்ந்து முழு நம்பிக்கையுடன் இந்தப் பாடலை படிக்க வேண்டும்🙏நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்னுடைய சூழ்நிலை மற்றவர்களை காயப்படுத்தும் படி நடக்க வைக்கிறது என்று மனதார நினைத்து என் பிறவி கடனையும் இந்த பிரச்சனையும் தீர்க்க எனக்கு அருள் செய்வாயாக என்று இந்த பதிகத்தை தினமும் படியுங்கள்🙏🙏🙏இதற்கு பொறுமையும் நம்பிக்கையும் மிக மிக அவசியம்🙏🙏🙏நிச்சயமாக கடவுள் அருளால் உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்துவிடும் முழு நம்பிக்கையுடன் இருங்கள் அன்பு உள்ளங்களே🙏🙏🙏🙏

  • @vijaykumarr8765
    @vijaykumarr8765 2 ปีที่แล้ว +152

    ஓம் நமச்சிவாய போற்றி எனக்கு கஷ்டம் என்று இருந்த போது கடன் கொடுத்து உதவிய என் நண்பர்களுக்கு நல்லபடியாக கடனை திருப்பி கொடுக்க அருள் புரிவாயாக ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @t.l.kavitha8979
    @t.l.kavitha8979 3 ปีที่แล้ว +82

    கடன் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது

    • @tamilsatya8987
      @tamilsatya8987 2 ปีที่แล้ว +1

      Maithra Muhurtham Vedio Paarkkavum Please

    • @ashokkumar-sg4vv
      @ashokkumar-sg4vv 2 ปีที่แล้ว +1

      எங்கள் கடன் தீர உதவி செய் ஈஸ்வரா
      ஓம் நமச்சிவாய

    • @ponrajponraj6294
      @ponrajponraj6294 2 ปีที่แล้ว

      Same ennakkum kadan irrukku siva

  • @revathyrevathy926
    @revathyrevathy926 7 หลายเดือนก่อน +9

    ஐய்யனே நான் குடுத்த பணம் என்னை தேடி வர செய்ங்கபா நான் கடன் இல்லாத வாழ்வும் நோய் இல்லாத வாழ்வும் தாங்க இறைவா என் குடும்பம் வாழ்ந்தால் அந்த பெருமை இறைவன் ஈசன்க்கே இறைவா காபாற்றுங்கள் தெய்வமே ஒம் நமசிவாயம் வாழ்க ஒம் நமசிவாயம் வாழ்க ஒம் நமசிவாயம் வாழ்க ...

  • @Kannan-ze4cu
    @Kannan-ze4cu 4 หลายเดือนก่อน +16

    கடனை அடைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் எனக்கு சிவனே உன் அருளால் கடனை அடைக்க வேண்டிக்கொள்கிறேன் இதனால் என் மகன் படிப்பு பாதிக்கப்படுகிறது

  • @sathishkumar-pj4kt
    @sathishkumar-pj4kt 2 ปีที่แล้ว +624

    இந்த பாடல் கேட்டதுமே
    என் கடனை எல்லாம் முழுவதும் அடைத்து விட்டேன்
    ஓம் நமசிவாய

    • @rsaquarium1446
      @rsaquarium1446 2 ปีที่แล้ว +10

      Daily ketkanuma song ,ethum pooja spl ah pannanuma sakothara

    • @eswarinagendran2388
      @eswarinagendran2388 2 ปีที่แล้ว +11

      உண்மையாகவா

    • @user-tn7vp7cm2h
      @user-tn7vp7cm2h 2 ปีที่แล้ว +1

      UFC thirupperunthuraenguullathu

    • @kanchanadevi3968
      @kanchanadevi3968 2 ปีที่แล้ว +4

      🙏🙏🙏🙏🙏🙏

    • @kumarpmk499
      @kumarpmk499 2 ปีที่แล้ว +4

      Super pa nanum kekuren namasivaya valha nathan thal valha imaipoluthum nengathan thal valha thiruchitrapamlam hara hara mahadeva thennaduduya sivane potriiiiii om namasivaya🙏🙏🙏🙏🙏

  • @krishnatailoring8445
    @krishnatailoring8445 11 หลายเดือนก่อน +173

    எல்லாருக்கும் நல்லதுதான் செய்தேன். நான் நல்லது செய்த எல்லோரும் என்னை ஏமாற்றிவிட்டார்கள். இப்பொழுது கடன் பட்டு கலங்கி நிற்கிறேன். எனக்கு உதவிட உம்மை தவிர யாரும் இல்லை ஈசனே. என் குழந்தைகள் வாழ்க்கை நன்றாக அமைய எனக்கு மனம் இற ங்குங்கள் அப்பா 🙏🙏😭

    • @BhaskarPthangaraj
      @BhaskarPthangaraj 7 หลายเดือนก่อน

      12:41

    • @Yogapriya-dz3oy
      @Yogapriya-dz3oy 5 หลายเดือนก่อน +3

      Nallathey nadakkum kavalaipadathenga

    • @veeramanim5940
      @veeramanim5940 4 หลายเดือนก่อน +3

      Nilai marum

    • @entertainment9634
      @entertainment9634 4 หลายเดือนก่อน

      allam sivamayam kavalai vendam unga valkai nallapadiyaga marum om namasivaya

    • @amogaamoga3776
      @amogaamoga3776 3 หลายเดือนก่อน +2

      Kavalai padatheenga ..kadavulai yeppodhum nambunga..

  • @priyamd1728
    @priyamd1728 4 หลายเดือนก่อน +7

    அப்பா கடன் பிரச்சனை தீர எங்களுககு ஒரு வழிகாட்டுங்கள்.ஓம் நமசிவாய

  • @MaheshP-ix1fd
    @MaheshP-ix1fd 8 หลายเดือนก่อน +10

    இந்த பாடலை எனக்கு கன்னில் காட்டிய என் அப்பன் ஈசன்க்கு தலை வாங்கினேன் ஓம் நமச்சிவாய பேற்றி

  • @ndkbalamurugandeeebheltric3796
    @ndkbalamurugandeeebheltric3796 2 ปีที่แล้ว +131

    உண்மை தான் அனைத்தும் அடைந்தன. என்னால் நம்பவே முடியவில்லை. தினமும் காலையில் எழுந்ததும் கேளுங்கள். நன்றி இறைவா.

  • @krishnasamy1681
    @krishnasamy1681 2 ปีที่แล้ว +302

    உன்னையே நம்பியுள்ளேன்
    என் கஷ்டங்களை நீக்கி
    நிம்மதியாக வாழ
    வழிசெய் என் அப்பனே.
    ஓம் நமசிவாய.

    • @mariappanmariappan8127
      @mariappanmariappan8127 2 ปีที่แล้ว +1

      Enprachanaianaithumtheeranumomnamashivayaappa

    • @gunasunthiri2058
      @gunasunthiri2058 2 ปีที่แล้ว +3

      உன்னையே நம்பிள்ளேன் என் கஷ்டங்களை நீங்கி நிம்மதியாக வாழ செய்ய வேண்டும் அப்பனே ஈசனே .... ஓம் நமசிவாய ஓம்

    • @brothergaming2495
      @brothergaming2495 2 ปีที่แล้ว

      👶👶

    • @premmani3708
      @premmani3708 2 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய

    • @rajinisree2348
      @rajinisree2348 2 ปีที่แล้ว +1

      Ture

  • @malamala4816
    @malamala4816 8 หลายเดือนก่อน +9

    இந்த பாடலை இன்றுதான் கேட்டேன்.பாடலை கேட்க செய்த கடவுளுக்கு நன்றி.

  • @NSudha-fw1ul
    @NSudha-fw1ul 25 วันที่ผ่านมา +3

    அப்பா சிவனே என்னோட கடன்கள் அனைத்தும் தீர வழி வகுத்து குடு இறைவா . நான் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் என்னோட கடன்கள் அனைத்தும் தீர வேண்டும்.அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் இறைவா .எங்களை காப்பாத்து இறைவா.தினமும் உன் இறை அருள் பாடல் வரிகள் என்னோட காதில் ஒலித்து கொண்டிருக்கிறது. ஓம் நமசிவாய

  • @vsidhu3492
    @vsidhu3492 ปีที่แล้ว +95

    எனது வருமானம் அதிகரித்து.. கடன் அனைத்தும் அடைத்து நிம்மதியாக இறைவன் நினைவுடன் வாழ அருள் புரிவாய் என் ஈசனே...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-zk6hi7sq4u
      @user-zk6hi7sq4u ปีที่แล้ว +1

      ஹரஹர மஹா தேவா.....ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய.... நற்பவி .....நற்பவி......

    • @VijayaKumar-sz7ol
      @VijayaKumar-sz7ol 7 หลายเดือนก่อน

      👍👍👍👍

  • @saraswathid111
    @saraswathid111 ปีที่แล้ว +118

    இந்த பதிகத்தைக் கேட்டு அனைவரது கடனும் நீங்கி வாழ்வில் நிம்மதியாக இருக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @user-fb8kf8el4e
    @user-fb8kf8el4e 27 วันที่ผ่านมา +4

    ஓம் நமசிவாய ம் இத்தனை நாள் எனக்கு கண்ணில் படலை இனி தினமும் கேட்க்கிறேன் என் வாழ் விழும் கடன் தாங்க முடியல 🙏🙏🙏🙏

  • @gurusamy5608
    @gurusamy5608 7 หลายเดือนก่อน +10

    ஓம் நமசிவாய நான் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் எனக்கு நல்வழிகாட்டுங்கள் இறைவா ஓம் நமசிவாய வாழ்க

  • @gkganesan7606
    @gkganesan7606 9 หลายเดือนก่อน +16

    ஓம் நமசிவாய அப்பனே ஈசனே என்னை நம்பி எனக்கு பணத்தை கடனாக கொடுத்தவர்களுக்கு நம்பிக்கை கெடாமல் அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவும் அடியேன் கடன் முழுவதுமாக தீரவும் அருள் புரியும் அப்பா ஈசனே🙏🙏🙏

  • @y.shalini11b29
    @y.shalini11b29 2 ปีที่แล้ว +166

    ஓம் நமசிவாய. உலகத்தில் உள்ள அனைவரும் கடன் இல்லாமல் சந்தோஷமாக வாழ

  • @sangimangi115
    @sangimangi115 15 วันที่ผ่านมา +2

    அப்ப நீ சிவபெருமானே எங்கள் கடன் அனைத்தும் காணாமல் போகணும் வட்டிக் கடன் அனைத்தும் அடைய வேண்டும் ஈசனே போற்றி என்னால் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய

  • @gomathinatarajannatrajan6146
    @gomathinatarajannatrajan6146 5 หลายเดือนก่อน +13

    சிவபெருமானே என் கடன் முழுவதும் அடைத்து நோய் நீங்கி மனநிம்மதி கிடைக்க அருள் புரிவாய் ஓம் நமசிவாய

  • @saravanakumar9594
    @saravanakumar9594 3 ปีที่แล้ว +66

    எனக்கு கடன் பிரச்சினை நிறைய உள்ளது தொழில் சிறக்க அருள் புரிவாய் தாயே ஓம் நமசிவாய 🙏

    • @sundarrajdevendar1119
      @sundarrajdevendar1119 3 ปีที่แล้ว +2

      Engal kadan sumaigalai seekkiram erakki vaikkavum,shivane pottri, sundarraj, mumbai ♥❤💖

    • @tamilsatya8987
      @tamilsatya8987 2 ปีที่แล้ว +1

      Maithra Muhurtham Vedio Paarkkavum

  • @monishaarunkumar216
    @monishaarunkumar216 2 ปีที่แล้ว +24

    என் கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து நான் நிம்மதியாக வாழ வேண்டும் என் கணவரின் அனைத்து பிரச்சனையும் தீர வேண்டும் என் கணவர் சந்தோசமாக வாழ வழிகாட்டுங்க இறைவா எங்கள் குழந்தையுடன் நாங்கள் சந்தோசமாக வாழ வேண்டும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jashvivathanisutha-cs6py
    @jashvivathanisutha-cs6py 6 หลายเดือนก่อน +7

    எல்லாமக்களின் கஸ்ரங்களையும் தீர்த்து தாங்கள் அப்பா சிவனே எல்லாம் மக்களையும் காப்பாற்ற வேண்டும்

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 22 วันที่ผ่านมา +2

    அப்பா கடன் பிரச்சினை தீர வேண்டும் அப்பா காப்பாத்துங்க அப்பா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வீடு நல்ல படியாக விற்கணும் அப்பா தொழில் வேண்டும் அப்பா

  • @natesanp3340
    @natesanp3340 ปีที่แล้ว +181

    ஓம் நமச்சிவாய,இந்த பாடலை எனக்கு காட்டியதற்கு மிகவும் நன்றி இறைவா. கடன் கொடுத்தவர்கள் அனைவருக்கும் கடனைத் திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மை எங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் இறைவா. கடன் கொடுத்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் இறைவா. கடன் கொடுத்தவர்கள் மனம் கோணாமல் நாங்கள் அனைவரும் அவர்களிடம் இனிமையாக நடந்து கொள்ள வேண்டும் இறைவா.

    • @palanimurugan7666
      @palanimurugan7666 ปีที่แล้ว +6

      அனைவரும் கடன் இல்லாமல் இன்புற்று இருக்க உன் பாடலை தினம் தினம் அதிகாலை நேரத்தில் கேட்பதற்கு உனதருள் வேண்டும்.

    • @ammusrine1236
      @ammusrine1236 ปีที่แล้ว +2

      இதை சிந்தனை தான் எனக்கும் ,நல்லதே நடக்கும் அப்பன் ஈசனின் அருளால் எல்லாம் வெற்றியே, திருச்சிற்றம்பலம், அன்பே சிவம் 🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🕉️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

    • @prakasam2297
      @prakasam2297 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாயா எனது கடன்களை எல்லாம் சீக்கிரம் தீர வைத்து என்னை மகிழ்ச்சியாக வாழ வைக்க என்னை காப்பாற்றி விடுவாயா இறைவா

    • @muneeswaribalamurugan7368
      @muneeswaribalamurugan7368 ปีที่แล้ว +1

      @@ammusrine1236ஓம்நமசிவாயா

    • @manikandanmani-rp5wp
      @manikandanmani-rp5wp ปีที่แล้ว +4

      🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க என் அப்பன் கடன் இல்லாமல் இருந்தால் போதும் இனி கடன் வாங்க மாட்டேன் கடன் திருப்பிக்குடுக்க கருணை காட்டும் இறைவா ரொம்ப கஷ்டம் இருக்கு
      🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.chandraleha2346
    @g.chandraleha2346 2 ปีที่แล้ว +65

    என் கணவர் வாங்கிய அனைத்து கடன்களும் தீருமாறு அருள்பாலிக்க வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

    • @gayathrimanoj5797
      @gayathrimanoj5797 7 หลายเดือนก่อน

      வேண்டுகிறேன் அப்பா அருள் செய்யுங்கள்

    • @duraivari2638
      @duraivari2638 6 หลายเดือนก่อน

      🎉

  • @ilayaraja2907
    @ilayaraja2907 หลายเดือนก่อน +4

    என் கடன் அதிகமாகி கொண்டே இருக்கிறது வட்டி குடுக்க முடியாமல் கஷ்டபடுகிறேன் கடனால் நிம்மதி இல்லை குடும்பத்தில் பிரச்சனை இருக்கவே பிடிகலை கடனை அடைக்க வழி குடு இறைவா ஓம் நம சிவாய முருகா

  • @user-yv5pe6gr1b
    @user-yv5pe6gr1b 13 วันที่ผ่านมา +1

    இன்று முதல் முறையாக கேட்கிறேன்.. அப்பா என் கடன் முழுவதும் நீக்கி.. நிம்மதி சந்தோசம் அருள் புரியுங்கள் இறைவா 😭🙏

  • @nilakannannilakannan2805
    @nilakannannilakannan2805 3 ปีที่แล้ว +41

    ஏன் கடன் பிரச்சனை முழுவதும் அடைய வேண்டும் சிவா பெருமானே எனக்கு உதவி செய்யுங்கள்🙏🙏🙏🙏

    • @tamilsatya8987
      @tamilsatya8987 2 ปีที่แล้ว

      Maithra Muhurtham Vedio Paarkkavum

  • @rekhamurugesh5428
    @rekhamurugesh5428 3 ปีที่แล้ว +128

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @ishanalifestyle3856
    @ishanalifestyle3856 11 วันที่ผ่านมา +2

    எங்கள் குடும்ப கடன்
    அனைத்தும் அடைய வேண்டும் ஓம் சிவாய நமஹா

  • @Arakoraichef
    @Arakoraichef 20 วันที่ผ่านมา +2

    ஓம் நமசிவாய அப்பா எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினை சுமுகமாக தீர வேண்டும் வேண்டும் ஓம் சுமுகாய நமஹ ஓம் நமசிவாய

  • @rvsvengatesan7108
    @rvsvengatesan7108 2 ปีที่แล้ว +48

    என்னை நம்பிக் கடன் கொடுத்தவர்களுக்கு கடனை அடைத்து நல்லபடியாக நான் கொடுத்த பணம் திரும்ப கிடைத்தது அதில் நான் வாங்கிய இடத்தில் கொடுத்து மன நிறைவாக வாழ வேண்டும் வேற எந்த ஆசையும் கிடையாது பிள்ளைகள் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @prabhusmart6602
    @prabhusmart6602 2 ปีที่แล้ว +81

    இந்த பாடலின் மூலம் எனக்கு முழு பழன் கிடைத்தது 🙏

    • @abyshree5604
      @abyshree5604 2 ปีที่แล้ว +1

      Tinamum intha padalai ketingala anne? Evlo naal ketinge..ninge paaduvingela?

    • @jayasheelasheela
      @jayasheelasheela 8 หลายเดือนก่อน

      உண்மையா

  • @tamilselvang2588
    @tamilselvang2588 19 วันที่ผ่านมา +2

    ஓம் நமசிவாய
    நம்பிக்கை நாயகனே
    நமசிவாயனே
    நல்லருள் புரிவேண்டும் உன்னை
    நம்பியிருக்கும் இந்த
    ஏழை பக்தனுக்கு.
    ஒம் நமசிவாய போற்றி
    திருச்சிற்றம்பலம்

  • @harisskumar8988
    @harisskumar8988 21 วันที่ผ่านมา +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏என்கடன் பிரச்சினை தீர்க்க வழி கொடு இறைவா 🙏🙏🙏🙏🙏🙏மன அமைதி நிலவ வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @RameshRamesh-zt8xs
    @RameshRamesh-zt8xs 3 ปีที่แล้ว +242

    எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் அடைய அருள் புரியும் ஆண்டவா... ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @tamilsatya8987
      @tamilsatya8987 2 ปีที่แล้ว +1

      Maithra Muhurtham Vedio Paarkkavum Please

    • @statusworld8154
      @statusworld8154 2 ปีที่แล้ว +1

      Om namah shivaya pottri 🙏🙏🙏

    • @selvamr6285
      @selvamr6285 ปีที่แล้ว

      ஓம் நமச்சிவாய சிவபெருமான் ஐயா என்னோட கடன் அடைய அருள் புரியனும் ஐயா

  • @chandrasekarv6034
    @chandrasekarv6034 11 หลายเดือนก่อน +27

    இந்த பாடலை இப்போது தான் கேக்கறேன் என கடன் பிரச்சினை தீராவெண்டும் நன்றி நமசிவாயம்

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 12 วันที่ผ่านมา +2

    இறைவன் அவன் தாள் நாம் சரண்ணடந்தால் போதும் அவன் பார்த்து கொள்வான் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ,

  • @mugimugi5211
    @mugimugi5211 15 วันที่ผ่านมา +2

    எனக்கு கடன் தொல்லைகள் நீங்க அருள் புரியும் ஐயா என்னால் சமாளிக்க முடியாமல் தவிக்கிறேன் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @PriyaDharshini-zw3ku
    @PriyaDharshini-zw3ku ปีที่แล้ว +79

    இந்த பாடலை கேட்டதும் அனைத்து கடனும் முடிவடைந்துவிட்டது
    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி போற்றி

  • @kavithar7211
    @kavithar7211 ปีที่แล้ว +36

    கடன் தீர்ந்தால் தான் என் வாழ்க்கைக்கு முடிவு கிடைக்கும்

    • @paramusandal8319
      @paramusandal8319 ปีที่แล้ว +1

      Enakum than ma

    • @sangeetha1657
      @sangeetha1657 ปีที่แล้ว +1

      கடவுளே என் கடன் தீர்ந்தால் தான் என் வாழ்க்கைக்கு தீர்வு கிடைக்கும் கடவுள் துணை

  • @kalyanakkumarp.r.6303
    @kalyanakkumarp.r.6303 10 วันที่ผ่านมา +2

    இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து சிறிது சிறிதாக எனது பிரச்சனைகள் சரியாகிறது, எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகிறது, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @ssjothidam
    @ssjothidam 14 วันที่ผ่านมา +1

    இந்த பாடலை தொடர்ந்து 5 நாட்கள் கேட்டேன் நான் கேட்ட பணம் கிடைத்தது நன்றி நன்றி நன்றி சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @santhisyam1225
    @santhisyam1225 3 ปีที่แล้ว +106

    இறைவா எங்கள் கடன் பிரச்சினை தீர அருள் புரிவாய் ஆண்டவனே ஓம் நமசிவாய போற்றி போற்றி

    • @tamilsatya8987
      @tamilsatya8987 2 ปีที่แล้ว +1

      Maithra Muhurtham Vedio Paarkkavum Please

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 ปีที่แล้ว +72

    இந்த பாடலை இப்போதுதான் கேட்கிறேன்.மனசுக்கு சந்தோஷமாக உள்ளது.என் கடன் முழுவதும் அடைந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

  • @jashvivathanisutha-cs6py
    @jashvivathanisutha-cs6py 6 หลายเดือนก่อน +8

    எனக்கு வரவேண்டிய காசு வாங்கி 375000 தரவேண்டும் அப்பா சிவனே எல்லாம்

  • @ElantrapattiKayathar-oj2ty
    @ElantrapattiKayathar-oj2ty หลายเดือนก่อน +3

    தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. கைலாசநாதனே போற்றி போற்றி போற்றி...

  • @KaviKavi-mw8iw
    @KaviKavi-mw8iw ปีที่แล้ว +13

    உண்மையிலேயே சிவனருள் பெற்று நான் கடன் பிரச்சனையில் இருந்து வெளியில வைத்திருக்கிறேன்

  • @sanjayguptha8657
    @sanjayguptha8657 2 ปีที่แล้ว +136

    அய்யா என் அப்பனே விரைவில் என் கடன் தீர வேண்டும் நான் கடைசி வரை ஆரோக்கியம் மற்றும் என் குடும்பம் நன்றாக
    இருக்க வேண்டும் 🙏

  • @kiruthinandheesh2490
    @kiruthinandheesh2490 12 วันที่ผ่านมา +2

    ஓம் நமசிவாய அப்பனே போற்றி.
    கடன் தீர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajathis5175
    @rajathis5175 14 วันที่ผ่านมา +1

    ஓம் நமச்சிவாயா ஐயா என் கணவர் வாங்கிய அனைத்து கடன்களும் அடைத்து அருள் புரிய வேண்டும் என் அப்பனே சிவனே ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய