உணவே மருந்து என்பது உண்மை ! உங்கள் பேச்சு சத்துள்ள உணவு பற்றி மக்களுக்கு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. மருத்துவர் திரு.சிவராமன் அவர்களுக்கு மக்கள் சார்பாக ராயல் சல்யூட் !
Superb! We have started using millets in our daily food. We will find ways and means to add this more to our regular food. Thank you for reiterating this in every speech, Doctor!
Koodathu. Wheat la glutans and glycemic index 74.0athigam. thaniyaga vega vaithu sappiduvathu than siranthathu.koothumai varathil oru naal mattum sappidalam.glutans sthigam irunthal kudal arokkiyam pathikkum.
En daughter ku 14plus 92 kg hereditary weight , weightloss kandipa panum ,so plz advise me sir , pre diabetic la iruka, plz advise give food chart sir ,plz plz sir, enaku romba stress ah iruku
I'll tell you sir you can daily daily to prepare in thinai arisi,saamai arisi,raag8 arisi continue to eat in daily regular morning one time to reduce to heavy weight problem It's very good weight lose food medicine also get him to use in morning only🙏
சிறுதானியங்கள் எல்லாம் கலந்து சத்து மாவு தயாரிக்கலாம் ? ஒவ்வொரு காரியமும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளன.அனைத்தையும் ஒன்று சேர்க்கலாமா ஐயா கொஞ்சம் விளக்கம் தாருங்கள்
இராகியும்,கம்பும் சேர்க்க கூடாது ஏனென்றால் இராண்டும் புரத சத்து அதிகம் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்றை மாவாக அரைத்து சூப் மாதிரி குடிக்கலாம் இதை அதிகம் உணவாக சாப்பிட்டால் வாய்வு தொல்லை வரும் அதிலும் ராகி,கம்பு சாப்பிட்டால் வாய்வு தொல்லை வரும்
ச வில் தொடங்கும் வார்த்தைகளை இப்போது எல்லாரும் ச் சேர்த்து பேசுகிறார் ஏன்? டாக்டர் கூட சோளத்தை ச்சோளம் என்கிறார். அது சோளம் என்று கூறினால் அழகாக இருக்கும். ராகி - கேழ்வரகு
சிறுதானியங்கள், நாட்டுச்சர்க்கரை, செக்கு எண்ணெய் இப்படி நாங்கள் மாறியதற்கு நீங்கள் தான் காரணம் நன்றி ஐயா
@sarasvathy.r6031 unmai than
7
Unmai
Yes true 👍
Adhulayae pamayil serthar ranga
விவசாயிகளுக்கு வலி இல்லாத சாகுபடி. அருமை அருமை .
உங்கள் பேச்சைக் கேட்டு நான் என் கணவர் சிறு தானியங்கள் சாப்பிட்டு என் கணவர் சக்கரை நோய்களில் இருந்து விடுபட்டார்.நன்றி அண்ணா.
God bless
Eppadi eduthu kondeergal
@user-fy8nd2uz7w
Can advise how you used it
How to taken food
உணவே மருந்து என்பது உண்மை ! உங்கள் பேச்சு சத்துள்ள உணவு பற்றி மக்களுக்கு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. மருத்துவர் திரு.சிவராமன் அவர்களுக்கு மக்கள் சார்பாக ராயல் சல்யூட் !
உங்கள் சிறப்பான கருத்துக்கள் மூலம் சிறுதானிய உணவுகள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.. மிகவும் சூப்பர்.. சிறந்த பதிவு
நன்றி ஐயா, நீங்கள் தான் எங்க கதாநாயகன்.
வாழ்க வளமுடன்
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.
உங்கள் விவரம் மிக நன்மை யுள்ளதாக உள்ளது . நன்றி
வாழ்க வளமுடன் நீங்கள் நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும்
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா.
After seeing your videos we also started using millets( siru dhaniyam )in our diet doctor.thank you so much for uploading this video.
Superb! We have started using millets in our daily food. We will find ways and means to add this more to our regular food. Thank you for reiterating this in every speech, Doctor!
வாழ்க வளமுடன் டாக்டர்...🙏🏻
மிக்க நன்றி 🙏
Unga video pathutha sir sirudhanyam la evvalavu saththunu therinjithu sir romba thanks sir
Thank you so much doctor, migavum payanulla pathivu nantri
Vaazhga Valamudan Dr.
இன்சுலின் போட்டாலும் குறையாத என் சக்கரை அளவு இதை 20 நாட்கள் சாப்பிட்ட உடன் நார்மரலுக்கு வந்து விட்டது.
Enna arisi
Unmayava enna saptiga
Yarum unmya solla maatanaga
@@pavithranpavithran9943தினையும்,ராகியும் சாப்பிடுவோருக்கு சக்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும் க்குறிப்பாக சாமி அரிசி சாப்பிடுபவர்களுக்கு சக்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும்🙏
சாமை அரிசியும்,தினை அரிசியும் சாப்பிடுபவர்களுக்கு சக்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும்🙏
Arumaiya solringa thanks sir
அருமை ஐயா நன்றி நன்றி நன்றி.....
Very useful information, thank you sir
I see all your videos sir ,very useful we all started to take millet now .thank you so much Dr.
Thank you
Neenga soldra ellamey romba nanmai tharuvadhaga eruku tq so much 💐💐
Thanks Dr. Benefits information
Nandri ayya
Very excellent speech sir thank you
நன்றி மருத்துவர் சிவராமன் ஐயா
Thanks for your consideration of human health
சிறப்பு வாழ்த்துக்கள்
Thank you Dr.🙏
Thank you very much Doctor. For your valuable information.
Very useful information Doctor, thankyou so much.
Very useful speech
நன்றி ஐயா
Tq sir Na Unga video pathudu tha sir Na nearaya millet use pantra
Life content.thank u Dr
In my house morning breakfast siru dhaniya food than. Pongal paruppu sadham tomato sadham dosai kambu sadham . Ithu pola seinga.
No
😂
Thank you sir for valueable information
Thank you sir
Always your thinking about , people health,such a great Doctor,keep rocking. Thankyou so much to share this video 🙏
100% true
Thanks
'
Nandri sir
Super sir we are already eating 🙏🙏🙏👍👍👍
Such a simple, birllient person🙏
Super 👍 sir
I,love,siruthaniyam❤️
❤
usefull tips sir
Excellnt sir
Super very good message Tq sir
Excellent
Small millet effect in diabetes control very sussessful
Sir neenga solrathupuriuthu but one onnaiyum eppadi samayal pandrathunnu vidioes pota nanga payan adaivom.yenna night fulla oora vaithu vega vaitha kooda vegala.payan badutha theriala samayalku niriya vidioes iruthalum dr adavaisablea irutha nalla irukum.
Very good information
சோளம், கேழ்வரகு, திணை, கம்பு, குதிரைவாலி, வரகு, சாமை
My greatest inspiration to take up millet related business 🥰
Hi i wAnted to contact you to know about millet business, as I'm planning to start the same
Tq sir
Super
Good message
🙏🏻🙏🏻🙏🏻
👏
Welcome 🎉
Can we have millers in our daily diet
Doctor shivaraman sir Siru dhaniyangal polis saithathu saapida venduma polis saiyathathu saapida venduma
Namma dobut ellam clear Panna maatanga
Unpolished
❤🎉
Very useful
Nice❤😢🎉 9:29
In my house we are using millets sir
👌👌👌
Dr can we eat millets in night?
Can we mix all millet make powder and do as kanji ,dosa etc pls reply
We really like to eat healthy sir but dont know where it is available
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்.
எனக்கு உடல் எடை குறைக்க மற்றும் என் அம்மாவிற்கு இதய அடைப்பு உள்ளது இதற்கு என்ன சிறு தானியம் எடுக்க வேண்டும்
🎉
super sir
Army la vanthurchi
கோதுமை மாவில் சிறுதானியங்களை அரைத்து சாப்பிடலாமா
கண்டிப்பாக சாப்பிடவே கூடாது
Koodathu. Wheat la glutans and glycemic index 74.0athigam. thaniyaga vega vaithu sappiduvathu than siranthathu.koothumai varathil oru naal mattum sappidalam.glutans sthigam irunthal kudal arokkiyam pathikkum.
Good idiya
9:59
Sir i hav thyroid n fatty liver which type of millets n food i should take i gained weight
Break fastukku kaliyaka kindi sappidalama dr
Sapidalaam
T q sir
🙏🙏
Sir அரிப்பு fungas இருப்பவர்கள் சாப்பிடலாமா
சாப்பிடக்கூடாது,ஆனால் தினை அரிசி மட்டும் சாப்பிடலாம்🙏
Wanàkam docter.mika nanti
Valthugsl
En daughter ku 14plus 92 kg hereditary weight , weightloss kandipa panum ,so plz advise me sir , pre diabetic la iruka, plz advise give food chart sir ,plz plz sir, enaku romba stress ah iruku
I'll tell you sir you can daily daily to prepare in thinai arisi,saamai arisi,raag8 arisi continue to eat in daily regular morning one time to reduce to heavy weight problem
It's very good weight lose food medicine also get him to use in morning only🙏
Sugar patient intha முறையில் சாப்பிடலாமா? Sir
தினை மற்றும் சாமை சாப்பிட்டால் சக்கரை வியாதி கட்டுக்குள் வரும்
😮
சிறுதானியங்கள் எல்லாம் கலந்து சத்து மாவு தயாரிக்கலாம் ? ஒவ்வொரு காரியமும் ஒவ்வொரு சத்துக்கள் உள்ளன.அனைத்தையும் ஒன்று சேர்க்கலாமா ஐயா
கொஞ்சம் விளக்கம் தாருங்கள்
இராகியும்,கம்பும் சேர்க்க கூடாது ஏனென்றால் இராண்டும் புரத சத்து அதிகம் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொன்றை மாவாக அரைத்து சூப் மாதிரி குடிக்கலாம் இதை அதிகம் உணவாக சாப்பிட்டால் வாய்வு தொல்லை வரும் அதிலும் ராகி,கம்பு சாப்பிட்டால் வாய்வு தொல்லை வரும்
We can’t see your display?
ச வில் தொடங்கும் வார்த்தைகளை இப்போது எல்லாரும் ச் சேர்த்து பேசுகிறார் ஏன்? டாக்டர் கூட சோளத்தை ச்சோளம் என்கிறார். அது சோளம் என்று கூறினால் அழகாக இருக்கும்.
ராகி - கேழ்வரகு
சிறு தானிய கஞ்சி குடிக்கலாமா
அனைத்து சிறுதானியங்களை ஒன்றாக சேர்த்து முளை கட்ட வைத்து சாப்பிட்டு வரலாமா? ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா?
Neengal deivam,,
96
சிறுதானியம் சாப்பிட்டால் கூந்தலுக்கு (மயிருக்கு) நல்லது
Mudinu sollalamalla yarkkum puriyatha sir
முடிக்கும் நல்லது!
Very informative video. Thank you very much doctor.
நன்றி ஐயா
Nanri ayya
Good information sir
🙏🙏