எனது கடன் பிரச்சனைகளை தீர்த்து நாலு பேருக்கு நல்லது செய்யுமாறு சக்தி கொடுங்கள் என் அப்பன் சிவபெருமானே 🙏🙏🙏🙏🙏நானும் எனது குடும்பமும் வளமுடனும் ஆரோக்யத்துடனும் பிற உயிர்க்கும் உதவுமாறு செய்யுங்கள் அப்பனே ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கடன் பிரச்சினைகள் உள்ள அனைவரும் நம்பிக்கையுடன் தினமும் காலை மாலை இரு வேளையும் கேளுங்கள் என்னுடைய 10கோடி கடன் அனைத்தும் இரண்டு வருடத்தில் அடைந்து விட்டது இப்போது நான் கடன் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏
தினமும் இப்பாடலை காலை மாலை உண்மையான மனத்தோடு கேட்டேன்... எம்பெருமானின் மீது நம்பிக்கை வைத்து எனது நம்பிக்கையை கைவிடாமல் இருந்தேன்...8லட்சம் கடன் அடைந்து இப்போது நான் சந்தோசமாக உள்ளோம் ... திங்கட்கிழமை திருச்சேறை கோவிலுக்கு போக வேண்டும் ... நம்பிக்கையோடு இப்பாடலை கேளுங்கள் எல்லாம் சரியாயிரும்..🙏ஓம் நமசிவாய அப்பா ஐயனே
என் அப்பன் ஈசனே போற்றி!போற்றி! போற்றி! எனக்கு உள்ள கடனை சீக்கிரமாக அடைத்து முடிக்க வலி வகுக்குமாறு உங்களை மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அப்பா.நானும் என் குடும்பத்தில் உள்ளவர்களும் நலமாக இருகா உங்க ஆசிர்வாதம் என்றும் வேண்டும் எண்று வேண்டுகிறேன் அப்பா.
நம்பிக்கையுடன் தினமும் கேளுங்கள். எனது பத்து வருட கடன், பத்து இலட்சம் ரூபாய் கடன் இதனை கேட்க ஆரம்பித்த பத்தே மாதத்தில் அடைபட்டு விட்டது. ஓம் நமச்சிவாயா.பாடலை பதிவேற்றம் செய்த அன்பருக்கு நன்றி.
ஆமாங்க நான் கடன்பிரச்சனையால் மனம்முடைந்தேன் தொழில் இல்லாமல் கஷ்டப்பட்டேன் நான்கு நாள் கேட்டேன் ஐந்தாம் நாள் தொழில் அமைந்துவிட்டது இப்போ தினமும் இந்தபாடலைகேட்கிரேன்
கடன் பட்டு மனம் நொந்து போனவர்,வாழ்க்கையில் முன்னேற நினைத்து உன்னை நினைத்து கரம் கூப்பி வணங்கி நிர்க்கும் அனைவருக்கும் அருள் புரிந்து காப்பாய் ஐயனே 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
🙏ஓம்கம் கணபதிதுணை 🙏ஓம் கம் ஸ்கந்த 🙏ருத்ரகௌரி வாசுதேவாய நமஹ 🙏🌹🌹🌹🙏 🙏ஓம் ஸ்ரீ வேதகிரிஸ்வரர் துணை 🙏ஓம் ஸ்ரீ கால பைரவர் துணை 🙏 🙏ஓம் வைத்தீஸ்வரர் துணை 🙏ஓம்ஸ்ரீ மருந்தீஸ்வரர் துணை 🙏ஓம் அருணாச்சலஈஸ்வர் துணை 🙏 🙏 ஓம் ரிண விமோசன லிங்கேஸ்வராய நமஹ 🙏🙏ஓம் நமச்சிவாய நமஹ🙏நற்றுணையாவது நமச்சிவாயமே🙏திருச்சிற்றம்பலம் 🙏
எனக்கு பல லட்சங்கள் கடன் உள்ளது. எனது கடனை அடைக்க முடியாமல் மிகவும் சிரமத்தில் இருக்கிறேன். எனது கடனில் இருந்தது வெளியேற நீ தான் அருள் புரிவாய் என் அப்பனே சிவ சிவ ஓம் நமச்சிவாய வாழ்க
நண்பர் ஒருவர் மூலம் இந்த கோவிலைப் பற்றி அறிந்தோம். முழு மனதோடு இந்த பாடல் மூலமாக இறைவனை தினமும் வேண்டிக் கொள்கிறோம். எங்கள் கடன் சுமை மெல்ல மெல்ல கரைகிறது. இந்த குரலில் மற்றும் இசையில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது. சரபரமேஷ்வரர் துணை. மிக்க நன்றி.
என் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனை விரைவில் தீரணும் அப்பா....என் பிள்ளை நல்ல படியாக படிப்பை முடித்து வீடு திரும்ப அருள் புரிவாயாக... என் அப்பன் ஓம் நமசிவாய
@@nagarajans3910 உண்மை ஆனால் என் கணவர் தவறு செய்து வந்த கடன் முதலில் அவரை திருத்த இறைவனை வேண்டிகொண்டேன் பின்னர் அவரும் திருந்தி கடன் தொல்லை ஒரளவு நீங்கி நிம்மதியாக வாழ்கிறோம் கடன் எதனால் வருகிறது என்று அறிய மனம் வேண்டும் இறைவன் அருள் புரிவார் ஓம்நமசிவாய போற்றி போற்றி
@@susiravi2893 akka na thavareythum seiyala akks enku amma appa ila own busuness pnni nastam achu ka athu adaika oru kadan ithu adaika oru kadan vaangi ipo 10 latchathula nikkuthu sethea poidlm pola iruku ka nimmathiya thoongi 1 varusham achu na pogatha kovil ila ks kumbadatha samy ila ka🥺🥺🥺🥺
கால பைரவருக்கு 5விளக்கு 8 அஸ்டமிக்கு ஏற்றுங்கள் நல்லெண்ணெய் இலுப்பை எண்ணெய் விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் நெய் இவற்றை தனித்தனியாக 5விளக்கில் ஊற்றி ராகு காலத்தில் ஏற்றுங்கள் கடன் அடைய வழி பிறக்கும் மாதத்தில் 2அஸ்டமி வரும்
நானும் கடன் பட்டு மன அழுத்தத்தில் உள்ளேன் உயிரோடு இருக்க வேண்டாம் என்று மனம் அடிக்கடி நினைக்கிறது என் குழந்தைகளுக்காக உயிரோடு இருக்க விரும்புகிறேன் சிவபெருமானே எனக்கு மனம் உகந்த அருள் புரிவாயாக
🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏 எம்பெருமான் ஈசனை முழுமையாக நம்புங்கள் முடிந்த அளவு இந்த பாடலை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் கேளுங்கள் முடிந்தால் திருச்சேறை திருக்கோயில் திங்கள் கிழமை தோறும் சென்று பூஜையில் கலந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்கள் கடன் பிரச்சினை தீரும் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
சிவாய நம, மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டரை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை இனையடி நீழலே. இந்த பதிகம் தினமும் படியுங்கள் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் சரியாகிவிடும் நம்பிக்கை யோடு படியுங்கள் எனக்கு இந்த பதிகம் தான் காப்பாற்றியது, சிவபுராணம் படியுங்கள் சிவாய நம
நன் வசதியாக தான் இருந்தேன் எல்லோரும் சொல்லுவார்கள் சிவனை வணங்காதீர் உங்களுக்கு சோதனை தருவார் ஆனால் நான் இப்போ கடன் பிரச்சனை கஷ்டத்தில் இருக்கிரேன் ஆனால் எனக்கு சோதனை மேல் சோதனை வந்தாலும் என் அப்பனை வணங்காமல் இருக்க முடியாது தினமும் நமசிவாயம் நமசிவாயம் என்னும் சொல்லிக்கிட்டு இருப்பேன் 🙏🙏🙏
இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து சிறிது சிறிதாக எனது பிரச்சனைகள் சரியாகிறது, எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகிறது, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா ஈசனே என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏 கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான நிறைவான வாழ்க்கை வாழ நல்வழி காட்டுங்கள் இறைவா 🙏🙏
கடனால் நிம்மதி இழந்து அவமானம் ஏற்படாமல் இருக்க என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் அப்பா ஈசனே உங்களைவிட்டால் என்னை காப்பாற்ற யாரும் இல்லை அப்பா என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏 கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சேர்ந்து வாழ நல்வழி காட்டுங்கள் அப்பனே 🙏
அப்பா எல்லோரும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொடுத்திடு அப்பா எல்லாரும் நல்ல சுகத்துடனே இருக்க வேண்டும் அப்பா ஓம் நமசிவாய போற்றி என் அப்பனே ஈசா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரு லட்சம் கடன் அடைந்து விட்டது அப்பா
En kadanai adaiduvaiyappa
❤@@SivaKupusamy
Unmai dhaan .
உண்மை தான் எனக்கும் கடன் அடைந்துவிட்டது.ஓம் நமச்சிவாய
Sivanai nampinal kantipa natakum
என்னை நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு நாணயம் தவறாமல் நான் கடன் அடைக்க அருள் புரிவாய் அப்பனே🙏🙏🙏🙏🙏🙏
Super ayya ❤😊
S
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
எனது கடன் பிரச்சனைகளை தீர்த்து நாலு பேருக்கு நல்லது செய்யுமாறு சக்தி கொடுங்கள் என் அப்பன் சிவபெருமானே 🙏🙏🙏🙏🙏நானும் எனது குடும்பமும் வளமுடனும் ஆரோக்யத்துடனும் பிற உயிர்க்கும் உதவுமாறு செய்யுங்கள் அப்பனே ஓம் நம சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
எம் பொருமானா😢😢😢😢😢😢
ஒம் நமசிவாயா😢
என் கடன் திதித்து தா எம்பொருமானா😢😢😢😢😢
என் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கெடு எம்பொருமானா என் குடும்பத்தில் எம்பெருமானா😢 துணையாய் நிக்காணும் 😢
ஓம் நமசிவாய 🙏🙏🙏
கஞ்சி குடித்தாலும் கடனின்றி நிம்மதியாக குடிக்க அருள் புரிவாய் இறைவா
Fact
நலம் பெறுவீர் 🤝
💯 unmai
உண்மைதான்
Correct 💯
அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டுகிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கடன் பிரச்சினைகள் உள்ள அனைவரும் நம்பிக்கையுடன் தினமும் காலை மாலை இரு வேளையும் கேளுங்கள் என்னுடைய 10கோடி கடன் அனைத்தும் இரண்டு வருடத்தில் அடைந்து விட்டது இப்போது நான் கடன் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏
Aiyya nijamava
எப்படி 2கோடி கடனை அடைத்தீர்கள்
@@godloveias8060un
Bro poi sollathingam
@@meenaabi9542y
இந்த பாடலை கண்ணில் படும் படி செய்த கடவுளுக்கு நன்றி 🙏
Thank you so much God🙏🙏🙏
😢😢😢😢😢😢
உண்மைதான் 🙏
3❤3458😮😮u😢😢😮😅😊😊😊😊😅😮😢🎉😂❤@@AjayKumar-mh3zc
தினமும் இப்பாடலை காலை மாலை உண்மையான மனத்தோடு கேட்டேன்... எம்பெருமானின் மீது நம்பிக்கை வைத்து எனது நம்பிக்கையை கைவிடாமல் இருந்தேன்...8லட்சம் கடன் அடைந்து இப்போது நான் சந்தோசமாக உள்ளோம் ... திங்கட்கிழமை திருச்சேறை கோவிலுக்கு போக வேண்டும் ... நம்பிக்கையோடு இப்பாடலை கேளுங்கள் எல்லாம் சரியாயிரும்..🙏ஓம் நமசிவாய அப்பா ஐயனே
Ok
Antha kovil enga irugu bro
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😅saper 2:07
ஓம் நமசிவாய 🙏🙏🙏
என்னை நம்பி பணம் கொடுத்தவர் களுக்கு நாணயம் தவறாமல் திருப்பி கொடுக்க அருள் புரிவாய் இறைவா
இறைவா கடன் கழுத்தை நெரிகிறது எங்களுக்கும் உன் கரம் குடுத்து காப்பாற்றுங்கள்🙏🙏
என் அப்பன் ஈசனே போற்றி!போற்றி! போற்றி! எனக்கு உள்ள கடனை சீக்கிரமாக அடைத்து முடிக்க வலி வகுக்குமாறு உங்களை மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அப்பா.நானும் என் குடும்பத்தில் உள்ளவர்களும் நலமாக இருகா உங்க ஆசிர்வாதம் என்றும் வேண்டும் எண்று வேண்டுகிறேன் அப்பா.
கடன் இல்லாத வாழ்க்கை கொடுங்க இறைவா
💯 percentage correct true 👍
எனது 70 லட்சம் கடனை அடைத்து என்னை வாழ வைத்த தந்தைக்கு மிக்க நன்றி
திருச்சேறை போனிங்களா ?
எப்படி அண்ணா
Deiva vazhipadu seitheergala
Eppadi
இவர் பாஸ்டிவா சொல்கிறார் அவர் கடன் அடைபட்டுவிட்டது என்று ஓம் நமசிவாயம்
என் கடன் அனைத்தும் மிக விரைவில் தீர வேண்டும் அப்பனோ ஓம் நமச்சிவாய என்னல முடியல இறைவா 🙏🙏🙏 😭😭😭
இனி மேல் கடன் வாங்க கூடாது அது மரணத்தை காட்டிலும் கொடுமையானது ஓம் நமச்சிவாயம்
அருமையாக சொன்னீங்க தலைவரே... ரொம்ப கொடுமையானது
kavalaipadathey nanbarey iraivan unudan irukkirar
,?,...
,
@@shortsong8403,
Kandippa
அனைத்து கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அருள் புரிவாய் கடவுள் சிவ பெருமான் போற்றி
th-cam.com/video/xkCos7pk0Fw/w-d-xo.html
🙏🙏
Om Namachivaya potri.
அனைவறுக்காகவும் வேண்டியதுற்கு நண்றி
நன்றி
உன்னை தவிர வேறு யாருக்கும் கடன்பட்டு இருக்க கூடாது அப்பா..... 🙏😢🌹💐
😊pm😊😊
அனைத்து குடும்பமும் கடனின்றி நிம்மதியாக வாழனும் என் அப்பனே😢😢😢🙏🙏🙏🙏🙏
🙏.💟.
🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️😍😍😍
🙏🙏🙏🙏
Om namah shivaya 🙏
Neenga nalla irukanum
இனியும் வாழும் நாளில் கடன் படக் கூடாது இறைவா
என் கடன் யாவையும் தீர்த்து நல்லருள் புரிக எம்பெருமானே.
ஓம் நமசிவாய.
TET exam yezhutha poren enakaga prarthanai pannunga sami naan pass aga vendum neengathan yenakku othavi seiyanum sami
இனியும் வாழ்நாளில் கடன் படக்கூடாது கடன் தீர அருள் புரிவாயாக
கடன் தீர அருள் புரிவாயாக ஓம் நமச்சிவாயா வாழ்க வாழ்க வாழ்கவே கடன் தீர அருள்புரிவாயாகஓம் சார பரமேஸ்வரர் நமக ஓம் பரமேஸ்வராய நம ஹ ரென லிங்கேஷ் ரிண விமோசன ரிண விமோசன லிங்கேஸ்வரா நமக நமக திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு 20 லட்சம் கடன் இருக்கிறது அந்த கடனை அடைக்க சிவன் எங்களுக்கு உதவுவார் என்று நான் நம்புகிரேன் சிவ சிவ.......
ஒம்நமசிவாய விரைவில்கடன்அடைப்பிர்
உண்மையில் இந்த பாடலில் ஏதோ ஒரு சக்தி உள்ளது..... நமச்சிவாய போற்றி
ஓம் நமசிவாய ஓம். என் இளைய மகள் பூரண ஆரோக்கியமாக வாழ உதவி செய்ய வேண்டும் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
நம்பிக்கையுடன் தினமும் கேளுங்கள். எனது பத்து வருட கடன், பத்து இலட்சம் ரூபாய் கடன் இதனை கேட்க ஆரம்பித்த பத்தே மாதத்தில் அடைபட்டு விட்டது. ஓம் நமச்சிவாயா.பாடலை பதிவேற்றம் செய்த அன்பருக்கு நன்றி.
ஆமாங்க நான் கடன்பிரச்சனையால் மனம்முடைந்தேன் தொழில் இல்லாமல் கஷ்டப்பட்டேன் நான்கு நாள் கேட்டேன் ஐந்தாம் நாள் தொழில் அமைந்துவிட்டது இப்போ தினமும் இந்தபாடலைகேட்கிரேன்
@@lingam1618நன்று
கடன் இல்லாமல் வாழும் நிலையை கொடு இறைவா
@@lingam16180 in ko
🙏🏻🙏🏻
கடன் பட்டு மனம் நொந்து போனவர்,வாழ்க்கையில் முன்னேற நினைத்து உன்னை நினைத்து கரம் கூப்பி வணங்கி நிர்க்கும் அனைவருக்கும் அருள் புரிந்து காப்பாய் ஐயனே 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
saaraparameshwarane nandri nandri nandri omnamasivaya
🙏🙏🙏🙏🙏🙏omnamasivaya
..
🙏ஓம்கம் கணபதிதுணை 🙏ஓம் கம் ஸ்கந்த 🙏ருத்ரகௌரி வாசுதேவாய நமஹ 🙏🌹🌹🌹🙏
🙏ஓம் ஸ்ரீ வேதகிரிஸ்வரர் துணை 🙏ஓம் ஸ்ரீ கால பைரவர் துணை 🙏
🙏ஓம் வைத்தீஸ்வரர் துணை 🙏ஓம்ஸ்ரீ மருந்தீஸ்வரர் துணை 🙏ஓம் அருணாச்சலஈஸ்வர் துணை 🙏
🙏 ஓம் ரிண விமோசன லிங்கேஸ்வராய நமஹ 🙏🙏ஓம் நமச்சிவாய நமஹ🙏நற்றுணையாவது நமச்சிவாயமே🙏திருச்சிற்றம்பலம் 🙏
அப்பா தாங்க முடியாத கடன் பிரச்சினை 15 லட்சம் கடன் அனைத்தும் கூடிய விரைவில் தீர வேண்டும் அப்பா சிவாய நமஹ🙏🙏🙏
சிவனே கடனால் பரிதவித்து நிற்கிறேன் .என்னை கை தூக்கி கரைசேர் அப்பனே ஈஸ்வரா!!!!
Complet all loan please closed Sivam
Om NAMA Sivayam
Put clear
Ramesh
ஓம் நமசிவாய 🙏🙏
எங்களுக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு நைட் படுத்த துக்கமே வர மாட்டேங்குது எல்லாத்தையும் நீங்காதன் தீத்து தர வேண்டும் அப்பா🙏🙏🙏
daily itnha padalai kelukangal. kattayamaga ungal kadan thirum. om nama shivaya namaha🙏🙏🙏
தாங்க முடியாத கடன் பிரச்சினை என் உயிர் போகும் அளவிற்கு வேதனை தாங்கி விட்டேன்.இனியும் தாங்க முடியாது அப்பா காப்பாற்றுங்கள்
Kantipa en appan kapatruvar
Om namashivaya
என்னை நம்பி பணம் கொடுத்தவர்களூக்கு நாணயம் தவறாமல் நான் கடன் அடைக்க அருக்ஷ் புரிவாய் அய்யன் அப்பனே🙏🙏🙏🙏🙏
என் கடன் அனைத்தும் உன் கருனையால் விரைவில் அடைய வேண்டும் சிவனே போற்றி சிவசிவ
Om siva
கடன் இல்லாமல் அனைத்து கடன் அடைந்து உடல் நலத்தோடு எனது வாழ்வை சிறப்பு அடைய வையுங்கள் அப்பா
என் மொத்த கடனையும் தீர்த்திடுவாய் அப்பா ஓம் நமச்சிவாய வாழ்க
🙏🙏🙏ஓம்நமச்சிவாயேஎன்கடையில்உலைப்புக்கேத்தோஉதியம்கிடைக்கனூம்ஓம்நமச்சிவாயேபேற்றிபேற்றி🙏🙏🙏🙏🙏
🙏என் மொத்த கடனையும் தீர்த்திடுவாய் அப்பா ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி எல்லாம் நன்மைக்கு 🙏🙏🙏🙏
.
Ok Nama Sivaya
Chandran.viji
எனக்கு பல லட்சங்கள் கடன் உள்ளது. எனது கடனை அடைக்க முடியாமல் மிகவும் சிரமத்தில் இருக்கிறேன். எனது கடனில் இருந்தது வெளியேற நீ தான் அருள் புரிவாய் என் அப்பனே சிவ சிவ ஓம் நமச்சிவாய வாழ்க
அப்பனை ஈஸ்வரா எங்களுக்கு கடன் தொல்லை எங்களை காப்பாத்துப்பா ஈஸ்வரா எங்களுக்கு யாருமே இல்லை எங்க குடும்பத்தை காப்பாத்துப்பா ஓம் நமச்சிவாய சிவாய நமஹ
இந்த பாடலை என் கண்ணில் படுமாறு செய்த கடவுளுக்கு நன்றி
Thankyou
Thank you
நண்பர் ஒருவர் மூலம் இந்த கோவிலைப் பற்றி அறிந்தோம். முழு மனதோடு இந்த பாடல் மூலமாக இறைவனை தினமும் வேண்டிக் கொள்கிறோம்.
எங்கள் கடன் சுமை மெல்ல மெல்ல கரைகிறது. இந்த குரலில் மற்றும் இசையில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது. சரபரமேஷ்வரர் துணை. மிக்க நன்றி.
இந்த கோவில் எங்கு உள்ளது சொல்லுங்கள் அண்ணா
@@SenthamilVeltai தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திரூச்சேறை என்ற ஊரில் இந்த கோவில் உள்ளது
Its true
எம்பெருமானே எங்களது கடன் முழுவதும் அடைவதற்கு அருள்புரிவாய்
ஓம் நமசிவாய நம
எங்கள் கடன் பிரச்சினை முழுமையாக தீரனும் அப்பனே சிவனே போற்றி நாங்கள் நிம்மதியா வாழனும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய🌏
ஓம் ஸ்ரீ ஓம் மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
ஓம் நமசிவாய
ஆமா
சிவனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய
எனக்கு கடன் பிரச்சினை திறனும் முடியால ரொம்ப கஷ்டம இருக்கு..😭🙏
Cf
எங்கள் கடனும் தீர்ந்து என் கணவருக்கு நிரந்தரமாக நிம்மதியான வேலை கிடைக்க அருள்புரிவாய் இறைவா🙏🙏
🙏🙏🙏🙏
🙏
Ok
sivanai pottri
அனைவரதுகடன்
அடைய அருள்புரிவாயப்பா
ஓம்நமசிவாயா
நன்றாக இருந்தது ஆணால் இடையில் விளம்பரம் இல்லாமல் இருக்க விருப்பம்
ஐயா நீங்கள் youtbe premium subscription சென்றுவிட்டாள் விளம்பரமே வராது.
🎉
எங்கள்கடன் எல்லாம்தீர அருள்புரிய வேண்டும்கடவுளே முருகாபோற்றி திருச்சேரை கடவுளேபோற்றி
அப்பா எங்கள் கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
அப்பா எங்கள் கடன் அனைத்தும் கூடிய விரைவில் அடைய வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...🙏
❤❤❤
Loan close
என் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சனை விரைவில் தீரணும் அப்பா....என் பிள்ளை நல்ல படியாக படிப்பை முடித்து வீடு திரும்ப அருள் புரிவாயாக... என் அப்பன் ஓம் நமசிவாய
😭😭😭oom namachivayam ❤️❤️❤️
சிவனின் அருள் கிடைக்க வேண்டும்
கடன் தீர வேண்டும்
சிவ சிவ சிவ
என் குடும்ப கடன்களை தீர்த்து என் குடும்பத்தை காத்திடு அப்பனே ஓம் சிவாயநமக
என் கடனை தீர்க்க ஓம் நமசிவாய
இப்பாடல் கேட்டு என் கணவர் கடன் தொல்லை தீர்ந்தது அனைவருக்கும் நல்அருள் புரிந்திடுங்கள் அய்யா சிவமே
ஒம் நமசிவாய போற்றி போற்றி
Yunmaya akka
@@nagarajans3910 உண்மை
ஆனால் என் கணவர் தவறு செய்து வந்த கடன்
முதலில் அவரை திருத்த இறைவனை வேண்டிகொண்டேன் பின்னர் அவரும் திருந்தி கடன் தொல்லை ஒரளவு நீங்கி நிம்மதியாக வாழ்கிறோம்
கடன் எதனால் வருகிறது என்று அறிய மனம் வேண்டும்
இறைவன் அருள் புரிவார்
ஓம்நமசிவாய போற்றி போற்றி
@@susiravi2893 akka na thavareythum seiyala akks enku amma appa ila own busuness pnni nastam achu ka athu adaika oru kadan ithu adaika oru kadan vaangi ipo 10 latchathula nikkuthu sethea poidlm pola iruku ka nimmathiya thoongi 1 varusham achu na pogatha kovil ila ks kumbadatha samy ila ka🥺🥺🥺🥺
@@nagarajans3910 இறைவன் அருள் புரிவார் ஓம்நமசிவாய
கால பைரவருக்கு 5விளக்கு 8 அஸ்டமிக்கு ஏற்றுங்கள்
நல்லெண்ணெய் இலுப்பை எண்ணெய் விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய்
நெய் இவற்றை தனித்தனியாக 5விளக்கில் ஊற்றி ராகு காலத்தில் ஏற்றுங்கள்
கடன் அடைய வழி பிறக்கும்
மாதத்தில் 2அஸ்டமி வரும்
குடும்பத்தில் அனைவருக்கும் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் மற்றும் கடன் பிரச்சினை இல்லாமல் பக்க துணையாக அருள் புரிவாய் இறைவா 🙏🙏🙏 ஓம் நம சிவாய 🙏🙏🙏
காலை எழுந்தவுடன் இந்த பாடலை கேட்பேன் மன அமைதி கிடைக்கும் ஓம் நமசிவாய
காலையில் எம்பெருமான் ஈசன் அருளால் இந்த பாடலை கேட்கும் பாக்கியம் பெற்றேன் நன்றி. இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அருள் புரிவாய் ஈசனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனது கடன் சீக்கிரம் தீர வேண்டும் இறைவா
Om vinayaga perumane umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum appa
இனியும் வாழ்நாளில் ஒரு. மனிதர்கலிடமும் கடண் வாங்காத மனதையும். நோயில்லாத வாழ்க்கையும் தொழிலும் கொடுங்கள் என்ஈசனே
10:58
ஈசனே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன் எல்லோரையும் கடன் தொல்லையிலிருந்து காப்பாதப்பா😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாங்க முடியாத மன உளைச்சலால் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..ஓம் நமச்சிவாய...
என் அப்பன் அருள் கிடைக்கும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
MX
Yes
Nanum then ennoda life la end la erukeren
@@arunkumar5918 நம்பிக்கையோடு இருங்கள் சகோதரரே. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் தயை புரியும் ஈசன் உங்களை நிச்சயம் கைவிட மாட்டார். ஓம் நமசிவாய போற்றி🙏
எனது குடும்பதில் உள்ள அனைத்து கடன் பிரச்னையால் மனமுடைந்த நிலையில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அருள் புரிவாய் கடவுள் சிவ பெருமான் போற்றி
🙏🙏🙏
அனக்கு நீகொடுத பெரிய பொகிசம் என் பெண்பிள்ளை அந்த பெண்குழந்தைகளுக்கு நல் வழி விடுவாய் அப்பனே🔥🔥🙏🙏
அப்பா ஈசனே என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏🙏🙏
அய்யா உங்கலோட ஆசிர்வாதத்தோட எனது கடன் எல்லாம் தீர வேண்டும் அய்யா
அருமை..இப்பாடைலை கேட்டு எனக்கு அய்யா கடன் தீர வழி காட்டியுள்ளார் ..
அனைவரும் பயன் பெற என் வாழ்த்துகள்..
ஈஸ்வரா ஆண்டவனே எல்லா கடனையும் தீர்த்து மனநிம்மதியை கொடுத்து என் உடல் வலிமை நல்ல கொடுங்கப்பா
Kadan. Pratchanai. Tiravantumsivana. Tunai
ஐய்யனே என் நிலமை உனக்கு மட்டுமே புரியும் எனக்கு கடன் மட்டும் இல்லாமல் செய்து என்னை நிம்மதி அடைய செய்வீர்... ஓம் நமச்சிவாய போற்றி போற்றி...
Namah shivaya Om namah Shivay Shivay namah
அனைத்தும கடன்களையும் நிவர்த்தி செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி லிங்கேஸ்வரா போற்றி போற்றி
கடவுளேஎங்கள் கடன் எல்லாம்அடைய வேண்டும் அப்பா கடவுளே கருணைக்காட்டும்
அப்பனே 🙏🏽சிவனே என் கடன் சுமையை காணாமல் போகச் செய்யுமப்பா 🙏🏽🙏🏽🙏🏽
ஓம் நமசிவாய எனக்கு கடன் முழுமையாக அடைய அருள்புரியவாய் ஈசனே
அப்பா என் கடன் அனைத்தையும் தாங்கள் தீர்க்க உதவ வேண்டும் ஐயா ஹர ஹர மகாதேவா ஹர ஹர மகாதேவா
நானும் கடன் பட்டு மன அழுத்தத்தில் உள்ளேன் உயிரோடு இருக்க வேண்டாம் என்று மனம் அடிக்கடி நினைக்கிறது என் குழந்தைகளுக்காக உயிரோடு இருக்க விரும்புகிறேன் சிவபெருமானே எனக்கு மனம் உகந்த அருள் புரிவாயாக
Same feeling
Y blood same blood😂😂😂
🙏 ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
எம்பெருமான் ஈசனை முழுமையாக நம்புங்கள் முடிந்த அளவு இந்த பாடலை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் கேளுங்கள் முடிந்தால் திருச்சேறை திருக்கோயில் திங்கள் கிழமை தோறும் சென்று பூஜையில் கலந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக உங்கள் கடன் பிரச்சினை தீரும் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏
அண்ணா வணக்கம் கவலை படாதிங்க எல்லாம் வல்ல இறைவன் உங்களை காப்பாற்றுவார் ஓம்நமசிவாய
சிவாய நம,
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டரை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை இனையடி நீழலே. இந்த பதிகம் தினமும் படியுங்கள் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் சரியாகிவிடும் நம்பிக்கை யோடு படியுங்கள் எனக்கு இந்த பதிகம் தான் காப்பாற்றியது, சிவபுராணம் படியுங்கள் சிவாய நம
சிவனே குழந்தை வரம் வேண்டும் 🙏👍👍🙏🙏 எல்லா ருடையகடன்பிரச்சனையைதீர்க்கவேண்டும்ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
Om Namasivaya kadipa kuzllinthi varam keidikum🙏🙏
நன் வசதியாக தான் இருந்தேன் எல்லோரும் சொல்லுவார்கள் சிவனை வணங்காதீர் உங்களுக்கு சோதனை தருவார் ஆனால் நான் இப்போ கடன் பிரச்சனை கஷ்டத்தில் இருக்கிரேன் ஆனால் எனக்கு சோதனை மேல் சோதனை வந்தாலும் என் அப்பனை வணங்காமல் இருக்க முடியாது தினமும் நமசிவாயம் நமசிவாயம் என்னும் சொல்லிக்கிட்டு இருப்பேன் 🙏🙏🙏
கடன் தீருமோ தீராதோ பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது 👌👌👌👌👌
எங்கள் கடன் அனைத்தும் சீக்கிரம் அடைக்க வழி கொடுங்க சிவனே ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
இந்த கலிகாலத்தில்.எல்வாமக்களுக்கும்.நல்லபுத்தியும்..சுயநலமின்மையும்.ஒற்றுமையையும்..குடுங்கள்.அப்பாஎம்பெருமான்.ஈசனே.
En vaakai irukum thunbthai en gyan deshana em udalnilaiya sari sethi kuduma kadam annaithum there thi vai ayya om nama shivaya
அனைத்து கடன்களிலும் இருந்து எம்மை காப்பாயாக என் அப்பன் ஈசனே
இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து சிறிது சிறிதாக எனது பிரச்சனைகள் சரியாகிறது, எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகிறது, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா ஈசனே என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏 கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான நிறைவான வாழ்க்கை வாழ நல்வழி காட்டுங்கள் இறைவா 🙏🙏
Ayyane எனக்கும் என் குழந்தைகளுக்கும் நல்ல சுகத்தை தரும் அப்பனே ஆம் நமசிவாய🔥🔥🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது மனம் மகிழ்ச்சி அடை கிறது ...
ஓம் நமச்சிவாய எனக்கு 500000எனக்கு தீர்த்து அம்மா அப்பாக்கு நல்ல ஆயுள் கொடுத்து நிம்மதியாக இருக்க வழிவிடனும்🙏🙏🙏
கடனால் நிம்மதி இழந்து அவமானம் ஏற்படாமல் இருக்க என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் அப்பா ஈசனே உங்களைவிட்டால் என்னை காப்பாற்ற யாரும் இல்லை அப்பா என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏 கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சேர்ந்து வாழ நல்வழி காட்டுங்கள் அப்பனே 🙏
நானும் இந்த பாடலை நம்பிக்கையுடன் கேக்கிறேன் சிவன் அப்பா என்னாகும் அருள் புரிவாய் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
எனது கடன் 1,55010 ரூபாய் இந்த பாடல் கேட்டதன் மூலம் தீர்ந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளேன் என் அப்பன் ஈசனுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏🏻📿💯
எத்தனை நாள் கேட்டிங்க எப்போ கேட்டிங்க எனக்கும் பதில் கூறவும்
@@rajalakshmi5244 3 weeks
Om namachivayam 🙏 Om namachivayam 🙏
எந்த time காலை or மாலை கேட்கணும் please பதில் கூறவும்
Sir please solunga nangalum vidu pada sollunga please help me
கடன் தீர்க்க வேண்டும் இறைவா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்
என்னுடைய அனைத்து கடன்களையும் இன்னும் மூன்று மாதங்களில் சீக்கரம் நான் கட்டி முடிக்க எனக்கு அருள் புரிவாய் ஈசனே...🙏🙏🙏
NANBARE SEVAI KILAMAI KULIGAI NEERATHIL THEERKAVE MUDIYATHA KADANIL ORU THOGAIYEI KODUNGAL VIRAIVIL UNGAL KADAN ADIYUM SURE MY EXPERIENCE
@@anbalaganvadivel3653 ithu unmaya.
SEITHU PARUNGAL PIRAGHU NEENGALE SOLLVEERGAL
@@moorthiv4340 THIS MY EXPERIENCE PLEASE DO IT, THEN U WILL SAY ABOUT THE ISSUE
அப்பா எல்லோரும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொடுத்திடு அப்பா எல்லாரும் நல்ல சுகத்துடனே இருக்க வேண்டும் அப்பா ஓம் நமசிவாய போற்றி என் அப்பனே ஈசா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அணைத்து உறவுகளுக்கும் கடன் பிரச்சனை தீர்ந்து அவரகள் வாய்க்கயில் செம்மயாக வாய அருள் புரிவாய் ஈசனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கடனால் நிம்மதி இழந்து வாழ்க்கையே வாழ பிடிக்கவில்லை சிவனே என்னை கடனில் இருந்து காப்பாற்றுங்கள் இல்லை என்றால் என் உயிரை பறித்துக்கொள்ளுங்கள் இறைவா 🙏🙏🙏
அப்பனே எங்களுடைய கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டும் அப்பா நிம்மதி கிடைத்தால் சந்தோசம் தானாக கிடைக்கும் ஓம் நமசிவாயம்
கடன் பிரச்சனையில் தவிக்கிறோம் கண் திறந்து பார் சிவனே
எனது அனைத்து கடனும் முடிந்து நான் நிம்மதியாக வாழ வழி செய்திடப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய...
📿🙏🏻எங்கள் கடன் அனைத்தையும் விரைவில் அடைத்துவிட அருள் புரிய வேண்டும் அப்பா ஈசனே 🥺🙏🏻🙇🏼♀️
என் கடன் அனைத்தையும் நீக்கி நிம்மதியை தாருமய்யா... ஓம் நமச்சிவாய...
ஒப்ப
ஓம் நமசிவாய வாழ்க
என் குடும்பம் கஷ்டம் தீர வேண்டும் வீடுகட்ட வேண்டும் ஈசனே
அனைத்து கடன்களையும் நிவர்த்தி செய்து கொடுக்குமாறு திருச்சேறை நாயகனை வேண்டிக்கொள்கிறேன் ஓம் நமச்சிாய
அனைத்து கடன்களையும் அடைக்க உதவி செய்ய வேண்டும் சிவ பெருமானே பரம்பொருளே ஓம் நமசிவாய
நல் வாழ்வு தருமாறு வேண்டுகிறேன்
Aumnamasivaya Angal katanai therthetoyaee
ஓம் நமசிவாய
என் அனைத்து கடனையும் தீர்க்க வேண்டும் அப்பா ஈசனே என்னை குடும்பத்துடன் நிறைவான நிம்மதியான மகிழ்ச்சியாக வாழ நல்வழி காட்டுங்கள் இறைவா 🙏🙏
இறைவா சீக்கிரம் நான் கடன் தொல்லையில் இருந்து விடுபட எனக்கு அருள் புரிவாயாக.
தினமும் இந்த பாடலைக் கேட்கிறேன் கடன் தொல்லை தீர அம்மா அருள் புரிய வேண்டும்
கடன் தொல்லை அதிகமா இருக்கு சாமி என்ன காப்பாத்து🙏🙏🙏
Om vinayaga perumane umathu kuzanthain kudumbathil ulla ella kadanaium koodiya viraivil adaithu umathu kuzanthain kudumbathil ulla ella uiraium kappatri arulum appa
எங்கள் கடன் முழுமையாக அடைய அருள் தருவாய் ஈசனே
🙏🙏🙏 வாழ்நாள் முழுவதும் அப்பனே உனக்கு நான் கடன் காரனாஇருக்கிறேன்ஆனால்மனிதறுக்குகடன்காரனாஇருக்ககூடாது🙏🙏🙏🙏🙏 ஓம்நமச்சிவாய
Super words
உடல் நலம், மன நலம்,அன்பான குடும்பம்,அறிவு, ஆற்றல், வீரம் ,செல்வ செழிப்பினை எப்போதும் தருவாய் எல்ல்லோர்க்கும் தருவாய் அண்ணாமலையே போற்றி.
ஓம் நமசிவாய ஓம் அருணாசால போற்றி ! ஓம் அண்ணாமலை போற்றி!! ஓம் அருணாச்சலம் சரணம் !!! ஓம் அண்ணாமலை சரணம்