EDITOR B.LENIN JOYFUL SPEECH ABOUT KAVIARASU KANNADASN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 36

  • @kannankannan2578
    @kannankannan2578 4 หลายเดือนก่อน +6

    மிக பெரிய இயக்குனரான பீம்சிங் பையன் இவர்.கவிஞர்களின் வரிகளை தெளிவாக கேட்க இசையை சற்றே குறைத்து உயிர் கொடுத்தவர் விஸ்வனாதன் மட்டுமே. பல்லவி,அனுபல்லவி, சரணம் இவைகளுக்கு இடையில் தான் இசை தூக்கலாக இருக்கும். கவிஞரின் வரிகளை பாடகர் பாடும் போது இசை இழையோட வருவதில் விஸ்வநாதனை மிஞ்சி யாரும் இல்லை இன்றுவரை. உண்மைதான்.

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 7 หลายเดือนก่อน +8

    கண்ணதாசன் குறித்து யார் பேசினாலும் கேட்பதில் ஒரு தனி இன்பம் ஏற்படும்.

    • @krishnavdivu
      @krishnavdivu 5 หลายเดือนก่อน +1

      அவர் "யாரோ" இல்லை. THE GREAT BHEEM SINGH(பீம் சிங்)அவர்களின் அன்பு மகன் திரு B. LENIN ❤🙏👍💝💐

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 หลายเดือนก่อน +1

    கவியரசு கண்ணதாசன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பண்பாளராக திகழ்கின்ற மாபெரும் வெற்றி இயக்குனர்.பீம்சிங் அவர்களின் புதல்வர் எடிட்டர் லெனின் அவர்களின் பேச்சு சூப்பர்.

  • @anandr7842
    @anandr7842 8 หลายเดือนก่อน +7

    கவியரசரைப்பற்றிய உரையைகேட்க கேட்கமீண்டும் கேட்கத்தூண்டும்.வேண்டும் அந்த வித்ததகனின் பாடல்கள்.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 8 หลายเดือนก่อน +7

    இன்றும் கவிஞரின் நினைவுகள் அநேகர் மனங்களில் நிழலாடுகிறது.
    மகிழ்ச்சி.

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  8 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  8 หลายเดือนก่อน +1

      இந்த channel subscribe செய்தால் நீங்கள் நிறைய காணொளி களைப் பார்க்கலாம் சார்.நன்றி

  • @Mba54
    @Mba54 4 หลายเดือนก่อน +4

    Lenin அவர்கள் பேச்சு அருமை

  • @nagarajt2470
    @nagarajt2470 4 หลายเดือนก่อน +4

    காலங்கடந்தம் நினைவில் நிற்பவர் கண்ணதாசன்.

  • @babyravi7956
    @babyravi7956 8 หลายเดือนก่อน +5

    கவிஞர் பற்றி எவ்வளவு பேசினாலும் காது இனிக்கும்.❤❤❤❤❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 8 หลายเดือนก่อน +3

    nan kadhal ennum kavidhai sonnen kattil mele antha karunaikku nan parisau thanthen thottile mele what a great word by engal Kaviarasar no virasam and abasam

  • @ar.elangovan568
    @ar.elangovan568 8 หลายเดือนก่อน +3

    Legend அய்யா நீங்கள்
    கண்ணதாசனை அய்யா பற்றி பேசும் போது

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 8 หลายเดือนก่อน +2

    Great Speech by engal Bhimbhai's son thambai Lenin our best wishes and blessings

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 8 หลายเดือนก่อน +3

    What a speech by engal Bhimbhais son Lenin Hats off to him thambi my pranam to you

  • @aarumughamganeshan8777
    @aarumughamganeshan8777 8 หลายเดือนก่อน +5

    இயல்பான பேச்சு. மிக அருமை.

  • @sugavanamsugavanam398
    @sugavanamsugavanam398 8 หลายเดือนก่อน +4

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிற து. கேட்க , கேட்க .

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  8 หลายเดือนก่อน +1

      எல்லாப் புகழும் காலத்தால் அழியாத கவியரசருக்கே

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 4 หลายเดือนก่อน +1

    Best speech of Lenin sir … ❤️❤️❤️

  • @gandeebansathya512
    @gandeebansathya512 6 หลายเดือนก่อน +1

    Arumai arumai. Thank you.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 8 หลายเดือนก่อน +2

    What a speech by Thambi Lenin great my prananam

  • @babuv4679
    @babuv4679 3 หลายเดือนก่อน

    ❤sivaji lenin super ❤

  • @lakshmananlm3810
    @lakshmananlm3810 หลายเดือนก่อน

    Good speach by Lenien reg KannaDhasan.Actualy TN failed to hanour him when he is alive.Muslims also lost the chance of writing Kuran in Thamil KannaDhasan started writing Eniya Thamilil Islamiya ThiruMarai for two months.But for our bad luck some people opposed that how a Hindhu can write about Kuran.Then he discontinued Later in his last days he wrote Easu Kaviyam great success.Lenien also associated with JK and brought two flims

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 8 หลายเดือนก่อน +1

    அற்புதம்!

  • @welcomethiru5094
    @welcomethiru5094 8 หลายเดือนก่อน +1

    பதிவுக்கு நன்றி ❤

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌❤️❤️❤️❤️❤️🌹🌹🌹

  • @pandiyans9811
    @pandiyans9811 8 หลายเดือนก่อน +1

    Superb

  • @sukumarsukumar1856
    @sukumarsukumar1856 7 หลายเดือนก่อน +1

    கவிஞரைப் பற்றி பேச வேண்டும் என்றால் எவ்வளவோ பேசலாம். ஒருவரை பாராட்டும்போது
    அவரோடு நட்பாக இருந்த
    இன்னொருவரை குறைத்துப்
    பேசுவது அநாகரீகமானது
    எனபது கூட தெரியாமல் பேசுகிறார். இசையை இழிவாகப்பேசும் இவர்
    பாடலைப் பற்றி பேசுவது
    சரியாக இருக்குமா?. கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞர் என்பது எல்லோருக்கும் நன்றாகவே
    தெரியும். அவரை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். ஆனால் இசையமைப்பாளர்கள் ஜங்,ஜங் என்று இசைக்கிரார்கள் என்று
    மிகவும் மலிவான முறையில்
    பேசுகிறார். காகிதத்தில் இருக்கும் வரை அது வெறும்
    கவிதைதான். இசையமைப்பாளர் கைக்கு
    வந்தபிறகே பாடலாகிறது..
    அன்பு மலர், ஆசை மலர் பாடல்
    கவிஞரின் அற்புதமான வரிகள். இல்லை என்று
    யாரும் சொல்லவில்லை.
    இந்த பாடலின் துவக்கம்
    எம்.எஸ்.வி யின் குரலில் ஒ....ஓ....ஓ.....ஓ....ஓ
    என்ற சோகம் இழையோடும்
    ராகத்தில் பிரம்மாண்டமாக
    ஒலிக்கும். மூன்று மணிநேரம்
    பின்னர் வரவிருக்கின்ற
    படத்தை மூன்று நிமிடங்களில்
    கண்ணதாசன் பாடலாலும்,
    விஸ்வநாதன் இசையாலும்
    சொல்லியிருப்பார்கள் .
    யாரையும் அவசரப்பட்டு
    குறைத்து மதிப்பிடுவதை
    தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் பேசாமல் இருப்பது
    ரொம்பவும் நல்லது.

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 4 หลายเดือนก่อน +1

    👌👌👌❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 8 หลายเดือนก่อน

    Poor audio!

  • @Dan_Js
    @Dan_Js 5 หลายเดือนก่อน +3

    📌📌📌இவர் பேசித்தான் கண்ணதாசன் புகழ் எங்களுக்கு தெரியுமா என்ன ?
    இவர் செய்த "தன்ன நன்னா" MSV ஐயாவின் இசை. இவர் பெரிய எடிட்டராக இருக்கலாம் ஆனால் மேடையில் பேச தெரியவில்லை. கண்ணதாசன் சினிமா பாடல்கள் எழுதவில்லையென்றால் மக்கள் அவரை என்றோ மறந்திருப்பார்கள் அவரின் புகழுக்கு இசையமைப்பாளர்களின் பங்கு மிக அதிகம் இதை எவராலும் மறுக்க முடியாது.

    • @manickavasagand.a1415
      @manickavasagand.a1415 3 หลายเดือนก่อน

      இந்த இடைஅமைப்பா
      லர்கள் பெயரும் ஞாபகம் கண்ணதாசன் என்ற ஆளுமை யால் வருகின்றது இது தாய் தமிழுக்கு பெருமை

    • @udayakumar-od1vd
      @udayakumar-od1vd หลายเดือนก่อน

      கம்ப இராமாயணம் ,பெரிய புராணம்,சிலப்பதிகாரம் ,திருக்குறள் போன்றவை இன்றளவும் புகழ் பெற்ற தமிழ் இலக்கியங்கள்.கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம்,வனவாசம், மனவாசம் போன்றவை எல்லாம் எந்த இசை அமைப்பாளர் மூலம் இசை அமைக்கப் பட்டு புகழ் பெற்றன. தேவை இல்லாமல் இது போன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிருங்கள்.சினிமா பாடல்கள் இல்லை என்றால் என்றோ கண்ணதாசனை மறந்திருப்பார்கள் என்ற கருத்து சரியானதல்ல. சினிமாவும் கண்ணதாசனுக்கு புகழ் சேர்த்தது என்று வேண்டுமானால் கூறலாம்.