196) கண்ணதாசனின் இந்தப் பாடல் அவரது நினைவலைகளின் அழுத்தம் தான்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே பாடலின் பின்னணியை இப்போது யோசித்துப் பார்த்தால், தன் மனதில் எத்தனை துயரங்களை தாங்கிக்கொண்டு அப்பா வாழ்ந்திருக்கிறார் என்பது புரியும். ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு வலியும் எழுத்தாக மாறி இன்று அவரை தெய்வ நிலைக்கு உயர்த்தி இருக்கிறது என்பது சத்தியம்.

ความคิดเห็น • 79

  • @ChandraPrakash.parame
    @ChandraPrakash.parame 6 หลายเดือนก่อน +6

    இவர் எழுத்துக்கள் நமக்கு புரியும் போது நாம் பக்குவம் அடைந்து விட்டோம் என்று உணர வைத்து விடுவார். என்றும் நிரந்தரமானவர் கவிப்பேரரசு

  • @govindt4219
    @govindt4219 6 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு அய்யா. கவிஞர் ஒரு உண்மையானவர் என்பதில் சந்தேகம் கிடையாது. மா மனிதர். இன்னும் சில காலம் வாழ்ந்து இருக்கலாம். அவர் புகழ் வாழ்க.

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 6 หลายเดือนก่อน +5

    எங்களையும் கண்கலங்க வைத்துவிட்டது கவிஞரின் எதார்த்த வாழ்க்கை ஐயா
    .... நமசிவாய

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 7 หลายเดือนก่อน +10

    வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக, துன்பங்கள் நிறைந்ததாக இருந்த போது தான் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் சாதனைகளை கலைஞர்கள் படைத்துள்ளனர்.கார்ல் மார்க்ஸ், சாமுவேல் ஜான்சன், கணித மேதை ராமானுஜம், பாரதியார், புதுமைப்பித்தன் வறுமை கொடுமையால் பாதிக்கப்பட்ட போதும் அவரவர் துறையில் உலகமே வியக்கும் சாதனைகளை படைத்தனர்.உடல் வியாதிகளை பொருட்படுத்தாமல் மன வலிமையால், மனித நேயம் கொண்டு இலக்கிய துறையில் சாதனைகள் படைத்து பலர் வாழ்க்கையை செம்மைப்படுத்திய கவியரசர் கண்ணதாசன் எழுத்துகள், இலக்கியம் காலத்தை வெல்லும்

  • @arumugam7874
    @arumugam7874 6 หลายเดือนก่อน +3

    தாங்கள் மனவாசம் ।பற்றி ।கூறியதை ।கேட்டதும் கண்கலங்கியது।கவிஞர்குரு அவர்தன்மனதில்கவலைகளைஇப்படி எழுதிதான்தீர்த்துஉள்ளார்இன்றும் நம்முடன் ।வாழ்கிறார்பல. பிரச்சினைகளை சமாளித்து வாழ. வழிசொல்கிறார் ।வாழ்ககவி ஞர் புகழ்

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 7 หลายเดือนก่อน +14

    கவிஞர் என்றும் எதிலும் நிரந்தரம்.

  • @ChandraPrakash.parame
    @ChandraPrakash.parame 6 หลายเดือนก่อน +3

    நிரந்தரமானவர் கவிப்பேரரசு கண்ணதாசன அவர்கள்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 7 หลายเดือนก่อน +14

    கவிஞர் அவர்கள் என்றும் நிரந்தரமானவர்.எத்தனை கவிஞர்கள் வந்தாலும் நிரந்தரமாக நிலைத்து நிற்கும் கவிஞர்கள். கம்பனும் கண்ணதாசன் மட்டுமே நன்றி ஐயா நல்ல பதிவு . நீங்கள் கூறுவது கேட்டு கண்கள் குளமாகிவிட்டது நன்றி ஐயா

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 7 หลายเดือนก่อน +2

    தமிழகம் சம்பாதித்த மிகப்பெரிய தமிழ்ச்சொத்து கண்ணதாசன்!! தமிழகம் இழந்த மிகப்பெரிய பொக்கிக்ஷம் கண்ணதாசன்!!தமிழ் இசையுலகம் இருக்குமவரை கண்ணதாசன் இருப்பார் !!

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 7 หลายเดือนก่อน +19

    கவிஞரின் மிகச் சிறந்த திறமை என்னவென்றால் அவர் தனது பாடல்களை தான் எழுதும் திரைப்படப்பாடல் அமைந்துள்ள காட்ச்சியின் சூழலுக்கும் பொருத்தமாகவும், தனியாகக் கேட்டால் கூட பொருள் தரும் வண்ணமும் கவிதைகளை இயற்றிய அந்த நுட்பமான கவித்துவம்தான். ஆனால் இப்போது நீங்கள் கூறுவதைக் கேட்கும்போது இந்தப் பாடல் அந்தச் சூழலுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ தடுமாறும் போக்குடைய ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் படம் பிடித்துக் காட்டுவது போலுள்ளது. கே.பி.சார் இந்தப் பாடலின் அற்புதத்தில் இலயித்து அப்படியே பாடலாக்கியிருக்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் பாலமுரளி கிருஷ்ணாவின் திரைப்பாடல்களில் முக்கியமான பாடல்களை கவிஞர்தான் எழுதியிருப்பார். தங்கரதம், ஒருநாள் போதுமா, ராமனும் நீயே கண்ணனும் நீயே, மௌனத்தில் விளையாடும் போன்ற பாடல்கள். சார் உங்களுக்கு இருக்கும் எழுத்து ஆற்றலுக்குக் கவிஞரின் வாழ்க்கையை அவரது பாடல்கள் மூலமாக ஒரு வாழ்க்கை சரித்திரம் எழுதலாமே.

  • @kalyanirangarajan3310
    @kalyanirangarajan3310 3 วันที่ผ่านมา

    கவிஞர் இறைவன் நமக்கு அளித்த வரம்.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 7 หลายเดือนก่อน +3

    இது சுவையான நிகழ்ச்சி அல்ல. நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி.
    என்னைப் பொறுத்தவரை சரஸ்வதி கவிஞரின் நாவில் இறங்கி விட்டாள்.
    இதுவே நிதர்சனம்.

  • @sundararamanv7720
    @sundararamanv7720 21 วันที่ผ่านมา

    Kannadasan might have lost lot of money, but through his gift of timeless philosophical songs he has won a lot of hearts.

  • @rameshpichai5733
    @rameshpichai5733 7 หลายเดือนก่อน +5

    கவிஞர் ஒருவரால் தான் அவர் செய்த தவறுகளையும் தைரியமாக சொல்ல முடியும் அப்படி ஒரு மன நிலையை பெற்றார்

    • @lotus4867
      @lotus4867 7 หลายเดือนก่อน

      ஒரு சிறந்த தமிழனின் கைவண்ணத்தில் வடித்து வைத்து தமிழர்களுக்கு வழிகாட்டிடும் சத்தியசோதனை

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 6 หลายเดือนก่อน +2

    அற்புதமான பதிவு கண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. Great openness

  • @angavairani538
    @angavairani538 7 หลายเดือนก่อน +5

    வணக்கம் சார்
    என்றும் மக்கள் மனதில் நிற்கும் ஒப்பற்ற
    கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.. சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்..🙏

  • @vankudri2748
    @vankudri2748 6 หลายเดือนก่อน +1

    என் ஒருவனுக்குத் தான் வாழ்க்கையில் எல்லாமே மோசமாக வாய்த்தது. என் வாழ்க்கை நீண்டகால சித்ரவதை. ரகசியச் சுரங்கம் நீ
    நாடக அரங்கம் நீ சோதனைக் களமல்லவா - இவை இரண்டையும் இணைத்துப் பார்க்கலாம் போல் உள்ளது. The makers of the song are all legends. Be it Mr.KB , or Mr.Kannadasan or Mr.MSV ,or Mr.Balamurali Krishna, the song reached its peak due to their union. It is set to Raga Shyaama(Saama) by MSV. Since Mr.KB's films won't reach C&D centers, it has not been a popular song.
    வாழ்ந்த கடவுள்கள் சார், இவர்கள் எல்லாம்.......

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 7 หลายเดือนก่อน +5

    அற்புதமான பாடலுக்கு அடித்தளம் ஆக அமைந்த கவியரசர் வாழ்க்கை பயணம். உள்ளத்தை உலுக்கிய பதிவு.🙏🙏

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 4 หลายเดือนก่อน

    I have read Vanavasam and Manavasam several times. KANNADHASAN IS NOT A POET. HE IS A GREAT PHILOSOPHER.HE Should Have LIVED some more years.

  • @kalidossp1230
    @kalidossp1230 7 หลายเดือนก่อน +4

    திரும்பவும் QFRல் இந்த பாடலை கேட்டேன். கனத்த இதயம் நீங்காத நினைவுகள். ஓம் சாந்தி 💐💐💐

  • @palanin1246
    @palanin1246 6 หลายเดือนก่อน +1

    உங்கள் குரல் வளம் அப்பாவின் குரல் மாதிரியை காட்டுகிறது
    அர்த்தமுள்ள இந்து மதம் ஒளிப்பதிவு கேட்டுள்ளேன்

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 7 หลายเดือนก่อน +5

    அருமையான காணொளிகள்
    உங்கள் மகள் பார்வதி என் மகள் vinaya வின் class mate 10 ஆம் வகுப்பு வரை .....
    பிறகு அதே பள்ளியில் வெவ்வேரு பிரிவுகள்.....
    அருமை ஐயா

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 7 หลายเดือนก่อน +1

    இறைவன் நமக்கு வழங்கிய பொக்கிஷம் திரு கண்ணதாசன் அவர்கள்
    அவர் பிறந்த ஊர் சிறுகூடல் பட்டி நான் வாட்டர் டேங்க் கட்ட போனேன்
    அவர் பாட்டி ஊர் தேவகோட்டையில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தேன்
    என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 7 หลายเดือนก่อน +1

    இனி இப்படி ஒரு கவிஞர் பிறப்பாரா.எத்தனை தலைமுறை வந்தாலும் இவரது பாடல்கள் நிலையாய் நிலைத்து நிற்கும் ❤️❤️❤️❤️❤️

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 7 หลายเดือนก่อน +3

    அருமையான மற்றொரு பதிவு சார் 🎉 இநத பாடல் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பதில் ஐயமில்லை.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 7 หลายเดือนก่อน +2

    Sir. I couldn't control my tears. Kavignar Kannada San is divinity personified.

  • @pazhaniappan5999
    @pazhaniappan5999 3 หลายเดือนก่อน +1

    ஒரே கவிஞர்
    அவரே கண்ணதாசன்

  • @user-hg3ly6ok1h
    @user-hg3ly6ok1h 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @sundarsrinivasan4616
    @sundarsrinivasan4616 4 หลายเดือนก่อน

    தொட்டனைத்தூறும் மணற்கேணி போல்
    நினைதொரும் நெகிழ்ச்சி தந்திடும்
    கவிஞரின் நினைவுகள்
    ❤❤❤

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 7 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை❤❤❤❤❤

  • @svrmoorthy
    @svrmoorthy 7 หลายเดือนก่อน

    கவிஞரின் இந்த பாடலுக்கு முன்பே
    பார்த்தால் பசி தீரும் (1962)
    படத்தில்
    வெளி வந்து விட்டது
    உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
    உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி
    சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி
    இல்லற வாழ்க்கையில்
    இருந்தாலும்
    விட்ட குறை தொட்ட குறையாக - நெஞ்சில்
    பட்டத்தைச் சொல்லும்
    பக்குவ ஞானமும்
    துக்கத்தை துடைத்து
    எறியும் வேகமும்
    கொண்டு சித்தராக
    வாழ்ந்திருக்கிறார் .
    பாடல் வரிகளால்
    இன்றும் வாழ்கிறார்
    கவியரசர் புகழ் வாழ்க
    எஸ் வி ஆர் மூர்த்தி
    பெங்களூர்
    9.02.2024

  • @musicaddict8998
    @musicaddict8998 7 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் எல்லோர் வாழ்விலும் எதிரொலிக்கும் கடந்த காலம்!! தவறுகளினாலேயே கற்றுக்கொள்கிறோம்!! அதனாலேயே அடுத்த படியை நோக்கி முன்னேறுகிறோம்!! இது ஒரு தொடர்கதை!!

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 7 หลายเดือนก่อน +1

    காவிய தலைவன் கண்ணதாசன் !

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 6 หลายเดือนก่อน

    அவர் பணத்தை சேமிக்க வில்லை என வருந்தாதீர்கள் அவர் தந்த தமிழ் வரிகலை இன்று பிறக்கும் சிசு கூட தன் வாழ்நாளில் பல கால கட்டத்தில் நினைத்து பார்க்கும் இது உலகில் விலை கொடுத்து வாங்க முடியாத அதிசயம்❤❤

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 7 หลายเดือนก่อน +1

    என்னைத் தோண்டி ஞானம் கண்டேன்.

  • @srikanthasachi3578
    @srikanthasachi3578 7 หลายเดือนก่อน +2

    I have been watching your posting regularly. This particular posting, I liked very much, because you had given some details about poet's medical issues that he had to confront, and the names of doctors whom he consulted. Thanks a lot, Sir.

  • @AnantabaskarKannayan-gj5rn
    @AnantabaskarKannayan-gj5rn 7 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்‌ மனதில் நிழலாடச்செய்தது

  • @chitramanjunathan6875
    @chitramanjunathan6875 6 หลายเดือนก่อน

    🙏🙏

  • @user-jq2dl2is8v
    @user-jq2dl2is8v หลายเดือนก่อน

    🙏🙏🙏🎉🎉🎉

  • @mrseetharamank
    @mrseetharamank 5 หลายเดือนก่อน

    Sai ram

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 7 หลายเดือนก่อน +1

    Excellent song
    We too get dejected while hearing about the great humanbeing

  • @balajib785
    @balajib785 6 หลายเดือนก่อน

    திருப்பதி பற்றி சொல்ல வேண்டும் என்றால் வாழ்கையில் நடந்த சம்பவம். என்னுடைய 21 வயதில் நான் திருப்பதி சென்றேன் என் நன்பர்கள் மது பானங்கள் எடுத்து car ல் மலைகள் ஏற தொடங்கிய பொழுது. Car petrol mouth got fired after throwing out liquor flame sttoped. What l say true ஃ❤❤❤❤

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 7 หลายเดือนก่อน

    ஆழமான கருத்துள்ள பாடல். பல தகவல்களை பகர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி.

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 7 หลายเดือนก่อน

    Yeppothu kettalum.namba kooda paadara pattu. And .mamba sir .namba kooda irupayhi poolavey irukku sir

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 7 หลายเดือนก่อน

    Kaviarsu kannadasan song, 'Mounathil vilaiyadum manasatchiye' is reflection of every human being's consciousnesses after happening in life🙏 truly great poet kaviarsu kannadasan🎉

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 7 หลายเดือนก่อน +1


    ❤❤
    ❤❤❤
    ❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 7 หลายเดือนก่อน

    மனவாசம் வனவாசம் இரண்டு சரித்திர நூல்கள் இரண்டும் என்னிடமும் உள்ளது !!

  • @user-of5tl7zi2i
    @user-of5tl7zi2i 7 หลายเดือนก่อน +1

    நன்றி சார்

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x 6 หลายเดือนก่อน

    Salem kanjamalai siddarkoil vanga sir please

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 6 หลายเดือนก่อน

    ஆத்ம சாந்தி

  • @srinivasanarumugam3559
    @srinivasanarumugam3559 7 หลายเดือนก่อน

    Kanthi Anna super super

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 7 หลายเดือนก่อน

    Engal Kaviarasar is gREAT

  • @mathusinghrenganathan925
    @mathusinghrenganathan925 5 หลายเดือนก่อน

    😢

  • @m.k.abilash7203
    @m.k.abilash7203 7 หลายเดือนก่อน

    Touched me

  • @siv642
    @siv642 7 หลายเดือนก่อน

    Emotional episode sir.

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 7 หลายเดือนก่อน

    ❤❤veri nice 🎉❤

  • @sviswanathan8217
    @sviswanathan8217 6 หลายเดือนก่อน

    kk a man of truth ; kk a man of deceit cofused? kk kavigonar kannadasan1-kk kalagnar karunanithi

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 7 หลายเดือนก่อน

    சுவையான தகவல்கள்🙏

  • @kokilachinnraj1638
    @kokilachinnraj1638 6 หลายเดือนก่อน

    ❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 7 หลายเดือนก่อน +2

    ஐயா! கவிஞர் அறுபதுகளில் இரண்டு பாடல் எழுதியிருந்தால் சொத்துகள் வாங்கியிருக்கலாம்! அவரே தமிழ்த் திரையுலகின் சொத்து என்றாகிவிட்ட பின் வேறு சொத்துகள் எதற்கய்யா?

  • @ssree5901
    @ssree5901 7 หลายเดือนก่อน

    வணக்கம். தாங்கள் குறிப்பிட்ட சுபஸ்ரீ யின் நிகழ்ச்சிக்கு நானும் வந்து தங்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். மிகவும் நெகிழ்ச்சியான தருணம். இதை விட ஒரு கவிதை இருக்க முடியுமா.. அவர் மனதில் ஒரு ரகஸிய சுரங்கம்...

  • @dharmaraj3433
    @dharmaraj3433 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤❤

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x 6 หลายเดือนก่อน

    Kannadasan sir thatguvangal
    Pattri oru episode podavum
    Sir

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 7 หลายเดือนก่อน

    🙏

  • @papayafruit5703
    @papayafruit5703 6 หลายเดือนก่อน

    4:47 true poor Sir.
    6:25 correct those days doctors using the pulse and analysing the eyes, tongue , ear etc will know the ailments and will give medication accordingly. That’s it it’s gone. They don’t encourage unnecessary medications too nor test. Rather never seen tests for small flus or small ailments.

  • @sundharvn8081
    @sundharvn8081 6 หลายเดือนก่อน

    Valarntha piragu appavidam ithaiyellam ketkkamal poivittome enru manam ganakkum Sariya?

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🪔🪔🪔🪔elder's yenga sir songs ki 🙏🙏🙏🙏

  • @shanmugams5661
    @shanmugams5661 7 หลายเดือนก่อน

    கவிஞரின் தத்துவங்களில் என்னை உலுக்கியே ஒரு பாடல் இது
    இதற்காகவே உங்களை வணங்கலாம்
    காரியம் தவரானால் கண்களில் நீராகி
    இது பாட்டா ?
    சண்முகம் இபி 🙏

  • @ranganathannathan8718
    @ranganathannathan8718 7 หลายเดือนก่อน

    எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

  • @anbumani8284
    @anbumani8284 7 หลายเดือนก่อน

    தவறு எப்பொழுது உற்சாகமாகிறதோ .....

  • @vallirathinam9781
    @vallirathinam9781 6 หลายเดือนก่อน

    ராம் கண்ணப்பன் யார்

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  5 หลายเดือนก่อน

      கவிஞரின் பெரியப்பா மகன்

    • @nizamiqbal3508
      @nizamiqbal3508 4 หลายเดือนก่อน

      இந்தப் பதில் போதாது!
      இதுவரை தோன்றிய தமிழ் இலக்கிய மாத இதழ்களிலே
      தலைசிறந்த இதழான
      'கண்ணதாசன்' இதழை
      நடத்துவதில் கவிஞருடன்
      தோள்சேர்த்து நின்றவர்!
      கவிஞர் வாய்மொழிந்த
      முத்துக்கள் ஒவ்வொன்றையும்
      சிந்தாமல் சிதறாமல் எழுதிப் பதிவு செய்த
      பேறுபெற்ற விரல்களுக்குச்
      சொந்தக்காரர்!
      ராம.கண்ணப்பன் பற்றி
      விரிவான பதிவு ஒன்றை
      இட வேண்டுகிறேன்.
      ❤❤❤❤❤

  • @ramani.g390
    @ramani.g390 7 หลายเดือนก่อน

    கடைசி வீடியோ பதிவில் இருந்து இந்த பதிவை போடுவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்.

  • @Ragamalikatv
    @Ragamalikatv 7 หลายเดือนก่อน

    🙏🙏