Wow super Vera level வீடியோ sir 🔥🔥🔥 youtubes சேனல் நடத்துபவர்கள் பொதுவாக இத சாப்பிடுங்க அதா சாப்பிடுங்க nu அடிச்சு விடுவாங்க bcoz without knowledge 😮 bt நீங்க சொன்ன விஷயம் இந்த அளவு யாருக்கும் தெரியாது...... சூப்பர் sir thanks a lot....pls continue sir 🔥🔥🔥
சிறுதானியத்தை எவ்வாறு பயன்படுத்தினால் நல்லது என்று மிகவும் விரிவாக அருமையாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்🙏 சிறுதானியம் பயன்படுத்துவதில் பயன் இல்லை.அதை எந்த முறையில் பயன்படுத்துவது பயன்தரும் என்று அழகாக பதிவுசெய்தீர்கள்..நன்றி🙏
Ho, thank you so much, , Iwas just browsing and came across your video., thanks for your valuable information. Also thank you for the pictures of the millets along with names in English too. I bought 2 millets, and was looking how to prepare it, especially for my diabetic husband, I’ll be following more of your videos .
Thank you. Nandri. We here in Msia there is finger millet flour in Indian Specialty store, so are the non-nutritional factors still active in this type of flour? Thank you for all the other pointers in your videos. This channel is one of the top channel - if not the best in this field - worth listening to.
Bonjour..Docteur...super explication on Millett..but you can guidance so that how can we " Fermentation " the Millett...waiting for your reply...Thank you Docteur. 👍🙏🇨🇵
Excellent explanation sir,tq so much for ur wonderful relentless service. Do explain about other rice varities,like mapillai samba,kavuni,red,rice,etc how to cook them without spoiling their nutritional values. And pls tell a good health drink to prepare at home both for kids nd elders with these millets,cereals nd nuts.waiting for ur wonderful videos ❤
Hi, soaking cooked millets in water overnight will naturally ferment the millets. If you want additional fermentation, you can add a spoon of curd or buttermilk to it.
நன்றிங்க ஸார்.இவ்வளவு நல்ல விசயத்தை சொல்லிதந்திங்கஸார் சிறுதானிய உருண்டை பிடித்து சாப்பிடலாமா? ...எனக்கு ஹப்பர் தைராய்டு இருக்கு தன்னுடள்தன்னை தாக்கும் தைராய்டு .கர்ப்ப பையில் கட்டி சின்னதாகவும்,கருப்பை வீக்கமாகவும் உள்ளது ஸார் சிறுதானிய உணவுகளை சாப்பிடலாம் என்று முடிவுஎடுத்து உள்ளேன்.எப்படி சாப்பிடலாம் என்பதை தான் வீடியோ வில் தேடினேன் அப்போது உங்க வீடியோ பார்த்தேன் முதல்முறையாக. நேரம் இருக்கும் போது என்க்கு ஒரு ஆலோசன் வழங்கமாறு கேட்கிறேன்..எப்படி சாப்பிடுவது என்பதை பற்றி...நன்றி..
Air apdiye siru thaaniyangalaum, pair vagaigalaum pressure cooker la samaikalaama nu konjam detail la sollunga sir. Athula enna problem varum , like gas parchana iruka illaya nu. Not oly taa parupu, aundal also.....pls pls my long time doubt.....
Sir, soaking cooked (boiled) millets in water overnight will naturally ferment the millets and if you need additional fermentation, you can just add a spoon of curd to the water.
Sir eppo ellam baby foods full and full millets la dhan seyyuranga like biscuits,rusk,etc, .But adhu endha process la follow panradhu ella mostly so this will impact nutrients and also protein kooda adhula erundhu kidaikkadhu dhana sir ?
Vanakam Sir. Siruthaniya rice night soak panni vaikra water.layae samaikanumnu enaku oru frnd guide pannanga.. Soak panna athae water.la samaikanum.. antha kangiya vadikavenaam.nu sonaanga.. what is the clear and proper method to cook siruthaniyam rice Sir?
சிறுதானியத்தை அதன் இயற்கை மாறாமல் சமைத்து உண்பது தான் நல்லது இட்லி மாவு தோசை மாவு அரைத்து உண்பதால் அதனுடைய பயன்கள் சென்று சேர்வதில்லை. உப்புமாவாகவோ, சாதமாகவோ, முளைக்கட்டி வேகவைத்த பண்டமாகவோ சாப்பிடுவது சிறந்தது நன்றி
Sir i have pcod and have been taking tablets for over 5 yrs but haven't worked for me without tablet my periods don't come. So I'm planning to switch to a healthy diet.Will millets helps to regulate my menstrual cycle?
சிறுதானியத்தை புளிக்க வைப்பது என்றால் என்ன? சாப்பாடு செஞ்சு தண்ணீர் விட்டு அடுத்த நாள் புளிக்க வைப்பதா? அல்லது உறவைத்து மாவரைத்து புளிக்க வைப்பதா? please explain.
Sir திங்கள் கிழமை காட்டுயானம் அரிசி இட்லி வல்லாரக்கீரை சட்னி. செவ்வாய் கிழமை கம்பு இட்லி வெங்காயம் தக்காளி சட்னி. புதன் கிழமை மாப்பிள்ளை சம்பா இட்லி பிரண்டை சட்னி. வியாழக்கிழமை சோள பனியாரம் தேங்காய் சட்னி. வெள்ளி கிழமை வரகு or தினை or குதிரை வாலி வெண் பொங்கல் சனிக்கிழமை கேழ்வரகு முருங்கை கீரை அடை நிலகடலைசட்னி. ஞாயிறு ஆப்பம் தேங்காய் பால். இப்படி தான் தினமும் சாப்பிடுகிறோம் எனக்கு 81/2 வயதில் மகன் 6 வயதில் மகள் இருக்கிறாங்க. குழந்தைகளுக்கு வெயிட் குறையுமா? இப்படி சாப்பிடுவதால் இருவரும் ஒல்லியாக இருப்பார்கள் தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் சார்.
Sir nan kudiraivali rice aagha cook panni sapitten..sugar level postprandial jasthi aagiduchu..but mappilai samba red rice sapitta sugar level increase aagala..what is the reason for this sir
டாக்டர் சார்.. புளிக்க வைத்தல் என்று சொன்னீர்கள்.. தோசை மாவு போல புளிக்க வைத்து வேக வைத்து சாப்பிடணுமா??? அல்லது பழைய சாதம் போல வேகவைத்து முதல் நாள் இரவு தண்ணீர் ஊற்றி புளிக்க பிறகு மறுநாள் சாப்பிடனுமா??? புளிக்க வைத்து வேக வைத்தால் அதில் உள்ள அந்த நல்ல பாக்டீரியாக்கள் புளிக்க உதவிய நல்ல பாக்டீரியாக்கள் இறந்து விடும் அல்லவா.. தயவு செய்து பதில் சொல்லுங்கள் டாக்டர்... ரொம்ப குழப்பமாக இருக்கிறது... 🙏
வேகவைத்த சிறுதானியத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து புளித்தால் கிடைப்பது ப்ரோ பயோடிக் உணவு. மாவு போல புளிக்க வைத்து வேக வைத்தால் கிடைப்பது போஸ்ட் பயோடிக் உணவு. இரண்டுமே உடலுக்கு மிகவும் நல்லது. இதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பார்க்கவும் th-cam.com/video/lOxd24NOUEw/w-d-xo.htmlsi=n2_d0Y1VGxycZcBq
Wow super Vera level வீடியோ sir 🔥🔥🔥 youtubes சேனல் நடத்துபவர்கள் பொதுவாக இத சாப்பிடுங்க அதா சாப்பிடுங்க nu அடிச்சு விடுவாங்க bcoz without knowledge 😮 bt நீங்க சொன்ன விஷயம் இந்த அளவு யாருக்கும் தெரியாது...... சூப்பர் sir thanks a lot....pls continue sir 🔥🔥🔥
Thank you 🙏
வணக்கம் டாக்டர். மிக சிறப்பான விளக்கம். உங்கள் பதிவு பார்த்து சமையல் செய்தாலே முழு ஆரோக்யம் கிடைத்து விடும் டாக்டர். மிக்க நன்றி
🙏
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். சிறுதானியத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று பதிவு அருமை. இந்த முறையை பற்றி நான் இப்போது தான் தெரிந்துக்கொள்கிறேன்
🙏
வெகு அருமையான பதிவு. மிக்க நன்றி.
🙏
Ongaloda information tha ennoda cooking style mathiruku sir...u are great soul.. thankyou sir...ino healthy videos pogunda ..kandipa follow pandrom
Happy to hear this, Ma'am.🙏
Thank you very much for providing information and proper method of preparation.
Always welcome
சிறுதானியங்களின்
பெரிய விஷயங்களை சொன்னது சூப்பர் டாக்டர்!
நன்றி
சிறுதானியத்தை எவ்வாறு பயன்படுத்தினால் நல்லது என்று மிகவும் விரிவாக அருமையாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி டாக்டர்🙏
சிறுதானியம் பயன்படுத்துவதில் பயன் இல்லை.அதை எந்த முறையில் பயன்படுத்துவது பயன்தரும் என்று அழகாக பதிவுசெய்தீர்கள்..நன்றி🙏
🙏
Ho, thank you so much, , Iwas just browsing and came across your video., thanks for your valuable information. Also thank you for the pictures of the millets along with names in English too. I bought 2 millets, and was looking how to prepare it, especially for my diabetic husband, I’ll be following more of your videos .
Thank you 🙏
Kindly tell red rice varieties cooking methods also sir
Like
Karupu kavuni
Maplai samba like that all varieties of red rice proper cooking methods
👍
This way to take the millets are very good Healthy foods, info and advice are very useful Dr.sir .🙏👌
Thank you
Thank you. Nandri. We here in Msia there is finger millet flour in Indian Specialty store, so are the non-nutritional factors still active in this type of flour? Thank you for all the other pointers in your videos. This channel is one of the top channel - if not the best in this field - worth listening to.
Thank you Ma'am.
It is always best to make millet flour at home.
Excellent,precious information thank you for your good job we are waiting for your next rare information
🙏
சிறந்த பயனுள்ள
பதிவு.
நன்றி சார்.
🙏
Sir, some people are saying we should not take millets as flour. Please clarify whether we can take it as கூழ் as it has fermentation.
Porridge (கூழ்) is one of the best way to have millets.
Bonjour..Docteur...super explication on Millett..but you can guidance so that how can we " Fermentation " the Millett...waiting for your reply...Thank you Docteur. 👍🙏🇨🇵
Overnight soaking of cooked millets in water helps in fermentation.
Explanation is Excellent.
Service to Public is appreciated.
Soul
Singapore
Thank you very much
Excellent explanation sir,tq so much for ur wonderful relentless service. Do explain about other rice varities,like mapillai samba,kavuni,red,rice,etc how to cook them without spoiling their nutritional values.
And pls tell a good health drink to prepare at home both for kids nd elders with these millets,cereals nd nuts.waiting for ur wonderful videos ❤
👍
🙏🏻 Thank you for the valuable information Doctor, the 4 ways of millet cooking will follow, without roasting can I just soak it overnight & cook?
Hi, it is upto you to decide which way to use.
Sathu maavu kanji ku epdi ready pananum konjam sollunga yaravdhu. Direct ah pan la soodukamchu machine la araikradhu thappa?
Hi sir, very good explanation and most informative to everyone.
Thank you
Thank you so much for your information doctor
My pleasure
Parampariya rice epadi sappuduvathu sir please explain ❤
👍
நான் உங்க வீடியோ நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த வீடியோ பார்த்த பிறகு தான் உங்க channel subscribe பண்ணினேன். 🙏
👍
Hi Sir .. Spourted ragi koozh pannie kids ku dailyum kudukalama . Thank u in advance
Yes Ma'am, you can give ragi gradually and in moderate quantities to kids daily. But don't give in excess.
Sir after purchase roast panitu
Cooking munadi oora vachu cook panalama??
Yes, you can.
Very useful and informative video doctor sir. Shall be grateful if you can let us know how to ferment the sirudhanyan. Thank you 🙏
Hi, soaking cooked millets in water overnight will naturally ferment the millets. If you want additional fermentation, you can add a spoon of curd or buttermilk to it.
But if perment means we need to grind it sir... is it ok to grind it....or take it as pongal, kichadi only ... pls clarify
You can grind millets after removing the anti nutrients.
Good information sir.
Practical doubt if we soak the millets for 12 to 18 hrs it will start fermenting pls explain
Raw millets soaked in water will not ferment, only cooked millets soaked in water will ferment.
Cooked millets means🤔
நன்றிங்க ஸார்.இவ்வளவு நல்ல விசயத்தை சொல்லிதந்திங்கஸார் சிறுதானிய உருண்டை பிடித்து சாப்பிடலாமா? ...எனக்கு ஹப்பர் தைராய்டு இருக்கு தன்னுடள்தன்னை தாக்கும் தைராய்டு .கர்ப்ப பையில் கட்டி சின்னதாகவும்,கருப்பை வீக்கமாகவும் உள்ளது ஸார் சிறுதானிய உணவுகளை சாப்பிடலாம் என்று முடிவுஎடுத்து உள்ளேன்.எப்படி சாப்பிடலாம் என்பதை தான் வீடியோ வில் தேடினேன் அப்போது உங்க வீடியோ பார்த்தேன் முதல்முறையாக. நேரம் இருக்கும் போது என்க்கு ஒரு ஆலோசன் வழங்கமாறு கேட்கிறேன்..எப்படி சாப்பிடுவது என்பதை பற்றி...நன்றி..
Your great doctor....all comments reply for u sir....heats up
🙏
நல்ல தகவல் நன்றி டாக்டர் ஐயா
🙏
Kindly update your Thumbnail Doctor!! Good Research and Presentation!
👍🙏
Excellent doctor... Thank you 👍
Most welcome
Very useful information dr sir but millets nalla vega matikithu entha time itha sapta best
Sir, millets can be had anytime, for breakfast, lunch or dinner.
Try adding more water to boil when you cook the millets.
@@dr.sivashaleandhealthy tq so much 👌👌🙏🙏
Air apdiye siru thaaniyangalaum, pair vagaigalaum pressure cooker la samaikalaama nu konjam detail la sollunga sir. Athula enna problem varum , like gas parchana iruka illaya nu. Not oly taa parupu, aundal also.....pls pls my long time doubt.....
Dr Good Afternoon
My daughters under treatment for nephrotic syndrome.can i include millets in our daily food menu
Kindly check with your physician or nephrologist.
@@dr.sivashaleandhealthy Thank you
No one explained this. U r the first
Thank you
Sir, can explain Fodmap for IBS patients, reality appreciate
For FODMAP foods, kindly check the link below 👇
th-cam.com/video/BKrep-DvB3A/w-d-xo.htmlsi=JeEGBcRyP85-OuFL
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
நன்றி
Nice useful tips thank you so much dr
Most welcome
@@dr.sivashaleandhealthy sir quite informative..please share how to ferment millets
@NathiyaBaskar-d5b
When cooked millet is soaked in water overnight, it ferments. Addition of curd or butter milk increases fermentation.
Thanks for the information. There are Probiotic Capsules in the market, if we mixed this powder with grains when soaking will it ferment?
Sir, soaking cooked (boiled) millets in water overnight will naturally ferment the millets and if you need additional fermentation, you can just add a spoon of curd to the water.
@@dr.sivashaleandhealthy Thanks
@@dr.sivashaleandhealthy Thanks
@@dr.sivashaleandhealthy Thanks
Sir eppo ellam baby foods full and full millets la dhan seyyuranga like biscuits,rusk,etc, .But adhu endha process la follow panradhu ella mostly so this will impact nutrients and also protein kooda adhula erundhu kidaikkadhu dhana sir ?
Home prepared foods are the best.
Vanakam Sir. Siruthaniya rice night soak panni vaikra water.layae samaikanumnu enaku oru frnd guide pannanga.. Soak panna athae water.la samaikanum.. antha kangiya vadikavenaam.nu sonaanga.. what is the clear and proper method to cook siruthaniyam rice Sir?
As per research, it is better to throw away the soaked water and use new water to cook millets.
Arumaiyana padhivu sir 🙏
நன்றி
Hello sir .. 4yrs kid ku kudukalama?? If yes .. ninga sonadhula yedhulam kudukalam and how .. thanku waiting for your reply 🙂
Kindly check with your pediatrician.
Millet ,rice,2 serthu dosai mavu araikalama,illai,thaniyaga millet dosai seithu sapiduvadu sariya nu solluinga dr...? Yenaku idu oru big doudt dr? Pls solluinga?
சிறுதானியத்தை அதன் இயற்கை மாறாமல் சமைத்து உண்பது தான் நல்லது இட்லி மாவு தோசை மாவு அரைத்து உண்பதால் அதனுடைய பயன்கள் சென்று சேர்வதில்லை. உப்புமாவாகவோ, சாதமாகவோ, முளைக்கட்டி வேகவைத்த பண்டமாகவோ சாப்பிடுவது சிறந்தது நன்றி
Sir i have pcod and have been taking tablets for over 5 yrs but haven't worked for me without tablet my periods don't come. So I'm planning to switch to a healthy diet.Will millets helps to regulate my menstrual cycle?
அருமை நன்றி! 🙏
🙏
Very useful information sir. Thanks
Most welcome
Sir gud morng புளிக்க வைக்குறது மாவாக அரைத்து சாப்பிடலாமா செல்லுங்கள்
சாப்பிடலாம்
Can we soak the roasted grains?
Yes, you can.
Many say...RAAVAI is MAIDA... is that true sir .I need clear info
Fry pannitu appuram soak m panna useful a . Or edhavudhu onnu dhan seiyanuma
Frying and then soaking is better than doing it in one way.
சிறுதானியத்தை புளிக்க வைப்பது என்றால் என்ன? சாப்பாடு செஞ்சு தண்ணீர் விட்டு அடுத்த நாள் புளிக்க வைப்பதா? அல்லது உறவைத்து மாவரைத்து புளிக்க வைப்பதா? please explain.
சமைத்த சிறுதானியத்தை தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்தால் அது புளித்து விடும். அத்துடன் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் சேர்த்தால் நல்லது.
சிறுதானியங்களை ஊறவைத்து அரைத்து இடியாப்பம் (சேவை) செய்து சாப்பிடலாமா?
சாப்பிடலாம்
Cerals soak water use panalama ? Good information sir
No
சாமை அரிசி தினை அரிசி சாதம் வடித்து சாப்பிடலாமா sir. சிறுதானியத்தை வறுக்க சொன்னீர்கள் வறுத்து சாதம் செய்யலாமா
தாராளமாக செய்யலாம்
Very very detailed description
Thank you
Thank you very interesting
👍🙏
டாக்டர் எல்லாம் சிறு தனியாங்களும் எப்படி புளிக்க வைப்பது தெரியல.... எந்த எந்த தானியங்கள் எப்படி புளிக்க வைத்து சாப்பிடனும் ஒரு வீடியோ போடுங்க டாக்டர்
👍
Yes doc ! That will be really helpful
Thank u Dr.🙏
Most welcome
❤❤❤how fermenting please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Fermenting the millets is by soaking the cooked millets in water overnight. Addition of curd to it increases the fermentation process.
na siru dhaniyam browm rice kavuni rise padam pistha mundiri lite ah fry pani kaichi kudikaren idhu sariya doctor
வயிற்று பிரச்சனைகள் வராமல் இருந்தால் தாராளமாக குடிக்கலாம்.
@@dr.sivashaleandhealthy nandri doctor
fenugreek ah soak panna water ah kudikalama nu sollunga
Kudikkalaam face eyes kku hairkku apply pannalaam foodkku serkkalaam
Thank you sir🌸
Most welcome
Vanakkam ! Pathivukku Nanry.
🙏
Sir appadina eppadi sapduvathu ? Details ah sollunga sir
like idli flour night fulla pulikke vaithu dosa pannelam
Phytates cancer varama thaduka nalathu solragale sir unmaya?
Very few studies are on this topic. More research is needed.
@@dr.sivashaleandhealthy thanks for your reply sir
ஐயா, நா இப்ப 3மாத கர்ப்பமாக உள்ளேன். சிறுதானியங்களை எவ்வாறு எடுத்து கொள்வது, தயவு செய்து கூறுங்கள்.
Kindly check with your gynecologist.
Unga video anaithum arumai nan eppothum miss pandrathey ella sir
Thank you very much 🙏
Sir ஒரு சந்தேகம் தைராய்டு patient ராகி எடுக்கவே கூடாது என்று சொல்கிறார்கள்... இது உண்மை யா sir..... I'm thyroid patient
3 year babisku kudukalama...
Please check with your pediatrician.
Hello sir
Genetic white hair ku yethachu treatment or solution iruka sir..
8 year babyku neraya white hair varuthu sir..
Please reply sir
Kindly check with a dermatologist
Cure panalam don't worry
@@everydaymotivation73 oh ... thank you..
Treatment iruka..
@@dr.sivashaleandhealthy thank you
@Manjusri339 yes nga...naturally cure panna mudiyum..
Good information thank you sir
Welcome 🙏
Hi sir 💚🙏💚nice advice thank you bro anushan sir 👍🤝👋💚
🙏
@@dr.sivashaleandhealthy Hi sir 💚sir egg Athigam sapidal yanna sir reyal sir 💚🙏💚
நாலு முறைகளையும் பின்பற்ற வேண்டுமா
ஏதாவது ஒன்னு செஞ்சா போதுமா
More than one way is always better.
நன்றி சார்
🙏
வாழ்க வளமுடன் Dr
நன்றி Dr
🙏
Sir millet ta sprout panni cook pannama rawva sappidalama?
Yes, you can eat them raw. First try a little, if you don't have any problem, you can continue.
Super doctor.very useful
Thank you
Sir enaku c-section pani one month aguthu.. Adikadi thala sutral varuthu.. hospital pona doctor 15 vagaiyana siru thaniyangalai roast panni araithu sathu maavu kanji mathiri kaichi kudika sonanga ... Nanum kanji mathiri kudichitu vara... Indha method sariyanatha sir
Yes, you can.
@@dr.sivashaleandhealthy thank you for your reply sir
How to ferment??
Soaking the cooked millet's in water overnight will ferment the millets. Addition of curd or buttermilk will increase the fermentation.
❤❤❤thanks
Welcome
Oora vacha thanniya keela oothanuma sir
கண்டிப்பாக கீழே ஊற்றி விட வேண்டும். புதிய தண்ணீரில் சமைக்கவும்.
Amazing ❤
Thank you
@@dr.sivashaleandhealthy Is it possible to meet you and get health advice and checkup? Are you in Chennai?
Hi sir..millets useful video
Thank you
Sir திங்கள் கிழமை காட்டுயானம் அரிசி இட்லி வல்லாரக்கீரை சட்னி.
செவ்வாய் கிழமை கம்பு இட்லி வெங்காயம் தக்காளி சட்னி.
புதன் கிழமை மாப்பிள்ளை சம்பா இட்லி பிரண்டை சட்னி.
வியாழக்கிழமை சோள பனியாரம் தேங்காய் சட்னி.
வெள்ளி கிழமை வரகு or தினை or குதிரை வாலி வெண் பொங்கல்
சனிக்கிழமை கேழ்வரகு முருங்கை கீரை அடை நிலகடலைசட்னி. ஞாயிறு ஆப்பம் தேங்காய் பால்.
இப்படி தான் தினமும் சாப்பிடுகிறோம் எனக்கு 81/2 வயதில் மகன் 6 வயதில் மகள் இருக்கிறாங்க. குழந்தைகளுக்கு வெயிட் குறையுமா? இப்படி சாப்பிடுவதால் இருவரும் ஒல்லியாக இருப்பார்கள் தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் சார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு
Sir nan kudiraivali rice aagha cook panni sapitten..sugar level postprandial jasthi aagiduchu..but mappilai samba red rice sapitta sugar level increase aagala..what is the reason for this sir
Aa
F
Thank you sir
Most welcome
Sir siru thaniyathai varuthu soru syalama
வறுத்து ஊறவைத்து செய்யவும்.
@@dr.sivashaleandhealthy thanku
டாக்டர் சார்.. புளிக்க வைத்தல் என்று சொன்னீர்கள்.. தோசை மாவு போல புளிக்க வைத்து வேக வைத்து சாப்பிடணுமா???
அல்லது பழைய சாதம் போல வேகவைத்து முதல் நாள் இரவு தண்ணீர் ஊற்றி புளிக்க பிறகு மறுநாள் சாப்பிடனுமா???
புளிக்க வைத்து வேக வைத்தால் அதில் உள்ள அந்த நல்ல பாக்டீரியாக்கள் புளிக்க உதவிய நல்ல பாக்டீரியாக்கள் இறந்து விடும் அல்லவா.. தயவு செய்து பதில் சொல்லுங்கள் டாக்டர்... ரொம்ப குழப்பமாக இருக்கிறது... 🙏
வேகவைத்த சிறுதானியத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து புளித்தால் கிடைப்பது ப்ரோ பயோடிக் உணவு.
மாவு போல புளிக்க வைத்து வேக வைத்தால் கிடைப்பது போஸ்ட் பயோடிக் உணவு.
இரண்டுமே உடலுக்கு மிகவும் நல்லது.
இதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை பார்க்கவும்
th-cam.com/video/lOxd24NOUEw/w-d-xo.htmlsi=n2_d0Y1VGxycZcBq
Very nice tips Dr
Thank you
Pregnant ladies can eat all of this?
Kindly check with your gynecologist.
Good information sii
Thank you
Super sir 👍👍
🙏
Super doctor
Thank you
Super doctor ❤❤❤
Thank you
Thanks doctor
Most welcome
Tamil Nadu Tamilarkal Neengal vidthiyasamanvar miagavum arumaiyaka tamil pesurengka malaysia
நன்றி 🙏
❤ thanks
Welcome